✈️ Bye .Bye.. Srilanka 🇱🇰 🇮🇳 முதல் முறை விமான பயணம் 😍👌First time airplane travel 😍✈️

  Рет қаралды 294,820

Thavakaran View

Thavakaran View

2 жыл бұрын

இன்றைய காணொளியில் முதல் முறை விமானத்தில் பயணம் செய்த அனுபவத்தை பதிவு செய்து உள்ளேன் 😍
#airplane #airport #air
------------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 952
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ♥️🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@jaffnaking3971
@jaffnaking3971 2 жыл бұрын
anna nenga Vera Level .. super
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
Congratulations thampi. .. யாழ்ப்பாண தமிழன்.
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@selvaraja5654
@selvaraja5654 2 жыл бұрын
Srilanka eppo vaara
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 жыл бұрын
Ok ok kandippa
@alexrobin6586
@alexrobin6586 2 жыл бұрын
இலங்கையில் இருந்து முதல் சென்ற KZfaqr 👑 என்ற பட்டத்தை தவகரன் தட்டி விட்டார். 🙏 நீ தமிழக மண்ணை தொட்டு வணங்கியதில் தமிழகத்தில் வைத்துள்ள உன் அன்பு புரிந்தது 🙏🙏😍. உங்கள் அடக்கம் , தன்னடக்கம் , தான் எனக்கு பிடிக்கும் தம்பி 🥰
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Super
@manakankulandaivel6277
@manakankulandaivel6277 2 жыл бұрын
Super bro
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 жыл бұрын
Yes
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 2 жыл бұрын
உண்மை நானும் அவரிடம் கற்று கொண்டேன். மிகவும் எளிமையான மனிதர் தவகரன்.
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 жыл бұрын
Aatayapoduvanuval nalla kadeichu....romba kavanama iru Thava bro!
@Vivasayaulagam
@Vivasayaulagam 2 жыл бұрын
சகோ தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது .. 💓💓
@arnatarajan7099
@arnatarajan7099 2 жыл бұрын
Bro, welcome to Chennai
@krajuraju3503
@krajuraju3503 2 жыл бұрын
நன்றி
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@jenitanedward9513
@jenitanedward9513 2 жыл бұрын
நல்வரவு நண்பா ❤❤❤
@jayatamillakshmi384
@jayatamillakshmi384 2 жыл бұрын
Welcome namuda nadu
@sundarkrishna3558
@sundarkrishna3558 2 жыл бұрын
தம்பி உன்னுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது தமிழ்நாட்டுக்கு வா உன்னை அன்போடு வரவேற்கிறேன்
@ushananthiniraveendrarasa314
@ushananthiniraveendrarasa314 2 жыл бұрын
வணக்கம், மிக்க மகிழ்ச்சி, உலகிலே எந்த நாட்டிக்கு சென்றாலும் கிடைக்காத சந்தோசம் தமிழ்நாட்டுக்கு செல்லும் போது தான் கிடைக்கும். வாழ்க வளமுடன்.....
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
தம்பி தவகரன் தமிழ் நாடு வந்ததும் நீ அந்த மண்ணை தொட்டு கும்பிடும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது 😍
@prasanthdurai9628
@prasanthdurai9628 2 жыл бұрын
தமிழ்நாடு உங்களை அன்போடு வரவேற்கிறது....👍
@kannansenthilkumar5229
@kannansenthilkumar5229 2 жыл бұрын
தமிழ் நாடு தங்களை அன்போடு வரவேற்கிறது!🙏🙏🙏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 2 жыл бұрын
தவகரன் "வணக்கம் உறவுகளே" என்று சொல்லி காணொளியை தொடங்குகள் ,அதை கேட்கும்போது ஒரு மகிழ்ச்சி
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக... உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@sridevidocuments7702
@sridevidocuments7702 2 жыл бұрын
தம்பி தவாகரன் உனது பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நீ வந்த இடம் உனது முன்னோர்கள் வாழ்ந்த மண் இந்த மண்ணின் சிறப்பை நீ இந்த வையகத்திற்கு உனது கானோலி வாயிலாக கண்டு மகிழட்டும்
@May-oj6st
@May-oj6st 2 жыл бұрын
இலங்கையும் நம்முடைய பூமிதான் ஒடிசா பீகார் போன்ற இடங்களில் இருந்து அசோக் மன்னரால் வந்து குடியேறிய மக்கள் தான் சிங்களர் என்று மாறினர் ஆனால் தமிழர் பூமிதான் பூர்வீகம் என்பதை தயவுசெய்து அறிக.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியளிக்கிறது அண்ணா😀😀😀....!!!! தாங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் வாழும் தமிழகம் செல்வதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது 😇😇😇😇😇, தமிழர்கள் உபசரிப்பதில் வல்லவர்கள் 😏😏😏😏👍👍👍 தங்களது பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் 😍😍😍😍❤️❤️❤️❤️🙏🙏🙏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக ♥️உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@SelvarajahSano
@SelvarajahSano 2 жыл бұрын
Bharath yeah👍👍
@ksrikant5418
@ksrikant5418 2 жыл бұрын
அன்பு சகோதரா தமிழ் நாட்டில் தமிழர்களான நாங்கள் உங்களை அரவணைக்க காத்திருக்கிறோம். உங்களுக்கு உரிமையுள்ள நாடு நமது தமிழ் நாடு.. வாஞ்சையுடன் அழைக்கும் ஒரு தமிழன்..
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
உன்னுடன் சேர்ந்து பயணித்ததுபோல் உள்ளது தம்பி. வாழ்த்துக்கள்.
@balasubramanyamthivakaran1223
@balasubramanyamthivakaran1223 2 жыл бұрын
24:06 தமிழ் பாடத்தில் படித்த உவமைகள் எல்லாம் ஞாபகம் வருகிறது...🙈 நன்றி தவகரன் அண்ணா🙏 உங்கள் பயணம் வெற்றி பெற இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.....
@Kulam2708
@Kulam2708 2 жыл бұрын
அருமை அருமை தம்பி, மிகவும் அருமையாக இருந்தது, இதுவரை யாரும் இப்படி, விமானப்பயனத்தை காட்டியதில்லை, விமானத்தில் பயணம் செய்திருந்தால் கூட இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருக்காது, உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@naantamilan..4010
@naantamilan..4010 2 жыл бұрын
வருக வருக என்று அன்புடன் தம்பி அவர்களை தமிழக மக்கள் சார்பாக வரவேட்கிறேன்
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 2 жыл бұрын
இலங்கையில் மிகவும் பிடித்த KZfaqr தவகரன். அவரின் கதை எளிமை எனக்கு பிடிக்கும்.. தமிழகம் வரவேற்கிறது.. தம்பி. 😍
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
2014 ம் ஆண்டு நானும் இந்தியப்பயணம் மேற்கொண்டேன் சென்னை
@PravinRavi
@PravinRavi 2 жыл бұрын
அடேய் தம்பி நானே விமானத்தில் பறந்தது போல இருந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா நல்லா இன்னும் வளர வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@kandiahsuresh4521
@kandiahsuresh4521 2 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமை உங்கள் தமிழ் நாட்டுப் பயணம் சிறப்பாக அமைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம் வாழ்த்துக்கள்
@30ganesan
@30ganesan 2 жыл бұрын
தமிழ்நாடு உங்களை அன்போடு வரவேற்கிறது, உங்கள் பயணம் சிறப்பாக,நினைத்து நிறைவேற வாழ்த்துகள்
@ShenVlogs
@ShenVlogs 2 жыл бұрын
நாங்க போன மாறி ஒரு feeling ,👌
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
தமிழ்நாடு இடங்களைப்பார்க்க ஆவலாக இருக்கிறேன் அண்ணா இலங்கை மட்டக்களப்பிலிருந்து 🇱🇰❤️🇮🇳
@proudindian3714
@proudindian3714 2 жыл бұрын
Always welcome brother...🇮🇳
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@proudindian3714 நன்றி அண்ணே
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@israhiba965 நான் காத்தான்குடி பிரதேசம்தான்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@israhiba965 என்ட ஊர் காத்தான்குடி
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@israhiba965 ஓம் தெரியும்
@redrock4782
@redrock4782 2 жыл бұрын
தமிழன் தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
முதல் பிரயாணம் தானே அப்ப மிகவும் நெகிழ்ச்சியாகவே இருக்கும் மேலும் உங்கள் தொழில் சம்பந்தமான பயணங்கள் ஆகவேண்டும் என்று வாழ்த்துகளும் பாராட்டுகளும் 👍👌
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 жыл бұрын
உங்கள் பயணம் சந்தோஷமாக சிறப்பாக அமைய வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 👍👏👍
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@mokirti1562
@mokirti1562 2 жыл бұрын
அண்ணா நீங்க ஸ்ரீலங்கா எங்க விசா அப்ளை பண்ணனும் எனக்கு தெரியாது கொஞ்சம் ஒரு வீடியோ போடுங்க எப்படி விசா அப்ளை பண்றது ஃபிளைட் டிக்கெட் எப்படி புக் பண்றது எனக்கு தெரியாது ஒரு வீடியோ வாய்ஸ் பண்ணி போடுங்க ப்ளீஸ் அண்ணா
@anfasmohamed_AR
@anfasmohamed_AR 2 жыл бұрын
உண்மை தான் ஒரு பக்கம் சந்தோசமும் மறு பக்கம் கவலையும் நிறைந்த இடம் விமான நிலையம் மட்டுமே... 👍
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 жыл бұрын
Yes
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Yes
@makeenkhan6175
@makeenkhan6175 2 жыл бұрын
@@jaffnakitchen4636 yes bro r u right
@jeyanathjeyjey1743
@jeyanathjeyjey1743 2 жыл бұрын
சூப்பர் வேற லெவல் வீடியோ உங்கள் அடுத்த காணொளியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@user-eNTamil86
@user-eNTamil86 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ..எல்லை இல்லா மகிழ்ச்சியுடன் . ..தமிழ்மண் தொப்புள்கொடி உறவுகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vengaimanivannan3391
@vengaimanivannan3391 2 жыл бұрын
தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது தவகரன்💐💐💐
@suthan5441
@suthan5441 2 жыл бұрын
தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
@ariamaseerwatham
@ariamaseerwatham 2 жыл бұрын
பயணத்தை அழகாக பதிவு செய்து விவரித்திருக்கிறீர்கள். Enjoy your stay in Thamil Nadu.
@jusijusith9097
@jusijusith9097 2 жыл бұрын
இப்படி ஒரு விமான பயணத்தை இது வரை பார்த்ததில்லை. நான் ஒரு தடவை தான் விமானத்தில் சென்றுள்ளேன். ஆனால் இவ்வளவு அனுபவித்து செல்லவில்லை. அருமை சகோ.. நல்ல பயணமாக அமையட்டும்.
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. தமிழ்நாட்டு மக்களின் அன்பை பெற்று வென்றுவா.
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 2 жыл бұрын
நன்றி சகோதரா அருமையான ஒளிப்பதிவு தமிழ்நாடு அன்போடு வரவேற்கிறது வணக்கம் சென்னை
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 2 жыл бұрын
Welcome to motherland அன்புக் குழந்தையே வாழ்த்துக்கள். யாழின் தூய தமிழ் மற்றும் எங்கள் சகோதர சகோதரர்களின் அன்புடன் வந்திருக்கும் பிள்ளைக்கு வாழ்த்துக்கள்.
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 2 жыл бұрын
Thavakaran Mahabali puram Kandipa poonka. Flight land pannum poothu Kathu valikum better ear plug pottu kollunka. Munniyandi villas Buriyani best Thava,
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
🔖இலங்ககயில் இருந்து சென்ற முதல் youtuber என்ற பட்டத்தை நீங்கள் வென்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.💐💐💐 ..விரைவில் இந்திய காணொளிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி♥️
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 2 жыл бұрын
சாரல் என்ற யூரூபர் முன்பே சென்றிருந்தார்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
இதில் ஒன்றும் இல்லை. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@chandrasekarakamatchi4441
@chandrasekarakamatchi4441 2 жыл бұрын
வாழ்த்துக்கள் . .
@sathya7583
@sathya7583 2 жыл бұрын
தம்பி, vera level panreega, welcome to Chennai, Tamilnadu - சத்யா
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
அண்ணா உங்கள் உபசரிப்பு, நீங்கள் செய்த உதவிகள் எல்லாமே வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது . 🙏🙏🙏 ♥️
@arungiri7876
@arungiri7876 2 жыл бұрын
நல்வரவு தவகரன். 💐💐🤝🙏🙏🔥🔥தமிழ் நாடு அன்புடன் வரவேற்கிறது 💐. அருமை நண்பா பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள் 💐💐💪🤝🙏🔥
@meena6653
@meena6653 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தவாகரன். உங்கள் பயணம் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் அமைய வாழ்த்துக்கள்.
@tamilboy7059
@tamilboy7059 2 жыл бұрын
Super video bro ... thanks தமிழ் நாடு செம முடிந்தால் நான் வருகிறேன் .💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 жыл бұрын
தங்கள் பயணங்கள் இனிதே நிறைவேற ஆண்டவன் நிச்சயமாக துணை நிற்பார். பயப்படத் தேவையில்லை. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. From Netherlands Stay 💓 Safe.
@ajaxajanthan3684
@ajaxajanthan3684 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி, உங்கள் தன்னடக்கம் உங்களை மேலும் மேலும் உயர்த்தும், மகிழ்ச்சியாக சென்று வாருங்கள்.
@pavalaranimanivannan2093
@pavalaranimanivannan2093 2 жыл бұрын
Welcome thambi
@KethTamilTubing
@KethTamilTubing 2 жыл бұрын
Bro. Good luck in TamilNadu. There are many good kind hearted people but beware of some of the ruthless criminals there. Don't trust noone, hire a tour guide to show you around. Stay safe. From Canada 🇨🇦
@sivanmugan81
@sivanmugan81 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@a.sarmila1019
@a.sarmila1019 2 жыл бұрын
நான் சென்னையில் mareena beach, golden beach, மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், உச்சி பிள்ளையார் கோவில்,thajmahal, delhi, nepal, kolkatta cowra bridge எல்லாம் பார்த்துள்ளேன். நீங்களும் இந்த இடங்களுக்கு சென்று பாருங்கள். அழகான இடங்கள்.
@sivakumarr2593
@sivakumarr2593 2 жыл бұрын
தம்பி தமிழ் நாட்டிற்கு வருக வருக என வரவேற்கிறோம்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.
@teyak1472
@teyak1472 2 жыл бұрын
உங்கள் பயணம் சிறப்பாக சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள்!
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 жыл бұрын
I have never been in India too. I wish to go there one day as it is the mother country for all Tamils. Good video and enjoy you trip.
@Journey_Of_Nitharsh
@Journey_Of_Nitharsh 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன் உங்கள் யூடுபே பயணம் உலகம் முழுக்க பரவ நானும் ஒரு KZfaqR என்ற வகையில் உங்களை வாழ்த்துகிறேன் . அதில் உள்ள கஷ்டங்கள் அவமானங்கள் அனைத்தையும் சகித்து முன்னுக்கு வந்துளீர்கள் .வாழ்த்துக்கள்
@dusidana3251
@dusidana3251 2 жыл бұрын
ஈழ தமிழனுக்கு தமிழ் நாட்டு தமிழர் தரும் அன்புக்கு அழவெயில்லை இதுக்கு காரனம் நம் தமிழ் ரத்தம் வாழ்க வழமுடன். எம் சென்னை
@ringworldinfotamil
@ringworldinfotamil 2 жыл бұрын
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு 🥳 welcome to tamilnadu bro
@thaayakaunavukal
@thaayakaunavukal 2 жыл бұрын
தம்பி உங்களது முதல் விமானப் பயணக் காணொளியை முழுவதுமாகப் பார்த்தேன். உங்களுடன் சேர்ந்து நானும் சென்னை வரை பயணித்தது போல இருந்தது. விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும்.......... 😧😧😮பயமோ பயம்😁😁 உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
@ShenVlogs
@ShenVlogs 2 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா இன்னும் நிறைய இடங்கள் பயணம் செய்ய வேண்டும் எல்லாமே ஒரு அனுபவம் தான். Enjoy பண்ணிட்டு வாங்க. இந்தியா உணவுகள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும் அதனால குண்டா வந்துடாதீங்க 😂🤣
@mohamedshuhaib9331
@mohamedshuhaib9331 2 жыл бұрын
iam colombo கவனமாக சென்று இந்தியா நண்பர்களை சந்தித்து விட்டு வாருங்கள்
@kanesunathan7633
@kanesunathan7633 2 жыл бұрын
மகிழ்ச்சியோடு போய்வாருங்கள்
@venkatesansrinivasan7692
@venkatesansrinivasan7692 2 жыл бұрын
Hearty welcome to Chennai,Thamizh Nadu.Wish U a pleasant and happy, memorable stay.
@Madanlal_PG
@Madanlal_PG 2 жыл бұрын
தமிழகத்திற்கு வந்ததினாலேயே உங்கள் ஊடகத்தை பின் தொடர ஆரம்பித்து விட்டேன் ... நல் வரவு ...
@florencekumar7891
@florencekumar7891 2 жыл бұрын
Wish you all the best in TamilNadu,if you have friends it's good enjoy ur trip , வாழ்த்துக்கள்.
@goodearthbhoomi8041
@goodearthbhoomi8041 2 жыл бұрын
Very innocent person, beautiful Tamil
@seniorwanderer8081
@seniorwanderer8081 2 жыл бұрын
முதன்முறையாக சென்னைக்கு வந்ததர்க்கு மிக்க மகிழ்ச்சி. இந்தியாவில் ட்ரேன் உபயோகிக்க நிறைய சட்ட திட்டங்கள் உண்டு ஆகவே இந்திய சட்டப்படி பயன்படுத்தவும்.
@VNP679
@VNP679 2 жыл бұрын
Welcome to tamil nadu bro தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
@mohamedyusuf9077
@mohamedyusuf9077 2 жыл бұрын
தமிழர்களின் பூர்வீக மண்ணிற்க்கு வருக வருக என வரவேற்கிறோம்! புதுக்கோட்டையிலிருந்து முகமது யூசுப்!
@muthukumarkrishnasamy9032
@muthukumarkrishnasamy9032 2 жыл бұрын
@தமிழன்டா சோதிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். குமரிக்கண்டம் குறித்த நிரூபணம் ஏதாவது இருந்தால் தயவுசெய்து பகிரவும்.
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 2 жыл бұрын
ஆனால் இலங்கயில் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்தி கொள்ள விரும்புவதில்லை.இதற்காகவே போராட்டம் நடத்தி இலங்கை அரசியல் சாசனத்தை திருத்தம் செய்து இஸ்லாமியர்களை தனி இனமாக அறிவிக்கச் செய்துள்ளார்கள்.
@mohamedyusuf9077
@mohamedyusuf9077 2 жыл бұрын
@@manimarankulothungan3181 அந்த வருந்ததக்க நிகழ்விற்கு அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்கள் காரணமாக இருக்கலாம்!
@abushaheed875
@abushaheed875 2 жыл бұрын
தம்பி தவகரன், நீங்கள் மிகவும் dangerous ஆசாமி. புகைப்படம் எடுக்க கூடாத இடத்தில் எல்லாம் எடுத்து விட்டீர்கள். சரி, உங்களது பாதுகாப்பான பயணத்திற்கு எங்களது வாழ்த்துக்கள்.
@vijenadesamoorthy2085
@vijenadesamoorthy2085 2 жыл бұрын
Athuthan elankkanru payamariyathu.
@editjoke
@editjoke 2 жыл бұрын
Ok safe journey bro👍 let's see how developed India is as they say
@RS-jj8zb
@RS-jj8zb 2 жыл бұрын
தம்பி முதல்தரம் comment எழு தருகின்றேன் உங்கள் பயணம் எந்தவித கஸ்ரமின்றி நிறைவேற இறைவன் துணை இருப்பார் உங்கள் உடமைகளை கவமாக வைத்திருங்கள் எனது அனுபத்தில்சொல்கின்றேன்உங்கள்பயணம்நல்லபடியாகநிறைவேறிஉடல்உளஆரோக்கியத்துடன் நாடு சென்றடைய வேண்டி இறைவன் துணை இருக்கவேண்டுகின்றேன்
@vg9626
@vg9626 2 жыл бұрын
நான் கேள்விப்பட்ட அளவில் உங்கள் உடமைகளை மிகவும் கவனமாக வைத்து இருப்பது மிக மிக அவசியம்
@SeanM88
@SeanM88 2 жыл бұрын
வாழ்த்துக்கள்... மிகவும் சிறப்பான பதிவு, உங்கள் முதல் அனுபவம் பார்க்கும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் பயணம் நல்லபடியாக அமைய எங்களது வாழ்த்துக்கள்...
@vamtamizh2199
@vamtamizh2199 2 жыл бұрын
தமிழ்நாடு உங்களை அன்போடு வரவேற்கிறது😎🥰
@Kirishanthan855
@Kirishanthan855 2 жыл бұрын
சூப்பர் நண்பா reality show
@mohanjathu6022
@mohanjathu6022 2 жыл бұрын
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@jkmaster7108
@jkmaster7108 2 жыл бұрын
தலைவா...வேறலெவல் விமான நிலையத்தை இதற்கு முன் யாருமே இவ்வளவு விபரமாக தமிழில் சொன்னது கிடையாது ..
@abiananth7680
@abiananth7680 2 жыл бұрын
கெட்டிகாறன். உங்கள் வளர்சி பாராட்டுக்குரியது. கடல்கடந்து உங்கள் முயற்சியை விஸ்தரித்துள்ளீர்கள். கனடாவிலிருந்து முழுமையாகபார்த்து ரசித்தேன். சிலதடவை சிரித்தும் உள்ளேன். நீங்கள் கூறிய விமானம் செட்டையை விரிக்குது என்று கூறியது கேட்டு சிரித்தே விட்டேன். வாழ்த்துகள். தாயக மண்ணை தொட்டு வணங்கியது உங்கள் தமிழ் மீதான தாய்பாசத்தை காட்டியது. எடுக்கும் படங்களை இடங்களை அதிகமாக எடுங்கோ. கடைகளைவிட.
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 2 жыл бұрын
Great move Thavakaran! There is a limit to how much you can film in Sri Lanka. Many Tamil vloggers in Sri Lanka are copying each other and going to the same places. I think only you, Jaffna Suthan and Jesi Vlogs are putting out original content. In Tamil Nadu alone, there are so many places to visit. Then, you should visit Kerala. A must visit place with deep cultural ties to Sri Lanka.
@Vikydrawingart
@Vikydrawingart 2 жыл бұрын
Welcome to Tamilnadu brother 😍
@dhandachorugaming9958
@dhandachorugaming9958 2 жыл бұрын
Bro India video Elam India 2022 nu playlist create Pani podunga bro🔥🔥🔥
@MrKanna10
@MrKanna10 2 жыл бұрын
தம்பி நல்லபடியாக வரவும் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்கிறோம் இருந்தாலும் இங்கு வந்தவுடன் எச்சரிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும் நல்லபடியாக ஊர் திரும்பவும் வாழ்த்துக்கள் நான் சென்னையிலிருந்து 300மயில் தொலைவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து பதிவிடுகின்றேன் பயமின்றி எச்சரிக்கையோடு சுற்றி பார்க்கவும். வாழ்த்துக்கள்
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
AMAZING 👏. WE ALL HAD FIRST TIME OF EVERYTHING; BEAUTY IS YOUR FIRST TIME YOU EARNED IT YOURSELF 🙌 (NOT THRU PARENT'S POCKET), THUS HATS OFF TO YOU.
@sandoak1851
@sandoak1851 2 жыл бұрын
எந்த நாடு பூறின்க அண்ணா கவலை பட வேணாம் கடவுள் துணை இருப்பர்
@ananthtami2463
@ananthtami2463 2 жыл бұрын
வணக்கம் தம்பி நானும் இதுபோலவே 2013 மற்றும் ,2017 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சென்று வந்திருக்கின்றேன். மறுபடியும் போக ஆவலுடன் உள்ளேன். ஆனால் தற்போது உங்கள் பயணத்தை பார்த்ததும் நானும் பயணித்தது போல் இருந்தது. வாழ்த்துக்கள் உங்கள் பயணம் சிறக்கட்டும்.👏
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
திருவண்ணாமலை கிரிவலப் பாதை மதுரை மீனாட்சி அம்மா கோவில் தஞ்சை பெரிய கோவில் தமிழ் நாட்டில் மிகவும் அழகான பழைய பிரசித்தி பெற்ற கோவில்கள் இருக்கிறது . எங்கள் பூர்வீகம் ஐயர்மலை ரத்தினகிரிஸ்வரர் கோவில் மலை மேலே போய் வாருங்கள். 🙏🙏
@mohamedrizaan7186
@mohamedrizaan7186 2 жыл бұрын
1st forighn visit you tuber in Sri Lanka wish you all the best
@nesamanypuththiran9421
@nesamanypuththiran9421 2 жыл бұрын
Haha 😂! Well done! You made it like a thriller movie. There is a first time for everything. This happened to me 33 years ago but I was on the flight for 22 hours. Enjoy mate! Keep travelling.
@messi_edits1802
@messi_edits1802 2 жыл бұрын
உங்களை அன்போடு வரவேற்கிறோம் சகோதரா!!தமிழ் நாடு என்றும் ஈழ தமிழர்களுக்கு துணை நிற்கும்...💐💐💐
@chandrasekarakamatchi4441
@chandrasekarakamatchi4441 2 жыл бұрын
சபாஷ் . .
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
வணக்கம் த வ க ர ன் அண்ணா உங்களை அன்புடன் தமிழ்நாடு வரவேற்கிறது 😊👍🙏
@tmurali1067
@tmurali1067 2 жыл бұрын
வாழ்த்துகள் TVK 💐💐💐💐💐💐💐⚘⚘⚘⚘⚘👍⚘👍👍⚘⚘⚘🇨🇦⚘🇨🇦⚘
@ramashappyworld_
@ramashappyworld_ 2 жыл бұрын
வாழ்த்துக்கள். 💐💐💐Take care and enjoy 👍👍👍🙏🙏
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Super valthtukkal Thavakaran karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐🤝தம்பி உங்கள் பிரயாணங்கள் ✈️சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் முதல் பிரயாணம் கொஞ்சம் பயமாக தான் இருக்கும் வரும்போது மிகவும் உற்சாகத்துடன் பயமில்லாமல் வருவீர்கள் my God bless you 🛐🙏
@londonsiva1350
@londonsiva1350 2 жыл бұрын
தங்களுடைய பயணத்திற்காக எங்களுடைய வாழ்த்துக்கள்
@moofeeenamodern2567
@moofeeenamodern2567 2 жыл бұрын
Egga porigga
@misdhaq6999
@misdhaq6999 2 жыл бұрын
Have a super time bruv. Like your confidence. Best of luck
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 жыл бұрын
Amazing video thava thambi,,thanks for sharing your first flight experience..have a nice journey..
@suki9197
@suki9197 2 жыл бұрын
விமானப் பயணம் அருமை எங்களின் விமான நிலையம் அதை விட அருமை வாழ்த்துக்கள்.
@yarav6798
@yarav6798 2 жыл бұрын
Super views . Thavakaran everybody’s first flight experience is same as like you. Also anytime you fly nervous.Good luck on your journey.
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 2 жыл бұрын
Good luck have a nice trip 🇨🇦❤
@gna9772
@gna9772 2 жыл бұрын
Bro.Thavakaran Nice video, superb, வாழ்த்துக்கள் தம்பியா. Origin Jaffna, Now from UK Like to see u bro, when I visit to Jaffna
@amsathibrahim1742
@amsathibrahim1742 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா .. தமிழன் டா..
@suryasuresh6940
@suryasuresh6940 2 жыл бұрын
வாருங்கள் தலைவா தமிழ் நாடு உங்களை வரவேற்கிறேன் கடலூர் boys
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
🥰🥰🥰🥰❤❤❤❤ வாழ்த்துக்கள், சந்தோஷமாகப் போய்வரவும். நன்றி. ❤❤❤❤❤
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 2 жыл бұрын
தமிழ்நாடு உங்களை வரவேற்கும்.எல்லோருக்கும் முதல் அனுபவம்தான் பயம் தேவையில்லை.சென்று வென்று வாருங்கள் வாழ்த்துக்கள்.பயணம் தொடரட்டும்.
@amirraj1029
@amirraj1029 2 жыл бұрын
உங்களை அன்புடன் வரவேற்கிறேன் சென்னை வாசியாக. பயணங்கள் தொடரட்டும்...
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 180 МЛН
Пробился там, где все сядут #Shorts
0:18
ВАЛДАЙ OFF ROAD 4X4
Рет қаралды 962 М.
Самая красивая мотоблогерша России разбилась в ДТП в Турции
0:50
Audi R8 in coca cola #shorts #youtubeshorts #viral #shortsvideo #shortsfeed
0:13
Official Hasnat Gamer
Рет қаралды 4 МЛН
@nastya_adaeva_ #рек #automobile #авто #авария #машина #топ #ремонт
0:29