No video

Thangachi Chinna Song சீர்காழி கோவிந்தராஜன் L.R.ஈஸ்வரி பாடிய தெம்மாங்கு பாடல் தங்கச்சி சின்ன பொண்ணு

  Рет қаралды 1,320,129

Nattupurapattu

Nattupurapattu

Күн бұрын

Singer - Sirkazhi Govindarajan L. R. Eswari
Music - Viswanathan-Ramamoorthy
Kannadasan
K.R.Vijaya, Balaji
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Пікірлер: 156
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 Жыл бұрын
இந்த மாதிரி compose பண்ண ஒரே இசை மஹான் msv மட்டுமே.
@thaaraniarumugam604
@thaaraniarumugam604 2 ай бұрын
இந்த படம் எல்லாம் ரிலீஸ் ஆன போது ரசித்தவர்களைவிட இப்போது ரசிப்பவர்கள் தான் அதிகம் அந்த வகையில் நானும் ஒருவன்
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Жыл бұрын
இன்னைக்கும் தான் கவிஞர்கள்னு பேர்ல இருக்கறாங்களே...டோட்டல் வேஸ்ட் பெல்லோஸ்...
@muthumurugank6332
@muthumurugank6332 2 жыл бұрын
சங்க இலக்கியம் சார்ந்த பாடல் கேட்டது போல் உணர்வு! மரியாதைக்குரிய ஐயா கண்ணதாசன் எவ்வளவு இலக்கிய நயத்தோடு பாடலை வடிவமைத்திருக்கிறார்! அதற்கேற்றார் போல் மதிப்பிற்குரிய இசைப் பேரரசர்கள் விஸ்வநாதன் & இராமமூர்த்தி அவர்களின் இசை! அருமையான குரல் வளம் கொண்ட மதிப்பிற்குரிய ஐயா சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் மரியாதைக்குரிய அம்மா எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரது குரல்! சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை! அனைவரையும் வணங்குகிறேன்!
@veerianathanramasamy2967
@veerianathanramasamy2967 Жыл бұрын
சீர்காழி, எல். ஆர் ஈஸ்வரி, கவிஞர், மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் எவர் கிரீன் பாடல்
@MohammedSaleem-oe6om
@MohammedSaleem-oe6om 9 ай бұрын
seerkali and eswari amma voice super எத்தனை முறை கேள்வி கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் இனிய குரல்
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
என்ன ஒரு இசையமைப்பு எம் எஸ் விஸ்வநாதன் அவர்களும் ராமமூர்த்தி அவர்களும் இணைந்து பணியாற்றிய காலத்தில் அவர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள் மனதை ஈர்க்கின்றன சீர்காழி கோவிந்தராஜன் எல் ஆர் ஈஸ்வரி குரல்களில் உச்ச ஸ்தாயியில பாடல் கேட்க கேட்க இனிமை
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
அற்புதமான கவ்வாலி ஸ்டைலில் தொகையறாவை இடைச் சரணங்களாக வச்சுப் கொண்டிருக்கும் இருவல்லவரின் வித்யாசமான கானமிது ! சீர்காழியின் சரணஙலகள் கவ்வாலிகைத்தாளங்களோடும் தொகையறாவோடும் அமைத்திருப்பது வல்லவரின் சமயோஜிதம்! எப்பிடி எப்பிடிலாம் யோஜனைப் பண்ணி யாரெமேக் குடுக்காத தை குடுக்க முடியாத ராகதொனியை க் குடுத்திருக்கார் ஐயா!! ஈஸ்வரியின் குரல் கொஞ்சுது !! அந்தப் பெண்களும் கேஆர் விஜயாவும் அழகு! இதயத்தை இளக்கும் இனிய ராகம்! எனக்கு இப்பிடிக் கேலி பண்ண அண்ணன் இல்லையேங்குற ஏக்கம் வருது ! யாராவது எனக்கு அண்ணனா இங்கே வரமுடியுமா எனக்கு! ரொம்பவும் சந்தோஷப்படுவேன் !அற்புதமானப் பாடலைத் தந்த பிரபசர்க்கு நன்றீகள்!
@amutharanikamutharanik2568
@amutharanikamutharanik2568 3 жыл бұрын
Nane ready
@mariappanraju7242
@mariappanraju7242 3 жыл бұрын
இசை பற்றிய ஞானம் கேள்வி அளவில் இருப்பதால் நீங்கள் குறிப்பிட்ட இசை சார்ந்த வார்த்தைகள் இப்போது தான் அறியமுடிகிறது..நன்றி...ஆனாலும் இந்தப்பாடல் கேட்க ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்று சொல்வது கடினம்..எப்போது கேட்டாலும் ஒரு இடத்தில் கூட துளி அளவுகூட சலிப்பு தோன்றியதில்லை...அமர்க்களமாக அருமையாக இனிமை குறையாது அமைக்கப்பட்ட அற்புதமான பாடல்..பாடல் மெட்டுக்கள்...அமர்க்களமான அமைப்பு...ஓரிடத்தில் அண்ணன் தாளத்துடன் இணைந்து கைதட்டி நடக்கும் அழகு..சூப்பர்...இந்தப் பாடல் இப்படியே தொடர்ந்து கொண்டே இருந்தாலும் சலிப்பு தோன்றாதே...இப்படி ஒரு பாடல் இதுவரை வரவில்லை...பாடல் வரிகளும்...இசையமைப்பும்...இப்படி ஒரு பாடல் இனிமேல் வர வாய்ப்பே இல்லை...சீர்காழி அவர்களும் ஈஸ்வரி அம்மாவும்...எவ்வளவு ஈடுபாட்டுடன் பாடியுள்ளனர்...அருமையான பதிவு...நன்றி...
@srk8360
@srk8360 3 жыл бұрын
அருமை..
@srk8360
@srk8360 3 жыл бұрын
அற்புதமான சொல்லி இருக்கீங்க....
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@amutharanikamutharanik2568 !! Oh! Thank you for your kindness bro!!
@srinivasannarasimhan8541
@srinivasannarasimhan8541 3 жыл бұрын
இது மாதிரியான கோரஸ் பாடல்களை MSV ல் மட்டுமே கொடுக்க முடியும்
@paalpandi7174
@paalpandi7174 Жыл бұрын
இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் கே வி மகாதேவன்
@venkatesanchakrapani2055
@venkatesanchakrapani2055 12 күн бұрын
தவறு ஐயா .... மெல்லிசை மன்னர்கள் தான் !
@subhabarathy4262
@subhabarathy4262 3 жыл бұрын
இனிமையான பாடல். கண்ணதாசன் தயாரித்த கருப்பு பணம் திரை படத்தில் இடம் பெற்ற பாடல். மெல்லிசை மன்னரின் இனிய இசை,கவியரசரின் இனிய வரிகள்,சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி குழுவினரின் குரல் அனைத்தும் அருமை. கே. ஆர். விஜயா அழகு.
@krishnamoorthi4002
@krishnamoorthi4002 3 жыл бұрын
Kaviyarasarai.kadanakiya.padam
@rajaramb6513
@rajaramb6513 3 жыл бұрын
வண்டாடும் கள்ளவிழி மண் பார்க்க முகம் பார்க்க மலர்ந்த காதல் *******. என்று அண்ணன் தங்கையை கிண்டல் செய்து பாடும் அபூர்வமான அரிதான பாடல் ஆனால் தோழிகளோ “ என்னம்மா கண்ணுக்குள்ளே எந்த கண்ணு பேசுது.....கன்னத்தில் தென்றல் வந்து என்ன சொல்லி பாடுது...” ***** என்று மேலும் கிண்டல் செய்ய பாடல் முழுதும் ஓலிக்கும் கைத்தாளம். அமர்க்களம். ********. சீர்காழியின் அட்டகாசமான குரலில் ஒரு. தெம்மாங்கு. பாடல்.
@mariappanraju7242
@mariappanraju7242 3 жыл бұрын
மெல்லிசை மன்னர்களும் கவியரசரும் இணைந்து எவ்வளவு பொக்கிஷம் போன்ற பாடல்களை வழங்கி இருக்கின்றார்கள் எப்போதும் கேட்டு மகிழும் வண்ணம்...இவ்வாறு எல்லாம் இசையை ரசிக்கும் வரத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றிகள் சமர்ப்பணம்.. பாடல் கேட்டு மகிழ பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. சார்...
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
அருமையான ப் பாராட்டு!!
@mariappanraju7242
@mariappanraju7242 3 жыл бұрын
@@helenpoornima5126 நன்றி..
@ramanathankrishnan3845
@ramanathankrishnan3845 3 жыл бұрын
குழுவினர்களின் அசத்தல் பாட்டு. மிக அருமை.
@sanmugavelsanmugavel3357
@sanmugavelsanmugavel3357 2 жыл бұрын
@@helenpoornima5126 %f
@habeeb1299
@habeeb1299 Жыл бұрын
​@@helenpoornima5126 hu
@uthayakumar5452
@uthayakumar5452 2 жыл бұрын
ஈஸ்வரி அம்மாவும் கோவிந்தராஜ் ஆர்யாவும் முழு உயிரைக்கொடுத்து பாடுன பாட்டு இது அப்படித்தான் நான் நினைக்கிறேன்
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
தங்கச்சி சின்னப் பொண்ணு தலை என்ன சாயுது...பெண்மைக்கே உரிய வெட்கம் அம்மா!!!பாடலின் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள வார்த்தை ஜாலத்தை என்னவென்று சொல்ல..பிரமிப்பு !!பிரமிப்பு!! பிரமிப்பு!!
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 3 жыл бұрын
நல்ல கவிதை வரிகள்.
@surulirajan3711
@surulirajan3711 2 жыл бұрын
Klo
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
பாவாடை தாவணி அழகில் தங்கச்சி சின்னப்பெண் கே.ஆர். விஜயா தலைசாயும் காதல் எண்ணத்தை சூழ்ந்து பாடி ஆடும் கன்னி அழகிகள்.. கண்ணுக்குள் என்ன பேசுது என்று கேட்கும் நடனமாது ரமணதிலகம் ... தங்கச்சியை கேலி பாடும் சீர்காழி கோவிந்தராஜன்.. மெல்லிசை மன்னர்களின் இசையில் தான் தயாரித்த படத்தில் பாடல்கள் தந்த கவிஞர் கண்ணதாசன்...
@balusundram4648
@balusundram4648 2 жыл бұрын
Not krv this is sheela
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 2 жыл бұрын
@@balusundram4648 Ithaiye sollittu irukkaatheenga. Definitely KR Vijaya.
@santhaveeran2665
@santhaveeran2665 4 ай бұрын
வித வித மான நடனம்... பாடல் வரிகளுக்கேற்ற இசை தந்த மெல்லிசை மன்னர்கள்... கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் கேட்டு மகிழலாம் சீர்காழியுடன் ஈஷ்வரி அம்மா குரல்கள்... சிறந்த கவாலா பாடல் தமிழில்...
@mariappanraju7242
@mariappanraju7242 3 жыл бұрын
கவியரசரே கண்ணதாசரே...என்னவென்று சொல்வேன் ....தங்களின் எண்ணங்களின் வண்ணங்களை....வணங்குகிறேன் உங்களின் கற்பனை வளத்தை...
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
கண்ணதாசனை விடக் கவி ஏது?!
@mariappanraju7242
@mariappanraju7242 3 жыл бұрын
@@helenpoornima5126 உண்மை.
@bhuvanesh90
@bhuvanesh90 3 жыл бұрын
@@helenpoornima5126 ¹
@newnsmartechiestechies4829
@newnsmartechiestechies4829 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மிகவும் இனிமையானவை.மனக்கவலைகள் யாவும் பறந்து போய்விடும்.
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 3 жыл бұрын
பாடலை படமாக்கிய விதம் அருமை.
@ganapthyvenkataraman130
@ganapthyvenkataraman130 3 жыл бұрын
Really true you said.k.r.vijaya super beauty.very homely
@saravanant4251
@saravanant4251 3 жыл бұрын
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 3 жыл бұрын
அழகு தேவதை கே ஆர் விஜயா.
@suryanarayanan.R6390
@suryanarayanan.R6390 2 жыл бұрын
அண்ணன், தங்கை பாசம் பற்றிய கண்ணதாசனின் மூன்று பாடல்கள் அற்புதம் : 1.பாசமலர் பாடல். 2.கை கொடுத்த தெய்வம் பாடல். 3.கருப்புப் பணம் பாடல். கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் ஒருவர்தான்.
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Жыл бұрын
உண்மை
@arunachalamks
@arunachalamks Жыл бұрын
Yt🎉. . In the
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p 2 ай бұрын
மனதை மயக்கும் இசை🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶
@pmselvam2830
@pmselvam2830 2 жыл бұрын
மூவர்குரல்கலும்மிகமிகசூப்பர்...2022
@kumaraveluk5567
@kumaraveluk5567 3 жыл бұрын
மனக்கவலை மறக்க கடவுள் படைப்புகள் இந்த பாடல்கள்
@kumaraguruparanv1799
@kumaraguruparanv1799 2 жыл бұрын
இவர்தான் மனோரமாவின் கணவர் இராமநாதன்
@manoharana7364
@manoharana7364 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@subbuk.3328
@subbuk.3328 2 жыл бұрын
No closeup shot for him. Sad.
@veeraraghavannarasimhan5418
@veeraraghavannarasimhan5418 6 ай бұрын
Olden days songs always enjoyable and cannot be duped
@RaviKumar-zy5ou
@RaviKumar-zy5ou 2 жыл бұрын
ஆண் நடிகர் ராமநாதன்.ஆச்சி மனோரமா வின் விவாகரத்து செய்த கணவர்
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 Жыл бұрын
THE TRUE FRAGRANCE OF TAMIL LANGUAGE AND CULTURE. THANKS MSV SIR AND KANNADASAN SIR.
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
அற்புதமான அழகான வர்ணனையில் அமைந்த அட்டகாசமான பாடல்!!அருமையான இனிமையான உல்லாசமான பாடல்.
@MuniyasamyM-hl1wn
@MuniyasamyM-hl1wn Жыл бұрын
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உற்சாகமாக இருக்கும்
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
உயர்திரு ஐயா கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்றும் இனிமையாக இருக்கிறது. உயர்திரு ஐயா M.S.V அவர்களின் இசையமைப்பும் பிரமாதமாக இருக்கிறது. இவர்கள் இருவரும் மீண்டும் பிறக்க வேண்டும்.
@maduraiislamicmedia
@maduraiislamicmedia 3 жыл бұрын
அருமையான எவர் கிரீன் க்ளாசிக் பாடல்
@duraisamy567
@duraisamy567 3 жыл бұрын
🌷🌷🌷 அருமையான பாடல், இந்த மாதிரி பாடல்களை ரசிக்க கொடுத்து வைக்கனும் 👍👍👍👍🤝🤝
@rajarathinamnatarajan1841
@rajarathinamnatarajan1841 Жыл бұрын
Great tamil poet king kannadhasan' s song very good sir
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
சீர்காழியின் கவாலி பாடல்...புல்லாங்குல் இசையுடன் பினைந்து...ரசிக்க தூண்டுகிறது. மங்கையர் நடனமும் சேர்ந்து....
@ramdossgs3722
@ramdossgs3722 2 жыл бұрын
விஜயாபோல் யாரும் நடக்கமுடியாது
@narasimhantr1786
@narasimhantr1786 Жыл бұрын
Beautiful Lyrics by kavinger differently composed by MSV&TKR immortal song
@shamshuddinshamshu3401
@shamshuddinshamshu3401 Жыл бұрын
Inda paadalil anda pengalin kai thattal miga arumai.
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
மிக இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல்
@manoharansivagnanam583
@manoharansivagnanam583 3 жыл бұрын
தேன் சொட்டும் இசை
@sankaransekar9271
@sankaransekar9271 3 жыл бұрын
Karuppu panathil 'super vellaippattu' this our God gift !
@eraniyanm645
@eraniyanm645 6 ай бұрын
அருமை இனிமையான பாடல்
@mahalingampichaipillai6312
@mahalingampichaipillai6312 Жыл бұрын
என்றும் இனிமையான பாடல்
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Жыл бұрын
Aha. .. Feel blessed to listen to this song.Old is gold .The beauty of Tamil literature is well established.👌❤️🌿🙏🙏
@kannaiyanchinnaiyan7626
@kannaiyanchinnaiyan7626 9 ай бұрын
Very good song
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
Beautiful music composition by the two legends msv &tkr...seerkazi n jamuna singing this song high class standard with their cores...totally fantastic...
@kumarkr3599
@kumarkr3599 3 жыл бұрын
Great, nothing but qawwali in Tamil. Marvelous rendering by Seerkali Ayya, would have been ultimate, if in Hindi.
@JayaKumar-gu6bi
@JayaKumar-gu6bi 3 жыл бұрын
Beautifully composed by MSV & TKR. Thanks for the share
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
Enaku migavum piditha padal. Pattum nadanamum azhaghu. Ode by a brother to his sister for her marriage. Brother becoming a friend. Very elegant K. R. Vijaya. 4-8-22.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 25 күн бұрын
மெல்லிசை மன்னர் இசை பிதாமகன்
@ranganathansumathitrk2217
@ranganathansumathitrk2217 3 жыл бұрын
Old is gold super.
@govindarajr3801
@govindarajr3801 18 күн бұрын
Song music action good ( old is gold )🎉❤💥
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 3 жыл бұрын
கவிஞர். கண்ணதாசனுக்கு "கவிஞர்" என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர் மு. கருணாநிதி.
@skannadasan5597
@skannadasan5597 2 жыл бұрын
Unmai kavingarukku pattam thevai illai. Avar kavikku arasar aadalal Kaviarasu, Kavingar Kannadasan idathai nirappa avare pirandu vanthal than undu.
@honeyhoney2140
@honeyhoney2140 2 жыл бұрын
என்னா வார்த்தை ஜாலம்
@paulrajv8230
@paulrajv8230 3 жыл бұрын
Great song. Great effort from all the artistes.
@herbscourt9714
@herbscourt9714 2 жыл бұрын
Super cute explanation
@seenivasanseenivasan6857
@seenivasanseenivasan6857 2 жыл бұрын
அருமையான பாடல் டிஜிட்டல் இசை யில்கேட்க ஆசை
@Sanjaykumarshaw165
@Sanjaykumarshaw165 Жыл бұрын
❤super song is a great.
@ramanathankrishnan3845
@ramanathankrishnan3845 3 жыл бұрын
சூப்பரான பாட்டு
@MuthuKumar-bg2hk
@MuthuKumar-bg2hk Жыл бұрын
Supar udumalai MUTHUKUMAr
@santhaveeranc2646
@santhaveeranc2646 Жыл бұрын
Superb... I lost myself..
@muthum6638
@muthum6638 3 жыл бұрын
Super song 🙏🙏🙏🙏
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn Жыл бұрын
கண்ணதாசன் பட வரிசை கருத்து உள்ள படம்
@boopathipathi
@boopathipathi 3 жыл бұрын
L.R Easwari
@balaji4057
@balaji4057 2 жыл бұрын
Sirkazhi 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@karmegamsingaravel5971
@karmegamsingaravel5971 Жыл бұрын
அப்பா.இப்பவர்ரபாடள்.காதுகொடுத்துகேற்க்கமுடியளே
@gitavk5015
@gitavk5015 Жыл бұрын
மனோரமாவின் கணவர் இராமநாதன்.🤔🤔🤔🤔
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
களவு நடவு
@ganapthyvenkataraman130
@ganapthyvenkataraman130 3 жыл бұрын
K.r.vijaya looks as devadhai in saree with jasmine flower in head.sanga kala tamiz penn
@robertsingh1961
@robertsingh1961 Жыл бұрын
சரியான கணிப்பு!
@jayachandranrajunadar6178
@jayachandranrajunadar6178 11 ай бұрын
இசை மகாதேவன் அவர்கள் அல்லர். மெல் லிசை வேந்தர்களின் காலத்தை வென்ற இசை 😊
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 жыл бұрын
What an amazing song
@sugumara2755
@sugumara2755 Жыл бұрын
..
@angaaliprints4053
@angaaliprints4053 Жыл бұрын
இது சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் இல்லை, திருவுடையான் பாடிய பாடல்
@s.palani.Thevar.manjai
@s.palani.Thevar.manjai 3 жыл бұрын
Super
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgavalamudan kaviarasar
@rajendirant9053
@rajendirant9053 Жыл бұрын
ஜஜட.
@santhaseelans3251
@santhaseelans3251 Жыл бұрын
Very nice song
@atturalavuthin3557
@atturalavuthin3557 Жыл бұрын
Arumyane.song.supper.esy.
@manibalanbalan9304
@manibalanbalan9304 2 жыл бұрын
Very greatest song.
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Einimai elamai theynsu vai
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
காவிய நயமிக்க பா டல்
@navisaugustin2153
@navisaugustin2153 Жыл бұрын
super
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Nice 7.11.22
@thanavel6376
@thanavel6376 2 жыл бұрын
verygoodsong
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
அந்த நடிகர் தான் மனோரமா அவர்களைத் திருமணம் செய்து சில மாதங்களுக்குப் பின் அவரிடம் இருந்து விலகிச் சென்றவர். ஆச்சி தைரியமாக வாழ்ந்து காட்டியவர்.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
🎻MSV💕KAVI💕🎶
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
வனக்கம்
@gitavk5015
@gitavk5015 Жыл бұрын
ஆஹா!கவிதையென்ன!இசையென்ன!சாரீரம் என்ன!நாட்டிய நளினமென்ன!போடா கோவாலு!🐒🐒🐒🐒🐒
@swaminathan448
@swaminathan448 6 ай бұрын
Swaminathan bhopal inimai kural iyaa
@selvamselvam-wc5kk
@selvamselvam-wc5kk 2 жыл бұрын
அய்யோ கொல்றாங்களே
@ragupathyp8667
@ragupathyp8667 3 жыл бұрын
9pm}
@KannanKannan-jl4cz
@KannanKannan-jl4cz 2 жыл бұрын
Good
@balusundram4648
@balusundram4648 2 жыл бұрын
Not k r v this is Sheela
@ebalaramanbalaraman6544
@ebalaramanbalaraman6544 2 жыл бұрын
அருமையானரெக்கடிங்எந்தவசதியும்இல்லாமல்சுப்பர்
@subbuk.3328
@subbuk.3328 2 жыл бұрын
Who is the Actor singing this song?
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 жыл бұрын
How do you all feel by this song !
@anselmwilliam3146
@anselmwilliam3146 2 жыл бұрын
அந்த அண்ணன் நடிகர் யார்.
@palanisamyp5066
@palanisamyp5066 2 жыл бұрын
Indr than muthal m
@velayuthamg9218
@velayuthamg9218 2 жыл бұрын
I'm
@balusundram4648
@balusundram4648 2 жыл бұрын
Not krv,it is sheela
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 2 жыл бұрын
Nope. It is KRV.
@marichamya9484
@marichamya9484 Жыл бұрын
Ayya msv mattum than arivali musician
உள்ளத்திலே நீ இருக்க | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
4:39
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 25 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 41 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 2,6 МЛН
Chithira Poovizhi HD Video Song HD Audio| Devika | L R Eswari | P Susheela | Viswanathan Ramamoorthy
3:32
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 797 М.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 25 МЛН