Om saravana Bhava என் கணவர் நீண்ட ஆயுள் இருக்கணும் என் குழந்தைகள் நீண்ட ஆயுள்,உன் பக்தியோடு,உன் அருளோடு இருக்கணும்.அவர்களை பாதுகாப்பாக நல் வழியில் நடத்த எனக்கும் அருள் புறிக அப்பா.......🤲🙏🙏🙏🙏🙏
@karthi97846 ай бұрын
பிரம்மனின் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி முருகன் ஒருவனுக்கே அவர் உள்ளத்தில் இருக்கும்பொழுது எந்த கவலை உனக்கு அவனின் அன்பருக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வருவான்
@Nandhi-nh2ow2 ай бұрын
Muruga enmanakkuri theranum muruga
@Jeevikesha10 күн бұрын
ஓம் முருகா போற்றி 🙏
@balaniilanchezhian24565 ай бұрын
Om Saravana Bhava🙏🙏🙏Muruga!!! Ulaga makkalai kaakkum Deivam Nee!Ennaiyum, Enn kudumpathiyum Kaaka venumaiya🙏🙏😢
@user-cb4st8xt9e28 күн бұрын
எங்களுக்கும் குறையும் உண்டு சரவணா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா சரவணா🎉🎉🎉
@MsMs-ud4sr5 ай бұрын
ஓம் சரவண பவ சண்முகா போற்றி போற்றி நற்பவி
@VaitheeswariChellam20 күн бұрын
Muruga appane neeye kathi en pillainga kanavar naan mana nimmathi Yoda neenda aayul vaala arul kodunga appana muruga....en appa amma thambinga neenda aayul yodum mana mahilchiyodum irukka appane neeye kathi muruga oom muruga potri,.. muruga potri...
என் வாழ்வில் இன்றும் என்றும் வெற்றி கிடைக்கவில்லை நான் செய்த தொழில் அனைத்து படிப்பு எல்லாத்தையும் தோல்வி மட்டுமே நான் வாழ்வில் வெற்றி பெற முருகா நீ என் வாழ்வில் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா துணை
@valarmathi60144 күн бұрын
அருள் புரிந்துவிட்டேன் குழந்தாய்.உன் வாழ்வில் இனிமேல் ஜெயமே குழந்தை.👍👍
@rayadurai-xx9re6 ай бұрын
என் கடன் திர வேண்டும் முருகா போற்றி
@kombaiya-hn3uc7 ай бұрын
அய்யா முருகா துணை
@muruganb87045 ай бұрын
முருகா நீயே துணை
@dharand985010 ай бұрын
Om Muruga Nan kettavaram kodukum Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-gr7gf6ke3sАй бұрын
முருகன் என் தாய்க்கு கை கால் சுகத்த கூடு பழனி முருகா ,எனக்கு லைஃப்-ல எப்பவும் தைரியம் உங்க துணை வேணும் 9:23
@ManiMani-wb6drАй бұрын
Q❤
@PramothRaja-mb2yo2 ай бұрын
முருகா எனக்கு வேலை கிடைக்க வேண்டும் muruga❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹
@sonais5 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pusparajraj533710 ай бұрын
ஓம் சரவனபவ போற்றி
@Dhanamlakshmi-ov7jt10 ай бұрын
Muruga saranam🙏🙏🙏🙏🙏
@ravikumarg68476 ай бұрын
ஓம் முருகா சரணம். என் உடல் உபாதைகள் நீங்க அருள் புரியவாய் சண்முக. ஓம் சரவண பவ
@vanu1q5799 ай бұрын
முருகய்யா🎉🎉 என் வாழ்வு வளம்பெற கடைகண் பாருய்யா
@ViswanathanSoundar-nk7uz14 күн бұрын
முருகா உன் அருள் வேண்டுமையா❤❤🙏🙏💗💗🙏🙏
@parthasarathyganesan4627 ай бұрын
எங்க இடப்பிரச்சனையை நல்லபடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் வேல் முருகா
Om muruka en pillaikku vantha viyathi sikkiram kunamakanum appane murukaiya🙏🙏🙏🙏🙏🙏🙏
@anusuya900611 ай бұрын
ஓம் முருகா
@rajendrankavitha840814 күн бұрын
💚🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா எங்க உமாக்கு குழந்தை வரம் வேண்டும் ஐயா அருள் புரியும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VenkateshVenkatesh-mu6lm10 ай бұрын
Om sri muruga thunai🙏🙏🙏
@GopiJayaraman-jd3mf2 ай бұрын
என்னப்பன் முருகனே எப்போதும் என் கூட நீ எப்போது என் கூடவே இருக்கணும் முருகா உள்ளத்தில் நீ இருக்க உன்னை நம்பினான் இருக்கு வெள்ளி மலையான் மகனே முருகையா என் வாழ்வு வளம் காண கடைக்கண்பாறையா முருகா
@gopinathperumal29434 ай бұрын
Inga velaiseyringa purinsuga mudiyavilai om om om muruga
Muruga en kastatha konjam Kan thiranthu paaruppa oru Penna Naa anubavicha kastangal konjam nanjam illa yeppo appa enakku oru nimmathiyana vaalkkai amaium
@a.srajashekar66192 ай бұрын
En kashtam theera vendum muruga........
@MuthulakshmiMuthu-fw7tn2 ай бұрын
En vaalkai pirachanai sari aaganum ayya ungala mattum thaan nambi irukom ungalala matum thaan sari panni kodukka mudium appa sari panni kodungappa....
@2kkids19773 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 👏👏
@ananthia166311 ай бұрын
முருகா போற்றி போற்றி போற்றி😊
@nanthininithya1134Ай бұрын
Appa murga Srikaram En kadan theera Vendum Appa
@SivaSelvan-zh5cn6 ай бұрын
Yen udal palatthai mempaduttha vendugiren murugaa
@jeyaprakashs669410 ай бұрын
🔥 Sree Murugaaa. .... 😭💞🧎🏻🙏
@velautham395010 ай бұрын
MyfavoriteGod🙏🙌🎉💥🔥⚡
@rajiraji90042 ай бұрын
முருகையா எல்லோரும் நல்லா இருக்கணும் முருகா 🦚🙏🦚
@saikaviya8601Ай бұрын
முருகா நான் நல்ல நிலைமை க்கு வரணும் ஐயா 🙏🙏🙏🙏😭
@SmartBoy-hn1nn22 күн бұрын
One day ❤
@anguangu553917 күн бұрын
😊p😊@@SmartBoy-hn1nn
@kittusenthil932212 күн бұрын
நிச்சயமா
@user-me1kg1ks9l2 ай бұрын
Om muruga appa unnai nambi Nan irukan appa
@rammoorthy9339 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@babysubbiah75896 ай бұрын
Nla padiya kolantha pirakanum muruka ❤🙏🙏🙏🙏🙏
@user-ld2tk9fi3p9 ай бұрын
My favorite tamil God murga murga murga murga murga murga