No video

Thannanthaniyaga Naan Vantha Pothu Gemini ganesan K R Vijaya Sangamam

  Рет қаралды 16,053,826

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 1 400
@kajams2279
@kajams2279 Жыл бұрын
எத்தனை தடவைதான் கேட்பது. கேட்க கேட்க இப்பொழுதுதான் முதன்முறை கேட்பதுபோலவே இருப்பதுதான் இந்த பாடலின் சிறப்பு..
@domnikutty568
@domnikutty568 4 жыл бұрын
இனம் தெரியாமல் மயங்குவதென்ன.... முகம் தெரியாமல் கலங்குவதென்ன..... என்னவோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்... தொட்டதால் உள்ளம் துடிக்கின்றது.... அருமையான பாடல் வரிகள் 😍😍😍😍
@selvamselvam6539
@selvamselvam6539 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் சங்கமம் என்ற படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களும் புன்னகை அரசி ,K R விஜயா அவர்களும் இனைந்து சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பராக நடித்து இருப்பார்கள் இந்த பாடல் என்னால் மறக்க முடியாது அவ்வளவு இனிமை தேன் கலந்த பாடல் உண்மை நன்றி நன்றி 🙏🙏
@selvamselvam6539
@selvamselvam6539 3 жыл бұрын
நூறு முறை இல்லை ஆயிரம் தடவை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டாத பாடல்தான் இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த தன்னந்தனியாக நீவரும்போது இனம் தெரியாமல் மயங்குவதென்ன மயங்கி விட்டேன் நான்
@sukumarbalakrishnan7127
@sukumarbalakrishnan7127 2 жыл бұрын
எவ்வளவு கவலைகள் இருந்தாலும் மறந்து விடுவேன்! மனதிற்குப் பிடித்த பாடல்!
@geminipanneerselvam9657
@geminipanneerselvam9657 2 жыл бұрын
இந்த பாடலை இதுவரை 1000முறைக்கும் மேல் கேட்டு விட்டேன் ஆனால் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை 💝🙏
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 2 жыл бұрын
Entha padalai kezhpptharkku erandu kadugal podadhu
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 Жыл бұрын
நானும் கூட
@govindarajum8355
@govindarajum8355 Жыл бұрын
நீங்கள் மட்டுமா மீன்கள் கூட துள்ளி குதிக்கும் அற்புதமான படைப்பு
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
முற்றிலும் உண்மை.
@peterkrishnan5104
@peterkrishnan5104 Жыл бұрын
Come to countless bro!❤
@rrvctech6026
@rrvctech6026 Жыл бұрын
இந்த பாடலின் முதல் வரிகளை கேக்கும் போது ஏதோ மனதில் ஒரு வித மன கலக்கம்... பழைய இனிமையான நாள்கள் மீண்டும் வராது என்று என்னும் போது 😖😞😣❤️❤️
@kravi1662
@kravi1662 Жыл бұрын
Very nice song. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@nadarajahnagalingam2114
@nadarajahnagalingam2114 8 ай бұрын
Very very nicee song it will stand for another 100 years.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 3 жыл бұрын
13/11/2020க்கு பிறகு இந்த பாடலை கேட்ப்பவர்கள் விருப்ப பதிவிடவும்.
@manimunian5204
@manimunian5204 3 жыл бұрын
Kampan ukku peraku kannadasan kannadasan peraku yarum ellai
@mookkaiahc3274
@mookkaiahc3274 3 жыл бұрын
இதுமாதிரிபாடல்எழுதமுடியாதுபாடமுடியாது
@raguram8230
@raguram8230 3 жыл бұрын
Super
@dhilipkumar2116
@dhilipkumar2116 3 жыл бұрын
Today is song
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Entha batalai kadabin amutham aytharkku tms PS fan Tenkasi district TN
@ashokanelayaperumal9000
@ashokanelayaperumal9000 4 жыл бұрын
இதயத்தை வருடும் இதமான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@achukutry5803
@achukutry5803 3 жыл бұрын
பாடல் வரிகளை காயப்பாடுத்தாத இசை கேட்கும் போது நெஞ்சம் ஆறும் இசைப்பஞ்சம் தீரும்
@antonyraj1963
@antonyraj1963 3 жыл бұрын
என் இளமை காலங்களில் கேட்ட பாடல். இன்றும் கேட்கிறேன் என் வாழ்வின் துன்பங்களை மறந்து.
@nambi.tnambi.t4408
@nambi.tnambi.t4408 2 жыл бұрын
* துன்பங்கள் தொலையட்டும்! இன்பம் நிறையட்டும்! செவிகளில் இனிய கானங்கள் ஒலிக்கட்டும்! அந்தோணியின் அகவை அறுபதாகி... ஆயுள் நூறாகட்டும்! வாழ்த்துக்கள்!
@abdurrazik4684
@abdurrazik4684 Жыл бұрын
நானும் தான்.
@anandhiramesh417
@anandhiramesh417 Жыл бұрын
நெஞ்சம் வலிக்குது...உங்க. Comment. Iam 1965 born living in chennai
@nambi.tnambi.t4408
@nambi.tnambi.t4408 Жыл бұрын
@@anandhiramesh417 * Thank you sister!
@antonyraj1963
@antonyraj1963 Жыл бұрын
@@nambi.tnambi.t4408 நன்றி நண்பா
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
கோடி முறை கேட்டாலும் இப்படிப்பட்ட பாடல் கேட்டு ரசித்து இன்புறலாம்.T.M.S ஐயா அவர்களையும்P.Susheela அம்மா அவர்களையும் எப்படி மறக்க முடியும்?
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
மறுக்க முடியாத உண்மை.
@palanikpr857
@palanikpr857 2 жыл бұрын
மற்றக்கவும் முடியாது மறுக்கும் முடியாது.
@Adhambasha-pn4mx
@Adhambasha-pn4mx Жыл бұрын
😊
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
இந்த உண்மையை மறுக்கவும் முடியாது;; மாற்றவும் முடியாது !
@nithishram5389
@nithishram5389 Жыл бұрын
உண்மை
@jothikalaiarasi6642
@jothikalaiarasi6642 3 жыл бұрын
இன்றல்ல நேற்றல்ல என்றைக்குமே கேட்டு கொண்டே இருக்கலாம்...வாழ்நாள் முழுக்க கேட்டு ரசிக்கும் அருமையான பாடல்....இந்த பாடலை கேட்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.நன்றி......
@RajMohan-vh1ew
@RajMohan-vh1ew 2 жыл бұрын
காலத்தில் அழியாத காவியம்
@awilsonramesh1972
@awilsonramesh1972 Жыл бұрын
Super
@devitDevit-e8y
@devitDevit-e8y 3 күн бұрын
@@RajMohan-vh1ew on
@RamRam-gp8uf
@RamRam-gp8uf 3 жыл бұрын
எனக்கு பாட்டு கேட்கனும்னு தொனுச்சுன்னா இந்த மதிரி பாடல்கள்களைத்தான் முதல்ல கேட்கிறேன்.....காலங்கள் மாறினாலும்....சலிக்காமல் கேட்க தூண்டும் பாடல்கள்....இப்பிறவியில் நான் பெற்ற பெரும் பேறுகளில் ஒன்று..இது போன்ற பாடல்களை கேட்பது.....
@abdurrazik4684
@abdurrazik4684 Жыл бұрын
இப்படி கேட்டால் எப்படி... கண்ணா எடுத்துக்கொண்டால் நான் பொறுத்துக்கொள்வேனே .ச்சே என்ன ஒரு கற்பனை வாழ்க கவி.
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
என்ன ஒரு ரசனை வாழ்க கவி
@kpmohan421
@kpmohan421 2 жыл бұрын
எனக்கு வயது 61 இப்போதும் இந்த பாடல்என் 20 வயது இனிமையான நினைவுகள் அவள் முகம் 💘
@deivanaideivanai6647
@deivanaideivanai6647 2 жыл бұрын
Aamam
@chandrus7875
@chandrus7875 3 жыл бұрын
எனக்கு ரொம்பவும் பிடிக்கும் பாடல் இதுபோன்ற பாலர்களே இப்போது உள்ள திரைப்படங்களில் இல்லை அருமை அருமை
@vellaipandian1177
@vellaipandian1177 3 жыл бұрын
TMS P SUSEELAVOICEsupersong
@jeminipanneerselvam2790
@jeminipanneerselvam2790 3 жыл бұрын
நூறு முறை கேட்டாலும் சலிக்காத எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்
@veeraragavank7305
@veeraragavank7305 3 жыл бұрын
பல பல ஆண்டுகள் கேட்டாலும் காதலர்கள் மறக்க முடியாத பாடல்
@manikandang2676
@manikandang2676 3 жыл бұрын
அருமை
@danubala3084
@danubala3084 3 жыл бұрын
@@veeraragavank7305 opll
@MuruganMurugan-bg2rw
@MuruganMurugan-bg2rw 2 жыл бұрын
@@veeraragavank7305 0
@karthicksubramaniyan590
@karthicksubramaniyan590 2 жыл бұрын
Ag
@thangavelkaruppusamypudur4818
@thangavelkaruppusamypudur4818 4 жыл бұрын
எத்தனை தான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் இந்த பாடல் இனிமையாகவும் குளுமையாலும் மகிழ வைப்பது 2ண்மை
@aswinparthiban8689
@aswinparthiban8689 3 жыл бұрын
9
@sekarmunusamy3606
@sekarmunusamy3606 3 жыл бұрын
@@aswinparthiban8689 3
@RamKumar-dz2wd
@RamKumar-dz2wd 3 жыл бұрын
@@sekarmunusamy3606 e
@santhiyabalaji190
@santhiyabalaji190 2 жыл бұрын
Pub
@santhiyabalaji190
@santhiyabalaji190 2 жыл бұрын
up
@m.manikadanmani7994
@m.manikadanmani7994 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்கேவே சலிக்காது
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 жыл бұрын
காலங்கள் கடந்து நிற்க்கும் பாடல்களில் இப்பாடலுக்கு என்றும் தனி இடம் உண்டு
@sudipraaj3172
@sudipraaj3172 2 жыл бұрын
8
@radhavadivel5606
@radhavadivel5606 Жыл бұрын
Superlovesong
@silam.......
@silam....... Жыл бұрын
என்ன தான் புதிய பாடல்கள் வந்தாலும் நமது தேடல்கள் என்றுமே பழைய பாடல்களை நோக்கி தான் நம் கண்கள் ❤❤❤❤❤
@nabeeskhan007
@nabeeskhan007 6 жыл бұрын
ஆஹா என்ன இளமையான பாடல் இன்றும் இனி என்றும் உயிர் வாழும் ! அருமையான இசை!!
@advancedtricks1734
@advancedtricks1734 Жыл бұрын
Hi
@LogaNathan-wo8gx
@LogaNathan-wo8gx 4 жыл бұрын
என் வயது 36 .நான் 60 களில் பிறக்கவில்லை என்று ஏங்குகிறேன். தமிழ் திரையிசைப் பாடல்கள் பொற்காலமது. . .
@abrahamarumugam5967
@abrahamarumugam5967 4 жыл бұрын
Loga Nathan enaku vayasu 52 Old & Gold bro.
@balavinayagam7611
@balavinayagam7611 4 жыл бұрын
நான் 1960ல் பிறந்தேன். படம் பார்க்கவில்லை. ஆனால் அன்று என் மனதில் பதிந்த இசையால் ஈர்க்கப்பட்டு இன்றுதான் you tube லவ் பார்த்தேன். இசை அவ்வளவு வல்லமை உள்ளது
@manipk55
@manipk55 4 жыл бұрын
Yes I was born on 10.1.66 I have enjoyed this song many times. Now only I viewed. In those color films are much sought after. Only after the late seventies all films came in color only
@mparockiasamy7329
@mparockiasamy7329 3 жыл бұрын
I am 40 I like this
@balakumarg3901
@balakumarg3901 3 жыл бұрын
@@mparockiasamy7329 sir my age us just 21, but I love you so much tamil 1960 to 80 songs is really super...Mgr sivaji jemini kannadhasan msv is wonderful time period of tamil cinema
@mathiyarasan.gmathiyarasan438
@mathiyarasan.gmathiyarasan438 3 жыл бұрын
2021 ல் இந்த பாடலை கேட்டவர்கள் லைக் பண்ணுங்க
@Emaya-zw4rx
@Emaya-zw4rx 3 жыл бұрын
Veraygood
@elavarasielavarasi3468
@elavarasielavarasi3468 3 жыл бұрын
Super
@sarbudeen7699
@sarbudeen7699 2 жыл бұрын
Aaga super song.
@ammusarah9228
@ammusarah9228 2 жыл бұрын
👌👌👌🌹🌹🙏🙏
@saravananpoa970
@saravananpoa970 2 жыл бұрын
Super
@Jayaprakash-ni2bw
@Jayaprakash-ni2bw 2 жыл бұрын
தன்னந்தனியாக நான் வந்தபோது .... உண்மையான ரசிகனை ரசிகையை கட்டி இழுக்கும் சூப்பர் பாடல் நடிப்பு மேலும் சூப்பர் பெண்மையை நேசிக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக இப்பாடல் மிகவும் மிகவும் பிடிக்கும் பாடலாசிரியர்க்கும் பாடி விருந்தளித்த டி.எம்.எஸ்.அய்யா அவர்களுக்கு பி.சுசீலா அம்மாவிற்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.....
@anandhiramesh417
@anandhiramesh417 Жыл бұрын
உண்மையில் நம்மை 1965,1963..க்கு கட்டி அழைத்து செல்லும் பாடல்..சந்தோசத்தில்....சொர்க்கம் தெரியும்
@thanapalkandasamy6095
@thanapalkandasamy6095 3 жыл бұрын
டி.எம்.எஸ் சார் மற்றும் பி.சுசீலா பாடிய பாடல் மற்றும் மெல்லிசை இசை இதயத்தை ஊடுருவி, அது பல ஆண்டுகளுக்கு அப்பால் ஒலிக்கிறது. தலை வணங்குகிறேன்.
@abdurrazik4684
@abdurrazik4684 Жыл бұрын
நான் ஐந்து வயதிலிருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன் இப்போது எனக்கு வயது ஐம்பத்தி ஒன்று 51 நான் எத்தனை முறை கேட்டு இருப்பேன் இந்த பாடலை எப்படி சிறப்பாக கூறுவது இது போல் " காதலின் பொன்வீதியில் " சொல்லமுடியாத ஒரு இன்பம். இன்பம்.. இன்பம்.........☺️☺️☺️☺️😊😊😊☺️☺️☺️☺️👍👌👌👌👌💐💐🎂🎂🎂👍👌
@bethanasamypandurengan9902
@bethanasamypandurengan9902 2 ай бұрын
அது ஒரு இசைத்தட்டு காலம்
@noormohamed7003
@noormohamed7003 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல் சூப்பர் மலரும் நினைவுகள் மனதில் ஒருசந்தோசம்
@nooraakbar8237
@nooraakbar8237 4 жыл бұрын
மெல்லிசைமன்னர்..ராமமூர்த்தி இசை...சூப்பரோ சூப்பர்
@Kudanthaikaliyattam
@Kudanthaikaliyattam 4 жыл бұрын
கைகள் ரெண்டும் பின்னும் போது சொர்க்கம் பாதி வெட்கம் பாதி இந்த வரி பிடிச்சவங்க லைக் போடுங்க
@kamarajkamaraj4808
@kamarajkamaraj4808 2 жыл бұрын
...
@jaisankarparamasivam7379
@jaisankarparamasivam7379 2 жыл бұрын
Erandum not random athu telugu gulute always tell as random not erandum
@nithyanandam4159
@nithyanandam4159 2 жыл бұрын
@@jaisankarparamasivam7379 l
@solingama4469
@solingama4469 2 жыл бұрын
See
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
Yes superb.....
@mathivanan5578
@mathivanan5578 6 жыл бұрын
கைகள்ரெண்டும் பின்னும்போது சொர்க்கம்பாதி வெட்கம்பாதி இந்த வரிகளுக்காகவே எத்தனை முறைவேண்டுமானாலும் கேட்கலாம் கே.ஆர்.விஜயாவின் அழகு,அப்பப்பா என் மனதை இம்சைபடுத்துகிறது.
@abiramiponraj8925
@abiramiponraj8925 5 жыл бұрын
Mathi Vanan super song's
@vijaykumarannamalai3860
@vijaykumarannamalai3860 5 жыл бұрын
Very nice
@syedsyed6338
@syedsyed6338 4 жыл бұрын
Ok.mathee
@dossvelan
@dossvelan 4 жыл бұрын
மிக உண்மை... 0.56-ல் தன்னந்தனியாக நீ வந்த போது என்று பாடிக் கொண்டே KR விஜயா நடப்பார் பாருங்கள் அதற்கு ஈடேது. பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவிய தங்களுக்கு மிக்க நன்றி.
@thiyagarajan774
@thiyagarajan774 4 жыл бұрын
Congratulate kannathasan, Tkramamoorthi,Tms team.
@sonainataraj5881
@sonainataraj5881 2 жыл бұрын
காதலின் அருமை தெரிகிறது... 😍😍😍 அருமை இப்ப பாடல்கள் காலத்தால் அழியாதவை 🙏🙏🙏
@m.s.rahman1665
@m.s.rahman1665 4 жыл бұрын
சங்கமம் - திரைப்படத்தில் இசையால் சங்கமிக்க வைத்த T.K.ராமமூர்த்தி அவர்களுக்கு "நன்றிகள்" பல.......
@SubramaniSR5612
@SubramaniSR5612 4 жыл бұрын
இதே படத்தில் கண்ணனிடம் கேட்டிருந்தேன் என்ற பாடலும் TKR இசையில் Suseela வின் தேன் குரலில் அமுதமாக இருக்கும்.
@sundaravelmuniyandisundara34
@sundaravelmuniyandisundara34 3 жыл бұрын
ஆமாம்...விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்த பின்னர் பின்னவர் கொடுத்த தேனிசை பாடல்களில் ஒன்று...
@tamizhantamizhan8502
@tamizhantamizhan8502 3 жыл бұрын
A~A , spideri
@kriskrishna4594
@kriskrishna4594 2 жыл бұрын
@@SubramaniSR5612 qqqsqqsqqssq ii our isqqqqqssqqqs ii III q ii uqqqssqsqqssqqqsq ii our q8quqqqqqsiqsqq Outlook ii III our
@kriskrishna4594
@kriskrishna4594 2 жыл бұрын
XhsaaAAaaAAAKKh
@arockiarajsolomon1054
@arockiarajsolomon1054 2 жыл бұрын
நானும் என் நண்பனும் ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல மாத்தி மாத்தி play panni கேட்கும் ஒரே பாடல் 💞💞💞💞💞💞💞💞💞😉😉🔥🔥
@kpmohan421
@kpmohan421 2 жыл бұрын
1960தில் பிறந்வன்நான் இந்தபாடலை கோட்கும் போது மீண்டும் அந்த இளமைவரதா என்று மனது ஏங்குகிறது
@DharumanDharuman-fo4xi
@DharumanDharuman-fo4xi 9 ай бұрын
😊😊
@padmakrishnasamy3669
@padmakrishnasamy3669 7 ай бұрын
நானும் 62. இல் பிறந்தவன் இது போன்ற பாடல்களுக்கு அடிமை ஆகிவிட்டேன் ....
@MuruganParvathi-jb8lf
@MuruganParvathi-jb8lf 9 күн бұрын
​ L 0@padmakrishnasamy3669
@MuruganParvathi-jb8lf
@MuruganParvathi-jb8lf 9 күн бұрын
@MuruganParvathi-jb8lf
@MuruganParvathi-jb8lf 9 күн бұрын
4🎉🎉00l😊😊 pp 00l😊000000😊03333333 😮 xx l3 33x3😮
@karthickp1409
@karthickp1409 4 ай бұрын
2024 இல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்கிறார்
@nkkpkarthik
@nkkpkarthik 3 жыл бұрын
ஏதோ ஒரு இனம்புரியாத சந்தோசம் இந்த பாடலைக்கேட்டவுடன்...
@sangeethasenthilkumar8548
@sangeethasenthilkumar8548 2 жыл бұрын
Unmai
@Prabakaran-vr9ec
@Prabakaran-vr9ec 5 жыл бұрын
பொன்னிடம் பாதி, உன்னிடம் பாதி மின்னுவதென்ன சொல்லடி கண்ணே......!!!! அருமையான பாடல் வரிகள்......
@subramanik3955
@subramanik3955 3 жыл бұрын
Super song
@anthonyrajanthony5400
@anthonyrajanthony5400 2 жыл бұрын
good Song இவர்கள் இருந்த காலத்தில் நான் வாழ்ந்தது என் வாழ்க்கையின் அதிர்ஷ்டம்.
@muthurajak4018
@muthurajak4018 5 жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது இளமை திரும்பிகின்றது அருமை.
@industrialsteel9085
@industrialsteel9085 5 жыл бұрын
எதனை வர்ணிப்பது.... இந்த கால கட்டத்தில் வாழ அமைந்து அதிர்ஷ்டம் தான்...
@licdurai5211
@licdurai5211 2 жыл бұрын
Iஇந்தஜோடிக் குரல் போல் வேறு யாறுக்கும் அமையாது சூப்பர்
@somusundaram8029
@somusundaram8029 6 жыл бұрын
மனம் அமைதி இல்லாமல் அலைபாயும் நேரத்தில் இது போன்ற பாடல்கள் பெரிய நிம்மதியை தரும்
@vasuthavan343
@vasuthavan343 6 жыл бұрын
somu sundaram
@arunachalammutthu2636
@arunachalammutthu2636 6 жыл бұрын
somu sundaram
@kareemakaneema7235
@kareemakaneema7235 6 жыл бұрын
Arunachalam Mutthu super
@zakirhussain7874
@zakirhussain7874 6 жыл бұрын
இது போன்ற பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது
@user-pe7ms6zt9y
@user-pe7ms6zt9y 5 жыл бұрын
கண்டிப்பாக
@rajvelu5649
@rajvelu5649 3 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி பாடலை எந்த கவிஞானும் எழுதவும் முடியாது T.M.S.Susela. மாதிரி பாடவும் முடியாது என்ன.இனம்புரியாத இசைவாழ்க கவி
@sathyabamadharmaraj6544
@sathyabamadharmaraj6544 Жыл бұрын
Tank you my dear sir om.gt6
@sathyabamadharmaraj6544
@sathyabamadharmaraj6544 Жыл бұрын
Tank you my dear sir om.gt6
@sathyabamadharmaraj6544
@sathyabamadharmaraj6544 Жыл бұрын
Tank you my dear sir om.gt6
@sathyabamadharmaraj6544
@sathyabamadharmaraj6544 Жыл бұрын
it Tank you my dear sir
@sathyabamadharmaraj6544
@sathyabamadharmaraj6544 Жыл бұрын
it Tank you my dear sir
@rdinesh5317
@rdinesh5317 4 жыл бұрын
Enaku age 21... bt enku intha mathri song frst pudikatahuuu.... youtube la oru nall inthapaatu keeten... semmaya irunthuchu... ovru variyum thelivana vilakam thrunchuchu... athula irunthu intha mathri song neraya kettutu iruken...... really semmaya irukupa.....
@prasannanrao5063
@prasannanrao5063 6 ай бұрын
2024ல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
@arul1911
@arul1911 2 ай бұрын
Me also 15/06/2024
@user-hm3vh3jn4p
@user-hm3vh3jn4p 10 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்க ரசிக்க சிறப்பான பாடல்
@saravanakumar9299
@saravanakumar9299 3 жыл бұрын
எல்லோரும் திறமையான ஆட்கள் பாடகர் பாடகி கதாநாயகன் கதாநாயகி பாடலாசிரியர் இசையமைப்பாளர் யாருக்கும் யாரும் சளைத்தவரல்ல
@chidambarammcm
@chidambarammcm 3 ай бұрын
எழுதியது யார் சொல்லுங்க
@user-jj5hz8se7e
@user-jj5hz8se7e 2 ай бұрын
🌺🫶🌺🥰 எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 👌👌 இந்தப் பாடல் கேட்கும்படி செய்ததற்கு நன்றி 💐💐💐💐🙏💯💯
@panneerselvam3423
@panneerselvam3423 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@pandiduraiv8818
@pandiduraiv8818 3 жыл бұрын
80s காதலே காதல் தான். என்ன ஒரு நாகரிகமான காதல் பாடல் அடடா...... ❤🌹❤🌹❤
@96980
@96980 2 жыл бұрын
தேனி னும் இனிமையான பாடல்... பல முறை கேட்டு விட்டேன். ஒவ்வொரு முறையும் புதிதாக உள்ளது
@Rawuttan
@Rawuttan Жыл бұрын
Those crossed 50 plus years cannot forget these wonderful songs when we are in school years...Terribly nostalgic...
@ravikrishnan3207
@ravikrishnan3207 2 жыл бұрын
எத்தனை வயது வந்தாலும் இந்த பாடல் மனதிற்கு இளமை துடிக்கும்
@annaduraik5653
@annaduraik5653 Жыл бұрын
என் என்றென்றும் தனிமையில் கேட்க இனிமையான பாட்டு
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
ஜெமினிக்கு கூட எவ்வளவு அருமையாக பாடியுள்ளார் டி எம் எஸ் அய்யா !!
@rajamohammed7460
@rajamohammed7460 4 жыл бұрын
டி கே ராமமூர்த்தி தனித்து இசையமைத்த சங்கமம் என்ற இந்த பாட்டும் ஒரு பாட்டுக்கு பல ராகம் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@gunasekaran5759
@gunasekaran5759 3 жыл бұрын
மெல்லிசை மன்னர் டி.கே.ராம மூர்த்தி அவர்களின் இசையில் வந்த இனியபாடல்.
@abdurrazik4684
@abdurrazik4684 Жыл бұрын
" தொட்டதால் உள்ளம் துடிக்கின்றது. முக்கனி சாறும் தித்திப்தது இல்லை முத்தங்கள் தந்து சொல்லடி கண்ணே " இந்த வரிகள் பிடிச்சவங்க எல்லாம் கை தூக்குங்க. சரி ஒரு லைக் போட்டுருங்க போயிட்டு போகுது ஒரு லைக்தானே.
@jothiezeel956
@jothiezeel956 Жыл бұрын
@muthuv3109
@muthuv3109 2 жыл бұрын
இனிமையான குரல் அற்புதமான இசை நம்மை கனவுலகிற்கு இட்டு ச்செல்லும் பாடல்
@kaajukrish9559
@kaajukrish9559 4 жыл бұрын
What ah song .... Amazing, wonderful, marvelous... No words k.r. Vijaya ammma konnutanga
@veluvelusami6206
@veluvelusami6206 4 жыл бұрын
என்றும் இணிக்கும் காதல் கவிதைகள் அருமை யான வரிகள்
@venugopalkuraloviya3325
@venugopalkuraloviya3325 3 жыл бұрын
மனதை கிறங்கடிக்கும்பாடல் இசை நடிப்பு ஆகா அருமை
@shagulhameed4873
@shagulhameed4873 4 жыл бұрын
எனக்கு.மிகவும்.பிடித்த.பாடல்களில்.இதுவும்.ஒன்று.அருமை
@sivasivagnanam6750
@sivasivagnanam6750 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் நன்றி சகோ
@sivakumarakila8756
@sivakumarakila8756 4 жыл бұрын
முக்கனி சாரு தித்திப்பதில்லை முத்தங்கள் தந்து சொல்லடீ கண்ணே .அருமையான பதிவு
@balasubramaniyan2482
@balasubramaniyan2482 3 жыл бұрын
Alllll A
@firepoligormr4273
@firepoligormr4273 3 жыл бұрын
Pp
@jbkannan2120
@jbkannan2120 3 жыл бұрын
'vcXcc','''cc ,ccxcccL
@rrajkumar1964
@rrajkumar1964 2 жыл бұрын
Chinna vayathil enakkum puriyavillai.
@babuvs4388
@babuvs4388 2 жыл бұрын
@@firepoligormr4273 k
@abdurrazik4684
@abdurrazik4684 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டு கொண்டே இருக்கலாம்.
@tamizhvanantamizhvanan7695
@tamizhvanantamizhvanan7695 4 жыл бұрын
நான் சிறு வயதில் இருக்கும் பொது என் அப்பா அடிக்கடி பாடும் பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும் பாடல்கள் அழிவதில்லை ஆனால் மனிதர்கள் இருப்பதில்லை miss you appa😭😭
@naruldasan24
@naruldasan24 4 жыл бұрын
Ituvum kadantu pogum
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
இனியகானம்!டிகேஆர்!டிஎம் எஸ் சுசீலாவின் குரல்கள் ஆஹா!! நம்மை எங்கேயோ கொண்டுசெல்லும் இப்பாடல்!அந்தப்பூந்தோட்டம் இனிய மலராய் விஜயா அழகு!! அவுங்க புன்னகை பொன்னகையை மிஞ்சிடும்! நளினமான நல்ல ப் பாடல்!!என்னில் இப்பவும் இனிக்கும் பாடல்!!நன்றீ!!
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
23.08.2021....பாடல் கேட்கிறேன். நினைவோ ஒரு பறவை.. சொல்லதான் நினைக்கிறேன். மெல்ல திறந்தது கதவு. தேனும் பாலும்... வசந்த கால ராகங்கள். பாடல் இனிமை ..அருமை....
@nagarajant4049
@nagarajant4049 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகழ்ந்த பாடல்
@mmanokkalai4501
@mmanokkalai4501 5 жыл бұрын
மொழியா குரலா இசையா அனைத்தும் போட்டி போடுவது அழகு அருமை!
@krishnanchinnappa2454
@krishnanchinnappa2454 4 жыл бұрын
பாட்டுன்ன இது பாட்டு . இப்போதும் வருகிறதே ஆண்டவா? கேட்க சகிக்கல.
@selvammadhu7403
@selvammadhu7403 3 жыл бұрын
Correct bro
@jaysuthaj5509
@jaysuthaj5509 3 жыл бұрын
😂😂😂😂😂😂எப்போது ஏ ஆர் ரகுமான் வந்தானோ அப்போதிருந்தே பாடல் கேட்க முடியவில்லை இசை யின் ஓசை தான் முன் நிற்கிறது பாடல் வரிகளை கேட்க வே முடியாது அவனுக்கு தான் ஆஸ்கார் அவார்டு கொடுக்கிறார் கள் இப்போது இருக்கும் பிள்ளை களுக்கு நல்ல பாட்டே தெரிய வில்லை
@jennyjenny732
@jennyjenny732 3 жыл бұрын
கண்டிப்பாக
@mparvathimurugesan1482
@mparvathimurugesan1482 3 жыл бұрын
BH
@senthamizhanvazhmuni2141
@senthamizhanvazhmuni2141 3 жыл бұрын
இப்போது வருவத பாட்டல்ல காதுக்கு வைக்கிற வேட்டு
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 жыл бұрын
தமிழ் திரை உலகில் TMS Sir. ,. சுசீலா அம்மாவுக்கு ஈடு. Inaiillai
@mohanakrishnans.r.2185
@mohanakrishnans.r.2185 3 жыл бұрын
Very good song
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
100 %உண்மை.
@kannanvideos
@kannanvideos Жыл бұрын
Kannadaasan/KVM/msv and Ramamoorthy ruined Tamil cinema for decades continuing it will travel for more 100 years
@rajaganesh269
@rajaganesh269 4 ай бұрын
இசையமைப்பாளர் திரு எம் எஸ் வி அவர்கள் tms அவர்களை சூரியனாகவும் சுசிலா அவர்களை சந்திரனாகவும் பலமுறை கூறியுள்ளார்.
@manikandan-nb5rt
@manikandan-nb5rt Жыл бұрын
என் வயது 33 60களில் பிறக்கவில்லயே என்று இந்த மாதிரி பாடல்களை கேட்க்கும் போது துடிக்குது என் மனது
@ravithiruvengadam5053
@ravithiruvengadam5053 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 5 жыл бұрын
மறைந்த இசையமைப்பாளர் டிகே.ராமமூரத்தியின் தனித்த இசையில் உருவான ஜனரஞ்சகமான பாடல்.எளிதில மறக்க முடியாத பாடல்
@padmakrishnasamy3669
@padmakrishnasamy3669 7 ай бұрын
இந்த பாடல் கேட்டு வெகுவாக பாராட்டினாராம் msv அய்யா......
@mukill4281
@mukill4281 6 жыл бұрын
இந்த பாடல்கள் போன்றுஇனிவருதுகடினம்மிகவும்அருமை...
@ganesanjaganathan3404
@ganesanjaganathan3404 5 жыл бұрын
எங்கள் வீட்டில் நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் போது எங்கள் அப்பா அடிக்கடி பாடும் பாட்டு இன்று நாங்கள் கேட்கிறோம்
@sgkalaimani2118
@sgkalaimani2118 5 жыл бұрын
mmmm
@elaiyavand4059
@elaiyavand4059 4 жыл бұрын
I miss my dad,my dad voice equal to tms,god is great
@krishnamoorthi9589
@krishnamoorthi9589 4 жыл бұрын
Hi
@sgkalaimani2118
@sgkalaimani2118 4 жыл бұрын
hiiiiiiiiiiiiiiiii
@p.selvamranju7989
@p.selvamranju7989 4 жыл бұрын
Enga appavum paduvanga
@Bmpvaudiotechtamil
@Bmpvaudiotechtamil Жыл бұрын
2022 - ல இந்த அழகான பாடலை யார் எல்லாம் கேட்டு கொண்டு இருக்கிறிங்க ❤️❤️❤️❤️
@user-tv8ul1th6b
@user-tv8ul1th6b Жыл бұрын
Ss I am
@muthurajmuthuraj8846
@muthurajmuthuraj8846 Жыл бұрын
Mm bro
@SivaBalan-tu3jk
@SivaBalan-tu3jk Жыл бұрын
Me
@Sarandurai
@Sarandurai Жыл бұрын
2023 jan😂🎉
@venkatg4635
@venkatg4635 Жыл бұрын
@@SivaBalan-tu3jk 9ingvvv
@koko2bware
@koko2bware 2 жыл бұрын
Amazing voice and style of TMS & PS! No comparisons!
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
Tms மற்றும் சுசிலா இருவரின் குரல் இனிமையை மற்ற பாடகர்களொடு ஒப்பிடுவது தவறு.
@thiyagarajahrschool74
@thiyagarajahrschool74 5 жыл бұрын
R THANGAMANI SRIVILLIPUTTUR மனம் அமைதி இல்லாமல் அலைபாயும் நேரத்தில் இது போன்ற பாடல்கள் பெரிய நிம்மதியை தரும் VERY SUPER SONG MY LONG LIFE TMS SUSEELA SUPER
@veeraragavank7305
@veeraragavank7305 3 жыл бұрын
பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்
@gopikrishnan-g7826
@gopikrishnan-g7826 2 жыл бұрын
செல்லவே வார்த்தை இல்லை. நான் மெய் மறந்து ரசிக்கும் பாடல்.
@RajkumarRajkumar-ob7vv
@RajkumarRajkumar-ob7vv 3 жыл бұрын
மிகவும் அருமை யான பாடல். இருவர் நடிப்பும் சிறப்பு.
@SureshSuresh-vz1lx
@SureshSuresh-vz1lx 2 жыл бұрын
மனதுக்கு ஏதோ வசிய மருந்து தரும் பாடல்
@antonyraj1963
@antonyraj1963 6 жыл бұрын
What a song? beautiful voice for P.Suseelama &TMS.Very nice.This song is touch in my life.because my age is 55 years
@Haran_634
@Haran_634 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... நான் 2k குழந்தை தான்
@iyyanaramavasai3205
@iyyanaramavasai3205 2 жыл бұрын
அருமையான பாடல். கேட்க இனிமையாக உள்ளது
@abarkutty6741
@abarkutty6741 11 ай бұрын
2023 இல் யாரு யாரு இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கீர்கள்
@saravanakumar9299
@saravanakumar9299 3 жыл бұрын
தமிழ் சினிமாவின் அதிக வருஷம் கதாநாயகி நடிச்ச ஒரே நடிகை
@thalasathish1103
@thalasathish1103 4 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த பாடல் அருமையான ஒரு காதல் பாடல் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@kosalaiammal1145
@kosalaiammal1145 4 жыл бұрын
Thala Sathish in muugand I will be at ugly I have been working in a bit to in order for ttgfweyuiioofffgy oppo
@lakshmananp9920
@lakshmananp9920 2 жыл бұрын
இந்தபாடலைகேட்ககேட்க‌எல்லோரையும்மயங்கவைக்கும்பாடல்.அலட்டல்இல்லாதநடிப்பு.இனிமையான‌இசை.யதாற்தமானபாடல்வரிகல்.கேட்கும்நமக்குஇருகாதுகள்போதாது
@thaache
@thaache 2 жыл бұрын
என்ன அருமையான பழைய நினைவலைகளை சுண்டித் தூண்டும் *தமிழ்ப்பாடல்*.. ஒரு *மஞ்சள் வெயில் மாலையில்*, நீங்கள் ஒரு வயல் *வரப்பு* வழியாக *நெற்கதிர்களை* விரல்களால் தடவியபடியே, *தனியாக* நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அடுத்த ஊரிலுள்ள பூங்கா *குழாய் ஒலிபெருக்கியில்* இருந்து கிளம்பி, விட்டுவிட்டு வீசும் காற்று வழியாக *அலையலையாக* மெல்லியதாக இப்பாடல் வருவதாக எண்ணிப்பாருங்கள்.. *அப்பப்பா, காதுகளுக்கும் உள்ளத்துக்கும் இனிமையோ இனிமை* ... முக்கனிகளிலிருந்து *இசைச்சாறு பிழிந்து* ஊற்றப்பட்டிருக்கிறது.. நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு இன்னமும் உள்ளத்தில் தித்தித்துக் கனிந்துகொண்டிருக்கும்..
@nithishram5389
@nithishram5389 Жыл бұрын
என்ன ஒரு ரசனை
@manikkamd3591
@manikkamd3591 4 жыл бұрын
இந்த பாடல் எனக்கும் என் கனவருக்கும் பிடித்த பாடல்
@jothiadmk3562
@jothiadmk3562 3 жыл бұрын
மிக அருமையான பாடல் வாழ்நாளில் எப்பொழுது கேட்டாலும் சலிக்காத பாடல்...வாழ்க அவர்களது....புகழ்...
@rameshsanjeevan8681
@rameshsanjeevan8681 2 жыл бұрын
வரிகளுக்கு இசை அமைத்த காலம் போய்.இசைக்கு வரிகளை தேடும் காலத்தில் வாழ்கிறோம்.
@stalinin3444
@stalinin3444 3 жыл бұрын
Amazing song and lyrics unforgettable memories.
@a.nallathambia4288
@a.nallathambia4288 16 күн бұрын
அருமையான காதல் பாட்டு இசை பாடலாசிரியர் பாடகர்கள் Super
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 4 жыл бұрын
I am pointing out this particular and old is gold song is realley torching my beautiful and fantastic particular Super loveing hearts sing bye great voice singer legend sir tms and psusila madam composer kanadhasan great legend music director msv padam sangamam
@nenmeli
@nenmeli 4 жыл бұрын
music by TKR and not msv
@sivasankarank3785
@sivasankarank3785 2 жыл бұрын
நுறு முறை மட்டுமா, எப்ப கேட்டாலும் சலிக்காது
@VijayKumar-cs2pi
@VijayKumar-cs2pi 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது வீட்ல வந்து எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் சந்தோஷமா இருக்கிற ஒரே பாடல் அருமையான பாடலை நான் பிறந்தது 1987 இன்னமும் அது உள்ள இருக்குற வரைக்கும் என் உயிர் இருவருக்கு இந்த பாடலை கேட்டுவிட்டு தான் இருக்கிறேன் டெய்லியும்
@nithishram5389
@nithishram5389 Жыл бұрын
உண்மை
@domnikutty568
@domnikutty568 4 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 😍😘
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 7 МЛН
MGR Super Hit Songs | Karuthu padalgal | Thatuva padalgal | Tamil
42:33