தூங்கும் நிலையில் இறந்த சாது 😪அவ்ளோதான் Sir வாழ்க்கை😪திருவண்ணாமலை கிரிவலப்பாதை Tiruvannamalai 360

  Рет қаралды 1,479,414

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Жыл бұрын

Mobile - 07010919996 - 09092341010
#tiruvanamalai
#girivalamroad
#onedayfoodservice
#tiruvannamalaikarthigaideepam
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 2 200
@poonkodip1264
@poonkodip1264 Жыл бұрын
ஒரு மனிதனுகரு உணவு உடை, இருந்தால் மட்டும் போதாது. அந்திம காலத்தில் ஆதரித்து கடைசியில் நல்லடக்கம் ஆவதுதான் கொடுப்பினை. கடைசியில் தாத்தாவை சிறப்பாக நல்லடக்கம் செய்த நீங்கள் அனைவரும் மேன்மேலும் உயர பிரபஞ்ச பேராற்றல் துணைபுரியட்டும்.
@maheshwarip6781
@maheshwarip6781 Жыл бұрын
Dieiieieieieieieieieieiieeiieieieieieisieieieeiieeiieieei
@psnattudurai4843
@psnattudurai4843 Жыл бұрын
ஒவ்வொருவரும் அந்திமகாலம் முடியும் போது அடக்கம் செய்ய இரைவன்வரம் மனிதர்மூலம் வருவார் அந்சாதைஅடக்கம்ஈமச்சடங்கை செயூதஅனைத்து கடவுலுக்கும் பிறபஞ்சம்அருள்புறியட்டும்
@palanit496
@palanit496 Жыл бұрын
அடக்கம் செய்வதற்கு நன்றி தெரிவித்துகொள்கின்றேன்.
@theetharappanrv744
@theetharappanrv744 Жыл бұрын
Correct
@abiabirami61
@abiabirami61 Жыл бұрын
Intha samiyar thaththavin punniya athma iravanidam poi sera vendum... Anaivarum piraththippom
@RamuraniRamu
@RamuraniRamu 3 ай бұрын
தூக்கத்தில் உயிர் பிரிவது கடவுள் ஏற்று கொண்ட ஆன்மா ஓம் நமசிவாய முதலும் நீ முடிவும் நீ ஓம் நமசிவாய
@user-xj6zr2re3u
@user-xj6zr2re3u 3 ай бұрын
9:07
@eliyaseliyas5971
@eliyaseliyas5971 3 ай бұрын
என்னை படைத்த இறைவா இந்த மாதிரி மரணம் எங்களுக்கு கொடுப்பாயாக 😢😢😢
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Ай бұрын
மனதை நொறுக்கி விட்ட காட்சிகள். எங்கேயோ பிறந்து , வளர்ந்து, எத்தணையோ கவலைகள் , உறவு பந்தம் அறுபட ,நிம்மதியான ஆழ்ந்த உறக்கம்.
@jayakumarjayakumar4053
@jayakumarjayakumar4053 Жыл бұрын
பிள்ளைகள் போல் உதவி செய்த அணைத்து பிள்ளைகளுக்கும் கால் பாதம் தொட்டு 🙏🙏🙏🙏வணங்குகிரேன்
@kparameswari6423
@kparameswari6423 Жыл бұрын
தம்பி மிக்க நன்றி
@gobalkrishnan5966
@gobalkrishnan5966 3 ай бұрын
தூங்கும் நிலையில் முக்தி எழிதில் கிடைக்காத ஒன்று ஓம் நமசிவாய
@user-zg2gy2rs7d
@user-zg2gy2rs7d 3 ай бұрын
தம்பி அவர் இறக்கபோவது உனக்கு தெரியாமலே நீ அவருக்கு‌‌ உணவு கொடுத்து‌ அவர் மனதில் நீ குளிறவைத்து விட்டாய் அவரின் ஆசிர்வாதம் பெற்று விட்டாய் இனி உன் வாழ்க்கை முழுக்க நல்லதே நடக்கும் பிறருக்கு உணவு கொடுத்து உதவு ❤
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 3 ай бұрын
🙏🙏🙏
@ozee143
@ozee143 3 ай бұрын
Apo nee yarukkum udhava mata apadithane 😅
@manimozhi389
@manimozhi389 Жыл бұрын
இப்படி ஒரு மரணம் நிகழ இந்த அய்யா எத்தனை பிறவி நல்தவம் செய்தாரோ!!! அவரது திருவடியை வணங்கிக்கொள்கிறேன். மனித நேயம் உள்ள உங்களது சேவை பாராட்டிற்கு உரியது. வளர்க உங்கள் பணி. அண்ணாமலையார் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நீண்ட ஆயுளுடன் வளமாக வைத்திருக்க பிராத்திக்கிறேன்.
@Sivanadiyarchidambaram
@Sivanadiyarchidambaram 2 ай бұрын
என் ஆசையும் இதுதான். வலி இல்லாமல் இறப்பதே அவன் திருவடியை அடையாதான்.... திருச்சிற்றம்பலம் 🙏
@smoorthya5218
@smoorthya5218 Жыл бұрын
நல்ல மரணம். யாருக்கும் தொல்லை கொடுக்காமல் , நோய் நொடியின்றி பாயில் படுக்காமல் இறந்து விட்டார். ஆத்துமா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
அற்புதமான மரணம் வலி இல்லாமல் நோய் இல்லாமல் வதை இல்லாமல். தான் சாவதே தெரியாமல் ஒரு ஆன்மாவை என் அப்பன் சிவன் எடுத்துக் கொண்டான்.
@anitharamesh7333
@anitharamesh7333 Ай бұрын
🙏🙏🙏🙏🙏😢😢 தம்பி நீங்க எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் இந்த உதவி செய்ததற்கு நன்றி😮🙏🙏
@singamvelan995
@singamvelan995 Жыл бұрын
இந்த ஆன்மாவுக்கு இறுதி சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்த அனைத்து உள்ளங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் சிவாய நம
@sivaraman2596
@sivaraman2596 Ай бұрын
ஒரு மனிதனுடைய வாழ்க்கை இவ்வளவுதான் இது தெரியாம எல்லாரும் ஆடிட்டு இருக்கேன் விதி எப்ப வரும் யாராலும் சொல்ல முடியாது
@BALAJIUPEC-gv9wh
@BALAJIUPEC-gv9wh 3 ай бұрын
உங்களை போல கருணை உள்ளம் கொண்டவர்களின் சேவை தொடர எல்லாம் வல்ல அண்ணாமலையாரும் நான் வணங்கும் திருச்செந்தூர் முருகப்பெருமானும் உங்கள் சேவைக்கு துணையாய் நிற்கட்டும்
@naliniprakash7921
@naliniprakash7921 Жыл бұрын
என் வயதான போது தூங்கும் போது சாகும் இப்படி ஒரு சாவு வேண்டும் என்று என் அப்பன் ஈசன் ஐ வேண்டுகிறேன்.யாருக்கும் தொல்லை கொடுக்காத ஒரு சாவு. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமசிவாய
@rajavelsubaraaj1162
@rajavelsubaraaj1162 Жыл бұрын
அந்தப் பெரியவரின் இறுதி நேரத்தில் இருந்த அனைவரின் பொற்பாதங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@vaibhavsubramanian
@vaibhavsubramanian 3 ай бұрын
நான் துறவி இல்லை ஆனாலும் எனக்கும் இதுபோன்ற வாய்ப்பை தந்தருள வேண்டும் இறைவா ஓம்நமசிவாய
@user-nx2gd5lj3s
@user-nx2gd5lj3s 3 ай бұрын
தூக்கத்தில் இறைவனடி சேர்வது வரம். அவருக்கு ஆதரவளித்த அருமை செகோதரர்களுக்கு வணக்கங்கள். அண்ணாமலையார் அவருடைய ஆன்மாவிற்கு ஆறுதல் கொடுக்கட்டும்.
@mohanm4918
@mohanm4918 3 ай бұрын
ஐயா உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள் இருப்பதால் யாரும் இங்கே அனாதைகள் அல்ல நன்றி நன்றி கோடி நன்றி ஐயா 😢
@shakkarapanin8019
@shakkarapanin8019 3 ай бұрын
போராடி போகும் உயிர்... தூக்கத்தில் போகுது.. ஈசா 🙏🙏🙏
@atchayamvalarum
@atchayamvalarum Жыл бұрын
இவர்உடளைப் பார்க்கும் போது என்னையும் மீறி ஒரு அழுகை நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தேன் எல்லாம் ஈசனின் செயல்
@DHANAM999
@DHANAM999 3 ай бұрын
வாழ்க்கையின் முடிவு இதுதான் என்று புரியாமல் சிலர் அதிகமா ஆடுகிறார்கள் ஆனால் எவர் ஒருவர் இதை சரியாக புரிந்து கொண்டு செயல்படுகிறார்களோ நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
@kanthamalaip7993
@kanthamalaip7993 3 ай бұрын
இவரை அடக்கம் செய்யும் அண்ணன் 100ஆண்டு நலமுடன் வாழவும்.
@Amaithee
@Amaithee Жыл бұрын
நீங்கள் செய்கின்ற இந்த உதவி கடவுளுக்கு செய்கின்ற உதவி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்களுக்கு துணையாக இருப்பார்
@HariHaran-ww3vf
@HariHaran-ww3vf Жыл бұрын
உயிர்யிழந்தார் என்பதை விட முக்தியடைந்தார். அவர் உடல்(கூடு) பொய், உயிர்(ஆன்மா) மெய் என்பதை உணர்த்தி அண்ணாமலையாரிடம் இணைந்தார். எல்லாம் ஒரு நாள் பிடி சாம்பல் என்பதே சிவத்தின் நியதி... ஓம் நமசிவாய....
@dineshe9
@dineshe9 Жыл бұрын
சிவாய நம💞🙏
@user-if1qv7no3f
@user-if1qv7no3f 3 ай бұрын
தூங்கும்போது உயிர் பிரியறது சிவன் தரும் வரம் இவர் ருக்கு அந்த வரம் கிடைத்துள்ளது ஓம் நமசிவாயன்
@balaraman684
@balaraman684 Жыл бұрын
இந்த காட்சியைக் காணும் போது என் கண்ணில் நீர் சுரக்கிறது.ஓம்சிவாயநம.உதவிசெய்யும் அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றிகள்.
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k Жыл бұрын
ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இயற்கையை இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
@prakash.r2413
@prakash.r2413 3 ай бұрын
அவரது ஆன்மா.... ஈசன் காலடியில் சரணாகதி அடைய பிரார்த்திப்போம்.... 🙏🙏🙏🙏
@Gopu_cooking
@Gopu_cooking Жыл бұрын
இதுதான் நல்ல சாவு,, கிடைக்க கொடுத்து வைக்கணும் நன்றி சிவனே போற்றி
@sridharsiva4978
@sridharsiva4978 3 ай бұрын
இந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காது.இந்த பாக்கியம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் சிவாய நமக ஓம் நமசிவாய. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி சிவாய நமக ஓம் நமசிவாய 🙏🙏😭😭
@INTVChannel21
@INTVChannel21 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் பரிபூரண அருளாசிகள் கிடைக்கட்டும். ஆன்மா சாந்தி அடைய சிவார்பனம்🙏🔱
@chennai5606
@chennai5606 Жыл бұрын
அன்பு ஒன்று மட்டும்தான் அனாதையாக இருக்கிறது😌 இந்த பசங்க எவளோ பெரிய வேலைகளை செய்துகொண்டுருக்காங்க 🙌 வெட்டிதனமா சுத்திகிட்டுருக்க இளைஞர்கள் பார்த்து திருந்தலாம்
@Spacecreation8888
@Spacecreation8888 Жыл бұрын
இப்படி இறந்து போவதுருக்கு ஒரு பாக்கியம் வேண்டும் நம சிவாய
@mariappanvimal7265
@mariappanvimal7265 3 ай бұрын
ஓம் நம சிவாய நம ஓம் சிவாய நம ..... தூங்கும் போது உயிர் பிரிவது எவ்வளவு நல்ல சாவு.......
@vijayat-mf6dr
@vijayat-mf6dr Жыл бұрын
யாருக்கும் தொந்தரவு செய்யாமல் மரணம்⚰️ நாம் எதை கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு பாசம் பந்தம் எல்லாம் மாயை ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் பிரார்திக்கிறேன்
@rajeswarisrinivasan8601
@rajeswarisrinivasan8601 Жыл бұрын
சின்னையா இது தான் உண்மை நீங்கள் செய்யும் இந்த கைங்கர்யம் ஏழு ஏழு தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய 😔😔🙏🙏
@vallyammahpalanyandy6918
@vallyammahpalanyandy6918 Жыл бұрын
💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@thatchanamoorthy0gmailcom
@thatchanamoorthy0gmailcom Жыл бұрын
இது அவருக்கு மட்டுமே புண்ணியம் கிடைக்கும் அவரவர் கர்மாவை அனுபவிக்க வேண்டும் ஏழு திருமுறைகள் காலம் செல்லாது புரிந்து கொள்ளுங்கள்
@Magathav
@Magathav Жыл бұрын
Really sir
@Rajpandiyavlog6246
@Rajpandiyavlog6246 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ushababu4255
@ushababu4255 Жыл бұрын
அண்ணாமலையார் அவர்களின் திருவடி சென்றுவிட்டார் . ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் . ஓம் நமசிவாய பேற்றி பேற்றி பேற்றி .
@sivavarmann2647
@sivavarmann2647 3 ай бұрын
நிச்சியம் உங்கள் ஆன்மா அப்பன் ஈசனிடம் சேர்ந்திருக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய....
@parimalaparimala9246
@parimalaparimala9246 6 ай бұрын
ஓம் நமசிவாய அய்யா உங்கள் ஆத்மா. சாந்தி அடைய அண்ணாமலையார் பிராத்திக்கிரேன் அய்யா வினோத் தம்பிக்கு அவரைசார்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanabaldhanabal8040
@dhanabaldhanabal8040 3 ай бұрын
இதுதான் மனித வாழ்கை கோடீஸ்வரன் முதல் சன்யாசி வரை ஓம் நமசிவாய
@arshath2512
@arshath2512 Жыл бұрын
வலிகளை மறந்து சுமந்து வந்த சுமையை இரக்கியதும் தள்ளி வைக்கப்படும் கழுதை போல, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து சுகத்தை மறந்து உறவுகளை கரயேற்றியதும் ஒதுக்கப்படும் முதியோர்கள் நிலைமையும் ஒன்றே....அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும், ஓம் நமசிவாய.
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
கண்ணன்: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா......தென்பது, வல்லவன் வகுத்ததடா...... சாது, வருவதை எதிர்கொள்ளடா. தாய்க்கினி மகன் இல்லை...... தம்பிக்கு அண்ணனில்லை...... ஊர்ப்பழி ஏற்றாயடா...... நானும், உன் பழி., கொண்டேனடா..... உன்னை அநாதையாக்கிய நானும், உன் பழி...... கொண்டேனடா..... சாது: கண்ணா..., கண்ணா..., பரந்தாமா...🙏...... !!! கண்ணன்: சாதுவே, நீ வாழ்கின்ற காலங்களில், யாருக்கும் வலியை கொடுக்கவில்லை. அதனால், நான்,உனக்கு வலியில்லா மரணத்தை கொடுப்பேன்...!!! இருந்த இடத்திலேயே என்னை தேடியதால், நான் இங்கேயே வந்து, உனக்கு முக்தியை அளிப்பேன்...!!! அதனால், உன் ஆத்மா... ஒரு மலராக, என் மலர்மிசை ஏகட்டும்...என் மாணடி சேரட்டும்....!!! சாது: கண்ணா, கண்ணா... பரந்தாமா, பரந்தாமா... நான் உன்னை அடைவதற்கு... என்ன தவம் செய்தேனோ...!!!???
@bhuvaneswarin9184
@bhuvaneswarin9184 Жыл бұрын
Om shanti
@kesavan295
@kesavan295 3 ай бұрын
கடவுளால் இயலாத காரியமாகும்.வாழ்க வளர்க நலமுடன் இளைஞரின் சமூக சேவை அண்ணாமலையார் 😢 திருவடி நிழலில் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி பிரார்த்திப்போம் 😢
@lovemurali
@lovemurali Жыл бұрын
கண்ணிருடன் எழுதுகிறேன் சகோ...நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அந்த சிவனின் அருளால் நலமுடன் இருக்க வேண்டும்...❤️❤️❤️
@vijiviji686
@vijiviji686 Жыл бұрын
மிகவும் நன்றி நீங்கள் செய்த புண்ணியம் உங்கள் குழந்தைகளை சேறும் உங்கள் குடும்பத்தைச் சேரும்
@manjulaarumugam9058
@manjulaarumugam9058 3 ай бұрын
ஓம் நமசிவாய இவரின் ஆத்மா இரைவனடி சேர்ந்தது
@ashlynnbaby5254
@ashlynnbaby5254 Жыл бұрын
எவ்ளோ பெரிய வரம் யாருக்கும் கிடைக்காது ஓம் நமச்சிவாயா
@1988saravanan
@1988saravanan Жыл бұрын
நினைத்தாலே முக்தி தருகின்ற திருவண்ணாமலை என்ற திருத்தலத்தில் சிவன்அடியார் அவர்கள் அண்ணாமலையாரின் திருப்பாதங்களுக்கு அடியிலே முக்தி அடைந்துள்ளார் அதுவும் உறங்கிய நிலையில்.... கொடுத்து வைத்தவர்....!! ஓம் சாந்தி.... அண்ணாமலைக்கு அரோகரா உண்ணாமலைக்கு அரோகரா....
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
இளைஞர்களாகிய உங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவி மனிதாபிமானத்தின் வெளிப்பாடு. அந்தப் பெரியவர் எந்த தாய் பெற்றெடுத்த பிள்ளையோ. இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். உங்களைப் போன்ற இளைஞர்களை நம்பித்தான் ஆதரவற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
@OSB_FRIENDS
@OSB_FRIENDS 3 ай бұрын
இவர் எந்த கஷ்டமும் பட கூடாது என்று சிவன் அப்பா அவரை நல்ல படியாக தூங்கும் போது அழைத்து கொண்டார் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ramani143
@Ramani143 3 ай бұрын
மிகவும் மனசு கஷ்டமாக உள்ளது இந்த மாதிரி இறப்பிற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஓம் சிவாய நமஹ மீண்டும் பிறவாத வரம் வேண்டும் வேண்டும்
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 Жыл бұрын
இன்றுதான் பார்த்தேன்.என்ன சொல்வதென்று தெரியல.கண்ணீர் வருது.ஓம் நமசிவாய
@umasekar2541
@umasekar2541 Жыл бұрын
சிவனே என் ஒரு வாழ்க்கை அருமை அருமையான மரணம் உன் பாதம் சேர்ந்து விட்டார் உணவு அளித்து இருதி வரை கூட இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அந்த அண்ணாமலையார் உங்களுக்கு துணையாய் இருப்பார்
@marimuthuprakashprakash7557
@marimuthuprakashprakash7557 3 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉ஆஹா இதுவல்லவா இறப்பு மனிதனாக வாழ்ந்ததற்கு இதுவே உதாரணம்
@SURYA828
@SURYA828 3 ай бұрын
எனக்கும் இதே போன்று தூங்கும் போது உயிர் போகவேண்டும் கடைசி ஆசை 😢😢😢
@sssvragam
@sssvragam Жыл бұрын
என்னங்க வாழ்க்கை.இருக்கின்ற வரை மற்றவர்களுக்கு நம்மால் இயன்றது செய்வோம். நமது இறுதி நாள் எப்படி என்று தெரியாது.ஓம்நமசிவாய.தம்பிகளா நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும் செல்லங்களா
@user-or5oo2tb8x
@user-or5oo2tb8x Ай бұрын
இறைவனின் மடியில் நித்திய இளைப்பாறட்டும். இவர் ஆத்மா
@selvakumark9342
@selvakumark9342 3 ай бұрын
பாவம்......ஒரு மனிதனின்....வாழ்வு.......இவ்வளவு தான்..... இதை புரிந்து வாழ்ந்தால் போதும்
@masilmani3905
@masilmani3905 Жыл бұрын
மனித வாழ்க்கை என்பது அவ்வளவு தான் அதற்குள் இத்தனை ஆசை பொறாமை
@gandhakumar
@gandhakumar Жыл бұрын
கொடுப்பது என்பதே மிகப்பெரிய செயல் அதிலும் நீங்க செய்யும் செயல் கடவுள் அருள்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 3 ай бұрын
லட்சத்தில் ஒருவருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்.. ஓம் நமசிவாய🙏🙏🙏😭😭😭
@balasubramanianshunmugam6083
@balasubramanianshunmugam6083 3 ай бұрын
அவரது இறுதி சடங்கில் நிற்கும் இந்த மூன்று பேரும் முப்பெரும் தெய்வங்கள்
@selvi8612
@selvi8612 3 ай бұрын
நீங்கள் செய்வது பிரம்ம தேவன் படைத்த புண்ணியத்தை விட பெரியது ஓம் சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்
@valarmathi6014
@valarmathi6014 Жыл бұрын
இங்கு வரும் அனைவருமே வாழ்க்கையில் நிம்மதி தேடி வந்தவர்கள் தான். இவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.😢😢😭😭
@umavijayumavijay5949
@umavijayumavijay5949 Жыл бұрын
மன்னர்கள் காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு தங்கும் சத்திரங்கள் அன்னதானம் உண்டு இன்று கோடிகளில் பாவம் சேர்க்கின்றார்கள்
@user-ri4er7fv1m
@user-ri4er7fv1m 3 ай бұрын
ஓம் நமசிவாய என்று செல்லுவதை விட‌ அந்த பெரியவரை பார்த்து உணவு அளித்தவருக்கும் அவர் இறந்த பின் அவரை அடக்கம் செய்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் இது போன்ற சேவைகள் மென்மேலும் தொடரட்டும் நண்பர்களே புண்ணியம் கிடைக்கும் நம் பிள்ளை நன்றாக இருப்பார்கள்
@user-ti9ql9ji2y
@user-ti9ql9ji2y 3 ай бұрын
இறைவனிடம் சேர்ந்த ஆத்மா சாந்தி அடைய ஈசனிடம் வேண்டுகிறேன்
@krishnamoorthyjayaraman1292
@krishnamoorthyjayaraman1292 Жыл бұрын
இந்த தொண்டு செய்பவர்கள் அனைவரும் தெய்வபிறப்பு ,எதையும் எதிர்பார்காமல் செய்வது ,வாழ்க நலமுடன் ஓம் நமசிவாய நம
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 3 ай бұрын
இந்த துறவியை பார்க்கும்போது பட்டினத்தார் பாடல் நினைவு க்கு வருகிறது. அண்ணாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.
@user-valkai_1986
@user-valkai_1986 Жыл бұрын
மனம் வலித்து கண்ணீர் வருகிறது உங்களுக்கு நன்றி சகோதரா
@k.s.r.c8486
@k.s.r.c8486 Жыл бұрын
ஆதரவற்ற அந்த மனிதருக்கு இறைவன் அவருக்கு துன்ப துயர மில்லா நித்திரையில் மரணத்தை வழங்கியுள்ளார்
@user-tm1fy3nl5y
@user-tm1fy3nl5y 3 ай бұрын
நான் பார்த்தேன் என் கண்கள் காலங்கிவிட்டேன்
@Rathika916
@Rathika916 Жыл бұрын
மனசு வலிக்குது அவர் படுத்துறுக்கும் நிலையை பார்த்ததும் என் அப்பாவின் neyabagam வந்து விட்டது ஓம் நமசிவாய அவர் ஆத்மா இறைவனடி சேர வேண்டும். .
@muruganpassion9943
@muruganpassion9943 Жыл бұрын
நல்ல சாவு... எல்லாருக்கும் இதே போல் தூங்கும் போது சாவு வந்தால் நல்லது🔥
@selvi8612
@selvi8612 3 ай бұрын
துன்பத்தில் உலன்ற உயிர் இன்பத்தை ஆட்கொண்டு விட்டது அண்ணாமலையான் ஆலிங்கனம் செய்து கொண்டு சென்றார் போலும் ஓம் சிவ சிவ சிவாய நம
@hdjd8580
@hdjd8580 3 ай бұрын
எல்லாம் சிவமயம் 🙏🏻அவர் ஆன்மா இறைவன் பாதம் சரண் அடைய வேண்டும் 🙏🏻சிவ சிவாயநம 🙏🏻
@rahulronaldo6162
@rahulronaldo6162 Жыл бұрын
வலி நோய் எதுவும் இல்லாமல் நீ பூமியில் வாழ்ந்தது போதும் என்று ஒரு ஆன்மாவை என் அப்பன் ஈசன் எடுத்துகொண்டான் 😭😭😭😭😭😭😭🕉️🕉️🕉️🕉️🕉️
@Narpavitextileserode
@Narpavitextileserode Жыл бұрын
நீங்கள் நடமாடும் தெய்வம்... வாழ்க வளமுடன்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 3 ай бұрын
உண்மையான சிவனடியார் சிவனின் திருவடி நிழலில் இளைப்பாற சென்றுவிட்டார்😭😭😭🙏🙏🙏🙏🙏
@MailSamy-lx9bj
@MailSamy-lx9bj 3 ай бұрын
அவரின் ஆத்மா சாந்தி பெற அனைவரும் பிரார்த்தனை செய்வோம்
@vuyirthamilvuyardhamil1841
@vuyirthamilvuyardhamil1841 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! ஓம் நமசிவாய ! ஹர ஹர மஹாதேவா ! திருச்சிற்றம்பலம் !
@deepg0830
@deepg0830 Жыл бұрын
தூக்கத்தில் இறக்கும் புண்ணியம் தான் சிறந்தது... மிகச் சிலருக்கே அந்த பாக்கியம் அமையும்!
@ambicat795
@ambicat795 Жыл бұрын
En Appavum ithupolathan iranthar 😭😭😭😭😭😭😭😭😭
@muthusaravanan7637
@muthusaravanan7637 3 ай бұрын
எனக்கு இதே நிலை வேண்டும் இறைவா
@Lakshit_Tamil_Media
@Lakshit_Tamil_Media 7 күн бұрын
வாழ்க்கையில் வலி, துரோகம் , வெறுப்பு, எதற்கும் ஆசை படாத தேகம், இப்படி வாழும் மனிதன் இவ்வாழ்க்கையில் அதிகம் தாக்கபடுவார்கள் 😢 அப்படி இவரும் வாழ்க்கையில் அனுபவித்து இன்று சிவன் இவரை அழைத்து விட்டார் போல ! 🥺😔💔 ஓம் நமசிவாய நீயே இவருக்கு இறுதி 🙏🙏🙏
@purushothamannarayanaswamy7114
@purushothamannarayanaswamy7114 Жыл бұрын
ஓம் நமசிவாய.அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@Stbean
@Stbean Ай бұрын
அவர் பேசும்போதே புரியவில்லை அவர் சிவனிடம் அடைய காத்துக் கொண்டிருக்கிறார் சித்தர்களுக்கு எல்லாம் முன்கூட்டியே தெரிந்துவிடும் அவர் இருக்கும் நேரம் நிமிடம் அதை யாரிடம் சொல்வதும் இல்லை சொல்லவும் மாட்டார்கள் அவர்கள் தனிமையில் இருந்து சிவனை அடைவார்கள் ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@subasubashini4669
@subasubashini4669 Жыл бұрын
ஜயா உங்க ஆத்துமா சாந்தி அடையா நான் இறைவணை வேண்டுகிரேன் ஓம் நாம சிவாய நாம
@sukumaransuku4894
@sukumaransuku4894 Жыл бұрын
அவருடைய ஆன்மா ஈசனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.
@godsgiftmantraam6659
@godsgiftmantraam6659 Жыл бұрын
அவர் புன்னிய ஆத்மா ஒரு சித்தர் அவர்களுக்கு மட்டுமே இது போன்ற மரணம் வாய்க்கும் ஓம் நமசிவாய.
@VENKATESHKORIJILAR
@VENKATESHKORIJILAR Ай бұрын
தூக்கத்திலே உயிர் பிரிவது என்பது இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டார் என்று தோன்றுகிறது
@SriDevi-rh2cx
@SriDevi-rh2cx Жыл бұрын
சகோதரா நீங்கள் செய்யும் இந்த புண்ணியம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் என் அப்பன் ஈசன் காப்பர் சிவாய நம
@barkavib7381
@barkavib7381 Жыл бұрын
அய்யா நீங்கள் நலமாக இருக்கனும் இந்த மாதிரி சிவன் அடியார் கள் சேவை வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandkeerthi2398
@anandkeerthi2398 3 ай бұрын
Romba kashtama eruku 😢😢😢😢😢😢nalla savu 😢😢😢 அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் 😢😢😢😢 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏 மனிதன் வாழ்கை அவோளோ தாங்கா 😢😢😢அது தெரியமா எவோலோ போட்டி பொறாமை எல்லாமே இருக்கு 😢😢😢
@vijayvijay6391
@vijayvijay6391 3 ай бұрын
வினோத் குமார் உங்கள் பணிகள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு... ஓம் நமசிவாயா...
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Жыл бұрын
🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🙏🙏🙏🙏🙏🙏🙏🤝இறைவனடி சரணம் அடைந்த உயிர் சாந்தி அடைய ட்டும் நல்லடக்கம் செய்யும் சேவை குணம் மனித நேயம் தான் உண்மையில் இறைவன் வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு அனைத்து உயிர்களும் ஒன்று தான் 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝நன்றி சகோ
@manikandan-xh2xk
@manikandan-xh2xk Жыл бұрын
அய்யாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம்... 🙏🙏🙏🙏😭😭😭
@vijaya.svijaya.s5951
@vijaya.svijaya.s5951 3 ай бұрын
ஓம் நமசிவாயம் . தம்பி மணிமாறன் மற்றும் வினோத்குமார் இருவர்க்கும் நன்றிகள். திக்கற்றொருக்கு தெய்வம்தான் துணை. நீங்கள் இருவரும் இந்த புண்ணிய காரியங்களை பெற்ற பிள்ளைகளாய் செய்து வருகிறீர்கள். கருணை உள்ளம் கொண்ட நீங்கள் நீடுழி வாழ இறைவன் அருள் புரிவார். மேலும் சாது அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் நமச்சிவாய
@MuthuManaiyadiJothidar
@MuthuManaiyadiJothidar 3 ай бұрын
தயவுசெய்து நல்ல முறையில் அடக்கம் செய்வது நல்லது சிவ சிவ
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 549 М.
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 42 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Situations | Hotel Situation 🍛 | SEE SAW
12:57
SEE SAW
Рет қаралды 412 М.
Хотела обмануть робота, но попала
0:58
Почему?
Рет қаралды 8 МЛН
腹黑小天使把黑天使整惨了#short #angel #clown
0:20
Super Beauty team
Рет қаралды 41 МЛН
si tenge menyamar jadi polisi farel #shorts #viral
0:19
Keluarga Hakiki chanel
Рет қаралды 12 МЛН
Power of science !! #shorts #explore #fyp
1:01
Nedo X
Рет қаралды 58 МЛН