சின்ன கவுண்டரின் சேட்டைகள், பெரிய மனுஷன் பண்ற வேலைய இது - Tamil light

  Рет қаралды 150,644

Tamil Light

Tamil Light

2 жыл бұрын

follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 000
@sgandhiraj8804
@sgandhiraj8804 2 жыл бұрын
மக்களுக்காக வே வாழ்ந்த மனுசன் யா கொஞ்சம் பாத்து பனுப்பா அவர் விரைவில் நலமுடன் வர வேண்டும் இறைவா🙏🙏🙏🙏
@sakthimaheshwarant5508
@sakthimaheshwarant5508 2 жыл бұрын
Super bro
@sgandhiraj8804
@sgandhiraj8804 2 жыл бұрын
@@svennila5288 அவர் நலமுடன் வருவதில் தங்களுக்கு ஏதும் பிரச்னையா வெண்ணிலா
@sgandhiraj8804
@sgandhiraj8804 2 жыл бұрын
@@svennila5288 நாவடக்கம் தேவை வெண்ணிலா அவர் செய்த நன்மைகள் சொல்லி தெரிய வேண்டிய தில்லை
@gokulegr3809
@gokulegr3809 2 жыл бұрын
Yes.... One man army
@futuremakesoldscreen2645
@futuremakesoldscreen2645 2 жыл бұрын
@@sgandhiraj8804 yes anna ....
@NA-ww4eo
@NA-ww4eo 2 жыл бұрын
18 பட்டி கவுண்டமனி troll காமெடி சூப்பர் 🤣🤣🤣🤣
@mangosi
@mangosi 2 жыл бұрын
எம்ஜியாருக்கு பின்பு அந்த இடத்திருக்கு வரவேண்டிய மனிதர் இவர் . கூட இருப்பவர்களின் சூழ்ச்சியாலும் உடல் நலக்குறைவாலும் இன்று ஆளே அட்ரஸ் இல்லாம போயிட்டாரு 💔 மீண்டு வந்தால் நன்று 💓
@sgandhiraj8804
@sgandhiraj8804 2 жыл бұрын
உண்மை நண்பரே எங்கள் பகுதி மக்கள் அவரை எப்போதும் அவர் செய்த நன்மையை marapathiiilai
@lifesucess7731
@lifesucess7731 2 жыл бұрын
Yes it's true ❤️
@DHANARAJ_IYYAPPAN
@DHANARAJ_IYYAPPAN 2 жыл бұрын
Avar wife thaan main accused avar drop ku
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 жыл бұрын
@@DHANARAJ_IYYAPPAN no media thaa kaaranam
@MohamedUsman81
@MohamedUsman81 2 жыл бұрын
Illa admk thaan kaaranam
@pandiraju6855
@pandiraju6855 2 жыл бұрын
எல்லாம் ரைட் தான். நல்ல உள்ளம் கொண்ட "விஜயகாந்த்" - ன்னு சொன்னதுக்கு ஹேட்ஸ்ஆப் நண்பா.
@sivavijay4397
@sivavijay4397 2 жыл бұрын
என்ன தான் கேப்டன் பண்ணது தப்பா இருந்தாலும் இந்த படத்தோட மிக பெரிய highlight அந்த பம்பரம் scene தான். இப்படிக்கு 90s kids
@jonjones18
@jonjones18 2 жыл бұрын
Ne moodra chunni
@rcbala7255
@rcbala7255 2 жыл бұрын
@@sivavijay4397 🤣🤣..ambi spotted
@adhirox3635
@adhirox3635 2 жыл бұрын
@@sivavijay4397 enna bro 90s kids appavi nu prove pannitingo
@cool8283
@cool8283 2 жыл бұрын
Yen bro nee vera.. athu oru ajal Kujal scene..
@sridharanisri4795
@sridharanisri4795 2 жыл бұрын
மொட்ட சிவா கெட்ட சிவா என்ற காவியம் இருக்கு அத பத்தி சொல்லுங்க நண்பா 😂
@r.praneshkumar5531
@r.praneshkumar5531 2 жыл бұрын
😂😂😂😂
@muralidas1776
@muralidas1776 2 жыл бұрын
Kandippa antha padatha roast panniye aaganum
@mohammedrifash6230
@mohammedrifash6230 2 жыл бұрын
Aama please adha roaste pannuga please please please
@kincilikincilikincili8665
@kincilikincilikincili8665 2 жыл бұрын
Mmmm
@selvarajselvaraj248
@selvarajselvaraj248 2 жыл бұрын
Bro ivan money vaaangiruppan Atha poda maatengiran
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
முக்கியமா விஜயகாந்த் image damage ஆனது mimicry ஆளுங்களாலதான். குறிப்பாக vijay TV comedians
@bharathsakthi1233
@bharathsakthi1233 2 жыл бұрын
Correct ji
@adityakarikalan6350
@adityakarikalan6350 2 жыл бұрын
also meme creators
@ratneswaranasvine2667
@ratneswaranasvine2667 2 жыл бұрын
Vijay tv மோசம்
@balumaoomnamachivaye8881
@balumaoomnamachivaye8881 2 жыл бұрын
Vijay tv kevalamana tv
@cool8283
@cool8283 2 жыл бұрын
😂😂😂
@jayasurya0079
@jayasurya0079 2 жыл бұрын
சின்ன கவுண்டர் படத்திலேயே அந்த பம்பரம் விட்ற Scene தான் ப்பா Highlight...!😁😁😁😁😁
@siriplaylist5555
@siriplaylist5555 2 жыл бұрын
😁😁😁😁
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas Жыл бұрын
😁😁😁
@devs09
@devs09 2 жыл бұрын
அண்ணே.... 5:01 சின்ன கவுண்டர் சொல்லும் "அப்பாரு" என்பது கொங்கு வட்டார பேச்சு வழக்கில் "தந்தை வழி தாத்தா" னு அர்த்தம்.
@Yourfavo7
@Yourfavo7 2 жыл бұрын
Ohhh
@rockzzranga7347
@rockzzranga7347 2 жыл бұрын
Ama bro nanum ipathan Google aaa check pannen
@SimbuAnand
@SimbuAnand 2 жыл бұрын
Ama bro... Neenga sonnathu correct
@murukkukadaimurugesan8535
@murukkukadaimurugesan8535 2 жыл бұрын
Apo yen bro inoru scene la apparu padika veikala nu solraru
@boopathirajag5343
@boopathirajag5343 2 жыл бұрын
கொங்கு வேளாளர்கள் எனக்கு பிடிக்காது
@rajmukilan703
@rajmukilan703 2 жыл бұрын
9:28 Muthuramalingam is Inspired from our Chinna Goundar 😂😂😂😂
@rukkur237
@rukkur237 2 жыл бұрын
அப்பாரு இறந்தப்பன்னு தான் சொல்லுவார் விஜயகாந்த்,அப்பாருன்னா அப்பாவோட அப்பா அதாவது தாத்தா ,1936வருசம் concept correct
@dhanasekar7717
@dhanasekar7717 2 жыл бұрын
Ys correct
@MuthuPandi-mg2ih
@MuthuPandi-mg2ih 2 жыл бұрын
👍
@vigneshwarankuchirayar3780
@vigneshwarankuchirayar3780 2 жыл бұрын
ஏதோ இவருதான் புத்திசாலி, இருக்கற எல்லாருமே முட்டாபயன்னு நினைச்சிட்டாப்புள போல
@NITCSEJAYANTHG
@NITCSEJAYANTHG 2 жыл бұрын
Bro appo avaru kainaatu vachatha paathenu sonnare...
@sureshvanaraj801
@sureshvanaraj801 2 жыл бұрын
😄 😄 செம்ம தலைவா இந்த தாயோலி பெரும்புலுத்தினு நெனைச்சுகிட்டு இருக்கான்
@mdbl9566
@mdbl9566 2 жыл бұрын
இந்த படத்துல 2 மிஸ்டேக் தான் சரியானது 1) முத்து மாலை discountinuevity 2) எழுத படிக்க தெரியாத சின்ன கவுண்டர் "வள்ளி" என்பதை படிப்பது🤦
@saafrin5723
@saafrin5723 11 ай бұрын
No andha 1936 year um mistake dhne???
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s 2 жыл бұрын
குறை குத்தம் சொன்னால் ஒரு படம் கூட பார்க்க முடியாது. ஆயிரம் தான் இருந்தாலும் இன்றைக்கும் இந்த படம் டிவியில் வந்தால் பார்க்காமல் இருக்க முடியாது!
@rajnarayananm7455
@rajnarayananm7455 2 жыл бұрын
Correct
@selvammariyammal3073
@selvammariyammal3073 2 жыл бұрын
👍
@sakthi5917
@sakthi5917 2 жыл бұрын
Marvel movies parunga broo😎
@vizharian6645
@vizharian6645 2 жыл бұрын
Apparu means thatha not father
@__m.c.i.d.__2284
@__m.c.i.d.__2284 2 жыл бұрын
Yes very very correct👏👏👏
@Sakarabani784
@Sakarabani784 2 жыл бұрын
புரட்சிகலைஞர் நமது கேப்டன் ♥️♥️♥️♥️
@beastvalimai7499
@beastvalimai7499 2 жыл бұрын
Yes
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 2 жыл бұрын
Ippo yaar illannna
@anbuselvamj6657
@anbuselvamj6657 2 жыл бұрын
Yog thoppul kodi dialogue vera level ya🤣🤣🤣🤣
@Artemis096
@Artemis096 2 жыл бұрын
"அப்பாறு" na தாத்தா னு அர்த்தமப்பா!! 😂😂😂
@aravinththangavelu4379
@aravinththangavelu4379 2 жыл бұрын
😄😄😄😄
@dinesha6575
@dinesha6575 2 жыл бұрын
Athaan.. Naanum ninachen, ana inoru Scene la... "Una padikavacha yenn apparu, yenna padikavaikala" solra Scene thaan kolaputhu... But many mistakes are there in this movie, that's for sure.
@rajapandi4639
@rajapandi4639 2 жыл бұрын
Appadiya?
@murukkukadaimurugesan8535
@murukkukadaimurugesan8535 2 жыл бұрын
Apro yen bro avaru una padika vacha apparu ena padika veikala nu sonaru
@Arunkumar-du5kr
@Arunkumar-du5kr 2 жыл бұрын
@@murukkukadaimurugesan8535 epoo paati kuda amma ta kupudurom
@bharathibharathi9797
@bharathibharathi9797 2 жыл бұрын
Bro vijaykanth sir 'எங்க அப்பா இறந்து போனப்போ ' சொல்லல 'எங்க அப்பாரு இறந்து போனப்போ' apdi tha sonnaru
@kalaiarasan161
@kalaiarasan161 2 жыл бұрын
S crt. Apparu means thatha va soldraru
@Kannadi123
@Kannadi123 6 ай бұрын
RIP Vijayakanth Sir😭
@ryandias.victor
@ryandias.victor 2 жыл бұрын
Vera Level Unga Uruttu Roast 😂💥🔥🔥
@j.mukeshkanna7206
@j.mukeshkanna7206 2 жыл бұрын
Aai kaapi atlee saptiya itli 😂🤣 vera leval fun brooo
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 2 жыл бұрын
எனக்கு புடிச்ச படத்தை வைத்து செய்யப் போகிறாய் தலைவா 😭🤣🤣🤣🤣🤣🤗😁😁 விஜயகாந்த் ஃபேன்ஸ் எல்லாம் நெஞ்சை திடப்படுத்திக் கொள்ளுங்கள்🤣🤣
@mfasmeer9255
@mfasmeer9255 2 жыл бұрын
காலம் கடந்த கடந்த கண்ணோட்டமாக இருந்தாலும் அட்டகாசம இருந்தது.. 👌👌👌
@ramd2241
@ramd2241 2 жыл бұрын
இந்த"படம் வரும்போது கேப்டனுக்கு 41, யோவ் 1992 ல் படம் வந்தது ஆனா நடப்பது அந்த கால கதை அவ்ளோதான்
@levihtkas6480
@levihtkas6480 2 жыл бұрын
படம் வெற்றியடைய இன்னொரு காரணம் *கவுண்டமணி செந்தில்* combo also
@DARK-360
@DARK-360 2 жыл бұрын
😂😂😂😂😂 Raghava Lawrence bro be like, naa sevanenu than ya erukken
@sanjayvijay9230
@sanjayvijay9230 3 ай бұрын
Appo ivanga pala padangala kaapathirukanga pa😀😀😀
@enakkuloruvan9802
@enakkuloruvan9802 2 жыл бұрын
புளூ சட்டக்கிட்ட இருந்து கூட தப்பிக்கலாம்.ஆனா கருப்பு சட்டக்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது 😁😁😁
@aravindmaa6835
@aravindmaa6835 2 жыл бұрын
coundamani senthil combo....super ah irukum intha padathula.... thalaiva
@Poetry_Puyal
@Poetry_Puyal 2 жыл бұрын
😍😍😍Andha decoding vishayam vera level thailavaaa epdii thalaivaa yosikiringa..... 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂
@SuperRhythmic
@SuperRhythmic 2 жыл бұрын
5:02 அப்பாரு னு சொல்லறாரு... அப்போ தாத்தா வ இருக்கும்...
@sivashankar3975
@sivashankar3975 2 жыл бұрын
Aama bro kongu slang la appaRU nu thaatha va tha solluvanga
@sureshksuri2480
@sureshksuri2480 2 жыл бұрын
Correct nanga apparu nu thatavadan solluvom kongu slang adu
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
*13:35** நம்ப மீம்ஸ் மாஸ்டர் வடிவேல் ஐயா வா இவரு* 😯😯😯😯 ஆச்சரியமாக இருக்கிறது💯💯😯
@saravanant9901
@saravanant9901 2 жыл бұрын
Absolutely 100% True. Music King's Composition Dhaan The Success Of This Movie. All Songs Are Absolutely EverGreen Hits.
@5tamil717
@5tamil717 2 жыл бұрын
No logic - 🔥💞simply reaction
@jeraldvideos4661
@jeraldvideos4661 2 жыл бұрын
கடைசி பஞ்ச் சூப்பர் ப்ரோ..... கேப்டன் நல்ல மனிதர் 💪💪💪👍👌
@thanithktk7782
@thanithktk7782 2 жыл бұрын
Atlee vs vetrimaran compare super ithuku tha 1like
@devaraj1187
@devaraj1187 2 жыл бұрын
Bro ""அப்பாறு" means அப்பாவோட அப்பா,, he is not captain's father ,, he is captain's grandpa!!
@stephenavm2734
@stephenavm2734 2 жыл бұрын
🙏🙏🙏Captain vijaykanth sir massssssss 🙏🙏🙏
@akashmad1785
@akashmad1785 2 жыл бұрын
AAA roast part 3 continue pannunga bro I am waiting for it ...😅😅😅
@mythilisurya407
@mythilisurya407 2 жыл бұрын
அப்பார் அப்பிடினா தாத்தான்னு அர்த்தம்யா பிளாக் சட்டை.. நா கோயம்புத்தூர் தான் ..இங்க வந்து கேட்டு பாரு...
@hai9153
@hai9153 2 жыл бұрын
Thailaiva...eagerly waiting for AAA roast part 3..
@loveheart7503
@loveheart7503 2 жыл бұрын
16:32 goundamani senthil also the reason
@Just_4_you
@Just_4_you 2 жыл бұрын
One mistake: அது அப்பா இல்லை சகோ... அப்பா ஓட அப்பா... அப்பாருனு கொங்கு மண்டலம்ல சொல்லுவாங்க grandfather ah....
@suriyaselvi9621
@suriyaselvi9621 2 жыл бұрын
Yes yes but அது தெரியாம பாதி video roast பண்ணியாச்சு,bro கொஞ்சம் பாத்து correct பண்ணுங்க a
@Varun_VK_72
@Varun_VK_72 2 жыл бұрын
Cinema ticket right now I got a content for the next vedio 🤣🤣🤣
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt 2 жыл бұрын
கேப்டண் வாழ்க...கடவுள்
@shatishwaran
@shatishwaran 2 жыл бұрын
Tamil light bro,neenga vere level.....
@sujith9915
@sujith9915 2 жыл бұрын
Who are all waiting for AAA roast part 3 😂😂
@user-vu6wd5po8z
@user-vu6wd5po8z 2 жыл бұрын
லாபம் படத்து போடும் ஐயா ... சிறப்பான செய்கை இருக்கு ...😁😁😁
@Yasar14
@Yasar14 2 жыл бұрын
1936 நா வாழ்க்கை-ல மறக்கவே மாட்டேன் 😂😂😂😂
@hariscdchannel7850
@hariscdchannel7850 2 жыл бұрын
Suganya sema cute...❤️❤️❤️
@kumarsk1279
@kumarsk1279 2 жыл бұрын
அந்த காலத்துல தொப்புளை சுட்டி பம்பரம் விடுற சீன்க்காக தான் படம் 1 வருஷம் ஓடுன்னுச்சு
@manoa7766
@manoa7766 2 жыл бұрын
🤣😂😂😂😂🤣😂😂😂90s kids ❤️❤️❤️❤️ memories 💯
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 2 жыл бұрын
💘Aseem Mr Feelings💝 💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚 யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க... எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்💚❤
@gokulkanna6796
@gokulkanna6796 2 жыл бұрын
எனக்கும் பிடிக்கும்
@AKFourteen
@AKFourteen 2 жыл бұрын
ශශවඹණනඹ ඹඹකකනය ඹඹවවය්‍රිශවිඇඈආඅඑආන වවටයෆ
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 2 жыл бұрын
@@AKFourteen என்ன
@pktvicky
@pktvicky 2 жыл бұрын
மகிழ்ச்சியா இருக்கீங்களா என் ஈழ தமிழ் சொந்தமே....
@AKFourteen
@AKFourteen 2 жыл бұрын
@@aseemmrfeelings5994 thamil theriyathu
@zahirliban8225
@zahirliban8225 2 жыл бұрын
Motta shiva ketta shiva roast pls 🙏
@khalidbinhaq
@khalidbinhaq 2 жыл бұрын
Yowww "Apparu" na kongu naadu slang la "Thattha" nu artham 😂😂😂
@geethanjalik4262
@geethanjalik4262 2 жыл бұрын
Appo kooda logic udhaikudhe.. andha thatha dhan 35 36 laye sethutare.. appa vijaykanth thatha uyiroda irukum podhe pirandha peran endral kadhaipadi avar vayadhu enna appuram avaral padikkavaika patta andha aalin vayadhudhan enna?
@geethanjalik4262
@geethanjalik4262 2 жыл бұрын
Edhu eppidinalum I like Vijakanth and am a fan of his smile... get well soon captain...
@BharathiMECH-mx4wd
@BharathiMECH-mx4wd 2 жыл бұрын
என்ன என்ன சொல்றார் பாருங்க..!!😳😂😂
@varshithk9158
@varshithk9158 2 жыл бұрын
Yevlo naalachu unga roast video vanthu👍🏻😆😆 ithemaari videos podunga bro🙌🏻
@WZQ142
@WZQ142 2 жыл бұрын
Muthu mani maala song vera level
@vivekrvivekr8931
@vivekrvivekr8931 2 жыл бұрын
History puttu puttu great work black sattai nanba 🔥🔥🔥
@praveendurairajan2152
@praveendurairajan2152 2 жыл бұрын
10:09 "CAT TOONZ😼" Subscribers-க்கு தான் தெரியும், உண்மையான "நீதிமான்"⚔️ யாரென்று😁
@karadisquad31
@karadisquad31 2 жыл бұрын
deadpool
@santhoshkumargta
@santhoshkumargta 2 жыл бұрын
Deadpool
@creatorkannan8211
@creatorkannan8211 2 жыл бұрын
Deadpool
@ptzxmc1946
@ptzxmc1946 2 жыл бұрын
💥💥💥
@ArunKumar-en2tr
@ArunKumar-en2tr 2 жыл бұрын
Guru Anna always rocks... 😎
@ambikav8539
@ambikav8539 2 жыл бұрын
Antha padarathukku scene na nanum yosichen 😁😁
@anguniranjen7210
@anguniranjen7210 2 жыл бұрын
அப்பாரு என்றால் தாத்தா தாத்தாவோடு Compare செய்து பாருங்க சரியா வரும் ஆனா பம்பரம் Scene Romba Over
@judvuioevilan8644
@judvuioevilan8644 2 жыл бұрын
Sir Tamil cinema la M.G.R to Sivakarthikeyan varikkum movies la glamour irukku makkalum atha rasichaanga. Piraku ethukku intha comment
@stephenavm2734
@stephenavm2734 2 жыл бұрын
🔥1992 HIGHEST RUNNING DAYS MOVIE CHINNA GOUNDER MOVIE ONLY 250 TO 365 DAYS BIGGEST INDUSTRY HIT 1992 CAPTAIN VIJAYKANTH SIR MASS AH GETH AH CAPTAIN AH 🙏
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
Yes... Captain Puratchi kalaigar Vijaykanth Sir Mass🤟
@stephenavm2734
@stephenavm2734 2 жыл бұрын
@@Stevennnnnnnnnnnnn 🤗💖
@goosebumpscreators7189
@goosebumpscreators7189 2 жыл бұрын
There are a number of different words - varies depending upon the specific region where Tamizh is spoken. In the Kongu region of Coimbatore, these are the following words: For Maternal Grandmother - Am-math-thaa (அம்மத்தா) For Maternal Grandfather - Ap-pach-chi (அப்பச்சி) For Paternal Grandmother - Aath-thaa (ஆத்தா) For Paternal Grandfather - Appaaru or Appaaraiyyan (அப்பாரு, அப்பாரய்யன்)
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 8 ай бұрын
Oh
@user-cz3eq2op7q
@user-cz3eq2op7q 2 жыл бұрын
இத பல வருஷம் கழித்து கண்டுபிடித்து இப்ப சொல்ற பாரு நீ வேற லெவல் யா
@jrdraja7563
@jrdraja7563 2 жыл бұрын
சகோ உங்களுக்கு இது 100 வது வீடியோ வாழ்த்துக்கள்...🥰🔥
@pinky-zb3jy
@pinky-zb3jy 2 жыл бұрын
என்னதான் ஊருக்கு பெரிய மனுசனா இருந்தாலும் அவருக்கு னு தனிபட்ட வாழ்க்கை இருக்கு இல்ல so பம்பரம் விட்டாரு... அவரும் மனுஷன் தானே 😂😂😂
@thanabalangurusamy5827
@thanabalangurusamy5827 2 жыл бұрын
This is brilliant bro.. 😻😻😻 Damn hilarious.. 😹😹😹
@pradeepking431
@pradeepking431 2 жыл бұрын
அண்ணா சினிமா லிபர்டி ஒன்னு இருக்கு.... அத நோண்டதீங்க... நாளைக்கு சூதுகவ்வும் படத்தையும் இதே மாறிதான் ஓட்டுவாங்க....
@Davidbabu8181
@Davidbabu8181 2 жыл бұрын
Bro கொஞ்சம் தினமும் வீடியோ போடுங்க ப்ரோ.... ரொம்ப relax and எண்ஜோய்மெண்ட் இருக்கு bro
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
Bro most wanted Aalwaar Roast panunga bro...
@alexpandian0419
@alexpandian0419 2 жыл бұрын
Nanba unga decoding Vera maari vera maari super Nanba 👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👍🏼👍🏼👍🏼🥰🥰🥰love from Dubai
@babbibhavani4495
@babbibhavani4495 2 жыл бұрын
Gowndamany sir and Senthil sir avanga comedy tha ultimate aa irukum athukagave paapa intha movie qa
@amelia._.thomas
@amelia._.thomas 2 жыл бұрын
Bro Intha namma veettu pillai moviye kalaaichu thallungal😂😂😂😂😂
@Ghilli154
@Ghilli154 2 жыл бұрын
அவங்க அந்த படத்த எடுத்து கல்லா கட்டிடாங்க, நீ அத குறை சொல்லி கல்லா கட்டிட, பாக்குற நாங்க தான் யா பாவம்
@Poetry_Puyal
@Poetry_Puyal 2 жыл бұрын
😍👍Thalaivaaa you are great ...... video super..... 🤣😂🤣😂
@kirikalanmagicshowwithnith9869
@kirikalanmagicshowwithnith9869 2 жыл бұрын
12:42 intha scene Sandi veeran padathula vara scene mathiri irruku bro. Same concept mathiri thonuthu.
@bmukesh3864
@bmukesh3864 2 жыл бұрын
11:52 செம சாங் ப்ரோ!! Isaignani Nailed!!!
@muniyappan.kmuniyappan.k7935
@muniyappan.kmuniyappan.k7935 2 жыл бұрын
குளத்து ஒரம் போயி நீ தும்மியிருந்த மீன் எல்லாம் செத்துபோயிருக்கும். .கவுண்டமணி
@ayanraja1362
@ayanraja1362 2 жыл бұрын
அது தான் சினிமாக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள வித்யாசம்... நிஜ வாழ்க்கைய மாதிரியை படம் எடுத்தா ஓடாது... சில தில்லு முல்லு லாஜிக் மிஸ்டேக் இருந்தா தான் சினிமா..
@thanithktk7782
@thanithktk7782 2 жыл бұрын
Vijaykanth pathila pesathinga bro he is legend king of tamil cinema
@stephenavm2734
@stephenavm2734 2 жыл бұрын
🙏🙏🙏🙏🤗🤗🙏🙏🙏🙏
@gowthamsenthil1623
@gowthamsenthil1623 2 жыл бұрын
Ennaya oor periya manushana irunthuthu thoppul ah bambaram vidalaaama Chinna gounder:bujuk bujuk bujuk...😉😉🤣
@vigneshwarankuchirayar3780
@vigneshwarankuchirayar3780 2 жыл бұрын
அப்பாருனா தாத்தா, ஒரு முறையும் தெரியாம எதையாவது ஒளறாதையா...😒
@sanmithasadhishkumar4174
@sanmithasadhishkumar4174 2 жыл бұрын
Mr. Black, neenga AAA roast part 3 enga?
@sathishpanner4977
@sathishpanner4977 2 жыл бұрын
எது எப்படியோ படம் சூப்பர்
@ata6929
@ata6929 2 жыл бұрын
Cook with comali. . Manimegalai. . Ada Ama..😂
@shobhanapattabiraman6437
@shobhanapattabiraman6437 2 жыл бұрын
Dude, I agree with your opinion. But you took an unbelievable amount of time to explain his age and the time period (1936-1992) … 😝😬
@chennaitamilans9807
@chennaitamilans9807 2 жыл бұрын
Ithella enga bro pathutu vara vera meri bro ne hats off👍🏻👍🏻✨😂😂😂ana sirippa adakka mudiyala
@Yasar14
@Yasar14 2 жыл бұрын
கரெக்டா தொப்புள் சீன் வரும்போது Ad போட்டான் இந்த KZfaq-காரன் 😂😁😁😁😁😂😂😂😂😉😁😁
@vickygaming9820
@vickygaming9820 2 жыл бұрын
aa Atlee sapteya idlee 😂😂🎉😀
@csak3194
@csak3194 2 жыл бұрын
Weekly oru movie roast podunga thalaivare
@kumarkanaga9618
@kumarkanaga9618 2 жыл бұрын
Actor Nakul patti etaavatu oru video poodungga..pavam anta Rahul tambi..(ondepuli frm malaysia)
@aruvineer
@aruvineer 2 жыл бұрын
Semmai ya .... அருமையான entertainment...keep it up
@sureshkumarm3220
@sureshkumarm3220 2 жыл бұрын
அருமை நண்பா எப்படி உங்களால் மட்டும் இப்படி சினிமாவில் இருக்கும் தவறுகளை கண்டுபிடிக்க முடிகிறது. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@chibinarayana8573
@chibinarayana8573 2 жыл бұрын
Bro AAA part 3 roast podunga bro
@travelwithsakthiprasad8771
@travelwithsakthiprasad8771 2 жыл бұрын
Chinna Gownder is best movie for 80's and 90's Kinds, songs, coimbatore slang, Senthil and Gowndamani comedy, Manoramma sentiment and finally Vijajakanth, Vijayakanth's acting, white n white dress, haire style, all are soooo super. 💐💐💐👏👏👏👏👏
@ponmaharajan3473
@ponmaharajan3473 2 жыл бұрын
Thala speech super 👋 👋
@murugandivya5771
@murugandivya5771 2 жыл бұрын
Super bro semma 👌👌👌👌
@t.m.mukeshkumar7803
@t.m.mukeshkumar7803 2 жыл бұрын
AAA MOVIE ROAST PART 3 VENUM PLEASE
@selvakumarcreatedyoutube8030
@selvakumarcreatedyoutube8030 2 жыл бұрын
AAA Part 3 roast please 🙏🙏🙏🙏🙏
@nirmalraj8985
@nirmalraj8985 2 жыл бұрын
Very good observation. I like all of your videos. Congratulations.. keep going. All the best 👍👍👍👌👌👌👌💐💐💐💐
@raghuvaran.r4559
@raghuvaran.r4559 Жыл бұрын
ஈரோடு, கோயம்புத்தூர் சைடு அப்பாரு நா தாத்தாநு அர்த்தம் (அப்பாவோட அப்பா)
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
Rowdy Paavangal | Parithabangal
14:44
Parithabangal
Рет қаралды 2 МЛН
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 5 МЛН
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10
Ангелина и Тая
Рет қаралды 2,8 МЛН