கொலை செய்யப்பட்ட நிகோலா டெஸ்லா| The Genius behind modern world - Nikola Tesla | BigBang Bogan

  Рет қаралды 323,469

Big Bang Bogan

Big Bang Bogan

3 жыл бұрын

சமகால நவீன யுகத்தை தனது கண்டுபிடிப்புகளால் செதுக்கிய மகத்தான் விஞ்ஞானி நிகோலா டெஸ்லா. மனித சமூதாயத்தின் மேம்பாட்டிற்காக கனவுகளை கண்ட அந்த ஒப்பற்ற அறிவுஜீவி இந்த உலகமே மறந்துபோகும் அளவுக்கு நசுக்கப்பட்டவர். துரோகங்கள் நிறைஞ்ச நிகோலா டெஸ்லாவின் வாழ்க்கை வரலாறு என்ன பார்ப்போம்
Nikola Tesla was an engineer and scientist known for designing the alternating-current (AC) electric system, which is the predominant electrical system used across the world today. He also created the "Tesla coil," which is still used in radio technology. Tesla believed his mind to be without equal, and he wasn’t above chiding his contemporaries. This is the story of a true genius whose life is filled with tortures and betrayal
Sources
Smithsonianmag
bit.ly/3d12qv6
Newthink YT Channel
bit.ly/3myytp9
Teslascinececenter.org
bit.ly/2Q7BMI2
Special thanks to
Mr.Boopathiraj
Former Indian Army
/ lboopathirajboopathiraj

Пікірлер: 947
@MrGKTamil
@MrGKTamil 3 жыл бұрын
Amazing content and excellent narration brother, keep continue your good work!
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Thank you 🧢Mr GK🧢 for recommending this video😃😁🙏🏿🙏🏿
@KannanKaniyan
@KannanKaniyan 3 жыл бұрын
Thankyou so much 🥰 GK Anna For sharing this Awesome 😎 content Nikola Tesla is Fav Thankyou so so so so so much 😁
@CHTMNavaneethakrishnanR
@CHTMNavaneethakrishnanR 3 жыл бұрын
Tq anna i am waiting for next video
@tamilvanan9502
@tamilvanan9502 3 жыл бұрын
Thanks for sharing this video
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thank You So much sir...appreciate it.. we always admire your works...means a ton to us...thanks again😊
@rajeshkumar.v4559
@rajeshkumar.v4559 3 жыл бұрын
அழுதுட்டேன் சார்.. இன்றைய மனிதகுலம் நன்றியோட தூக்கி வெச்சு கொண்டாட வேண்டிய ஒரு பெரிய ஜீனியஸ் டெஸ்லாவை, யாருமே கூட இல்லாம சாக விட்டுருக்கு அன்றைய மனிதகுலம்..!! 😪😪 Thanx for this video sir..
@mkmahendiran
@mkmahendiran 3 жыл бұрын
டெஸ்லா பத்தி நான் இதுக்கு முன்னாடியும் நெறைய கேட்டுறுக்கேன். ஆனால் சில தகவல்களை கேட்க கேட்க இன்னமும் கண்களில் கண்ணீர் வருகிறது ... ஒரு உண்மையான அறிவியல் நாயகனைப் பற்றி பதிவிட்டதற்கு நன்றி நண்பா 🙏
@sukhdevsuthar4408
@sukhdevsuthar4408 3 жыл бұрын
Lpĺ
@statuschannel9615
@statuschannel9615 2 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@ushadayanithi6673
@ushadayanithi6673 Жыл бұрын
Life is totally different, nalavangala iruga kutathu, testla mattum illa ennum evalavu people
@Thanithuvamanavan
@Thanithuvamanavan 3 жыл бұрын
எங்கும் டெஸ்லா எதிலும் டெஸ்லா... டெஸ்லா அவர்களை பற்றி படிக்கும் போது ஒருவித சந்தோஷம்... மறைக்கப்பட்ட நட்சத்திரம் பிரகாசிக்க தொடங்குகிறது
@user-co7fi9xi1d
@user-co7fi9xi1d 2 жыл бұрын
நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு டெஸ்லாவின் வாழ்க்கை ஒரு பாடம்... தாங்கள் தெளிவுபடுத்திய விதம் அருமை... நன்றி 🙏🏾
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 3 жыл бұрын
பல சரித்திர நாயகன் இப்புடிதான் வரலாற்றை மாற்றி இருக்காங்க.எடிசன் வில்லன்
@statuschannel9615
@statuschannel9615 2 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@samsudeen7654
@samsudeen7654 3 жыл бұрын
உங்கள் சொல்லாடல் மிகவும் சிறப்பு பலருக்கும் பல விடயங்கள் தெரியலாம் ஆனால் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய முறையில் சொல்வது எல்லோருக்கும் வாய்க்காது நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை
@josephtamil6098
@josephtamil6098 3 жыл бұрын
உண்மை.. உண்மையான மனிதனிக்கு உலகம் என்றும் உண்மையாக இருந்தது இல்லை... நல்ல ஒரு வரலாற்று பதிவு..
@rathikarathika2493
@rathikarathika2493 3 жыл бұрын
உங்கல்பெயர்
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
@@rathikarathika2493 y rathika
@zoranmarkovic1123
@zoranmarkovic1123 3 жыл бұрын
Thank you for the video about Nikola Tesla, who is the pride of the Serbian nation. Greetings from Serbia!
@catcuriosity9044
@catcuriosity9044 3 жыл бұрын
Love from India
@mohandas_md
@mohandas_md 2 жыл бұрын
Did you understand Tamil??
@rathinamns2935
@rathinamns2935 3 жыл бұрын
டெஸ்லா பத்தி இவ்வளவு நேர்மையான பதிவு நான் பார்த்ததில்லை....... அவரின் இறப்பு குறித்த சந்தேகங்கள் பல உண்டு அதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.........நன்றி....
@seetharajendram955
@seetharajendram955 3 жыл бұрын
நல்லமனிதர்கள்ஏமாற்றுவதுஇ லகு. கரோணை ,தாயாழகுணம், மற்றவர்க்குஉதவுதல், தருமம்செய்தல்மற்றவர்களைநம்பு தல்போன்றகுணம்உள்ளவரைஏமாற்ருவதுசுலபம்.
@scbose7173
@scbose7173 3 жыл бұрын
அருமையான தொழில்நுட்பம் படைத்த நிக்கோலடெஸ்லவிற்கு நன்றி. இது போன்ற மறைக்கப்பட்ட தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் உங்களுக்கும் நன்றி. தோடரட்டும் உங்கள் பதிவுகள். அடுத்த பதிவிற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்
@maniguru8841
@maniguru8841 3 жыл бұрын
எடிசன் ஒரு வில்லன்.... டெஸ்லா கண்டுபிடித்த டெஸ்லா டவர் என்னவாயிற்று...
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
பல கண்டுபிடிப்புகளின் அடிப்படை அவரோடு அழிந்துவிட்டது
@m.t.prasath3202
@m.t.prasath3202 7 ай бұрын
USA kitta iruku.
@chandrasekar8002
@chandrasekar8002 3 жыл бұрын
மக்களுக்காக வாழ்ந்தவர்கள் எல்லோருமே எந்த துறையாக இருந்தாலும் நயவஞ்சகமாக கொள்ளபட்டருக்கிறார்கள்.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
டெஸ்லா வுக்கு நடந்த துரோகங்களை தாங்கவே முடியவில்லை மிகவும் சோகப் பட வைத்து விட்டது இந்தப் பதிவு எடிசனை இவ்வளவு நாட்களாக ஹீரோவாக நினைத்திருந்தோம்
@gskrishna2021
@gskrishna2021 3 жыл бұрын
My day not completed without watching your video Mr. Bogan, I am addicting your channel
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
😍😍
@Ferbeen
@Ferbeen 3 жыл бұрын
ஒருத்தர் இவ்வளவு நல்லவனா இருக்க முடியுமானு யோசிக்க வச்சி கடைசில அழ வச்சிடீங்களே bro?? Anyway இந்த மாதிரி usefull informations நீங்க படிச்சதோட நிப்பாட்டிக்காம எங்களோடயும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி bro🙏
@reubenasir2872
@reubenasir2872 3 жыл бұрын
Nicola tesla died peacefully in his newyork room . Not killed.
@Ferbeen
@Ferbeen 3 жыл бұрын
@@reubenasir2872 தகவலுக்கு நன்றி bro
@ganesh7995
@ganesh7995 2 жыл бұрын
இவருக்கு குறுக்கீடு துரோகம் பொறாமை இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் என்னிலடங்கா சாதனைகளை நிகழ்தியிருப்பார்..
@atozparthiban
@atozparthiban 3 жыл бұрын
எவ்ளோ நல்ல மனிதர், எவ்ளோ அறிவாளி, மனித குலம் வளர்ச்சி பெற , தன் வாழ்க்கையை கொடுத்தவர்.
@roopansibi8319
@roopansibi8319 3 жыл бұрын
சகோ, எனக்கும் எடிசன் பிடிக்கும்🤪 இப்போ இல்ல.நான் சின்ன வயசுல இருக்கும் போது.எடிசன் வேடம் போட்டு பேசினேன் 2ம் வகுப்பு படிக்கும் போது.எடிசன்னா அவ்வளவு பிரியம்.ஆனா, டெஸ்லாவுக்கு நடந்தத படிச்சா பிறகு அந்தாள பிடிக்காம போய்டுச்சு.இங்க கெட்டவன நல்லவனாகவும்,நல்லவன உலகத்துக்கே தெரியாவிடாம ஆக்குறதுல என்ன சந்தோசமோ இவங்களுக்கு.
@nbharathamani6342
@nbharathamani6342 3 жыл бұрын
அரைகுறை தகவல்கள் நம்பவேண்டாம்
@arselvaa
@arselvaa 3 жыл бұрын
@@nbharathamani6342 Its not uncooked... Hi Roopan Sibi - Pls try watching ''kzfaq.info/get/bejne/adFlYJajnMWZenk.html'' it will tell more about Edison and his company GE(they are one of those controlling the world)
@karthibanseee9729
@karthibanseee9729 2 жыл бұрын
Yes bro, Tesla is great than Edison
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 2 жыл бұрын
Yez the content of this video based on movie more than half information wrong both edison and tesla are great
@MrArangulavan
@MrArangulavan 2 жыл бұрын
@@nbharathamani6342 உனக்கு உண்மை அறைகுறையாகத்தான் தெரியும் போல. உண்மை ரொம்ப நாள் உறங்காது.
@tharun9422
@tharun9422 2 жыл бұрын
A true scientist don't need money he really needs is respect 💯
@karthibanseee9729
@karthibanseee9729 2 жыл бұрын
அருமையான கானொலி நண்பரே.... டெஷ்லா கதை கேட்டு மனம் கலங்குகிறது😭. எடிசன் மீது இருந்ந மரியாதையே போய்ட்டு😠. Always Electric and Electronic legend "TESLA"
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 2 жыл бұрын
Yes brother
@ssakthiaudio
@ssakthiaudio 3 жыл бұрын
டெஷ்லா இறந்த செய்தியை கூறும்போது உங்கள் குரலில் துக்கத்தை காண முடிந்தது. 😭
@sathishram8098
@sathishram8098 3 жыл бұрын
டெஸ்லாதான் best விஞ்ஞானி என்று எனக்கு தெரிந்த பலரிடம் சொல்லுகிறேன் கடந்த இரண்டு வருடமாக
@AvtarSingh-tn6tw
@AvtarSingh-tn6tw 3 жыл бұрын
JJ
@thavaguna1610
@thavaguna1610 3 жыл бұрын
மிக அருமையான பதிவு வரலாறு வேறு உண்மை வேறு நான் எப்போதும் டெஸ்லாவை நேசிக்கிறேன்
@rajeevsharda1811
@rajeevsharda1811 3 жыл бұрын
BBC*
@King_Stoner_7
@King_Stoner_7 2 жыл бұрын
சிலர் வரலாற்றில் எப்போதுமே வாழ்ந்துகொண்டே இருப்பார்கள் Nikola Tesla 🌹
@dhivyasivaramane4606
@dhivyasivaramane4606 3 жыл бұрын
Anna, it brought tears to my eyes. I will definitely share his contribution to those around me. Thanks for this video. Tesla's contribution to science was wonderfully narrated by you.
@lboopathiraj_karaikudi
@lboopathiraj_karaikudi 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சரியான பாதையில் சரித்திரம் இன்று எழுதபட்டுள்ளது இது தமிழக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த உண்மையான சரித்திர நிகழ்வுகள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் இதில் என்னையும் பங்கு கொள்ள செய்த பட குழுவினருக்கு நன்றி லி.பூபதிராஜ் EX-ARMY HON/PRESIDENT SVG DIST TAMILNADU ELECTRONICS TECHNICIANS ASSOCIATION KARAIKUDI MAHAHITECH ELECTRONICS
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
AC current - DC current குறித்த பல சந்தேகங்களுக்கு நேரம் பார்க்காமல், மிகவும் எளிதாக புரியும்படி விளக்க எங்களுக்கு உதவியதற்கு நன்றி Sir.
@lboopathiraj_karaikudi
@lboopathiraj_karaikudi 3 жыл бұрын
@@BigBangBogan மகிழ்ச்சி
@fathisahamed798
@fathisahamed798 3 жыл бұрын
If anyone ask for a worthy KZfaq channel; I will prefer Big Bang Bogan... #Worth
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thankyou 🙏😁
@prasanthkumar2336
@prasanthkumar2336 3 жыл бұрын
Thambi Video romba nalla irukku, more informative. Oru small suggestion, if you can add English subtitles it can be reachable to wider population :-). Good luck brother, All the best !
@hotmoga
@hotmoga 3 жыл бұрын
Samma history oru padam patha mari eruku.. Super
@rajendrasozhan7854
@rajendrasozhan7854 3 жыл бұрын
டெஸ்லா வரலாறு தெரிஞ்சிக்க போது அடுத்தடுத்த மர்ம வரலாறுகள் வருகிறது. அடுத்து எலான் மஸ்க் !! அதுக்கு அடுத்து யார்?! என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.
@sanjeevvasudevkrishnan3941
@sanjeevvasudevkrishnan3941 3 жыл бұрын
நான் இன்று தான் உங்கள் முதல் காணொளியாக இதனை பார்த்தேன்... அருமை அண்ணா
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 3 жыл бұрын
இறுதியில் கண்ணீர் வந்துவிட்டது ... இவரை பற்றி தெரியாமலே இந்த நொடிகள் வரை பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் இவரது கண்டுபிடிப்புகளை...😰😨😢
@Jeff-fp8qx
@Jeff-fp8qx 3 жыл бұрын
I don't think Nicola was an alien or a time traveler. He was just very smart, we humans are very smart. I hope to be a person like him and hope to see many more people like him. People who aren't blinded by money
@ajoyvijay11
@ajoyvijay11 3 жыл бұрын
I Used to saw your videos in fb.. Fabulous narration bro.. What you said is correct " Both Money & invention is manmade but only invention will last forever "
@karthikeyanm3115
@karthikeyanm3115 3 жыл бұрын
Bro, Sema video bro first time My eyes filled with tears.. Unga romba videos ha FB la paathutu varan bro intha video aparam ennala subscribe pannama eruka mudiyala bro aathan bro unga channel ha subscribe pannitan bro..my first KZfaq subscribe channel unga channel thaan bro.. Love you Bro.. Keep going bro.. வாழ்த்துகள்
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thankyou brother 🙏
@ActressGlimpse
@ActressGlimpse 3 жыл бұрын
video quality vera level bro, unga channel a starting la erunthey nan pakuren. continue a video panunga bro nala varuvinga. valthukal bro..
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
thankyou bro
@rizwanabdullah8657
@rizwanabdullah8657 3 жыл бұрын
I came here only for legend Tesla...... 🔥🔥🔥 wireless current his vision
@ChattyRotty
@ChattyRotty 3 жыл бұрын
Congrats for " *Creator on the Rise* " my friend. Keep your good work rolling 😇
@mushinekamil8013
@mushinekamil8013 3 жыл бұрын
People who lived for people always hold a great place in history.
@karthickraja9910
@karthickraja9910 3 жыл бұрын
Rombha நன்றி அண்ணா ரொம்ப நாள் சந்தேகம் போச்சி "இந்த உலகின் கொடூரமான விலங்கு மனிதன்😡😡😡😡
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 3 жыл бұрын
சாதாரணமாக மிக எளிதாக மிகப் பெரும் விஷயத்தை விளக்கினீர்கள். எதிரில் உள்ள ஒருவருடன் சகஜமாக பேசுவது போல இருக்கும் உங்கள் பாணி மிக அருமை. இதுவரை நான் Skip பண்ணாமல் பார்த்த முதல் பதிவு உங்களுடையது தான்.
@sachinnism
@sachinnism 3 жыл бұрын
I was just craving for this topic... Just took some busy tym to comment.. will watch this in the evening.. thanks for choosing Anna.....
@SenthilKumar-ne7yc
@SenthilKumar-ne7yc 3 жыл бұрын
மதன் கெளரி மாதிரி நிறைய சப்ஸ்கிரைபர் வர வாழ்த்துக்கள்
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 3 жыл бұрын
நிகோலாஷ் டெக்லா ஒரு நல்ல மேதை. யாராகயிருந்தாலும் அரவனைக்க ஒரு கரம் இல்லாவிட்டால் ஒரு அனாதையே. அந்தகால சோகம் துரதிர்ஷ்டமும் டெக்லாவை வீழ்த்திவிட்டது. பொருள் இல்லாதவற்கு இவ்வுலகம் இல்லை. அப்போதும், இப்போதும் எப்போதும்
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 2 жыл бұрын
Yes 😭😭😭😭
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 2 жыл бұрын
உங்களின் அருமையான காணொலி மூலம் உண்மையான வரலாறு தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி..
@tgokulprasad
@tgokulprasad 3 жыл бұрын
Tesla - God of Modern science
@jayadevdevendiran6986
@jayadevdevendiran6986 2 жыл бұрын
நிகழ்காலம் வேணா அவங்களுக்கு ஆனதா இருக்கலாம்; ஆனா நான் கனவு காண்கிற எதிர்காலம் நிச்சயம் என்னோடதா மட்டும் தான் இருக்கும்..💥🎊 டெஸ்லா 😍🤩💝
@vijimalarsrecipes3247
@vijimalarsrecipes3247 3 жыл бұрын
Super Brother , I am Surprised about Amazing content and the way your Narrating Tesla, Excellent Bro , Keep Going Amazing videos like this ,Thank u . .
@riderregan5284
@riderregan5284 3 жыл бұрын
Macha Sam vere level ❤️❤️ the way u explained... Awesome
@babuswiss1
@babuswiss1 3 жыл бұрын
அருமையான பதிவு. ஏதோ என் மனதை அழுத்துகிறது. உங்கள் தொகுப்பின் பாதிப்புதானோ?? நன்றி சகோ.
@yarrapradeepkumar1699
@yarrapradeepkumar1699 3 жыл бұрын
All these days we learnt about a Villain instead of Hero, I doubt if Edison has genuinely invented the bulb by himself. Tesla story has to be in the school books.
@gouthamb2799
@gouthamb2799 2 жыл бұрын
Nan oru engineering college la vela seiren. Nan uruvakkiya embedded systems lab manual ku Nikola ku title vechen. With all due respect to Dr. Nikola Tesla
@everythingelse2338
@everythingelse2338 3 жыл бұрын
Beautiful narration. Thanks.
@muththarasu4475
@muththarasu4475 3 жыл бұрын
கற்றலில் கேட்டல் நன்றே என்பது இங்கு தெளிவு. பயனுள்ள தகவல்.
@s3enterprises557
@s3enterprises557 3 жыл бұрын
I just heard about AC Current, but this message is amazing , The vision OF NIKOLAS TESLA WILL BE REMAIN EVER AND FOREVER, THANKS YOU BROTHER FOR THIS WONDERFUL MESSAGE.
@brammaramaswamy1103
@brammaramaswamy1103 3 жыл бұрын
Watched fully with out skipping ...hatsoff to your way of delivery
@GOCLOGS
@GOCLOGS 3 жыл бұрын
Semma thala... Already tesla oda history therium.... Irunthalum neenga narrate panna vendham super
@ajeeshdajas9102
@ajeeshdajas9102 3 жыл бұрын
Super brother and good content ...waiting for the next video and im a new subscriber to this channel..👍🏻👍🏻
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thankyou
@egashanega3508
@egashanega3508 3 жыл бұрын
nice bro ... tq so much.. keep rocking bro
@elango5636
@elango5636 3 жыл бұрын
Finally Nicholo Tesla pathi unmaiya neengalachum sonneengaley super brother 👍🏻
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech I thank Big Bang Bogan tv for uploading this speech in KZfaq
@ravichandrank1286
@ravichandrank1286 3 жыл бұрын
Super content. Focus on audio quality. Volume slightly lower and differ while content display
@ajaykuvendran1486
@ajaykuvendran1486 3 жыл бұрын
You are presentation is mind blowing bro...🔥 keep this up and post more videos.
@Arun.A3468
@Arun.A3468 3 жыл бұрын
Intha video oda sethu 43 videos ah inaiku ore naal la pathuten.nee supera video podura Nanba.
@statuschannel9615
@statuschannel9615 2 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@lakshmanchinnappa47
@lakshmanchinnappa47 3 жыл бұрын
Excellant content helpful to people who are interested to the history of genious
@shankarb6183
@shankarb6183 3 жыл бұрын
மிக விரிவான காணொளி தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
நன்றி 🙏
@vickykruze980
@vickykruze980 3 жыл бұрын
Vera lvl bro🤩🤩unga stories kekka semmaya iruku ❤️
@nanthaa6822
@nanthaa6822 3 жыл бұрын
Really heart touching story in my already i kept edison photo but now i add our tesla photo also thank u so much for this video
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Thank you very much for giving this interesting information.His history is running parallel to that of G D Naidu of Kovai,a forgotten scientist of India.It is time the world remembers such forgotten scientists,who invented most useful things to humanity. Earning money was not their aim in life.
@karthickgs7257
@karthickgs7257 3 жыл бұрын
Very interesting.... thank u bro
@joohnsessvallimurray
@joohnsessvallimurray 3 жыл бұрын
Very good explanation and informative bro.keep up with a good work.....
@geethavishnu9771
@geethavishnu9771 Жыл бұрын
A Right man born in the wrong era, a genius ahead of his time
@gskrishna2021
@gskrishna2021 3 жыл бұрын
Heart touching video and great scientist Mr. Tesla 🚗🔌🔋
@comradescorner1
@comradescorner1 3 жыл бұрын
I saw your channel videos recently. Different contents. Good presentation. Keep it up..
@raju1950
@raju1950 2 жыл бұрын
I read all these information about Tesla In milpitas library during my visit to USA in 2010. Your presentation is superb with a human touch Congratulations and blessings to you brother .
@freddykrugger5332
@freddykrugger5332 3 жыл бұрын
The man who invented 20th Century....Take a Bow
@chennainaveen38
@chennainaveen38 3 жыл бұрын
மிக அருமையான காணொளி தோழரே இந்த மாமேதை மறக்கப்பட்டவர் அல்ல சில தந்திர கயவர்களின் சூழ்ச்சிகளால் மறைக்கப்பட்டவர் நடப்பது எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன் 💞💞💞💞
@tamilganesh7063
@tamilganesh7063 2 жыл бұрын
Very very important historical information..thank you so much..neenga very level..
@ddarrenmsamey8115
@ddarrenmsamey8115 3 жыл бұрын
Informative and awareness creating post 👌 Money power politics business matters
@munnamukesh46
@munnamukesh46 3 жыл бұрын
Father of Modern Technology❤️ Tesla'va naama yennaikum marakka kudathu
@Joshua-sm2sv
@Joshua-sm2sv 3 жыл бұрын
Introduction Vera level 🔥🔥❤️
@karthicsivanathan
@karthicsivanathan 3 жыл бұрын
Super post , looking for more about nicol pls
@sinnahiakirubagaran3212
@sinnahiakirubagaran3212 2 жыл бұрын
Beautiful explain... super big bang bogan 👌👌👌👌👌 thank you!
@jkumarRams
@jkumarRams 3 жыл бұрын
Good job Bro!! Most of the geniuses were either betrayed or unrecognised, finally given recognition only after their death ,,like Dutch painter Vincent Van Gogh,.I would like to request a presentation on Vincent Van Gogh, Thanks !!
@thenrajang7225
@thenrajang7225 3 жыл бұрын
Excellent work bro. Do video about poigainallur nagapattinam
@sivagangathirupathi6879
@sivagangathirupathi6879 2 жыл бұрын
Wonderful video sir,new information, thank you sir, send another video sir.go head
@paulvannan10003
@paulvannan10003 3 жыл бұрын
Nice... waiting for next one
@papercraftartbykirubashank6064
@papercraftartbykirubashank6064 3 жыл бұрын
அருமையான தகவல் ..நன்றி 🙏🏽🙏🏽
@Jepakumar26196
@Jepakumar26196 3 жыл бұрын
செம்ம video bro இதுல இருந்து என்ன தெரியுது நம்ம இருக்கிறப்ப நம்ம அருமை தெரியாது இல்லாதப்ப தான் தெரியும்
@MrVigarr
@MrVigarr 3 жыл бұрын
Avaruku vandha kastatha patha namaku irukara kastam ellam thoosu kuda illa..Good Job big bang Bogan team..Congratulations
@Ananth8193
@Ananth8193 3 жыл бұрын
First comment for this amazing video ❤️❤️❤️❤️....Your contents are awesome bro
@jebintn
@jebintn 3 жыл бұрын
Vera level thalaivaaaa
@balashankar7065
@balashankar7065 3 жыл бұрын
One of the best KZfaq channel.in terms of detailing the history,delevering the content, Relating the incidence and Leading to the next vedio etc...Neraya channels iruku ellarum romba melottama oru 2 mark question ku answer panra maaritha solluvanga but Neenga 16 mark question ke answer panringa.Many vedios in that way only. Thanks bro.
@abishek282
@abishek282 3 жыл бұрын
Ithuvarai naraya per life story pathu iruken.. ivarodatha kekum pothum.. apdiye manasu oru maari agiduchu bro.. கண்ணீரே vanthuduchu.thanks bro.. kandipa.. Jan 7 enoda status Tesla pic ka vaipen.. yanaku therinja ellardaum soluven.. ithum share panuven. 💚💚
@panchendrarajankandiah6572
@panchendrarajankandiah6572 3 жыл бұрын
Wonderful presentation. Thank you.
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 3 жыл бұрын
Awesome Bro...!! What a Explaination Keep This Good Work, I'm New Here..!!!
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Welcome aboard!
@alanfan7390
@alanfan7390 3 жыл бұрын
Nanba super super Very interesting But climax very sad 😢
@raajdeepak80
@raajdeepak80 3 жыл бұрын
Very good video ☺️ and great presentation thanks a lot brother no words to say
@raajneesht7320
@raajneesht7320 3 жыл бұрын
Very good and excellent content.. continue the good work
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 21 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 64 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
Попалась за конфету 🍭🙃
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 5 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Circle?
0:55
Stokes Twins
Рет қаралды 44 МЛН
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 3,2 МЛН
si tenge menyamar jadi polisi farel #shorts #viral
0:19
Keluarga Hakiki chanel
Рет қаралды 12 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42