No video

ஆதரவற்று இறந்த சாது சிவனடியாரை தக்க மரியாதையுடன் நல்லடக்கம் செய்தோம் திருவண்ணாமலை Tiruvannamalai 360

  Рет қаралды 100,103

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
#tiruvanamalai
#girivalamroad
#onedayfoodservice
#tiruvannamalaikarthigaideepam
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 189
@meenavenkatesh4389
@meenavenkatesh4389 Жыл бұрын
வினோத் அண்ணாவுக்கும் மணி மாறன் அண்ணாவுக்கும் மிக்க நன்றி.
@SuganyaDinesh-ff9de
@SuganyaDinesh-ff9de Жыл бұрын
வினோத் அண்ணாவுக்கும் மணிமாறன் அண்ணாவுக்கும் கோடான கோடி நன்றி
@rajeswarisrinivasan8601
@rajeswarisrinivasan8601 Жыл бұрын
சின்னையா அந்த சிவனடியார் கொடுத்து வைத்தவர் உம்மைப் போன்றோர் இருக்கும் வரை இந்த உலகம் இயங்கும் உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி நன்றி சிவனடியாரின் ஆன்மா இறைவனிடத்தில் அமைதி பெரட்டும் ஓம் நம சிவாய 🙏🙏🌺🌺🌺
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 Жыл бұрын
அந்த சாது அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாறட்டும் சாந்தி சாந்தி
@sasikala12347
@sasikala12347 4 ай бұрын
@natarajanrajagopal1475
@natarajanrajagopal1475 Жыл бұрын
மணிமாறன் வினோத் உங்கள் தொண்டு ஈடு இணையற்ற தொண்டு.
@user-ft5id6cj5x
@user-ft5id6cj5x 2 ай бұрын
ஓம் நமசிவாய
@narasimhanelluswamyiyer4990
@narasimhanelluswamyiyer4990 Жыл бұрын
இந்த திருத்தொண்டு செய்த தங்கள் அனைவருக்கும் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
🙏😊💚
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்ல உள்ளம் கொண்ட உங்கள் எல்லோரையும் இந்த பிரபஞ்சம் ஆசீர்வதிக்கட்டும் அந்த ஆன்மா பிரபஞ்ச அலைக்குள் ஐக்கியமாகட்டும் ஓம்பிரபஞ்சமேசுவாக
@lavanyak2264
@lavanyak2264 Жыл бұрын
நீங்கள் செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் தொண்டு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி 🌹
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 Жыл бұрын
இறந்த சாது சன்யாசியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஈஸ்வரனை பிரார்த்தனை செய்கிறேன். சாது சன்யாசியின் உடலை நல்லடக்கம் செய்த அனைத்து நல்லுங்களுக்கும் எனது சிறந்தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். ஓம் நமசிவாய.
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 Жыл бұрын
நல்ல சேவைகள் மிகவும் புனிதமான தெய்வீக சேவை தொடரட்டும் ஆனால் இடுகாட்டில் எத்தனை கவர் போட்டது எல்லாம் எடுக்க வேண்டும் அங்கும் சுத்தமாக வைக்கவேண்டும் அரசாங்கம் யாரும் சுடுகாட்டை சுத்தம் செய்வது இல்லை அசிங்கமா இருக்கு
@sasikala12347
@sasikala12347 Жыл бұрын
🙏யாருமில்லை என்று நீ நினைக்காதே.உலகமே உனக்குதான் மறவாதே.வாழ்க்கையில் சோகம் என்று சொல்லாதே.ஏன் இந்த சோகம் என்று வருந்தாதே.இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.🙏👌🏼👌🏼
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்
@suthasuthan2258
@suthasuthan2258 Жыл бұрын
அனைவருக்கும் நன்றி சாதுவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் 🙏🙏🌹
@sabarishvijayan4078
@sabarishvijayan4078 Жыл бұрын
நன்றி ஓம் நமசிவாய
@kalaiselvip9970
@kalaiselvip9970 Жыл бұрын
எனக்கு கண்ணீர் தான் வருகிறது தம்பி நீங்கள் அனைவரும் பல்லாண்டு காலம் நலமநலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய 🙏🙏
@anandananandan9714
@anandananandan9714 Жыл бұрын
அப்பா சிவனே இந்த பக்தர்களுக்கு அருள் புரிவார் அப்பா அன்பே சிவம் ஓம் நமசிவாய வாழ்க
@saraswathisundaram6480
@saraswathisundaram6480 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏வினோத் தம்பிற்கும் கர்மயோகி மணிமாறன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏அந்த சாதுவின் ஆத்மா சாந்தி அடைய அண்ணாமலையாரை வேண்டிக்கொள்கிறோம்🙏🙏
@dhanadhana2179
@dhanadhana2179 Жыл бұрын
மணிமாறன் சாமிக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼
@ranganathangovindasaway547
@ranganathangovindasaway547 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🌹🙏🌹🙏🌹ஆதவறடா சிவன் அடையாருக்கு நல் அடக்கம் செய்கிண்டா சாமி மணிமாறன் சாமி வினோத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🌹🙏🌹🙏🌹
@om8387
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக தம்பி அந்த ஐயாவை இத்தனை சிறப்பாக அத்தனை பூக்களையும் அள்ளித் தூவி அவரது இறுதிச் சடங்கைப் அவரைப் பெற்றவர்கூடச் செய்திடமாட்டார் அதனால் இதனால்தான் இறைவன் அவரை உங்களிடமே ஒப்படைத்திருக்கிறாரய்யா
@MadhanKumar-ih6zv
@MadhanKumar-ih6zv Жыл бұрын
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...🙏🏻
@sasikala12347
@sasikala12347 Жыл бұрын
வினோ மணிமாறன் ஐயா. தங்கள் சேவை சொல்ல வார்த்தை இல்லை.சேவைக்கு தலை வணங்குகிறேன்.நன்றி.🙏👌🏼👌🏼
@jansirani565
@jansirani565 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொல்வோம் 🙏🙏🙏🙏🙏🙏
@om8387
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக தம்பி எவரெவர் எப்படியிறப்பரோ இறுதியாய் எவர் அவரைச் சுமப்பாரோ எவரறிவார் எல்லாம் இறைவன் செயலே அவன் விருப்பன்றி எதுவும் நடக்காது இதுதான் அவர் விதி அவராத்மா சாந்திபெற நாமும் இறைவனை வேண்டுவோம்
@SriDevi-rh2cx
@SriDevi-rh2cx Жыл бұрын
என் அப்பன் சிவனின் அருளும் ஆசியும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்
@grani1453
@grani1453 Жыл бұрын
நன்றி நன்றி கள் கோடி மணிமாறன் வினோத் ஓம்நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
@hemavathysekar2549
@hemavathysekar2549 Жыл бұрын
உங்கள் பணி சிறக்கட்டும்
@kokilabal70
@kokilabal70 Жыл бұрын
மேன் மேலும் புனிதமான செயல்கள் செய்ய வேண்டும் ஓம் நமசிவாய
@aswininagamai615
@aswininagamai615 Жыл бұрын
மணிமாறன் நீங்க நல்லா இருக்கணும்
@krishnaveni2711
@krishnaveni2711 Жыл бұрын
மணிமாறன் ஐயா மிகவும் சிறப்பு யாருமே செய்யாத இந்த காரியத்தை செய்ய பெரியமணம்வேண்டும் அந்த சிவன் உங்களுக்கு ஓருகுறையும் வைக்கமாட்டார் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 Жыл бұрын
ஓம் ஷாந்தி பிறப்பும் இறப்பும் மாயை ஆன்மாவுக்கு அழிவில்லை
@narasimhanelluswamyiyer4990
@narasimhanelluswamyiyer4990 Жыл бұрын
ஐயா தங்களுக்கு என்னுடைய அனேக கோடி நமஸ்காரங்கள்
@suseelaradhakrishnan6330
@suseelaradhakrishnan6330 Жыл бұрын
ஓ்சிவசிவஓம் ஓம் சக்தி அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் மணிமாறன் வினோத் உங்களுடன் சேர்ந்து துணை புரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஓம் நமசிவாய ஓம்
@paulrajbalasubramaniam7062
@paulrajbalasubramaniam7062 Жыл бұрын
God bless mr.manimaaran and mr.vinoth.
@lakshmi4290
@lakshmi4290 Жыл бұрын
ஐயா மணிமாறன் ஐயா வினோத் மிக மிக மிக மிக நன்றி அடியாரை அடக்கம் செய்ததற்கு இப்பொழுது நம்பிக்கை வந்துவிட்டது ஏனென்றால் நானும் ஓர்சிவபெருமான் அய்யாவின் குழந்தையே அதாவது அநாதையே
@vimalakumaraguru7990
@vimalakumaraguru7990 3 ай бұрын
Neenkal Yellorum.nandraka.valavandumm
@helensubarathyd7537
@helensubarathyd7537 Жыл бұрын
நல்லடக்கம் செய்த மனிதநேயம் கொண்ட... உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல... நீடிய ஆயுளோடு வாழ்க
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 Жыл бұрын
கண்ணா வாழ்க வளமுடன்
@rhymes4582
@rhymes4582 Жыл бұрын
வாழும் காலத்தில் அறியாதவர்களின் உதவி கிடைப்பததை விட...மரணத்திற்கு பின் கிடைப்பது அவர் செய்தபுண்ணியம். அடக்கம் செய்த இவர்கள் வாழும் தெய்வங்கள்.
@guruguru3333
@guruguru3333 Жыл бұрын
மணிமாறன் அய்யா அவர்களுக்கும் வினோத் அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடடரட்டும் . நன்றி !
@saraswathi6664
@saraswathi6664 Жыл бұрын
தம்பி வினோத் மற்றும் மணிமாறன் இருவரும் தலைவணங்குகிரேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanvenuramanvenu5728
@ramanvenuramanvenu5728 Жыл бұрын
மணிமாறன்🙏🙏🙏 வினோத்🙏🙏🙏🙏 ஓம்நமசிவாயம் 🙏🙏🙏
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக திருசிற்றம்பலம் உங்கள் கைகளால் அடக்கம் செய்ய வேண்டும் என்று இருந்து இருக்கிறது விணோத் தம்பிக்கும் மணிமாறனுக்கும் புண்ணியம் கிடைக்கும்
@srinivasanmunch
@srinivasanmunch Жыл бұрын
மிகவும்..உயர்த்த..செயல்..நன்றி மணிமாறன்..குழு..குரல் கொடுத்தவருக்கும்..நன்றி
@poonkodip1264
@poonkodip1264 Жыл бұрын
உங்கள் நற்செயலுக்கு நன்றி.வாழ்க வளமுடன்.
@tamiltamil2696
@tamiltamil2696 Жыл бұрын
நன்றிமணிமாறன்,வினோத்தம்பிவாழ்கவளமுடன்
@kanagakavin6200
@kanagakavin6200 Жыл бұрын
Thank you so much Anna 😭🙏🙏🙏🙏
@sekarrajasekar4867
@sekarrajasekar4867 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் திருச்சிற்றம்பலம்
@JaiPrakash-pg1ru
@JaiPrakash-pg1ru Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சொல்ல வார்த்தைகளே இல்லை.
@arulmonililymercyarulmonil488
@arulmonililymercyarulmonil488 Жыл бұрын
வணங்குகிறேன்.இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை.ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்.
@PoongodisDiary2528
@PoongodisDiary2528 Жыл бұрын
தம்பிஅனைவருக்கும்நன்றி 😂😂😂😂
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
தம்பி மணிமாறன் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வீடியோ பதிவு செய்தமைக்கு நன்றி தம்பி உடனிருந்து உதவும் நல் உள்ளங்களுக்கு இறைவன் அருளால் நன்மை அடைய வேண்டுகிறேன் may god bless all of you frm Penang Malaysia
@chitra.m5421
@chitra.m5421 Жыл бұрын
Vinoth thambi mani maran ayya matrum thambigal nalla irupinga pa vazhga valamudan
@vinothjeeva8981
@vinothjeeva8981 Жыл бұрын
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@kalaivanan3028
@kalaivanan3028 Жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ, ஓம் நமசிவாய நமஹ, ஓம் நமசிவாய நமஹ
@balamuruganmurugan7794
@balamuruganmurugan7794 Жыл бұрын
அண்ணன் மணிமாறன் அவர்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக
@rajendranrajendran7878
@rajendranrajendran7878 Жыл бұрын
ஒம் நமசிவாய
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@ranikrishnan1699
@ranikrishnan1699 Жыл бұрын
🙏சிவ சிவ🙏🙏சிவார்ப்பணம்🙏🙏🙏
@malaram1929
@malaram1929 Жыл бұрын
நன்றிஇல்லாதகாலத்திஇப்படிஓருவரைபார்க்ககெடுத்துவைத்துஇருக்கவேண்டும்எல்லோரும்பணிவுநிறைந்தநன்றிவாழ்கவாழ்கவழமுடன்
@SakthivelVakthivel
@SakthivelVakthivel Жыл бұрын
நன்றி.நன்றி.நன்றி.அண்ணா🙏🙏🙏👍👍👍
@sakthivelgokila7826
@sakthivelgokila7826 Жыл бұрын
ஓம்நமசிவாயநமக அண்ணன்இருவருக்கும்மனமார்ந்தவாழ்த்துக்கள்
@arunmuthu8065
@arunmuthu8065 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@gopalakishnanv6381
@gopalakishnanv6381 Жыл бұрын
வணங்குகிறேன்
@manohari7372
@manohari7372 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
@sankaraiahkannan249
@sankaraiahkannan249 5 ай бұрын
அனைவருக்கும் இறைவன் அருளும் ஆசிகளும் கிடைகக ப்ரார்த்தனை செய்கிறோம் தாங்களின் இந்த சேவைக்கு இணையான சேவையே இல்லை மக்களுக்கு செய்யும் சேவை மகேசனுக்கு செய்யும் சேவை .எல்லா நன்மக்களுக்கும் இந்த எண்ணம் வருவதில்லை அதிக அளவில் சேவை எண்ணம் உள்ளவர்களை ஒன்றுசேர்த்து செயல்படுவது சிறப்பு வாழ்க வளர்க உங்கள் சேவை. பாராட்டுக்கள் நன்றி
@mahisarmag4563
@mahisarmag4563 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️
@malajeyakumar5082
@malajeyakumar5082 Жыл бұрын
இந்திய மண்மாதாவில் உதித்த புண்ணிய மைந்தர்கள் மணிமாறன் வினோத். ❤❤ ஓம் நமசிவாய. 🎉🎉
@tamilafood
@tamilafood 5 ай бұрын
இருப்பவருக்கும் இல்லாதவர்க்கும் ஏன் ஆப்பன் சிவன் இருப்பான், சகோதரா உங்களுக்கு 🙏🙏🙏🙏கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@athisivasakthi.b7704
@athisivasakthi.b7704 Жыл бұрын
ஓம் நமசிவாய 📿🔱🧘‍♀️🙌வாழ்த்துகள் 📿🔱🙌🔥
@radhamani1358
@radhamani1358 Жыл бұрын
சூப்பர் பிரதர்😢
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 Жыл бұрын
ஓம் சாந்தி சாந்தி
@kannanm7991
@kannanm7991 Жыл бұрын
Very nice and good helping mind 💯
@suganyab1692
@suganyab1692 Жыл бұрын
Neengal kadavullukku samamanavargal thammpi ❤
@kanagavelsubbian4568
@kanagavelsubbian4568 Жыл бұрын
All Brothers valkavalmudan OM Namo OM shanthi
@soundarajans5316
@soundarajans5316 Жыл бұрын
ஒம் சாந்தி
@carleyparipooranam8086
@carleyparipooranam8086 Жыл бұрын
ஓம் சாந்தி....
@thamaraikala7481
@thamaraikala7481 Жыл бұрын
Om namosivaya bro God bless you 🙏
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
சிவனடியாரின் ஆத்மா அண்ணாமலையாரின் காலடியில் அமைதியாகட்டும்.தன்னலமற்ற தொண்டு தொடரட்டும்
@AnandAnand-gy6ul
@AnandAnand-gy6ul Жыл бұрын
Pavam na avaru sethum mela poga vali illa 1 1/2 month vachurukanga ivarai nadakam seitha unga ellarukum nandri 🙏🙏🙏🙏RIP
@veeramanithangamani5285
@veeramanithangamani5285 Жыл бұрын
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
@RAJRaj-up4hb
@RAJRaj-up4hb Жыл бұрын
நீங்கள் பல்லாண்டு பல காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@vimalakumaraguru7990
@vimalakumaraguru7990 3 ай бұрын
Manimaran Group Valkavalamudan
@70090441
@70090441 Жыл бұрын
Om Nama Shivaaya 🙏🏼🙇‍♀️🙏🏼
@jayalakshmir2484
@jayalakshmir2484 Жыл бұрын
மேலும் மேலும் புனிதமான செயல் வாழ்த்துக்கள் வணங்குகிறேன் ப்ரோ
@rajithaya14
@rajithaya14 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@muruganalagappan6129
@muruganalagappan6129 Жыл бұрын
ௐ நமச்சிவாய.
@RajRaj-hv4yh
@RajRaj-hv4yh Жыл бұрын
I am Touched, Moved and Inspired by this. Please provide details for donating to such volunteer work. God Bless you all. Thanks
@Asha-yw6pm
@Asha-yw6pm Жыл бұрын
Thank you so much brother's
@debbiedavid9671
@debbiedavid9671 Жыл бұрын
🎉you did a good job God bless you may his soul Rest in peace 🙏
@banuchinnayah550
@banuchinnayah550 Жыл бұрын
Om Namashivaya.
@jayajaya7660
@jayajaya7660 Жыл бұрын
Bro manimaranodu ungal sevai vanangathakkathu u r really blessed soul bro 🙏
@user-nx5kz7bm1y
@user-nx5kz7bm1y Жыл бұрын
ஓம்நமச்சிவாய நமஹ
@ravindhran9336
@ravindhran9336 Жыл бұрын
Om namasivaya.🙏🙏🙏
@malaloganathan1901
@malaloganathan1901 Жыл бұрын
Anna super
@akmohandoss7207
@akmohandoss7207 Жыл бұрын
🙏🙏🙏
@manoalamelu6427
@manoalamelu6427 Жыл бұрын
Congratulations 🙏🏾🙏🏾🙏🏾
@noorjahan2406
@noorjahan2406 Жыл бұрын
i really hands off god bless you all my children the person who passed away rest in peace.🎉🎉
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Жыл бұрын
சிவ சிவ🙏 😭😭😭😭🙏🙏🙏❤❤❤❤❤
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 6 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 24 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 6 МЛН