The Untold story of kerala's Thatri Kutti |கேரளாவை அதிரவைத்த தாத்ரி குட்டியின் கண்ணீர் கதை

  Рет қаралды 387,584

Big Bang Bogan

Big Bang Bogan

3 ай бұрын

சாதிய கொடுமைகள் அதிகமாக இருந்த கேரளாவில், பெண் அடக்குமுறையும் கோலோச்சியது. அந்த கொடுமைகளில் இருந்து விடுபட ஒரு பெண் எத்தனித்தாள். தன் உடலையே ஆயுதமாக்கி அவள் எடுத்த போராட்டத்தின் கதை இது.
Step into the enchanting realm of Kerala's rich heritage as we unfurl the timeless narrative of the Kuriyadathu Thari. Within the folds of this traditional saree lies the story of a woman who defied the constraints of her time, turning adversity into strength with each graceful drape. From the lush landscapes of Kerala emerged a saga of resilience, where the Kuriyadathu Thari became more than just fabric-it became a symbol of empowerment and defiance. Join us on a journey through history, where threads of courage and tradition intertwine to craft a tale of unwavering fortitude and enduring beauty. Subscribe now and immerse yourself in the captivating legacy of Kerala's Kuriyadathu Thari!
This is the untold
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 878
@anug_sathya_333
@anug_sathya_333 3 ай бұрын
நான் ஆரம்பத்துல இருந்தே உங்க வீடியோ எல்லாத்தையும் ரசிச்சு பார்ப்பேன்... ஆனா இப்போ ஒரு சில இடங்கள்ல எனக்கு மனகசப்பு உருவாகுது... தாத்ரி குட்டியை அவள் இவள்னு சொல்ற அதே இடத்துல அவங்களுக்கு துன்பம் கொடுத்த ஆண்களுக்கு எல்லாம் அவர் இவர்ன்னு மரியாதை கொடுக்கப்படுறது சரியா இல்ல... இதுக்கு எல்லோரையுமே ஒன்று போலவே குறிப்பிட்டு இருக்கலாம்...
@beawarehelp6029
@beawarehelp6029 3 ай бұрын
Avaala avan ivan nu sonna aprom prachana pannuvale
@beawarehelp6029
@beawarehelp6029 3 ай бұрын
Also indha kaanoli la... Kadhanayagi nu solraru.... Kadhanayagiku uriya penpaal Aval ival thaa nalla catchy ah irukum
@anug_sathya_333
@anug_sathya_333 3 ай бұрын
@@beawarehelp6029 catchy-ஆ எதுக்கு பேசணும்... வரலாறு தானே கற்பனை கதை இல்லையே
@anug_sathya_333
@anug_sathya_333 3 ай бұрын
@@beawarehelp6029 அவா பிரச்சனை பண்ணுவா பெண்ணுக்கு யாரு வருவான்னு நினைச்சா இங்க நமக்கும் நாம தப்பு பண்ணாங்கன்னு சொல்றவங்களும் நடுவுல என்ன பெரிய வித்தியாசம் இருக்கும்?
@Achuth-dj7vj
@Achuth-dj7vj 3 ай бұрын
that is not his intention...first understand that.
@pnc-tt6zz
@pnc-tt6zz 3 ай бұрын
தாத்ரி குட்டி அவர்கள் இந்த சமூகத்தில் நம்பூதிரிகளால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தன் உடலையே ஒரு கருவியாக பயன்படுத்தி ஒரு சமூக மாற்றத்திற்கு காரணமாகி உள்ளார்...... வாழ்க.
@akshararamu6838
@akshararamu6838 2 ай бұрын
@im_human_
@im_human_ 3 ай бұрын
ஏன்டா வன்புணர்வு பண்ணவன அவர் இவர் மரியாதையா பேசுற.. ஆனா பாதிக்கப்பட்ட பெண்கள அவள் இவள்ன்னு ஒருமையில பேசுற
@nilavazhaginilavazhagi3306
@nilavazhaginilavazhagi3306 2 ай бұрын
Correct anna adhan nanum comment pannen.but ninga pannadha paakala ippo dhan paakkuren super anna correct 💯 percent 😊🎉
@VijayKumar-hs5kd
@VijayKumar-hs5kd 2 ай бұрын
கமெண்ட். தயவுசெய்து அன்பு மரியாதை மதிப்பு.
@jacobsouza8002
@jacobsouza8002 9 күн бұрын
தனது கணவன் ????
@mariloganathan
@mariloganathan 3 ай бұрын
மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது .... மிக்க நன்றி ...
@reubenasir2872
@reubenasir2872 3 ай бұрын
ஒரு மயிரும் புரிஞ்சு இருக்காது.. 🤣
@shylaja_Chetlur
@shylaja_Chetlur 3 ай бұрын
Excellent story telling. Thank you
@ab-tf5zu
@ab-tf5zu 3 ай бұрын
மிக அருமையான தெளிவான பதிவு... 👍
@naantk4103
@naantk4103 3 ай бұрын
ஒரு வேளை போன ஜென்மத்துல இந்த மாதிரி கேவலமான செயல செஞ்சதால தானோ இப்போ 90 களின் குழந்தைகள் பொண்ணு கிடைக்காம அலையுறோமோ😢😢
@jothikula8729
@jothikula8729 3 ай бұрын
🤣😅🥰
@maniraja3388
@maniraja3388 3 ай бұрын
யேன்டா.....யேன்டா இப்படி....
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 ай бұрын
90 கிட்ஸ்களுக்கு பெண் கிடைக்காதற்கு காரணம் 2k kids ஆண்கள் , அவனுக school படிக்கும் போது 2k kids பெண்களை உசார் பண்ணிவிட்டார்கள் ..
@user-se5eh2qb5n
@user-se5eh2qb5n 3 ай бұрын
Superm madom
@Mages143
@Mages143 3 ай бұрын
Yes....u r crt
@sivamuruga4211
@sivamuruga4211 3 ай бұрын
அருமையான வரலாற்று பதிவு. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் 🎉🎉
@selvamg9597
@selvamg9597 3 ай бұрын
நான் இந்த விஷயத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அதை நீங்கள் மிகவும் தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி
@thariktha4183
@thariktha4183 3 ай бұрын
பரிநயம் என்றொரு மலையாள சினிமா வந்துள்ளது.தரவாடு நம்பூதிரிகள்(ஜமீன்தார்) ,தங்களது சாதி ஏழைப்பெண்கள் 3,4 பேரை திருமணம் செய்து பாலியல் கொடுமை செய்வது விவரிக்கப்பட்டுள்ளது.80‌வயது தரவாடு நம்பூதிரிக்கு 20 வயது ஏழை நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதும்;மூன்று மாதத்திற்குள் கணவர் இறந்து,20 வயதுப்பெண் விதவையாகி கொடுமை செய்வதும்-விவரிக்கப்பட்டுள்ளது!
@iraivan010
@iraivan010 3 ай бұрын
முகலாய முஸ்லீம்களால் இதே கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் மிக கொடூரமாக இஷ்டத்துக்கு இழுத்து செல்லபட்டு, கற்பழிக்கபட்டு, கொடுமைபடுத்தபட்ட பல லட்சம் பெண்களைபற்றியும் ஒரு வீடியோ போடுங்க தம்பி. உண்மையான சொல்லனும்னா, இப்படி கற்பழித்து அவர்களை கட்டாய கர்பம் தரிக்க செய்து பிறந்த குழ்தைகளின் வாரிகள்தான் 40% இன்று இங்கு முஸ்லீமாக இருப்பவர்கள்!! மீதமுள்ளவர்களும் , கனவனை , மகன்/ மகளை கொடுமைபடுத்துவது பார்க சகிக்காமல் மதம் மாற்றபட்டவர்கள் .ஒரு்10% இன்றய முஸ்லீம் மட்டுமே பதவிக்கு ஆசைபட்டு மாறியவன் இந்தியாவில். மொத்தமும் இவர்களின் வாரிசுகள்தான், இன்று தனது மூதாயர் பட்ட கஷ்டம் மறந்து, நமக்கே எதிரா போராடுதுக!! சரி அது வேண்டாம், நீங்க முஸ்லீம்களால் மானபங்க கொடுமை அனுபவித்த அந்த ஆயிரகணக்கான பெண்கள் பற்றி மட்டும் வீடியோ போடுங்க. தப்பு எவன் செஞ்சாலும் தப்புதான்னு என்னைக்கு நினைக்கிறோமோ, இன்றுதான் மனுசனா வாழ முடியும்!!
@soundharpandian2434
@soundharpandian2434 3 ай бұрын
This is true meaning of feminism 🥲 her sacrifice level is unimaginable and also we all should take responsible to protect our motherhood and thanks for the wonderful content 👍🏻
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@sundarisubramanian8717
@sundarisubramanian8717 Ай бұрын
Datrikutti’s sacrifice and determination made possible for a social reform. Also was a turning point for much more later on. Those men who took advantage of her got the punishment but not enough. Well narrated with clear voice. Arumai.👏👏👏👏👏
@VinodKumar-yc6ml
@VinodKumar-yc6ml 3 ай бұрын
Really inspiring...
@aravinthkannan4399
@aravinthkannan4399 3 ай бұрын
Finally someone have balls to talk about this.
@sankibaya
@sankibaya 3 ай бұрын
கேரளாக்காரி இல்லை என்றால் கோடம்பாக்கம் இல்லை.தயாரிப்பாளர் டைரக்டர் மற்றும் டீம் அனைத்தையும் நடிகை அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு இருந்தாள் தான் நிலைக்க முடியும்.நம்பூதிரியை விட இவனுக மோசம்.
@HappyLionfish-qv4tl
@HappyLionfish-qv4tl 3 ай бұрын
Nadigai panathigaka ethu varai vendumnalu selvarkal
@suradell
@suradell 3 ай бұрын
சமந்தா அஞ்சலி தெலுங்கு சுருதி கன்னடம் த்ரிஷா பிராமண பெண் தமிழச்சி ஒருவரும் இல்லை
@singanathan6049
@singanathan6049 3 ай бұрын
FLim industryla Afjustment கேகக்குறவர்களை கொலை செய்தால் Chance உண்டு
@radhakrishnan3068
@radhakrishnan3068 3 ай бұрын
சினிமாக் காரர்களுக்கே முன்மாதிரி தான் இந்தக் கேரள நம்பூதிரிப் பார்ப்பனர்கள்.
@padmavathi1721
@padmavathi1721 3 ай бұрын
தமிழ் அவ்வளு ஒழுக்கம்
@ritviksandhya7446
@ritviksandhya7446 3 ай бұрын
Applause for the whole team 👏🏻
@Robinhood005
@Robinhood005 2 ай бұрын
Super anna ... கண் கலங்கிருசு இப்படி எல்லாம் நடந்துறுகு🎉
@lakshmichandrasekaran6600
@lakshmichandrasekaran6600 3 ай бұрын
Hats off to you for the amazing narration. I was truly touched by the story and I am totally enthralled by your ability to convey a message to the community. Thank you and would love to watch more of your videos.
@vsparthiban2679
@vsparthiban2679 Ай бұрын
எல்லாவற்றுக்கும் காரணம், இந்த நாற்றம் எடுத்த மதம் என்பதையும், இந்த மதத்தை வைத்து பிராமணர்கள் போட்ட பித்தலாட்டங்களை மத அடிமைகள் திருந்தாதிருப்பது, மதத்தின் கொடுமையை உணர்த்தும்
@lakshmanang6840
@lakshmanang6840 3 ай бұрын
நல்ல தகவல் இதே மாதிரிதான் நாங்கள் எதிர் பார்க்கிறோம் ❤
@iraivan010
@iraivan010 3 ай бұрын
முகலாய முஸ்லீம்களால் இதே கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் மிக கொடூரமாக இஷ்டத்துக்கு இழுத்து செல்லபட்டு, கற்பழிக்கபட்டு, கொடுமைபடுத்தபட்ட பல லட்சம் பெண்களைபற்றியும் ஒரு வீடியோ போடுங்க தம்பி. உண்மையான சொல்லனும்னா, இப்படி கற்பழித்து அவர்களை கட்டாய கர்பம் தரிக்க செய்து பிறந்த குழ்தைகளின் வாரிகள்தான் 40% இன்று இங்கு முஸ்லீமாக இருப்பவர்கள்!! மீதமுள்ளவர்களும் , கனவனை , மகன்/ மகளை கொடுமைபடுத்துவது பார்க சகிக்காமல் மதம் மாற்றபட்டவர்கள் .ஒரு்10% இன்றய முஸ்லீம் மட்டுமே பதவிக்கு ஆசைபட்டு மாறியவன் இந்தியாவில். மொத்தமும் இவர்களின் வாரிசுகள்தான், இன்று தனது மூதாயர் பட்ட கஷ்டம் மறந்து, நமக்கே எதிரா போராடுதுக!! சரி அது வேண்டாம், நீங்க முஸ்லீம்களால் மானபங்க கொடுமை அனுபவித்த அந்த ஆயிரகணக்கான பெண்கள் பற்றி மட்டும் வீடியோ போடுங்க. தப்பு எவன் செஞ்சாலும் தப்புதான்னு என்னைக்கு நினைக்கிறோமோ, இன்றுதான் மனுசனா வாழ முடியும்!!
@calyanee
@calyanee 3 ай бұрын
Very interesting story.Tq
@rajkumar-nq5uv
@rajkumar-nq5uv 3 ай бұрын
Excelent thankyou
@sridharanviswanathan1203
@sridharanviswanathan1203 2 ай бұрын
மிக அருமையான விளக்கம்
@arputharajr7842
@arputharajr7842 3 ай бұрын
உண்மையிலே சிறப்பாக இருந்தது
@sathishkumar-sv5hx
@sathishkumar-sv5hx 3 ай бұрын
மிகவும் கஷ்டமாக இருக்கிறது பெண்களுக்கு எந்த காலத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..கொடுமைகளின் பரினாமங்கள் தான் வேறு..தன்னமைகள் ஒன்றுதான், பாதிக்கப்படுவது பெண்கள் தான்
@maniraja3388
@maniraja3388 3 ай бұрын
உண்மைதான் சகோ.....
@babyravi7204
@babyravi7204 3 ай бұрын
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அண்ணா...🎉🎉🎉❤❤
@VimalesanMurugesan
@VimalesanMurugesan 2 ай бұрын
Very informative video. Nice topic. Keep rocking
@tamilchelvi3518
@tamilchelvi3518 3 ай бұрын
Very well talked. Calm and clear. 🙏🏼👍
@vishwapriyabala3757
@vishwapriyabala3757 2 ай бұрын
Very well spoken!
@ganeshankkitnan9190
@ganeshankkitnan9190 3 ай бұрын
நல்ல தகவல் சிறப்பான குரல்.பதிவு இன்னும் அதிவு தேவை சகோ
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 3 ай бұрын
பதிவு மிகவும் அருமையாக உள்ளது. இதேபோல் இன்னும் பல விதமான வகைகளில் இருக்கும் கொடுமைகளை எதிர்த்து மகளிர் முன்வரவேண்டும்
@iraivan010
@iraivan010 3 ай бұрын
முகலாய முஸ்லீம்களால் இதே கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் மிக கொடூரமாக இஷ்டத்துக்கு இழுத்து செல்லபட்டு, கற்பழிக்கபட்டு, கொடுமைபடுத்தபட்ட பல லட்சம் பெண்களைபற்றியும் ஒரு வீடியோ போடுங்க தம்பி. உண்மையான சொல்லனும்னா, இப்படி கற்பழித்து அவர்களை கட்டாய கர்பம் தரிக்க செய்து பிறந்த குழ்தைகளின் வாரிகள்தான் 40% இன்று இங்கு முஸ்லீமாக இருப்பவர்கள்!! மீதமுள்ளவர்களும் , கனவனை , மகன்/ மகளை கொடுமைபடுத்துவது பார்க சகிக்காமல் மதம் மாற்றபட்டவர்கள் .ஒரு்10% இன்றய முஸ்லீம் மட்டுமே பதவிக்கு ஆசைபட்டு மாறியவன் இந்தியாவில். மொத்தமும் இவர்களின் வாரிசுகள்தான், இன்று தனது மூதாயர் பட்ட கஷ்டம் மறந்து, நமக்கே எதிரா போராடுதுக!! சரி அது வேண்டாம், நீங்க முஸ்லீம்களால் மானபங்க கொடுமை அனுபவித்த அந்த ஆயிரகணக்கான பெண்கள் பற்றி மட்டும் வீடியோ போடுங்க. தப்பு எவன் செஞ்சாலும் தப்புதான்னு என்னைக்கு நினைக்கிறோமோ, இன்றுதான் மனுசனா வாழ முடியும்!!
@kaviyarasum3977
@kaviyarasum3977 3 ай бұрын
கேரள தரவாடு வீடுகள் பத்தி பேசுங்கள் அண்ணா
@iraivan010
@iraivan010 3 ай бұрын
முகலாய முஸ்லீம்களால் இதே கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் மிக கொடூரமாக இஷ்டத்துக்கு இழுத்து செல்லபட்டு, கற்பழிக்கபட்டு, கொடுமைபடுத்தபட்ட பல லட்சம் பெண்களைபற்றியும் ஒரு வீடியோ போடுங்க தம்பி. உண்மையான சொல்லனும்னா, இப்படி கற்பழித்து அவர்களை கட்டாய கர்பம் தரிக்க செய்து பிறந்த குழ்தைகளின் வாரிகள்தான் 40% இன்று இங்கு முஸ்லீமாக இருப்பவர்கள்!! மீதமுள்ளவர்களும் , கனவனை , மகன்/ மகளை கொடுமைபடுத்துவது பார்க சகிக்காமல் மதம் மாற்றபட்டவர்கள் .ஒரு்10% இன்றய முஸ்லீம் மட்டுமே பதவிக்கு ஆசைபட்டு மாறியவன் இந்தியாவில். மொத்தமும் இவர்களின் வாரிசுகள்தான், இன்று தனது மூதாயர் பட்ட கஷ்டம் மறந்து, நமக்கே எதிரா போராடுதுக!! சரி அது வேண்டாம், நீங்க முஸ்லீம்களால் மானபங்க கொடுமை அனுபவித்த அந்த ஆயிரகணக்கான பெண்கள் பற்றி மட்டும் வீடியோ போடுங்க. தப்பு எவன் செஞ்சாலும் தப்புதான்னு என்னைக்கு நினைக்கிறோமோ, இன்றுதான் மனுசனா வாழ முடியும்!!
@rishichandroo3852
@rishichandroo3852 3 ай бұрын
excellent......
@viruj4th
@viruj4th 2 ай бұрын
One of the best Video that will educate the Gen Z
@rajendrann3477
@rajendrann3477 2 ай бұрын
Thanks sir please continue
@SurprisedBoomBox-po3qo
@SurprisedBoomBox-po3qo 3 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தம்பி
@goldenrules256
@goldenrules256 3 ай бұрын
கேரளா கடவுளின் தேசமா காமுகர்களின் தேசமா😢😢😢
@AmuthaMurugasen
@AmuthaMurugasen 3 ай бұрын
Kaamugargal desam
@debbiepari7754
@debbiepari7754 3 ай бұрын
Namba oorula athavida kevalam..... naigala kuuda vituveka maatanga ... let's see our society first .
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
Appa Arabia ???
@udayashankar6418
@udayashankar6418 2 ай бұрын
appa arabia va?? appo amma??​@@Athirahindustani
@happylife9429
@happylife9429 2 ай бұрын
விபச்சார தேசம்
@kanagaratnamsenthil
@kanagaratnamsenthil 3 ай бұрын
நன்றி உங்கள் பதிவுக்கு
@lawarancecharles2478
@lawarancecharles2478 3 ай бұрын
ரொம்ப சந்தோசமுங்க நண்பா,பலருக்கும் தெரியாத விசயமாக இருந்தது
@adlersage6403
@adlersage6403 3 ай бұрын
yooo!! itha yaaravathu pesa matangalanu evlo nal ethir pathutu irunthan 😢❤ va thala va thala...!!
@shivabharathi442
@shivabharathi442 3 ай бұрын
Ethir parathathai ethir parungal namma bigbangbogan ill
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
@@shivabharathi442 Dei , if you have the balls talk about Mohammed’ multiple wives, 100s of sex slaves, how he killed men nd raped their wives , daughters . Atleast talk about Ayesha. Why always talk only about brahmins, namboothiris ? These people are not worshipped or claim to be Prophet 🤣
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
Mother or Virgin . I mean Mary 🤣
@vigneshn09
@vigneshn09 3 ай бұрын
Vera level video bro.....
@Vishnu-lv1kq
@Vishnu-lv1kq 3 ай бұрын
Deatail explanation so good ❤
@ravishankar28
@ravishankar28 3 ай бұрын
உங்களுடைய பதிவுக்கு நன்றி, முழுமையான சுதந்திரம் எது என்று விரிவாக கூறினால் தெளிவாக புரியாதவர்களுக்கும் புரிந்துக் கொள்வார்கள்
@Rajagopal-vm5vx
@Rajagopal-vm5vx 2 ай бұрын
Ii mmm M a
@karthickthalabhaktan1883
@karthickthalabhaktan1883 3 ай бұрын
Super content ...super Brother .. Ho John bro
@Mottathatha
@Mottathatha 3 ай бұрын
தமிழிலும் சாதனம் என்றால் பொருள் என்றே அர்த்தம் எ. கா. அழகு சாதன பொருட்கள்
@DineshKumar-rk8nb
@DineshKumar-rk8nb 3 ай бұрын
Vera level story
@aneeshpm7868
@aneeshpm7868 3 ай бұрын
Malayalam movie named parinayam was based on this incident. Love from Kerala ❤
@duraimanicavassalou8472
@duraimanicavassalou8472 3 ай бұрын
அருமை, இதை போலவே தோல்சீலை போராட்டம் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்…
@chesaraajaa2594
@chesaraajaa2594 3 ай бұрын
தோள்சீலை
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj 3 ай бұрын
Mugalayargal kalathil Hindu pengal.neelaiyai podavum
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 3 ай бұрын
உங்களுடைய வரலாறு பற்றிய புரிதல் மிக நன்றாக உள்ளன. தொடருங்க உங்களுடைய சேவையை.🎉
@Captain-Empire
@Captain-Empire 3 ай бұрын
Semma concept
@priyadharsini8190
@priyadharsini8190 Ай бұрын
prouded and brave woman...inspiring all the women
@MrHariharasharma
@MrHariharasharma 2 ай бұрын
அருமை.. இவ்வித பெண் அடிமைத்தனங்கள் ஒழிக்கப்பட்டது பாராட்டத்தக்கது.
@fathimam1395
@fathimam1395 3 ай бұрын
Informative video bro
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 3 ай бұрын
சிறப்பு 🎉
@27286
@27286 27 күн бұрын
Thank you sir, for such a lovely information. Bhawan aashirwadam unkallukku.
