ப்பா என்ன bro taste இது 😭 | சாப்பாட்டுல ஒரு சம்பவம் ஆகிருச்சு | Tamil Trekker

  Рет қаралды 410,264

Tamil Trekker

Tamil Trekker

Жыл бұрын

#japan #tamiltrekker #travelvlog #sushi
Welcome to my Japan travel vlog! In this video, I will take you on a journey through some of the best places to visit in Japan. Sushi is one of Japan's most popular culinary exports, and it is consumed all over the world. But there’s nothing like experiencing the original sushi in Japan at a traditional sushi bar. Don't forget to hit the like button, leave a comment, and subscribe to our channels for more exciting and surprising content!
Life in JAPAN - தமிழ் @lifeinjapan-Siva
/ @lifeinjapan-siva
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com

Пікірлер: 812
@bhagyaraj5251
@bhagyaraj5251 Жыл бұрын
இரண்டு பேரும் தெளிவாக பேசி விளக்கியதற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.வாழ்த்துக்கள்.எங்க தல எல்லாமே சாப்பிடுவார்
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
😃😃😃😃🤝🤝🤝
@subaasangeeth3444
@subaasangeeth3444 Жыл бұрын
Vadivelu soluvan la nu pesurenga!!! Yarukume respect koduthu pesa theriyatha bro... Avaru evlo per daily sirika veikura oru legendary actor
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
@@subaasangeeth3444 🤝🤝🤝🤝
@kaleelurrahman2045
@kaleelurrahman2045 Жыл бұрын
@@subaasangeeth3444 neega azaya kavanicheengo🤦‍♂️🤦‍♂️😀
@bibinc3018
@bibinc3018 Жыл бұрын
​@@subaasangeeth3444 Ava character nala😂
@MrKK-bk5li
@MrKK-bk5li Жыл бұрын
தவறாமல் வீடியோ பார்க்கும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்..🎉😂
@priyadharsinithiyagarajan9703
@priyadharsinithiyagarajan9703 Жыл бұрын
ஜப்பான் நாடு வியப்பாக இருக்கிறது ஹோட்டல்கள் சுத்தமாக இருக்கிறது விந்தைகள் தொடர வாழ்த்துகள் புவனி 👌👌👌👌
@insaf_ikram_love.
@insaf_ikram_love. Жыл бұрын
Japan technology லாம் நம்ம நாட்டுக்கு வரதுக்கு இன்னும் 150 வருஷம் ஆகும் போல 😭🥲😭🙆‍♂️🤧.
@heloise4360
@heloise4360 Жыл бұрын
😭😭yes adukula namba sethruvom
@suganya2781
@suganya2781 Жыл бұрын
@@heloise4360 kandippa
@Vergil-sparda08
@Vergil-sparda08 Жыл бұрын
Dmk ku vote podunga 500 varusam analum varadhu 😂🤣
@ashwindinesh9439
@ashwindinesh9439 Жыл бұрын
Loco feast nungambaakam chennai ponga idhey technology iruku
@SANTAMILGammy
@SANTAMILGammy Жыл бұрын
​@@Vergil-sparda08dmk மட்டும் இல்ல எவனுக்கு vote pottalum ithey nilamai தான்
@KanthesWaran
@KanthesWaran Жыл бұрын
வீட்டில் இருந்து விடியோ பார்க்கும் சங்கங்கதின் சார்பாக வாழ்த்துக்கள் இப்படிக்கு 90கிட்ஸ் ...🎉❤🎉❤
@nazeernishan3597
@nazeernishan3597 Жыл бұрын
பிலேட்லா ஒளிச்சி வச்சா 🍲 நம்ம இனமடா 😂😂
@yuvarajs724
@yuvarajs724 Жыл бұрын
Kiruku ku avaga Suma sonnaga
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Жыл бұрын
Siva is so humble. Bhuvani as usual rocking hotel and foods delivery amazing. Japan🇯🇵 super ra irruku. Thanks Brother.
@AravindKumar-rk6yz
@AravindKumar-rk6yz Жыл бұрын
Life in Japan Channel um super'ah irukum.. Both Bhuvani bro and Siva bro rendu per channel'um romba naal ah follow panren.. Already expected this crossover !
@shrisrinivas8019
@shrisrinivas8019 Жыл бұрын
ஜப்பான் சீரியஸ் என்னை மிகவும் கவர்கிறது புவி bro ❤❤❤❤
@mechanicalboy5276
@mechanicalboy5276 Жыл бұрын
Ennakum
@samantha_fan
@samantha_fan Жыл бұрын
Enakum
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 Жыл бұрын
20 வருடம் முன்நோக்கி ஜப்பான் இருப்பது பார்க்க ரசிக்க வியப்பாக இருப்பினும் மனித ஸ்பரிசத்துடன் நாம் வாழ்வியல் இருப்பது தான் நல்லது. நம் நாடு நம் நாடு தான்.😟
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
அண்ணே நீங்க உங்க Credit card 💳 எடுக்க மறந்துட்டீங்க....திருப்பி எடுங்க 😇😇👍🏼👍🏼. ஜப்பான்ல இருக்குற ஹோட்டல்ல Technology சும்மா வேற லெவல்ல புகுந்து விளையாடுது🤩🤩🔥🔥.....சாப்பாடு வகைகளை பார்க்கும்போது ரொம்ப புதுசா இருக்கு அண்ணா 😁😁👍🏼👍🏼
@kgowribscit4436
@kgowribscit4436 Жыл бұрын
..0......000000p0pppp00p000000p0pp000000000000.p0000p0pp0
@thillaiampathi
@thillaiampathi Жыл бұрын
Solla vanthen already comment vanthachu
@MuniN-mv5sh
@MuniN-mv5sh Жыл бұрын
Nanu sollalan vantha 😅😊
@simiyondaniy5545
@simiyondaniy5545 Жыл бұрын
Avaru eduthutarunga
@jayaseeli8308
@jayaseeli8308 Жыл бұрын
Shiva very humble and nice person...❤❤❤
@PRADEEP-md6ff
@PRADEEP-md6ff Жыл бұрын
Mass panringa Anna. This Japan series is awesome and more enjoyable. Thank you for uploading good videos. We all support you.
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
யப்பான் இல் உள்ள கிராமத்தில் எப்படி தோட்டம் செய்கிறார்கள் என்று ( தொழில்நுட்பம் ) காட்டுங்க தம்பி. சாப்பாடுகள் ஓடர் பண்ணிய பிரகு நாம் இருக்கும் இடத்திற்கு இப்படி வெல்த்தில் வருவது போல இத்தாலியில் ஒரு இடத்தில் நான் பார்த்தேன். யப்பான் சூப்பராக இருக்கு 👌👌👌எங்க ஊரு சத்து மாவு இவ்வளவு காசா?😂😂😂😂 சத்து மாவு யப்பானுக்கும் போயிட்டுதா?😂😂😂😂
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
🙂🙂🙂🤝
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish Жыл бұрын
Back to back Vlogs bro❤.Ila bro ingayum intha practice has started waiting,booking and then dining.
@Shalzmaz
@Shalzmaz Жыл бұрын
You're the meaning for simplicity ❤ Doing great bro
@baskarandr
@baskarandr Жыл бұрын
Congratulations Tamil trekker. You had proved educational degrees are just alphabets! 💥🔥 All the very best for Japan Series! 📺
@subaasangeeth3444
@subaasangeeth3444 Жыл бұрын
Vadivelu soluvan la nu pesurenga!!! Yarukume respect koduthu pesa theriyatha bro... Avaru evlo per daily sirika veikura oru legendary actor
@nithya2139
@nithya2139 Жыл бұрын
@@subaasangeeth3444 y bro.?? Avar congrats thana sonnaru🤔🤔🤔
@treatseaweed
@treatseaweed 10 ай бұрын
@@subaasangeeth3444 cinemakaranuku avalathan mariyadai. No need to give undue respect to koothadis
@thanushan.d9
@thanushan.d9 Жыл бұрын
Entire experience um new one broo! Advance tech use pannuraanga ena bro? Semma semma neenga idha kaamikum waraikkum ipdi irukkunu theriyaadhu bro! Rotate food table conveyer belt la food waradhu parthu irukken but idhu full ah different ah irukkee awesome brooo!
@poornimashyam5400
@poornimashyam5400 Жыл бұрын
Very nice. இத இத்ததான் எதிர்பார்த்தேன்.i love both of you.thank you pa
@saathanavasagan
@saathanavasagan Жыл бұрын
ஜப்பான் மக்களின் கடும் உழைப்பும் தொழில் நுட்பமும் வியக்க வைக்கிறது. ஹிரோசிமா, நாகசாகி மற்றும் கிராமங்களில் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவுங்கள்.
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Жыл бұрын
Wow restaurant 😯👌🛎️ Japanese food 🥢 amazing... Shiva bro 👌 As usual thank you bhuvani 🙏 Enjoy 👍🥳🥳🥳
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@meiy3006
@meiy3006 Жыл бұрын
Addicted to Tamil trekker series waiting for your video
@Antonthigashan
@Antonthigashan Жыл бұрын
செம்ம முழுமையாய் வாழ்வை அனுபவியுங்கள் அண்ணன்.
@akashr5523
@akashr5523 Жыл бұрын
Onga kooda vandhurukkura bro Ongalukku nalla help panraaru ,good human❤️
@SAISARAN698
@SAISARAN698 Жыл бұрын
Super super Brother Adi dhool pannitteenga ponga Vazhththukkal vazhka valamudan ❤
@momogongcbe
@momogongcbe Жыл бұрын
Nice bro inum sirappaga nega valaranum vallthukkal🤠🤠🤠
@Raja-id7nr
@Raja-id7nr Жыл бұрын
இந்தியர்கள் உள் இவ்வளவு நட்பும் புரிதலும் இருந்தால் நாடு நலமாக இருக்கும்
@jancymeega2892
@jancymeega2892 Жыл бұрын
முதல் நாளே வியப்பு 😮 இப்படி ஒரு உணவகமா.
@devathathanvadiveloo8395
@devathathanvadiveloo8395 Жыл бұрын
Awesome bro, thank you for your awesome videos. 🙏🇲🇾❤️
@sanjeev8857
@sanjeev8857 Жыл бұрын
Japan Food Restaurants யும் modern technology புகுந்து விளையாடுதே.....எங்கயோ போய்ட்டாங்களே.....Japan bro vum clear ah explain kudukkiraru 👌 👍 😍
@bukescrazyworld5038
@bukescrazyworld5038 Жыл бұрын
Bro, life in Japan ennoda favourite channel.. Covid time la nalla time pass aachu
@joshua21080
@joshua21080 Жыл бұрын
Naa ungaloda new subscriber bro yesterday dha unga video paathen rombo interest ah irukku ❤
@_RANJITHP_B
@_RANJITHP_B Жыл бұрын
Both are my much more favorite you tubers....... 🎉
@sathyaguna182
@sathyaguna182 Жыл бұрын
கூட வந்த தம்பி நல்ல பையன்... இருவருக்கும் வாழ்த்துக்கள்
@Zoneofbgm
@Zoneofbgm Жыл бұрын
Keep going bro , do more videos in japan bro please, please be safe
@vizhiyaniniyanvlogtamil
@vizhiyaniniyanvlogtamil Жыл бұрын
Ungala polave valanum'nu asaiya irukku 😊❤❤ super sago💐💐
@n.rsekar7527
@n.rsekar7527 Жыл бұрын
இரண்டுபேருக்கும் புவனி And சிவாவுக்கும் நன்றி.சாப்பிட்ட Itemகளை Scanசெய்வது புரியவில்லை
@chennaiponnu8460
@chennaiponnu8460 Жыл бұрын
Recently addicted 😂... Peace 🕊️
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana Videography Japan Restaurant welcome systems food delivery system arpudhamana irruku Shiva Anna Rommbu azgha elimaya explain pannara Anna Neenga eppodhume Best humble kandipa indha maari system india restaurant vandha niraya perurrku Employment irrukadhu neat and clean rommbu Azgha maintain pannranga ellam parvathi parameshvaran Arula ungal ellam payanam vettri adaya vazthukal Japan Series Rommbu Arumaiya Vazgha Valamudan
@mkmckdesign1713
@mkmckdesign1713 Жыл бұрын
cooking game la varra kitchen maathiri real ah ve japan la vachirukaanga le 🤩🤩😍😍😍😀😀😀😀😀
@rbharathkumarpharathkumar966
@rbharathkumarpharathkumar966 Жыл бұрын
அருமை அருமை ஜப்பான் பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்
@sristhambithurai8012
@sristhambithurai8012 Жыл бұрын
என்ன தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நாட்டுக்கு நாடு காணும் நாகரிக மாற்றங்களை நம்மில் பலர் அறிய அறிய தெரிய வேண்டியன அதிகம் உள்ளது அவற்றை புவனியின்பயணத்தில் இருந்து வெட்கப்படாமல் கற்று கொள்ள பெரிதும் உதவுகிறது.வாழ்த்துக்கள்.
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
புவனி தம்பி இந்த எப்பிசோட் சூப்பர்!! ஜப்பானில் தமிழரோடு பயணிப்பதை பார்த்ததும் அருமை!
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
Food delivery 😋 😍 👌 Awesome 👌 👏 👍
@negemiah
@negemiah Жыл бұрын
Siva anna rabbit island vdo ennoda frvt❤.....Bhuvani anna siva anna ah meet pannunathu happyyyy✨😍
@kaalidoss4134
@kaalidoss4134 Жыл бұрын
Boomber uncle சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂. ❤love you buvani❤
@rockyboi3495
@rockyboi3495 Жыл бұрын
Bill podudu card angavae vidutigae ❤
@muralis158
@muralis158 Жыл бұрын
Marathu pochu yellamae kulirathu, Edha saptalum good nalla iruku...
@venkatachalammatchmoveartist
@venkatachalammatchmoveartist Жыл бұрын
மிகவும் வியப்பாக உள்ளது புவனி ஜப்பான் தொழில்நுட்பத்தை பார்க்கும்போது. இன்னும் நிறைய வீடியோக்களை போடுங்கள் புவனி. பார்க்க ஆவலுடன் உள்ளோம்
@ramesh-M
@ramesh-M Жыл бұрын
மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தேன்
@Nithinlifestyle
@Nithinlifestyle Жыл бұрын
Anna food varathelam paka super ra eruthathu and super eruku Japan unga mulama Japan na pathukerathula roomba happy Super anna 👍👍
@jothis566
@jothis566 Жыл бұрын
Neengal sapitathu appadiye nangalum sapita mathiri irunthathu buvani. Sushi ippotha therinchukuren. Thanks buvani
@in5nite555
@in5nite555 Жыл бұрын
Since yesterday Eagerly Waiting for the video 😅
@santhosht3113
@santhosht3113 Жыл бұрын
Siva thampiya kandippa meet pannuveengannu therium puvani,congrats both of you.
@meharbannisha7738
@meharbannisha7738 Жыл бұрын
Japanise local foods nd Osaka Aquarium🤩 pathi video podunga buvani bro
@amudhavallis4159
@amudhavallis4159 Жыл бұрын
Wow super nice person siva and good explanation 👍 👏
@asokanselvaraj6995
@asokanselvaraj6995 Жыл бұрын
Very nice...check if its possible to see how the school and children...they are more disciplined from childhood onwards...
@mytravelstories_exp
@mytravelstories_exp Жыл бұрын
Congratulations Bhuvani.. your true inspiration.. no gut no glory.. brave man .. your hardwork and dedication is showing now your in now giving interview to One of the Asia Biggest TV Channel SUN TV... Congratulations Bhuvani bro and Thanks to Sun TV also to expose this traveller man to all its a great one 🎉🎉🎉
@gsph2395
@gsph2395 Жыл бұрын
Wonderful bro... great job...
@nivedhakuppuraju
@nivedhakuppuraju Жыл бұрын
Wonderful combo❤🔥 🔥
@srinivasanselvaraj8505
@srinivasanselvaraj8505 10 ай бұрын
super anna ❤siva bro vuku vazthukal❤
@samantha_fan
@samantha_fan Жыл бұрын
Wait panikitey irudha ❤😍
@sugaprasadnagarajan5746
@sugaprasadnagarajan5746 Жыл бұрын
The white one from small box is not radish that is fresh ginger. And the spicy one is wasabi made from wasabi plant not mustard.. Good u enjoy sushi👍👍👍
@dinesharj12
@dinesharj12 Жыл бұрын
welcome to Japan brother ❤
@bharathiganesh947
@bharathiganesh947 Жыл бұрын
20 minutes japanla iruka Mari.... real-time feeling.....❤
@karunanithir322
@karunanithir322 Жыл бұрын
சைனால நிலானி மற்றும் நண்பர்கள் போல உனக்கு ஜப்பான்ல சிவா உதவக்கூடும்னு பதிவு செய்ய நினைச்சேன்...அதற்குள்ள இருவரும் சந்திச்சிட்டீங்க...மிக்க மகிழ்ச்சி...சிவாவுடைய கானொளிகளையும் ரசிப்பேன்...தமிழ் உள்ளங்களின் சங்கமம் மகிழ்வளிக்கிறது...தொடரட்டும் பயணம் வாழ்த்துக்கள்...
@manivannan8114
@manivannan8114 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் புவிக்கு வாழ்த்துக்கள் நண்பரே
@mithunpoovi1182
@mithunpoovi1182 Жыл бұрын
Wow super sapadu thana varuthu...
@abdullaabdulla2026
@abdullaabdulla2026 Жыл бұрын
அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோசிமா நாகசாகி செல்லும் வாய்ப்பு கிடைத்தால் செல்லுங்கள்
@ashoktamil6183
@ashoktamil6183 Жыл бұрын
நாங்கள் இருந்த இடத்திலிருந்து உலகை ரசிக்கிறோம் உங்களால்.....நன்றி தோழா
@vijikrishna1
@vijikrishna1 Жыл бұрын
After watching your channel your explanation that too with interesting stories behind . Not even once you can say its-boring. . You are simple .please maintain the same . Be yourself never get in to bad habits. Waiting for your next episode
@dhanapaldhanapal8649
@dhanapaldhanapal8649 Жыл бұрын
Vera level la irukku bro japan technology mass
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Жыл бұрын
Please show what you eat in Japan it's interesting to watch.
@madhumetha958
@madhumetha958 Жыл бұрын
Hii tamil trucker long time i watching your vides supper
@ramyasaravanakumar126
@ramyasaravanakumar126 6 ай бұрын
My favourite japan tamil youtuber helps all indian tamil youtubers....🎉 😊
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
Enakku pidikkum susi 👍👍👍oru karamanna sadni super 👌👌👌
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Very exiting, Amassing restaurant Bro.
@leonardodavinci5002
@leonardodavinci5002 Жыл бұрын
Sema broo nankagalumm... ஜப்பான் ல தான் இருக்கோம்......😅
@ssanjay7621
@ssanjay7621 Жыл бұрын
Video super bro and anime shop visit panni video poduga
@manikandankrishnamurthy9594
@manikandankrishnamurthy9594 Жыл бұрын
Shiva was a perfect companion ❤
@krishhappa8075
@krishhappa8075 Жыл бұрын
Nice to see life in japan guy with u
@rajendranraina7715
@rajendranraina7715 Жыл бұрын
Daily 5 maniku daily video poturu bro..❤
@meerakutty2622
@meerakutty2622 Жыл бұрын
Unga video ku than wait pannitu irunthan.
@mr.shanug9219
@mr.shanug9219 Жыл бұрын
Vera mari Vera mari thalaivaa!
@n.3662
@n.3662 Жыл бұрын
Life in Japan meet pannirungka Really happy that
@BalaKrishnan-hn7xu
@BalaKrishnan-hn7xu Жыл бұрын
ப்ரோ உங்க name தெரியல ஆனா உங்க வீடியோ இப்பதான் நான் பாலோ பண்றேன் பயங்கரமா இருக்கே நாங்க எல்லாம் பாரின் வந்து போகாம எங்களுக்கு காட்டிவிட்டீர்கள், உண்மையிலேயே ரியலி நைஸ் பர்சன்
@nishanth3492
@nishanth3492 Жыл бұрын
நாங்கள் பார்ப்பதற்காக எப்படியான உணவு என்றாலும் உருசித்துப் பார்த்து சொல்லுகிறீர்கள் புவனி ... ஊருக்கு வரும் நேரங்களில் அம்மாட்ட சொல்லி உங்களுக்கு பிடித்த சாப்பாட்டை செய்து நல்லா சாப்பிடுங்க.... யாழ்ப்பாணத்து கூளும் செய்து சாப்பிடுங்க..❤❤❤❤
@ramprabu4128
@ramprabu4128 Жыл бұрын
Bro japan fullah suthiparunga bro.Enjoy pannunga bro
@channel-gl5mf
@channel-gl5mf 3 ай бұрын
Very nice japan...culture techonolgy people respecting laws ellamey super but food nama indiaya adichika entha country um mudiyathu🎉
@sethuraman8265
@sethuraman8265 Жыл бұрын
எல்லா நாட்டு சிம் கார்டையும் சேர்த்து வையுங்கள் புவனி
@majiraji5931
@majiraji5931 Жыл бұрын
Hi bro good videos keep going...
@jothis566
@jothis566 Жыл бұрын
Ennadathu aniyayam.oru newsla parthen. Ippadi beltla varathu. Athai namma buvani anupavikirar. Very. Beautiful.
@enview
@enview Жыл бұрын
Vera level Anna💥🔥🔥
@riyazcinima70mm92
@riyazcinima70mm92 Жыл бұрын
புவனி தம்பி ஜப்பான் restorend பற்றி விளக்கம் அளித்ததற்கு ரொம்போ நன்றி next video. எப்போது ..
@muralikirshnan1904
@muralikirshnan1904 Жыл бұрын
Super bro...valthukal
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 Жыл бұрын
Very nice video brother l felt like lam in Japan.People like us see the world through brothers like u. Thanks a lot for spending time and energy and posting videos 🙏🙏🙏
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 Жыл бұрын
Nice.like.different food menu.enjoy
@loolujillu3967
@loolujillu3967 Жыл бұрын
இன்று முழுவதும் உங்கள் காணோளிய தான் பாத்தேன்... நான் .. இன்று முழுவதும் உங்கள் கூடவே பயனம் பன்னது போல் ஒரு உணர்வு....
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Cooking For Entire Village 🔥| 25000 People - Irfan's View
14:02
Irfan's view
Рет қаралды 378 М.