No video

The Story of Wakanda | நிஜ வகாண்டாவின் கதை | Big Bang Bogan

  Рет қаралды 87,468

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

மார்வல் நிறுவனத்தின் மிகப்பெரும் வெற்றி நாயகனான பிளாக் பேந்தரின் வகாண்டா நாட்டின் நிஜ கதை இது.
This is the untold history of the real Wakanda
#realwakanda #marvel
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 148
@adg8604
@adg8604 7 ай бұрын
உலகமே இஸ்ரேலை கண்டு அஞ்சும் போது.. தைரியமாக உலக நீதிமன்றத்தில் இஸ்ரேலை போர் குற்றவாளியாக காட்டிய ஒரே கண்டம் ஆப்ரிக்கா. ❤
@rktech2160
@rktech2160 7 ай бұрын
Muslim ma nii
@crazycricket2061
@crazycricket2061 6 ай бұрын
​@@rktech2160Ida solrathuku muslima irukanuma kandipa naane solren Israel oru por kutravali tha ana india support pannum
@esakppp6013
@esakppp6013 6 ай бұрын
​@@rktech2160hindu va neee 😂😂😂 naiku yethuku padipu 😂😂😂
@josemanase9692
@josemanase9692 7 ай бұрын
Enna bro evala naal aeiruchu😢😢
@kishore_1071
@kishore_1071 7 ай бұрын
​@@Meerah21last video potu rombo naal aachu nu soluranga
@mohamedyasin7577
@mohamedyasin7577 7 ай бұрын
Teacher: where is wakanda? Me: in our heart. Mruku< murugu < murugan Mother africa❤.
@mukeshpraba6973
@mukeshpraba6973 7 ай бұрын
நீண்ட நாட்களாக உங்களது ஒவ்வொரு காணொளியையும் பார்த்து வருகிறேன் நீங்கள் அந்த வரலாறை கூறும் விதம் அருமையாக உள்ளது மிகவும் நன்றி முடிந்தால் மதுரை வீரனை பற்றி ஒரு காணொளி போடுங்கள் தோழரே
@RsRemixMalayalam
@RsRemixMalayalam 7 ай бұрын
Black panther fan 🔥 Wakkanda forever Chadwick boseman❤
@varunprakash6207
@varunprakash6207 7 ай бұрын
0:57 Buganda 1:34 Black Panther 2:15 Black people 2:56 Uganda 4:19 Thoodre Roosevelt 7:24 Military camp 7:52 Boat ⛵ Force 9:20 Uganda king 10:16 Racial discrimination 13:43 Thoodre Roosevelt Quotes The Story of Wakanda by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
@premkanth2806
@premkanth2806 7 ай бұрын
Bro unga comment nalla tha silla reference ku takkunu antha topic poga mudiuthu nandrigal.
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 7 ай бұрын
என்னால் ஒரு like மட்டும் தானே பதிவிடமுடிகிறது. முடிந்தால் 10000000000000000000 likes பதிவிடுவேன் தங்களது சிறந்த வீடியோக்களுக்காக
@vigneshn09
@vigneshn09 7 ай бұрын
Bro.. please make video about the story of " North sentinel Island 🏝️"
@ragavanl539
@ragavanl539 7 ай бұрын
Wakanda forever 🖤
@Shakirasha888
@Shakirasha888 7 ай бұрын
தியோடர் ரூஸ்வெல்ட் இறந்த போது இரங்கல் நிகழ்ச்சியில் டிரம்பெட் வாசித்த கருப்பின இராணுவ வீரர் கண்ணீர்ப் பெருக்குடன் வாசிக்கும் புகைப்படம் பிரபலமானது
@ramamurthysairam6653
@ramamurthysairam6653 7 ай бұрын
Super bro. Very interesting content. Nerayah history podunga bro.😊😊
@DR-vy3km
@DR-vy3km 7 ай бұрын
Really unexpected topic brother, and nice information, hats off 👌🥰
@Thanithuvamanavan
@Thanithuvamanavan 7 ай бұрын
Bukanda forever ❤
@GopalakannanP
@GopalakannanP 7 ай бұрын
Galileo Galilei பற்றி ஒரு வீடியோ போடவும்
@Sathishkumar-up6yo
@Sathishkumar-up6yo 7 ай бұрын
Yow anna na nenachathai appdiye sollitinga
@Srinivasan_1532
@Srinivasan_1532 6 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@mohanreigns6897
@mohanreigns6897 7 ай бұрын
Troy history video make pannuga bro ✨
@mayakkam___enna4548
@mayakkam___enna4548 7 ай бұрын
Bro idi amin paththi oru video podunga
@sabarigirish8175
@sabarigirish8175 7 ай бұрын
Already video potututaru
@Simply_Sathish
@Simply_Sathish 7 ай бұрын
இந்தியாவின் கருப்பு புலி திரு. ரவிந்திர கௌசிக் பற்றி சொல்லுங்க
@jeevaviews
@jeevaviews 7 ай бұрын
Hi Big bang bogan - பாலம், உலகத்துல உள்ள பாலங்கள் பத்தி சொல்லுங்களேன் (1)
@Sathishkumar-dl6ck
@Sathishkumar-dl6ck 7 ай бұрын
Copyright pathi oru video podunga Bro
@velaravind7545
@velaravind7545 7 ай бұрын
Boha, Maldives pathi pesuvinga nu paatha... Wakanda nu pesitu irukinga 😂😂.... Trend ku video podunga apa than reach agum
@jknns9171
@jknns9171 7 ай бұрын
Recently I started watching your videos.... I like the way you defining the content.... It's very knowledgeable 👍👍
@sabarigirish8175
@sabarigirish8175 7 ай бұрын
Jean bidel Bokkaasaa pathi video podunga (28 times) kekuran
@kuttyappanrajendran1
@kuttyappanrajendran1 7 ай бұрын
வீடியோவப் பார்க்க நீங்க "வாங்க "ன்னு கூப்பிடுற விதமே தனிங்க... வாழ்த்துகள் தம்பி!
@Iravathan
@Iravathan 7 ай бұрын
நீங்க உண்மையிலேயே அரிய விவரம் கொண்ட காணொளியகம் தான் ‼👏👏👏👏
@saranyaramesh7417
@saranyaramesh7417 7 ай бұрын
Sir please make video about Vietnam war in detail
@Shakirasha888
@Shakirasha888 7 ай бұрын
வியட்நாம் போர் பற்றி ஒரு சீரீஸ் போடலாமே போகன்ஸ்
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 7 ай бұрын
Arumaiyana vilakkam. Unheard story. Ur explanation is super and interesting. Only IdiAmin the tyrant was known to us. Thanks a lot for this topic
@bharathiramanathan194
@bharathiramanathan194 7 ай бұрын
Great vedeo, brother.
@sivakumar6816
@sivakumar6816 7 ай бұрын
இது புகான்டா பற்றிய கதை மட்டுமல்ல தியேடர் ரூஸ்வெல்ட் அவர்களது கதையும் கூட
@gokulrajan4012
@gokulrajan4012 7 ай бұрын
6 minutes vara sonathe thirupi thirupi soldriye na
@rsivakumar75
@rsivakumar75 7 ай бұрын
Migavuum Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾
@ashiquemohamed3648
@ashiquemohamed3648 7 ай бұрын
அண்ணே Viking's history பத்தி முழு விவரமா ஒரு வீடியோ போடுங்க னே
@DreamcomeTrue1905
@DreamcomeTrue1905 7 ай бұрын
Bro Robotics History patti pasuga
@shivakutty1
@shivakutty1 7 ай бұрын
Chernobyl nuclear disaster paththi oru video podunga sago 😢😢😢
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 7 ай бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@abinaya8502
@abinaya8502 7 ай бұрын
Greek mythology pathi poduga❤
@Prophet_Ap
@Prophet_Ap 7 ай бұрын
First 6 mins , thirumba thirumba sonna points dhaan.Totally unusual.
@kumaravelsuperanna715
@kumaravelsuperanna715 6 ай бұрын
Super Anna ❤❤❤
@pintodilip7638
@pintodilip7638 7 ай бұрын
Thank u for information Big Bang ❤❤💐💐💐👏👏💐💐👍👍🙏💐👏💐💐
@khubaibkhan9625
@khubaibkhan9625 7 ай бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@puthiyaswami8052
@puthiyaswami8052 7 ай бұрын
ப்ரோ புத்தக கண்காட்சிக்கு வந்திங்களா ..?
@surendran4710
@surendran4710 7 ай бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@balasubramani2775
@balasubramani2775 7 ай бұрын
Bro unga series ellame enakku romba pudikum "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga
@mullaiventhan6160
@mullaiventhan6160 7 ай бұрын
First 7 min content seems am i loop 🔁
@tamileelamsenthil
@tamileelamsenthil 7 ай бұрын
அருமையான பதிவு
@kakamurali1645
@kakamurali1645 7 ай бұрын
Sir illuminati mossad series இதைப் பற்றி தகவல் சொல்ல முடியும் sir
@DassLinganathan
@DassLinganathan 7 ай бұрын
Wow spr bro.... Keep rocking
@kakamurali1645
@kakamurali1645 7 ай бұрын
Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்
@akashpeak
@akashpeak 7 ай бұрын
Nice
@sujithrarajesh-xe3en
@sujithrarajesh-xe3en 7 ай бұрын
Brother what is happening in south Korea....can u explain about the racism there towards Indians.
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 7 ай бұрын
Intha video neenga Jan 1 release panni iruntha stan lee birthday tribute ah irunthu irukum bogan bro 😢😢😢😢😢 wakanda forever 🙅🏻‍♂️
@jigarthandacreation
@jigarthandacreation 7 ай бұрын
Vanakam big bang bogan anna enoda KZfaq channel name jigarthanda creation. Na unga channel vara ela video papan. Na unga big fan. Ana neenga ungaloda Instagram page ena block panitinga ite nayama ila anna 😢
@user-zs5qw5uq6q
@user-zs5qw5uq6q 7 ай бұрын
இன்றைக்கும் அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கு எதிராக சில வேலைகள் நடத்த தான் சொல்கிறது. ஆனாலும் அமெரிக்காவை கிட்டத்தட்ட பல துறைகளில் கருப்பினத்தவர்கள் எல்லாம் தலை சிறந்த இருக்கிறாள். நான் basketball player தான் அமெரிக்காவில் நடக்கிற ஆட்டத்தில் எல்லாம் நான் பார்க்கிறேன் அதில் சிறந்த வீரர்கள் யார் என்று பார்த்தால் கருப்பினத்தவர்கள் தான் இருக்கிறார்கள் LeBron James, Kobe Bryant,Michael Jordan,Stephen curry இவர்கள் எல்லாம் தலை சிறந்த கூடைப்பந்து வீரர்கள் இந்த உலகத்திலேயே. கருப்பினத்தவர்கள் அரசியல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் பலதுறைகளில் அவர்கள்தான் சிறந்து விளங்குகிறார்கள்
@Simply_Sathish
@Simply_Sathish 7 ай бұрын
வடக்கு சென்டினல் தீவு பற்றி சொல்லுங்க
@dhilipstephen9523
@dhilipstephen9523 7 ай бұрын
Hi brother, I love all your content. I find it very informative and helpful. Can you make content on World War 1 and 2. I bet there are no videos on youtube as good as your narration
@karthicktech5206
@karthicktech5206 7 ай бұрын
En thalaivan back ❤
@farith7624
@farith7624 7 ай бұрын
Bro malkam X pathi pesunga broo
@KabisNest
@KabisNest 7 ай бұрын
Naan dhan first like😄
@lastairbender4389
@lastairbender4389 7 ай бұрын
Athukku enna ipo unnaku award venuma
@KabisNest
@KabisNest 7 ай бұрын
@@lastairbender4389 ama venum kudu
@rengarajan2277
@rengarajan2277 7 ай бұрын
Athuku yenna ipo
@kakamurali1645
@kakamurali1645 7 ай бұрын
Sir Julian Assange தகவல் சொல்லுங்க சார்
@browncapman
@browncapman 2 ай бұрын
SUPER BROTHER!
@iravatheeswaran
@iravatheeswaran 7 ай бұрын
15:16 Idi Amin pathi video podunga @Big Bang Bogan
@manimani4344
@manimani4344 7 ай бұрын
அடிமை வம்சம் பற்றி சொல்லுங்க நன்பா
@kathirvelmurugan7118
@kathirvelmurugan7118 7 ай бұрын
Super explanation
@johnbritto3427
@johnbritto3427 7 ай бұрын
Spr bruh❤
@kingchozha8482
@kingchozha8482 7 ай бұрын
Next series podunga bogan bro. Waiting 🔥
@mjabdulraheem
@mjabdulraheem 7 ай бұрын
நன்றி 🎉🎉
@MuniappanRamesh
@MuniappanRamesh 7 ай бұрын
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
@kakamurali1645
@kakamurali1645 7 ай бұрын
Very nice 👍
@smartsaran9662
@smartsaran9662 7 ай бұрын
Super bro
@Selvakumar-gn3lz
@Selvakumar-gn3lz 7 ай бұрын
Nanum Tamil pathi podunga ketu kitu irukan ....
@dominarz7848
@dominarz7848 7 ай бұрын
#talk about dr b r ambedkar big bang bogan
@moses_gerald
@moses_gerald 7 ай бұрын
5:35 ipavu apditha iruku.France innu 13 african countries sa control panni french currency tha use panna vaikiraga
@sharadasivashankar1403
@sharadasivashankar1403 7 ай бұрын
Super
@tamilworldchannel9343
@tamilworldchannel9343 7 ай бұрын
Super🎉🎉
@hasnabasheer2454
@hasnabasheer2454 7 ай бұрын
Buganda wakanda buganda wakanda story ku va bro
@baburaj6266
@baburaj6266 7 ай бұрын
yemen houthi patri video podungo
@Soviet08
@Soviet08 7 ай бұрын
இந்திய சேரிகளை பற்றி போடுங்க❤
@heropraveendon7818
@heropraveendon7818 7 ай бұрын
Untill 6:15 there's no content,only spoken about the title repeatedly 😮😮,,,, Bore adikadhinga bro video lengthkaga
@whitewalker7761
@whitewalker7761 7 ай бұрын
Real Madrid FC info video podunga bro ❤
@vimalarr4865
@vimalarr4865 7 ай бұрын
Sam❤
@tamilan8819
@tamilan8819 7 ай бұрын
Hi bro big fan of you please say hi pls❤️❤️
@vishals996
@vishals996 7 ай бұрын
Ena bro weekly 3 video's varum songka 😅
@sivakumar-sw1tm
@sivakumar-sw1tm 7 ай бұрын
Presentation innum konjam crispa irunthurkalam bro
@printfarm2368
@printfarm2368 7 ай бұрын
super
@user-so2qx6fy4o
@user-so2qx6fy4o 7 ай бұрын
வீரப்பன் அவர்களை பற்றி பேசுங்க
@4kmovies554
@4kmovies554 7 ай бұрын
Bro Just Practicing Tongue Twister In Begging and Ending Of the Video😂
@KarthickMrsaan
@KarthickMrsaan 7 ай бұрын
Maldives pathi pesunga
@all-in-Recipes
@all-in-Recipes 7 ай бұрын
Wakanda forever 🙂
@Aadhithyan01
@Aadhithyan01 7 ай бұрын
Markus persson founder of minecraft pathi oruu video podungaa brother from one of the #bcuber.❤
@thatsoneminuteCUT
@thatsoneminuteCUT 7 ай бұрын
Mr bogan Naruto anime pathi podunga please
@v.b.manikandan4342
@v.b.manikandan4342 3 ай бұрын
❤❤❤❤
@STRAKWADE
@STRAKWADE 7 ай бұрын
Buganda forever
@tilakvijay3969
@tilakvijay3969 7 ай бұрын
@Jothirs_Adobe
@Jothirs_Adobe 7 ай бұрын
Sonnathaye aye bro solliate irruka starting oru 5mins nee sonnathae tha sollitu irruka 😂
@edwinniranjini3460
@edwinniranjini3460 7 ай бұрын
Bro Tippu Sultan series Podugo
@Salniyan
@Salniyan 7 ай бұрын
ஒன்றிய உயிரினங்கள் பத்தி போடுறதே இல்ல. முதல்ல அத போடுங்க. என் பேர சொல்லிட்டு போடுங்க. இளவரசன் திருவையாறு.தஞ்சாவூர் மாவட்டம்
@Pikachusethunderbolt
@Pikachusethunderbolt 10 сағат бұрын
I like africa
@josephrayar9092
@josephrayar9092 7 ай бұрын
Nanba ini weekly two times thana
@seemylifetrips65
@seemylifetrips65 7 ай бұрын
Appadidhane boss padathula kattunaga apuram
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 7 ай бұрын
👏👏👏👏
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 7 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,5 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН