தென்னையில் வரும் வெள்ளை ஈ, விஞ்ஞானிகளின் தீர்வு

  Рет қаралды 1,027

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

2 ай бұрын

தென்னையில் பரவலாக அதிகம் காணப்படும் வெள்ளை ஈ பூச்சி தென்னை இலையில் உள்ள பச்சையத்தை பெரிதும் பாதிக்கக்கூடியவை. அவற்றின் கழிவுகள் இலையில் பூஞ்சான் தொற்றை ஏற்படுத்துபவை. அவற்றை கட்டுப்படுத்த அதிக அளவில் பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்துவது பயன் அளிக்காது, அது ஏன்? அவற்றினால் பாதிப்பு என்ன? இயற்கையான முறையிலும் மற்றும் வேறுபல நன்மை தரும் பூச்சிகளின் மூலமும் எப்படி வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை விரைவாக கட்டுப்படுத்தலாம்? இப்படியான உங்கள் கேள்விகளுக்கு நமது மண் காப்போம் சேனல் வாயிலாக கேரளாவின் ICAR-CPCRI முதன்மை விஞ்ஞானி Dr.ஜோசப் ராஜ்குமார் அவர்கள் விவசாயிகளுக்கு விடை அளிக்கிறார். தென்னை விவசாயிகளுக்கு இக்காணொளி பயன் உள்ளதாக அமையும்.
நன்றி
மண் காப்போம்
83000 93777
#coconut | #naturalfarming | #savesoil | #farming | #agriculture |#coconutwhitefly | #whiteflies| #வெள்ளைஈ | #பூஞ்சான் | #fungi #ஆராய்ச்சி | #தென்னை | விஞ்ஞானி | #scientist
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZfaq Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom

Пікірлер
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 111 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 43 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 470 М.
வேல மரப்பட்டை கரைசலை ஏன் பயன்படுத்த வேண்டும்? Brittoraj 9944450552
9:20
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 18 М.
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН