No video

The Tibetan Book of the Dead ll இறந்தவர்களின் ஆன்மாவிற்கு வழிகாட்டும் நூல் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 100,388

Socrates Studio

Socrates Studio

Жыл бұрын

#tibetanbookofthedead,#tibetanbuddhism,
திபெத்திய பெளத்தத்தில் இறந்தவர் ஆன்மாவிற்கான மூன்று இருப்பு நிலைகள் பற்றியும், ஆன்மா எவ்வாறு பயணப்படவேண்டும் என்பது பற்றியும் விளக்கும் வழிகாட்டும் நூலைப் பற்றியும் அதன் தத்துவம் பற்றியும் விளக்கும் காணொலி.

Пікірлер: 369
@KKTNJ
@KKTNJ Жыл бұрын
வணக்கம் ஆசானே.. ஊர்,உலகத்தை சுற்றி காட்ட பல சேனல் இருக்கு ..ஆனால் தமிழ் இனத்தின் மேல் கொண்ட பெரும் கருணையால் தாங்கள் தமிழ் மட்டும் அறிந்த எங்களுக்கு உலக அறிஞர்களையும் , உலக தத்துவங்களையும் தங்களது அழகு தமிழில் அற்புதமாக விளக்கி புரியவைக்கும் பணி ஓர் மாபெரும் ஞான வேள்வி வரும் பல நூறாயிரம் தலைமுறை தமிழர்கள் பயனபெறுவது சத்தியம். வாழ்க உங்கள் ஞானதொண்டு வளர்க உங்கள் ஞானகோவில்
@jayapalaniappan398
@jayapalaniappan398 Жыл бұрын
அய்யா நான் 16 வயதில் இறந்துவிட்டேன். அப்போ என் அண்ணன் நண்பர் டாட்டர் இருவரும் சேர்ந்து என் heart இயக்கம் பெற செய்தார்கள். ஆனாலும் நான் 24 நாட்கள் coma stage la தான் இருந்தேன். பின் நான் மறுபடியும் உயிர் பெற்று வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன். இறந்தபோது நான் கொஞ்சம் அனுபவம் பெற்றேன். என் அண்ணன் அழுதது பேசியது உணர்ந்தேன். இன்னும் நிறைய. என் உடலில் நான் இல்லை. பட் பயம் இல்லை. உணர்வு நிலையில் இருந்தேன். இன்னும் பல உணர்தேன்.
@jesurajanmichael5404
@jesurajanmichael5404 5 ай бұрын
Ennalaaam unartheenga konjam thelivaa sollunga
@welcomeback6143
@welcomeback6143 Жыл бұрын
நாம் உயிரோடு வாழும் காலத்திலேயே ஆன்மாவின் ரகசியத்தை உடலுக்குள் கண்டு விட வேண்டும் நமது உயிரான ஆன்மாவை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் ஜீவ முக்திக்கான பாதை நமக்குள்ளே உள்ளது இதற்காகவே நாம் பிறந்து இருக்கிறோம்
@user-qh7oo7he5x
@user-qh7oo7he5x Жыл бұрын
எப்படி சகோ...
@ramaki0081
@ramaki0081 Жыл бұрын
@@user-qh7oo7he5x In meivali they are teaching
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Жыл бұрын
கட்டாயம் பார்க்க முடியும்
@welcomeback6143
@welcomeback6143 Жыл бұрын
@@user-qh7oo7he5x சைவ உணவு நெறி மூலம் தியானத்தில் கட்டாயம் உயிரை பார்க்க முடியும் ஆரம்ப நிலையில் உயிர் மங்கலாக தெரியும் நாட்கள் செல்ல செல்ல தெளிவாக தெரியும் பல ரகசியங்கள் இதற்குள் அடங்கி இருக்கின்றன தேடுபவர்களுக்கு நிச்சயம் அது புலப்படும்
@VasiSiddhi
@VasiSiddhi Жыл бұрын
வாசியோகம்
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
புரிதல் இல்லாதவர்களின் விமர்சனம் குறித்து தாங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. ஆனால், தங்களின் விழுமத்திற்காக அனேகம்பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக தங்கள் நல்ல பணியை தயவுசெய்து தொடருங்கள் ஐயா!
@vetrivel7516
@vetrivel7516 Жыл бұрын
ஐயா தங்களின் பணி தொடறட டு
@ganapachennai6368
@ganapachennai6368 Жыл бұрын
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 Жыл бұрын
தங்களது இந்த அரிய பணிகள் தொடரட்டும் ஐயா!
@Boo-r3
@Boo-r3 Жыл бұрын
Thanks
@raghavank.7150
@raghavank.7150 Жыл бұрын
Super
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
எதைப்பற்றியும் தாங்கள் கவலைப்படாமல் இருக்கவும். உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. நன்றி
@amudham06
@amudham06 Жыл бұрын
செத்தாலும் இந்த மனசு நம்பள விட்றதில்ல போல 🤭
@anandann6415
@anandann6415 9 ай бұрын
🎉😅
@MrPal2354
@MrPal2354 Жыл бұрын
உலக தத்துவஞானி களைப்பற்றி எளிதாக தெரிந்து கொள்ள உங்களின் உழைப்பை பாராட்டு கின்றேன். வாழ்க வளமுடன்.
@saitronkarthi
@saitronkarthi 8 ай бұрын
I have the book of dead for many years but read only a few pages, you explained it so beautifully. I have watched many videos in your channel, they are truly a treasure trove. Heartfelt thanks for all that you do ❤
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
கடந்த நூற்றாண்டில் மக்கள் தொகை எவ்வளவு இருந்தது இப்போது எவ்வளவு இருக்கிறது, ஆன்மாக்கள் இனவிருத்தி செய்கின்றனவா, என்னுடைய வாரிசுகள் தான் என் மறுபிறவி.
@dummyat1317
@dummyat1317 Жыл бұрын
ஆன்மீக..வளரச்சியில்.."தேடுதலும்.இடையரா ஊக்கமும்"..மட்டுமே முன்னேற்றத்திற்கு..வழி..Tibetan book of the Dead..25 வருடங்களுக்குமுனரே..படித்துள்ளேன்....மிகச்சிறப்பானது..உங்கள் பதிவு..தொடரட்டும்..உங்கள் பயணம்...DrNanda.... ngps...NewDawnGlobalProgressSociety..
@rajasekarm5965
@rajasekarm5965 Жыл бұрын
உங்களின் கருத்துகள் எங்களால் அதிக புத்தகங்கள் படிக்க முடியாத சிந்தனையாளர்களுக்கு உதவியாக இருக்கிறது. தொடர்ந்து வரட்டும் உங்களின் பதிவுகள் 🙏
@bernardsuriyakumar2819
@bernardsuriyakumar2819 Жыл бұрын
வணக்கம் நண்பரே எதிர்ப்புக்கள் வருவது வளர்ச்சிக்கு வித்து! உலகம் யாரைத்தான் விட்டு வைத்தது! போகட்டும் நல்ல விடயங்கள் நல்லவர்களால் என்றும் போற்றப்படுகிறது அடுத்தவர்க்கு கடத்தப்படுகிறது கடைசி தலைமுறை வரை தொடர்கிறது. முடிந்தால் Tolstoy அவர்களையும் அவர் சிந்தனையில் உதித்த காலத்தால் அழியா படைப்புக்களை உயிர் புடன் எடுத்துச் சொல்ல உங்களைப் போன்றோர் இனி கிடைப்பார்களோ நானறியேன். மன்னிக்கவும் முகஸ்துதி அல்ல வாழ்த்துக்கள் வளர்க சேவை நலமுடன் வாழ இறைவனை வாழ்த்தும் ஜெர்மனி வாழ் இலங்கைத் தமிழன்.
@aramsei5202
@aramsei5202 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் எங்களைப்போன்றவர்களுக்கு அறிவு புரிதல் என்ற அற பணி செய்து கொண்டு உள்ளீர்கள் நீடுழிவாழ்க நன்றிகள் ஐயா 🙏🏾
@bhuvanajoseph2795
@bhuvanajoseph2795 Жыл бұрын
தியான பயிற்சியில் இருப்பவர்களுக்கு...தான் யார் என்ற புரிதல் உள்ளவர்களுக்கு.. மகிழ்ச்சி ஊட்டும் செய்திகள்... நன்றி சிவமே🙏
@01122029
@01122029 5 ай бұрын
My 35 years of spiritual quest very deep intensive and extensive search in my spiritual journey ended with this Tibetan Buddhism's bardo thodol, now as my search ended as I got to know my path rest of my life my spiritual practice (including meditation practices) will be focused towards this subject..my very intention that after my death.my consciousness will try to identify the inner radiance (what he mentioned as peroli) I will encounter
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 Жыл бұрын
மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களே, உங்கள் சேவை மிகவும் சிறப்பானது, இப்புத்தகத்தின் ஊடாக பௌத்தம் கூறிய ஆன்மா,வாழும் போதே விளிப்புணர்வு,இறப்பின் பின் ஆன்மாவின் நிலை , மறு பிறப்பு ,முக்தி போன்ற நிலைகளின் விளக்ங்களை ஒரு குரு நிலையில் நின்று தந்துள்ளீர்கள், நன்றிகள் ஐயா,
@rajeswarirajeswari5331
@rajeswarirajeswari5331 Жыл бұрын
ஐயா வணக்கம், இப்ப புத்தகத்தைப் பற்றி மிகவும் புரியும் வண்ணம் தெளிவாக விளக்கி உள்ளீர்கள், இது என் ஆன்மீக வாழ்க்கை மற்றும் இவ்வுலக வாழ்க்கை, புவி வாழ்க்கை அப்புறம் நிலை, உணர்வுபூர்வமாக புரிதல் உள்ளது இப் புத்தகம் தமிழில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா இருந்தால் தெரியப்படுத்தவும் இன்னும் நிறைய பேருக்கு இது பயனுள்ளதாக அமையும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@jayalakshml441
@jayalakshml441 Жыл бұрын
You are excellent professor in enlightening lay man in this less known field. your lectures in pure Tamil is fantastic. .hats off to you sir
@surendranathtwad
@surendranathtwad 8 ай бұрын
Wonderful philosophical messages given in a simplified manner for which you are capable, it is God's intention.
@cashobana
@cashobana Жыл бұрын
Thankyou sir for introducing various philosophy and thoughts. Please continue with your amazing work 🙏
@user-yu6qw6mx8h
@user-yu6qw6mx8h Жыл бұрын
அருமை!!! மிக்க நன்றி! என்னிடம் The Tibetan Book of living and dead தான் இருக்கின்றது. குரு பத்மசம்பவாவே வழங்கிய புத்தகம் the Tibetan book of dead என்ற தகவல் புதிது. நன்றி. உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 Жыл бұрын
இந்த புத்தகம் செய்வது இறந்தவர்களை பக்குவப்படுத்துவது என்று சொல்லியிருந்தாலும் உண்மையில் அப்படி சொல்லி அதை கேட்கும் மற்றவர்களை பக்குவப்படுத்துவதேயாகும்
@haryindrakumar9860
@haryindrakumar9860 Жыл бұрын
ஐயா பெரியவரே, உங்கள் உயர்ந்த சிந்தனை தெளிவும் கற்றறிந்த ஆழமான விடயங்களை எவ்வளவு அழகாக கூறுகிறீர்கள் என்பது இவைகளை ( human phenomenon ) குறித்த தேடுதலில் ஈடுபட்ட நபர்களுக்கு நன்றாக புரியும். கவலை வேண்டாம். சேவை தொடர வாழ்த்துக்கள்.
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
மீண்டும் வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு சுவாரசியமான ஆய்வு வாழ்த்துக்களும் நன்றியும் பேராசிரியர் அவர்களே, மறுபிறவி இருப்பது உண்மையா? என்று கேட்டால், புவியீர்ப்பு விசை இருப்பதை நாம் நிரூபிக்க முடியும்; அது போல மறுபிறவி இருப்பதை நம்மால் நிரூபிக்க முடியாது. அதை அறிய நாம் இறப்பதைத் வேறு வழி இல்லை. ஆனால் நாம் இறந்த பின் அதனை கூறுவதற்கு நாம் இருக்கமாட்டோம், ஆகையால் மறுபிறவி என்பது நிரூபிக்க முடியாத ஓர் ஊகமேயாகும். ஆக அதனை நம்புபவர்களுக்கு அது இருக்கிறது, நம்பாதவர்களுக்கு அது இல்லை.
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Жыл бұрын
நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டறிய நினைத்த வினாக்களுக்கு கேட்காமலேயே எனக்கு விடையளித்து விட்டீர்கள். நன்றி ஐயா.
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 Жыл бұрын
So many thanks to you. Before i watch your video i cried., because brother and cousin death. But sometimes i heard their voice i pray them. Ammavasai i am giving peace. 100% true. When i find out somebody asking me. We did yagam through we find every ammavasai i praying
@ganapathym3374
@ganapathym3374 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது... சகோதரரே இப்புத்தகம் தமிழில் வெளிவந்து விட்டதா.. மிக்க நன்றி
@kannannallathambi3138
@kannannallathambi3138 Жыл бұрын
தங்களுடைய இந்த காணொளி மிகவும் சிந்தித்து செயல்பட வைக்கும் காணொளி. மிக்க நன்றி ஐயா.
@mirloickali5112
@mirloickali5112 7 ай бұрын
அருமையான பதிவு என் வாழ் நாழிகை யில் உங்களை சந்திக்க வேண்டும் எவ்வளவு தைரியம்!
@madhankumar3087
@madhankumar3087 Жыл бұрын
I have been following this channel from the beginning, such a versatile philosophical,spiritual, LIFE Tamil channel in the house. You been giving us a wisdom and different approach about philosophy sir. I hope and wish you to continue this amazing work to the future. Thanks so much prof =)
@georgei5247
@georgei5247 Жыл бұрын
அற்புதமான புத்தகம், ஞானம் பற்றிய எளிய விளக்கம் Murali sir great job🙏
@jerrylueis8470
@jerrylueis8470 Жыл бұрын
🙏🙏🙏👍
@sivarasamatheepan3415
@sivarasamatheepan3415 Жыл бұрын
மிகவும் மனமார்ந்த நன்றிகள் பேராசிரியர் அவர்களே! தொடர்பு களே வாழ்வாகிப்போவதனால் இக்கணம் நமது காத்தவராயன் பற்றிய அற்புதமான நினைவுகள் வருகின்றன தயவு செய்து காத்தவராயர் பற்றி நமது அமிர்த மொழியில் தங்கள் அறிவூட்டச்சத்துகலந்த பேருரை விருந்துண்ண பசியுடன் காத்து எதிர்பார்த்து கிடக்கிறோம்......அன்பு . வேண்டுகோள் தயவு செய்து கருத்தில் கொள்க!
@ramkumar_watch
@ramkumar_watch Жыл бұрын
Sir, You are doing a great job. நீங்கள் எப்பொழுதும் உள்ளதை உள்ளபடியே பேசுங்கள்.
@drdr4877
@drdr4877 Жыл бұрын
தேடல் உள்ளவர்களுக்கு சிறந்த பசியாற்றல்.
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
ஆத்ம வணக்கம் இந்த காணோலி முழுக்க நம் சைவமத மறுஜென்ம கொள்கையை இணைந்தே பயணப்படுகிறது இந்த அறிவுரை இறந்த ஆன்மாவிற்கு கொடுக்கபடுவது இறந்த ஆன்மாவிற்கு மட்டுமல்ல வாழ்வில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான காணோலி இதை கவனத்தில் கொள்ளும் அனைவரும் ஞானம் பெற முயற்சி செய்ய வழி வகுக்கும் என்பது திண்ணம் நன்றி நன்றி நன்றி
@sivarajcadgraf8602
@sivarajcadgraf8602 8 ай бұрын
It gives us various information about the soul performances handled by the various human societies in the world. It is very information and thanks for presenting your valuable feedback. 😴
@rajamkrishnamoorthy3866
@rajamkrishnamoorthy3866 Жыл бұрын
Dear Murali, just now I enjoyed your summary of the book of the dead. Very very interesting and wonderfully narrated. I also congratulate Kanmani and Arun Mozhi. Very happy. Please continue the good work. All the best. Rk
@mrxmrx9012
@mrxmrx9012 8 ай бұрын
மிக மிக அருமை ஐயா வியப்பாக உள்ளது 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 Жыл бұрын
நல்ல ஆன்மாவிற்க்கான அறிவுரை பதிவு ஆக தியானப் பயிற்சி அனைத்து ஆன்மாவிற்கு அவசியம் என்பதை நன்கு விளக்குகிறது தங்களது பணி வளரட்டும் வாழ்க வளமுடன் வெற்றிவேல் கோவை
@soundar1956
@soundar1956 2 ай бұрын
Excellent contribution. Sir! You are really blessed. Thank you 🎉🎉
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Жыл бұрын
நாம் ஆத்மா இறைவன் பரமாத்மா
@anandkumar-de9sv
@anandkumar-de9sv Жыл бұрын
தலைவரே உள்ளதை உள்ளபடி சொள்ளுபவர்,( நிதானமாகவும் பொறுமையாகவும்) நீங்கள் சொல்லும் விதமே தனி (அழகு)
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg 5 ай бұрын
இந்த பிறவிக்கு கிடைத்த சிறந்த அறிவுரை. நன்றி sir.
@SenthilKumar-sb1xl
@SenthilKumar-sb1xl Жыл бұрын
இனிய நண்பரே உங்கள் இந்த முயற்சி சமுதாயத்திற்குத் தேவை. குறை சொல்பவர்களை ப் பெரிது படுத்தாமல் உங்கள் சேவையைத் தொடர வேண்டுகிறேன். நான்....ஓஷொவின் சிடன் தியான் செந்தில்
@raghavank.7150
@raghavank.7150 Жыл бұрын
Good speak
@sathyanarayanan4547
@sathyanarayanan4547 Жыл бұрын
அற்புதமான உரை.... 👍👍👍
@mirloickali5112
@mirloickali5112 7 ай бұрын
மிகச்சிறந்த சமூக சேவை நன்றி
@NGSekarSekar
@NGSekarSekar Жыл бұрын
நல்ல மிக சிறப்பான பதிவு நன்றி
@rkguruful
@rkguruful Жыл бұрын
தங்களின் காணொளி கேட்டேன் சிறப்பு..💐 இது ஒரு அகடெமி போன்றது என்றீர்கள். ஆம்.! அது உண்மைதான் தாங்கள் தங்களுக்கு தெரிந்த விசயங்களை பிறருடன் பகிர்ந்துகொள்கிறீர்கள். இது ஒரு சமூக நல்லெண்ணம் சார்ந்தது. ஆனால் சில பல விமர்சன கருத்தை தவிர்க்கமுடியாதுதான். அவை தங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் சீர்தூக்கி பாருங்கள் இல்லையென்றால் ஒதுக்கிவிட்டு செல்லுங்கள். இதற்காக எந்த காரணம்கொண்டும் தங்களின் அகடெமி பணியில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதே என் எதிர்பார்பு. தங்களுக்கு ஒன்றை பற்றிய வெளிபடுத்தும்தன்மை மிக நேர்தியாக, அழகாக உள்ளது. அது தங்களுக்கே உரிய சிறப்பம்சம்... அதற்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். 💐 திபெத்திய நூல் பற்றி பேசினீர்கள். ஆம்.! இருக்கும் மதங்களிலே மனிதர்களுக்கு செய்யும் இறுதி சடங்கில் திபெத்திய முறையே சிறந்தது என்பேன்... அவர்கள் அந்த நூலில் சொல்லபட்டது உண்மைதான். அது என் அனுபவதிலே சொல்கிறேன். ஒரு முறை சில மரண யுக்தியை பயன்படுத்தி பார்த்தேன். அப்படியே மல்லாக்க படுத்து கை,கால் அசைவற்று காலில் இருந்து ஒவ்வொரு உறுப்பும் செயல் இழக்கிறது என்று என் உள் ஆழ்மனதில் சொல்லிகொண்டே தலை வரை வந்தேன். சட்டென வெண்ணொளி, மிக பிரகாசமான ஒளி இதுவரை யாம், அதுபோல் ஒளியை பார்திராத ஒளி... அதை அப்படியே பார்த்துகொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அந்த வெண்ணொளி விலகி என் உடல் இருப்பதை பார்த்தேன். மிக பிரமிப்பாக இருந்தது. நன்றாக பார்க்க முடிந்தது ஆனால் அங்கு எனக்கு கண் இல்லை ஆனால் பார்த்தேன். என் உடம்பு இல்லை ஆனால் உடல்தன்மையை உணரமுடிந்தது...என் பூத உடலின் தொப்புளில் இருந்து ஏதோ ஒளி இணைப்பு ஆவி உடலுடன் இணைந்திருந்தது. அங்கு பக்கத்து வீட்டில் சிலர் பேசிகொண்டிருந்தார்கள் அவர்கள் என்ன பேசினார்கள் என்று என்னால் நன்றாக கேட்க முடிந்தது. மீண்டும் என் உடலை பார்த்தேன். உண்மையில் நான் இறந்துட்டேனா.! என்ற சிறு நடுக்கம் வந்தது. அதன் பின் ஏதோ ஒரு இழுப்பு உடல் சிலிர்த்துகொண்டு எழுந்தேன். என்னால் அங்கு என்ன நடந்தது என்று என் நினைவில் இருந்தது. அப்படியே யாம் தரையில் விழுந்து அந்த ஆதிமூல பரமாத்மாவை வணங்கினேன். #ஆததால் திபெத்திய புத்தகத்தில் குறிப்பிட்டது உண்மையே... ஆத்மா கேட்கும்,உணரும் திறனுடையது. அது மீண்டும் பிறப்பெடுக்க கூடியதே... அந்த வெண்ணிற ஒளியை கண்டு அஞ்சாமல் வெறுமனே பிரஞ்சை நிலையில் இருந்தால் அங்கு வெண்ஒளி அகல்கிறது. ஓஷோ என் குரு. யாம் 20 வருடம் மேலாக ஜென் ஆன்மிகதன்மையில் பயணிப்பவன். என் குரு அருளால் சில ஆன்மிக மலர்ச்சி அடைந்துள்ளேன். ஆஞ்சா சக்ரா முழுமையாக உணர்ந்துள்ளேன். திபெத்திய லாமாக்கள் நேரடியாக ஆஞ்சாவுக்கே முக்கியதுவம் கொடுப்பார்கள் அவர்கள் நெற்றி பொட்டில் ஆஞ்ச இருக்கும் பகுதியில் துளையிட்டு அச்சக்தியை தவறான முறையில் வெளிபடுத்துவார்கள். மாய, தாந்திரிக நிலையிலே அவர்களின் ஆன்மிகம் உள்ளது. இதனாலே ஓஷோ சொல்கிறார், "இந்தியா ஒரு புத்தரை பெற்றெடுத்ததுபோல் திபெத்தால் பெற முடியாமல் போனதற்கு காரணம் அவர்கள் ஆஞ்சாவை தாந்திரிக சக்திக்கே பயன்படுத்தியதால்... இதனால் அவர்களின் ஆன்மிகம், வளர்ச்சியடையாமல் இருந்துவிட்டது" என்றார். #தாங்கள் எதை சொன்னாலும், மறந்தாலும், எப்பொருளையும் இழந்தாலும், பேர் புகழ் பெற்றாலும் தியானம் செய்ய மறக்காதீர்கள். தியானமே உங்களை மறு உலகதிற்கு அழைத்து செல்லும். ஏதோ சில நேரம் செலவிட்டு தியானியுங்கள். உங்க அனுபவம், ஆன்மிக மலர்ச்சியுடன் சொல்லும்போது அது இன்னும் மிக அழகாக, வெளிபடும். மீண்டும் தங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது..💐 :-Rk.Guru
@veejeigovin9348
@veejeigovin9348 Жыл бұрын
You are in the right track Professor.abrevation of .diversity in philosophy..thank you and keep up your good job
@dravidamanidm7811
@dravidamanidm7811 Жыл бұрын
நான் நம்பாமல் இருந்தேன். பின்னாளில் உணர்ந்தேன் என்றபோது பலரும் வியந்தனர்.
@SelvaRaj-gf9nl
@SelvaRaj-gf9nl 2 ай бұрын
அய்யாஇதுஉண்மைதான்.இன்னும்பல உண்மைகள் உண்டு.நன்றிஅய்யா
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 Жыл бұрын
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். அந்த நூலைத் தாங்கள் விளக்குகின்றீர்கள். இதை உற்றுநோக்குகின்றோம் நாங்கள். ஆனாலும், இந்த வேளையில் எங்கள் நட்பு வட்டாரங்களின் எண்ணங்களையும் இதில் பதிவிட விரும்புகின்றோம். எங்களை பொறுத்தவரை 1.இறந்தபின் உயிர் மூச்சு காற்றோடு கலந்துவிடுகின்றது. 2.உடல் மண்ணோடு மண் கலந்து மட்கிவிடுகின்றது. 3.தாதுஉப்புகளாகவும், உரமாகவும் மாறி மண்ணை வளப்படுத்துகின்றது நம் உடல். 4.ஆத்மா, மறுபிறவி என்பதெல்லாம்100% நரம்பியல் அதிர்வுகளால் செயற்கையாக கட்டமைக்கப்பட்ட கற்பிதங்கள் மட்டுமே. 5. ஆத்மா.... மறுபிறவி....உணர்வுநிலைகள்.... நினைவுகள்... பதிவுகள்....(மூளை செல்கள்..) பிற அஃறிணை உயிர்களுக்கு மட்டும் ஏன் தொடர்வதில்லை?
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
ஆம், செத்ததுக்கு அப்புறம், *ஒரு செத்த மனிதனும், ஒரு செத்த நாயும் ஒன்றுதான்* என்பது எனது கருத்து
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
@@JEYAKUMAR-crp kzfaq.info/get/bejne/rq1ijJNysbCve4k.htmlm1s
@user-qu4xw9rh1m
@user-qu4xw9rh1m Жыл бұрын
அரிய புத்தகங்களை பேசுவதும் அறிவதும் நன்று!
@manikandanpalanivel1463
@manikandanpalanivel1463 Жыл бұрын
நம்முடைய நம்பிக்கை முக்கியமல்ல உண்மை தான் நமக்கு வேண்டும் நம்பிக்கை மாறலாம் உண்மை ஒரு போதும் மாறாது
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Namaskarangals 🙏 for the Arumayana Devine Vishayangals, Villakkangals and Karruthukkals 🙏. Siva Siva 🙏
@somusundaram2316
@somusundaram2316 9 ай бұрын
Mikka Nandri Aiya🙏🌹
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur Жыл бұрын
முரளி சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் நிறைய தத்துவங்களை படித்திருப்பீர்கள் அதை மக்களுக்கும் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறீர்கள் ஆனாலும் உங்களுடைய அனுபவத்தில் உங்களுடைய சொந்த கருத்தாக ஆன்மாவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கருத்தையும் எங்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் மிக்க நன்றி
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Жыл бұрын
மிக நல்ல பதிவு.நன்றி
@bluesea5534
@bluesea5534 Жыл бұрын
Hello Professor, You are doing a wonderful job and your way of narration is excellent. Please continue your work on your way never ever change that for anyone. We love to you watch your videos. Thank you professor 💕
@johnjayaharan8496
@johnjayaharan8496 Жыл бұрын
தங்களின் காணொளிப் பதிவுகள் மிகவும் பயனுடையவை. தத்துவங்கள்,தத்துவப் பள்ளிகள் பற்றி மிக எளிமையாக விளக்கி வருகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. இக் காணொளி மூலம் திபேத்திய பௌத்தம் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
@sureshrajendran8358
@sureshrajendran8358 Жыл бұрын
Thanks Dr. for your speech, it is useful to my M.A study.(Philosophy)
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Жыл бұрын
You are excellent. Continue, sir.
@chidambarambabuji
@chidambarambabuji 5 ай бұрын
அருமையான காணொளி
@kbaladandapani8824
@kbaladandapani8824 Жыл бұрын
Excellent information ℹ️
@yhyy4828
@yhyy4828 Жыл бұрын
very very conscious speech..thank you sir
@jayasreeshanker
@jayasreeshanker Жыл бұрын
மிகவும் அற்புதமான தகவல்..,.. மகிழ்ச்சி.மிக்க நன்றிகள்.
@selvarama7077
@selvarama7077 Жыл бұрын
Vazhga valamudan
@Dr.Mithulashrivedha
@Dr.Mithulashrivedha 2 ай бұрын
Excellent narration 💐
@user-pz1nl7zk7t
@user-pz1nl7zk7t 4 күн бұрын
Super ❤
@raguveeransivasubramaniam843
@raguveeransivasubramaniam843 Жыл бұрын
இந்த புத்தகத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தங்கள் உதவியால். தங்களது பல பதிவுகள் மனித சமூகத்திற்கு பேருதவி. தங்களுக்கு நன்றி. தங்களது பணி சிறப்பானது. இதுவரை இல்லாத ஒரு விஷயம். தங்களது பணி தொடரட்டும். வாழ்க பல்லாண்டு. வளர்க தங்களது பணி. நன்றி.
@ajithpnair8735
@ajithpnair8735 Жыл бұрын
🙏great tapas sir, thanks
@zforzebra161
@zforzebra161 Жыл бұрын
Excellent speech sir, really proud of your work. I am a fan of your narrative.
@kalyanig405
@kalyanig405 Жыл бұрын
arpudham, great
@sambaasivam3507
@sambaasivam3507 Жыл бұрын
Excellent 👍
@user-dk8dq6ox5v
@user-dk8dq6ox5v Жыл бұрын
ஒரு அருமையான தேடல் பொக்கிசம். மிக மிக கவணமுடன் காநொளியாக்கம் செய்யப்பட்டுள்ளது,பே.ரா முரளி அவர்கள் இரு மலைகளுக்கு இடையே கட்டப்பட்ட ஒற்றை கம்பியில் நடப்பதை போல் மிக நுனுக்கமாக நடை போட்டுள்ளார்கள்,மனிதன் தன் வாழ் நாளில் பயம் பதற்றம் இன்றி அமைதியுடன் வாழ வேண்டிய அவசியம் புரிந்தது.மிக்க நன்றி.
@world-philosophy
@world-philosophy Жыл бұрын
One of the Best Document & presentation Sir. I have seen more than 5 times
@josephprabakarc2224
@josephprabakarc2224 Жыл бұрын
உங்கள் விளக்க உரைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. எல்லோரும் தேடி வாசிக்க முடியாத ஒரு காலத்தில் இருக்கிறோம்.எனவே உங்கள் தத்துவ விளக்க உரைகள் தொடர வாழ்துக்கள்.
@kannaiah7693
@kannaiah7693 Жыл бұрын
My firsf toughts. Journey of thr soul as descrobed in garuda purana.. seems to tell thr same as decribed here... Except the rituals.. Here the kartha facilitates the jpurney of the soul ....
@rkguruful
@rkguruful Жыл бұрын
ஆன்மிகம் மிக மிக முரண்பாடுடையது. அதை புரிந்துகொள்ளவே முடியாது. என்னையே சில பேர், "நீ முரண்பட்டு பேசுகிறாய், எழுதுகிறாய்.. சில நேரம் அன்பை பேசுகிறாய், பின், அன்பு இல்லாமல் பேசுகிறாய்.." என்கிறார்கள். யாம் என்ன செய்வேன்.!? அது அப்படிதான் செயல்படுகிறது. மனதிற்கு எந்த முரணும் இல்லை ஆனால் அதற்கு திரைமறைவில் முரண் உள்ளது. ஆனால் அக ஆன்மிகதிற்கு நேரடி முரண் உள்ளது ஆனால் மறைபொருளில் முரண் என்ற பேச்சே இல்லை... சூரியன் அருகில் இருக்கும் வெள்ளி வெண்ணிற ஒளியில் மிக பிரகாசமாக ஒளிக்கும் அது சூரியனைவிட பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அது சூரியனின் ஒளியை ஏற்றே ஒளிக்கிறது. ஆன்மிகதிற்கு அன்பு அழகானதுதான் ஆனால் அன்பே அனைத்துமானது அல்ல... ஆனால் அன்பு(வெள்ளி), பரம்பொருளை(சூரியனை) உணர உதவுகிறது. அன்பில்லாமல், பரம்பொருளை உணர்வது தாய்மையடையாத பெண், வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுகொள்வதுபோல் அங்கு அவளுக்கு தாய்மை இழக்கபடுகிறது. தாய்மை(அன்பு) தேவைதான் ஆனால் தாய்மையே போதுமானது அல்ல.. அங்கு சிவசக்தியில் பாலமுருகன்(ஞானம்) பிறக்கவேண்டும். :-Rk.Guru
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
செத்ததுக்கு அப்புறம், *ஒரு செத்த மனிதனும், ஒரு செத்த நாயும் ஒன்றுதான்* என்பது *எனது கருத்து*
@mohankumarshanmuganantham6808
@mohankumarshanmuganantham6808 Жыл бұрын
thangalai pontravargal gem sir valgavalamudan sir
@RamKUMAR-cy6yi
@RamKUMAR-cy6yi Жыл бұрын
Where the religion ends// spirituality begins said by Babuji . The expansion of consciousness is very important and meditation will help to reach that state. then realize, who you are is called Self-realisation, then to realize god is called it is named God-realization. move further and then the Bilss- anandam condition will be attained,, then also the consciousness move ahead in the realm of INFINITY. and the journey continuessssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
@nagarajr7809
@nagarajr7809 Жыл бұрын
உள்ளதை உள்ளபடியே பகிருங்கள் சார். வாழ்த்துக்கள்.
@uthayanp
@uthayanp Жыл бұрын
I dont get to read much, love to learn from this kind of scholars narration. You're doing a wonderful job professor 👏
@lenahsaro1901
@lenahsaro1901 Жыл бұрын
arumaiya vilakam dr
@user-wi7jg6pk9r
@user-wi7jg6pk9r 5 ай бұрын
1 year needed speech
@smrajalakshmi6356
@smrajalakshmi6356 Жыл бұрын
Pranamam for your explain
@yogibutterflyes
@yogibutterflyes Жыл бұрын
Sir, please keep going on. We are your fan.
@baskarankrishnaswamy2352
@baskarankrishnaswamy2352 Жыл бұрын
We appreciate of your wisdom on the subject, stimulatiously,we also improve of our learin
@AMRB-999
@AMRB-999 Жыл бұрын
The pen ultimate passage into true life. This is how we get to test ourself before the final life, before the life after death. So to speak, not only do we have one pilot run, we have 60, 70, 80, 90... years worth of training to prepare pilot runs for the time of actual death afterwards. What happens more of the same, whatever we have experienced during that daze before deep sleep, we will experience for the rest of our existence after death. So it is only what we have done.
@vjs1730
@vjs1730 Жыл бұрын
Sir, your voice is wonderful to explain this philosophy. Thanks.
@user-no5bt2pw9r
@user-no5bt2pw9r Жыл бұрын
விமர்சனம் எளிமையாக கடப்போம். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@git0808
@git0808 Жыл бұрын
Ultimate sir 🙏
@kavingarjk
@kavingarjk Жыл бұрын
💝 நன்றிகள் ஐயா... அருமையான பதிவு 💐💐💐
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 Жыл бұрын
Sir, I watched to this video, have no words to say..got mesmerized.Understood what is life..Thk..Thks a lot.👏👏
@AshokKumar-lz9nq
@AshokKumar-lz9nq Жыл бұрын
Sir, neengalum ungal thahavalhalum oru enakku oru pokkisam
@nara49veera12
@nara49veera12 Жыл бұрын
Excellent!
@kantakumaran
@kantakumaran Жыл бұрын
I like you sir
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Thank you professor. After hearing your discourse, I donot know how to react. May be I have in sufficient in myself to feel, & accept stages after death. I take it as the book is for living being to tell about to get rid of death fear of mankind, the fear is universal & eternal. 7-11-22
@KumarKumar-hw2sj
@KumarKumar-hw2sj Жыл бұрын
Secrets of secret Book a migavum payanullatha erukkum ayya
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 7 ай бұрын
Bakmar......Tibet.....Chuttuviral....Aanma.....Mayiladurai Ulagam......Mischievous.....Reborn......
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН