History of Native Americans | செவ்விந்தியர்களின் இரத்த சரித்திரம் | Big Bang Bogan

  Рет қаралды 522,731

Big Bang Bogan

Big Bang Bogan

Жыл бұрын

பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அழித்தொழித்து அமெரிக்கா என்னும் நாடு பிறந்த கதை இது
This is the disturbing history how USA was laid over the tombs of Native Americans
#nativeamericans #historyintamil #bigbangbogan #bcubers #usa #america
Sources
An American Genocide The United States and the California Indian
Benjamin Madley
tinyurl.com/4hwwrcs3
1491 New Revelations of the Americas before Columbus
Charles C. Mann
tinyurl.com/5bkns4yy
European and Native American Warfare 1675-1815 [Warefare and History]
Armstrong Starkey
tinyurl.com/djwexpkm
Websites
Federal Registar
tinyurl.com/4z5vydup
Guardian
tinyurl.com/2ctcur7v
History TV
tinyurl.com/599wbh66
tinyurl.com/bdedz62v
Wikipedia
en.wikipedia.org/wiki/History...
----------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 2 000
@nsdharan
@nsdharan Жыл бұрын
I have had the opportunity to visit several Indian reserve locations, and it is disheartening to observe the current state of the indigenous people, which appears to be even more sorrowful than before. A significant majority, approximately 90% of the native population, now grapples with drug and alcohol addiction, primarily due to the government's provision of these harmful substances at remarkably low costs. Consequently, individuals within these communities become trapped in a cycle of addiction, making it exceedingly difficult for them to break free. This situation can be likened to a silent massacre, as it silently erodes the well-being of an entire community. Witnessing this distressing reality is truly saddening.
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
That is really sad and disturbing, Thanks for the information.
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
​@@BigBangBoganFirst learn the difference between Catholics and Christians. Change your title please. Christian means follower of Christ. Did Jesus Christ say to do these things. So, they are not Christians and followers of Christ. They use name of Christ but they are demons.
@balakrishnansanthanam8686
@balakrishnansanthanam8686 Жыл бұрын
Same situation we can expect in Tamilnadu. Recent alchol addiction in TN is good example.
@anakwawasan
@anakwawasan Жыл бұрын
Bit diffent in tamilnadu where, We are slave by our own land leader's
@aerokarthikeyan1501
@aerokarthikeyan1501 Жыл бұрын
Here the actual Indian too supplied with lickers and drugs same police implementation by west
@IndraKumar-oj8pl
@IndraKumar-oj8pl Жыл бұрын
கசப்பான வரலாறு .இதில் கிறிஸ்துவம் வேறு .செவ்விந்தியர்களுக்காக மனம் வருத்துகிறேன். 😢
@Kattumaram339
@Kattumaram339 Жыл бұрын
வரலாறு கசப்பதற்க்கு காரணமே பாதிரிகள் தான். ஐரோப்பியர்கள் ஒரு நாட்டை பிடிக்க ஆயுதத்துடன் போய் இறங்கிய சிறிது நாளில் சமாதானத்தையும் அன்பையும் இறக்க பாதிரிகள் நீட்டி பிடித்து கொண்டு பின்னாலேயே போய்விடுவான்கள். இது இன்றுவரை தொடர்கிறது
@TAMILEX156
@TAMILEX156 2 ай бұрын
இதை விட கேரளா நம்பூதிரிகள் கொடுரங்கள் அதிகம்
@user-cb2cd4zo7h
@user-cb2cd4zo7h 11 ай бұрын
ஒவ்வொறு ஊரிலும் இருந்த பழங்குடியின மக்களை கொன்றுபிறகு கொண்டாடிய நாள்தான் இன்றும் Thanks giving என்று தொடர்கிறது...
@prashokkumar
@prashokkumar Жыл бұрын
16:57 கல்வி அறிவு இல்லாதவர்கள் என்று சொல்லக் கூடாது, அவர்களுக்கு தேவையான இயற்கை கல்வி அறிவு அவர்களுக்கு இருந்தது.
@the_truth_seeker334
@the_truth_seeker334 10 ай бұрын
ஆம். அவர்கள் உலகின் தலை சிறந்த வேட்டயர்கள். வேட்டையாடி வாழ்வது அவர்கள் வழி. வாழ்க்கை அனுபவம் அதிகம் பெற்றவர்கள். வாக்கு தவறாத குணம் கொண்டவர்கள்.
@theman6096
@theman6096 9 ай бұрын
Yes correct கல்வி அறிவு உடையவன் தான் இவர்களை எல்லாம் கொன்று குவித்தான்........
@vbsivakumar5696
@vbsivakumar5696 Жыл бұрын
தமிழ்நாட்டு பாவாடைஸ் கண்ணில் படும் வரை சேர் செய்யவும்😂😂😂😂🎉
@balakarna_editz2779
@balakarna_editz2779 Жыл бұрын
😂😂
@Shar_596
@Shar_596 8 ай бұрын
Pavadai is much better than without wearing dress 😂
@Fazal-wy5yf
@Fazal-wy5yf 7 ай бұрын
Ithu than unga matamaana moola avan panathuku inga ulla appavinga enna pannuvaanga
@UKDhanush
@UKDhanush 4 ай бұрын
​@@Fazal-wy5yf Kolupeduthu vellai kaaran thaan ellam namakku thanthaan nu uruttuvaanga. Vellaikaarangalae nammala aatchi pannirukalamnu feel pannuvaanga..😅
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 17 күн бұрын
😅😅😅😅 ஏண்டா உங் வீட்ல யாருமே பாவாடை போடுறதில்லையா.
@rajaganesh6823
@rajaganesh6823 Жыл бұрын
நாம் நாகரிக மனிதர்கள் என்பது நம் தொழில்நுட்ப வளர்ச்சியில் இல்லை நம் நடத்தையில் தான் உள்ளது
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by Жыл бұрын
உண்மை.பெரியார் வழி நல்ல நடத்தையில் இருந்து தவறைச் செய்யும் வழி.பெரியார் கருத்து தமிழ் நாட்டில் இருந்து களையப்பட வேண்டும்.
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot 11 ай бұрын
அப்படியா? நம் நாட்டில் அப்படி எதனை பேர் ஜாதி மதம் பாராமல் நன்னடத்தை கொண்டு வாழகின்றனர்? தமிழ்நாடு மட்டும் இல்லை அனைத்து மாநிலத்திலும் வேறுபாட்டை தலையில் தூக்கி வைத்து சண்டை போட்டு ஒருவரை ஒருவர் கொன்று விடுகின்றனர். அண்மையில் மணிப்பூர் சம்பவம். கல்வி அறிவில்லாத நாகரீகம் இல்லாத வெறி செயலில் ஈடுபடும் சமூகத்தினர் நமது நாட்டில் அதிகம் உள்ளனர்.
@sprajanadar9556
@sprajanadar9556 10 ай бұрын
Yes
@lv8520
@lv8520 9 ай бұрын
​@@RAVICHANDRAN-rd6byஈனப்பிறவி ஈவேரா
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
ஒரு இனத்தின் வழியை இந்த காலகட்டத்தில் கேட்க்கும் போதே வலிக்கிறது வரலாற்று பதிவுகளை தேடி தேடி சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள் 😘💞💞😘💞
@UdhayaML
@UdhayaML Жыл бұрын
😊
@UdhayaML
@UdhayaML Жыл бұрын
k.
@UdhayaML
@UdhayaML Жыл бұрын
,,,.,, m9.oo😊😊😊o😊😊😊,..................,😊
@sardarferoz4391
@sardarferoz4391 Жыл бұрын
Brother top notch video
@yogayoganandhan7325
@yogayoganandhan7325 3 ай бұрын
சிறப்பான பதிவு❤❤❤❤❤
@tlvreality9200
@tlvreality9200 8 ай бұрын
நாம் உண்டு நம் வேலை உண்டு நம் பிழைப்பு உண்டு என்று பழங்குடிகளை போல வாழ்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் !!!
@prabakaran6144
@prabakaran6144 Жыл бұрын
மதத்தின் வெறி அதிகமாகும் போது மனிதம் இறந்து போகிறது 😢
@sjai007
@sjai007 Жыл бұрын
Christian missionaries thaan koduraanana nayeenga...Hindu's ippadi yentha naatukum poye mathavan vazhkaya azichathu illa..
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by Жыл бұрын
மதத்தின் வெறி அல்ல துப்பாக்கி காட்டி ரெளடித் தனமாக நாட்டை பிடிக்கும் வழிக்கு மதத்தை கருவியாக பயன்படுத்தினார்கள்
@viraltube4435
@viraltube4435 Жыл бұрын
Matham wareee endru ondru eallai... Irawan oruwane.... Irawain arulleeya orra orru madham ISLAM
@sjai007
@sjai007 Жыл бұрын
@@viraltube4435 terrorist nayeenga thaan kuslam..😂😂billah oru karpanai character...verum 1400 yrs thaan...but Hinduism 5000 years ku mela history irruku..
@liteheartevillook4336
@liteheartevillook4336 Жыл бұрын
​@@viraltube4435idan da madha verii
@methagu9260
@methagu9260 Жыл бұрын
நீண்ட கால ஆசை நிறைவேறியது. உங்கள் பார்வையில் செவ்விந்தியர்களின் வலி மிகுந்த வரலாறு...
@ramukannan2448
@ramukannan2448 Жыл бұрын
மனசு வலிக்குது... இருந்தாலும் சரித்திர உண்மை!!! உங்களது மிக அதீத முயற்சியால் இப்படிப்பட்ட நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடிந்ததற்கு நன்றி..
@arumugamrs
@arumugamrs Жыл бұрын
மனசுவலியை நீக்க என்ன முயற்சி?
@aknl1988
@aknl1988 6 ай бұрын
பலஸ்தீனுக்கும் இதே நிலை தான் ஐயா...😢
@aknl1988
@aknl1988 6 ай бұрын
பலஸ்தீன வரலாற்றை தோலுரித்துக் காட்டியமைக்கு நன்றி.😢❤
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz Жыл бұрын
கண்கள் கலங்க வைத்த வரலாறு 😢
@radhakrishnan2007
@radhakrishnan2007 Жыл бұрын
இந்த காலத்திலேயே யாரும் மனுசன மனுசனா பாக்குறது இல்ல, அந்த காலத்துல எப்படி இருந்திருக்கும். செவ்விந்தியர்களின் கல்லறையில் அமர்ந்திருக்கும் அமெரிக்கா. ரொம்ப நல்ல தகவல், மிக்க நன்றி.
@kandy4848
@kandy4848 Жыл бұрын
Appuram Indiavil maths suthanthiram illai, minority safety illai enru kurai solraanka.
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Vettu kuthu kollaigal
@laksmandas8677
@laksmandas8677 11 ай бұрын
கிருஸ்தவம், ஒரு மதமல்ல.
@telugenaswasa352
@telugenaswasa352 7 ай бұрын
Adileyum unga tamil aalunge moliye vachikite pandra akaporu iruke . Ninga motha matha language pesaravangalayum manusana parunge
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 ай бұрын
இந்தக் கழிசடைகள் 9 மாதங்கள் முன்பு நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆண்டோ தேவடியாப்பயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி பொலிகாளை 😮😮😮
@nvpraja
@nvpraja Жыл бұрын
இன்று உலக அளவில் அமெரிக்கா, கனடா, துபாய் போன்ற நாடுகள் எவ்வாறு, அனைவராலும் விரும்பும் நாடுகளாக உள்ளனவோ, அதேபோல் அன்றைய இந்தியா உலக அளவில் விரும்பபடும் நாடாக இருந்தது. செல்வம்,கல்வி, மருத்துவம்,சமயம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இந்தியாவுக்கு, ஒரு முறையேனும் சென்றுவிடவேண்டும் என்று பல்வேறு நாட்டு மக்களுக்கும் விருப்பம் இருந்தது. அதனால் தான் பல்வேறு நாடுகளிலும் இருந்து இங்கு பயணித்து , தங்கள் அனுபவங்களை , பல்வேறு நூல்களாக பயண கட்டுரைகளாக, , தங்களது நாட்டில் வெளியிட்டு , இந்தியாவின் புகழை பரப்பினார். அதுமட்டுமல்ல, இந்தியாவில் விளையும் நறுமானபொருட்கள்-spices, ஐரோபிய நாடுகளில் பெரும் வரவேற்பை , பெற்றுஇருந்தது. ஆகவே, பல்வேறு வகையான வணிகர்களும், இந்தியாவிற்கு வந்து பொருட்களை வாங்கி விற்கும், வானிபத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் ஐரோப்பாவில் இருந்து , தரை வழியே இந்தியாவுக்கு வருவதில், பல்வேறு தடைகள் இருந்தது. பல்வேறு காலநிலை, பல்வேறு அரசுகள், நோய் பரவல், மற்றும் வழியில் கொள்ளையர் தாக்குதல் மற்றும் தரை வழியே பயணிப்பதால் அதிக நாட்கள் தேவைபடுதல் போன்றவை இருந்ததால், இந்தியாவுக்கு, கடல் வழி கண்டுபிடிப்பது ஒரு முக்கிய தேவையாக இருந்தது. பல்வேறு மாலுமிகளும் கப்பல் மூலம் பயணித்து , இந்தியாவுக்கு, குறுகிய தூரத்தில், பாதுகாப்பான வழியை கண்டுபிடிக்க முனைந்தனர். அவர்களில் ஒருவர்தான் கிறிஸ்டோபர் கொலம்பஸ். ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு கடல்வழியை கண்டு பிடிக்க முனைந்தார். ஆயுதங்கள், மற்றும் அடியாள் படையுடன் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டார்.ஆனால் இவரது கப்பல் கிழக்கு நோக்கி பயணிக்காமல், மேற்க்கு நோக்கி பயணித்ததால் , இந்தியா வராமல் ,மேற்கில் இருந்த ஒரு புது நிலப்பறப்புக்கு சென்று விட்டது. பின்னாளில் அது அமெரிக்க கண்டம் என பெயரிட பட்டது. ஆனாலும் சிறிஸ்டோபர் கொலம்பஸ் , மற்றும் உடன் சென்றோர் தாங்கள் கண்டுபிடித்த நிலப்பரப்பை இந்தியா என்றே நம்பினார். ஆனால் இந்தியர்கள் கருப்பான நிறத்தில் இருப்பார்கள், ஆனால் இவர்களோ ,(அமெரிக்கா பழங்குடி மக்கள்) வெளுத்த / சிவந்த நிறத்தில் இருந்ததால், அவர்களை சிவப்புஇந்தியர்கள் என குறிப்பிட நேர்ந்தது. பிறகு உண்மை தெரிந்து, தான் கண்டுபிடிதது ஒரு புது நிலப்பரப்பு, என்பதை உணர்ந்து, பெருமளவு ஐரோபியர்கள் , குடியேற்றம் அமெரிக்கா நிலப்பரப்பில் ஏற்பட்டு , அமெரிக்கா பூர்வ குடிகள் முற்றிலும் அளிக்க பட்டது எல்லாம் தனிக்கதை. இதுதான் அமெரிக்க பூர்வ குடிகள், செவிவிந்தியர்கள் ஆன கதை..
@ceyloncyclepayanangal6055
@ceyloncyclepayanangal6055 Жыл бұрын
கொலம்பஸ் வந்தது இந்தியாவை தேடி இந்தியாவை பிடித்து இருந்தால் இன்று இந்தியாவின் நிலைமை எப்படி இருந்திருக்கும்
@thirusony9011
@thirusony9011 Жыл бұрын
😂😂😂படத்தின் பெயர் சொல்லுங்க???
@user-si8my4vn9f
@user-si8my4vn9f Жыл бұрын
சே! யாருக்குமே தெரியாத எஸ்டிடி எப்படி கண்டுபிடிச்சி ங்க? 😂😂😂
@kkabeer016
@kkabeer016 11 ай бұрын
அது சரி, அன்று புகழ்பெற்ற இந்தியா, அதன் பிறகு , கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது எப்படி....????
@user-tm5cp3pu4d
@user-tm5cp3pu4d 8 ай бұрын
Great information
@anandakrishnankarupaiah1351
@anandakrishnankarupaiah1351 Жыл бұрын
அருமை, அமெரிக்க (மோகத்தை) பற்றிய புரிதல் நம் இந்தியர்கள் தெரிந்து செயல் செய்ய வேண்டும்
@swarnajayasree6306
@swarnajayasree6306 Жыл бұрын
போகன் நீங்கள் சொல்லும் விதம் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி.கிஸ்துவம் இப்படி தான் அனைவரையும் முடக்கிக்கொண்டு வந்திருக்கிறது.😢😢 தங்கள் தகவலுக்கு நன்றி
@joysamuel1969
@joysamuel1969 4 ай бұрын
இல்லை, கிறிஸ்தவர்கள் 100 மில்லியனுக்கும் அதிகமான பூர்வீக அமெரிக்கர்களைக் கொல்லவில்லை. இவ்வளவு பெரிய இறப்பு எண்ணிக்கைக்கு கிறிஸ்தவர்கள் மட்டுமே காரணம் என்ற கூற்று வரலாற்று ஆதாரங்களால் ஆதரிக்கப்படவில்லை. ஐரோப்பியர்கள் (கிறிஸ்தவ மிஷனரிகள் உட்பட) மற்றும் பூர்வீக அமெரிக்கர்களுக்கு இடையேயான தொடர்புகள் பல்வேறு பகுதிகள் மற்றும் காலகட்டங்களில் சிக்கலானவை மற்றும் வேறுபட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் ஐரோப்பிய குடியேற்றத்தின் போது பூர்வீக அமெரிக்கர்களிடையே மக்கள்தொகை வீழ்ச்சியானது, ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்ட நோய் (பெரியம்மை போன்றவை), போர், இடப்பெயர்வு, கட்டாய உழைப்பு மற்றும் கலாச்சார சீர்குலைவு உள்ளிட்ட காரணிகளின் கலவையாக இருக்கலாம். இந்த காரணிகள், ஐரோப்பிய காலனித்துவவாதிகள் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு இடையிலான மோதல்களுடன் சேர்ந்து, பல பூர்வீக அமெரிக்க உயிர்களின் இழப்புக்கு பங்களித்தன. பூர்வீக அமெரிக்கர்களுக்கு எதிரான தவறான நடத்தை அல்லது வன்முறையில் அனைத்து கிறிஸ்தவர்களும் ஈடுபடவில்லை என்பதை வலியுறுத்துவது மதிப்பு. சில கிறிஸ்தவ மிஷனரிகள் காலனித்துவ செயல்பாட்டில் ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், மற்றவர்கள் பழங்குடி மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக வாதிட்டனர். எனவே, ஒரு சில தனிநபர்கள் அல்லது குழுக்களின் செயல்களை கிறிஸ்தவ நம்பிக்கையின் முழுமைக்குக் காரணம் கூறுவது தவறானது மற்றும் நியாயமற்றது.
@usharanisoman
@usharanisoman Жыл бұрын
அறம் இல்லாது வாழ்ந்தவர்கள் ஸ்பெயின் இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற காட்டுமிராண்டிகள், ஆனால் செவிந்தியர்கள் போன்ற பழங்குடி மக்கள் அறம் மாரது வந்தவர்களை வாழ வைத்துள்ளார்கள் !!! Thank you bogan for this informative video
@prem91
@prem91 Жыл бұрын
வந்தவர்களை வாழ வைக்கவில்லை மாறாக வந்தவர்கள் அங்கு வாழ்ந்தவர்களை கொன்றொழித்து வாழ்ந்தார்கள்
@user-op8ys5wz3u
@user-op8ys5wz3u Жыл бұрын
வெள்ளை தோல் கிறிகத்தவனுக்கு கொடூரமான புத்தி
@hdvideos6559
@hdvideos6559 Жыл бұрын
​@@user-op8ys5wz3usame Islam people's also done many cruelty.
@massilamany
@massilamany Жыл бұрын
உருட்டு, உருட்டு. நல்லா உருட்டு. அப்படியே முழுசா நம்பிட்டோம்.
@kandy4848
@kandy4848 Жыл бұрын
​@user-op8ys5wz3u until today, they haven't changed at all.
@user-si8my4vn9f
@user-si8my4vn9f Жыл бұрын
உலகின் மிக‌ப்பெ‌ரிய கல்லறை சுடுகாடு அமெரிக்கா 😢😢😢
@theman6096
@theman6096 9 ай бұрын
அடுத்து தமிழ் நாடு தான் 😂😂😂😂
@ssbb9793
@ssbb9793 8 ай бұрын
Pinna erikama..podhaichaa..miga periya muttalthanam...
@MSdfangirl
@MSdfangirl 4 ай бұрын
இந்தியா வரலாறு தெரிஞ்சா இத சொல்ல மாடிங்க
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 3 ай бұрын
பர மண்டலத்தில் இருக்கும் ஏசு நாதர் அந்த அப்பாவி பழங்குடி மக்களின் கதறலை கேட்காமல் போனது சோகம் தான்.
@sureshpk8391
@sureshpk8391 8 ай бұрын
கதையை கேட்பதை விட தங்கள் வர்ணனை வலிதோய்ந்ததாக இருந்தது. ❤ ❤ ❤
@jaychinnas9501
@jaychinnas9501 Жыл бұрын
எல்லா நாடுகளுக்கும் இது போல ஒரு சரித்திரம் இருக்கிறது. இந்தியாவிற்கும் உண்டு
@theman6096
@theman6096 9 ай бұрын
இந்தியா எந்த நாட்டின் போர் தோடுகல அப்படி போனாலும் மக்களை கொடுமை படுத்த வில்லை.........
@vijayaprabu6669
@vijayaprabu6669 9 ай бұрын
ஏலே பாவாடை .. அதை பேசும் போதும் பேசுவோம்... இப்போ உன் பாவாடை பாவ chapter குள்ள வா... எங்க நழுவுற
@rammiyathillainathan3983
@rammiyathillainathan3983 8 ай бұрын
😢😢😢 வலிக்கிறது.... அறியாத விடயங்கள் பற்பல....
@devanathan6096
@devanathan6096 11 ай бұрын
மிக சிறப்பாக அமெரிக்க வரலாற்றை பதிவு செய்த அருமை சகோதரர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍
@venkateshmaha1014
@venkateshmaha1014 Жыл бұрын
சொல்ல போனால் பூர்வீக இந்தியர்களின் நிலையும் பூர்வீக அமெரிக்கர்களின் நிலையும் ஒன்று தான் ஆனால் பேர் மட்டும் சுதந்திர நாடுகள் 😢😢😢
@ezhilvendan2633
@ezhilvendan2633 11 ай бұрын
Bang on
@kalidhasan1116
@kalidhasan1116 Жыл бұрын
இந்த கதை தமிழர்களுக்கு 100% பொருந்தும்❤
@Vijay-5715
@Vijay-5715 11 ай бұрын
கிருத்துவன்களின் பித்தலாட்டம். மத வெறியன்கள்.
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 9 ай бұрын
இனிதான்,,,இனியும் உண்டு.....வெகு அருகா மையில் ,,,,,,பார்த்தால் தெரிகிறதா,,,தெரியவில்லையா? தமிழன் கதை......... இலங்கை தமிழன் ..இலங் கையில் வாய்ப்பு வசதி வீடு,,வாகனம்,,அதிகாரம் தமிழ் இன மத மாறிகள் சிங்களவருடன் சேர்ந்து தமிக்ஷருக்குகு,,,குழி.... சிங்களவர் ஆட்சி ,அதிகாரம்,,தமிழன் கடை,வீடு,படி,உடைப்பு அராஜகம்,,,தமிழ் இளம் சண்டை,,தமிழர் ஒற்றுமை இல்லை,கருனா காட்டி கொடுத்து,,சண்டை மானபங்கம்,நிர்வாணம், இலபாசக் கணக்கில் இறப்பு.......அகதிகள் தமிழ் தகப்பன் சரியில் லை..பிள்ளைகளுக்கு சொந்த நாடில்லை...... தற்போது தமிழ் நாட்டில் தமிழன் திராவிட குடிக்கு கூஜா....ஆட்சிக்கு வந்து விட்டான் இவர்களை அகற்றாவிட்டால் தமிழனு க்கு தமிழ் நாடு இல்லை... தமிழ் வாரிசுகள் அகதி களாக திரிவதை கண் ணில் தெரிகிறது
@saminathanmanickavasagam759
@saminathanmanickavasagam759 8 ай бұрын
ஒரு சிறு திருத்தம்... இந்தியர்களுக்கும் பொருந்தும்.
@user-ik3nv4up2q
@user-ik3nv4up2q 8 ай бұрын
I agree with you. You are exactly right don't worry every action has an equal reaction.
@telugenaswasa352
@telugenaswasa352 7 ай бұрын
Soorpanagai kuda unga tamil aalunga vamsam tha
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இருந்து தோட்ட தொழிலாளர்களாக "சிங்கப்பூர், மலேஷியா மற்றும் இலங்கை" அழைத்து செல்லப்பட்ட தமிழர்களை பற்றி Video போடுங்க Bro.... Plz... 🎉❤🎉
@lokeshbalaji6652
@lokeshbalaji6652 Жыл бұрын
Siam - Burma Railway track Tamilargal mithu nadathapatta varalatril migavum koduranama seeralivu America matrum British ku konjmum salaikathavargal Japanese.
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
@@lokeshbalaji6652 true...
@arunjohnson4041
@arunjohnson4041 Жыл бұрын
நன்றி கெட்டவர்கள் மலேசிய தமிழ் மக்கள்
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
@@arunjohnson4041 ஏன்?
@JayaKumar-su1bf
@JayaKumar-su1bf Жыл бұрын
​@@arunjohnson4041why bro
@AlreadyFull
@AlreadyFull Жыл бұрын
உலகின் ஒரே எதிரி மனிதன்...😢😢😢
@siviii00
@siviii00 Жыл бұрын
Tamilanukku ore ethiri .. tamilan 😂
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Жыл бұрын
​@@siviii00ரொம்ப சிரிக்க வேண்டாம் தமிழனும் மனிதன் தான்
@Atheist_20k
@Atheist_20k Жыл бұрын
@@siviii00 tamilanum manidhan dhana da
@liteheartevillook4336
@liteheartevillook4336 Жыл бұрын
Christian and muslim
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
@@liteheartevillook4336 :எப்படி
@manoharankandasamy3186
@manoharankandasamy3186 Жыл бұрын
ஒவ்வொரு முறையும் நீங்கள் படிக்கும் புத்தகங்களின் பெயர்களையும் பதிவிட்டால் நாங்களும் தொடர்ந்து படிக்க துணயாக இருக்கும்.
@karichanchannel6510
@karichanchannel6510 11 ай бұрын
Check the description of his every video
@sivasankar-vd1lr
@sivasankar-vd1lr Жыл бұрын
நாமாவது விடுதலை பெற்று நம் நாட்டை நாமே ஆள்கிரோம், செவ்விந்தியர்களுக்கு இன்னும் விடுதலை கூட கிடைக்கவில்லையே 🥹 hope one day they will rule their country ( after googling, Charles Curtis the only person served as vise president of US during 1929-1933)
@siviii00
@siviii00 Жыл бұрын
😂😂😂😂😂😂
@vignesh.m9338
@vignesh.m9338 Жыл бұрын
யாரு விடுதலை பெற்றாங்க இந்தியர்கள் இந்தவா என்று ஒரு வீடியோ இருக்கு போய் பாரு கண்ணு
@SivaRaj-oz8bn
@SivaRaj-oz8bn Жыл бұрын
எங்கே நாம் ஆள்கிறோம். ஆரியர்கள் கையில்தான், இந்திய ஒன்றியம் இன்றுவரை ஆரிய ஆட்சியின் கீழ்தான் உள்ளது, அவர்கள் வந்தேரிகள்
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Жыл бұрын
இல்லை தம்பி நாம் இன்றும் மற்றவர்களால் ஆளப்படுகிறோம்.. மத்தியில் இந்தி தமிழில் திராவிடம்
@Divakaranofficial_333
@Divakaranofficial_333 Жыл бұрын
​@@vignesh.m9338முட்டாள்
@mohankumarasamy682
@mohankumarasamy682 Жыл бұрын
ரத்தம் தோய்ந்த வரலாறு மனதை உருக்கியது் 😢😢😢
@azarudeen7728
@azarudeen7728 Жыл бұрын
மிகவும் வலி நிறைந்த வரலாறு ,😭😭😭😭 தெளிவாக சொன்னதற்கு நன்றி bro
@jananishri7460
@jananishri7460 Жыл бұрын
தூக்கம் வரவில்லை அண்ணா... வலி மிகுந்த காணொளி . உங்களது முயற்சிக்கு நன்றி
@rameshleninn2455
@rameshleninn2455 Жыл бұрын
வலி மிகுந்த வரலாறு தோழர்...
@ts.nathan7786
@ts.nathan7786 Жыл бұрын
எங்கேயும், எப்போதும் கடவுளின் ஏஜன்ட் தான்தான் என்று கூறிக் கொள்ளும் மத சடங்குகளை செய்பவர்கள்தான் எல்லா அட்டூழியங்களையும் செய்ய காரணமானவர்கள். ஆனால் இவர்கள் எப்போதும் பேசுவது அன்பு, கருனை
@sivagnanarasaponnuthurai318
@sivagnanarasaponnuthurai318 Жыл бұрын
சரி
@prakashnagarajan3780
@prakashnagarajan3780 10 ай бұрын
பூர்வகுடி பழங்குடி எல்லா நாட்டிலும் இது தான் நிலமை😢
@Shivasoundarrajan
@Shivasoundarrajan Жыл бұрын
உலகில் நடக்கும் அனைத்து அக்கிரமமும் மதத்தின் பெயரால் தான். கேட்ட மதம் மனிதனை பண்படுத்தும் னு சொல்லுவாங்க 😂😂😂
@Madraswala
@Madraswala Жыл бұрын
பாலைவன மதங்கள். ஹிந்து இலக்கியத்தை படித்தாலே மனிதன் மனிதனாக வாழ முடியும் பண்புகள் கொட்டி கிடக்கின்றன
@geethaslifestyle3068
@geethaslifestyle3068 Жыл бұрын
மதம் மட்டும் இல்லை எதை வைத்து பிரிவினை பண்ணாலும் அதனால் யாரோ ஒருவர் பயன் பெற போறாரு அர்த்தம்.
@kkkkjjjj4517
@kkkkjjjj4517 Жыл бұрын
appo Mao 60,000,000+ makkalai kondradhu endha kanakku ?
@peermohamed1
@peermohamed1 Жыл бұрын
ரஷ்ய ஸ்டாலின், சீனா மாவோ லாம் எந்த மதத்தின் பெயரில் கொலைகள் செய்தார்கள்
@paviprathesh5876
@paviprathesh5876 Жыл бұрын
Christian tha pa ella pannathu kadavil pera sollli entha devils panra velai pa
@sakthivel9973
@sakthivel9973 Жыл бұрын
என்ன சொல்ல மனச ரொம்பவும் கஷ்டப்பட வைத்தது. இந்த வலியை பொறுத்த மக்கள் உயர்ந்தால் இன்னும் சந்தோசம். நன்றி சகோ
@banu7201
@banu7201 4 ай бұрын
Ipa irukara srilankan madhiri dan
@samsunga257
@samsunga257 9 ай бұрын
இன்றும் இதே வன்புணர்வு கத்தோலிக்க குருக்களிடம் காணப்படுகிறது
@natarajasriram8606
@natarajasriram8606 Жыл бұрын
பரமண்டலத்தில் இருக்கிற எங்கள் பிதாவே இந்தப் பாவியை மன்னிப்பீராக
@user_uuwi
@user_uuwi 8 ай бұрын
நம்ம நாட்டிலயும் இது நடந்தது😢 "The GOA INQUISITION✝️"
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
ஜெயித்திடும் மாற ஜெயித்திடும் மாற❤❤🎉🎉
@user-nv1qf4hq3d
@user-nv1qf4hq3d Жыл бұрын
ஜெயித்திட்டோம்
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
@@user-nv1qf4hq3d நாம் அனைவரும் வெற்றி பெறப் பட்டது
@King-fq4me
@King-fq4me Жыл бұрын
வெள்ளையர்களால், ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த கருப்பர் பழங்குடி அபார்ஜின்கள் இனம் அழிக்கப்பட்டு, மற்றும் அங்கிருந்து இந்தோனோஷியா தீவை பிரித்து பாப்புவா நியூகினியா என்ற நாட்டை உருவாக்கி அதில் மீதியிருந்த ஆஸ்திரேலிய பழங்குடி அபார்ஜின்களை கட்டாய குடியேற்றியது குறித்து வீடியோ வெளியிடவும்.
@turbo8390
@turbo8390 8 ай бұрын
உலகத்தில் வாழ தகுதியற்ற ஒரு மிருக இனம் அது இந்த ஐரோப்பியகள்தான்.
@saravanandhanasegar2095
@saravanandhanasegar2095 Жыл бұрын
இவணூக தான் நமக்கு மனிதநேய பற்றி பாடமெடுப்பாணூக
@nishanthininisha-kw1nf
@nishanthininisha-kw1nf 10 ай бұрын
Athan periya koduma
@daughterofchrist740
@daughterofchrist740 7 ай бұрын
Ennamo unga side la eathuvumae pannatha maari pesuringa..Unga saamiyar naai galuku ethana per ah rape pannirukanga theriyuma.. Ungala vida Christians, muslims better than da aripaedutha naaigalah
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
இப்பொழுது தெரிகிறதா நான் ஏன் வீடியோ போட சொல்லி கேட்டு மற்ற யூடியூப் சேனல்கள் சொல்வதை விட இந்த சேனலில் போடுவது வீடியோ அவ்வளவு தெளிவாகவும் வலி மிகுந்ததாகவும் இருக்கிறது இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள்
@ts.nathan7786
@ts.nathan7786 Жыл бұрын
எல்லாம் சரிதான். முதலில் ஒரு லட்சம் சப்ஸ்கிரிப்சனை புடிக்கிற வழியை கண்டு பிடி.
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
@@ts.nathan7786 ok
@marymary459
@marymary459 Жыл бұрын
How came bramin you say history
@yogipillai
@yogipillai 11 ай бұрын
​@@marymary459உடனே பிராமின் 🤦‍♂️
@rameshsivathanu3299
@rameshsivathanu3299 Жыл бұрын
Great effort bro. வாழ்த்துக்கள். சிறப்பான அறியப்பட வேண்டியவை. படிப்பினையை தற்கால ஆதிக்க சக்திகள் இடம் அடையாளம் கண்டு நம்மை எச்சரிக்கையாக பயணிக்க உதவும்
@kingchozha8482
@kingchozha8482 11 ай бұрын
சரித்திரத்தில் இச்சம்பவம் மட்டுமல்ல அனைத்து சம்பவங்களும் ஒன்றை ஆழமாக உணர்த்தும். அது யாதெனில் வரலாற்றில் நீதி நியாயங்கள் இல்லை. வல்லான் எவனோ அவனே வாழ்வான் வெல்வான். அவன் போட்ட பிச்சையில் தான் இங்கு நிறைய பேர் வாழ வேண்டியுள்ளது போலும். ஆகையால் வேற்றுமைகளையும் எதிர்மறை சிந்தனைகளையும் வேரறுத்து இந்தியராய் ஒன்றுபட்டு நம் தேசத்தை வலிமையும் வளர்ச்சியும் நிறைந்த தேசமாக கட்டமைக்கப் பாடுபடுவோம். மற்றவர்களை அழிக்க அல்ல. நம்மை நாம் பாதுகாக்க. ஜெய் ஹிந்த் 🇮🇳🙏🏻
@vijayvijay4123
@vijayvijay4123 11 ай бұрын
உலகப் போரின் வரை தான் அப்படி.
@arjung3427
@arjung3427 11 ай бұрын
நண்பரே இந்த காணொளியை பதிவிறக்கம் செய்து கொண்டு தொடர்ந்து பார்க்கவம் கேட்கவும் முடியவில்லை.ஆகவே அவ்வப்போது சிறிது நேரம் பார்த்துவிட்டு இதயம் ❤️ வலிக்கும் போது நிறுத்திவிடுவேன்.அப்ரஹாம் வழிவந்த மதங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.அமெரிக்கர்கள் கருப்பின மக்களை விலங்கினங்களுக்கும் கீழாக நடத்தியதை புத்தகத்தில் படித்திருக்கிறேன்.அதையும் விரிவாக ஒரு பதிவு போடவும்.நன்றி.
@shanmugampichai
@shanmugampichai Жыл бұрын
What a man u are. U deserve to millions subscribers.
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support 🙏
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
ஒரு லட்சம் லைக்குகளை கம்மியா போயிட்டீங்க நிச்சயமாக நாம் மூன்று லட்சம் லைக் கண்டிப்பா வர வைப்பேன் அதற்கு நான் கெரன்ட்டி இந்த வீடியோவை நான் ஒவ்வொரு நிமிடமும் லைக் பண்ணி ருசித்து ரசித்து பார்த்திருந்தேன் எனக்காக வீடியோ போட்டதற்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@natureexplorer_07
@natureexplorer_07 Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
@@natureexplorer_07 குறைந்தது ஒன்னரை லைக் ஆவது நான் வாங்கிக் கொடுப்பேன்
@velaravind7545
@velaravind7545 Жыл бұрын
​@@vignesh4589vangi kuduthutu pesalamae..
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
@@vignesh4589 :பயன் என்ன
@natarajasriram8606
@natarajasriram8606 Жыл бұрын
முதல்ல ஆயுதத்தை எடுத்து பார்ப்போம் நம்மளோட பலசாலியா இருந்த பைபிள் தூக்கி அன்பை போதிக்கும் இதுதான் கான்செப்ட்
@vijayvijay4123
@vijayvijay4123 11 ай бұрын
உண்மையில் முரடர்களுக்கு ஆன மதம் தான் கிறித்தவ மதம். கிறித்தவ மதம் தான் வெள்ளை அவர்களை சாதுவாக்கியது. இல்லாவிட்டால் இன்னும் மூர்க்கமானவர்களாக இருந்திருப்பார்கள்.
@anug_sathya_333
@anug_sathya_333 Жыл бұрын
கடைசியா ஒருத்தர் கேட்ட விடியோ வந்துட்டு
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
அந்த எவரோ ஒருவர் நான்தான்
@kalirajathangavel
@kalirajathangavel Жыл бұрын
​@@vignesh4589😂😂😂😂
@anug_sathya_333
@anug_sathya_333 Жыл бұрын
@@vignesh4589 இப்போ சந்தோஷமா... 🤗
@naveennaveen1593
@naveennaveen1593 Жыл бұрын
​ விடா முயற்சி விஸ்வரூப வெற்றி bro வாழ்த்துக்கள் 👍
@samikshaloganathan4270
@samikshaloganathan4270 Жыл бұрын
​@@vignesh4589itha ketu 4petha soony oombu poriya ni
@artistalwin25
@artistalwin25 5 ай бұрын
இதே கொடூரம் தான் ஆஸ்திரேலிய கண்டத்துக்கும் நடந்தது... நான் எனது இளங்கலை படிப்பில் இதை பற்றி படித்தறிந்தேன்... உண்மையாக Aborgines என்னும் ஆஸ்திரேலியா இன மக்களை பற்றிய வீடியோவை பதிவிடுங்கள் அண்ணன்... நன்றி❤
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 Жыл бұрын
BIG BANG BOGAN ஊடகத்துக்கு நன்றி ! வாழ்க வளமுடன் !..♥**
@selvarajselladurai4012
@selvarajselladurai4012 Жыл бұрын
Thanks sir. Even now the white peoples call these natives not Americans but Indians. Today’s youngsters are keenly aware of the injustice done to these people. Some of the students spend their time working among these natives.
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
ஐரோப்பியர்கள், பூர்வகுடி இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுவோர் சார்பாக
@dhayanidhi8455
@dhayanidhi8455 Жыл бұрын
மனதார பாராட்டுகள்.,. முக்கியமாக ஜான் அவர்களுக்கு ... இந்த பதிவை போட அனுமதி தந்தார்க்கு நல்ல இருங்கடா
@njambulingam23
@njambulingam23 Жыл бұрын
கேட்கவே மனசு வலிக்குது இந்த கேவலமான செயல் செஞ்சவங்க இன்று அன்ப போதிக்கிற மாதிரி நடிக்கிறாங்க
@senujapooja7234
@senujapooja7234 8 ай бұрын
இது ஒரு தப்பான கதை இது கிறிஸ்த்தவ வந்த கேவல படுத்தும் ஒரு கட்டுக்கதை இந்தியாவில் இருக்கிற போலி சாமியார் என்று கிறிஸ்த்தவ பதிரியார்களை நினைத்து கொண்டாரா உனக்கு வீடியோ போட ஒன்றும் கிடைக்க வில்லையா கிறிஸ்த்தவ தந்தை பற்றி கேவலமாக பேசி உன் குடும்பத்துக்கு சாபத்தை வாங்காதே வேரு ஏதாவது ஒரு தொழில் செய்.
@joysamuel1969
@joysamuel1969 4 ай бұрын
இல்லை, கிறிஸ்தவர்கள் 100 மில்லியனுக்கும் அதிகமான பூர்வீக அமெரிக்கர்களைக் கொல்லவில்லை. இவ்வளவு பெரிய இறப்பு எண்ணிக்கைக்கு கிறிஸ்தவர்கள் மட்டுமே காரணம் என்ற கூற்று வரலாற்று ஆதாரங்களால் ஆதரிக்கப்படவில்லை. ஐரோப்பியர்கள் (கிறிஸ்தவ மிஷனரிகள் உட்பட) மற்றும் பூர்வீக அமெரிக்கர்களுக்கு இடையேயான தொடர்புகள் பல்வேறு பகுதிகள் மற்றும் காலகட்டங்களில் சிக்கலானவை மற்றும் வேறுபட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் ஐரோப்பிய குடியேற்றத்தின் போது பூர்வீக அமெரிக்கர்களிடையே மக்கள்தொகை வீழ்ச்சியானது, ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்ட நோய் (பெரியம்மை போன்றவை), போர், இடப்பெயர்வு, கட்டாய உழைப்பு மற்றும் கலாச்சார சீர்குலைவு உள்ளிட்ட காரணிகளின் கலவையாக இருக்கலாம். இந்த காரணிகள், ஐரோப்பிய காலனித்துவவாதிகள் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு இடையிலான மோதல்களுடன் சேர்ந்து, பல பூர்வீக அமெரிக்க உயிர்களின் இழப்புக்கு பங்களித்தன. பூர்வீக அமெரிக்கர்களுக்கு எதிரான தவறான நடத்தை அல்லது வன்முறையில் அனைத்து கிறிஸ்தவர்களும் ஈடுபடவில்லை என்பதை வலியுறுத்துவது மதிப்பு. சில கிறிஸ்தவ மிஷனரிகள் காலனித்துவ செயல்பாட்டில் ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், மற்றவர்கள் பழங்குடி மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக வாதிட்டனர். எனவே, ஒரு சில தனிநபர்கள் அல்லது குழுக்களின் செயல்களை கிறிஸ்தவ நம்பிக்கையின் முழுமைக்குக் காரணம் கூறுவது தவறானது மற்றும் நியாயமற்றது.
@mullaimathy
@mullaimathy Жыл бұрын
இன்றைய மனிதர்கள் சாபத்தின் சந்ததிகளே.
@sivaramakrishnanchandrasek8372
@sivaramakrishnanchandrasek8372 Жыл бұрын
You deserve more BIG BANG BOGAN TEAM...But you will reach the heights of infinity very soon🔥🔥🔥
@Srinivasan_1532
@Srinivasan_1532 Жыл бұрын
மிகவும் நன்று... நமது இந்திய ரூபாய் நோட்டுக்குள் பற்றி ஒரு விளக்கமான பதிவு போடுங்கள்
@khogiilankalaimany123
@khogiilankalaimany123 11 ай бұрын
இதை பார்க்கும் பொது கர்ணன் படம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.
@allana9619
@allana9619 Жыл бұрын
500 வருஷத்துக்கு முன்னால என்னுடைய கொள்ளுத்தாத்தா செவ்விந்தியர் பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தால் கட்டுமரத்தில் இந்தியா வந்தடைந்தார்கள் பிறகு இந்தியாவிலேயே வாழ்ந்தார்கள் நான் அவர்களது பதினைந்தாவது தலைமுறை என்னுடைய கொள்ளு தாத்தாவிற்கு நியூயார்க் சிட்டியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் இருந்தது நிறைய கால்நடைகளும் ஏகப்பட்ட வேலையாட்களும் என பெரும் செல்வந்தராக வாழ்ந்தார் என்னுடைய கொள்ளு தாத்தாவின் உறவினர்களையும் வேலையாட்களையும் கொன்று குவித்தது நிலத்தை அபகரித்து அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் பிறகு உயிர் பிழைத்தால் மதி என்ற பயத்தோடு கட்டுமரத்தில் தப்பி இந்தியா வந்தடைந்தார் தற்பொழுது எங்களுடைய 1000 ஏக்கர் நிலம் நியூயார்க் சிட்டியில் உள்ளது அதை எப்படியாவது மீட்டுத் தரும்படி அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் அவர்களுக்கு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@natureofindia1609
@natureofindia1609 Жыл бұрын
உலகின் அனைத்து மதத்தையும் ஒழித்தால் மட்டுமே மனிதன் மனிதாபிமானத்துடன் வாழ முடியும் 😥😥😥😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokulsundar9927
@gokulsundar9927 Жыл бұрын
💯💯💯 True😑
@ifrazkhalifa
@ifrazkhalifa Жыл бұрын
Fact
@johngce
@johngce Жыл бұрын
உண்மை❤
@JackSparrow-ur4sp
@JackSparrow-ur4sp Жыл бұрын
மதங்களை மனிதர்கள் தான் உருவாக்கினார் என்பதை உணருங்கள்
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
​@@JackSparrow-ur4spunmai❤
@thenuganan
@thenuganan 11 ай бұрын
கிறிஸ்தவம் இயேசுவின் போதனைகளை பின்பற்ற வில்லை என்பதற்கான சிறந்த உதாரணம்
@sanmugadasselliah7997
@sanmugadasselliah7997 Жыл бұрын
மிக அருமையான பதிவு . அந்த காலத்திற்கே போய்வந்த ஒரு உணர்வு ஏற்பட்டது.Video editing , அத்துடன் வர்ணனை எல்லாமே வெகு அற்புதம். Congratulations!
@sasikumarmunusamy7605
@sasikumarmunusamy7605 9 ай бұрын
வலி நிறைந்த வரலாறு. மிக கடினமாக உள்ளது.
@arvinthpadmanathan4988
@arvinthpadmanathan4988 Жыл бұрын
I was watching this video in my TV and jumped in to phone so I can comment on this.. thank you so much for your time and efforts to create this video.. for 30min video i can feel how much time you have put to collect this information for us.. am in US for these years and didn’t know this dark side of America history.. special thanks
@arumugamrs
@arumugamrs Жыл бұрын
தனி உடைமையே எல்லா பிரச்சினைகளுக்கும் மூலகாரணம், மூல ஆதாரம். மூலவேர். பொது உடைமை வரும் வரை பிரச்சினைகளையும், வலியையும், இரத்தம் சிந்துவதும் போரும் தவிர்க்க முடியாது.
@adlcreation
@adlcreation Жыл бұрын
The much awaited one.Thank you for your effort brother in all your videos but especially on this video..
@BigBangBogan
@BigBangBogan 9 ай бұрын
Thanks For the support 🙏
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் கிருஸ்துவம் என்றால் அன்பு கருணை பாசம் சொல்லி சொல்லி என் தலைல மிளகாய் அரைச்சான்ங்க 🤦🤦🤦
@gughanthas6192
@gughanthas6192 Жыл бұрын
வேசி கொலைகார மதம் கிருத்துவம்
@Soman.m
@Soman.m 11 ай бұрын
1 கோடியே 20 லட்சம் Red indian கிருஸ்தவர்களால் கொள்ளபட்டனர்
@Soman.m
@Soman.m 11 ай бұрын
1800 வாக்கில் பாரத தேசத்தில் வெள்ளையன்களால் கொண்டுவரபட்ட பஞ்சமுமம் அதனால் சாப்பாடு கூட இல்லாத இறந்த பல லட்சம் பாரத மக்களை பற்றி பேசுங்கள்
@sivagnanarasaponnuthurai318
@sivagnanarasaponnuthurai318 11 ай бұрын
உண்மை
@therock-bo4ee
@therock-bo4ee 11 ай бұрын
கிறிஸ்து கொலை பண்ண சொன்னாரா? புத்தர் கொலை பண்ண சொன்னாரா? எல்லா மொழி நாடு இனம் சாதி மதம் லையும் நல்லவரும் கெட்டவரும் இருப்போம். யாரையும் வெறுக்க வேண்டாம் ❤️
@amarnathsivalingam754
@amarnathsivalingam754 7 ай бұрын
கனடா என்ற நாடும் இந்த கொடூரத்தில் இருந்து விலக்க முடியாது... இவர்களும் பாவத்தின் பங்காளிகளே 😢
@errornot404
@errornot404 Жыл бұрын
நா உயர்ந்தவன் என்று சொன்னவன் எல்லாம் செய்த காரியம் எல்லாம் இதன்
@panneerselvam4140
@panneerselvam4140 10 ай бұрын
It's painful 💔 😢 😫 in our ❤, knowing about the 1607, Ancient history of life.
@mohandassramachandran7540
@mohandassramachandran7540 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@vmuthu100
@vmuthu100 Жыл бұрын
Thank you for explaining and let us know how the peaceful Christianity grown.
@god5498
@god5498 6 ай бұрын
Same way muslim also know some more history😂😂 even now alsoo
@mkmahendiran
@mkmahendiran Жыл бұрын
எவ்வளவு வலி நிறைந்த வரலாறு...!
@vijayanand1265
@vijayanand1265 Жыл бұрын
Excellent video..... Excellent content..... Excellent narration..... BB Bogan always❤❤❤❤❤❤
@pintodilip7638
@pintodilip7638 Жыл бұрын
No words to say real Tribals 😢😢😢 And very effort content mr.big bang, be continue your work, all the best 🙏💐👍🙏🎂
@sathishg7736
@sathishg7736 Жыл бұрын
I really appreciate all your efforts. Thank you for discussing this topic. I learn new things from your videos every minute. This channel is highly underrated, but one day you will receive the recognition you deserve. It contains some of the most heart-breaking content.
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support 🙏
@aslamanver
@aslamanver 8 ай бұрын
How can we pay
@warthog3869
@warthog3869 7 ай бұрын
​@@BigBangBoganunga amma kuthi oru thadava katti iruntha 500 ruva kedachirukum la da vesi movana 🥴🥴
@user-os5gf8nu6v
@user-os5gf8nu6v 7 ай бұрын
​@@warthog3869இவன் இப்படி தான் பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருப்பான்😅
@user-os5gf8nu6v
@user-os5gf8nu6v 7 ай бұрын
​@@BigBangBoganநீ தான் அவங்களுக்கு விளக்கு பிடிச்சவன் போல😅
@lnln6631
@lnln6631 Жыл бұрын
Thank you bro. I was looking for this long time. Right now im living in Canadian native village and what ever u said is true. God bless you. ❤
@francisgaspar7745
@francisgaspar7745 Жыл бұрын
What is the village name please?Just want to know
@ayyasamy8730
@ayyasamy8730 Жыл бұрын
Detailed explanation bro, thanks for bringing this. We could understand the pain of native Americans. Nobody talks about this
@sathyamathan2692
@sathyamathan2692 Жыл бұрын
Can now understand why British and American doesn't have humanity because it's in their blood
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Жыл бұрын
அது மனித இனத்திற்கு தான் ஆபத்து
@thigeeshjack8246
@thigeeshjack8246 Жыл бұрын
No it's human nature
@wellbeing6198
@wellbeing6198 Жыл бұрын
Here in the name of caste people are killed, even to this day if a upper caste girl marries low caste man, the boy is killed example golulraj case. It's shame we are still in stone age. If you have not live in uk Or USA you won't understand the true value of freedom which we don't have here. Also in the sati caste system we used to burn woman alive if husband is dead what are you talking man.. First of all this is human evolution.. No one is clean in history. India is still worse as you go rural side
@kandy4848
@kandy4848 Жыл бұрын
​@@prabhakaranprabu8901who said they are humans. They are half alien, half human hybrid. So, they do behave as ruthless, heartless people. Their white skin belonged to aliens. But everything will change one day.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 11 ай бұрын
@@wellbeing6198 so why you justified?, Thats it finished
@abrahamgnanadurai2959
@abrahamgnanadurai2959 8 ай бұрын
கடவுள் எல்லாம் யாரும் இல்ல பிரதர் எல்லாமே பவர் தான்
@1Dorayaki3005
@1Dorayaki3005 7 ай бұрын
அடுத்த தலைமுறையை தமிழ் வளர்க்க பயன் படுத்துங்கள் முடிந்தால் உங்கள் பெயரை தமிழில் வயுங்கள்
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
அருமை... நான்கூட கொஞ்சம் யோசிச்சு பாத்தேன். நான் ஒரு பாஸ்டர் கிட்ட வேலை பார்த்தேன் எனக்கு மட்டும்தான் தோணுதுனு நெனச்சேன் அப்போ அது உண்மைதான்...👌👌👌
@user-hg9xr2eg6q
@user-hg9xr2eg6q 7 ай бұрын
நீண்ட வரலாற்றை சிரமாகப் படித்து சாறு எடுத்து அரைமணி நேரத்துக்குள் பரிமாறிய உங்களுக்கு நன்றி. ஒரே ஒரு வேண்டுகோள் ... முடிந்தவரை தமிழில் பரிமாறினால் சுவையாக இருக்கும். நிச்சயமாக முடியும், உங்களால்.
@rushaidh1473
@rushaidh1473 Жыл бұрын
Unga channel melum valara en manamarndha vaalthukal🖤💙🥰
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
🙏🏾
@Jana1987.
@Jana1987. Жыл бұрын
இந்த உலகத்தின் அனைத்து ஆக்கிரமிப்புகளும் மதத்தின் பெயராலும் வணிகத்தின் பெயராலும் தான் நடந்து இருக்கின்றது
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
1:38 July 4 United State of America (USA) Independence day 2:26 Paleo Americans 4:40 Native Americans with 1000+ groups 5:54 Spain saliors travel to California 6:31 1607 Europeans 6:59 European countries 7:51 spain people torture 9:55 Christan missionaries 10:11 Nazi camp like Torture of native Americans 11:55 Spain military torture native American womens 14:28 Religion torture Christian missionaries torture of Tribal people of America 16:05 Miss Mary Rowldanson life book Tribal people habits 17:16 King Philip war 17:34 King philip Native American leader 18:04 Masscut wampang tribal people head New England 19:04 Narangasatt tribal group 21:04 King philip son of masscut tribal group 21:59 war killed many tribal groups 23:08 Civil war 23:57 Avatar Movie part 1 24:20 Temush Form unity of Tribal Groups 25:16 Indian Hunters 25:33 Andrew Jackson President make law Forced Indians 26:43 Trial of Tears 27:39 Reservation on tribal group 28:04 Sand Greek masscare 1804 Fight between American military vs Tribal Group 28:58 John Chingeston order the fire on tribal 29:50 Mankato Execution 30:10 Gold rush 30:41 Ghost dance ritual 34:00 Discrimination 34:45 Land mafia ... History of Native Americans By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️ Native American story war with Bloods The pain 💔 of Native Americans
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
எல்லாம் பாவங்களும், அனைத்து காலங்களிலும், உடனேயே மன்னித்து விடு பவர் இயேசு. தொடரும் வழிபாடு.
@kRaja-hk1bm
@kRaja-hk1bm 8 ай бұрын
வினை விதைத்தவன் பாவம் அக்கிரமம் செய்தவன் கண்டிப்பாக காலம் மாறி காலம் சரியான தண்டனை கொடுக்கும் அதுதான் மூன்றாம் உலகப்போர் மற்றும் இயற்கை சக்தி அழிக்கும்
@kkkkjjjj4517
@kkkkjjjj4517 Жыл бұрын
ji, "Saint" Francis Xavier pathi oru video podunga. andha aalu Goa la indha madhiri vishayangal pannunaan. aana namma oru la avan per la schools, street names ellam irukku. even people name their children after this guy.
@Oktolibre
@Oktolibre Жыл бұрын
Yes, Was trying to mention
@kathirvaratharaj8758
@kathirvaratharaj8758 Жыл бұрын
The Long wait is over now... Will watch it tonight... Thank you, Bogaaa😊
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 4 ай бұрын
தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@theman6096
@theman6096 9 ай бұрын
இசுலாமும், கிறித்துவமும் இரத்தத்தில் தோன்றிய மதங்கள் தான் இவை இருண்டும்............
@yasararafatha3139
@yasararafatha3139 9 ай бұрын
Read history Islam spread organically Whereas christianity required a ruler to spread it Also we being the smaller people defeated the bigger empires while christians being the bigger empire enslaved smaller people
@1Dorayaki3005
@1Dorayaki3005 7 ай бұрын
​@@yasararafatha3139😂 தம்பி தம்பி ஆப்கானிஸ்தான் ல Buddhism dhan இருந்துச்சு அங்கே அந்த statue va ippo paaru bomb vechi blast panirpanga which shows the mentality and fear of other religions amongst muslims yaarum yokkiyan ilal seriya summa somba thookitu varaadha tamils only had சகிப்பு தன்மை யாரையும் அவங்க மதம் பார்த்து பழகுவதில்லை அவங்க மத்ததை அவங்க கிட்ட கொறை சொள்ளுறதோ பெருமை படுத்துறதோ இல்ல example danish kaneria pakistan team la irukum bodhu அவருக்கு islam pathi summa pesite irupanga avaru kita hinduism pathi thappa solite irupanga this shows exact
@daughterofchrist740
@daughterofchrist740 7 ай бұрын
Aama nee paatha..ne worship panrathu verum stone thana..Thuu Ellam therenjcha maari acting vera
@monkeyking9579
@monkeyking9579 Жыл бұрын
கிறிஸ்தவம் பரவியதே இப்படித்தான் 😢😢😢
@user-op8ys5wz3u
@user-op8ys5wz3u Жыл бұрын
உலகில் மதத்தின் பெயரால் இரத்த ஆறு ஓடியதன் காரணம் கிறித்தவத்துவா
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
👍
@gughanthas6192
@gughanthas6192 Жыл бұрын
உன்மை இந்த கொடூரமாக பரவிய வேசி மதம் கிருத்தவம் மெதுவாக அழிந்து வருவது மகிழ்ச்சி😅
@nmsk8494
@nmsk8494 Жыл бұрын
மதமாற்றம் என்ற பெயரில்.... தற்போது...
@muthukrishnanp9189
@muthukrishnanp9189 Жыл бұрын
ஹிந்து மதம்
@k.thanushanthanushan9257
@k.thanushanthanushan9257 Жыл бұрын
தமிழ் பேரரசன் இராவணன் பத்தி வீடியோ போடுங்க அண்ணா
@vijayashanthi2689
@vijayashanthi2689 Жыл бұрын
Very well explained. Appreciate your hard work in getting all the information.
@balajiraajavelu4752
@balajiraajavelu4752 Жыл бұрын
As usual, extensive research and phenomenal delivery. Waiting for Chattrapathi Shivaji Maharaj!
@HandsoncookingwithJD
@HandsoncookingwithJD Жыл бұрын
Most awaited episode ❤❤
@gowthamgreat0220
@gowthamgreat0220 Жыл бұрын
Hi Bogan, This is my first comment on your channel after 3 years of subscription and listening you. Am big fan of you, unga ella fans mathiriyum ungaloda videos ku naan comment la discuss pannathilla but ithu varaikum oru 1000 peru kita unga channel la recommend pannirken. After listening to you I evolved in such a way that i can be able to give my individual views and knowledge about everything How can be a member of 2 could research this much details about various topics, explain about that particular subject which could be understandable to all and present this way to all ? You are the most under rated tamil youtuber but am damn sure you will reach top like a boss Thanks to Mr.Gk channel for introducing big bang bogan.
@Asaljaga007
@Asaljaga007 Жыл бұрын
On which video Mr.Gk channel introduced big bang bogan.
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support 🙏 will talk about it for sure
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 29 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 7 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 57 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 1,3 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
0:34
Паша Осадчий
Рет қаралды 1,9 МЛН
ХАЙПОВЫЙ ЧЕЛЕНДЖ В ТИКТОКЕ🤣
0:13
MEXANIK_CHANNEL
Рет қаралды 4,7 МЛН
THE RIGHT WAY TO EAT CARDBOARD SOFT ICE CREAM!#asmr
0:34
HAYATAKU はやたく
Рет қаралды 18 МЛН