தென்னக ரயில்வேயின் "கிங்" | "King" of southern railway | வைகை சூப்பர் பாஸ்ட்

  Рет қаралды 52,278

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

#southernrailway #indianrailways #railway
வைகை சூப்பர் பாஸ்ட் பற்றி இதுவரை அறிந்திராத ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
Amazing information about Vaigai superfast express, Vaigai express.
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
Chapters:
0:00 Introduction
2:41 YDM4 - First passenger super fast
3:06 History of Vaigai express train
6:00 Vaigai / pallavan express - Rake sharing
9:11 Vaigai express - Record
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 329
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
எங்க அப்பா தான் vaigai express முதலில் otinaar Avar பெயர் Jayaramakrishnan. V இப்போ வயது 83.. Trial run ottumpodhu 120 kmph speed ottinaar Oru maadham trial ottinaar🙏🙏😍😍nandri
@user-ym8jo7jt3r
@user-ym8jo7jt3r 2 ай бұрын
💐💐💐💐💐👍👍👍🙋‍♂️🥰🇮🇳 உங்கள் தந்தைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
@@user-ym8jo7jt3r nandrigal sir
@travelwithme7526
@travelwithme7526 2 ай бұрын
Greetings to your father bro
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
@@travelwithme7526 thanks sir 🙏😍
@gubangopi3766
@gubangopi3766 2 ай бұрын
மிக்க நன்றி ஜெயராம் கிருஷ்ணன் அய்யாவை வணங்குகிறேன்😮
@TamilTravelVlogger
@TamilTravelVlogger 2 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் வைகை எக்ஸ்பிரஸ் 👑
@ndinesh4219
@ndinesh4219 2 ай бұрын
Day king vaigai express ❤ night king pandian express ❤
@_Dinesh08
@_Dinesh08 2 ай бұрын
It's true....thala....🎉🎉🎉🎉
@eswaran1089
@eswaran1089 2 ай бұрын
மதுரை கிங் வைகை எக்ஸ்பிரஸ் 💯💥🚀🚀🚀
@TamilTravelVlogger
@TamilTravelVlogger 2 ай бұрын
Southern railway number 1 King🔥vaigai sf express 🔥
@tn74roman
@tn74roman 2 ай бұрын
illa apadi onnum illa athu unga orru ku mattum than no 1
@prabhakaran683
@prabhakaran683 2 ай бұрын
Chennai to Coimbatore Intercity Express
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 2 ай бұрын
சென்னையில் இருந்து மணப்பாறை வருவேன், மாதத்திற்கு ஒரு முறை வருவேன், 1.45 எடுத்து 6.50 க்கு மணப்பாறை வந்து விடுவேன் நீங்கள் சொல்வது அந்த ஞாபகம் வந்து விட்டது இப்போது சிங்கப்பூர் வேலை செய்கிறேன்.
@salemyengagethu458
@salemyengagethu458 2 ай бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம்.. நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் இரயிலை நேசிக்கும் என்னை போன்ற இரயில் ரசிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நான் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வசிக்கிறேன்... எங்கள் ஊர் வழியே செல்லும் இரெயில்கள் சேலம் - விருத்தாசலம் . பயணிகள் இரயில் மற்றும் சேலம் - சென்னை எழும்பூர் விரைவு இரெயில் . அதேபோல் பெங்களூரு - சேலம் - கடலூர் - நாகப்பட்டினம் - காரைக்கால் சிறப்பு இரெயில் . போன்ற இரயில்கள் மற்றும் இன்னும் சில அதிவிரைவு இரயில்களும் செல்கின்றன .. இந்த சேலம் - விருத்தாசலம் மற்றும் விருத்தாசலம் - கடலூர். இருப்புப்பாதை எப்பொழுது கட்டப்பட்டது. இந்த பாதையில் முதன்முதலில் இயக்கப்பட்ட இரயில் சேவைகள் குறித்த தகவல்களை கூறுங்கள் ஐயா... உங்களின் பதிவுகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.. நன்றி இப்படிக்கு தே.நிசாத் சேலம்
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 2 ай бұрын
கடலூர் - விருத்தாசலம் 1928 சேலம் - விருத்தாலம் 1931
@livinggodjesus4713
@livinggodjesus4713 2 ай бұрын
மிகவும் பிரயோஜனமான தகவல். கர்த்தராகிய தேவன் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்தி காப்பார் !
@arundheenan
@arundheenan 2 ай бұрын
மதுரைக்கு வைகை, பாண்டியன், PRC மற்றும் TTCயில் பயணிப்பதே ஒரு இனிமையான அனுபவம்.
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 2 ай бұрын
எனக்கு அந்த அனுபவம் உண்டு.1984 ஆண்டு சென்னை மதுரை வந்த நாட்கள் மறக்கமுடியாது. சல்லி கற்கள் பறக்கும்.
@chandrasekaransekaran8004
@chandrasekaransekaran8004 2 ай бұрын
வைகை அல்ல, கை வை, ஓடும் ரயில்
@maheshmagi307
@maheshmagi307 2 ай бұрын
Yes 110 km/hr max aggressive speed on those days. Dual tone double engine in MG. Nowadays BG going in this speed technology improved in this days...
@subbiahmuthukumar1844
@subbiahmuthukumar1844 2 ай бұрын
நன்றிகள் ஐயா🙏
@anbu1629
@anbu1629 2 ай бұрын
#Great History but #heavy #rush while crossing between #trichy and #villupuram at present.
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 ай бұрын
என் தந்தையுடன்1979 இல் (வாலிபனாக இருக்கும் பொழுது)பயத்துடன் பயணம் செய்துள்ளேன் இப்பொழுது என் வயது 63.
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 ай бұрын
நினைத்து பார்த்தால் அந்த இளமைகாலங்கள் திரும்ப வராதா என்று ஏங்க வைக்குமே. காலம் யாரையும் விட்டு வைக்காமல் தன்னுடன் இழுத்து சென்று விடுகிறது. இன்றைய குழந்தை நாளைய தாத்தா பாட்டி அதனால் வயதானவர்களை அலட்சியம் செய்யாமல் அவர்களை மதிக்கவேண்டும்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 ай бұрын
சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் வைகை நெல்லை கோவை நீலகிரி (BLUE MOUNTAIN). தமிழ்நாட்டில் மக்களால் அதிகம் விரும்பும் ரயில்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாறு. நீலகிரி எக்ஸ்பிரஸ் நூறாண்டுகளை கடந்து ஓடுகிறது. வைகை எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த தங்கள் தகவல்கள் அருமை வாழ்த்துக்கள் சார்.
@nithishkhaan
@nithishkhaan 2 ай бұрын
ஐயா என்னை சிரிக்க வச்சிட்டிங்கையா 😅 "தில்லானா மோகனாம்பாள்" ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கே 😅 😂
@viki19910
@viki19910 2 ай бұрын
Metre gauge vaigai only train with flourescent lamp and coach to coach vestibule connection iruntha train. Tambaram la stopping illa direct mambalam than stopping..End to End YDM4A loco MDU to MS. tambaram skip ariyalur ulundurpet skip la super ah irukum mannu parakum pattaya kilapum TPJ CGL section la... Naanga la standing la varuvom tpj to mamabalam. Door opening strictly not allowed in MG era. TPJ la door close panna Villupuram open pannuvamga. Appuram direct ah Mambalathula door open pannivanga😊
@sulaimanm4242
@sulaimanm4242 2 ай бұрын
மற்றும் குறிப்பிட்ட குறைந்த கட்டணத்துடனும் இன்றளவும் தனது சேவையை வழங்குகிறது என்பதை நினைத்து நாம் பெருமைக் கொள்வோம்❤
@UshasUlagam5vyh6u
@UshasUlagam5vyh6u 2 ай бұрын
, எங்க ளுக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அனுபவம் உண்டு நாங்கள் பொன்மலை ரயில் நிலையத்தில் நிற்கும் போது வய்கைஎக்பிரஸ் போகும் ஜல்லிகற்கள் பறக்கும் நாங்க சின் னபசங்க அப்ப சந்தோசம் நிறைந்த பயத்தோடு பார்ப்போம் சில சமயங்களில் ஆடு மாடு அடிபடும் இதைஎல்லாம் பெரிய விசியங்கலாக பேசிகொன்டுஇருப்பொம் அதமறக்கவே முடியாது
@agniwingsofficial4818
@agniwingsofficial4818 2 ай бұрын
நீலகிரி எக்ஸ்பிரஸ் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் முதல் சேவை 1 பிப்ரவரி 1864 ; 160 ஆண்டுகளுக்கு முன்பு KING OF TAMILNADU
@panduranganm.r.2671
@panduranganm.r.2671 2 ай бұрын
Nilgiri is broad gauge so no wonder
@thiyagarajanthiyagarajan5827
@thiyagarajanthiyagarajan5827 2 ай бұрын
அருமையான தகவல் தந்து பதிவிட தூண்டிய நண்பருக்கு பாராட்டு
@user-ek8xd4pk7q
@user-ek8xd4pk7q 2 ай бұрын
வணக்கம் உண்மையான கருத்து வாழ்த்துகள் தொடரட்டும் தங்களது சேவை
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 2 ай бұрын
வைகைக்கு ஆரம்பத்தில் இருந்த பச்சை மஞ்சள் கலர் கோச்சுகள் குடுத்தால் சிறப்பாக இருக்கும்
@rayofcreation3996
@rayofcreation3996 2 ай бұрын
Yes.
@waytobuyaccount9376
@waytobuyaccount9376 2 ай бұрын
Vaigai is the king of southern railways
@hariharan-co2ux
@hariharan-co2ux 2 ай бұрын
நான் எப்போ மதுரைக்கு வந்தாலும் வைகை ல தான் வருவேன் அவ்வளவு சிறப்பான வண்டி
@travelwithme7526
@travelwithme7526 2 ай бұрын
Sir pandiyan express pathi sollunga
@arasabavan
@arasabavan 2 ай бұрын
ஐயா சோழன் எக்ஸ்பிரஸ் பற்றி வீடியோ போடுங்க. யாருக்கெல்லாம் வேண்டும் please like
@praveenba23
@praveenba23 2 ай бұрын
மிகவும் சுவாரசியமானப் பதிவு.. மேலும் அறிய ஆவலாக இருக்கின்றது..🎉🎉
@rahulsotat4046
@rahulsotat4046 2 ай бұрын
Sir Rockfort express history pathi poduga sir
@sampathkm3896
@sampathkm3896 2 ай бұрын
நல்ல பதிவு
@arjunperumal8906
@arjunperumal8906 2 ай бұрын
I too love Vaigai express
@balrajg2854
@balrajg2854 2 ай бұрын
Sir Legendry train pathy pesunathu super sir
@gsprasanna6382
@gsprasanna6382 2 ай бұрын
Informative !
@rajanbalamurugan7778
@rajanbalamurugan7778 2 ай бұрын
11:08 sir,,வித்தியாசமான பதிவு ❤வாழ்த்துகள் 🙏🙏🙏
@arunbabups1399
@arunbabups1399 2 ай бұрын
12635 சென்னை முதல் மதுரை 2636 மதுரை to சென்னை எழும்பூர் வாழ்க வளமுடன் நம்ம மதுரை வைகை சூப்பர்பாஸ்டு எக்ஸ்பிரஸ் என்றும் அன்புடன் மதுரை அருண்பாபு ICF Apprenticeship indian Railway
@itz_leave_me_alone_37
@itz_leave_me_alone_37 2 ай бұрын
Any vacancy irka bro ena eligibility ICF work poha please soluga ❤😊
@nithishkhaan
@nithishkhaan 2 ай бұрын
வணக்கம் நண்பரே நிதிஷ் பாலாஜி ஜெய்ஹிந்துபுரம் மதுரை 11
@julietvanakumari5511
@julietvanakumari5511 2 ай бұрын
When the inaugural day,all public are waiting in all stations and all places they watched it speed. But none other Train sir. Thanks 🎉❤
@venkatesanramakrishnan2726
@venkatesanramakrishnan2726 2 ай бұрын
மிகவும் அருமையான தகவல்கள். மனதில் நின்ற வண்டி வைகை.
@Aathi150
@Aathi150 2 ай бұрын
Super ❤❤😊👍👍
@psundarrajan4311
@psundarrajan4311 2 ай бұрын
நான் சிறுவயதில் ரயில் முழு வேகத்தில் செல்வதை வெளியே தண்டவாளம் அருகில் இருந்து கண்டு களித்து உள்ளேன்.இதனுடன் அன்றைய நாளில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் stream engine வண்டி 7 பெட்டியுடன் வேகமாக செல்லும். நான் கவனித்த இடம் மேல்மருவத்தூர்.அப்பொழுது மேல்மருவத்தூர் இல் ரயில் நிலையம் இல்லை. நன்றி
@nadimuthuramaiya6961
@nadimuthuramaiya6961 2 ай бұрын
Super informative..
@kumaravel.m.engineervaluer5961
@kumaravel.m.engineervaluer5961 Ай бұрын
SUPER INFORMATION
@umashankark7882
@umashankark7882 2 ай бұрын
டிராக்மெண்ட்னர் ரயில்வேயின் முக்கியத்துவம்...
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 ай бұрын
Super தகவல்
@rayofcreation3996
@rayofcreation3996 2 ай бұрын
Awesome! Nostalgic. Thank you very much and to those involved in making this a very special video indeed. I still remember the very first day this train ran in this route, without passengers but only with sand bags I think, and how excited people were to watch it zoom past. Excellent. 🎉
@goldenrules256
@goldenrules256 2 ай бұрын
அருமையான பதிவு சர்🎉
@savkoor
@savkoor 2 ай бұрын
EXCELLENT INFORMATION. THANK YOU
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Glad it was helpful!
@vathsalar9105
@vathsalar9105 Ай бұрын
Super நன்றி
@CheranVinayak
@CheranVinayak 2 ай бұрын
கோவை எக்ஸ்பிரஸ்
@shyamrug
@shyamrug Ай бұрын
மதுரை − சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் வண்டியை கிருதமால் எக்ஸ்பிரஸ் அல்லது கூடல் நகர எக்ஸ்பிரஸ் என பெயரிட்டால் நமது புராண, பாரம்பரியத்தை நினைவுறுத்தும் என்பது உறுதி.
@oracle11iappsdba
@oracle11iappsdba 2 ай бұрын
During 1984-1986 there was a proposal to extend the bi weekly minakshi express jaipur - kacheguda steam hauled express up to madurai. By combining secunderabad tirupathi ( venkatadri express) and tirupathi to madurai express all on meter guage. But conversion already started in 92 for secunderabad tirupathi line So the train did not see light of the day. A similar train also ran Between jaopur snd Delhi ponk city express. ❤
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
Andha film division video share seidhaal en appaavidam pottu kaanbippen nandri sir உங்கள எப்படி தொடர்பு kolvadhu?❤❤
@ravirajagopalan5596
@ravirajagopalan5596 2 ай бұрын
I fondly recall the days when the Pandian express was hauled by twin steam engines. I used to wait at the gate adjacent to Fatima College to see the train.
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 2 ай бұрын
Sir, one additional information. Initially Pallavan exp originated from Chennai in the late 80s departure at 5.45 AM from Egmore, arrival at Madurai at 1.45 PM( 8 hrs journey) Both the trains Vaigai from Madurai and Pallavan from Chennai will cross at செந்துறை or ஒட்டகோவில். Only later Pallavan exp ran to and from TPJ and MS. நல்ல தகவல் சொல்லியிருக்கிறீர்கள்.
@rajKumar-dq6lo
@rajKumar-dq6lo 2 ай бұрын
Good.. information.! 🌺🌹🌺
@sagayasoosai5249
@sagayasoosai5249 2 ай бұрын
அருமையான பதிவுக்கு சபாஷ்
@gurunathanr2346
@gurunathanr2346 Ай бұрын
Thanks.
@kgunasekaran99
@kgunasekaran99 2 ай бұрын
Super Sir
@krishipalappan7948
@krishipalappan7948 2 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@Sundaravel.
@Sundaravel. 2 ай бұрын
நன்றிகள் பல ஐயா........
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 2 ай бұрын
Thanks Mr.Mayurmanikasyab
@ansarikareem9232
@ansarikareem9232 2 ай бұрын
Thank u sir . Thanks southern railway
@pganeshan9457
@pganeshan9457 2 ай бұрын
நான் இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் 1987ல் சென்னை யில் இருந்து திண்டுக்கல் சென்று வந்தேன்
@vasudevan209
@vasudevan209 2 ай бұрын
Amazing
@simonbritto9437
@simonbritto9437 2 ай бұрын
If you want to experience top maximum speed .try Villupuram to chengalpet.stable 110 kmph and sometime 113kmpl in vaigai sf express
@swamidosssanthosh3865
@swamidosssanthosh3865 2 ай бұрын
Annachi please share some details about nellai super fast express
@sd-pw1wr
@sd-pw1wr Ай бұрын
Brought me memories of my travel with Vaigai express.
@henryarulanandham8163
@henryarulanandham8163 2 ай бұрын
Very good explanation. Sir really u r great .why? Now the young generation will understand this facts.wonderful explanation.🤔🙏🏅
@Surendar.V
@Surendar.V 2 ай бұрын
Superbly explained sir ❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Glad to hear that
@RiazMusthafa
@RiazMusthafa Ай бұрын
Super.sir
@karthickkettaluananthan8182
@karthickkettaluananthan8182 2 ай бұрын
Sir very informative Trip Guraudie pathi kojam explain pannunga Sir Its my kind request
@shruthiatshayasri7495
@shruthiatshayasri7495 2 ай бұрын
Valuable information ❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Glad you liked it
@ManjunathCR-hc6ds
@ManjunathCR-hc6ds 2 ай бұрын
Dear team , No words to say about our Indiam Railways , that too the contribution , dedication and commited ,performing their duties are above the mark results the best service since then till now , great honor to all of them who had served in Indian Railways , Jai Hind Hats-off to all
@balajipalani1536
@balajipalani1536 2 ай бұрын
Super
@mayurkashyap1985
@mayurkashyap1985 2 ай бұрын
Thank you very much
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
You are welcome
@essaar1956
@essaar1956 Ай бұрын
பகலுக்கு வைகை, இரவு சுகமான பயணத்திற்குப் பாண்டியன், என்பது ஆரம்பகால பயணிகளின் தீா்வு. பின்னா்தான் மற்றவை வந்தன என்றாலும், இன்னும் இரண்டிற்கும் தனிச் சிறப்பு என்பதை மதுரை மக்கள் பலரும் அறிவா்.
@sureshr1611
@sureshr1611 2 ай бұрын
Very good video. Unforgettable train. In meter gauge vaigai exp will start 12.30 pm from Egmore and crosses tambaram after 15 mts. NO Stopping upto villupuram. Super train .Very nominal fare at that time.❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Thanks for the info
@vinuvarghese6054
@vinuvarghese6054 29 күн бұрын
uncle i like all your train related info ... I like trains , tracks , locos a lot since childhood. Tea garden express (now karaikal express) pathi oru video panurigala with interesting info... please .. I am a malayali by birth but grew up in trichy. so this train has been a part of my life... my name is Vinu Varghese
@sadairajanrmdk4421
@sadairajanrmdk4421 2 ай бұрын
Fantastic explanation
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Glad you liked it
@madrasdna
@madrasdna 2 ай бұрын
Excellent explanation.,. Pls sir.. I need history of Nilgiri express and when was Chennai to coimbatore electrification was done
@muralikrishnaa6731
@muralikrishnaa6731 28 күн бұрын
Na trichy to karaikudi porathuku eppavum pallavan tha sir use pannuvan Super information sir
@Dhiavagar
@Dhiavagar 2 ай бұрын
Tamilnadu express vs coroamandal express.. Best yethunu sollunga
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 ай бұрын
Super super sir👌👌👌
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Thank you so much
@antonyantony6456
@antonyantony6456 2 ай бұрын
Train disele engin vs eltricit engin poduinga please video
@arumugamb5844
@arumugamb5844 2 ай бұрын
Super 🎉🎉😊😊
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Thank you so much 😀
@mariappan6905
@mariappan6905 2 ай бұрын
சார் இந்த ரயில் தண்டவாளாங்களின் இடைவெளி ஐ அதிகபடுத்தி அதற்கு ஏற்றபடி ரயில் பெட்டிகள் அமைத்தால் இன்னும் பலர் ஒரே ரயிலில் பயணம் செய்ய முடியுமே . மீட்டர் கேஜ் யிலிருந்து பிராட் கேஜ் ஆன மாதிரி. விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@nithishkhaan
@nithishkhaan 2 ай бұрын
வணக்கம் திரு மாரியப்பன் அவர்களே😊❤❤❤❤❤ என் தந்யைார் பெயரும் மாரியப்பன்'தான்❤❤❤
@nithishkhaan
@nithishkhaan 2 ай бұрын
நல்ல யோசனை வாழ்த்துக்கள் அன்பரே❤❤❤
@mariappan6905
@mariappan6905 2 ай бұрын
@@nithishkhaan மகிழ்ச்சி
@panduranganm.r.2671
@panduranganm.r.2671 2 ай бұрын
வைகை எக்ஸ்பிரஸ் முதலில் 8 பெட்டிகளுடன் ஒரு எஞ்சினால் இயக்கப்பட்டது. பின்னர் கோடைகால தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு 14 பெட்டிகளுடன் இரட்டை எஞ்சின்களால் இயக்கப்பட்டது. வைகை எக்ஸ்பிரஸ் மதுரையில் காலையில் கிளம்பி சென்னை சென்று அதே நாளில் மதுரை திரும்புவது போலவே சென்னையில் காலையில் கிளம்பி மதுரை வந்தடைந்தது உடனே கிளம்பி அதே நாளில் சென்னை சென்றடைய நிறைய தரப்பினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பல்லவன் எக்ஸ்பிரஸ் அவ்வாறு இயக்கப்பட்டது. பின்னர் இதே பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சி சென்னை திருச்சி என்று மாற்றியமைக்கப்பட்டது.
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 2 ай бұрын
உண்மை சார் சூப்பர் சார்
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 2 ай бұрын
My 🙏 respects to you sir Hat's of to the information. Sundaram from Bangalore.
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
So nice
@sriramramamoorthy1589
@sriramramamoorthy1589 2 ай бұрын
Travelling 100kph in meter Guage is a special thing. Remember seeing the dedicated diesel loco till Egmore...
@viky2787
@viky2787 2 ай бұрын
All time favorite exp
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 Ай бұрын
நான் வைகை எக்ஸ்பிரஸ்ஸின் ரசிகன் - இப்படிக்கு, மதுரைக் கல்லூரி மாணவன்
@alimaricar8047
@alimaricar8047 2 ай бұрын
Watching (Not traveling)Vaigai Express at Trichy was a unforgettable scene in 1977.it was talk of the town in Transport industry then.
@crsnandhaa2518
@crsnandhaa2518 2 ай бұрын
broad cage meter cage apadinnaa enna nu konjam puririya maari sollunga ayyaa
@jamesdarwin4400
@jamesdarwin4400 2 ай бұрын
Pearl City express history video podunga please sir
@dhanamjayas
@dhanamjayas Ай бұрын
Vaigai and pallavan metre gauge train used to rock so much , we were worried it would derail any time. Even standing or sitting near down would throw somebody out!❤❤❤❤
@1ananthapadmanabhan
@1ananthapadmanabhan 2 ай бұрын
King of king
@srinivasanmayakoothan3363
@srinivasanmayakoothan3363 2 ай бұрын
I like v. Much Vaigai exp
@sundararajangovindarajan4653
@sundararajangovindarajan4653 Ай бұрын
Vaigai express train journey from 1990 to till date. Some time sweet dream.
@cijotus.v.p.official1149
@cijotus.v.p.official1149 2 ай бұрын
Nellai SF express பற்றி video போடுங்க
@udhaya.kumarudhaya5797
@udhaya.kumarudhaya5797 2 ай бұрын
மீட்டர் கேஜ் ரயில் பயணம் அருமையான இருக்கும் கோயம்புத்தூர் ல் 6;20 மாலை புறப்படும் திண்டுக்கல் இரவு 9:45 வந்து சேரும் அகலமான பாதை போட்டபின் இன்னும் அந்த வண்டியை விட வல்லை
@gopukaran979
@gopukaran979 2 ай бұрын
நெல்லை எக்ஸ்பிரஸ் பத்தி போடுங்க ஆல் வேஸ் கிங்
@_Subaz_
@_Subaz_ 2 ай бұрын
After coming vande bharat...now a days vaigai reaching time very late
@vijaikanishkar6550
@vijaikanishkar6550 2 ай бұрын
Sir 144years old train pearlcity express pathi solunga
@rajamohamed170
@rajamohamed170 2 ай бұрын
Sir வணக்கம் சென்னை எஃக்மோர் டு மங்களாபுரம இரயிலைப்பற்றி ஒரு காணொளி போடுங்கள்.அதனுடைய விபத்து மற்றும் வண்டியின் வரலாறும்.பற்றியும் பேசுங்கள்.
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН