Tasting the veggies of our organic garden: our journey to self sustainability

  Рет қаралды 232,420

no problem in India

no problem in India

8 ай бұрын

#noprobleminindia #renatasridhar #growyourownfood #farmfood
Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
/ noprobleminindia
/ noprobleminindia
Emotional Piano Improvisation by Alexander Nakarada (CreatorChords) | creatorchords.comMusic promoted by www.free-stock-music.comCreative Commons / Attribution 4.0 International (CC BY 4.0)creativecommons.org/licenses/...

Пікірлер: 473
@TNPSCTAMIL100
@TNPSCTAMIL100 8 ай бұрын
கணவன் மனைவி உறவுக்கு நீங்கள் ஒரு உதாரணம். அன்பை பகிர்ந்துகொள்ளும் குடும்பம்👏♥️
@sakthivelc3091
@sakthivelc3091 6 ай бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்.இயேசு உங்கள் குடும்பத்தை நேசிக்கிறார்.
@easytamilpoojas
@easytamilpoojas 8 ай бұрын
சகோதரறே நீங்கள் தான் சொர்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறிர்க வாழ்க வளமுடன். 💐👍🙏🎁
@gurusiva5426
@gurusiva5426 5 ай бұрын
❤❤❤
@ramesh11618
@ramesh11618 8 ай бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் நண்பரே... எப்படி வாழவேண்டும் என்பதை விட இப்படித்தான் வாழவேண்டும் என்று உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்....
@Krishnalakshmi43
@Krishnalakshmi43 8 ай бұрын
ஆம்
@PurplePink3570
@PurplePink3570 7 ай бұрын
உண்மை😇😇
@gurusiva5426
@gurusiva5426 5 ай бұрын
@venkatramanp8345
@venkatramanp8345 6 ай бұрын
இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தது உங்களுடைய எண்ணங்கள், மற்றும் இறைவன் அருளாலலும் நடந்தது வாழ்த்துக்கள் 👌👌👌
@mathy2469
@mathy2469 8 ай бұрын
சாப்பாட்டை பார்க்கும்போது நாவில் எச்சில் ஊறுது , இயற்கை உணவே உடம்புக்கு மருந்து❤வாழ்க வளமுடன்
@jhshines8108
@jhshines8108 6 ай бұрын
உண்மையான மருந்து இயற்கை உணவுகள் from henry farm knv ✅️ ♥️
@mullainandakumar7311
@mullainandakumar7311 8 ай бұрын
நீங்கள் தேர்வு செய்த இந்த வாழ்க்கை மிகவும் அருமை. God bless u and your family.
@En-Joyaadhini-vlogs.
@En-Joyaadhini-vlogs. 8 ай бұрын
சூப்பர் அண்ணா உங்கள போலாம் வாழனும் என்று ஆசை படுறேன், ஆனா நிலம் வாங்கணும் எப்படியாவது சீக்கிரம் இயற்கையோடு சேர்ந்து வாழ வேண்டும், நீங்கள் என்னை போல இருக்கும் பலருக்கு உத்வேகமாக நீங்கள் உள்ளீர்கள். மிக்க நன்றி அண்ணா.
@nafeesafareed4904
@nafeesafareed4904 8 ай бұрын
இயற்கையோடு சேர்ந்து வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் உழைப்பின் பலன்.இயற்கையை நேசித்தால் இயற்கை நமக்கு நிறைய தரும்
@rajulagam
@rajulagam 8 ай бұрын
சிறப்பு, இயற்கையோடு ஒன்றிய எளிமையான, அருமையான, அர்த்தமான வாழ்கை, அனைவருக்கும் பயன் பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 6 ай бұрын
அர்த்தமுள்ள வாழ்க்கை.இப்படி ஒரு வாழ்க்கைக்காக மனம் ஏங்குது
@harikumar.
@harikumar. 8 ай бұрын
If everybody adopts this kind of lifestyle then everyone can live in heaven rather than waiting to die to see heaven.. ❤❤❤
@kanimozhir3075
@kanimozhir3075 8 ай бұрын
100% true
@Krishnalakshmi43
@Krishnalakshmi43 8 ай бұрын
Yes
@shuba7410
@shuba7410 7 ай бұрын
True! Adapts*
@PurplePink3570
@PurplePink3570 7 ай бұрын
Well said
@koti599
@koti599 5 ай бұрын
Beautiful living.❤❤
@oviyar3037
@oviyar3037 8 ай бұрын
வணக்கம் சகோதரா சமையலில் சுலபம் கடினம் என்பது முக்கியம் இல்லை நம் உடலுக்கு ஆரோக்கியமா என்பதுதான் முக்கியம். நீங்கள் வாழ்வது ஆரோக்கியமான வாழ்க்கை மிக்க மகிழ்ச்சி.
@rajdifoodtry3851
@rajdifoodtry3851 5 ай бұрын
மிகவும் அழகான வாழ்க்கையும் உங்கள் வாழ்க்கை முறையும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது சகோ.. காசு பணம் இருந்தா மட்டும் போதும் என்று ஓடி கொண்டிருக்கும் இந்த உலகத்திலே உங்கள போல குடும்பத்தை பாக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..😊😊 மேலும் உங்கள் வளர்ச்சி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🌱💐
@pravinkumarg7825
@pravinkumarg7825 8 ай бұрын
Sridhar u bought my childhood memories back. My daddy used to teach me all these when I was 10-13 yrs old. We did all in our small garden. Banana tree coconut tree mango tree guava tree teal wood tree all mostly all veggies home grown. Thank U so much. I believe my daddy n mama are most eternal god for me. I wish all their blessings for u n ur family. Stay happy n keep smiling.
@narmadhaarunachalam7918
@narmadhaarunachalam7918 7 ай бұрын
Ur kids are so beautiful and well raised bro and sister ……such a positive blessed family to watch on KZfaq ❤😊🎉
@valarmathiraja5689
@valarmathiraja5689 8 ай бұрын
அன்பு சகோதரா உங்கள் கனவு நனவாக இறைவனை வேண்டுகிறேன். ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வாழ்வதே உண்மையான வாழ்க்கை. 👍👍👍👍
@srihaliostar
@srihaliostar 8 ай бұрын
Thanks
@thenmozhiarumugam2482
@thenmozhiarumugam2482 8 ай бұрын
அற்புதமான வாழ்க்கை இயற்கையால ஆசீர்வதிக்க பட்ட குடும்பம்
@jiwahgie8811
@jiwahgie8811 8 ай бұрын
0 waste lifestyle...... happy life, organic, no pesticide, healthy food , 💯 contented ❤ keep rocking guys. Best wishes from Malaysia 💝💝💝
@srihaliostar
@srihaliostar 8 ай бұрын
Thanks
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 ай бұрын
Lovely to see you all in this nature ❤❤❤🎉🎉🎉
@bhuvanesivaribhuvanesivari2445
@bhuvanesivaribhuvanesivari2445 8 ай бұрын
Children's muunu pearum muthukal pola rombaaaaa aalaga irukanga❤
@lovelyhome210
@lovelyhome210 8 ай бұрын
மழை காலம் வரும் போது பாசிப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை, உளுந்து, எல்லாம் விதச்சுக்கோங்க. ஒரு வருடத்திற்கு தேவையான பயிர் சாகுபடி செய்ய முடியும்... எள்ளு, வேர்க்கடலை யும் விதச்சீங்கன்னா ஒரு வருடத்திற்கு தேவையான எண்ணெய் எடுத்துக் கொள்ள முடியும்.. அடுத்த ஆண்டு மழை காலத்தில் இதை முயற்சி செய்து பாருங்கள் அண்ணா 😊😊
@YalCookingChannel
@YalCookingChannel 8 ай бұрын
Unmaiya rasuchchu paathom brother Nega sonna vaarthigalai unarvu purvamaaga unara mudinththathu😊no words express many things really awesome👏
@srihaliostar
@srihaliostar 8 ай бұрын
Thanks
@marcuswhirldragon9825
@marcuswhirldragon9825 8 ай бұрын
Beautiful family! Enjoy every moment you have! ❤❤❤
@multicontent8105
@multicontent8105 3 ай бұрын
I absolutely adore your little one; they're so adorable and mischievous! I'm curious about how seamlessly your children adjusted to this lifestyle. Living close to nature is something I aspire to. Your family truly sets a remarkable example for everyone. You should be incredibly proud of your wife. It's remarkable how she adapted to this life after being born and raised in another country. Her sacrifices and adjustments are truly admirable.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 8 ай бұрын
OMG how beautiful plucking ripe banans from trees to eat how wonderful it is! well done guys and wondeful family
@avinpais
@avinpais 15 күн бұрын
Awsome Sridhar, Renata and kids. Enjoyed watching the video.
@sureeshsubramanian2536
@sureeshsubramanian2536 8 ай бұрын
Super, you tube channel must be like this to help people to learn and do something real whatever possible limit they could 🎉
@manikandanm2959
@manikandanm2959 8 ай бұрын
I could see the real happiness from the kids ❤
@ridharshaniridharshani6498
@ridharshaniridharshani6498 8 ай бұрын
Mind relaxing video..... ❤
@yuvanikvikram9818
@yuvanikvikram9818 8 ай бұрын
So fulfilling.. good to watch ur happy kids.
@devasahayamsamvel2856
@devasahayamsamvel2856 15 күн бұрын
Very very beautiful family God bless you
@tamilsongsrani8257
@tamilsongsrani8257 8 ай бұрын
Wonderful family. Daily eating healthy food. God bless your family bro.
@kveni2633
@kveni2633 6 ай бұрын
Great.. enjoying true life... nice to see you all...
@amazonestharlondonvicky8870
@amazonestharlondonvicky8870 4 ай бұрын
God bless you and your family. Very great. Your hard work in the village. Much well❤
@Saran0592
@Saran0592 8 ай бұрын
Wonderful Life💚🌳🍀😍😍Lovely Kid's ❤❤❤❤❤
@Krishnalakshmi43
@Krishnalakshmi43 8 ай бұрын
Your videos teach us the healthy way of life style. This video is really an eye-opener for everyone.வாழ்க வளமுடன்.
@rhemamedona9574
@rhemamedona9574 8 ай бұрын
Super brother. Sweet family. May God bless you n fulfill all your wishes
@kondalhari8424
@kondalhari8424 7 ай бұрын
Nice family. Healthy life style. Enjoying, caring nature .
@jeyakumar7297
@jeyakumar7297 8 ай бұрын
Intha life a naanum vazhnthu irukkan ippo illa ungal videos parkkum pothu antha ninaivukal varuthu super bro👍
@mycinema6263
@mycinema6263 7 ай бұрын
Very proud to see you guys.....
@14johnbeniyana32
@14johnbeniyana32 5 ай бұрын
❤ super 🎉
@priyankamuralikrishna5175
@priyankamuralikrishna5175 8 ай бұрын
Lunch looks so yummy ❤ God bless you all 😇
@Anbudansara
@Anbudansara 8 ай бұрын
Wow❤ Happy to see your videos and small kutties 🎉🎉🎉🎉🎉. Now I gave very grateful ideas see your videos 💐💐💐💐💐💐💐💐💐💐
@MilaVeera
@MilaVeera 8 ай бұрын
Very nice bro, keep it up. Ur kids are very helpful.
@sudalaikannu200
@sudalaikannu200 8 ай бұрын
Brother you live on the heaven😊😊😊😊😊.... I'm speech less ❤❤❤
@Bhavani_979
@Bhavani_979 8 ай бұрын
Anna , anni nd kutties vazhga valamudan and love you❤ all. Very inspiring anna.
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 8 ай бұрын
இயற்கை அன்பானது அதனுடனே பயணிப்போம் அன்பான வாழ்வை அமைப்போம் அதுவே பிரபஞ்சத்தின் அழகு .....
@gopal.mjyothi4590
@gopal.mjyothi4590 8 ай бұрын
True ❤
@user-ic4rx8fu1z
@user-ic4rx8fu1z 4 ай бұрын
Beautiful family & Natural=🤩👍
@bhuvanapriya1081
@bhuvanapriya1081 7 ай бұрын
One of my favourite KZfaq channel ❤❤
@amyjohn9490
@amyjohn9490 5 ай бұрын
Nice and beautiful video really amazing the couple and kids lead a good healthy lifestyle
@koti599
@koti599 5 ай бұрын
Beautiful way of living life.
@mirdhulasakthivel1160
@mirdhulasakthivel1160 7 ай бұрын
Love your nature lifestyle❤❤❤❤❤❤❤❤❤
@Lakshmi-g.l
@Lakshmi-g.l 7 ай бұрын
❤❤❤❤❤மிகவும் மனநிறைவான பதிவு பா அருமை வாழ்த்துக்கள் ❤பா
@vijiahletchmi3779
@vijiahletchmi3779 8 ай бұрын
அருமை தம்பி வாழ்க வளர்க . மலேசியாவிலிருந்து ❤
@madhuramanojkumar7094
@madhuramanojkumar7094 8 ай бұрын
Happy family ❤enjoy
@mariyalparu3690
@mariyalparu3690 7 ай бұрын
God bless u all happy family ..
@djesmineleon8418
@djesmineleon8418 8 ай бұрын
Nice video god bless your family ❤
@balaiahs-fv1lw
@balaiahs-fv1lw 8 ай бұрын
You are welcome dear this is yours original live We are proud of you Vazha vazhamudan 🙏🌹👍
@mahaleenmubarak2139
@mahaleenmubarak2139 2 ай бұрын
This is a great idea , it is a haven
@thillainadhanthillai4300
@thillainadhanthillai4300 8 ай бұрын
I'm happy to see you in your life style bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-tf1fi3oq1t
@user-tf1fi3oq1t 8 ай бұрын
Awesome 💯
@Couples12.
@Couples12. 4 ай бұрын
Anna unga video Ellam nalla irukku ithey maari life long happy aahh irunga ❤🥰
@Gobi91rider
@Gobi91rider 8 ай бұрын
Please keep your kids in this environment you are doing great job let them learn everything it will be helpful to handle difficult situation without money❤❤❤🎉🎉🎉looks awesome,but I know this is not easy anyhow❤❤❤
@user-tv3lv7fx6i
@user-tv3lv7fx6i 6 ай бұрын
Super. Brother God bless you and your family bye
@user-wp2nj2ng2n
@user-wp2nj2ng2n 5 ай бұрын
Really super sir . God bless your family ❤ .I really love your family and impressed 👍. Good luck bro.
@meenaprabhu1846
@meenaprabhu1846 8 ай бұрын
It gives a pleasant feel . Contentment in everyone's face is awesome. Happy for ur way of life. Keep rocking.
@vijiselvan7448
@vijiselvan7448 5 ай бұрын
Bro unga life style romba pudichiruku God bless our family members lucky children and Anni and blessings
@Ayshwariya
@Ayshwariya 8 ай бұрын
Awesome 🎉
@rkmrkm3441
@rkmrkm3441 8 ай бұрын
உங்கள் சாப்பாடு அருமை பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறும்
@pbkannanktc
@pbkannanktc 5 ай бұрын
மன நிம்மதி தரும் வாழ்க்கை முறை வாழ்த்துகள்
@wijithamanel1390
@wijithamanel1390 8 ай бұрын
Beautiful take care ❤
@user-ze7sy7xh2e
@user-ze7sy7xh2e 7 ай бұрын
Beautiful ❤
@familyplayer2.031
@familyplayer2.031 7 ай бұрын
Amazing family
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 7 ай бұрын
Congratulations Thambi Sridhar.
@premalourthunathan2584
@premalourthunathan2584 8 ай бұрын
Super Akka 💯 🎉🎉you are amazing you are a good Mom
@precious2331
@precious2331 6 ай бұрын
Beautiful Life Annan & Akka. May Almighty Bless you all with Happy, Long, Healthy Life. 😊😇🙏🥰
@user-nv4cd7qg4m
@user-nv4cd7qg4m 5 ай бұрын
😮all the best
@user-dv6id4sw1x
@user-dv6id4sw1x 8 ай бұрын
Super cute thampi
@pudhuvaithendral7580
@pudhuvaithendral7580 8 ай бұрын
How beautiful life u r love u so much renata sister anna ❤
@puspavathysubbiah3504
@puspavathysubbiah3504 5 ай бұрын
May god bless u n your family 🙌🙌🙌❤️
@kavithamohan8236
@kavithamohan8236 8 ай бұрын
Beautiful ❤️❤️❤️❤️❤️❤️
@gurusiva5426
@gurusiva5426 5 ай бұрын
You are your family, God you so good ❤
@thirumersal
@thirumersal 8 ай бұрын
I love your life style ❤❤❤
@rudhreshgopuavinashgopu3898
@rudhreshgopuavinashgopu3898 3 ай бұрын
உங்கள் மனைவிக்கு நம்ம தமிழ்நாட்டு சமையல் செய்து கொடுப்பார்களா பிள்ளைகளுக்கு உங்களுக்கும் தெரியும் வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி மற்றும் பிள்ளைகள்
@Damo19691
@Damo19691 3 ай бұрын
Cute family 🥰❤, இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்,
@periasamyperiasamymani1296
@periasamyperiasamymani1296 8 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@satheeshoc4651
@satheeshoc4651 6 ай бұрын
Good family god bless you 🙏
@user-ir2tl7ne1j
@user-ir2tl7ne1j 8 ай бұрын
Ungalukku sistera naan irunthu irukkalaam bro.. Leavekku unga veettukku vanthu iruppom intha arumaiyana kudumpathodu sernthu irukku vaippu kidaiththu irukkum.. Palani yil irunthu vidhyasivakumar...
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 6 ай бұрын
So beautiful life ❤
@flowersterracehome6077
@flowersterracehome6077 8 ай бұрын
Your great family brother 👍
@mammam-bg6cw
@mammam-bg6cw 8 ай бұрын
Stay blessed ❤❤❤🥰🥰🥰🙏🙏🙏
@Aagnz
@Aagnz 4 ай бұрын
Masha allah ❤
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 ай бұрын
வாழைத்தண்டு பொரியல் சாப்பிடணும் போலிருக்கு ❤
@vishwacreation1439
@vishwacreation1439 4 ай бұрын
Anna Nenga Veraaa level 👍💐💐💐💐💐
@londontamiltaste
@londontamiltaste 7 ай бұрын
super super 👏👏
@samstella8946
@samstella8946 6 ай бұрын
Super life anna enjoyed ur life be happy both of you❤
@312vibinchakaravarthy.t.v6
@312vibinchakaravarthy.t.v6 8 ай бұрын
Bro Please Try to make More videos, it will helps us in future ... make atleast 3 days once ... Love You all 😍
@noprobleminindia
@noprobleminindia 8 ай бұрын
No chance as of now 🙂 farm work itself is too hectic to push more videos in a week
@Villagevip420
@Villagevip420 6 ай бұрын
Best wishes for you I like this your life style bro 😊❤
@RajKumar-ip2zo
@RajKumar-ip2zo 5 ай бұрын
Pothum yandru yavan oruvan neenaikirano avanuku needaivaana vaazhkai kidaikum u r Lucky bro ❤
Organic farm update: growing azolla for self-sufficient living
15:01
no problem in India
Рет қаралды 46 М.
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 9 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
Slow Living: our mortgage-free mud house project
16:30
no problem in India
Рет қаралды 198 М.
Easy, DIY, Beginner friendly 100% pure Coconut Oil soap making
9:29
no problem in India
Рет қаралды 74 М.
Mastering self sufficiency: organic farming techniques for a slow life
18:02
no problem in India
Рет қаралды 57 М.
How do we cook homemade noodles from scratch?
8:08
no problem in India
Рет қаралды 364 М.
A day in a (farm) life - Renata 🇵🇱 | life in Tamil village 🇮🇳
13:28
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 9 МЛН