அருமையான பதிவு எங்களைப் போல கடலைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்கு மீன்பிடிப்பது எப்படின்னு தெரியாதவர்களுக்கு நாங்கள் மார்க்கத்தில் மட்டும் தான் மீன் வாங்கி பழகி இருக்கிறோம் உண்மையிலேயே அருமை அருமை உங்கள் உழைப்புக்கு நன்றி நன்றி
@sudhad97623 жыл бұрын
ரொம்ப இனிமையா பேசுறீங்க ப்ரோ மீன் பிடிக்கிறது அப்பா நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கு ரொம்ப ரிஸ்க்கான தொழில்தான்
@manimani43443 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் சகோதரர் மணிகண்டன்
@fish-0n Жыл бұрын
Vera level fishing 🎣 சாப்பிடுவதற்கு பிடிக்கும் வழி😍
@muthulakshmiantony98 Жыл бұрын
நிஜமாகவே மீனவர் வாழ்க்கை என்பது ஓர் மிகப்பெரிய சாவாலான வாழ்க்கைதான்
@sp-sg3mt4 ай бұрын
மீனவன் மட்டும் இல்லை எல்லாருடைய வாழ்க்கையும் போராட்டம் தான்
@esakkimuthu223 жыл бұрын
அருமையான வீடியோ மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரம் உண்மை நிலையை கூறியதற்கு நன்றி
@rabinsion27912 жыл бұрын
a be sukxzbu
@ramanithanikodi8348 Жыл бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள் வளருங்கள்,
@sakilaselvaraj34653 жыл бұрын
மீன் பிடித்தல் இவ்வளவு கடினம் என்று இப்போது தான் தெரிந்தது. வாழ்த்துக்கள் சகோதரரே.
@user-vc8hl8gh4j2 ай бұрын
வீடியோ எடுக்கும் யாரும் கடலில் கஷ்டத்தை சொல்லவே இல்லை அதுக்கே நீங்க கஷ்ட்டம் னு சொல்றீங்க 5,6நாள் கடலுக்கு போனால் மீன் பொறக்கணும் பாடு பிடிக்கணும் இப்படி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் 5நாளும் தூக்கம் இருக்காது இப்படி பல
@irudayamfernando88493 жыл бұрын
I am Pamban Fishser man.I am proud of You Bro.
@viswa3982 жыл бұрын
தூத்துக்குடி கார.....💪🏻🔥
@nirmalamani17592 жыл бұрын
மீன் சாப்பிட மட்டுமே தெரியும் உங்கள் உழைப்பு அபாரம் வாழ்த்துக்கள் தம்பி நீங்க பேசறது மிகவும் அழகாக உள்ளது 🙏🙏🙏
@sithurajmarappachetty13643 жыл бұрын
எப்படி திசை அறிந்து கரை திரும்பி வருவீர்கள் -அருமையான பதிவு வாழ்த்துக்கள் சேலம் மாவட்டத்திலிருந்து
Kadall enaku kadal la paku pothu avlo oru asaiiiya iruku😍😍😍
@ranipetarcotsathur26872 жыл бұрын
🙏🙏🙏 உங்கள் அனைவருக்கும் சாத்தூர் எல்ஐசி வேலு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்கள் உழைப்பு விவசாயத்திற்கு நிகரானது
@nasvanoushad42882 жыл бұрын
இதைத்தான் நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்தேன் ப்ரோ.மிக்க நன்றி
@gopalvenkat7683 Жыл бұрын
ரொம்ப ரொம்ப பிரமாதம் அருமையான வீடியோ சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🌹
@jayamajoy54473 жыл бұрын
Good job brother 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼god bless you all✝️✝️✝️✝️✝️
@bhavanisb21203 жыл бұрын
சூப்பர் அண்ணா தேளிவா விளக்கி சொள்ளிருக்கிங்க மீன் பிடித்தல் இயுவுலோ கஷ்டம்னு தெரிஞ்சுகிட்டேன் ...சூப்பரா விடியோ எடுத்துறுக்கிங்க போட்டுல இருந்து நேர்ல பார்த்த மாதிரி இருக்கு அண்ணா....👍👍
@vikknarajahmayuran86942 жыл бұрын
தமிழை சரியாக எழுதி பழகுங்கள்
@karthikavi77462 жыл бұрын
தமிழே அழிந்தது
@rajivgandhim97212 жыл бұрын
Rompa kasta pattu enkalukkaga fish 🐠🐋🐟 pidikinga anna all brother valga vala mudan thanks🙏 hats off super🤗👏
@vjvghfjvyj19902 жыл бұрын
நான்இலங்கை.தற்போது.சவுதி.மீன்பிடி.தொழில். எவ்வளவு பெரிய. கஸ்டைலான .தொழில்.விசைப்படகு .மீன்பிடிஅருமை.படகின்.அடிதட்டில்.மீன்களை.ஜஸ்சில்பதபடுத்துவதை.முதன்முதலில்.பார்த்தேன்.நன்றிதம்பி👌👌👍👍🙏🙏
@RaviRavi-le9zv2 жыл бұрын
கடல் உணவு நன்றாக இருக்கும்
@usafnaushad52773 жыл бұрын
Thanks for the video..!! Amazing activities..!! 😀
@sujathag48153 жыл бұрын
Hi Anna if v r only seeing d vedio superb and thrilling but it's not easy, veryyyyy risky hat's of u👍 really happy to c the fishes n ur beautiful videos 👏👌🙏
@metturdammenavan8492 жыл бұрын
கடல்ல மீன் பிடிக்கிறது ஒரு சாதனை தான் ப்ரோ மேட்டூர் டேம் மீனவன் சார்பாக வாழ்த்துக்கள் ப்ரோ
@revathireva70743 жыл бұрын
Super bro👌👌👍👍 இவ்வளவு வேலை nu video paakkum pothu than theriuthu.
@kcselvan-qc7gm Жыл бұрын
இதுவே உங்களுக்கு கடினம் என்றால் உலகத்தில் எல்லோருக்கும் இரவு என்பது உறங்குவதற்கு மீனவருக்கு இரவினில் தூக்கம் கிடையாது பனி ,மழை காற்று மிக மோசமாகவுள்ள போது கடலில் இருக்கவே முடியாது .இப்படி இன்னும் பல
@samidhurai99792 жыл бұрын
Very good Anna thank you all best Vera, leval Iam things,Iam, Samidurai Dubai,,,,,
@vramya68712 жыл бұрын
Explained well. Lot of effort Plan, team work & execution are good.
@VRSpaceInbox2 жыл бұрын
So much of hard work involved for fishing hats off!!
@BillaSasi-fk8cz11 ай бұрын
No word to . Arumai. Ivlo work irukunu ippo than enaku therthu
@mrs.middleclass65873 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே👌👌
@sevathinandhu64373 жыл бұрын
கரையில் இருந்து எவ்வளவு தூரம் போவீர்கள் சகோ.? கடலில் எவ்வளவு தொலைவுக்கு அப்பால் கடல் அமைதியாக இருக்கும்.?
@santraaprincy380711 ай бұрын
கடல் அமைதியா இருக்காது அலை காற்று அதிகமாக இருக்கும்
@tamilselvan-yl9og3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா👌👌👌
@venibala32822 жыл бұрын
Super....eating is easier than catching....
@matheshmathesh76210 ай бұрын
மிக அருமையான பதிவு. .தெளிவான பேச்சு ..வாழ்த்துக்கள் தம்பிகளா. .பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@aubakkarrasak3833 жыл бұрын
Super bro verry nice congratulations ❤💐❤👌🙏
@kalaraja87993 жыл бұрын
T
@malathiradhakrishnan8874 Жыл бұрын
உங்கள் வீடியோ பதிவுகள் அருமை வாழ்த்துக்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து
@thirupachai37472 жыл бұрын
God bless all of you and your hard work
@UVUVRojaRojachannel Жыл бұрын
எனக்கும் கடலுக்கு உங்கள் கூட மீன் பிடிக்க ஆசை அண்ணா
Vera leval bro unga kastathuku kadavul thantha varam
@kittuduraiangamuthu3476 Жыл бұрын
Fishing is the difficult work. Best of your job. Thank you brother.
@mahalakshmiganapathysubram37393 жыл бұрын
Annaa ninga Nalla video yedukuringa,kadal meen unga velailaam pathi Therinjuka mudithu,NAA veg erunthalum unga video laam paapa....romba super annaa,vaalthukal🙂
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@amirthageetha43812 жыл бұрын
அருமையான,,பார்க்க முடியாத பதீவை நன்கு தெரிந்து கொண்டோம் .நன்றி!!
ஐயா வணக்கம் சூப்பரா இருக்கு வீடியோ சூப்பரா வீடியோ எடுத்து இருக்காங்க வாழ்த்துக்கள் இதுபோன்ற வீடியோக்கள் நீங்கள் அதிகம் போட வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டம்
@mariyanmathimariyanmathi71272 жыл бұрын
Super ma.alaga.sonningka.thampi.very.nice
@user-vb4wq9jx9c3 жыл бұрын
சூப்பர் வீடியோ அண்ணா
@rameshkumar-kd7pc Жыл бұрын
Good luck from Belgium
@kulanthaivels81312 жыл бұрын
வாழ்த்துக்கள் நாங்கள் எல்லாம் இதைப் பார்த்தது கூட கிடையாது உங்கள் பதிவு மிகவும் சிறப்பு மகிழ்ச்சி திருப்பூர் சு குழந்தைவேல்
@sheelamurugan31382 жыл бұрын
😳😳😳😳Real Heroes..👏👏👏👏👍👍👍.salute thambi...🙏🙏🙏
@mariyanmathimariyanmathi71272 жыл бұрын
Super thodarnthu.intha.mathiri.video.podungka.
@prabutpk61573 жыл бұрын
Bro super 👌👌 video and your voice super 👌👌
@psoniyasoni27927 ай бұрын
Super anna recent time addict❤️❤️take care so proud of you
@cmNandhirajkkk2 жыл бұрын
Good👍 hard working 👦🎣fisherman's
@guruammu55073 жыл бұрын
Unga speech nalla iruku anna fish pudika evalo kastama bro nice bro
@padmavathiraja9427 Жыл бұрын
I salute for your hardwork Rajaram
@vijayvpr60313 жыл бұрын
Nanba unga vela vera level cha evaluv kasta paduringa la. And na eatha discovery la pathu irukan but foreign la pudikurathu athu eatha patha aparam athalam onemai illa nu thonuthu discovery Channel la eatha than katanum
@abrahamthomas61423 жыл бұрын
Bro title small mistake Love this channel❤️❤️❤️
@SelvaSpeaks3 жыл бұрын
I think he uses some translation site or software to translate, hence the issue.