No video

தினமும் இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் 15 மருத்துவ பயன்கள்|15 benefits of ginger tea|dr karthikeyan

  Рет қаралды 755,644

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

2 жыл бұрын

தினமும் இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் 15 மருத்துவ பயன்கள்|15 benefits of ginger tea|dr karthikeyan
#ginger || #இஞ்சி || #tea || #டீ || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about the 15 health benefits of ginger tea without sugar in tamil. Doctor karthikeyan demonstrates that ginger is a very good medical food by showing the various health benefits such as reduction of blood pressure, reduction of cholesterol levels, reduction of blood sugar, reduction of body weight, anti aging properites, anti cancer properties, increase in body immunity, maintaining heart health by by decreasing blood viscosity, improving the blood circulation, reducing menstrual pain, reducing osteoarthritis pain and in alzheimers disease. Ginger tea also has positive health benefits on immune system. It boosts the immune system. Further ginger tea has beneficial effects on cardiovascular system and body metabolism.
However ginger interacts with various blood thinning medications. Ginger should be take with caution along with anti-diabetic and anti-hypertensive medicines. Also ginger use it not advisable in third trimester of pregnancy and 2 weeks before surgery.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Supporting studies:
• pubmed.ncbi.nl...
• pubmed.ncbi.nl...
• www.ncbi.nlm.n...
• www.ncbi.nlm.n...
• www.ncbi.nlm.n...
• www.ncbi.nlm.n...
• pubmed.ncbi.nl...
• www.jandonline...
• www.ncbi.nlm.n...
• www.ncbi.nlm.n...
• www.mdpi.com/2...
• pubmed.ncbi.nl...
• journals.lww.c...
• pubmed.ncbi.nl...
• www.ncbi.nlm.n...
• www.ncbi.nlm.n...
• www.ncbi.nlm.n...
• www.ncbi.nlm.n...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Thanks for watching. I hope this helped explain the reason why you should drink ginger tea every day. I’ll see you in the next video.
தினமும் இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் 15 மருத்துவ பயன்கள்|15 benefits of ginger tea|dr karthikeyan
#ginger || #இஞ்சி || #drkarthikeyan

Пікірлер: 354
@saravanakumar3903
@saravanakumar3903 Жыл бұрын
இஞ்சி டீ யாருக்கெல்லாம் பிடிக்கும் 😜🖐️🙋‍♂️🙋‍♀️
@kalyanikathamuthu654
@kalyanikathamuthu654 Жыл бұрын
😊 no no
@LathaLatha-sj8nv
@LathaLatha-sj8nv Жыл бұрын
​@@kalyanikathamuthu654 😢 hu vo gr bi bi hu ho hu 😢🎉uh v. .
@mugilanlaila
@mugilanlaila Жыл бұрын
​@@kalyanikathamuthu654p me
@mariyaieeramasamy5100
@mariyaieeramasamy5100 Жыл бұрын
​@@kalyanikathamuthu654😅😮
@Elambuvanamganesh2034
@Elambuvanamganesh2034 2 жыл бұрын
🙏மருத்துவ உலகத்தில் ஒரு உன்னதமான மருத்துவர்🙏 ஐயா தங்கள் நற்பணி தொடரட்டும்...........
@priyasp76
@priyasp76 2 жыл бұрын
15kg Weight lose due to antral erosive gastritis. Any solution sir?
@priyasp76
@priyasp76 2 жыл бұрын
Wat to eat and dont eat for antral erosive gastritis and) lax les
@sinappelaichristina66
@sinappelaichristina66 2 жыл бұрын
@@priyasp76 to AZ 1
@jeyakkodig1340
@jeyakkodig1340 Жыл бұрын
​@@sinappelaichristina66 *¢r
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 жыл бұрын
இஞ்சியை பற்றி நன்மை தீமைகள் தெரிந்து கொண்டேன் நன்றி டாக்டர் உங்களுடையது எல்லாவற்றையும் பார்ப்பேன் எல்லாமே மிக நன்றாக புரியும்படி சொல்கிறீர்கள்
@malarpathmanathan6195
@malarpathmanathan6195 2 жыл бұрын
வணக்கம் டாக்டர் இஞ்சி குடிப்பதில் நம் குடும்பம் பிரசித்தி பெற்றவர் என்று சாட்சி யாக கூறுவேன் நீங்களும் இஞ்சி பற்றி விளக்கம் தந்தது அருமை சின்னவயதில் இருந்து அம்மா இஞ்சியைப் பழக்கி இன்று நான் என் பிள்ளைகளுக்கு இஞ்சியை பழக்கி தலைமுறை வைத்தியம் என்பேன் இங்கு வெளிநாட்டி கற்காலத்தில் வாந்தியை நிப்பாட்டும் மருந்து இஞ்சி இங்குள்ள டாக்டர் ஆலோசனை மற்றும் வாய்வுப்பிரச்சனைக்கு அதிபெரும் மருந்து நன்றி சேர்
@krishsrgm5822
@krishsrgm5822 Жыл бұрын
இஞ்சி குறித்து மிக அற்புதமான விளக்கம். நன்றி டாக்டர்.
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
தினமும் இஞ்சி டீ செஞ்சி குடிப்பதால் கிடைக்கும் பதினஞ்சி நன்மைகளும் அருமை டாக்டர் நன்றி!
@panisellomramasamy620
@panisellomramasamy620 2 жыл бұрын
{husband
@chandragirinaidu5927
@chandragirinaidu5927 2 жыл бұрын
M
@syedibrahim6244
@syedibrahim6244 Жыл бұрын
இஞ்சியின் மகத்துவத்தை அல் குர்ஆன் கூறுகிறது சொர்க்கத்தில் முதலில் தரப்படும் முதல் பானம் இஞ்சி (ஜன் ஜபீல் )பானம் ஆகும்
@kevinwiltord367
@kevinwiltord367 Жыл бұрын
kadavule sorkathula yaaru bhai ithey udambodu irrupan
@jkkumari6151
@jkkumari6151 2 жыл бұрын
சகேதரா மிகவும் அருமை நன்றி 🙏🙏👌👍
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
பரவாயில்லையே டாக்டர் வெல்டன் ! "இஞ்சி" உபயோகம் உடல் நலம் காக்கும்னு அதன் எண்ணற்ற பலன்களை " inch by inch" ஆக எடுத்தியம்பியது பழந்தமிழ் மருத்துவத்த ஞாபகப்படுத்துது ! ஆரோக்கிய வாழ்வின் அலசல் "அசத்தல் !" நன்றி. வாழ்க வளமுடன் ! 🌾🌿🥙🥗🔥🥣🥔🥤🙏
@alandurradhakrishnanchakkr276
@alandurradhakrishnanchakkr276 2 жыл бұрын
இஞ்சி இடுப்பழகி. இடுப்புக்கு அழகு படுத்தல் பாதுகாப்பு முறைமைகள் இஞ்சி. நாம் டீ வீட்டில் போட்டு நீங்கள் சொன்ன முறைப்படி சாப்பிட பலன் கிடைக்கும் என உறுதி. சூப்பர் கார்த்தி டாக்டர். 🙏🙏🙏
@vasukikrishnamoorthy6767
@vasukikrishnamoorthy6767 2 жыл бұрын
1
@DineshKumar-wl3pi
@DineshKumar-wl3pi 2 жыл бұрын
Ä1
@amuthasaravanan5432
@amuthasaravanan5432 2 жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் தெளிவானது டாக்டர் நன்றி
@PrabhakaranSivalingapilai
@PrabhakaranSivalingapilai 2 жыл бұрын
, டாக்டர் சார் முதலில் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன் இஞ்சியில் ‌இவ்வளவு நன்மை தீமைகள் இருக்கிறது தெரியப்படுத்தியதற்கு மிகவும் சிறப்பு .நன்றி டாக்டர் சார் விளக்கமும் சிறப்பு
@rathikabalasubramanian2781
@rathikabalasubramanian2781 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் சார் 🙏
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 2 жыл бұрын
3 days இஞ்சி saptten என்னவகுமோ பயந்தேன் இப்போ தெளி வாயிட்டேன் thanks sir 🙏🙏🙏🙏🙏
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
நான் இஞ்சி டீ பிரியை....🙋🏻🥰🥰🥰
@venkatts7919
@venkatts7919 2 жыл бұрын
வாழ்த்துகள்
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 2 жыл бұрын
டாக்டர் சொன்னது போல டீயா? (தண்ணீர் பால் டீத்தூள் இஞ்சி சீனி) 😀
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
@@m.b.jemimahshirley599 ஆமா ஆமா ஆமா அதே தண்ணீர் இல்ல... வெந்நீர், டீ தூள், பால், இஞ்சி, சீனி....yammi...😜☕☕☕💖💖💖
@manit2696
@manit2696 2 жыл бұрын
@@rosy4834 mm
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
வணக்கம் டாக்டர் !! இப்போ !! எங்க வீட்ல இஞ்சி தண்ணி தான் கொதிக்கின்றது !!! நன்றிங்க டாக்டர் !
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
நல்ல பதிவு மற்றும் தெளிவான விளக்கம் இஞ்சியே பற்றி நன்றி சார்🙏. வயிற்றில் அதிக அல்சர் இருக்கும் பட்சத்தில் இஞ்சியே தவிர்ப்பது நல்லது என்று சொல்ரார்களே அது எந்தளவுக்கு சாத்தியம்.
@murugammalchandran8069
@murugammalchandran8069 2 жыл бұрын
வணக்கம் இன்னும் பல தகவல்களை எதிர்பார்க்கிறோம். நன்றி
@nrtmaryjoseph3278
@nrtmaryjoseph3278 2 жыл бұрын
Same thought; Sir, God Bless you abundantly.
@user-lv9df3gx2q
@user-lv9df3gx2q 2 ай бұрын
நல்ல கருத்து தெரிவித்துள்ளீர்கள். நன்றி
@indirachandran7247
@indirachandran7247 2 жыл бұрын
மலச்சிக்கல் உள்ளவர்கள் டீ குடிக்கலாமா சார்
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
#அண்ணா உண்மைதான்.மக்கள் பலருக்கு தெரியாதது அவர்களுக்கு தேவையான அருமையான பதிவுகளுக்கு நன்றியுடன்#ஈழத்தமிழன்"
@ramanv704
@ramanv704 2 жыл бұрын
மருத்துவர் ஐயா உங்கள் ஒவ்வொரு பதிவையும் நான் கேட்கிறேன் மிக அருமை அதைவிட தாங்கள் விளக்கும் முறை அடியேனும் ஒரு ஆன்மீக சொற்பொழிவளன் என்ற முறையில் ரசிக்க முபுகிறது உங்கள் சிரித்தமுமே நோயை போக்கும் இதுவே இன்முகம் பொங்கல் வாழ்த்துகள்-வாழ்க வளமுடன்
@ghaminipararajasingam5149
@ghaminipararajasingam5149 Жыл бұрын
நல்ல தகவல்.நன்றி.
@dhatshineshs7687
@dhatshineshs7687 2 жыл бұрын
Thankyou for your clear explanation sir💐🙏
@swarnalathaparasuraman4510
@swarnalathaparasuraman4510 2 жыл бұрын
Thanks Sir. Super அருமையான விளக்கம். எல்லோருக்கும். பயன் தரக்கூடிய பதிவு. Thanks again. மலத்ததை இறுக்கும் என்பார்களே , அதையும் கொஞ்சம் explain பண்ணுங்க Sir.
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 2 жыл бұрын
Thank you Doctor. Nall Payanulla Thagaval 👏👍👌💐
@vijianandhan.j5217
@vijianandhan.j5217 2 жыл бұрын
நன்றி ஐயா 👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍
@kaviseetha7861
@kaviseetha7861 2 жыл бұрын
Sir psoriasis treatment hair fall control and food chat sollunga
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 2 жыл бұрын
Me & my daughter...both having ginger tea everyday sir!! Infact,We both don't like plain tea actually..😊
@positiveandhealthy2728
@positiveandhealthy2728 2 жыл бұрын
I’m so glad for this information. I will be watching your other videos! 😎
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Really good to know the medical benefits of ginger tea. In your style, you have nicely explained. Ivvalavu benefits aa... Super!🙏
@selvarajr2310
@selvarajr2310 2 жыл бұрын
அருமை டாக்டர் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வைத்து vaazvom
@deepaandavar3223
@deepaandavar3223 2 жыл бұрын
Hello Doctor 🙏 I am having pancreas problem. Got stone. Taking pancreaflat tablet daily once. Is there any home remedies r diet that I can follow. I have diabetic too. Thank you 🙏
@sankarmaha9259
@sankarmaha9259 2 жыл бұрын
நன்றி அய்யா
@vigneshkumar-so3zd
@vigneshkumar-so3zd Жыл бұрын
Hi doctor i need some clarifications regarding blood clots and pvd problem its about my dads problem amd he had come blood clot in brain too
@aariftamilgaming571
@aariftamilgaming571 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார் நன்றி 🙏🙏
@padmar3130
@padmar3130 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு 👌👌👌 மிக்க நன்றி டாக்டர் 🌺🌺🌺💯👍
@kodailidiya1949
@kodailidiya1949 2 жыл бұрын
நல்ல ஒரு பதிவு மிக்க நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்🙏🙏
@anandhanbk3661
@anandhanbk3661 2 жыл бұрын
நன்றி டாக்டர்.மிக்க‌ மகிழ்ச்சி
@meerasethu8597
@meerasethu8597 2 жыл бұрын
Sir, Iam taking ginger tea past 20years. Happy after viewing your video
@vibgyor319
@vibgyor319 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார் நன்றிகள் பல பல சார்
@joycethangaswamy711
@joycethangaswamy711 2 жыл бұрын
Thank you very much for your kind information Doctor.
@RajuRaju-mt3uo
@RajuRaju-mt3uo 2 жыл бұрын
சிறந்த தகவல் நன்றி ஐயா.
@mathiyalaganputhisigamani8666
@mathiyalaganputhisigamani8666 Жыл бұрын
Nalla thelivurai injiyaippatri. Nandri sir
@RajRamsay28
@RajRamsay28 2 жыл бұрын
SUPERP VIDEO... We, the VIEWERS are regularly watching your interesting and informative VIDEOS and beneficiaries. Doctor sir, really you are 100 percent eligible to get a NATIONAL AWARD in MEDICAL FIELD because your capacity of explaining the problems and medical solutions is very attractive and catchy. Very nice. Congratulations.
@murugaiyann8102
@murugaiyann8102 Жыл бұрын
0zpjm,
@m.sanjay3670
@m.sanjay3670 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@balun6158
@balun6158 2 жыл бұрын
Migavum arumaiana vilakkam. Thanks a lot.
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 Жыл бұрын
வயிறு uppusam patri sollunga sir and the remedies also dr.
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்🙏
@prschennai4824
@prschennai4824 2 жыл бұрын
நல்ல பதிவு சார் சூப்பர் நன்றி
@jaganramanji5937
@jaganramanji5937 2 жыл бұрын
Doctor enaku sugar ila, enoda age 27 inum marriage aagala, en appaku sugar iruku enakum varum nu therium, adha varama thadukka endha madhiri food sapudanum nu konjam solunga doctor...
@jayananthanp7744
@jayananthanp7744 Жыл бұрын
Dear Doctor, this Ginger tea video is very useful to me. Thank you very much.
@topupmind8087
@topupmind8087 2 жыл бұрын
Antral gastritis pathi solunga sir
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
Yes sir,I experienced. I drink daily ingi tea.Tq Dr. You are absolutely correct..
@marshalfernando3343
@marshalfernando3343 2 жыл бұрын
Good and useful speech. Thanks Dr.
@rifkarifka174
@rifkarifka174 2 жыл бұрын
Tnx a lot for your explain about inji sir rmbaaaaa us fulllahhh ikkudhu sir
@marahadhamr1388
@marahadhamr1388 2 жыл бұрын
Migavum payan ulla Thagaval sir Miga, Miga, Nandri 🙏💐
@wolfgirlk-popraps7145
@wolfgirlk-popraps7145 2 жыл бұрын
Hi sir, ammavukku 57 age ahuthu, shoulder la irunthu hand full ah valikkithunnun soldranga, velai seiyya mudiyalainnu soldranga, treatment eduthu tablet sapttum nikkalai, enna seivathu, sollunga
@danielraj5050
@danielraj5050 2 жыл бұрын
Thanks for the video doctor. Need your advise. I have ulser Gerd problem. Can I take ginger tea as first drink in the morning with empty stomach as you it is good for digestion and weight loss. Tq Dr.
@anuradharaghavan5916
@anuradharaghavan5916 2 жыл бұрын
Sir, thank you very much for the information, very useful
@kamalanagarajan5904
@kamalanagarajan5904 2 жыл бұрын
Sir ஒரு சந்தேகம். இஞ்சிய தோளோடு சேர்க்கலாமா?
@ashokedits6853
@ashokedits6853 2 жыл бұрын
No. It is dangerous. Injiyin thol nanju
@saravananramalakshmi3065
@saravananramalakshmi3065 2 жыл бұрын
Serkka kuthathu
@kamalanagarajan5904
@kamalanagarajan5904 2 жыл бұрын
நன்றி sir 🙏🙏🙏
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 2 жыл бұрын
Am adding ginger with taj mahal tea powder with little milk in the evening. Is that okay Doctor ?
@thambykannan597
@thambykannan597 2 жыл бұрын
I have sugar and b.p. I am using losarten 50 mg bd .and Amlodipine 10mg. N. Atovastine 20mg, N. Metformin 500mg bd. Glidazid 80 mg bd.Asprin 75 mg night. Meanwhile I am taking ginger. Eenthough B.P. or suger didn't reduce age 59 . What may have the reason sir, please answer my question
@loguanand8521
@loguanand8521 2 жыл бұрын
பால் இஞ்சி டீ தினமும் குடிக்கலாமாங்க சார்
@jawferjawfer7634
@jawferjawfer7634 2 жыл бұрын
Nalla karuththu thanks sir
@naseerayounus8267
@naseerayounus8267 2 жыл бұрын
Nanga daily. Inji tea. Kudikurom.
@venkatesancn.venkatesan7883
@venkatesancn.venkatesan7883 2 жыл бұрын
டாக்டர் நான் தினமும் காலை இஞ்சி டீ குடித்து வருகின்றேன் எனக்கு BP இருக்கு 40mg selsal மாத்திரையும் எடுத்து வருகிறேன் நான் இதை தொடரலாமா டாக்டர்
@jhansrani5032
@jhansrani5032 2 жыл бұрын
Very good information Dr. Thank u so much
@vellimasamayalandactivities
@vellimasamayalandactivities 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு👌தெளிவான விளக்கம், மிக்க நன்றி
@umadevivicknesh8112
@umadevivicknesh8112 2 жыл бұрын
Tq brother, very useful info
@asmrahman9954
@asmrahman9954 2 жыл бұрын
VLDL colestral endral enna athai kammi seiya enna food edukkanum please detail a sollunga sir
@kalpanashankar2559
@kalpanashankar2559 2 жыл бұрын
Is it advisable to take only in empty stomech. Or can we hv it in the evening
@k.maurank.mauran8775
@k.maurank.mauran8775 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் டொக்டர் உங்கள் நற்பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டு
@basheerahmed1002
@basheerahmed1002 2 жыл бұрын
Dr Sir , Excellent topic of ginger tea & Benefits Thanks a lot for your commandable awareness to public I will pray for your and family members .Now I'm 60 I'm taking twice a day ginger tea for the past 15yrs , I'm very much active as you said.
@vasudevant6911
@vasudevant6911 2 жыл бұрын
Excellent sir
@dhanalakshmir1229
@dhanalakshmir1229 2 жыл бұрын
0
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 2 жыл бұрын
Me too 59 . Taking once a day in the evening.
@vijayakulasingamsellar8958
@vijayakulasingamsellar8958 2 жыл бұрын
@@dhanalakshmir1229 🌹
@shanmugamn5438
@shanmugamn5438 2 жыл бұрын
@@nirmalasuresh9338 I think we should take ginger tea in the morning
@muthamilanmuthu7553
@muthamilanmuthu7553 2 жыл бұрын
Thank you for your information sir very useful
@vaijayanthihariharan4254
@vaijayanthihariharan4254 2 жыл бұрын
Dr, mouth ulcer and mouth infections பற்றி details சொல்லவும்.
@Sivakumar-hq3gw
@Sivakumar-hq3gw 2 жыл бұрын
tamil
@kokularajahappaiah7251
@kokularajahappaiah7251 2 жыл бұрын
Thanks very much for the information.God bless you and your family Dr. Take care.
@vathsalar9105
@vathsalar9105 2 жыл бұрын
Tk u dr. U r very simple and genius wish u all good luck
@mathiyarasibalu445
@mathiyarasibalu445 2 жыл бұрын
பயிலர் முட்டை பத்தி சொல்லுங்க sir. பயிலர் கோழி ஆண்ணும் இல்லை பெண்ணும் இல்லை என்று சொல்லுராக அப்போ முட்டை சப்பிடா ???
@seanconnery1277
@seanconnery1277 2 жыл бұрын
12.12.2021.Very good message.Thanks for sharing.
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 жыл бұрын
Very very useful vd Dr .... 👌👌👌..stomach upset occurs ....u have given us very clear explanation of ginger...now I know how much I have to take.... Thanks a lot Dr 😍🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
@stellashankar2538
@stellashankar2538 2 жыл бұрын
Thanks.ayya
@chandranb4433
@chandranb4433 2 жыл бұрын
Sir nandri 🙏,sir low BP irukuvargal yedutukollalama sir
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
வணக்கம் சாா்.அருமயான பயனுள்ள பதிவு. நன்றி
@savitharaghu4338
@savitharaghu4338 2 жыл бұрын
Dear Doctor சுத்தமான தேன் இப்போது கிடைப்பது அரிதாகிவிட்டதால் வெல்லம் Use பண்ணலாமா Please சொல்லுங்க. இல்லையென்றால் original honey brand ஏதாவது சொல்லுங்க please
@kavithasathyanarayanan6717
@kavithasathyanarayanan6717 Жыл бұрын
I used to take green tea with ginger is it OK? Pl guide me How much we can take ginger per day?
@shanazwazeer9093
@shanazwazeer9093 2 жыл бұрын
Sir arumaiyana visayam solringa romba santhosam
@meenakshivenkatraman5921
@meenakshivenkatraman5921 2 жыл бұрын
I liked your detailed information for useful.sir.Thakyousir
@nusaifahameed3530
@nusaifahameed3530 2 жыл бұрын
Lots of thank sir
@mr.v4535
@mr.v4535 3 ай бұрын
காலை உணவுக்கு முன் அல்ல பிறகு குடிப்பதா?
@uthayamr1562
@uthayamr1562 2 жыл бұрын
சிறப்பு
@jayshreenagarajan7007
@jayshreenagarajan7007 2 жыл бұрын
அருமை அருமை
@mahadevansumanthiran5421
@mahadevansumanthiran5421 Жыл бұрын
சிறப்பு வாய்ந்த பதிவு
@venielangovan2213
@venielangovan2213 2 жыл бұрын
Dr. Sir Thank you very much. I like ginger tea.
@lathathangaraj2256
@lathathangaraj2256 Жыл бұрын
ரொம்ப நன்றி
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 2 жыл бұрын
I use in fried rice,Nimbu rasam, Rawa upma, semiya upma,Aloo Paratha..
@s.thirupathinadar4890
@s.thirupathinadar4890 2 жыл бұрын
நீண்ட நாட்களாக இருந்தசந்தேகம்தீர்ந்ததுஐயா
@chellasivakumar9583
@chellasivakumar9583 2 жыл бұрын
Wonderful explanation sir Unga Ella videovum very much useful doctor In the medical field, nobody has given such useful explanation except you Hats off to you 👌👍🙏🙏🙏 Thank you
@marytharmarajah8827
@marytharmarajah8827 2 жыл бұрын
God bless you thanks for your Advice 🙏
@abdulmohamed553
@abdulmohamed553 2 жыл бұрын
Thankyou Dr Ginger benefits and awareness god bless you...
@gnanasambandamsamarasam2802
@gnanasambandamsamarasam2802 2 жыл бұрын
நன்றி. வாழ்த்துக்கள்.
@kaliamoorthyt9028
@kaliamoorthyt9028 2 жыл бұрын
Very good information dr I expect more and more videos like this
@jayanthitamilarasan3661
@jayanthitamilarasan3661 2 жыл бұрын
அருமை டாக்டர்
@sivaaishwarya3053
@sivaaishwarya3053 2 жыл бұрын
Thanks sir payyanla thagaval sir thanks
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 10 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 34 МЛН
Do THIS every day to LOWER YOUR BLOOD SUGARS by 60%
11:08
Dave Clayton, MD
Рет қаралды 1,2 МЛН