Aanantha Thuthi Oli ketkum (Cover Song) Theophilus William|New Year 2019|Tamil Christian song|4k

  Рет қаралды 6,773,045

Theophilus William Titus

Theophilus William Titus

5 жыл бұрын

என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும். ஏசாயா 32:18
My people will live in peaceful dwelling places,
in secure homes,
in undisturbed places of rest. Isaiah 32:18
அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்;
This is what the Sovereign Lord, the Holy One of Israel, says:
“In repentance and rest is your salvation,
in quietness and trust is your strength,
CREDITS
Vocals: THEOPHILUS WILLIAMS.T
Music: SAM JEBASTIN
Original Song: PROPHET. EZEKIAH FRANCIS
Electric & Acoustic Guitar: PAUL VICC
Bass Guitar: JOHN PRAVEEN
Dolak/Tabla: KIRAN
LIVINGSTON AMUL JOHN ( Video Featuring)
Drum Programming: BLESSEN SABU
VINEETH DAVID ( Video Featuring)
Backing vocals: JOEL THOMASRAJ, CLEMENT DAVID, NEENA PHILIP, PREETHI IMMANUEL
Video featuring: STANLEY BOB, MALVIKA, DENCY SUSANA
Vocals & Live Instruments RECORDED @ 20db SOUND STUDIOS BY AVINASH SATISH
Backing Vocals Recorded @ MADRAS MUSIC PRODUCTION BY PRABHU
Recording Engineer JONATHAN ANBURAJ.D
Mixed & Mastered by HARISHANKAR @ MYSTUDIO ( Cochin, Kerala) Mix Assisted by AKSHAY KAKKOTH
Video & Edit: NEHEMIAH JOHNSON
Colourist: VENKATESH
Production: GLORIOUS ZION CHURCHES
SONG LYRIC:
Anandha Thuthi Oli Ketkum
Adal Padal Sathamum Thonikkum
Agaya Vinmeenai Avar Janam Perugum
Andavar Vakku Palikkum
Magimaipaduthu venendrarey
Magibanin Pasam Perithey
Mangatha Pugaludan Valvom
Matchi Petruyarnthiduvom
Kurugida Mattom Kundrida Mattom
Karaiyilla Devanin Vakku
Yacoubu Nadungiduvanoo
Yacoubin Devan Thunaiyey
Americai Valvai Alaipom
Andavar Marbil Sugipom
Patharatha Valvum Sitharatha Manamum
Parisaga Devanarulvar
#newyear2019 #tamilchristiansong #ezekiahfrancis
Oneday Moses

Пікірлер: 3 700
@gloryedwin9278
@gloryedwin9278 5 жыл бұрын
Hello Brother Theophilus, Praise be to God! I am so glad that it crossed 200k views..Congrats!!! I am sister of Ezekiah Francis.. I pray that God will bless your family and your ministry... You have sung this song from the depths of your heart with great conviction,passion,understanding and finesse... God bless!!!
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Glory Edwin omg😊 What a surprise! Thank u sooo much dear akka! Really means a lot to me❤️! Thanks again for ur love and encouragement ❤️and yes I love this song a lot, use to sing very often in our churches, one of the best songs of Prophet Ezekiah uncle! Love the lyric to d core.. ALL THE CREDITS GOES TO HIM AND TO JESUS CHRIST. God bless u too akka❤️ LET GOD BE MAGNIFIED 🙏🏻
@rajianburajianbu2996
@rajianburajianbu2996 5 жыл бұрын
Good bless song.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
rajianbu rajianbu Thank u brother ! God bless 🙏🏻
@gnanamasaithambi6201
@gnanamasaithambi6201 5 жыл бұрын
HALLELUAH wonderful God presence I can feel.yes lord you are our God of Jacob. AMEN
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
gnanam asaithambi thank u dear brother! Means a lot! Let God be Glorified! Wishing u a Blessed Year! Thanks for ur love and encouragement! God bless :)
@tamilchristiansongs6070
@tamilchristiansongs6070 Жыл бұрын
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ… 2. ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம் பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ… 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ… 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
@jenifer3483
@jenifer3483 20 күн бұрын
🎉
@sudhahara3890
@sudhahara3890 4 жыл бұрын
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும்
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Sudhahar A Amen 🙏🏻 God bless u brother 😊
@ebinezarjesupadham
@ebinezarjesupadham 4 жыл бұрын
YEfg☝🏽👋👋🖖🏿🖕🦿🖕🖕🖕🦿🦾🖐🏼🦾🦾☝🏽☝🏽☝🏽🤚🏿
@samraj5272
@samraj5272 4 ай бұрын
ஒரு நாளைக்கு 10 முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.❤
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 ай бұрын
Amen!! Praise God
@joice9081
@joice9081 23 күн бұрын
🎉😂😢
@akpraveenofficial5205
@akpraveenofficial5205 3 жыл бұрын
பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவன் தருவார் என்னை ஈர்த்த வரிகள்
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen 🙏🏻 Thank u dear brother ❤️
@akpraveenofficial5205
@akpraveenofficial5205 Жыл бұрын
God Bless You Brother...
@muthusamy248
@muthusamy248 Жыл бұрын
உன்மையான வார்த்தைகள்
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
@@muthusamy248 Amen 🙏🏻
@arridahapriya2898
@arridahapriya2898 Жыл бұрын
Amen
@arokyamary5890
@arokyamary5890 3 жыл бұрын
கேட்டேன் கேட்கிறேன் கேட்டுட்டே இருக்கேன் நன்றி இயேசப்பா நீர் நல்லவர்
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much sister 😊🙏🏻 Let God be Magnified ❤️ God bless 😊
@jayanthigurumoorthi2655
@jayanthigurumoorthi2655 15 күн бұрын
ஆம் ஆண்டவரே ஏசப்பா ஆகாயவின்மீன்கள் போல் என் ஜனங்கள் பெருகுவார்கள் உங்கள் கிருபையால் ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alfiovibin7837
@alfiovibin7837 4 жыл бұрын
2003 ஆண்டு தேவன் எனக்கு வாக்குத்தத்தமாக தந்த வசனத்தை பாடலாக கேட்கும் போது மிகவும்சந்சோசமாக உள்ளது glory to jesus
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻 Thank u so much 🙏🏻 Praise God ❤️
@jayakumar7676
@jayakumar7676 4 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்... இன்னும் அதிகம் பழைய பாடல்களை கிறிஸ்தவ உலகிற்கு தாருங்கள் சகோதரரே...
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Thank u soo much dear brother 🙏🏻 really means a lot ! Let God be Magnified! Sure I’ll do it bro! Thanks for ur love and encouragement! Wishing u a blessed life! God bless ❤️😊🙏🏻
@yabaseraj
@yabaseraj 4 жыл бұрын
யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Yabase Raj Amen ❤️👍🏻
@nld.2576
@nld.2576 16 күн бұрын
Praise and Glory be to our Heavenly Father ❤
@aratharaj
@aratharaj 4 жыл бұрын
ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல்நாதர் போற்றியே பாதம் பணிவோம் அநாதி தேவனே அடைக்கலம் பாரினில் அநாதையாவதே இல்லை... பாடலின் இப்பகுதி இன்றைய சூழலுக்கு சரியாய் பொருந்தும்.
@ruthtitus4669
@ruthtitus4669 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/Zrl-hMJpsanVin0.html
@joshuvajoshuva3189
@joshuvajoshuva3189 9 ай бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் 🎉super song
@arridahapriya2898
@arridahapriya2898 Жыл бұрын
Pathathu valvum sitharatha manamum parisaga Devan arulvar amen thank God hallelujah
@vijaybaskaran1761
@vijaybaskaran1761 3 жыл бұрын
💖யாக்கோபு நடிங்கிடுவானோ 💥💥
@gtheodore194
@gtheodore194 3 жыл бұрын
Excellent
@vibinjoseph6232
@vibinjoseph6232 3 жыл бұрын
நடுங்கமாட்டான்.
@julzzone2930
@julzzone2930 3 жыл бұрын
Amen
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen !! Praise God !! God bless you❤️🙏🏻
@sweetyprarthana116
@sweetyprarthana116 3 жыл бұрын
Praise the lord ,Amen
@newvision9971
@newvision9971 4 жыл бұрын
பாடலை பாடும்போது....தேவ பிரசன்னத்தை உணரமுடிகிறது.... God bless you....bro 🙋‍♂️🙋‍♂️
@wilfredjoseph6709
@wilfredjoseph6709 3 жыл бұрын
Because this song was written by God's servant in the very presence of God. I remember how I felt God's presence when it was first sung by him in Blesso meetings several years ago when there was a great revival among young people.
@mm7775
@mm7775 Жыл бұрын
🥺✝️🛐 Yes
@rubanblessedsingh.r3803
@rubanblessedsingh.r3803 Жыл бұрын
தேவ சமூகத்தை உணர்கிறேன் இந்த பாடலை கேட்கும்போது
@rajasekaranjebaraj2562
@rajasekaranjebaraj2562 4 жыл бұрын
சிறைவாழ்வு மறையும், சீர்வாழ்வு மலரும். சீயோனின் மகிமை திரும்பும். பதறாத வாழ்வும், சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார். தேவனுக்கே மகிமை. ஆமென்.
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Rajasekaran Jebaraj praise the Lord uncle😊 thank u so much ! Let God be Magnified ❤️ wishing u a blessed life 😊 God bless u 🙏🏻🙏🏻
@laserjet806jack8
@laserjet806jack8 4 жыл бұрын
Amen amen amen
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty 2 күн бұрын
PATHARATA VALLVUM SITARATHA MANNAMUM I LOVE YOU JESUS🙏🏽🙏🏽🙏🏽
@aratharaj
@aratharaj 4 жыл бұрын
பாவத்தின் சிறைக்கதவுகளை இயேசுவின் இரத்தம் நொறுக்கும்... சிறை வாழ்வு மறையும்... சீர் வாழ்வு மலரும்...
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Ratha Raj 🙏🏻Amen😊 NICHAYAM NORUKUM ❤️ Thank u so much ❤️God bless u 🙏🏻😊
@calebramesh4236
@calebramesh4236 5 жыл бұрын
பாடல் கேட்க கேட்க மனதில் உற்சாகம் அறுமையான இசை கர்த்தர் உங்களையும் உங்கள் உழியத்தையும் அசீர்வதிப்பார் ஆமென்...
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Caleb Ramesh thank u soo much dear brother ! Really means a lot! Thanks for ur love and encouragement ❤️🙏🏻 wishing u a blessed life ❤️ God bless
@jamesdurai4867
@jamesdurai4867 4 жыл бұрын
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் --- ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு --- ஆ… ஆ… 2. ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம் பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் --- ஆ… ஆ… 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் --- ஆ… ஆ… 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் --- ஆ… ஆ…
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
James Durai God bless😊
@jamesdurai4867
@jamesdurai4867 4 жыл бұрын
😍🥰♥️💛
@prabhukavitha5552
@prabhukavitha5552 3 жыл бұрын
நான் சோர்ந்து போகும் போது என்னை பெலபடுத்தும் அருமையான பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u dear brother❤️ My love and prayers to you 🙏🏻
@sathyachem6992
@sathyachem6992 3 жыл бұрын
Joy to the world நிகழ்ச்சில நீங்க படிச்ச இந்த பாடல கேட்ட நாளிலிருந்து எங்கள் வீட்டில் அதிகம் நேரம் கேட்கும் பாடலாகிவிட்டது உங்கள் பாடல் அருமையான வரிகள் நல்ல குரல் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவாராக ஆமென்
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen! Thank you so much dear brother/sister🙏🏻 Let God be Magnified 😊 May God bless you and your family!! My Prayers to you 😊 Have a blessed year ahead 👍🏻
@ebenezerdavid1920
@ebenezerdavid1920 5 жыл бұрын
பாடல் கேட்டவுடனே உள்ளத்திலே ஆனந்த துதி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது "ஜுவனுள்ள வார்த்தைகள்".தேவன் உங்களையும்,உங்கள் ஊழியத்தையும், உங்கள் குரல் வளத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்...
@theophiluswilliams6730
@theophiluswilliams6730 5 жыл бұрын
thank u so much dear brother! means a lot! Let God be Glorified! wishing u a blessed life! god bless
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத அழகான அருமையான பாடல் பாடியவருக்கு நன்றி
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u aunty 🙏
@Mr-le9kq
@Mr-le9kq 2 жыл бұрын
யாக்கோபின் தேவன் என்றும் துணையே......
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻 Praise God ❤️
@mosemoses176
@mosemoses176 5 жыл бұрын
உங்கள் பாட்டு தினமும் எனது கடையில் ஒரு பத்து தடவையாக கேட்கிறேன்
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
mose moses Amen! Nandri brother! Sure God will bless ur business! Jesus loves u! Ellakariyathilayum Avara munalaveuinga, Avar nichayam ungala nadathuvar! MAGIMAI PADUTHUVAR ! Kurugidamatenga! God bless ur business and family ❤️
@MultiMadurai
@MultiMadurai 5 жыл бұрын
prαíѕє thє lσrd jєѕuѕ
@stephanosgamali5900
@stephanosgamali5900 3 жыл бұрын
amen
@jonjesi1782
@jonjesi1782 Жыл бұрын
Me too
@subthrapandian7706
@subthrapandian7706 4 жыл бұрын
My favourite song....யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபீன் தேவன் துணையே....
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
subthra pandian sister thank u so much ! Amen 🙏🏻 God is our refuge! Let God be Magnified! Wishing u a blessed life 😊 God bless 🙏🏻
@rajabaskaran3637
@rajabaskaran3637 4 жыл бұрын
இந்த பாடல் கேட்ட நாள் முதல் என் உள்ளத்தில் புது உணர்வு கிடைத்தது.. நானும் இந்த பாடலை சபையில் பாடி மகிழ்ந்தேன்.. ஆண்டவர் உங்களையும் .உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென்
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
raja baskaran thank u dear Pastor ❤️ Let God be Magnified 😊 thanks for ur love and encouragement which really means a lot to me ! God bless u too 😊❤️
@muthusamy248
@muthusamy248 2 жыл бұрын
யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துனையே
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻
@sathyabamachinnaraj3616
@sathyabamachinnaraj3616 4 жыл бұрын
சிறை வாழ்வு மறையும்..சீர் வாழ்வு மலரும்🌷சீயோனின் மகிமை 👑 திரும்பும்👍🙏👑
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
sathyabama Chinnaraj Amen🙏🏻 nichayam nadakum! Thank u so much dear brother! Let God be Magnified! Thanks for ur love ❤️ wishing u a blessed life😊 God bless❤️🙏🏻😊
@jegann1690
@jegann1690 5 жыл бұрын
கேட்க கேட்க உற்சாகம் வருகிறது, அருமையான பாடல்
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Jegan N Amen! Thank u dear brother 🙏🏻 let God be Glorified! Wishing u a blessed life! God bless 😊🙏🏻❤️
@eddiebrock2926
@eddiebrock2926 4 жыл бұрын
Every depressed person should see this song
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen 🙏🏻 Let God be Magnified 😊✌🏻
@gilbertsolomon1270
@gilbertsolomon1270 3 жыл бұрын
Yes,amen
@dhivyascott1149
@dhivyascott1149 3 жыл бұрын
அழகான பாடல்🎶🎤🎵 அருமையான இசை🎤🎼🎹🎶 அட்டகாசமான குரல்.. Very nice👍👏👏🎶
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u soo much ❤️🙏🏻🙏🏻 Let God be glorified 😊 God bless you 😊🙏🏻
@kalaivananpaul1579
@kalaivananpaul1579 2 жыл бұрын
அஆஇஈஉஊஎஏஐஒஓகஙசஞடணநநபமயரலவழளளறன்ாிிீெேுூூை
@kalaivananpaul1579
@kalaivananpaul1579 2 жыл бұрын
@@TheophilusWilliam எஎஎஎயஓயஎஎஎஙஊீீப்ம
@kalaivananpaul1579
@kalaivananpaul1579 2 жыл бұрын
ஓஉயரஅசயரதி.ள
@johnjoseph1789
@johnjoseph1789 4 жыл бұрын
Sema song when i get depression i hear this song இப்பாடலை பாடியவருக்கு நன்றி
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much 🙏🏻 God is with you, he never leave you 😊 My love and prayers to you dear brother 🙏🏻
@monishamoni8290
@monishamoni8290 5 жыл бұрын
அண்ணா இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மனதில் ஒரு புது பலத்தை தரு கி றது
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Monisha Moni Amen! Thank u soo much ma! Let God be Magnified! God bless 😊
@monishamoni8290
@monishamoni8290 5 жыл бұрын
Anna Na Unga charuch
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Monisha Moni which branch ma ?
@monishamoni8290
@monishamoni8290 5 жыл бұрын
மாங்காடு
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Monisha Moni o sorry ma! Thanks for ur comment! God bless
@paulrajraj530
@paulrajraj530 3 жыл бұрын
பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவன் அளித்தார்... ஆமென்
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen !! Praise God !! God bless you dear brother 🙏🏻❤️
@augustineaugustine9808
@augustineaugustine9808 5 жыл бұрын
மகிமை படுத்துவேன் என்றாரே ....மகிபனின் பாசம் பெரிதே .......
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Augustine Augustine Amen & Amen! Nichayam magimaipaduthuvar! God bless u dear brother❤️
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 4 жыл бұрын
AMEN AMEN
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
t.r.yuvaraj raja thank u dear brother 😊 Let God be Magnified ❤️ God bless🤝
@yuvarajtr7592
@yuvarajtr7592 4 жыл бұрын
Love To Jesus
@mohanraj.l9082
@mohanraj.l9082 4 жыл бұрын
Amen yesappa
@user-hz3gm3bp3s
@user-hz3gm3bp3s 3 жыл бұрын
எம் ஆண்டவர் வாக்கு பலிக்கும்!
@dennisdhaniel8236
@dennisdhaniel8236 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க்க ஆசைபடும் பாடல்.இசை மிகவும் அருமை.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen ! Glory to God !! Thank u brother ❤️✌🏻
@starangel9253
@starangel9253 4 жыл бұрын
Katuta erukalam pola eruku this soing voice
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Star Angel thank u so much 🙏🏻 let God be Glorified 🙏🏻 Wishing u a blessed life ❤️😊🙏🏻 God bless u 😊
@dhivyascott1149
@dhivyascott1149 3 жыл бұрын
மிகவும்நன்று
@vasubala9531
@vasubala9531 3 жыл бұрын
Amen amen
@joshuasundararaj1725
@joshuasundararaj1725 4 жыл бұрын
No power under the heaven can stop what our loving Savior Jesus Christ has to do blessing for His children.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen !! Praise God
@palanis9470
@palanis9470 4 жыл бұрын
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே....
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
palani s thank u dear brother 😊 Let God be Magnified ❤️ God bless🤝
@diyaprincy2621
@diyaprincy2621 3 жыл бұрын
Amen Daddy
@ememalb7690
@ememalb7690 3 жыл бұрын
பதறாத வாழ்வும் சிதறாத மணமும் பரிசாக தேவன் அளிப்பார். 😇😇😇😇
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen 🙏🏻 God is with you 😊 My Prayer’s to you, Stay blessed 🙏🏻
@steffimalar2124
@steffimalar2124 4 жыл бұрын
ஆண்டவர் வாக்கு பலிக்கும்....... 🙏🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
steffi malar Sister 🙏🏻 amen 🙏🏻 nichayam palikum! God bless u sister 🙏🏻❤️😊
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
Dear Gospel Singers Long Live. Our GOD Almighty Jesus Saved my Head In A Heavy Gun Battle In Indian Kashmir On 10th September 1996AD, Gun Shot Wounded , But I am Still Alive Today Because Of Our Living GOD Jesus. WellDone. Former Paratrooper Thirunelvelian.
@immanuveledison7674
@immanuveledison7674 5 жыл бұрын
அண்ணா எத்தனை நேரம் கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் செம்மயா இருக்கு... மாதத்திற்கு ஒரு பாடலாவது வெளியிட விரும்புகிறேன்.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
IMMANUVEL EDISON Thank u soooo much dear thambi❤️ God’s Grace! Let God be Glorified! Thank u soo much for ur lovely words sure will do songs for his glory! Wishing u a very blessed new year 2019❤️
@beaulaantonroy2457
@beaulaantonroy2457 5 жыл бұрын
After I listen to this song , may be more than 100 times I listened. Very nice song
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Beaula Antonroy Praise God! Thank u soo much Sister! May God bless u ! Wishing u a blessed new year! Do pray for us
@beaulaantonroy2457
@beaulaantonroy2457 5 жыл бұрын
It was so blessing to listen to this song. I asked my sister in UK to listen this song. She told me she felt holy spirit in her. We will pray for you brother. You have to do more songs like this.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Beaula Antonroy Thank u soo much dear sister! Convey my wishes and blessing to ur sister too! Thanks for ur wishes and encouragement! It’s means a lot to me❤️ sure will do more song for his glory! LET GOD BE MAGNIFIED 🙏🏻
@edwardprabhu8655
@edwardprabhu8655 4 жыл бұрын
Aandavar vaakku palikkum Amen😊💒
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Edward prabhu ❤️Amen🙏🏻NICHAYAM palikum 🙏🏻 Praise the lord 🙏🏻thank u so much dear brother! Let God be Magnified! ❤️ wishing u a blessed life😊 God bless❤️🙏🏻😊
@evangelynperera634
@evangelynperera634 2 жыл бұрын
Amen
@jayaprakash3856
@jayaprakash3856 3 жыл бұрын
Hallelujah aaaaaaa Amen chennai
@jemystephenstephen3511
@jemystephenstephen3511 4 жыл бұрын
Whenever I hearing this song I miss my church mount Carmel kerala
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Jemystephen Stephen o really! Let God be Magnified! God bless ❤️🙏🏻😊
@angelantony5281
@angelantony5281 4 жыл бұрын
Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up My Soul Magnifies My LORD JESUS Oh Heavenly Father we trust and we worship you lord We lift up your holy name daddy Praise God amen hallelujah
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Pretty Anthony Amen & Amen 🙏🏻 Let God be Magnified 🙏🏻 wishing u a blessed life 😊❤️ Thank u so much for ur encouragement 🙏🏻 God bless u 🙏🏻
@batmandc6198
@batmandc6198 3 жыл бұрын
Amen
@reformationtoday
@reformationtoday 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். BYM கூடுகைகளில் தரிசனத்துடன் மகிழ்ச்சியுடன் பாடின பாடல். ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும். Excellent singing Theohpilus. God bless you.
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
REFORMATION TODAY thank u soooo much for ur love, wishes and encouragement ❤️ which really means a lot to me 🙏🏻 Let God alone be Magnified ❤️😊 God bless ur ministries❤️😊 wishing u all a safe and blessed life ahead ❤️
@reformationtoday
@reformationtoday 4 жыл бұрын
Thanks for your kind response and wishes. May God use you mightily in the forthcoming revival.
@30secondstamil70
@30secondstamil70 5 ай бұрын
Bym❣️
@immanvelseba2960
@immanvelseba2960 5 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்👍👌💖😘😍⛪
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Imman Vel nandri brother! Pure Grace! Thank u soo much🙌🏻 Praise God! Wishing u a blessed year❤️
@Bindhujerry
@Bindhujerry 4 жыл бұрын
Amen
@ponni.a5625
@ponni.a5625 4 жыл бұрын
Yes 😍
@danieltm8713
@danieltm8713 2 жыл бұрын
மிகவும் எனக்கு பிடித்தது இந்த பாடல் வரிகள்
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Thank u brother!! Praise God ❤️
@danielkalaivanan3655
@danielkalaivanan3655 11 ай бұрын
ஒரு orchestra என்பது இது போன்று தான் இருக்க வேண்டும் இது போன்று அனைத்து பழைய பாடல்களை எல்லாம் ஒரு அழகான இசையில் வடிவமைக்க வேண்டுகிறேன் Great music, (especially the Dolak music is great) and great vocals. Congratulations to all featured in the song. God bless you team .
@buvanaranjani7963
@buvanaranjani7963 5 жыл бұрын
Many time church la paadirukom...but ipo paakum podhu Jesus talk with me hopeful words...thank u for ur promise God...குறுகிட மாட்டேன் குன்றிட மாட்டேன் என் தேவன் என்னோடு இருக்கிறார்.👑
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
buvana ranjani thank u soo much ma! Yes nichayum avarvaaku paliku! Yes Jesus is ahead of u! He leads! 100 percent neenga kuruganatenga kundripogamatenga! Keep smiling ma! Wishing u a blessed life🙏🏻 God bless ❤️😊🙏🏻
@robertprasanna33
@robertprasanna33 4 жыл бұрын
I am 12 years old, I wish to hear this song at least once in a .•♫•day.•♫•.
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Rabat Prasanna so sweet of you ma ❤️ I’m so glad and happy to hear from you ! May God bless u, you will a blessing to your family and friends, I wish you all success throughout your carrier! May angels guard u ! Wishing u a blessed life ❤️
@robertprasanna33
@robertprasanna33 4 жыл бұрын
Thank you for you blessings anna. And you identified me correctly as a girl., by the way my name is Nishika. ☺☺
@jbvlogger7458
@jbvlogger7458 3 жыл бұрын
andaver vakku palikku, amen
@tamilselvi-lj8jb
@tamilselvi-lj8jb 4 жыл бұрын
I hear 25 times a day I am a 13 years En ஆண்டவர் vakku palikum
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Tamil Selvi Amen 🙏🏻 Let God be Magnified 😊Nichayam palikum ❤️ thank u so much for 🙏🏻 God bless u 😊
@ajithfstephen
@ajithfstephen 3 жыл бұрын
👍👍👍
@sams6781
@sams6781 25 күн бұрын
சபையில் சபை குரலோடு மக்கள் ஆடம்பர விளக்கு திரைகள் இல்லாமல் இப்புடி ஆராதிப்பது ரட்சிக்க படாதவர்களே ஆராதிப்பார்கள் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@victoriaanburaj1684
@victoriaanburaj1684 4 жыл бұрын
Old is gold
@manimegalaimadhaiyan3176
@manimegalaimadhaiyan3176 5 жыл бұрын
Kurugida maatom👏👏👏 Kundrida maatom 👏👏👏 Karai illa devanin vaakku... 😇😇😇
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Yes! Never ever! He leads 🙌🏻💪🏻! Wishing u a blessed year:) God bless🙏🏻
@SamSam-si4qs
@SamSam-si4qs 3 жыл бұрын
Yes amen
@sahaiesmarysahayaprasanna5272
@sahaiesmarysahayaprasanna5272 4 жыл бұрын
Ezekiah Francis uncle super uncle😃😃😃😃😃
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Sahaiesmary Sahayaprasanna 😁🙏🏻
@sahaiesmarysahayaprasanna5272
@sahaiesmarysahayaprasanna5272 4 жыл бұрын
Thanks dear Anna😃
@ssrulas7444
@ssrulas7444 11 ай бұрын
ஏன்னை ஈர்த்தது வரிகள் மிகவும அருமையான பாடல்கள்
@tituspaul464
@tituspaul464 4 жыл бұрын
Mass bro
@005aswins7
@005aswins7 3 жыл бұрын
Recently addicted this song Thank you Jesus
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Let God be Magnified ❤️ Thank you so much 😊 Have a great year ahead !! God bless✌🏻
@karunaikannan9889
@karunaikannan9889 5 жыл бұрын
I thought I came very far away from God and it's too difficult to turn around to Jesus again .. But when I heard this song I think I can turn around to God ..let God be magnified
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
karunai kannan amen! Praise be to God! Yes brother never worry about ur past and the sins, when u turn towards God he is ready to accept u, cleanse u and carry u towards the journey ! Jesus loves u soo much , no matter wat ur situations r, no matter who neglect u, no matter how badly u sinned just confess and turn back, jesus loves u! I’m sooo happy to hear ur testimony ! Ur blessed ! Let God be Magnified 🙏🏻 I’ll pray for u😊 just go ahead with Jesus ! Trust him❤️ God bless u 🙏🏻👍🏻
@muthusamy248
@muthusamy248 2 жыл бұрын
கேட்க கேட்க கேட்க தூண்டும் பாடல்
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u so much ❤️😊
@kathirmesiya6125
@kathirmesiya6125 3 жыл бұрын
kadaulai nammpukiravan seliphan amen
@johnjohn9364
@johnjohn9364 4 жыл бұрын
I like this old song
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
John John thank u dear brother ❤️😊 God bless u ❤️
@Chillbro117
@Chillbro117 5 жыл бұрын
All credit goes prophet ezhkeia franches
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
S Indumathi S Sister amazingly composed ... Francis uncle is always awesome ...
@immanuelrajasekar3083
@immanuelrajasekar3083 3 жыл бұрын
Superp
@ashokdaniel9776
@ashokdaniel9776 3 жыл бұрын
அருமையான பாடல் அண்ணா கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வாதம் பண்ணுவார்
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 5 жыл бұрын
OLD AND GOLD BEAUTIFUL LYRICS SONG, OUR FAVORITE SONG
@sujin8692
@sujin8692 5 жыл бұрын
Sss bro old is gold.......
@sheebagladys6312
@sheebagladys6312 11 ай бұрын
Yen Aandavar vaaku palikkum...Amen Amen 🙏 Amen... Thankyou Lord.❤ Heart Touching Lyrics.....
@TheophilusWilliam
@TheophilusWilliam 11 ай бұрын
Amen!! Praise God🙏 God bless u akka
@paulrajasekar5840
@paulrajasekar5840 4 жыл бұрын
I like this song. My husband like this song but he is no more. God is with you. God bless you.
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Paul Rajasekar So sorry to hear this sister ☹️ God will never leave u nor forsake u 🙏🏻 Will be praying for u 🙏🏻 Thank u so much and God bless u too ❤️ Stay strong
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 жыл бұрын
Praise the Lord மகிபனின் பாசம் பெரிதே அருமையான வரிகள் ❤ ஆமென்..... 👌👏👍
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Jessy Vasanthi 🙏🏻 Amen! Praise the lord sister! Let God be Magnified! Wishing u a blessed life! Thank u soo much 😊
@Jos426
@Jos426 11 ай бұрын
என் மகன் தவழ்ந்து கொண்டிருக்கும்போது இந்த youtube song அடிக்கடி play பண்ணுவேன். அவன் அப்படி துள்ளுவான்.Enjoy pannuvan ennai போல....great song sir from your voice
@dineshu938
@dineshu938 5 жыл бұрын
Jesus appa plz speaking to me appa... Amen hallelujah
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
DINESH U Amen! He will speak to u brother ! Do pray and read ur bible tats the right way to hear his voice ! Will be praying for u! God bless
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
Can't control my happiness
@danjay3946
@danjay3946 Жыл бұрын
I'm in US now... this is become our family anthem... even my neighbors know the lyrics now
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Praise God!! Thank u so much ❤️ Much love and prayers to u all!! God bless ✌🏻
@jalenrosenayagam
@jalenrosenayagam 4 жыл бұрын
Who loves keyboardist head shake at 3:19 ?😁
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
😁❤️❤️🤝
@SamMoses
@SamMoses 3 жыл бұрын
👍
@kuttyrb1603
@kuttyrb1603 3 жыл бұрын
Super bro😍😍
@ginsainsag7690
@ginsainsag7690 4 жыл бұрын
amen
@saranyanv
@saranyanv Ай бұрын
Thanks lord for June 29, 2024!
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 4 жыл бұрын
AMEN
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
t.r.yuvaraj raja God bless u ❤️😊🙏🏻
@esther8574
@esther8574 3 жыл бұрын
Awesome song anna, I am still hearing everyday.. My favorite song
@gopalelisha5670
@gopalelisha5670 3 жыл бұрын
Super bro
@kalaiarasi4857
@kalaiarasi4857 5 жыл бұрын
ஆனந்த துதி ஒலி கேட்கும் அருமையாக உள்ளது
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
KALAI ARASI thank u soo much sister! Let God be magnified! God bless :)
@srinivasanm7118
@srinivasanm7118 4 жыл бұрын
அருமையான பாடல்.. மகிழ்ச்சி
@keerthijerusha5212
@keerthijerusha5212 4 жыл бұрын
Super...... brother
@sheelathivyamary6189
@sheelathivyamary6189 3 жыл бұрын
Makkimmai paduthuven enrare ennodu andavar pesuvathu pol irukku Romba santhosama irruku when I hear this song lovely lovely
@jayaram5101
@jayaram5101 4 жыл бұрын
சூப்பர்சாங்
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Jaya Ram thank u so much ❤️😊 God bless 🤝
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 201 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 523 М.
தேவனே நான் உமதண்டையில் || Devanae Naan || Traditional Cover Song || 4K || Jesus Redeems
6:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 4,5 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
NIRAPPIDUNGA - Gersson Edinbaro (4K)
4:42
Gersson Edinbaro (Official)
Рет қаралды 14 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 197 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 177 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН