Nainativu Nagapooshani Amman Temple | 8000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நாகச்சிலை! | நயினாதீவு

  Рет қаралды 29,628

Tamil Vision HD | தமிழ்த் தொலைக்காட்சி

Tamil Vision HD | தமிழ்த் தொலைக்காட்சி

4 жыл бұрын

#Nainativu #Nagapoosani #Amman
Subscribe to our KZfaq Channel
/ tamilvisionhd
Social Media links:
Google + : plus.google.com/u/0/106598961...
Facebook :
CMR Tamil:
/ cmrtamil
CMR Tamil HD:
/ thamilhdradio
tvi HD:
/ tamilvisionhd
twitter:
/ tamilvisionhd
tviHD -A North American TV Channel managed by Canadian Multicultural Radio

Пікірлер: 28
@tharumakulasingham13
@tharumakulasingham13 4 жыл бұрын
வணக்கம் . நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய கருவறையில் எழுந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் சிலையானது 14000 ஆண்டுகளுக்குமேல் பழமையானது என்று தனது ஆய்வு நூலொன்றில் தமிழ்நாட்டினை சேர்ந்த தொல்பொருள் சிற்ப ஆய்வாளர் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். தவிரவும் மணிமேகலை வந்து இறங்கியதால் இத்தீவு மணிமேகலைதீவு என்றும் அழைக்கப்படுகிறது ஆபுத்திரனால் புதைக்கப்படட அட்சய பாத்திரத்தினை மணிமேகலை பெற்றுக்கொண்ட கோமுகி பொய்கை இருப்பதுவும் இங்கேயே . நாகங்களை கொன்றதனால் நாகசாபம் பெற்ற அர்ச்சுனன் இங்கு வந்து நாகபூஷணியை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாகவும் ,இங்கே ஒரு நாக்கன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனை பெற்றதாகவும் . அந்த பப்பரவன் சல்லி என்னும் திடலிலேயே இன்றய நாபபூஷணி அம்மன் ஆலயம் அமைந்திருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு வந்த ஆஞ்சநேயர் முதலில் வந்து வழிபட்ட தலம் இதுவாகும். மணிமேகலை , சிலப்பதிகாரம் ராமாயணம் மகாபாரதம் மஹாவம்சம் போன்ற பலவகை நூல்களிலும் நயினாதீவின் பெருமைகளை அறியமுடியும் . மேலும் இந்து பெளத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் என நான்கு மதத்தவரும் போற்றி வழிபாடும் இந்த ஞான பூமி நான்கே மைல்கள் சுற்றளவு கொண்டது .இந்த மண்ணின் மைந்தர்கள் இல்லாத உலக நாடுகளே இல்லை என்பது நிதர்சனம்.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
thank you for giving correct information
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 Жыл бұрын
Arumai Annan..
@kga230
@kga230 Ай бұрын
//நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய கருவறையில் எழுந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் சிலையானது 14000 ஆண்டுகளுக்குமேல் பழமையானது என்று தனது ஆய்வு நூலொன்றில் தமிழ்நாட்டினை சேர்ந்த தொல்பொருள் சிற்ப ஆய்வாளர் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார்.// ஆய்வு நூலின் பெயரைக் குறிப்பிட முடியுமா?
@nainaisarusarujan320
@nainaisarusarujan320 2 жыл бұрын
சிறந்த தொகுப்பு எனது ஊரின் சிறப்பை உலகறியச்செய்தமைக்கு மிக்க நன்றி.
@meerakrishnan4984
@meerakrishnan4984 4 жыл бұрын
காலங்கள் கடந்தும் தமிழர்களின் பெருமையை சாற்றினிக்கிறது.
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 3 жыл бұрын
Hi sister .இந்த நயினாதீவு ஆலயத்திற்கு மக்கள் ஊர்காவற்றுறை துறைமுகம் ஊடாகத்தான் கப்பல், வள்ளம் ,தோணி மூலம் ஏழாற்றுபிரிவு ஊடாக முழுஇடங்களிலும் இருந்து செல்வோம். பின்புதான் வேலணையில் புங்குடுதீவு செல்லும்வழியில் குறிகாட்டுவான்துறை உருவாக்கியவர்கள்.பண்ணைபாலம்கழித்து அல்லைப்பிட்டிசந்தி.மண்கும்பான்.அராலிச்சந்தி.வேலணை.புளியங்கூடல்சந்தி(சுருவில்) சரவணைசந்தி நாரந்தனை. கரம்பொன் ஊடாக ஊர்காவற்றுறை சென்றடைவார்கள்.இந்த இடங்களை சேர்த்து லைடன்தீவு என அழைப்பார்கள்.இன்று வரை 7 💙தீவுக்கும் KAYTS என அழைக்கப்படும் ஊர்காவற்றுறைதான் தலைப்பட்டணம் ஆகும்.வாழ்க வளர்க.🌹கருடன் நாகத்தை கலைத்து பிடிக்க போன போது அந்த நயினைஅம்மன் நாகத்தை காப்பாற்றியாக .கதை.இலங்கையின் எல்லாபாகத்தில் இருந்தும் நாகேஸ்வரிஅன்னையிடம் குழந்தை வரம் வேண்டிசெல்வார்கள்.உ+ம் நாகறாணி.நாகலதா.நாகேஸ்வரி.நாகலிங்கம்.நாகையா
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 Жыл бұрын
Naagammaalin Perumaiyai Arumaiyaaga Ulakitku Kooriyamaikku Nanrikal...🙏🙏🙏
@prabahari9756
@prabahari9756 3 жыл бұрын
Very famous temple.
@pavisanapavi603
@pavisanapavi603 2 жыл бұрын
ஓம் சக்தி
@tharsitharsikan9527
@tharsitharsikan9527 3 жыл бұрын
Super
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Om Sakthi Amma Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Thaaaye
@ramasubramaniankrishnamoor2460
@ramasubramaniankrishnamoor2460 Жыл бұрын
Nice video
@meeralawaniya7841
@meeralawaniya7841 3 жыл бұрын
அரோகரம்
@visakanvisakan6191
@visakanvisakan6191 2 жыл бұрын
T.Visaakan
@suntharapandipandi3910
@suntharapandipandi3910 Жыл бұрын
உண்மை தான் அங்கு நாகம் சக்தி வாழ்தா இடந்தான்.காலம்.மாரிவிட்டது.ஆனல்.சில.பிரச்சனைகு.பின்.நாகங்கல்.சில.நாகங்கள்.மனிதாஉடலைஅடைந்து.வாழ்கின்றது.விரைவில்.அனைத்து.நார்கள்உள்ளாபுனிதநாகங்கள்.வறும்நாள்கள்கம்மிதன்.இதுஉண்மை.நாகசக்திவரும்.இழந்ததை.பிடிக்கவரும்.நாகபாலசவுந்தரன். இரண்டாம் நூற்றாண்டு
@suntharapandipandi3910
@suntharapandipandi3910 Жыл бұрын
🪱
@suntharapandipandi3910
@suntharapandipandi3910 Жыл бұрын
இந்த கோவில் மன்னர்கள் ஆட்சி ல் அமைக்கப்பட்டதுசெய்தாதறுக்கு.மன்னிப்பாக.இந்தா.கோவில்அமைக்கபட்டது
@shantybpskrishnasamy5704
@shantybpskrishnasamy5704 3 жыл бұрын
கடலுக்குக்கிள்!-கடலுக்கிள் -!- நயினாடிவ் ஜாபனா((jaffna))
@nimmysamynathan1742
@nimmysamynathan1742 4 жыл бұрын
Aro hara
@murugesapillaiajanthan
@murugesapillaiajanthan 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8yHaMyHnJndiX0.html
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 2 ай бұрын
எல்லாம் சரி ஆனால் திரவிடம் என்ற வார்த்தையை தவிருங்கள்
@thusan08
@thusan08 3 жыл бұрын
அக்கா 4.19 நிமிடத்தில் கூரிய திராவிட இனமில்ல தமிழினம்
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 4 жыл бұрын
8000 ஆண்டு என்பது தவறானது. திரு.குலம் சொல்வதுபோல மிக அதிகம் ஆண்டுகள்.
@priyadas-2903
@priyadas-2903 4 жыл бұрын
அரோகரா 🙏 kzfaq.info/get/bejne/nq-ogMKetNjadmg.html
@murugesapillaiajanthan
@murugesapillaiajanthan 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8yHaMyHnJndiX0.html
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 54 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Amman temple and its history in Nainadivu.
14:00
KMT YouTube Channel Mathan
Рет қаралды 6 М.
Выйграли Много Денег с Сыном
0:55
Карман
Рет қаралды 8 МЛН
The thieves pulled a prank on the Policeman ! 😬👮🤣
0:38
BOGDANCHIKI
Рет қаралды 7 МЛН
POV Joy and Anger's house - Inside Out 2
0:40
AmogusMan
Рет қаралды 25 МЛН
HE’S BACK! 😰
0:11
HeyItzPuppies
Рет қаралды 5 МЛН