@blackbilly7416
@blackbilly7416 3 ай бұрын
டாக்டர் கிருஷ்ணவேல் அய்யா அவர்கள் தரவாடு இல்லங்கள் பதிப்பில் இதைப்பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார் 😮
@infantyamahafz4018
@infantyamahafz4018 3 ай бұрын
நானும் அந்த காணொளி பார்த்தேன்
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 ай бұрын
நானும் அதை பார்த்து இருக்கிறேன் .
@johnanandhan
@johnanandhan 3 ай бұрын
He has right to talk Hinduism not about Christianity Bible and our belief of Moses and Jesus.He has little knowledge and running you tube for money.since he acted as periarist so not in jail .if Cristian become cm and pm he will be in jail for ever .Sure he go to hell for taling against God Jesus . One and only living God for ever..
@rockythebranDon
@rockythebranDon 3 ай бұрын
​@@johnanandhan😂 what are you speaking? he is talking about History that consist of everything happened in this world ! Why are you limiting to hinduism? All Religion are human made No one knows god exist or not. If he has right to talk about history of Hinduism he has right to speak about all Religion Can you prove Jesus born exactly on 25th Dec? No right! Know one knows when he born When Christianity enters Rome. The Romes had their cultural festival in the month of December After Christianity came Both got merged and Romes predicted (kept) 25th Dec as Jesus born day Even in all circumstances I believe in Lord Shiva as the almighty god ! You do in Jesus.
@rockythebranDon
@rockythebranDon 3 ай бұрын
​@@johnanandhanyou can't say others belief as wrong ! What If I say, Shivan is the only God You can degrade about Christianity,Islam But not The Holy Hinduism!?
@barathisr
@barathisr 3 ай бұрын
மிக எளிமையான நடையில் விவரணை.
@kalirajkandasamy8152
@kalirajkandasamy8152 3 ай бұрын
MGR உடைய தந்தை / குடும்பம் ஏன் கேரளாவை விட்டு இலங்கை சென்றது என்பதற்க்கான காரணம் தாத்திரி குட்டிதான் காரணம்.
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj 3 ай бұрын
Oru video vsithu mudivu seiyathey, mugalayargal padai edupil ingula pengal seeralufapattathai kanbika evanukum thaireeyam illai....ellam appeasement polutics, you tubers ippu kaiyul eduthuvitargal....
@jayakumari4279
@jayakumari4279 3 ай бұрын
Good tnadai nazampaninavan
@busterirfan7430
@busterirfan7430 3 ай бұрын
இந்த விஷயத்தை நான் பேச நினைத்தபோது என் மதத்தை காரணம் காட்டி என்னை ஒதுக்கினார்கள் நீங்கள் பேசுனது ரொம்ம்ப ஆறுதல்
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 3 ай бұрын
நன்றி சகோ
@Goodie477
@Goodie477 3 ай бұрын
அதற்கு காரணம் நீங்களே தான் . உங்க மதம், ஆட்களை சார்ந்த பதிவுகளுக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை மற்றவரும் கற்றுக்கொள்கிறார்கள்
@user-kw9np6tm9z
@user-kw9np6tm9z 3 ай бұрын
Kerala story pathi pesu​@@Goodie477
@Goodie477
@Goodie477 3 ай бұрын
@@user-kw9np6tm9z I myself a victim of that radical religion. I just don't want it on this earth.
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
Dei , if you have the balls talk about Mohammed’ multiple wives, 100s of sex slaves, how he killed men nd raped their wives , daughters . Atleast talk about Ayesha. Why always talk only about brahmins, namboothiris ? These people are not worshipped or claim to be Prophet 🤣
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
தெளிவான, கவனம் மிக்க, தேர்ந்தெடுக் கப்பட்ட, சொற்கள். பிழை யற்ற உச்சரிப்பு. அநீதிக்கு எதிரான அழுத்தம் மிக்க மன நிலை. கேட்பவரை நிலை குலைய வைக்கும் கதை. சாதி வெறி யே ஆண் ஆதிக்க சிந்தனை யின் கள்ள ப் பிள்ளை தான். இப்படி சமூக அக்கறையுள்ள மக்களுக்கு நிறைய பேசுங்கள். வாழ்க. வளர்க. வெல்க.
@user-oq9we8zd2j
@user-oq9we8zd2j 3 ай бұрын
Sema super bro
@nirmaladhayalan6645
@nirmaladhayalan6645 2 ай бұрын
Arumaiyan news,
@anbu.veera.madukkur8287
@anbu.veera.madukkur8287 3 ай бұрын
வேற லெவல் சகோ
@Tamil93220
@Tamil93220 3 ай бұрын
Super 👍👍👍
@dineshmanik9232
@dineshmanik9232 3 ай бұрын
Thanks
@BigBangBogan
@BigBangBogan 3 ай бұрын
Thanks for the support 🙏
@shivaparvathi1279
@shivaparvathi1279 3 ай бұрын
சூப்பர்.
@vigneshn09
@vigneshn09 3 ай бұрын
North sentinel Island pathi video podunga
@user-lj6nf7sz7v
@user-lj6nf7sz7v 3 ай бұрын
Aadu jeevedham story podunga brother pls
@malarvinay1014
@malarvinay1014 Ай бұрын
First time unga video pakkaran thanks for this story ❤
@kksz313
@kksz313 3 ай бұрын
Pls make a video about the protest in Ladakh. Sonam Wangchuk is on a climate fast from past almost 20 days.
@sangeethasangee7200
@sangeethasangee7200 2 ай бұрын
❤❤❤sprb unique and interesting 🎉
@varunprakash6207
@varunprakash6207 3 ай бұрын
1:15 Tharti 2:51 caste domination 3:43 Birth 5:09 Child marriage 7:23 Widow 11:01 Male domination 13:23 4 stages 14:21 Investigation 24:07 Kathakali The Untold story of Tharti kutti by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
Dei , if you have the balls talk about Mohammed’ multiple wives, 100s of sex slaves, how he killed men nd raped their wives , daughters . Atleast talk about Ayesha. Why always talk only about brahmins, namboothiris ? These people are not worshipped or claim to be Prophet 🤣
@GOLDMountain-po2ip
@GOLDMountain-po2ip 2 ай бұрын
நல்ல தெளிவாக உள்ளது
@pugazhendhi8650
@pugazhendhi8650 3 ай бұрын
Bro Mumbai la red light area la vaazhntha ganguvabai history podunga bro
@balavenkatesh6388
@balavenkatesh6388 3 ай бұрын
Please talk about Tax applied at Travancore. Reason, Impact, Breakdown..!
@saranrajsm7893
@saranrajsm7893 3 ай бұрын
Please talk about Indian education system
@sriranjinidevijeyarasa5419
@sriranjinidevijeyarasa5419 3 ай бұрын
இந்த விசாரணையால நாடுகடத்தப்பட்டவர் தான் mgr இன் தந்தை
@infantyamahafz4018
@infantyamahafz4018 3 ай бұрын
அவர் ஒரு நீதிபதி
@kaleemjaan4833
@kaleemjaan4833 3 ай бұрын
இந்த விஷயம் MGR க்கு தெரியுமா?😅
@subramanianv3793
@subramanianv3793 3 ай бұрын
True.
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 ай бұрын
எம்ஜிஆரின் தந்தை ஒரு நம்பூதிரி பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் அதை நேரடியாக பார்த்து விட்ட நம்பூதிரிகள் அவரை கண்டிக்கு நாடு கடத்தி விட்டார்கள் . இது வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை .
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 3 ай бұрын
நிக்காஹ் ஹலாலா பற்றி வீடியோ போடுங்க .. வாந்தி வரும் இன்னும் நடைமுறையில் இருக்கு
@MohammadRafi-zj4vz
@MohammadRafi-zj4vz 3 ай бұрын
வணக்கம் போகன். பாண்டியர்களின் வரலாறு பற்றி விரிவாக சொல்லுங்க. உங்கள் உடல்மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும்...
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 3 ай бұрын
அந்த காலத்தில் பார்பணர்களின் அட்டகாசம்
@akenterprises4527
@akenterprises4527 3 ай бұрын
இதற்கான மூல காரமே யார் யன்று பலர் அறிவார். அவர்கள் தான் இன்றும் நம்மக்களை ஆள துடிகிறார்கள் வருத்தம் தரும் செய்திஎன்றால் நம் மக்களை மறைமுகமாக இன்றும் அவர்களே ஆள்கிறார்கள்
@RAJKUMAR-bv4lo
@RAJKUMAR-bv4lo 3 ай бұрын
A topic no one was trying to speak for a long time
@ameerali8782
@ameerali8782 Ай бұрын
புதுமையான செய்தி....வரலாறு
@user-kn3pp6iw7x
@user-kn3pp6iw7x 3 ай бұрын
Supper pro
@anbarasucruz9501
@anbarasucruz9501 3 ай бұрын
Comrade Singaravelar குறித்து ஒரு காணொளி போடுங்கள்.
@Srinivasan_1532
@Srinivasan_1532 3 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@ravimasimuni8175
@ravimasimuni8175 3 ай бұрын
The best real story.I like this viedeo.
@tamilarasan-ru1zg
@tamilarasan-ru1zg 3 ай бұрын
ஓ இதுதான் BJP சொல்லும் சனாதன தர்ம்மா? இதை ஒழிப்பதில் என்ன தவறு. தென்னகத்தில் ஒழிந்த வழக்கம் வட மாநிலங்களில் இன்னும் உள்ளதா ?. இதுதான் இராம இராட்சிமா?.
@abunisha7807
@abunisha7807 3 ай бұрын
அருமையான காணொளி..
@thilagamani1974
@thilagamani1974 3 ай бұрын
மன்னன் ஆட்சி சரி இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் இது தான். இப்படி ஒரு கேவலமான மன்னனை எப்படி மக்கள் மன்னித்தார்கள்?
@arumugamb8072
@arumugamb8072 3 ай бұрын
.... இந்த ஆரியர்...கள்...வடக்லிலிலருந்து.. தெற்குவரை.. தமக்கு தேவைக்குத் தக்கபடி.. வேறு வேறு வேசமிட்டு.. வந்து..வந்து பலபேசி..மயக்கி...ஏமாத்தி ஏமாத்தி உள்ளனர்...மன்னர்களை... ஏமாத்தி யுள்ளனர்.. அதே. சேரள மன்னர்களை தமிழக மன்னர்களிருந்தே... பிரித்து..பிரித்து. பிரித்து...பிரித்து.. பிரித்து.. பிரித்து.. வைத்துள்ளனர். அதே
@sarvesondurai9319
@sarvesondurai9319 3 ай бұрын
நமது நாட்டில் எல்லா மன்னர்களும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவே இருந்துள்ளனர். எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும் பார்ப்பனர்களிடம் அடிமையாக வே இருந்துள்ளனர். ,
@uTyouber999
@uTyouber999 3 ай бұрын
திரு. கிருடின வெல் அவர்கள் தரவாடு பற்றி தெரிவித்த காணொளியில் இந்த கொடுமைகளை மேலும் கூறியுள்ளார்.
@marimuthum131
@marimuthum131 3 ай бұрын
🎉super bro
@senthilraj4951
@senthilraj4951 7 күн бұрын
Nice brother arumai
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 3 ай бұрын
Bro your thathlri kutty story of kerla is very hard in our heart and she was one of freedom of girls and thanks to big bang bogan media vison ok go ahead
@akashpeak
@akashpeak 3 ай бұрын
Nice bro❤❤❤
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 3 ай бұрын
Nice
@m.dhandapanivijay
@m.dhandapanivijay 3 ай бұрын
Good
@lingaduraichandaran461
@lingaduraichandaran461 3 ай бұрын
Anne ,very nice sharing 👍👍Anne please talk about keanu reeves if Anne have time ….🙏🏻🙏🏻
@bharathg5738
@bharathg5738 3 ай бұрын
Saitama பத்தி ஒரு வீடியோவை போடுங்கள் எடிட்டர் ஜான் pls......
@ponrajs5396
@ponrajs5396 3 ай бұрын
Doing this nasty things and calling themselves as upper caste is the best joke in the history, hence we can call them jokers 🤣🤡
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
Dei , if you have the balls talk about Mohammed’ multiple wives, 100s of sex slaves, how he killed men nd raped their wives , daughters . Atleast talk about Ayesha. Why always talk only about brahmins, namboothiris ? These people are not worshipped or claim to be Prophet 🤣
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
Dei , if you have the balls talk about Mohammed’ multiple wives, 100s of sex slaves, how he killed men nd raped their wives , daughters . Atleast talk about Ayesha. Why always talk only about brahmins, namboothiris ? These people are not worshipped or claim to be Prophet 🤣
@buttterflygirl
@buttterflygirl 3 ай бұрын
It has nothing to do with caste but it has to do with the Patriarchal mindset. Men are the ones who decide women's life. Of course it is changing but the majority of women's lives are ruled by Men (father, husband, son) even in this age in India.
@ponrajs5396
@ponrajs5396 3 ай бұрын
@@buttterflygirl no no if someone calls themselves a superior they should be best at everything, but if you do all worst things and calling we are superior is wrong agenda right?
@one_of_the_indian
@one_of_the_indian 3 ай бұрын
​@@buttterflygirl😥
@aruviaravind995
@aruviaravind995 3 ай бұрын
Tharavadu veedu pathi peasuga anna
@MaragathamTrust
@MaragathamTrust 3 ай бұрын
Awareness created. A good narration.
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
பாராட்டுக்கள்
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
HOW DID HE WIN? 😱
0:33
Topper Guild
Рет қаралды 29 МЛН
Pringles chips 😱🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 3 МЛН
Многие думали что Фёдору конец!
1:00
МИНУС БАЛЛ
Рет қаралды 1,2 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12