"எனக்கு யாருமே வேண்டாம்" காதலனுக்காக ஓடிவந்த பெண்ணை-அடித்தே கொன்ற சைக்கோ கணவன்-திருச்சியில் பயங்கரம்

  Рет қаралды 115,768

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

#trichy | #crime | #police
"எனக்கு யாருமே வேண்டாம்"
காதலனுக்காக ஓடிவந்த பெண்ணை
அடித்தே கொன்ற சைக்கோ கணவன்
பிணமான தாயின் அருகே விடிய
விடிய கதறிய பிஞ்சு குழந்தை
குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட காதல் மனைவியை கணவனே அடித்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. ஒரு குடும்பத்தில் சந்தேகப் பேய் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதற்கு சாட்சி இந்த கதை.......
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ளது இந்த காவல்நிலையம். அன்று வழக்கத்துக்கு மாறாக கூட்டம் கூடியிருந்தது.
விசும்பலும் கண்ணீருமாய் பெண்கள் நின்றிருக்க, ஆண்கள் தங்களுக்குள்ளாகவே ஆக்ரோஷமாக விவாதித்து கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில், காவல்நிலைய வளாகத்திற்குள் ஒரு கார் நுழைந்திருக்கிறது. கூட்டத்திலிருந்தவர்கள் ஆக்கோரஷமடைய, அந்த காரில் இருந்தவர்களை சுற்றி வளைத்து தாக்க முயன்றனர், போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி, நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த பரபரப்புக்கும், ஆக்ரோஷத்துக்கும் காரணம் ஒரு மரணம்... ஆம்,.... 25 வருடங்களாக பாலூட்டி சீராட்டி வளர்த்த பெண்ணை பறிகொடுத்தது தான் இந்த களேபரத்துக்கு காரணம்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி ஐயப்பன் நகரை சேர்ந்தவர் பிரவீன் குமார். 30 வயதான இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்திருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த வீரம்மாள் என்பவரை பிரவீன்குமார் 3 வருடங்களாக காதலித்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீராம்மாள் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் அதையும் மீறி பிரவீன்குமார், வீரம்மாளை திருமணம் செய்திருக்கிறார்.
7 மாததுக்கு முன் வீரம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, அவர் தாய் வீட்டில் இருந்திருக்கிறார். திருமணம் ஆன சில மாதங்களுக்கு பிறகு பிரவீன்குமாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மனைவி மீது சந்தேகமடைந்திருக்கிறார். அதோடு பிறந்த குழந்தை மீதும் பிரவீனுக்கு சந்தேகம் வலுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
சம்பவத்தன்று பிரவீன்குமாருக்கும் வீரம்மாளுக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டிருக்கிறது. வீரம்மாளின் சகோதரர், வீட்டுக்கு வந்து குடும்ப சண்டையை தீர்த்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அடுத்த நாள் வீரம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என பிரவீன்குமார் பெண்வீட்டாருக்கு தகவல் கொடுத்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். வீரம்மாளின் வீட்டார் அங்கு சென்று பார்த்த பிறகு தான் அந்த பயங்கரம் தெரிய வந்திருக்கிறது.
பிரவீன்குமார் வீரம்மாளை அடித்து கொன்றுவிட்டார் என்று பெண்வீட்டர் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த கொலைக்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தாக புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதோடு திருமணமாகி மூன்று வருடங்களே ஆனதால் திருச்சி ஆர்டிஓ விசாரணையும் நடந்துவருகிறது.
முழுமையான விசாரணைக்கு பிறகுதான் இந்த சம்பவத்தின் பின்னணி தெரியவரும்.
Uploaded On 02.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 105
@user-uu5ym2rr3q
@user-uu5ym2rr3q Ай бұрын
இந்த பெண்களுக்கு ஏன் அப்பா அம்மா மேல காதல் வரமாட்டெங்குது.குடும்பத்த லவ் பண்ணுங்க ஏன் இப்படி கண்ட நாய லவ் பண்ணி உயிர வடுரீங்க..
@sairam-oj2qd
@sairam-oj2qd Ай бұрын
வயசு பண்ற கோளாறு
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co Ай бұрын
Super Question ⁉️
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Ай бұрын
கண்ட நாய்கள் என எப்படி கண்டுபிடிப்பது. இவர்கள் என்று பெரியார் அரசு அம்பேத்கர் மனிதர்கள் என்று சாட்சியம் அழித்து உள்ளார்கள். ஏற்கவில்லை என்றால் ஜெயிலில் போடுவேன் அரசும் நீதி மன்றமும் மிரட்டுகிறது.
@dhanasekaran9064
@dhanasekaran9064 Ай бұрын
டேய் லூசு பு...டை....அப்பா அம்மாவை லவ் பண்ணி ...அவங்களையா கல்யாணம் பண்ணி கடைசி வரைக்கும் வாழ முடியும்....😅😅😅
@blue_moon1_1
@blue_moon1_1 Ай бұрын
Aangaluku yen ponnungala mela mariyadha vara matengudhu, pondatti mela love vara matengudhu???
@Mainar007Official
@Mainar007Official Ай бұрын
எதுக்கு டா உங்களுக்கு லாம் காதல் கல்யாணம் பொண்டாட்டி லாம்
@todaybharattamil314
@todaybharattamil314 Ай бұрын
Yoov epdi iruka😊
@Mainar007Official
@Mainar007Official Ай бұрын
@@todaybharattamil314 yo panga apadi ya iruka... Nan nalla iruken ne apadi iruka pangu
@todaybharattamil314
@todaybharattamil314 Ай бұрын
@@Mainar007Official romba nalla iruken pangu
@supriyaaudi87
@supriyaaudi87 Ай бұрын
காதல் மனைவி... என்ன காதலோ 😥😥😥
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co Ай бұрын
Aripu kadal
@Prasadmprasadvideosepperajiyes
@Prasadmprasadvideosepperajiyes Ай бұрын
எங்களை மாதிரி நைட்டிங்க்ஸ் எல்லாம் பாவம் நாட்டுல 90s
@Arjun-2Kkid
@Arjun-2Kkid Ай бұрын
செத்துருடா உயிரோட இருக்காத ..உன்ன மாதிரி தா எல்லாம் புலம்பிட்டு இருக்கானுங்க ..பேசாம செத்துடுங்க அதான் டா நல்லது.🤣🤣🤣
@mandodari4037
@mandodari4037 Ай бұрын
எவன் எப்படி என்று தெரியாமல் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து உயிரை விட வேண்டியது பெற்றவர்களை நினையுங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் தங்கையே🙏😭🙏
@As-ub8no
@As-ub8no Ай бұрын
@@mandodari4037 hai mandu 😁
@Mainar007Official
@Mainar007Official Ай бұрын
@@mandodari4037 mandodari sis
@Mainar007Official
@Mainar007Official Ай бұрын
@@mandodari4037 sikka ku command potiga pathen
@ChitraSajith
@ChitraSajith Ай бұрын
Hi sis 🎉🎉🎉🎉
@cocmaster8907
@cocmaster8907 Ай бұрын
Daii punda pombala porukii​@@As-ub8no
@sureshram5697
@sureshram5697 Ай бұрын
1990 ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் காதலித்தோ, அரேஞ்சுடோ திருமணம் செய்து 25 ஆண்டுகளாவது கட்டிய மனைவியுடன் இருப்பார்களா என்பதே சந்தேகமாக உள்ளது!😂
@sathishkumarSathish-jl3cq
@sathishkumarSathish-jl3cq Ай бұрын
பாவம் அந்த குழந்தை 😭😭
@gnanasekart9421
@gnanasekart9421 Ай бұрын
அந்த பொண்னொட சொத்துக்காக லவ் பண்ணிருபான்.....சொத்து கிடைக்காதது தெரிச்டு இருக்கும்.....அதான் கொண்ணுடன்........சிறுத்த குட்டி
@anithas7489
@anithas7489 Ай бұрын
Pavam antha kulanthai.😢
@suganya_maruthupandi
@suganya_maruthupandi Ай бұрын
காதல் னு ஏன் இந்த பெண் பிள்ளைகள் நாசமா போகுதுனு புரில... என்னங்கடா காதல் ... ஜ எரிச்சலா இருக்கு இது போல செய்தி கேட்டாலே... செத்து ஒழிங்க இல்லனா சிறைக்கு போய் சாவுங்க.... சின்ன குழந்தை தான் பாவம்.... தந்தி செய்திக்கு வேறு பின்னனி இசை கிடைக்கலயா... என்னங்கடா செய்தி போட்றிங்க துக்க செய்திக்கு இந்த இசை ஒன்னு தான் குறச்ச....
@marymercy8167
@marymercy8167 Ай бұрын
அவன் மலமாடு மாதிரி இருக்கான். இந்த பொண்ணு நல்லா இருக்கு. அதான் சந்தேகம் அவனுக்கு. பிறந்த குழந்தையை சந்தேகப்படறன்னா அவன் என்ன குழந்தை பெறும் தகுதி அவனுக்கு இல்லையா?
@Arjun-2Kkid
@Arjun-2Kkid Ай бұрын
அவளும் மாமிச மலை மாதிரி குண்டா தான் இருப்பா...😂
@samuelchristopher9966
@samuelchristopher9966 Ай бұрын
😮ஏதோ நடந்திருக்கும்.. நெருப்பில்லாமல் புகையாது.. நல்லா இருந்தவன் ஏன் திடீரென்று இப்படி மாற வேண்டும்
@ramakrishnanramadoss3303
@ramakrishnanramadoss3303 Ай бұрын
நியூஸ படிக்க சொன்னா கதை சொல்லிட்டு இருக்க
@ganesank5802
@ganesank5802 Ай бұрын
நாய் காதல் நாடகக் காதல் இன்னும் என்ன எழவு எல்லாம் இருக்கோ அதெல்லாம் இதான்.
@ahmedjameel8129
@ahmedjameel8129 Ай бұрын
Respected sir, God blessed her
@user-cn7ib8vv9h
@user-cn7ib8vv9h Ай бұрын
என்னுடைய வாழ்க்கை இப்படி தான்😢
@Sindhsind
@Sindhsind Ай бұрын
சட்டம் கடுமையாகணும்.
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx Ай бұрын
அம்மா அப்பா கஷ்டப்பட்டு படிக்க அனுப்பினால் பல பேரோட படுக்க போனால் இதுதான் கதி
@prabhuvasantha9880
@prabhuvasantha9880 Ай бұрын
Arumai
@prabhuvasantha9880
@prabhuvasantha9880 Ай бұрын
Super
@ragulraju949
@ragulraju949 Ай бұрын
இப்போது எங்கே போனார்கள் புரட்சி கூட்டம்
@prabhuvasantha9880
@prabhuvasantha9880 Ай бұрын
Nallathu
@charlescharles8383
@charlescharles8383 Ай бұрын
🙏🙏🙏😭😭😭
@Floben-bh7xk
@Floben-bh7xk Ай бұрын
😢
@SureshKumar-oo5ei
@SureshKumar-oo5ei Ай бұрын
intha mathiri alugala thandi ungaluku pidikum nalla pasangala ellam ungaluku pidikathu
@moovendranservai4419
@moovendranservai4419 Ай бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடக காதல்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Ай бұрын
After marriage avanag life vaala viduruthilla relations, sollu va oodipoita kalyanam pannita insults pannuvanga Humiliations emotional traps etc etc etc etc. Eppadiya husband &wife kulla issues varum so relations kitta searka koodathu.. M
@leebannadar7164
@leebannadar7164 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@dhiyaramya2805
@dhiyaramya2805 Ай бұрын
Arasaangam aangaluku sariyana dhandanai koduka vendum , sattam endhaa penaium vaala vaithu palakam illa.
@user-px7pe4wv7z
@user-px7pe4wv7z Ай бұрын
வேறு வேறு ஜாதி திருமணமா 🤔 அப்போ கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவா இருக்கும் 🤣
@sunilkumar-cf4fz
@sunilkumar-cf4fz Ай бұрын
DNA test எடுத்தால் போதும் சந்தேகம் தீரும். அதுக்கு எதுக்கு சாகடிக்கணும்???😡
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Ай бұрын
கம்யூனிஸ்ட் கம்மனாட்டிய கூப்பிடுங்க. வந்து வாய்கரிசி போடட்டும்.விசிக குத்தாட்டம் போடட்டும்.
@GEMINIpanneerselvam-eq2gn
@GEMINIpanneerselvam-eq2gn Ай бұрын
காதல் கல்யாணம் கடைசில இப்படிதான் போய் முடியும்
@lokeslokes6545
@lokeslokes6545 Ай бұрын
Kadhal saidhal idhuthan kadhi.Arumaiyana saavu. Unakku idhu kandippa vanum.Arumai super. 😂😂😂😂😂
@Meena-ww9ve
@Meena-ww9ve Ай бұрын
Same my husband love marriage pannave koodaathu
@Gayu1506arun
@Gayu1506arun Ай бұрын
Love merg panikravanga silar possesivedra perula santheka padrathu..santheka padrayanu keta possesivegrathu.silar vithiye nu poidranga silar ipdi paniranga.pavam antha bby😢
@SelvaRaj-yb7ck
@SelvaRaj-yb7ck Ай бұрын
News kodumaiya vasikara
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
வாழ்க்கையில் அவசரம் வேண்டாம்
@sheebaelizabeth4054
@sheebaelizabeth4054 Ай бұрын
En purushanum ippadithaan 4 naalaikku nalla iruppan sico
@ramasamyperumal3519
@ramasamyperumal3519 Ай бұрын
To love your family, relative and friends and national is true love. To love the beautiful girl is only for matter.
@Raj-ug3ul
@Raj-ug3ul Ай бұрын
சந்தேகம்.வரகாரணம்.என்ன...?அந்தளவு.அரிப்பு
@LogeshEswaran-qi4bb
@LogeshEswaran-qi4bb Ай бұрын
Athan bro.. Ella mairum avanaye solluranga.... Ava ethumey pannama la santhega pada poran
@alydia9985
@alydia9985 Ай бұрын
Antha naya kollunga kathalum kaththarikavum than evan ippo unmaiya love panranka ellam avanudaiya asaiku than naiya thookla podunka
@mehalamoorthy2763
@mehalamoorthy2763 Ай бұрын
Paithiyam ithu news maathiya solra puththakam padichi katha solra maathi solra pakkee
@moore82
@moore82 Ай бұрын
RTO no RDO
@anugpappu5175
@anugpappu5175 Ай бұрын
worst worst! arrest aagurathu surprise thaan.
@madhupinky-mr7ej
@madhupinky-mr7ej Ай бұрын
Intha ponnu enga oor
@mahendranmahendran1806
@mahendranmahendran1806 Ай бұрын
Entha oorunga...
@madhupinky-mr7ej
@madhupinky-mr7ej Ай бұрын
Trichy thuvakudi​@@mahendranmahendran1806
@vennilaboomi6279
@vennilaboomi6279 Ай бұрын
எல்லாம் பெத்தவங்க சாபம்
@saravanans6947
@saravanans6947 Ай бұрын
Inthamari 🐕galuku ithan gathi
@Dynamic-kb7gh
@Dynamic-kb7gh Ай бұрын
நாய்களா, பொறுமையாக, தீர விசாரித்து ஒரு காரியம் தவறாக நடந்திருக்கிறது என்று உறுதியானால், தவறை திருத்திக் கொள்ள அவகாசம் கொடுங்கள் அதாவது அந்த தவறு திருத்தி கொள்ளும் பட்சத்தில் குடும்பத்திற்கு எந்த அவலமும் வராத வரை இல்லையென்றால் விவாகரத்து பெற்று அவரவர் வழி செல்லுங்கள், குழந்தைகள் இருந்தால் மிக மிக பொறுமையாக முடிவெடுங்க காரணம் உங்க தவறுக்காக அல்லது சுயநலத்திற்காக பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகி விடக் கூடாது
@kuttykumar5724
@kuttykumar5724 Ай бұрын
Nataka kathal
@svrubberstamps
@svrubberstamps Ай бұрын
Avan nadaga kadhal vck dog
@rradanraja6646
@rradanraja6646 Ай бұрын
Saudi unakku idu Deva tha,amma appa tavikka vittu oduna unku idu Deva tha 😂
@jansibabu475
@jansibabu475 Ай бұрын
Yanga añna wife santhygum pudikura ..anna adjust pannitu valaraga.pillaigalukaga Yana pandrathu.😢😢😢😔😭anna life naragum😢😢
@Floben-bh7xk
@Floben-bh7xk Ай бұрын
😢
@Palanisubbs
@Palanisubbs Ай бұрын
சிசோபெரினிய
@GEETHAKALIRAJ143
@GEETHAKALIRAJ143 Ай бұрын
😂
@saranraja3434
@saranraja3434 Ай бұрын
சிறுத்தை குட்டி
@Dhilshan2018
@Dhilshan2018 Ай бұрын
பெண்கள் மெண்ட்வாய்ஸ் : கல்யாணத்துக்கு பின்னாடி கைய ஒடி கால ஒடி குத்திகொல்லு ஆனால் கல்யாணத்துக்கு முன்னாடி எங்களால் காம வெறியை அடக்கமுடியாது
@Arjun-2Kkid
@Arjun-2Kkid Ай бұрын
🤣
@Dhilshan2018
@Dhilshan2018 Ай бұрын
@@Arjun-2Kkid குசும்புகாறி
@dhanasekaran9064
@dhanasekaran9064 Ай бұрын
அடேய்...உங்க அம்மா, அக்கா, தங்கச்சி, அத்தை, சித்தி , கடைசியா உன் பொண்டாட்டியோட மைன்ட் வாய்சு எல்லாம் யாருடா கேட்டா😅😅😅😅?
@Dhilshan2018
@Dhilshan2018 Ай бұрын
@@dhanasekaran9064 நான் பெத்த அன்பு மகனே அப்பாவ இப்புடிலாம் பேசகூடாதுப்பா
@dhanasekaran9064
@dhanasekaran9064 Ай бұрын
@@Dhilshan2018 சரிடா பேராண்டி...
@ManoMano-ke6hn
@ManoMano-ke6hn Ай бұрын
பெண்களை உங்களுக்கு பயன்கள் வேண்டும் என்றால் சௌராஷ்டிரா முதலியார் செட்டியார் பிள்ளைமார் இந்த பயன்களை காதலிங்க பள்ளர் பறையர் ஆண்களைக் கூட காதலியுங்கள்
@Arjun-2Kkid
@Arjun-2Kkid Ай бұрын
என்னடா ஒளருர...
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 31 МЛН
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 31 МЛН