No video

ஆதரவின்றி சாலையில் தவித்த வயதான குழந்தைகள் திருவண்ணாமலை கிரிவலப்பாதை Tiruvannamalai 360

  Рет қаралды 183,913

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
#tiruvanamalai
#girivalamroad
#onedayfoodservice
#tiruvannamalaikarthigaideepam
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 327
@SeenivasanP-bz5gp
@SeenivasanP-bz5gp 2 ай бұрын
தம்பி வினோத் உங்கள் சேவை மகத்தானதுஉங்கள்உதவிக்கிமிகவும்நன்றிகோடிபுண்ணியம்தம்பி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sasikala12347
@sasikala12347 2 ай бұрын
🙏
@MahaMaha-dc6ul
@MahaMaha-dc6ul Ай бұрын
Super.Super.Anana
@sasikala12347
@sasikala12347 2 ай бұрын
🙏தங்களுக்கு பல கோடி புண்ணியம் நன்றிகள் தங்களை சேர அண்ணமலை யார் அருள் புரிவார்.ஓம் நமசிவாய.🙏❤💐👌🏼👌🏼
@Parithi_varshi
@Parithi_varshi 2 ай бұрын
அண்ணா நீங்க பண்ற உதவி கண் கலங்க வைக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏அண்ணா
@MuruganS-py2dn
@MuruganS-py2dn 2 ай бұрын
தேவை தம்பி இந்த உதவியை முதியவர்கள் என்றும் மறக்க மாட்டாங்க நானும் உங்களுக்கு என்றும் மதிப்பு
@vijayakumari3024
@vijayakumari3024 2 ай бұрын
வினோத் தம்பி நீயும் உன் குடும்பமும் வாழ்க வளமுடன்.
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 ай бұрын
கோடி நன்றிகள் தம்பி
@Kamakshisareebrindhavan
@Kamakshisareebrindhavan 2 ай бұрын
வினோத் நீ வாழ்க வளமுடன் நீ என்ன நினைத்து இந்த சேவை ஆரம்பிதாயோ என் கண்களில் கண்ணீர் பெருகி வருகிறது
@mohanelumalai8824
@mohanelumalai8824 2 ай бұрын
வினோத் அந்த பெரியவர்களை புதுக்கோட்டைக்கு அனுப்பிவைத்தை பார்த்தேன் ரொம்பசந்தோசம் உங்களை அண்ணாமலையார் பார்த்துகொள்வார் நான் ஒருசோதிடர் உங்கப்பா ர்த்தா பெருமையா இருக்கு
@thamaraikala7481
@thamaraikala7481 2 ай бұрын
முதியவருக்கு உதவி புரிய வந்த சிவனடியா இருக்கு மிக்க நன்றி
@Mohanmohan1973-qi1nj
@Mohanmohan1973-qi1nj 2 ай бұрын
இப்படி வாழ்க்கையில் தவிக்கும் முதியவர்களுக்கு உதவி செய்யும்🙏💕 நீங்கள் சிவனின் அருலோடு உடல் அரோகியத்தோடு நீண்டகாலம் வாழ வேண்டும் இந்த சர்வீஸ் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் வினோத் சார் அவர்களே
@BALASUBRAMANIYANS-sk4ot
@BALASUBRAMANIYANS-sk4ot Ай бұрын
Used
@manimani-ok9ng
@manimani-ok9ng 2 ай бұрын
ஐயா உங்க வீடியோவை இன்று தான் முதல்முறையாக நான் பார்த்தேன் உங்க பணி மேலும் மேலும் வளர நான் மனமார வாழ்த்துகிறேன் நன்றி
@ramamurthygopalakrishnan1206
@ramamurthygopalakrishnan1206 2 ай бұрын
நல்ல குணமுள்ள உங்களை நல்ல நலமுடனும் வளமுடனுமா பல்லாண்டு வாழ வாழ்தாதுகிறேன்
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 2 ай бұрын
அப்பனே ஈஸ்வரா இயலாமை என்ற நிலை யாருக்கும் கொடுக்காதே. நீ தானே படைத்தாய் நீயே நல்ல படியாக எடுத்து கொள். வறுமையோ கொடுமையோ யாருக்கும் வேண்டாம் அப்பா. ஓம் நமசிவாய 🙏🏻🌹❤️
@mohanelumalai8824
@mohanelumalai8824 2 ай бұрын
நிங்கவேண்டறததான் நானும் நினைக்கிறேன்
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 2 ай бұрын
@@mohanelumalai8824 👍🏻😄🙏🏻
@sasikala12347
@sasikala12347 2 ай бұрын
🌹எந்த சூழ்நிலையிலும் சேவை புரியும் என் மகனின் சேவைசிவசேவை இனியும் தொடரட்டும்.மென்மேலும் வளரட்டும்.எல்லா வளம்நலம் பெற்று நீடூடி வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் என்றென்றும்.ஓம் நமசிவாய.🙏❤🐘👌🏼👌🏼
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 2 ай бұрын
மம்சியின் சேவைக்கு என்றும் தலை வணங்குகின்றேன் வாழ்க பல்லாண்டு
@om8387
@om8387 2 ай бұрын
ஐயா நல்லவரோ ஊரிலுள்ள பெற்றோரை மனமுவந்தேற்றுக் காத்துவரும் நமதில்லம் தொண்டருக்கு எங்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்
@thayasundar7590
@thayasundar7590 Ай бұрын
நன்றி வினோத்குமார் ஓம் நமசிவாய
@sasikumaren8731
@sasikumaren8731 2 ай бұрын
முதியோருக்கு உதவும் நல்ல கடவுளை கண்டேன் இந்த காணொளியில் வீடு மனை ஒரு வேளை சோறு கூட இல்லாதவர்களுக்கு கடவுள் அருளால் தங்கும் இடம் கிடைத்து உள்ளது உதவிய நல்லோர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள் 🙏
@jeevap1056
@jeevap1056 2 ай бұрын
வாழ்த்த வயதில்லை தலை வணங்குகின்றேன் வினோத் சார் அவர்களுக்கு கண்ணீருடன் ப ஜீவா குறிஞ்சிப்பாடி
@sasikala12347
@sasikala12347 2 ай бұрын
🙏❤
@blackandwhitebrothercreati8827
@blackandwhitebrothercreati8827 Ай бұрын
Ij
@muthuperumal4606
@muthuperumal4606 5 күн бұрын
மி😊
@kamarajraj3332
@kamarajraj3332 2 ай бұрын
வினோத் தம்பி உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்
@sasikala12347
@sasikala12347 2 ай бұрын
🌹ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களை அரவணை த்து சேவை புரியும் நமது இல்லம் ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.🙏💐🐘👌🏼👌🏼
@dhakshanamurthys2102
@dhakshanamurthys2102 Ай бұрын
மனித வடிவில் தெய்வம் உதவி செய்கிறது
@kalishraj5118
@kalishraj5118 2 ай бұрын
இவங்கள சிவன் அப்பா பார்த்துக்கவார் 🙏🙏🙏சிவ சிவ
@user-xc3sw5bj5q
@user-xc3sw5bj5q 2 ай бұрын
Vinoth and group romba romba nalla irupenga.
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 Ай бұрын
தம்பி வினோத் வாழ்த்துகள்
@myloveablearts1049
@myloveablearts1049 2 ай бұрын
வினோத் கண்ணா நீ செய்யும் இந்த பெரிய உதவி கண்ணில் இரத்தம் வடிகிறத நீ நீடூழி வாழவேண்டும் உண் தாய் தவம் செய்து பெற்று எடுத்து இருப்பார் வாழ்க வளமுடன் சென்னை மாலாம்மா
@kumargomathi7738
@kumargomathi7738 2 ай бұрын
இந்த மனசு தாயா கடவுள் ஓம் சிவாய நம🙏🙏🙏
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv 2 ай бұрын
வினோத் சாருக்கு மனமார்ந்த நன்றி🙏🙏
@saradhas6048
@saradhas6048 2 ай бұрын
அழுகை வருது...❤...என்னாலான உதவி செய்ய ஆசை...நன்றிங்க வினோத் சார்
@elumalaidurai3087
@elumalaidurai3087 2 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
@GovinthasamyT
@GovinthasamyT 2 ай бұрын
நான் கடவுளை கண்டது இல்லை உங்கள் செவை மூலம் பார்க்கிறேன்.🙏
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 2 ай бұрын
அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் சிவனுக்கு கே ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 2 ай бұрын
வயது ஆனவர்க்கு உதவி செய்தற்ககு நன்றி ஓம் நம சிவாயா
@msrkbossmsrk2232
@msrkbossmsrk2232 2 ай бұрын
யாரும் அக்கறை எடுத்து செய்வதில்லை. இதற்கு நல்ல மனம் வேண்டும். வினோத் நல்லா இருப்பா
@user-bv1tm1sz7l
@user-bv1tm1sz7l 5 күн бұрын
என்னப்பன் சன்னதியில் யாரும் அனாதைகள் அல்ல எல்லோரும் அவனுடைய குழந்தைகளே
@perryvaithilangampallai5302
@perryvaithilangampallai5302 2 ай бұрын
Great help for the community. God bless u🙏
@Adhith-xv1tc
@Adhith-xv1tc 2 ай бұрын
நீங்கள்லாம் எங்கே தம்பி இருக்கீங்க. பெத்த புள்ளைங்களே கண்டுக்காத இந்தக் காலத்தில இப்படி உதவி செய்யறதுக்கு பெரிய மனசு வேணும்.
@yasodhams4858
@yasodhams4858 2 ай бұрын
தம்பி உன் சேவை பாராட்ட வார்த்தைகள் இல்லை ஓம் நமசிவாய
@nagendrannagarajan8716
@nagendrannagarajan8716 2 ай бұрын
சிவ தூதர் ஐயா நீங்கள். ❤
@manikandanselvaraj1712
@manikandanselvaraj1712 2 ай бұрын
வினோத் குமார் ஐயா. வாழ்த்துக்கள்👍👍👍👍 உங்கள் சேவையை சொல்ல வார்த்தை இல்லை 🇳🇪🇳🇪🇳🇪👌👌👌👌🤝🤝🤝🇳🇪🇳🇪🇳🇪 திருப்பூர் மணிகண்டன் 👈
@Ambikaye
@Ambikaye 2 ай бұрын
யார்பெற்ற பிள்ளைகளோ நன்றாக இருப்பீர்கள்,.
@davidraja4963
@davidraja4963 2 ай бұрын
நமது இல்லாம் நிர்வாகிகள் பல்லாண்டு வாழ்க
@sekart7275
@sekart7275 2 ай бұрын
உனவும்.உதவியும்.நண்றி😢❤
@andivajina5070
@andivajina5070 2 ай бұрын
கடவுள் போல் உதவி செய்தீர்கள் நன்றி ஐயா
@thamaraikala7481
@thamaraikala7481 2 ай бұрын
தம்பி உங்களுடன் இருக்க வெள்ளை பனியன் போட்ட தம்பியும் மிகவும் கருணை உள்ள படைத்தவர்
@Namakkusoruthanmukkiyamm
@Namakkusoruthanmukkiyamm 2 ай бұрын
Vijay samy than nanri sollanum vinoth annan sevai thodara valthukal ஓம் நமசிவாய நமக வாழ்க 🙏🙏🙏🙏
@devima0523
@devima0523 2 ай бұрын
ஓம் நமச்சிவாய நமஹ! வாழ்க வளமுடன்! 🎉🎉
@AnanthaRani-nf7il
@AnanthaRani-nf7il Ай бұрын
மகிழ்ச்சி ❤.சிறப்பான சேவை.ஓம் நமசிவாய,
@aarasakumar
@aarasakumar Ай бұрын
வினோத் அண்ணா நீங்கள் கடவுளாள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமனிதன் உங்கள் பனிக்கு நன்றிகள்
@vmmuruganantham7171
@vmmuruganantham7171 2 ай бұрын
தம்பி உங்கள் தொண்டுக்கு. அண்ணாமலேஸ்வர் உண்ணாமலையம்மாள் உங்களுடன் என்றும் துணை இருப்பார்கள். ❤ வாழ்க வளர்க வளமுடன் வாழ்க.❤
@balasubramaniam3506
@balasubramaniam3506 2 ай бұрын
நீதான்யா கடவுள். வாழ்க..
@manohari7372
@manohari7372 2 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
@Chithra-sr2mz
@Chithra-sr2mz 2 ай бұрын
நமது இல்லம் ஐயா வாழ்க வளமுடன் நமச்சிவாயம்
@Logu786
@Logu786 22 күн бұрын
வாழ்க்கை வாழ தந்தான் ஆனால் எப்படி வாழ்ந்தோம் என்பது பெரிய உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்கள் மட்டுமே இந்த. வெட்கம் ஃ
@user-mv7lw8gq3h
@user-mv7lw8gq3h 2 ай бұрын
அன்பே சிவம் வாழ்க வளமுடன்
@ganeshss4354
@ganeshss4354 Ай бұрын
Really u have done a wonderful job. God bless you
@chitra.m5421
@chitra.m5421 2 ай бұрын
Vinoth thambi vazhga valamudan pa
@nehrunehru131
@nehrunehru131 17 күн бұрын
அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றி. நீங்கள் நலமுடன் வாழ இறைவனிடன் வேண்டுகிறேன்.
@geethamurugesan9929
@geethamurugesan9929 2 ай бұрын
Kuda pona sadhu thambi vazgha valamudan 🙌🙌🙌🙌🙌
@udhayachitra1061
@udhayachitra1061 2 ай бұрын
நன்றி சொல்ல வார்த்தை கிடைக்க வில்லை அண்ணா
@subramanians2170
@subramanians2170 2 ай бұрын
இந்த மாதிரி நிலைமை எனக்கு வரக்கூடாது மரணத்தை விரைவில் எதிர் பார்க்கிறேன் ஓம் நமசிவாய
@chithambaradhasdhas4603
@chithambaradhasdhas4603 13 күн бұрын
உங்களுக்கு இறைவன் அருளால் எல்லா நன்மைகளும் நடக்க இறைவனை வேண்டுகிறேன்
@balaguru8277
@balaguru8277 2 ай бұрын
வினோத் அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா
@kasilingams7992
@kasilingams7992 2 ай бұрын
Congratulations Thambi
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 2 ай бұрын
நன்றி மகனே ❤
@Thirumurugan-sx9jg
@Thirumurugan-sx9jg 2 ай бұрын
மனித தெய்வம் வினோத் குமார் வாழ்க
@ambijosier1125
@ambijosier1125 2 ай бұрын
உங்கள் சேவை.மிகவும்.புனிதமானது
@SaraswathyVK-v3s
@SaraswathyVK-v3s 5 күн бұрын
Congratulations Valthukal 🎉🎉🎉🎉🎉🎉
@velumanin542
@velumanin542 2 ай бұрын
Super.tambi.godblessyou
@70090441
@70090441 2 ай бұрын
Om Nama Shivaaya Namaha 🙏🏼🌹🙏🏼 Annamalaiyar Unnamalaiamma Thunai 🙏🏼🙇‍♀️🙏🏼
@muthuramanm2797
@muthuramanm2797 Ай бұрын
❤ vinoth SIR you're very very great social worker. GOD BLES YOU Long LIVE congratulations WISH YOU ALL THE TIME ALL THE BEST.
@selviselvi5026
@selviselvi5026 2 ай бұрын
வாழ்த்துகள் தம்பி❤❤❤
@arokiadass7457
@arokiadass7457 2 ай бұрын
I'm very proud and salute bro
@aarasakumar
@aarasakumar Ай бұрын
அண்ணா நீங்கள் எத்தனையோ சித்தர்களை பார்த்திருப்பிர்கள் ஒருவருக்குள் தனிப்பெரும் சக்திகள் இருக்கும் என்னுடைய வாழ்க்கை நிலையை மாற விரும்புகிறேன் உங்களால் என்னுடைய ஏழ்மையை மாற்ற முடியுமா நீங்கள் கடவுளாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளை அய்யா வழி காட்டுங்கள்
@suganthisuganthi2393
@suganthisuganthi2393 4 күн бұрын
அண்ணா tq
@smartvengatesh4323
@smartvengatesh4323 2 ай бұрын
Anna Nenga nalla irukanum
@ramchandran1977
@ramchandran1977 2 ай бұрын
நன்றி சார்
@bharathadevi8379
@bharathadevi8379 2 ай бұрын
தம்பி நீங்கள் சாவித்திரி பாட்டி வீடியோ போடுறத தினமும் பார்த்திருக்கேன் அதுக்கு பிறகு அவுங்க இறுதி அடக்கம் செய்தது வரை வீடியோ போட்டீங்க ஆனால் இப்போ இந்த நிகழ்வு பெரிய விஷயம் தம்பி முதலில் உங்களை தலை வணங்குகிறேன் நீங்களும் உங்கள் சந்ததியினரும் ரொம்ப நல்லா இருக்கனும் தம்பி ஓம் நமசிவாய
@rajagopalm2065
@rajagopalm2065 Ай бұрын
Salutations fir your great service and Blessings from Sri Krishna always to you.
@anbalaganm3230
@anbalaganm3230 6 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@om8387
@om8387 2 ай бұрын
ஓம்நமசிவாய நமக இவர்களைக் கலைத்தவர்கள் யாராயினும் பெரும் பாவத்தை தமக்கு தாமே தேடிக்கொண்டார்கள் இவர்கள் எங்கவீட்டுப் பிள்ளையின் கண்களில் காணப்பட்டுவிட்டார்கள் அவர்களுக்கு இனி விமோசனம்தான் ஆனால் இவர்களை கலைத்தவர்கள் இதுபோல் கலைக்கப்பட வெகுநாளாகாது
@Prasanth-fo3iu
@Prasanth-fo3iu 2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@jayalakshmic3295
@jayalakshmic3295 2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@davidraja4963
@davidraja4963 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ
@tamilarasi2078
@tamilarasi2078 2 ай бұрын
Super arrangements and super decision thambi. Happy happy happy 😁👍😊
@user-rg3qu5cj3t
@user-rg3qu5cj3t 2 ай бұрын
God Bless You Anna ❤❤❤❤❤
@janakik5272
@janakik5272 Ай бұрын
Supper thabe vazga valamudan God bless you with good health and wealth
@krishnamoorthy-dq7gm
@krishnamoorthy-dq7gm Ай бұрын
அந்தநல்லமனசுதம்பிக்குஎனதுமனமார்ந்த.வாழ்தூக்கள்😮நன்றி. நன்ற
@subhashreeumasankar4284
@subhashreeumasankar4284 2 ай бұрын
Vazhthukkal bro.
@kumarichandrasekaran5269
@kumarichandrasekaran5269 2 ай бұрын
நன்றி தம்பி
@ramanvenuramanvenu5728
@ramanvenuramanvenu5728 2 ай бұрын
வாழ்த்துக்கள் வினோத் 🙏🙏🙏🙏ஓம்நமசிவாய 🙏🙏
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 2 ай бұрын
Om.nama shiva ya no words so you are amazing person byya
@narayanasamyd9666
@narayanasamyd9666 2 ай бұрын
Slr vanakam sir 🙏 You are doing great jobs God' blessing you always sir Thanks congratulations slr
@starwellz7723
@starwellz7723 Ай бұрын
Super anna,your work is good
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 2 ай бұрын
ஓம் நமசிவாய ❤️🙏🏻🌹
@premalathag6080
@premalathag6080 2 ай бұрын
God bless you thambi🤝
@videsh_world
@videsh_world 2 ай бұрын
Vinoth Bro.. அவர்களை அருகில் உள்ள நல்ல Old-age Home ல சேர்த்து இருக்கலாம்.. பயண சிரமம் குறைந்து இருக்கும் 🥲
@sivakumarbalakrishnan374
@sivakumarbalakrishnan374 2 ай бұрын
அவருக்கு நம்பிக்கை உள்ள இடத்தில் சேர்த்துள்ளார்.
@VelaKanni-oh6ng
@VelaKanni-oh6ng 29 күн бұрын
Thambi nengalum oru annai thraisa ungal sevai valara en valthukkai god bless you
@baskarm3921
@baskarm3921 2 ай бұрын
Anbe kadavul om namachivaya❤🙏
@rameshnarasimalu1681
@rameshnarasimalu1681 2 ай бұрын
கண்களில் கண்ணீர் வழிகிறது
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 11 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН