தெய்வம் தமிழ் திரைபட பாடல்கள் | Re-Master Deivam Tamil Movie Songs | B4K Music HD Video

  Рет қаралды 2,740,267

B4K Music

B4K Music

Күн бұрын

#Deivammovie,#Tamilsong,#Tamildevotionalsong
Movie : Deivam
Music : Kundakudi Vaithiyanathan
1.Maruthamalai Maamaniye, Madurai Somu 0:00
2.Naadariyum 100 Malai Naan Ariven, Pithukuli Murugadas 23:04
3. Varuvaandi Tharuvaandi Malayaandi,Soolamangalam Rajalakshmi,M.R. Vijaya 6.:28
4.Thiruchendoorin Kadalorathil Senthilnaathan,T. M. Soundararajan, Seerkazhi Govindarajan 10:57
5. Kundarathile Kumarakukku Kondattam,Bangalore Ramaniyammal 15:38
6.Thiruchendooril Poar Purindhu,Radha Jayalakshmi 18:00

Пікірлер: 354
@rangaraosumathi7455
@rangaraosumathi7455 4 күн бұрын
அய்யா வணக்கம் காத்தருள் ஓம் முருகா பரம்பொருளே போற்றி அப்பா ஓம் சரவணபவா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@deepa-jm7nf
@deepa-jm7nf Ай бұрын
முருகா .....நான் சிப்சு காடை வாயித்து உள்ளேன் ஆது நன்றாக வளர்ச்சி ஆகா வேண்டும் முருகா ஆருமுகாம் ஆருளிடும் ஆனுதினாமும் ஏறுமுகாம்... முருகா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@deepa-jm7nf
@deepa-jm7nf Ай бұрын
🦚🦚🦚🦚🦚🦚
@gamingwithsunnapanna2648
@gamingwithsunnapanna2648 29 күн бұрын
​ll ml
@kannanr2007
@kannanr2007 17 күн бұрын
முருகனுக்கு புரியுமா னு தெரியல. இருந்தாலும் நானும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். அப்பனே முருகா இவங்க கடை வியாபாரம் வளர வெற்றி பெற வேண்டும்🎉🎉
@thirumenichidhambaram.9712
@thirumenichidhambaram.9712 8 ай бұрын
மதுரை சோமு அவர்களின் இந்த பாடலை பாடும் போது நான் அவரது கச்சேரியில் நேரடியாக பார்த்து ரசித்து இருக்கிறேன் .
@ramesha4113
@ramesha4113 3 ай бұрын
your blessed sir
@rkvmfans8214
@rkvmfans8214 Жыл бұрын
காலத்தால் மறக்கமுடியாத பாடல் ஐயா சின்னப்ப தேவர் ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு முருக பக்தர்களின் கோடான கோடி நன்றிகள்.
@rajasekarrajasekar7529
@rajasekarrajasekar7529 Жыл бұрын
More
@abdulzeeniya308
@abdulzeeniya308 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinomvijaym1581
@vinomvijaym1581 Жыл бұрын
​@@abdulzeeniya308qwe and 9 🎉🎉 5:51
@Kanagaraj-iw6ur
@Kanagaraj-iw6ur 8 ай бұрын
​@vinomvijaym1581
@user-yz9dj8te6h
@user-yz9dj8te6h 6 ай бұрын
AMS
@balamurugand4001
@balamurugand4001 Жыл бұрын
இந்த படத்தில் அனைத்து பாடல்களுக்கும் ஏற்ற இசை, இசைக்கு ஏற்ற பாடல் அனைத்தும் அருமை அருமை அருமை அருமை சொல்லிகிட்டே போகலாம் அனைத்தும் அருமை...
@muniyandik9470
@muniyandik9470 Жыл бұрын
🌹முருகா உன் கீர்த்தியே மிஞ்ச, இவுலகில் யாருண்டு 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏, வெற்றி வேல் முருகனுக்கு அரோ...... ஹரா ❤🌹🙏.
@s.vkanna8100
@s.vkanna8100 Жыл бұрын
கீர்த்தி 🤔
@sivakumarhema1938
@sivakumarhema1938 6 ай бұрын
🎉❤
@prabakaransengodamudaliar9149
@prabakaransengodamudaliar9149 Ай бұрын
மருதமலை மாமணியே பாடலை எப்போது கேட்டாலும் கண்ணில் நீர் மல்கும்
@srinivasnd3220
@srinivasnd3220 Ай бұрын
😊😊
@ramasamiramasami5954
@ramasamiramasami5954 Ай бұрын
தோல்வி கண்டுத் துவழாத வெற்றிக்கண்டு மகிழாத மனம் கொடுத்த அன்பு முருகா❤❤❤
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
இன்று இல்லை நாளை இல்லை எப்போதும் இல்லை உலகம் உள்ளவரை இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்
@user-sd5nq4me3b
@user-sd5nq4me3b 4 ай бұрын
இன்றும் என்றும் இந்த பாடல் கேட்க கேட்க இனிமை தாகம் தாகம் இனிமை இனிமை!
@user-nv2pj1bl8o
@user-nv2pj1bl8o 4 ай бұрын
Mohan
@rdamodaranrathinam
@rdamodaranrathinam 4 ай бұрын
😅😅😅😅😅😅 4:16 😅😅
@liongaming5481
@liongaming5481 6 ай бұрын
முருகா என் தொழில் மேல் மேலும் வளர்ச்சி அடைய அருள்புரிய வேண்டும் அப்பா,சண்முகா சரணம் சரணம்
@jb19679
@jb19679 Жыл бұрын
அருமையான பக்தி பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@kk-bl8ln
@kk-bl8ln Жыл бұрын
.. கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையை கடல் அலை யா 😇💖..???
@manir1997
@manir1997 Жыл бұрын
இதுபோன்ற. பாடகர்கள். கிடைத்து. தமிழ்க் கே. பொறுமை. முருகா
@vijayakumarmarichamy5795
@vijayakumarmarichamy5795 Жыл бұрын
தலைவரே மன்னிக்கவும் அது பெருமை
@BalaMurugan-eg9bb
@BalaMurugan-eg9bb Жыл бұрын
🙏🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏 திருச்செந்தூர் முருகா‌ போற்றி போற்றி பழனி முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@vimalas9746
@vimalas9746 Жыл бұрын
🙏முருகா உன் பாடலை கேட்டாலே நெஞ்சம் உருகுது முருகா 🙏 தமிழுக்கே இந்த பெருமை முருகா சரணம் 🙏
@kannaiyansamy1956
@kannaiyansamy1956 Жыл бұрын
44hwwef1z3fw18-52www ok
@viswanathankandasamy9866
@viswanathankandasamy9866 3 ай бұрын
கடவுளை கருவாக வைத்துக் கொண்டு முயற்சி முழுமையாக இருந்தால் தான் வெற்றி கிடைக்கும்
@Hiii-HumaN
@Hiii-HumaN Жыл бұрын
என் அப்பன் முருகனை நினைத்தால் என் குறை குறையும் 🙏🙏🙏
@lakshminarayanan7698
@lakshminarayanan7698 Жыл бұрын
Pqrddd
@sandystips4736
@sandystips4736 Жыл бұрын
@@lakshminarayanan7698 am we are to you I will be tt5adrtf5t
@naveenKumar-gs9ih
@naveenKumar-gs9ih Жыл бұрын
Enga Coimbatorela maruthamalai erukarathu romba Perumaiya eruku
@user-kh6cr6lp8i
@user-kh6cr6lp8i 8 ай бұрын
🎉உனை காணும் வரம் வேண்டும் முரு🎉
@muthukumarasamy4980
@muthukumarasamy4980 Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@muthukumarm2956
@muthukumarm2956 Жыл бұрын
😊😊
@balapchlmbp.official8188
@balapchlmbp.official8188 16 күн бұрын
முருகா என் வேண்டுதல் நடக்க அருள் புரிங்க அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@naathanyogiram
@naathanyogiram Жыл бұрын
இந்த பாடல்களை கேட்க கேட்க எத்தனை தெய்வீகம் நெஞ்சில் நிறைகிறது.
@ragavank3532
@ragavank3532 5 ай бұрын
இன்றுகாலை தூங்கி எழுந்தவுடன் அழகன் முருகன் அபிஷேகம் பார்த்தாச்சு நம்பிக்கையுடன் இன்றையநாள் நல்லமுறையில் துவங்குகிறேன்.
@AnithapalaAnithapala
@AnithapalaAnithapala Ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக் கியம் குடு முருகா நா உங்க மலைக்கி வந்து மொட்ட அடிச்சி கிரா முருகா
@vankashamen4353
@vankashamen4353 Ай бұрын
❤❤❤
@balapchlmbp.official8188
@balapchlmbp.official8188 16 күн бұрын
நடக்கும் இவுலகில் யாரும் மலடி இல்லை... முருகா சரணம் போற்றி போற்றி 💐🙏🏻
@senthilraja1318
@senthilraja1318 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@rajaseakarrajasekarr4704
@rajaseakarrajasekarr4704 Жыл бұрын
முருக போதும் அப்பா உன் விளையாட்டை முடிச்சு வைப்பா பாவம் அந்த பிச்சு என்னா பாவம் பண்ணுச்சு கருனை காட்டு முருக வா அப்பா
@ayyasamyarumugam7686
@ayyasamyarumugam7686 Жыл бұрын
தமிழ் மொழி இருக்கும் வரையில் தமிழ் கடவுள் முருகனை பாடியவர்கள் (தேவரின் சினிமா படம் தெய்வம்) அனைவரின் குரல்களையும் கேட்டு மகிழ்வர் தமிழர்கள்.
@rameshsrinivasan5364
@rameshsrinivasan5364 Жыл бұрын
🙏🙏🙏🙏🔰🔰🔰
@vasukivasu4068
@vasukivasu4068 Жыл бұрын
Hi
@krishnakumarkumar8934
@krishnakumarkumar8934 Жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள். வணக்கம்
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 Жыл бұрын
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா 🙏
@user-kg8wh6xo6y
@user-kg8wh6xo6y 11 күн бұрын
முருகா 🙏 முருகா🙏 முருகா🙏 முருகா🙏 முருகா 🙏 முருகா 🙏
@PALANIVEL-zi3ic
@PALANIVEL-zi3ic 25 күн бұрын
ஓம் முருகா போற்றி. ...
@KrishnanGopala-on2vk
@KrishnanGopala-on2vk 8 күн бұрын
5:22 5:22 🎉🎉🎉❤❤
@ganesan3611
@ganesan3611 2 жыл бұрын
அனைத்து தெய்விக பாடல்கள் 🎵🎶 சூப்பர் 🙏🏾🌻🌼🥀🙏🏼
@msivakaminathan9178
@msivakaminathan9178 Жыл бұрын
Tiruchendur Muruganukku arogara🙏
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob Жыл бұрын
மருதா சாலா மூர்த்தி முருகா மருத மலை முருகா உன்னிடம் சரண் அடைய விரும்பும் 🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🦚🙏🏻🦚🙏🏻🦚
@user-uk3gs3dk2r
@user-uk3gs3dk2r Жыл бұрын
GDEMY❤
@NithyKumar-cw2do
@NithyKumar-cw2do 10 ай бұрын
OLDTAMIL SONGS-100YEARS
@neelavannanannamalai8290
@neelavannanannamalai8290 Жыл бұрын
என்றும் முருகன் அடிமை முருகா முருகன் என்றாலே தமிழ் தமிழ் என்றாலே முருகன் தமிழ் இருக்கும் வரை முருகன் இருக்கும் வரை தமிழும் இருக்கும் ஓம் முருகா ஓம் முருகா
@PrakashPrakash-jz2nx
@PrakashPrakash-jz2nx Жыл бұрын
8888888888888888888888888888
@SivanandhamTjupar
@SivanandhamTjupar 4 ай бұрын
Jubbar❤❤❤❤❤🎉
@lingamdurai1306
@lingamdurai1306 Жыл бұрын
ஓம் முருகனுக்கு அரோகரா
@kmangalam6369
@kmangalam6369 Жыл бұрын
இது போல் பாடல்கள் இப்போது ஏன் வருவது இல்லை
@ragavank3532
@ragavank3532 5 ай бұрын
இனி ஒருபோதும் இதுமாதிரி பாடல்கள் வராது.
@devadeva1769
@devadeva1769 2 ай бұрын
இன்று வைகாசி விசாகம்.இன்று விரதம் இருந்து முருகன் அருள் பெறுவோம்..😊
@chandiranveni6099
@chandiranveni6099 Ай бұрын
Murugan thunai
@marikaamesh4136
@marikaamesh4136 Жыл бұрын
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திக்கேயா சண்முகநாதனே உலகாளும் தமிழ் கடவுள் முருகப்பெருமான் கடவுளே ஓம் சரவணபவ கார்த்திகை மைந்தனே போற்றி!போற்றி!! போற்றி!!!
@KannanKannan-ss9wg
@KannanKannan-ss9wg 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉 I8
@RithikaPonnusamy-ry9ke
@RithikaPonnusamy-ry9ke 8 ай бұрын
கடவுளை நம்புகிறோமோ இல்லையோ இது போன்ற பாடல்களை கேட்கும் போது தனி உற்சாகம் பிறக்கிறது.
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 10 ай бұрын
00:01 maruthamalai 06:30 varuvaandi 10:55 thiruchendurin 15:35 kundrathiley 18:00 thiruthani
@gurubharathi7322
@gurubharathi7322 2 жыл бұрын
🙏 வேலும் மயிலும் துணை 🦚🐓 ஓம் சரவணபவ 🙏 ஓம் முருகா போற்றி 🙏 என்றுமே முருகன் அடிமை🙏🙏🙏
@ganeshmoorthi9903
@ganeshmoorthi9903 Жыл бұрын
iip⁰z, hi p
@premavenkatachalam8670
@premavenkatachalam8670 Жыл бұрын
Murugan arul keidakatum 🙏 🌄
@mahamaha5918
@mahamaha5918 9 ай бұрын
ஓம் முருகா போற்றி சண்முகா போற்றி கந்தா போற்றி
@mugilnithir305
@mugilnithir305 24 күн бұрын
En pillaikal nandraga pidikka அருள் purivai muruga
@ganesamoorthym1795
@ganesamoorthym1795 16 күн бұрын
Nandaraga padithu nalla nilamaikku varuvan ❤❤❤❤
@navasakthimuniyasamy7137
@navasakthimuniyasamy7137 Жыл бұрын
மிகவும் பக்திக்குரிய பாடல்.ஓம் முருகா🙏🙏.
@sivakumarsiva5663
@sivakumarsiva5663 Ай бұрын
மிக அருமையாக பிடித்த பாடல் ஆறு வயதிலிருந்து கேட்கிறேன்
@sunwukong4992
@sunwukong4992 Жыл бұрын
Between 1960s to 2100s varaikkum the best cinema devotional songs would be this Deivam movie songs with different genre: classical, semi classical, folk, bhajana...etc in one movie only Kannadasan + Kunnakudi + these selective Singers can do it.
@sundarmoorthy6022
@sundarmoorthy6022 Жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 11 ай бұрын
அறுபடை வீடு கொண்ட திருமுருகா சரணம் சரணம் சரணம்
@shantha6954
@shantha6954 5 ай бұрын
சிவன்.உண்டு.அவனைமிஞ்ச.யாரூம்இல்லை.தகப்பன்இன்றி...தாய்யிள்ளை.இவ்உலகம்....❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂
@sakthischool6500
@sakthischool6500 11 күн бұрын
இந்த பாடலை கேட்டு பிறகு தான் மருதமலை சென்று தரிசனம் செய்தேன்.
@Sankaran-gi1zm
@Sankaran-gi1zm Жыл бұрын
முருகன் அருள் இருக்கும் வரை உலகம் முழுவதும் நல்லேதே நடக்கும் மனதில் என்ன கவலை இருந்தாலும் இந்த வீடியோவை பாருங்கள் அனைத்து கவலையும் தீர்த்து விடும் ஓம் முருகா
@MANIKANDAN-li4ny
@MANIKANDAN-li4ny Жыл бұрын
ஒம்முருகாபோற்றி
@thangaraj8278
@thangaraj8278 11 ай бұрын
முருகா முருகா சரணம் சரணம் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா
@munishwaransubramanian8004
@munishwaransubramanian8004 9 ай бұрын
முருகா......🙏🙏
@user-wu4mu5db8x
@user-wu4mu5db8x 8 ай бұрын
ஒம் முருகா சரணம்
@senthilkumar-nr2th
@senthilkumar-nr2th 2 ай бұрын
முருகா❤❤❤
@selvammarudhamuthu3166
@selvammarudhamuthu3166 Жыл бұрын
'Naadi En Vinai theera Naan Varuven'- A great revelation to note! Call on Him, Worship! Leave your Issues! He does fulfill! That much we needed! At the Right time! He is Swami Nathan, you know!
@Swathi-dn6py
@Swathi-dn6py 3 ай бұрын
முருக பேன்வேண்டம் பேருள்வேண்டம் இறையெ உன் அறுள்மட்டும் பேதும்
@kannans5174
@kannans5174 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகப்பா
@gopalc9132
@gopalc9132 Жыл бұрын
பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா
@periyasamy-xh9pv
@periyasamy-xh9pv Жыл бұрын
முருகனை நினைத்தாலை உள்ளத்தில் மகிழ்ச்சியே
@seetharaman3091
@seetharaman3091 9 ай бұрын
திருத்தணி முருகா ஓம் சரவணவ
@harikaran2004
@harikaran2004 Жыл бұрын
Arumaiyana Padalkal ❤❤❤❤❤❤❤
@arunasalamsa2537
@arunasalamsa2537 9 ай бұрын
பழனி மலை முருகனுக்கு அரோகரா
@kirubanandham1252
@kirubanandham1252 6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஆறுமுகம் கடவுளே வேலவா
@avinsreegrandhotel
@avinsreegrandhotel Жыл бұрын
BEST PERFORMANCE FROM MADURAI MUTHU, MUSIC BY KUNNAKUDI VAITHYANATHAN. GREAT AND ENJOYABLE MEMORIES.
@ponnuraj3787
@ponnuraj3787 Жыл бұрын
இந்த பாடல் மதுரை சோமு பாடியது. மிகவும் புகழ் பெற்றது. 🌹🙏
@naga-lu1vc
@naga-lu1vc 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raju-il1qi
@Raju-il1qi Жыл бұрын
GOOD morning. Old is gold song from Bob Raju ☺️
@rajamanikkam8911
@rajamanikkam8911 Жыл бұрын
Vetrivel muruganukku arogara
@sivakumarsiva5663
@sivakumarsiva5663 Ай бұрын
முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
@ramaiahrengasamy7097
@ramaiahrengasamy7097 Жыл бұрын
முருகா சரணம்
@Kskumaran08
@Kskumaran08 Жыл бұрын
❤️❤️❤️ஓம் முருகா❤️ போற்றி
@ramesha4113
@ramesha4113 3 ай бұрын
kannadasan ayya thiruvadi potri
@ganesan3611
@ganesan3611 2 жыл бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🏼🥀🌼🌻🙏🏾
@VenkateshVenkatesh-rj4ql
@VenkateshVenkatesh-rj4ql Жыл бұрын
முருகா... நான் பால் சொசைட்டி வைத்து உள்ளேன் அது நன்றாக வளர்ச்சி ஆக வேண்டும் ஓம் சரவணபவ சண்முகா சரணம்....🦚🙏🙏🙏🙏
@gkannansan
@gkannansan 7 ай бұрын
நல்லதே நடக்கும் 🙌
@karthickraj8472
@karthickraj8472 6 ай бұрын
DONT MIX WATER WITH MILK...
@user-uf5cz1yw3p
@user-uf5cz1yw3p 3 ай бұрын
Omvanaja ❤❤❤❤69.vanaja 😢😢😢😢
@pandipandi9593
@pandipandi9593 Ай бұрын
@@gkannansan ¹qq
@thambansaravanan1678
@thambansaravanan1678 Ай бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லதே நடக்கும்
@viswanathankandasamy9866
@viswanathankandasamy9866 3 ай бұрын
பக்தி பரவச பாடல் பாராட்டுக்கள்
@paulchamykennadi7168
@paulchamykennadi7168 Жыл бұрын
🙏🙏 nice video K Dharshan
@ramachandran4906
@ramachandran4906 4 ай бұрын
Valgavalamudan🎉
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
முருகன் துதிப் பாடல்களை அன்று போல் எழுதவும் பாடவும் தகுதிறன் உள்ளோர் உளரோ? முக்கண்ணனுக்கு பிரணாமத்தை எடுத்துரைத்த சுவாமிமலை வாழ் முருகா திருவடி பணிந்தேன். சரணம் ! சரணம் !! சண்முகா சரணம்!!!
@ManiKandan-ug6pj
@ManiKandan-ug6pj Жыл бұрын
8:30 ❤
@susanthisusi4069
@susanthisusi4069 Жыл бұрын
No
@SudarsananPalakkal
@SudarsananPalakkal 11 ай бұрын
Finesupef
@PrabagaranAa
@PrabagaranAa 11 ай бұрын
​@susanthisusi4069
@GSadhana
@GSadhana 11 ай бұрын
nTHIS
@eniyanhani7880
@eniyanhani7880 15 күн бұрын
Muruga na oru thappana vishayetthula mattitu irukka athulerunthu na velila vanthatanum inume yeru melaium pasam anpu yethum Vara kutathu ye family yota na nallarukkanum
@SekarV-ve3tj
@SekarV-ve3tj 6 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி அப்பா❤
@senthilp4608
@senthilp4608 Жыл бұрын
விளம்பரம் பாடலை முழுசா கேட்க முடியல
@SenthilnathanSENTHILNATH-sm8ps
@SenthilnathanSENTHILNATH-sm8ps 3 ай бұрын
SENTHILNATHAN Olugamangalam song very nice
@ramasamiramasami5954
@ramasamiramasami5954 2 ай бұрын
வெற்றி வேல்முருகனுக்குஅரோகரா
@kalaiselvannarayanan3141
@kalaiselvannarayanan3141 Жыл бұрын
Super song Muruga
@g.madhankumar571
@g.madhankumar571 Жыл бұрын
ஓம் முருகா முருகா
@K_Muthukumaran
@K_Muthukumaran Жыл бұрын
Vertivel Veeravel 🙏🙏 Vertivel Muruganuku Arohara 🙏🙏
@Kaverikondan
@Kaverikondan Жыл бұрын
முருகா......
@vijaykumarveerabhu2980
@vijaykumarveerabhu2980 Ай бұрын
Om nama shivaya Om muruga potri kantha potri kadampa potri kathir velava potri potri potri potri
@sasirekap-mr5kr
@sasirekap-mr5kr Жыл бұрын
அருமையான பாடல்
@rrajugandhi1629
@rrajugandhi1629 Жыл бұрын
Vetrivel,muruganuku,,aregara
@SleepyBeachCoast-fk4tk
@SleepyBeachCoast-fk4tk 3 ай бұрын
ஓம் மருதமலை முருகா 🙏🙏🙏
@kaliyugakadavulmurugan4284
@kaliyugakadavulmurugan4284 Жыл бұрын
நாடு தமிழ் நாடு
@seetharaman3091
@seetharaman3091 9 ай бұрын
Kannadasan super
@vddhome2122
@vddhome2122 Жыл бұрын
கந்தனுக்கு அரோகரா ❤❤🎉🎉🎉
@kriste-balu3266
@kriste-balu3266 Жыл бұрын
Om Muruga jay shambhu 🙏🙏🙏
@ganeshsubramaniam5361
@ganeshsubramaniam5361 Ай бұрын
❤❤❤ lovely ❤❤
@kumaran5842
@kumaran5842 Жыл бұрын
om muruga appa.............
@ShanMugam-wi3mm
@ShanMugam-wi3mm 7 ай бұрын
அருமை
@seetharaman3091
@seetharaman3091 9 ай бұрын
ஓம் சரவண பவ முருகா
@SakthiVel-ww2gu
@SakthiVel-ww2gu Ай бұрын
முருகன் துணை......
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Thiruvarul Tamil Movie Songs | Video Juke box | AVM Rajan | Jaya | Nagesh Kunnakudi Vaidyanathan
31:02
Goddess Durga Songs - Muthumari - L.R.Eswari - JUKEBOX
39:09
BHAKTHI
Рет қаралды 9 МЛН
உலகப் புகழ் பெற்ற முருகன் பக்திப் பாடல்கள் | murugan songs in tamil #murugan_whatsapp_status
1:02:19
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН