விக்கிரவாண்டி மக்களிடம் சீமான் கேட்ட கடைசி கேள்வி! ராமதாஸ் திருமாவை வைத்து சீமானை வீழ்த்தினார்கள்!

  Рет қаралды 112,116

தாய்த்தமிழ் - ThaaiThamizh

தாய்த்தமிழ் - ThaaiThamizh

15 күн бұрын

விக்கிரவாண்டி மக்களிடம் சீமான் கேட்ட கடைசி கேள்வி! ராமதாஸ் திருமாவை வைத்து சீமானை வீழ்த்தினார்கள்!
Seeman Heart Touching Question To Vikravandi Peoples. Seeman About His Election Failure In History. Seeman Mass Speech Against Caste Politics. Seeman Angry Speech Against Caste Politics Leaders. Seeman About Pmk Ramadoss. Seeman About Vck Thirumavalavan. Seeman Angry Speech About Vikravandi Caste Politics. Seeman Best Election Campaign Speech In Vikravandi. Seeman Last Election Campaign Speech For Vikravandi Peoples.
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 297
@KrishnaMoorthy-rc3sn
@KrishnaMoorthy-rc3sn 14 күн бұрын
உன் பேச்சிற்கு நீயே நிகர்... 🔥🔥நாம் தமிழர் 🔥
@NithashA-bk9wm
@NithashA-bk9wm 14 күн бұрын
The
@NithashA-bk9wm
@NithashA-bk9wm 14 күн бұрын
2:41 😊 2:33 2:34 2:35 2:36
@PrabaharanK-cx7cw
@PrabaharanK-cx7cw 13 күн бұрын
அன்பு சீமான் அண்ணன் அவர்களுக்கு உங்களுடைய பேச்சுக்கு நிகர் உலகத்தில் யாரும் இல்லை நினைவுகளை வாழ்க வளர்க நாம் தமிழர் கட்சி பிரபாகரின் கனவுகள் லட்சியங்கள் வெற்றி பெற இறைவன் உங்களுக்கு துணை நிற்பானாக
@arockiadass668
@arockiadass668 13 күн бұрын
தெலுங்கர் ஆட்சிக்கு வந்ததால் தெலுங்கர்களுக்குத் தான் அரசு வேலைகளை அதிகம் கொடுத்துள்ளனர். மலையாளி ஆட்சிக்கு வந்ததால் மலையாளிகளுக்குத் தான் தமிழ் நாடு அரசு வேலைகளைஅதிகம் கொடுத்து உள்ளனர். கன்னடர் ஆட்சிக்கு வந்ததால் கன்னடர்களுக்குத் தான் தமிழ் நாடு அரசு வேலைகள் அதிகம் கொடுக்கப் பட்டுள்ளது. அதனால் தான் தமிழ் நாடு அரசு வேலைகளில் தெலுங்கர்கள் மலையாளிகள் கன்னடர்கள் 92.5% உள்ளனர். தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர். காரணம் தமிழ் நாட்டை 57 வருடங்களாக தமிழர்கள் ஆளவில்லை. இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழ் நாடு அரசுக்கு கொடுத்த ஆர் டி ஐ தகவல். அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று!! தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களுக்கு மதிப்பு பெருமை! தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களுக்கு தமிழ் நாட்டின் அரசு வேலைகளில் 90% முன்னுரிமை கொடுத்து சட்டம் இயற்றி அதை நடைமுறைப்படுத்த முடியும் . தமிழ் நாட்டின் அரசு வேலைகள் தமிழர்களுக்கு கிடைக்கும்.மத்திய அரசு வேலைகளும் தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைக்கும் தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் . இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் நிலை தமிழர்களுக்கு இருக்காது. அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் படுவது நடக்காது. தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளைப் போகாது. தமிழர்களில் எந்த சாதியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வந்தாலும் அவர் எல்லா சாதி மக்களுக்கும் சமமான நலத் திட்டங்களையும் வேலை வாய்ப்புகளையும் பாதுகாப்பையும் தான் உருவாக்கித் தருவார் என்ற புரிதல் நம் தமிழினத்திற்கு வர வேண்டும். தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஏன் ஆள வேண்டும்?? தெலுங்கர் தமிழ் நாட்டை ஆண்டால் தெலுங்கர்களுக்குத் தான் அமைச்சர் பதவிகளைக் கொடுப்பான்‌.‌ தெலுங்கர்களுக்குத்தான் தமிழ் நாடு அரசு வேலைகளைக் கொடுப்பான் இதை நாம் நம் கண் முன்னாலேயே பார்த்து வரும் உண்மை தானே!. அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் ஆண்டால் தானே தமிழர்களுக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கும். தமிழ் நாடு அரசு வேலைகளும் 😮தமிழர்களுக்கு கிடைக்கும்
@vijendrenmurugasu433
@vijendrenmurugasu433 14 күн бұрын
உலக தமிழர்களின் ஒரே அரசியல் ஆசான் அண்ணன் சீமான் மட்டுமே ❤❤❤மலேசியா தம்பிகள் என்றும் உங்கள் பக்கம் தான் ❤❤❤
@suryaprakash9570
@suryaprakash9570 14 күн бұрын
@rameshjrameshj-wn3cn
@rameshjrameshj-wn3cn 13 күн бұрын
.very good
@rameshjrameshj-wn3cn
@rameshjrameshj-wn3cn 13 күн бұрын
Ramesh...ambur.ntm
@naturalboom4431
@naturalboom4431 13 күн бұрын
❤உண்மை
@krishnanc7209
@krishnanc7209 13 күн бұрын
இவர் தமிழனாக இருந்தால் அந்நிய கடவுளை நேசிக்கிறாய்
@natureboyaks8045
@natureboyaks8045 14 күн бұрын
திராவிடமாடலை ஒழிக்க உன் ஒருவனால் தான் முடியும் அண்ணா
@ganesanvelu6385
@ganesanvelu6385 14 күн бұрын
இதைவிட இந்தநாட்டில் எந்த அரசியல்வாதிடா பேசுவான் இது தமிழனின் கடைசி வாய்ப்பு!!!!!!!!!!
@kabilabaranimadesh6115
@kabilabaranimadesh6115 14 күн бұрын
என்னாப் பேச்சு!! அப்அப்பா!! கேட்கும் போதே முச்சிறைக்கிறது.❤❤❤ சீமான் அண்ணா❤❤❤
@proudtamizhan1
@proudtamizhan1 14 күн бұрын
உண்மை அண்ணா💯❤ தமிழர் ஒற்றுமையே தேவை💯 நாம் தமிழர்❤NTK 🔥🔥🔥
@nadavindu9075
@nadavindu9075 14 күн бұрын
என்ன ஒரு பேச்சு...நாம் தமிழர் ஐரோப்பா🎉🎉🎉
@Sundar-in8du
@Sundar-in8du 14 күн бұрын
எனக்கு ஓட்டு போடும் வயது இல்லை ஆனால் எங்க வீட்ல எல்லாரும் உங்களுக்கு வாக்களிப்பங்க , தயவு செய்து எப்படி ஆச்சும் கடின உழைப்பு குடுத்து அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களை புரிய வைத்து நீங்கள் முதல்வராக வந்துருங்க அண்ணா 🙏🥺 நம்ம நாடு நாளுக்கு நாள் மோசம் ஆகுது நீங்கள் சொல்லுகிற அரசியல் இங்க வர வேண்டும் 🏞️🍃🍂❤️🦋 ✨
@punithankothandapani9084
@punithankothandapani9084 14 күн бұрын
உண்மை
@jqqjqjqj
@jqqjqjqj 14 күн бұрын
உறவே உங்களைப்போன்றே இன்னும் பலருக்கும் ஏக்கமாக இருக்கிறது. பெரும்பாலும் சுயநலமிக்க மக்களாய், உலகமாய் மாறிவிட்டதால் தன்னலமற்ற நாம் தமிழர் பிள்ளைகளின் அர்ப்பணிப்பை சந்தேகப்பட்டு மக்கள் புறக்கணித்து தன்மானத்தை இழந்து வாழ்கிறார்கள்.
@murugann1744
@murugann1744 14 күн бұрын
உன் புரிதல் மிகவும் அருமை
@sasikala126
@sasikala126 14 күн бұрын
❤❤❤
@muthuperi9887
@muthuperi9887 14 күн бұрын
திராவிட கரைய பிடிச்சி வந்தவன் சீமான்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 14 күн бұрын
மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்களின் கருத்தியல் புரட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🏽
@kumarasivana
@kumarasivana 14 күн бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க
@proudtamizhan1
@proudtamizhan1 14 күн бұрын
அண்ணன் சீமான் ஆகச்சிறந்த அரசியல் தலைவன்💯❤❤❤
@proudtamizhan1
@proudtamizhan1 14 күн бұрын
இனம் ஒன்றாவோம் இலக்கை வெல்வோம்💯🔥 NTK ❤❤❤
@ADSP_90zKids
@ADSP_90zKids 14 күн бұрын
வெற்றிப்பெற வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤
@GarudaTresbien
@GarudaTresbien 14 күн бұрын
*NO COUNTRY In The WORLD USES The Caste- System With POLITICAL Except for MUTTAL KUDIKAARENGAL Tamilans NADU*
@IruthayarajRajtl
@IruthayarajRajtl 14 күн бұрын
தமிழ் தலைவன் சீமான்
@kumarasivana
@kumarasivana 14 күн бұрын
அபிநயா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@cdavid6148
@cdavid6148 14 күн бұрын
நாம் தமிழர் என்பதே பெருமை
@arumugamm6040
@arumugamm6040 14 күн бұрын
சீமான் பேசுவதை நேரிலும் காணொளி வழியாகவும் கேட்டவர்கள் இந்த பேச்சில் உள்ள மைய கருத்தை உள்வாங்கிக்கொண்டு இன்னும் பல நூறாயிரம் நம் உறவுகளிடம் இந்த தகவலை கொண்டு செல்ல வேண்டும். வெல்க தமிழ். வாழட்டும் இங்கு தமிழ். நாம் தமிழர்.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 14 күн бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை 🙋👍👏👏👌🐯💯💯❤🌿🎉🙋👍👏👏👌🐯💯❤🎉🎉🙋🙋👍👍👏👌🐯🐯❤🌿🎉
@devasahayam9479
@devasahayam9479 14 күн бұрын
நாம் வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.
@arulkumarv9037
@arulkumarv9037 14 күн бұрын
நான் இந்த மண்ணில் இருக்கும் வரை என் ஓட்டு நாம் தமிழர்
@sivasiva-we7ih
@sivasiva-we7ih 14 күн бұрын
பிரிவினைவாதி
@thineshthinesh7168
@thineshthinesh7168 14 күн бұрын
@@sivasiva-we7ihaendaa karnadakavila adikum pothum malaiyali thelunkan adikkum pothum thanni tharamattan endu ammada paavadaikulla olinchittu irunthayaa illa viral soopittu irunthayaa
@sivavinishasivavinisha7460
@sivavinishasivavinisha7460 14 күн бұрын
என்ன ஒரு அற்புதமான அறிவான பேச்சி செந்தமிழ் சீமான் அண்ணா புரட்சி வணக்கம்
@proudtamizhan1
@proudtamizhan1 14 күн бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான்❤ நாம் தமிழர்❤❤❤
@ekambarams3542
@ekambarams3542 14 күн бұрын
கண்ணீர் மாவ்கா சொல்வது என் தலைவன் ஆசான் சீமான் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த மனிதன் எனக்கு சாதி இல்லை நான் விலகி தமிழ்ன் என்று சொல்வது பெருமை நாம் தமிழர் ❤❤❤
@user-uv2dg1eh1n
@user-uv2dg1eh1n 14 күн бұрын
உலக தமிழர்களின் பெரும் நம்பிக்கை சீமான்❤
@munusamyc1334
@munusamyc1334 14 күн бұрын
இன்னும் எப்படி புரியவைப்பது சுரனையில்லாத தமிழினத்துக்கு.
@user-nj4jx2hf5y
@user-nj4jx2hf5y 14 күн бұрын
இனம் என்பது சாதி கிடையாது தாய் மொழி பேசும் கூட்டமே இனம்
@arulmurugan5409
@arulmurugan5409 14 күн бұрын
தமிழனின் மிக சக்திவாய்ந்த கடைசி ஆயுதம் மக்களே விழித்திடுங்கள்❤❤❤❤❤
@user-kk9uu9qj6r
@user-kk9uu9qj6r 14 күн бұрын
தமிழ்த்தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான். 🔥😍
@ravipriya8267
@ravipriya8267 14 күн бұрын
தமிழ் தாய் பெற்றெடுத்த தவப் புதல்வனே நீ வாழ்க
@raviprabhu8943
@raviprabhu8943 14 күн бұрын
நீ இருக்கும் போதே தமிழ் நாட்டை ஆழ்வாய் இது முருகன் மீது ஆனை
@selvamranganathan8589
@selvamranganathan8589 14 күн бұрын
தமிழ் தலைவன் சீமான் தான்🎉
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 14 күн бұрын
Our Great Tamil leader❤
@proudtamizhan1
@proudtamizhan1 14 күн бұрын
2026 tamil nadu CM annan seeman💯🔥🔥🔥
@user-us6kk1gh6s
@user-us6kk1gh6s 14 күн бұрын
தமிழர்கள் வாழ்க்கை நலம் பெற ஒரு வாய்ப்பு நாம் தமிழர்க்கு கொடுத்து தான் பாருங்களேன்...உலக தமிழர்கள் ஒன்றிணைந்து விக்கிரவாண்டியில் வென்று தான் பாருங்களேன்.... ஒரு தொகுதியில் வெல்லாது , உலகை வெல்வது எப்படி ???💥💥💥💥 ஆதரவு கட்சிகள் வெளிப்படையாகவும், மறை முகமாகவும் ஆதரவு கொடுத்தாயிட்டு , தமிழ் தேசியவாதிகள் விக்கிரவாண்டி ஒரு தொகுதியை வெல்ல வாய்ப்பு இருக்கா ???🎤🎤🎤🎤
@rajannadar2734
@rajannadar2734 14 күн бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் மட்டுமே🎉
@agasthiyansuresh7148
@agasthiyansuresh7148 13 күн бұрын
விலை போன விபச்சாரிகள் ஆகி விட்டார்கள்....தமிழர்கள்....
@vkks2248
@vkks2248 14 күн бұрын
நன்றி அண்ணா மிக சிறப்பான பேச்சு,வெற்றி நாம் தமிழர்❤❤
@ssksekarssksekar1877
@ssksekarssksekar1877 14 күн бұрын
நாம் தமிழர் குணசேகரன்
@santhoshkumar-xf7ii
@santhoshkumar-xf7ii 14 күн бұрын
Enna analum saringa na kadaisi vara enga annan seeman kuda nirpathendru mudiveduthuviten....❤
@peterjohn521
@peterjohn521 14 күн бұрын
Allah bless you with success
@kalirajpantiyankuwaith7777
@kalirajpantiyankuwaith7777 13 күн бұрын
நீ வந்துருவ அண்ணா கவலை வேண்டாம்❤
@chithrapoonaveen1105
@chithrapoonaveen1105 14 күн бұрын
NTK🔥🔥🔥I LOVE SEEMAN
@govindrajraj1044
@govindrajraj1044 14 күн бұрын
வாழ்க சீமான்
@selvakumarkumar7328
@selvakumarkumar7328 14 күн бұрын
அருமை அண்ணா 🎉🎉
@ganagana1739
@ganagana1739 14 күн бұрын
நாம் தமிழர் 🎉
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 14 күн бұрын
Seeman Annan ❤😊 NTK 🙌🏻🔥❤️
@krishnamoorthy-ro5sj
@krishnamoorthy-ro5sj 14 күн бұрын
சீமான்இப்படியேபேசுநாம்தமிழர்
@KarthiKarthi-jb4rr
@KarthiKarthi-jb4rr 14 күн бұрын
Naam tamilar 🎉
@chandran4319
@chandran4319 13 күн бұрын
தரமான பதிவு🙏🙏🙏🙏தமிழ்நாடு🌿🍃🌿🍃 இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய நாடாக விட்டு செல்ல வேண்டும் ராஜா👑🔱🏰
@user-yx1ty8nw5l
@user-yx1ty8nw5l 14 күн бұрын
நாம் தமிழர்...
@Manidhoni77
@Manidhoni77 14 күн бұрын
Seeman on 🔥
@sakthib9624
@sakthib9624 14 күн бұрын
அண்ணே வணக்கம் ஊர் காவல் படை வீரர்கள் விபத்தில் உயிர் இழந்தால் 1 லட்சம் ரூபாய் ஆனால் கள்ளச்சாராயம் குடிச்சி இறந்தால் 10 லட்சம் மா நான் என்ன செய்ய சொல்லுங்கள் அண்ணே
@NTKeraiyur
@NTKeraiyur 14 күн бұрын
நாம் தமிழர் 🎙️
@g.kandavelasstprofessor2925
@g.kandavelasstprofessor2925 14 күн бұрын
அண்ணா இவனுங்களுக்கு எவ்வளவு அறிவுரை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் ணா நீங்க செய்யும் இந்த அரசியல் ஒரு நாள் உணர்வார்கள்... பாதிக்கும் போது...
@babup3365
@babup3365 14 күн бұрын
Naam Tamilar unmil vellum
@user-eb5eh6oj6d
@user-eb5eh6oj6d 14 күн бұрын
Il❤my anna nxt CM of tn seeman
@saikumarkhan
@saikumarkhan 14 күн бұрын
👍👍🎙️🎙️💪💪💪💪💪💪
@RajendiranRajraj
@RajendiranRajraj 14 күн бұрын
Suppr
@rajkumarchitra7090
@rajkumarchitra7090 13 күн бұрын
Super thaliva
@coteuyhhg
@coteuyhhg 14 күн бұрын
💪நாம் தமிழர் 🎙️🔥
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 14 күн бұрын
Our one and the only Great Tamil leader.
@rajadotnet5701
@rajadotnet5701 14 күн бұрын
Excelant speech.....
@rameshramesh4258
@rameshramesh4258 14 күн бұрын
🎙️🎙️💪👍👌👌
@sangueaswaran6066
@sangueaswaran6066 13 күн бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@selvarajamanikam9970
@selvarajamanikam9970 14 күн бұрын
unmai unmai unmai unmai unmai unmai unmai unmai Tamilan nee unmai real hero Tamilan real hero is the best Tamil🌾🌎💦💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🤍🌹🌹🤍🌹🤍🌹👍🏻👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🐅👑🐅💪
@gayyanarvpm
@gayyanarvpm 14 күн бұрын
NTK❤
@Monisha_saravanan
@Monisha_saravanan 13 күн бұрын
உலகில் பறந்து வாழும் 😊 எண் குள தமிழ்ர்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றை தலைவன் எண் அண்ணன் சீமான் மட்டுமே .....
@jak4728
@jak4728 14 күн бұрын
சீமான் அண்ணா தீப்பொறியான பேச்சு 🔥🔥
@uthykumar7537
@uthykumar7537 14 күн бұрын
அருமையான பதிவு
@vel91
@vel91 14 күн бұрын
அனல் பறக்கும் பேச்சு.. அண்ணன் ❤
@sulaimansulaiman5834
@sulaimansulaiman5834 14 күн бұрын
👍 👍 👍
@jabin498
@jabin498 14 күн бұрын
நாம் தமிழர்.....❤
@-CC-Lakshaprasathan
@-CC-Lakshaprasathan 13 күн бұрын
தமிழினத்தின் கடைசி ஒற்றை நம்பிக்கை...💪💥💯 2026 இல் வெல்ல வைப்போம்...💯
@arulmurugan5409
@arulmurugan5409 14 күн бұрын
கடைசி வாய்ப்பு விழிப்புணர்வு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 14 күн бұрын
🎙️🎙️🎙️
@karunanirojan
@karunanirojan 14 күн бұрын
சூப்பர் அருமை அண்ணா.
@eniyaarun3774
@eniyaarun3774 13 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 எளிய மக்களுக்கான தெளிவான பேச்சு 🔥🔥🔥
@malaialagu7525
@malaialagu7525 13 күн бұрын
தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@duplicatekeymakerssubashli8007
@duplicatekeymakerssubashli8007 12 күн бұрын
அண்ணா எங்கள் உயிர் மனம் அருமை அண்ணா
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 14 күн бұрын
தமிழர்களின் அறியாமை நினைத்து கொந்தளித்து பேசும் பேச்சு. கேட்பவர்கள் திருந்துவார்களா.
@shanmugavelk3050
@shanmugavelk3050 14 күн бұрын
சோத்துக்கு பிச்சை எடுக்கும் போது , தமிழர்கள் உணர்வார்கள் . உணரும் போது ‌..திராவிடர்கள் தங்கள் தாய் நிலம்‌ நோக்கி கோடிகளோடு ஓடுவார்கள்‌...ஆனால் ‌கோவனம் இல்லாமல்‌.....
@vijisinnavar4184
@vijisinnavar4184 13 күн бұрын
தம்பிகளா அருமை தம்பி கவனம் கடைசி நம்பிக்கை தம்பி சீமான் பித்தே🎉
@rajannadar2734
@rajannadar2734 14 күн бұрын
நாம் தமிழர் புனே
@guna1993
@guna1993 13 күн бұрын
வெற்றி நமக்கே நாம் தமிழர் மலேசியா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@sreeharan8398
@sreeharan8398 14 күн бұрын
Please put vote in ntk 🙏 makkale be cleaver
@sridhardharn7621
@sridhardharn7621 14 күн бұрын
சீமான் அண்ணன் ❤❤❤❤❤
@pugazhenthil2247
@pugazhenthil2247 14 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@_M_r_selva_
@_M_r_selva_ 14 күн бұрын
Mittal Tamila 2026 vote for semman annan 🙏🙏🙏
@sugumarkarunanandam-hg1hn
@sugumarkarunanandam-hg1hn 13 күн бұрын
Wow wow. 💪💪💪💪💪💪💪🏻💪💪💪💪💪💪🙏🙏🙏
@gandhimathi9158
@gandhimathi9158 14 күн бұрын
அப்புறம் ஏன் விக்ரவாண்டியில் அபிநாயவை நிறுத்தன வேறு சமூக வேட்பாளரை நிறுத்த வேண்டியது தானே சினிமாவில் டையலாக் பேசுவது போன்று உள்ளது
@Devahd07
@Devahd07 14 күн бұрын
Vera level speech...❤
@PerumPalli
@PerumPalli 14 күн бұрын
❤❤❤❤❤
@naantamizan6953
@naantamizan6953 13 күн бұрын
One of the best speech
@Sivan9894Siva
@Sivan9894Siva 13 күн бұрын
அண்ணா நானும் உன் பேச்சை கேட்டு நீ சொல்வது அனைத்தும் உண்மை என்று நம்பி. நான் மற்றும் அல்ல எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லி புரியவைத்து. சென்ற பாராளுமன்ற தேர்தலில்12. வாக்குகள்... நாம் தமிழர் கட்சிக்கு சேலம் மாவட்டத்தில் பதிவு செய்தோம்.. ஆனால் இருப்பதிலேயே மானம் கெட்ட சூடு சொரணை அற்ற பணத்திற்காக எந்த கேவலமான வேலையும் செய்யும்...உங்களுக்கு வாக்களித்த எங்களை செருப்பால் அடித்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.... திருச்சி சூர்யா வின் பதிவை பார்த்த பிறகு.. நாட்டில் யார் யாருக்கோ சாவு வருது...தமிழன் தமிழன் தமிழன்..என்று எங்கள் உணர்வை தூண்டி விட்டு அதில் பிழைப்பு நடத்தும் உன்னை போன்ற ஈன பிறவிக்கு எப்போது வரும்... முருகா... தமிழரை காப்பாற்று இவனிடம் இருந்து...
@subramanim9072
@subramanim9072 13 күн бұрын
Yanak age 26 romba per patha election vote kekuruth ntk leader epudi vote kekurath best poltics man ❤❤❤
@nancyjael1396
@nancyjael1396 12 күн бұрын
அருமையான தமிழ் பேச்சு விழித்தெழு விக்கரவாண்டி மக்கள்.
@selvarajuek6638
@selvarajuek6638 13 күн бұрын
Very proud that I am living during this time 💪💪💪💪💪💪💪💪💪💪💪
@KuppusamyParvathpallai
@KuppusamyParvathpallai 12 күн бұрын
வாரும் தமிரரே வாரும் வாழ்க வளர்க நாம் தமிழர்
@kavyat5307
@kavyat5307 14 күн бұрын
உலக தத்துவஞானி
@senthilkumarsri154
@senthilkumarsri154 13 күн бұрын
❤❤❤Excellent spok
@Sudagar123
@Sudagar123 13 күн бұрын
வெற்றி நிச்சயம் புரட்சி வெல்லட்டும் களம் காண்போம் நாம் தமிழராய்
@LearnersFactory
@LearnersFactory 13 күн бұрын
அருமையான சொற்பொழிவு. வாழ்த்துக்கள்.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 37 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,1 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН