1939ஆம் ஆண்டில் வெளியான திருநீலகண்டர் திரைப்படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய கமாஸ் ராகப் பாடல் 'ஒருநாள் ஒருபொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும்' பாடலை எழுதி இசையமைத்திருப்பவர் பாபநாசம் சிவன் அவர்கள்.
Пікірлер: 112
@sundaravadhanamb13412 сағат бұрын
என் அப்பா விரும்பி கேட்ட எம்.கே.தியாக ராஜ பாகவதற் பாடலை இன்று கேட்க உதவிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-hg8mj1uc6e4 ай бұрын
Greatest Tamil singer, born once in a lifetime ❤❤❤
@SenthilKumar-yv1kl3 жыл бұрын
சிவமயம். உயிர் இருக்கும் வரை இனிமேல் இது போல் குரல் கேட்பது .முடியாது.
@muthumarimuthuramalingam37736 ай бұрын
ஒருநாள்ஒருபொழுதாகிலும் இந்தபாடலையும்கேட்கவேண்டும்
@letchimyramasamy3894 Жыл бұрын
New generation has no time for these songs. Lost in western’ culture
@muthazhaganganesan23184 жыл бұрын
அடிப்படை வாழ்வின் மகிழ்ச்சிக்கு தேவையானதை மட்டுமே யோசித்து நலமுடன்,சுகமுடன் கடந்தகால தலைமுறை வாழ்ந்தது தெரிகிறது.
@varadharajanramasamy2292 жыл бұрын
Truth
@thirumarangovindasamy698 Жыл бұрын
மனதை மயக்கும் மதுர கானம் 🎉❤🎉
@viswakarmajothidam61464 жыл бұрын
பாகவதர் குரலுக்கு இணை எவருமில்லை
@sanjeevannagu33983 жыл бұрын
உண்மை தான் இவருக்கு நிகர் இவரே ❤️
@natananrajan3682 Жыл бұрын
God gift voice..இனி.கண்ணீர் யாருக்கு வரும்
@rajarajan613710 ай бұрын
கணீர் குரல் வளம்
@pandiarajapandiaraja4995 Жыл бұрын
ஒம் நமசிவாய போற்றி போற்றி
@Sivaganam_Hari Жыл бұрын
சிவசிவ
@isaipayanam Жыл бұрын
Khamas ragam. The wonderful phrase ‘PSD,PMGM’, with a characteristic gamaka at the madhyama is brought forth in the line ‘Uccharikka Vendum’. MKT has sung yet another noteworthy piece in Khamas - ‘Maanida Janmam’ from Rajamukti, with music by C.R. Subburaman.
@SrinivasanBalakumar Жыл бұрын
Thanx for viewing my channel and offering comments mam
@nadarajanpillai8170 Жыл бұрын
அருகில் நிற்பவர் நடிகை ராஜாமணி. நன்றி.சீரங்கத்தார்.
@rajaravindarrajaravindar613 Жыл бұрын
ஏழிசை வேந்தரின் 120 தமிழ் திரைப்பட பாடல்களில், முதல் 5 பாடல்களில் இதுவும் ஒன்று!!
@vjragha14110 ай бұрын
My father s ever green hero
@sundar6691 Жыл бұрын
Lord Siva himself sung this wonderful song!Om Namasivaya!
@nadarajanpillai8170 Жыл бұрын
திருச்சியில் கட்டிமுடிக்கப்பட்டு இருக்கும் பாகவதரின் மணி மண்டபத்தை விரைவில் திறக்கும்படி அரசைக் கேட்டுக் கொள்கிறேன். சீரங்கத்தார்.
@esnirmalasubramaniam25143 жыл бұрын
No one can replace MKT in 1000 years.....such a unique voice
@rbrindavanammkjisfinest3629 Жыл бұрын
Eternal songs
@kavyavenugopal33512 жыл бұрын
Old is gold
@venkataramankv33203 жыл бұрын
Excellent lyrics. Excellent voice of the super star shri MKT. Wonderful " Kamas " ragam
@pramekumar11733 жыл бұрын
Super good song. Nowadays there is no song like this song. V.Prame Kumar. Trichi.
@paramparames9502 жыл бұрын
M.K.T NO 1 SUPERSTAR IN TAMIL NADU
@srigurubhavandigitalstudio99526 жыл бұрын
எம்.கே.தியாகராஜ பாகவதருடைய பாடல். அற்புதமான குரல்வளம்
@SrinivasanIyengarRaju8 жыл бұрын
M.K.Thiagaraja Bhagavathar's prayer son on Thiru Neela kantar Siva Peruman is enchanting. One the Best Songs of M.K.T.- Thanks for collection and share.
@maruthum.k64892 жыл бұрын
என் அப்பாவிற்க்கு பிடித்த நடிகர். அவருக்கு பிடித்த பாடல்
@balakrishnanjooturamalinga67726 жыл бұрын
Excellent song. Dinamum ketka vendiya padal.
@subrapon4 жыл бұрын
Thanks for uploading this beautiful song. MKT Bagavathar inspired many to sing and learn music. During his time, his songs were on everyone’s lips.
@gopalgovin3157 Жыл бұрын
Keen interest was at hand. Tks.
@user-ic6su5xv5v3 жыл бұрын
அருமை குரல் நயம். S, சீனிவாசன் குடியாத்தம் சவுக் சீனு.
@Anuradha-gq7cd2 жыл бұрын
super
@Ashwin-13342 жыл бұрын
Fantastic
@balamuruganvelusingaravelu28535 жыл бұрын
sivaaaaa.. sivaaaaa.. the whole world have to chant this every one will have only HAPPINESS NOTHING ELSE
@ganeshanganeshan38862 жыл бұрын
Mkt,fan,all,sivan adiyarkal🙏🙏🙏🙏🙏🙏
@govindasamys98142 жыл бұрын
Fantastic song
@nagrao40764 жыл бұрын
Very nice rendition by our beloved actor singer in pure Tamil still fresh in our minds and giving the reason what we have to do
@neyvelitownshippers84264 жыл бұрын
First super star
@mohanmuthusamy929910 жыл бұрын
Endrum namudu Ninivil nerkum wonderful meaningful song of MKT is ever to be remembered.M.Mohan, Urappakkam
@somasundaram.g2291 Жыл бұрын
Nice voice keepit up
@samsureshns8743 жыл бұрын
The real super star of indian cinema
@sotharannanjil6131 Жыл бұрын
திருநீலகண்டம்.
@chenthurvasanduraiappan84532 жыл бұрын
Great song, nice voice, fantastic tune, after listening to all kinds of music, this is very soothing and very informative.
@selvaroumougame9 жыл бұрын
I am a great fan of Ezhilisai Mannar M.K.Thiyagaraja Bagavathar by whom I had my inspiration in music. Thanks for uploading his songs.
@Taxiparisien_6 жыл бұрын
selvaroumougame Bonjour Monsieur J'espère que vous êtes Pondichérien Enchanté
@choodaram98614 жыл бұрын
Oru naal Oru poludagilum Sivan namam ucharika venum jenmam kadaitera (Oru)2-veru naalagi pin jananadi tuyar velaikul moolgi pin Kalam kalikamal (Oru naal)pendu pillai veedu kanru madu tanam perumaiyana verumperumvellam idai kandu nenjil mogam kondu sendrukali Kadal moolgade verum pallam( idai)kondavilndu vidume pallam tanil pin karai kolla veguvarutama munivar kondu sei Siva padama ninaindar toniagi varuma adanal Oru naal Oru poludagilum Sivan namam ucharika venum
@1969Nature4 жыл бұрын
இந்த வரிகளுக்காகக் காத்திருந்தேன்- மிக்க நன்றி🙏
@rajakuppuswamy1213 жыл бұрын
So nice with lots of meaning
@rubyYT3335 жыл бұрын
Great song!! T K Thiyagaraya Ayya! 🙏🏻
@Athulyansenpai4 жыл бұрын
Super NKT
@TheDrvel6 жыл бұрын
Well,Almighty God gifted MKT with this unique voice and the talent ,no one will ever have and no one can ever imitate or replace his God given gift.As such one can only try and attempt to admire and appreciate this amazing Tamil music stalwart,but words will fail and no words are available on earth to put it in a sensible sentence.
@apexprecitech5 жыл бұрын
பாடலின் அழகு, பாகவதரின் செழுமையும் பாவமும் நிறைந்த பாட்டு, மயக்கும் ராகம் கமாஸ் இணைந்து மேம்பட்ட அனுபவத்தைத் தந்தன.
It is very sad,this genius 's last days were tragic
@raveindran7 жыл бұрын
It is very unfortunate that this song is more of a "tattuva padal" rather than a "bhakti padal". What a spectacular presentation of Khamas ragam...absolutely haunting melody..that will stay in the minds of carnatic music lovers for ever. I wish it could have been a song that people can sing in concerts today but that will not happen...anyway God bless MKT...his voice will live for ever...thanks for posting this..
@chandrasekaranar54312 жыл бұрын
Why it will not happen ,Rasikas has to make it happen, by demanding in concerts openly. Artists are bound to
@chandrasekaranar54312 жыл бұрын
கமாஸ் ராகத்தில் பக்தி கலந்த தத்துவ பாடல்.
@bigsmilesdental7816 Жыл бұрын
Why is that?
@rajagujaraja8 жыл бұрын
divine....ahaaa.....
@PremKumar-nk3db2 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍🏼🙏🏽
@shivasundari21832 жыл бұрын
Aiyo na.... 🙆.
@sureshkanooru52507 жыл бұрын
it's great.
@pugalenthipugal51365 жыл бұрын
தமிழ் தவபுதல்வன்
@iyerakshay10 жыл бұрын
Thank you for sharing this.
@SrinivasanBalakumar10 жыл бұрын
Welcome.
@chellapandian70612 жыл бұрын
எம் கே தியாகராஜர் வாழ்ந்த காலத்தில் பிறந்துவளர்ந்ததே பெரும்பேறாகும் ஐயா அவர்களின் ஒன்றுவிட்ட மகள் எம்ஜியார் வீடான ஜானகிஇல்லத்தில் அவருடன் சேர்ந்தமர்ந்து காத்திருந்த நேரம் அடுத்துஅவருக்குஒருலட்சம் எம்ஜியார் வழங்கிய நற்செய்திகேட்டநிறைவு அத்துடன்அவரது மைத்துனர் ஓரகடத்தில் உருவாக்கியுள்ள மேருபீடதரிசனமும் போடிநாயக்கனூர் திருப்புகழ்சபையில் பாட்டுக்கச்சேரிக்கு மிருதங்கம்வாசித்தவர் போடிஜமீன்தார் மிருதங்கப்பாண்டியருடன் நெருங்கிப்பழகிய நினைவுகளுமாக பாகவதர்தெய்வீகமானபாடல்கேட்டு மெய்மறந்துரசிக்கும் வாய்த்தமை எம்பெருமான் ஈசனார் கருணையே
@chithrabalakrishnansubbiah8263 жыл бұрын
Simple life, help others, pray god, this song's meaning
@rubangovender15285 жыл бұрын
Classic
@mchokkan94655 жыл бұрын
Aha..arumai
@kschami8 жыл бұрын
Nice song in raga Khamas
@bouquet32165 ай бұрын
Raga -See Description Kamas
@vetrisinger4224 жыл бұрын
the legend
@sumathyvenkateswaran97838 ай бұрын
Jenmam kadaither vendum un arullal
@MadhivananJR Жыл бұрын
This song was written by நீலகண்ட சிவன் not பாபநாசம் சிவன். Could you please correct the description?
@saravanana.p22114 жыл бұрын
👌👌👌
@MadhivananJR Жыл бұрын
I repeat This song was written by நீலகண்ட சிவன் not பாபநாசம் சிவன். Could you please correct the description?
@christopherthiruvalluvar29046 жыл бұрын
Thanga👌👍👏👏🛃✌💚💓💙
@duraisamyvenkatachalam45310 жыл бұрын
ovoru vinadium sollavenum sivanamam
@ramanisir1967 Жыл бұрын
Kamas
@pandikumar15446 жыл бұрын
Supar
@ganeshl94315 жыл бұрын
மெய் மறந்து
@madhavs18884 жыл бұрын
K0ac
@rrp19586 жыл бұрын
ever living legend thiru MKT
@kumarasamyvelayutham51292 жыл бұрын
Ever green songs.
@balakrishnandevaki95704 жыл бұрын
Enda ragamaa irundaalum Adai anubavithu paadakkudiyavar bagawather
@alagappanrm7343 жыл бұрын
Sivan Atul Selvar. Thiru M K T
@parthasarathyep56443 жыл бұрын
MKT is Ezhisai mannar and Ezhisai mamnar is MKT Bhagavathar. It is pathetic that MKT was not glorified by purists of Carnatic music due to envy on his voice and knowledge in Carnatic system of Indian classical music. Biased world. No loss to MKT but irreparable loss to Carnatic music.