உறைந்த Ice ஏரியில் திக் திக் குளியல்😱 | Bathing In -42°c Ice Lake | Tamil Trekker

  Рет қаралды 490,466

Tamil Trekker

Tamil Trekker

Жыл бұрын

Hello guys! Today's vlog is from Yakutsk, the capital of Sakha, Russia, also known as the coldest city in the world.
For the first time, I experience taking a bath in a -42°c ice frozen lake to show you a little glimpse of life in the world's coldest city. It was surprising to know how people survive in this coldest city. But it was all fun to try something new and adventurous.
Watch a day in my life and enjoy the latest Russia series.
#tamiltrekker #russia #icebath
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 1 000
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Thank you so much for your love guys ❤❤ without your supports till now i can't do this.
@whysoserious483
@whysoserious483 Жыл бұрын
I think , you have genetically coded to travel around the world...🥰🦾💪
@kingmanramki506
@kingmanramki506 Жыл бұрын
மிலிட்டரி.. தப்பி தவறி கூட வாடாகொரியா போயி கிம் கிட்ட மாட்டிக்காத 😢
@mohamedrifad8862
@mohamedrifad8862 Жыл бұрын
Please upload more videos we are waiting yours vedios
@gokul35
@gokul35 Жыл бұрын
Next Moriszeas ponga
@chikkom391pasanga
@chikkom391pasanga Жыл бұрын
ரொம்ப நாளா எல்லா வீடியோ பாக்குற போடுற கமெண்ட் அ தமிழ் ல போடுப்பா
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Жыл бұрын
மார்கழி பனியில் நம்மூரிலும் குளிக்காமல் இருக்கும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!
@balukesavan3779
@balukesavan3779 Жыл бұрын
Naanum sanga urupinar
@divyadiyer
@divyadiyer Жыл бұрын
lol :-) this is funny
@sureshkumar-mj8zl
@sureshkumar-mj8zl Жыл бұрын
Vidamatranga your honor
@kumarsubramanian6281
@kumarsubramanian6281 Жыл бұрын
🤣🤣...appidi podu ...👍😎
@derlind4750
@derlind4750 Жыл бұрын
🤘
@subashviews4823
@subashviews4823 Жыл бұрын
ரஷ்யா இருக்குது ரொம்ப cold ah நம்ப புவனி இருக்கிறாரு ரொம்ப bold ah.....!!!😍😍😍😍❤️❤️❤️
@velaravind7545
@velaravind7545 Жыл бұрын
Hypothermia vantha therium 🤣
@Mrbogarrr
@Mrbogarrr Жыл бұрын
Your comment irukku gold ah
@subashviews4823
@subashviews4823 Жыл бұрын
@@Mrbogarrr நன்றி
@prabuterro9929
@prabuterro9929 Жыл бұрын
🤣🔥
@mohamedrafiq6215
@mohamedrafiq6215 Жыл бұрын
💪💪
@sristhambithurai8012
@sristhambithurai8012 Жыл бұрын
காடு மலை திரிந்ததையும் சிங்கத்தின் அருகில் நின்றதையும் விட இந்த குளிரில் குளித்தது தான் சாதனை கவனம் உடலாரோக்கியதை கவனித்துக்கொள்ளவும் அம்மாவுக்கு ஒரேபிள்ளை ,வாழ்த்துக்கள் புவனிதங்கள் நண்பன் விஷ்ணுவுக்கும் ஏனைய உடன் வந்தவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@kannankannan-xu8kj
@kannankannan-xu8kj Жыл бұрын
என்ன ஒரு மன தைரியம் என் தலைவன் வேற லெவல்😎😎😎😎
@brainmask
@brainmask Жыл бұрын
யோவ் மனுஷனாயா நீ 😂😂😍புவனி you are very great 👍 தமிழன்டா 👍
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
😂
@saroprabu
@saroprabu Жыл бұрын
உங்கள் மன தைரியத்தை பாராட்டுகிறேன் நண்பா.. இருந்ததாலும் இப்படி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மாதிரியான விஷயத்தில் தவிர்ப்பது நல்லது 🙏🏼🙏🏼
@nilanthinisr
@nilanthinisr 10 ай бұрын
True absolutely 💯%✓☝️👌👍
@tmrlingam
@tmrlingam Жыл бұрын
தமிழன் என்றால் பகையே நடுங்கும்... குளிர் நீர் எல்லாம் சாதாரணம்... வாழ்த்துக்கள் வீர தமிழனே👍👍👍
@happysweet5107
@happysweet5107 9 ай бұрын
dai dai nalla usuppethe vidunga.neenga save fa poi olinchu kollunga😊
@aadithyajai963
@aadithyajai963 4 ай бұрын
😂😂😂dei edhukum tamilana da🤣
@Manivannanmarimuthu
@Manivannanmarimuthu Жыл бұрын
நாங்களே குளிச்ச மாதிரி ஃபீல் பன்னுவச்சுடீங்க....அந்த கேமரவோட உள்ளே போய்ட்டு வந்தீங்க பாருங்க அந்த மனசு தான் சார் ஃபீல்....😍🥰🥰
@kumaravelvel88
@kumaravelvel88 Жыл бұрын
Amazing bhuvani... உனது இந்த சாகசத்திற்கு தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடிச்சு ஒட்டணும்...
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
It's not easy to do this especially from a person born and brought him in tropical climate . You have a healthy body . You did it Bhuvani brother. Kalakureenga ❤️
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@Shravan_x
@Shravan_x Жыл бұрын
LEO 🔥
@mageshkannan7484
@mageshkannan7484 Жыл бұрын
நானெல்லாம் பங்குநிவெய்லே. குளிகமாட்டேன் நீங்க வேற லெவல்
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
பார்க்கும் போது பயங்கரமா இருக்கு சகோ பார்த்து பாதுகாப்பாக இருங்கள் 👍🥰💐
@sundarraj5184
@sundarraj5184 Жыл бұрын
விஷ்ணு நினைச்சா சிரிப்பு தான் வருது 😂😂😂😂😂
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
😂
@sivakumar-db8zm
@sivakumar-db8zm Жыл бұрын
The effort you put for a youtube channel is extraordinary.
@Ram-qj5if
@Ram-qj5if Жыл бұрын
Great achievement . From tropical Thanjavur India which goes to 40 degree , to -42 degree in Russia , Ur body has withstood extreme cold. Being a fellow Tanjorean , it was the greatest accomplishment from u . Many congrats and All the best for ur future journeys ahead.
@imadhudheenyaseen6940
@imadhudheenyaseen6940 Жыл бұрын
வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்க முடியாது நீங்க வரலாறை படையுங்கள் உங்கள் வரலாற்றை மறக்க மாட்டோம் குவைத்தில் இருந்து இலங்கை fan 👍
@nishanth3492
@nishanth3492 Жыл бұрын
நினைப்பதை சாதிப்பவன் தமிழன் என்று நிரூபித்துவிட்டீர்கள்... கவனமாக இருங்க....வாழ்த்துக்கள்....
@dinakaranj2101
@dinakaranj2101 Жыл бұрын
அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்... பாதுகாப்பாய் இருங்கள்
@subashchannel7167
@subashchannel7167 Жыл бұрын
புவனி mind voice; ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி 😩😖😖😁
@prabus6250
@prabus6250 Жыл бұрын
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI Жыл бұрын
Vetti thandam irfan,mathan gowriku support pannama..buvi ku support panunga...
@karthick9490
@karthick9490 Жыл бұрын
Ah sari
@sundarsabapathi4718
@sundarsabapathi4718 Жыл бұрын
தம்பி மகிழ்ச்சியாகவும் பெருமையைவும் உள்ளது நம் தஞ்சாவூருக்கு பெருமை. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் தம்பி வாழ்க பல்லாண்டுகள்.
@SindhuKarthiofficial
@SindhuKarthiofficial Жыл бұрын
ரஷ்யா காரனுக்கு சவால் விட்ட தமிழ் சிங்கம் வாழ்க
@kkbb1861
@kkbb1861 Жыл бұрын
Don't take so much risk bro... Avan avan yethomae Panama oru room la paesikitu views vangaranga neenga ivlo risk yedukiringa.. Take care.. You deserve more than many million subscribers and views
@kishoregovindaraj8435
@kishoregovindaraj8435 2 ай бұрын
MG thaakapataara 😂
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
நீங்கள் அங்கே குளிக்க இறங்கும்போது, இங்கே நாங்கள் திருவிழாவின்போது பூக்குளி இறங்குவார்கள். அந்நிலையைப்போல் உணர்ந்தோம். நல்வாழ்த்துக்கள் புவனி.
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Жыл бұрын
யோவ்! புவனி சான்சே இல்ல வேற லெவல்யா நீ! பெருமையா இருக்குய்யா! தமிழர்களின் பெருமை புவனி!
@hahahahj
@hahahahj Жыл бұрын
+25laye inga kulikka mudiyala ne enna thala mass pantra 💥🔥🔥🔥
@cricketvoicetamil2269
@cricketvoicetamil2269 Жыл бұрын
Yeah
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 Жыл бұрын
அடுத்து செல்ல வேண்டிய இடம். Amazoon காடு.. Man vs Wild கு tough கொடுப்போம்.. பிரானா மீன்கள் இருக்கும் ஆறுகளில் இறங்கி challenge பண்ணுவோம். என்ன தல சொல்ற??
@arunkumararunkumar4617
@arunkumararunkumar4617 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரட்டும் vpn மூலம் எங்களது தேடல் நீலட்டும்😂💐💐💐🔥🔥🔥
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 Жыл бұрын
-42 வெப்பநிலையில் குளித்தது மிகப்பெரிய சாதனை வாழ்த்துகள் 💐 சகோதரர் உங்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள் உடன் பயணித்த அனைவருக்கும் வாழ்த்துகள் 💐 வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏
@srinivasan0101
@srinivasan0101 Жыл бұрын
ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பதற்கிணங்க நாம் இறங்கி குளிக்கும் முன் 2 பேரை இறக்கி ஆழம் பார்த்தது சூப்பர் 👏🙌😅
@ansinatraveller2522
@ansinatraveller2522 Жыл бұрын
Such ah role model for beginners travel KZfaqrs ❤️❤️❤️ Hat's off Bhuvi ❤️🔥
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
உண்மையில் யாராலும் முடியாதது, சாதனை!! வாழ்த்துக்கள்,.
@justece795
@justece795 Жыл бұрын
விவேகம் படத்தில் அஜித் நடித்த குளிர் 32 செல்சியஸ் டிகிரி உங்களின் திறமை சூப்பர்
@rbharathkumarpharathkumar966
@rbharathkumarpharathkumar966 Жыл бұрын
இவ்வளவு முயற்சி பன்ணிஇறுக்கிறிர்கள் கடிமையான முயற்சிதான் ரஷ்யா பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் bro
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
எப்படி சாமி இந்த குளிர்ல சாதாரணமா குளிச்சிட்டு வர்றீங்க 😳😳😳😳🥶🥶🥶🥶 !!!!! நிஜமாவே உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை 👍🏼👍🏼👍🏼👍🏼. சூப்பர் அண்ணா 🤩🔥👍🏼.
@anbumalargale9230
@anbumalargale9230 Жыл бұрын
Adventurous...Dare devil attempt.. High Risk..life risking experiment... -42°centigrade temperature.. taking a bath in the small pit in the Frozen river.. Great... Take care..We like your attitude and adventurous spirit 👍❤️
@sundarsabapathi4718
@sundarsabapathi4718 Жыл бұрын
I am very happy and proud your my son, your are our proud of Thanjavur . So happy. Congratulations , live long . Good blase you .
@esakkiraja8476
@esakkiraja8476 Жыл бұрын
Excellent brother, it’s huge risk but you deserve it. Keep go on, we will support you ❤
@dineshdinu7854
@dineshdinu7854 Жыл бұрын
It's really good to see you doing all these things.... Happy for you..... At the same time please take care of ur health.... Long way to go.... Always tamil makkal wil support you....
@arivarasana3743
@arivarasana3743 Жыл бұрын
Brave Man Bhuwani nama oru hero👍
@DarthVaderNGC936
@DarthVaderNGC936 Жыл бұрын
The water will be close to the freezing point that is zero degree, even when the outside temperature is minus 42. They will feel warmer than outside
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
Yes. Water will be comparatively warmer than air.
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
சாதனைகள் தொடரட்டும் 🇮🇳🇮🇳🇮🇳🥶🥶
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Dear Buvani please don't take risk. உங்கள் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான் ஆனால் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
@stanleygladson
@stanleygladson Жыл бұрын
Bro நான் ஜிம்க்கு போக காலைல 4.15am ku எந்திரிச்சி மூஞ்சி கழுவ அவளோ கஷ்ட படுவென் , அவ்ளோ சில்லனு மூஞ்சில படும்போதே பயமா இருக்கும், நீங்க அந்த குளிருல உள்ள இரங்கருக்கே ஒரு தைரியம் வேணும், u are doing really great brother👌some of the quality content from a quality youtuber 🔥👍
@nazeernishan3597
@nazeernishan3597 Жыл бұрын
கிழமையில் ஒரு நாள் மட்டும் குளிக்கும் நண்பர்கள் சார்பாக வீடீயோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@lakshmimuthusamy259
@lakshmimuthusamy259 Жыл бұрын
😁😁😂😂
@rajurithu1119
@rajurithu1119 Жыл бұрын
Sunday matum tha 😂💪💪💪💪
@1MillionViewsTamil
@1MillionViewsTamil Жыл бұрын
This is soooo Cool bro !!
@nammabirds
@nammabirds Жыл бұрын
We are always supporting you... Stay safe thala....
@ravikumarsundararajan894
@ravikumarsundararajan894 Жыл бұрын
No words to express your great life threatening adventure in Russian cold world. Wish and pray for your good health. Great man. Cheers
@takkalti3725
@takkalti3725 Жыл бұрын
எல்லா வீடியோக்களையும் விட இந்த வீடியோவை மிகவும் மகிழ்ச்சியாக பார்தேன் நன்றி நண்பரே என்னுடைய சில நிமிடங்களை மகிழ்ச்சியாக மாற்றியதர்கு
@ahaan4937
@ahaan4937 Жыл бұрын
9:14 யாரெல்லாம் விஷ்ணுவோட நிலைமையை பார்த்து பரிதாப பட்டீங்க ?
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
😂😂
@johnsondavis5587
@johnsondavis5587 Жыл бұрын
Bhuvani , hats off to your hardwork.. Take care and some risk is there much appreciated unique content ♥️♥️
@arunprasad7483
@arunprasad7483 Жыл бұрын
Video pakum pothu naangalum Freeze agitom 💨⛄
@maazavlog8643
@maazavlog8643 Жыл бұрын
Amazing!!! Thrilling❤aaaa irunthitchi bro
@samithsankar4357
@samithsankar4357 Жыл бұрын
Take care bhuvani brother..
@madhangopal3417
@madhangopal3417 Жыл бұрын
மிகவும் அற்புதம் வாழ்க வளமுடன்
@RameshKumar-og5jc
@RameshKumar-og5jc Жыл бұрын
Super Experience👏👏. Congratulations👏👏
@thirumalr333
@thirumalr333 Жыл бұрын
Under water temperature is i think 4°c top layer water is 0°c. Still very hard
@sivananba3998
@sivananba3998 Жыл бұрын
பயணம் தொடரட்டும்........
@elephantlover6955
@elephantlover6955 Жыл бұрын
Bravo Bravo... Once in a lifetime... Superb Bro😍 one kiss for you for doing that brave attempt😙
@gokulapriya8694
@gokulapriya8694 Жыл бұрын
Waited for your video... Happy.... u did a great job
@p.sakthivel.5740
@p.sakthivel.5740 Жыл бұрын
அருமை தோழர் 🫂 வாழ்த்துக்கள் மேலும் அனைத்து நாடுகளுக்கும் சென்று பயணம் வெற்றியடைய 🤝
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Жыл бұрын
What an ice lake bath adventure bro😮
@vinuchakravarti4292
@vinuchakravarti4292 Жыл бұрын
make this guy too famous for the effort he is putting for the video.. keep going bro for 10mln
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Thank you so much 😀
@subburathnampitchai4076
@subburathnampitchai4076 Жыл бұрын
Wow! You are really great man. God bless you
@crazy____boii3762
@crazy____boii3762 Жыл бұрын
All the best bro😍
@xyz7261-
@xyz7261- Жыл бұрын
Congratulations 🎊 👏 great achievement bhuvani and Vishnu brother....great achievement
@soniyakarthikeyan2657
@soniyakarthikeyan2657 Жыл бұрын
Indha video pathu naa room ac kuda off panita indha kulir eh mudila bro your Vera level 🎉❤
@Massyuvan
@Massyuvan Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@GSumathi
@GSumathi Жыл бұрын
arumai thambi.vazhthukkal
@kumardevaraj3178
@kumardevaraj3178 Жыл бұрын
Tamil Trekker Innaiku thaya na Romba Happy ah Video Parthen..Padayappa Full Energy ah Jolly ah Pesararu... ❤❤❤❤ i love Padayappa❤
@subashinisivanathan3257
@subashinisivanathan3257 Жыл бұрын
Bhuwani all ways strong man💪❤️ keep going
@aravintharavinth6438
@aravintharavinth6438 Жыл бұрын
நினைச்சு பாக்கவே முடியல Brother 👏👏
@mariyaselvam4786
@mariyaselvam4786 Жыл бұрын
This is absolutely stunning....vera maari man....do innovative... this is u doing one of the best adventure..... OMG
@zigzagsolti5998
@zigzagsolti5998 Жыл бұрын
Awesome bhuvani 🎉🎉
@vampirevengat4550
@vampirevengat4550 Жыл бұрын
Tamilanda🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@dhakshinamoorthy9675
@dhakshinamoorthy9675 Жыл бұрын
A very rare video to watch. Thanks for your tremendous efforts to present your real and varied experiences
@udhaikumarmohan2742
@udhaikumarmohan2742 Жыл бұрын
Bro water zero degree ku keela pona than freeze aagum. If it is liquid state adhoda temperature level 0 degree ku adhigam. Outside la -45 irukkumbodhu, thanni kulla irukkuradhu warm ah than irukkum. But once neenga thanniya vittu veliya varumbodhu than problam eh.
@janakiramannatarajan3171
@janakiramannatarajan3171 Жыл бұрын
Super Bhuvani. 👏👏👏 take care
@murshidibrahim6277
@murshidibrahim6277 Жыл бұрын
Hi Bhuvi, What an " ICE BATH" u had. It was amazing Well done 👏.
@alaram2453
@alaram2453 Жыл бұрын
Kuthaala aruviyiley kulichathu pol irunthathaaaaaa🤣🤣🤣🤣 puvani anna🔥
@Focusrealestate555
@Focusrealestate555 Жыл бұрын
வெளிநாடு செல்ல பணம் இல்லாமல் வீடியோப் பார்க்கும் நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துககள்
@khappan3309
@khappan3309 Жыл бұрын
Bhuvani....great......keep it up
@zainul7866
@zainul7866 Жыл бұрын
Super bro… I haven’t seen a different travel vlogger like..great work continue the same ❤😊
@ramakrishnan4491
@ramakrishnan4491 Жыл бұрын
Very bold attempt in your life, this risk seems to be dangerous,take care of yourself and your health.👍🙏
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Thank you, I will
@mageshammu
@mageshammu Жыл бұрын
Thalaivare thalaivare🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@AV-pm6iw
@AV-pm6iw 11 ай бұрын
Amazing buddy !
@ArunKumar-yw6xj
@ArunKumar-yw6xj Жыл бұрын
Unna patha romba poramaiya iruku pa enjoy ur life travel travel travel.god bless
@NEWNEW-bc9qk
@NEWNEW-bc9qk Жыл бұрын
Bro if your not aware of freezing cold be aware you get permanent frozen Neck, Shoulder and Severe back pain ! this cant be reversed , stay safe because your from Hot country you may think you can enjoy and nothing gonna affect ! never underestimate even a cold breeze in cold countries ! stay safe !
@arulraj2696
@arulraj2696 Жыл бұрын
Wonderful, It is Byzantine Orthodox Christian Ice Bath Baptism , Every Russians consider this bath as Religious Duty during Ephipanny.Oh Man , -42 ° Celsius , Godspeed You. Stay Warm. It is impossible for me to take a ice dip at -42° Celsius, But Bhuvani Dharan did it.
@tajudeen4236
@tajudeen4236 Жыл бұрын
Take care
@santoshgp8817
@santoshgp8817 Жыл бұрын
Great effort brother...👌👌
@eswarankp50
@eswarankp50 Жыл бұрын
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@selvaparthi7734
@selvaparthi7734 Жыл бұрын
கமெண்ட் பார்க்கும் நண்பர்கள் அனைவரின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Жыл бұрын
Thalaivaa. Vanakkam. 🙏namma. ஊர்ல peiyura. Saatharana. Paniye. Nammalaala. Thaangka. Mutiyala. Ana. Neengka. Avvalavu. Kulirntha. -42. Kulikkuringka. 🥶🥶🥶🥶😳😳😲😲neengka. Veraleval. Unmaiyilaye. Veriththanam. Vaalththukal. Thalaivaa. 💐💐🌺🌺🌍🌍🔥🔥👍👍🤝🤝😊😊😇😇🙂🙂
@jaijv8743
@jaijv8743 Жыл бұрын
Buvani bro, your killing it...... love it..... 🌊🏝🤙
@gokulprasath5888
@gokulprasath5888 Жыл бұрын
I was waiting for your video's, Broooo 🙏🏽🙏🏽
@balae5781
@balae5781 Жыл бұрын
Great bro. No words to say. Don't take too much of risk
@ELANGOR-ke5bf
@ELANGOR-ke5bf Жыл бұрын
Bhuvani, as a well wisher pl avoid such games. If u fell in sick who will take care of you. We want you to come back in good health.
@kdnltrends9512
@kdnltrends9512 Жыл бұрын
Yes bro
@todayisagoodday7964
@todayisagoodday7964 Жыл бұрын
Hats 😍of you bro... Well done 👍 awesome bro
@shanmugamprasanth1975
@shanmugamprasanth1975 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துகள் சார்
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Surviving the Extreme Horse ride -45° Mongolia | Tamil Trekker
20:30
Tamil Trekker
Рет қаралды 277 М.
Cooking Paavangal | Parithabangal
14:09
Parithabangal
Рет қаралды 8 МЛН