No video

Thol. Thirumavalavan speech | சமூகநீதி 2.0 | The Dream Conclave | Dream தமிழ்நாடு

  Рет қаралды 20,781

Shruti TV

Shruti TV

3 жыл бұрын

Thol. Thirumavalavan speech at The Dream Conclave | Dream தமிழ்நாடு
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 87
@sribros807
@sribros807 3 жыл бұрын
சமூக நீதிக்காக சமரசமின்றி உழைக்கும் அண்ணன் திருமா அவர்கள் வாழ்த்துக்கள் அண்ணா.
@manickamsridharan9441
@manickamsridharan9441 3 жыл бұрын
மிக அருமையான புரிதலோடு கூடிய சிந்தனை. நான் இது வரை thiruma அவர்களை ஒரு நல்ல ஜாதி கட்சித்தலைவர் என்று தான் புரிந்து வைத்து இருந்தேன். ஆனால் ஒரு மிக நல்ல சமுதாய சிந்தனாயலரக இந்த பேச்சு எனக்கு உணர வைத்தது. வெறும் இட ஒதக்கீடுகள் விரும்பும் சுய நலவாதிகள் மத்தியில் தனது மரியாதையை கேட்கும் நல்ல தலைவராக பரிமலித்து இருக்கிறார். தலைவணங்கிரேன்
@ThiruMSwamy
@ThiruMSwamy 3 жыл бұрын
அவர் ஜாதி வேண்டாம் என்று தானே கூறுகிறார் ஜாதி தலைவர் அல்ல
@manickamsridharan9441
@manickamsridharan9441 3 жыл бұрын
@@ThiruMSwamy மன்னிக்கவும் நான் எனது தவறான புரிதலை குறிப்பிட்டு இருந்தேன்
@djdevelopers2567
@djdevelopers2567 3 жыл бұрын
Nanum
@devasundar6872
@devasundar6872 3 жыл бұрын
Excellent speech. Great lecture to all..
@yuvankolanchi56
@yuvankolanchi56 3 жыл бұрын
சமூகநீதி ஆசிரியர் முனைவர்.தொல்.திருமாவளவன்💙❤🖤
@samtheoyou
@samtheoyou 3 жыл бұрын
A visionary and revolutionary thinker, a voice of social justice to annihilation of caste. An exemplary ideal leader in tamil nadu politics.
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 3 жыл бұрын
வியக்கத்தக்க வகையில் பேசி இருக்கிறார். சமூகநீதி மருத்துவர் ❤️
@MohanMohan-oh5sd
@MohanMohan-oh5sd 3 жыл бұрын
A profound and thoughtful speech and this needs to be disseminated widely. Thiruma, a truly powerful leader for everyone especially those who are oppressed or marginalized. More strength to him.
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p 3 жыл бұрын
அறிவார்ந்த ஆளுமை எங்கள் எழுச்சித்தமிழர்...
@parthipanpatthipan7312
@parthipanpatthipan7312 3 жыл бұрын
👍🏿
@Antagonistock
@Antagonistock 3 жыл бұрын
One of the finest speeches by a politician in recent times. I feel proud to have heard his speech live sitting right in the auditorium.
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p 3 жыл бұрын
சமூக மருத்துவர் போராளித் தலைவர் எழுச்சித்தமிழர்...
@TheTJlist
@TheTJlist 3 жыл бұрын
Dr Thirumavalan is the 21st century of Dr King for Tamil Nadu. Great speech and a great leader.
@santhosssh1654
@santhosssh1654 3 жыл бұрын
100% தெளிவு.!!
@ThiruMSwamy
@ThiruMSwamy 3 жыл бұрын
அண்ணன் திருமாவின் சமூகநீதி சிந்தனை தமிழனின் பெருமை! சமத்துவம் சார்ந்த சமூகநீதி - அருமை, ஜாதியை மறைப்பது அல்லது இல்லாத பெருமை பேசுவது இரண்டு மனப்பான்மையும் பாதுகாப்பற்ற அல்லது பயம் கலந்த வெளிப்பாடே - அருமை.
@gopalkarthiga7269
@gopalkarthiga7269 3 жыл бұрын
பதிவு அசல் 💙❤
@irjjraj2179
@irjjraj2179 3 жыл бұрын
திமுக தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களை தனது ஆட்சிக் காலத்தில் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
@kumarr4737
@kumarr4737 3 жыл бұрын
Excellent speech
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 3 жыл бұрын
அந்த insecure feeling ல இருந்து ஒரு சமூகத்தை எப்படி மீட்பது...? ரொம்ப நாளாக எனக்கு நானே கேட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி இது... அண்ணா விளக்கம் கிடைக்குமா?
@ramajayam5137
@ramajayam5137 3 жыл бұрын
அண்ணா எங்களின் விடிவெள்ளி
@parameshwaran007
@parameshwaran007 3 жыл бұрын
திரு திருமா எப்பொழுதும் அழகாக வகுப்பு எடுக்கின்றார் அனைத்து விஷயங்களிலும் தீவிரமான படிப்பாளி உழைப்பாளி அறிவாளி சமூக சிந்தனையாளர் மனிதநேயவாதி தலைவர் தொண்டர்
@ambedkumar591
@ambedkumar591 3 жыл бұрын
சமூகநீதி காவலர் எங்களின் எழுச்சி தமிழர் 💙❤
@purusotharjunan6041
@purusotharjunan6041 3 жыл бұрын
சிறப்பு .... தலைவா...
@thenmozhikalainesan1116
@thenmozhikalainesan1116 3 жыл бұрын
Excellent presentation
@chefprasanna6063
@chefprasanna6063 3 жыл бұрын
First like
@gsmagesh
@gsmagesh 3 жыл бұрын
வெறும் அரைமணி நேரத்தில் #சமூகநீதி குறித்து இவ்வளவு தெளிவாக ஒருவர் எடுத்துரைக்க முடியமா என்று தெரியவில்லை! #தொல் #திருமா 👌👏 ஒவ்வொரு இந்தியனும் அவசியம் பார்க்க வேண்டியது! 💙🖤❤️💚
@sanggeetha8355
@sanggeetha8355 3 жыл бұрын
Super sir
@atheshathi1476
@atheshathi1476 3 жыл бұрын
அண்ணா உங்களை வலுப்படுத்த உழைக்க ஆசை. யாரை தொடர்பு கொள்ள
@djdevelopers2567
@djdevelopers2567 3 жыл бұрын
Nanum
@giruba.s.k.ss.k.s7218
@giruba.s.k.ss.k.s7218 3 жыл бұрын
Future leader for the nation Dr.Thiruma
@skumarsopinion4221
@skumarsopinion4221 3 жыл бұрын
Our wish is to see VCK as a National Party. We Love Dr.Thiruma.
@maniriffa5329
@maniriffa5329 3 жыл бұрын
சிறப்பு சகாே வாழ்த்துகள்
@PrabhakaranSoundarapandian
@PrabhakaranSoundarapandian 3 жыл бұрын
Fantastic Speech!
@aguilanedugen4066
@aguilanedugen4066 3 жыл бұрын
சமூக நீதியை அனுப்பித்தவர் நிலை,சமூக நீதிப்பற்றி அருமையான விளக்கம் நன்றிங்க!
@skumarsopinion4221
@skumarsopinion4221 3 жыл бұрын
One request to Dr. Thirumavalavan. A Publication Company must be started by VCK and his Ph.D, thesis should be published as a book. So that the history of past 20 centuries and the root-cause for inequality can be understood by all. We love Dr.Thiruma.
@kalaiselvanvks1
@kalaiselvanvks1 3 жыл бұрын
தலைவா 🙏🙏🙏🙏
@manivannang3670
@manivannang3670 3 жыл бұрын
Thalaivarukku nandri.
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 3 жыл бұрын
சமூக நீதியை மிகவும் பரந்துபட்ட பார்வையில் தான் அனுகவேண்டாம் என்று தெள்ளத்தெளிவாக விளக்கியதற்க்கு முனைவர், அண்ணன் திருமா அவர்களுக்கு நன்றி 💙❤💙❤👍👌👏
@WayOfLife-vr5gn
@WayOfLife-vr5gn 3 жыл бұрын
Your speech excellent
@karthikraman110
@karthikraman110 3 жыл бұрын
Future chief minister of Tamil nadu 👍
@krishnaraj7917
@krishnaraj7917 3 жыл бұрын
I love this man!
@Umapathi_susi
@Umapathi_susi 3 жыл бұрын
God of social justice in world.......
@kalaimech9037
@kalaimech9037 3 жыл бұрын
அண்ணா வணக்கம் , ஜாதி வேறுபாடல் பிரிந்து இருக்கும் நம்ம தமிழகத்தை ,நீங்கள் தான் ஒன்று சேர்க்க வேண்டும் ,அதற்கு உண்டான முயற்சியை எடுக்க வேண்டும் ,ஐயா ......எதிர் பார்க்கின்றோம் .....
@skumarsopinion4221
@skumarsopinion4221 3 жыл бұрын
Since VCK is expanding its wings in other states, Hindi can be learnt. So that VCK's policies & principles can be understood by the people, living in Gujarat and Uttar Pradesh. Inequality is at its peak at Uttar Pradesh. There is no strong Leader at UP, to protect Minorities, Women and oppressed communities. We have to help people living in Gujarat & U.P. as well. We Love Dr. Thiruma.
@meiyalagane9745
@meiyalagane9745 3 жыл бұрын
சிறப்பான உரை, கருத்து அருமை!
@irjjraj2179
@irjjraj2179 3 жыл бұрын
தமிழாசான் டாக்டர் தொல் திருமாவளவன் வாழ்க பல்லாண்டு.
@sathyaselva7751
@sathyaselva7751 3 жыл бұрын
Super 😍😍😍😍 sir
@ambedkumar591
@ambedkumar591 3 жыл бұрын
18:50 சீமான் தாக்கப்பட்டார் 😂😂😂
@selvarajkattari3873
@selvarajkattari3873 3 жыл бұрын
Super anna
@JASHWIN_TAMIL_GAMING_JTG
@JASHWIN_TAMIL_GAMING_JTG 3 жыл бұрын
🔥🔥🔥
@p.maruthamuthup.maruthamut1604
@p.maruthamuthup.maruthamut1604 3 жыл бұрын
Super 💓
@sandoshprabakar
@sandoshprabakar 3 жыл бұрын
அற்புதமான தெளிவான சிந்தனை
@TNEADataGuidance
@TNEADataGuidance 3 жыл бұрын
You are greatest political intellectual of our times
@muthuramanm2414
@muthuramanm2414 3 жыл бұрын
Super. Super mp
@rajanar4661
@rajanar4661 3 жыл бұрын
Wisdom.....
@venkatesan.p.a1205
@venkatesan.p.a1205 3 жыл бұрын
King,man,thaliva
@organicgoldthamizham9051
@organicgoldthamizham9051 3 жыл бұрын
சிறப்பான பார்வை
@CTv450
@CTv450 3 жыл бұрын
இதவிட தெளிவாக எல்லாம் எவரும் நம்மை தேடிவந்து சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். தமிழக மக்கள் தான் இனிமேலும் சாதி எனும் சேற்றில் சிக்கி புறண்டுகொண்டே காலத்தை கடத்தாமல் இவரை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
@mr_mahendrams
@mr_mahendrams 3 жыл бұрын
சமூக நீதி பகலவன் அண்ணா தொல்.திருமாவளவன் 💙❤️
@karuthileepanmathiyalagan4210
@karuthileepanmathiyalagan4210 3 жыл бұрын
❤️❤️❤️
@seattaipasanga4861
@seattaipasanga4861 3 жыл бұрын
💙❤
@krishnaraj7917
@krishnaraj7917 3 жыл бұрын
the only true leader at present time
@venkatramanselvaraj4934
@venkatramanselvaraj4934 3 жыл бұрын
Articulation of your every sentence and each words proves you are an intellectual leader with content speaker for an social justice in this era... History marks Thiruma
@bharathi6772
@bharathi6772 3 жыл бұрын
இரண்டே வரியில் திருமா..இவர் இருக்கையில் இந்துத்துவா வருமா?
@karthikraman110
@karthikraman110 3 жыл бұрын
Tamil nationalist indian citizen thats all you're honor 👍
@PrabhuPrabhu-te9ny
@PrabhuPrabhu-te9ny 3 жыл бұрын
Great politician...
@priyankaselva4369
@priyankaselva4369 3 жыл бұрын
திருமா தமிழ்சமுகத்தின் சொத்து😍
@mageshpaulraj7799
@mageshpaulraj7799 3 жыл бұрын
தலித் சிறுபான்மை புதிரை வண்ணான்....
@mohammedjalal2793
@mohammedjalal2793 3 жыл бұрын
ONLY EDUCATION CAN ELIMINATE INEQUALIRY
@webplumbr
@webplumbr 3 жыл бұрын
Brilliant speaker and thinker. He has been sidelined and unsung by mainstream media because of his pledge to uplifting oppressed caste groups. He is no less than any other known intellectual. One of the cherished representatives from Tamil Nadu at the Centre.
@iam_yashh
@iam_yashh 3 жыл бұрын
6 seat Ku Mandi podurathu tha social justice 2.0 ah😎😂😂😂
@naveenc2612
@naveenc2612 3 жыл бұрын
Poda bleddy fool
@francisxavier1428
@francisxavier1428 3 жыл бұрын
Yenda yeshwant nee laam thiruntha maatiyaaa...
@francisxavier1428
@francisxavier1428 3 жыл бұрын
Adhu veral aalu... Nee soldrathu
@djdevelopers2567
@djdevelopers2567 3 жыл бұрын
எப்போ எதை பண்ணனும் பண்ண வேண்டும் என்ற நிலைமை இருக்கிறது இப்பொழுது அப்படியாப்பட்ட சமூகம் தான் இன்றைய நிலை.... அவரின் அறிவுக்கு நீ எல்லாம் அவரின் உதிரும் மயிருக்கு கூட சமம் இல்லை
@arunmalarthirumagan1475
@arunmalarthirumagan1475 3 жыл бұрын
அறிவுப்பேராசான் !
@vijayamayandis3332
@vijayamayandis3332 3 жыл бұрын
Thiruma pola oru neharu vendum illai entrol ithu oru Kai osaithan
@hariprabhu755
@hariprabhu755 3 жыл бұрын
Excellent speech
thirumavalavan speech latest on manu dharmam | Manusmriti
38:13
Red Pix 24x7
Рет қаралды 43 М.
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 57 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 31 МЛН
Thirumavalavan excellent speech on sanadhanam  manusmriti RSS and BJP
47:40
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН