தினமும் மக்களுக்கு Unlimited இலவச உணவு வழங்கும் உணவகம் - Karthiks View

  Рет қаралды 286,173

Karthik's View

Karthik's View

2 жыл бұрын

Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
Price:
Mutton biryani 1/4 130rs
Chicken boneless 80rs
Chicken uppukari 90rs
Pepper Chicken dry 120rs
Nattu koli fry 130rs
kadai tava fry 130rs
kadai roast 90rs
mutton muttai kari 150rs
nattu koli idicha kari 140rs
valai elai mutton biryani 200rs
Mujib Biriyani
Contact: 83003 99825, 99446 36888, 96297 86555
Address:
Bus Stand, 34/A, Mendonsa Colony, East, Dindigul, Tamil Nadu 624003
Google maps:
g.page/Mujibbriyanidindigul?s...
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 229
@benjaminc6522
@benjaminc6522 2 жыл бұрын
இறக்கத்தான் பிறந்தோம், இரக்கத்தோடு வாழ்வோம்..catchy and how true it is..🙏🙏முஜிப் வாழ்க வளமுடன்
@dineshshalu8370
@dineshshalu8370 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@narennaren3339
@narennaren3339 2 жыл бұрын
kzfaq.infoBeVBa3r2-7U?feature=share
@nasiba4294
@nasiba4294 Жыл бұрын
வாழ்க முஜிப் பாய்
@VADAMADURI
@VADAMADURI 2 жыл бұрын
கடை உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்
@Udhay1164
@Udhay1164 2 жыл бұрын
"இறக்க தான் பிறந்தோம்..,கொஞ்சம் இரக்க தோடு வாழ்வோம்"... தானனத்தில் சிறந்தது (முஜீப் ) அன்னதானம்.. அது முஜீப் அண்ணனின் தானம்... மென்மேலும் "முஜீப்" வளர வாழ்த்துக்கள்
@VRKrishnan1961
@VRKrishnan1961 2 жыл бұрын
Very good brother inshallah
@VRKrishnan1961
@VRKrishnan1961 2 жыл бұрын
Very good brother
@karthikjeeva
@karthikjeeva 2 жыл бұрын
Arumai
@shanmugaprabu
@shanmugaprabu 2 жыл бұрын
எளியோருக்கு இரங்கும் உங்கள் நல்லெண்ணம் வாழ்க
@vinovino716
@vinovino716 2 жыл бұрын
இல்லாத ஏழைக்கு உணவு வழங்குறது நல்ல மனிததனம்...Mujib அண்ணா
@muruganc.n9989
@muruganc.n9989 2 жыл бұрын
தங்களையும் குழந்தைகளை அல்லா நன்றாக வைத்துயிருப்பார் சகோதரர் முஜீத் வாழ்த்துக்கள்🙏🙏
@hisgrace151
@hisgrace151 2 жыл бұрын
உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்
@PSKalpana78391
@PSKalpana78391 2 жыл бұрын
வாழ்த்துக்கள் முஜீ த் அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.....
@MdMeeran007
@MdMeeran007 2 жыл бұрын
ஓட்டல் தொழிலுடன் அன்னதானம் செய்வது பாராட்டுகள் ZasakAllah ❤️
@sethuramansethuraman8522
@sethuramansethuraman8522 2 жыл бұрын
Ayya romba santhosan nga Ena soldrathune therila.. Nga intha kalathulayum uthavuringa kadavul kandipa kaivida mataru..... Kadavul intha mujib anna nalarkanum... Avunga family and wrk pandravanga familyum nalarkanum.......
@user-tw9hp2dw8i
@user-tw9hp2dw8i 2 жыл бұрын
இஸ்லாம் கொள்கை மற்றும் நபிகள் அவரின்அறிவுறைகள் என்றும் இந்த கடை ஊரகமையாளரியிடம் என்றும் மாறாது
@sureshkumar-Dhanashri
@sureshkumar-Dhanashri 2 жыл бұрын
உங்கள் மனம் பெரிது வாழ்துகள் அண்ணா..
@puthiaraj6207
@puthiaraj6207 2 жыл бұрын
அருமை உங்கள் கொள்கை. இறக்கத்தானே பிறந்தோம். இரக்கத்தோடு வாழ்வோம். ! Congrats & Best wishes !
@DGNsKathambam
@DGNsKathambam 2 жыл бұрын
அருமையா சொன்னீங்க உங்க வார்த்தைகள் அழகாக இருக்கிறது
@rozariodavid5560
@rozariodavid5560 2 жыл бұрын
மனிதம் மலர்ந்து கொண்டே...நல்ல மாண்புகளும் உயர்ந்திட செய்கின்ற அன்பு சகோதரர் முஜிப் உடைய நல்ல எண்ணமும் வாழ்க்கையும் உயர்ந்து கொண்டே செல்ல என் மனபூர்வமான வாழ்த்துக்கள்!☺️👍
@GopiNath-kn7fr
@GopiNath-kn7fr 2 жыл бұрын
இன்னும் மனிதம் இருக்கின்றது, நான் உணர்கிறேன் ❤️❤️‼️‼️
@VijayKumar-xm1th
@VijayKumar-xm1th 2 жыл бұрын
My hearty congratulations to the Mujib Restaurant Proprietor. Continues your service to orphanage peoples. Allah blessed you and your family.
@jaisalan5291
@jaisalan5291 2 жыл бұрын
கடை உரிமையாளரின் பண்புக்கு தலை வணங்குகிறேன்
@habiburrahman2839
@habiburrahman2839 2 жыл бұрын
அருமை நண்பா, மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்
@DGNsKathambam
@DGNsKathambam 2 жыл бұрын
அருமையா சொல்லி இருக்கீங்க நல்லா இருக்கு
@venkateshmadhu6829
@venkateshmadhu6829 2 жыл бұрын
வாழ்த்துக்கள் முஜிப் அண்ணா உங்களுடைய சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களுடைய தொழில் நன்றாக வளர வேண்டும் உங்களுடைய குடும்பம் வாழையடி வாழையாக வாழவேண்டும் நன்றாக நான் ஒரு டிரைவர் அண்ணா கண்டிப்பாக விரைவில் உங்கள் கடையில் நானும் ஒரு நாள் சாப்பிட வருவேன் நான் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் அருகில் வசிக்கிறேன் உங்களுக்கு என்றே ஒரு நாள் கோவிலுக்கு சென்று சங்கமேஸ்வரர் வேதநாயகி அம்மன் முருகப்பெருமானை வணங்கி பிரார்த்திப்பேன் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றென்றும் உங்களுடைய உடல் நலமும் உங்கள் தொழிலாளர்களும் நன்றாக ஒன்றாக இருக்க வேண்டும் உங்களுடைய இந்த சேவைக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கின்றார்கள் மகிழ்ச்சி அளிக்கின்றது உங்களுடைய தந்தை இந்த சேவையை அவரும் செய்திருக்கிறார் என்று கூறியிருந்தீர்கள் உங்களுக்கும் இதை கற்றுக் கொடுத்திருக்கிறார் அவருக்கும் உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த சிரம் தாழ்ந்த நன்றி அண்ணா
@saravanansri4668
@saravanansri4668 2 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்கனும்
@sethuramansethuraman8522
@sethuramansethuraman8522 2 жыл бұрын
Thalaiva neenga kadavul nga... Romba nalathu seiringa nandri nga sathosama iruku itha pakum pothu... Kandipa ongala meet pananum sir... Mujib biryani owner
@sidneysumith3851
@sidneysumith3851 2 жыл бұрын
T
@kalingarajrasu890
@kalingarajrasu890 2 жыл бұрын
உங்கள் சேவை என்றும் தொடரட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க பொள்ளாச்சி இருந்து
@saralbalakrishnan6064
@saralbalakrishnan6064 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்..
@lpcleavingpainchannel
@lpcleavingpainchannel 2 жыл бұрын
உங்கள் சேனல் வழியாக நல்லா உணவை பார்ப்பதை விடவும் நல்லா மனிதர்களையும் அவர்களின் மனிதநேயத்தையும் பார்க்கும் போது மனிதம் இன்னும் சாகவில்லை இவர்களின் மூலம் இன்னும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது அதை பார்க்கமூடிக்கிறது மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது ❤
@sjayalakshmi5599
@sjayalakshmi5599 2 жыл бұрын
நல்ல மனசு வாழ்க வளமுடன்
@k.selvakumar8350
@k.selvakumar8350 2 жыл бұрын
அருமை அண்ணா.. 👌👌👌
@sharpmind4803
@sharpmind4803 2 жыл бұрын
Masha Allah All the best mujib bhai👍👍👍
@yemiyemi9836
@yemiyemi9836 2 жыл бұрын
Negal men melum valara வாழ்த்துக்கள். Ungal tholil nandraga improve aaganum👍👍👍👍👍💞💞💞
@travelwithjosh3548
@travelwithjosh3548 2 жыл бұрын
Biriyani serving man wearing good gloves 👏 . Maintaining clean serving food with love ❤
@vijays6048
@vijays6048 2 жыл бұрын
அருமையான சேவை..வாழ்க வளமுடன்
@malarhabi4418
@malarhabi4418 2 жыл бұрын
அருமை 👌
@prakashebenezer5347
@prakashebenezer5347 2 жыл бұрын
கருணை உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்....
@s.kumarudupi6185
@s.kumarudupi6185 2 жыл бұрын
Very good Mujib bhai, continue your good work god will bless you
@SPDUSHANTH
@SPDUSHANTH 2 жыл бұрын
Congratulations , god always with you
@GopiNath-il2od
@GopiNath-il2od 2 жыл бұрын
Good... nallavngalum irukkanga... All the best bro.... God bless you...
@kuttystories7687
@kuttystories7687 2 жыл бұрын
Sema tempting ji
@barathg3797
@barathg3797 2 жыл бұрын
Superb.... Proud of u Muji & Billa Bro's💐
@jsdani304
@jsdani304 2 жыл бұрын
சூப்பர் bro tq
@PrakashKumar-ht1jk
@PrakashKumar-ht1jk 2 жыл бұрын
தலைவா நீங்க நூறு வருடம் நல்லா இருக்கனும் அல்லா ஆசிர்வாதம் உங்களுக்கு எல்லாநாட்கள் உண்டு
@jaiyahari6635
@jaiyahari6635 2 жыл бұрын
Super Mujib Anna Congrats
@rajpandim
@rajpandim 2 жыл бұрын
Very good sir..God bless you for you good work👏👏👏👏👏
@jesusapvy
@jesusapvy 2 жыл бұрын
God bless you family anna
@ravisankar777
@ravisankar777 2 жыл бұрын
Great job brother ❤️👍
@rammoorthy9569
@rammoorthy9569 2 жыл бұрын
சாப்பிட வரும் மனிதர்களுக்கு கடவுளாக இருந்து அன்பாக சேவை செய்திட வேண்டும் என்பார்கள் இதை நீங்கள் அருமையாக செய்து விட்டீர்கள் சைவமோ அசைவமோ சாப்பிட வருபவர்களுக்கு சுவையான ஆரோக்கியமான உணவை தருகிறீர்கள் அருமை சகோதரா
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@jakirhussain959
@jakirhussain959 2 жыл бұрын
My dear brother I salute you I am very proud of you Always Allah thala give you you barakat more..
@radhabalaji7304
@radhabalaji7304 2 жыл бұрын
சூப்பர் நன்பா.🙏🏻🙏🏻🙏🏻
@murugananbu6413
@murugananbu6413 2 жыл бұрын
Valga vala udan, Mujib bro Insha Allah ungaludaya Inda sevai endrum thodara iraivanidam vendukiren. 🙏🙏🙏🙏
@DilipKumar-ey9lt
@DilipKumar-ey9lt 2 жыл бұрын
Mujib ayya avargalai valthaa vaiyadhillai வணங்குகிறேன்
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
மனித வடிவில் தெய்வங்கள்
@edprag
@edprag 2 жыл бұрын
Words of wisdom 💕
@ganesanvellaisamy9524
@ganesanvellaisamy9524 2 жыл бұрын
Your speech your thoughts nevar ever vallka valamudan
@raghumani7889
@raghumani7889 2 жыл бұрын
vazthukal bro ,Vazthukal Mujib Biriyani Hotel service
@aamalachannel-2023
@aamalachannel-2023 2 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கிறது
@TRajan-xk8bk
@TRajan-xk8bk 2 жыл бұрын
Very nice bro Happy
@themkview5994
@themkview5994 2 жыл бұрын
Great job Mujib. You are awsome. Keepit up
@parthiban3865
@parthiban3865 2 жыл бұрын
Thalivara arumaiyana video Unga video ila is the best. Camera shoot is very very best
@techthamizh2112
@techthamizh2112 2 жыл бұрын
Super bro 👌👌👌
@ravinithyakumar4547
@ravinithyakumar4547 2 жыл бұрын
Illathavangaluku unavu kudukura neenga nalla irukanum and intha social service epome continue pannunga illathavangaluku ilavasama unavu kudikura ungaluku romba nandrigal
@Nk-kc9my
@Nk-kc9my 2 жыл бұрын
You are very great brother 💕 hand's of you 🤗
@asifal-ameen2364
@asifal-ameen2364 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்கள் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ ஆண்டவனிடத்தில் துவா செய்கிறோம்
@vinothkumarr8765
@vinothkumarr8765 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே 👍
@sathyarajasekaran6193
@sathyarajasekaran6193 2 жыл бұрын
Super Anna
@aakiflayyah9921
@aakiflayyah9921 2 жыл бұрын
Masha Allah
@kannanvellaisamy1729
@kannanvellaisamy1729 2 жыл бұрын
Superb,,,congratulation
@geethusmakeover7386
@geethusmakeover7386 2 жыл бұрын
Unga savaiku romba nanri
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm 2 жыл бұрын
Anna great super anna ....... vaalthukal anna ......🙏🙏🙏🙏🙏...food god Na neenka .....
@drjayabalgovindasamy7818
@drjayabalgovindasamy7818 2 жыл бұрын
God bless u 👍keep it good work
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 2 жыл бұрын
Keep going superb
@tamilideas2803
@tamilideas2803 2 жыл бұрын
Thanks for shop owner
@kannankala1871
@kannankala1871 2 жыл бұрын
Super super keep it up bro all the best
@KARTHIK-lw6hv
@KARTHIK-lw6hv 2 жыл бұрын
Awesome bro. Allah Malik 🙏
@selvakumar-te4nx
@selvakumar-te4nx 2 жыл бұрын
Vazhga valamudan real superstar
@Harish-ff7jl
@Harish-ff7jl 2 жыл бұрын
Dindigul people's favourite Shop 🔥❤️
@lovely_boy_haran5556
@lovely_boy_haran5556 2 жыл бұрын
Super bro vera 11 niga unga family romba nala iruganum bro
@anbarasana.s.7307
@anbarasana.s.7307 2 жыл бұрын
உண்மையிலே தம்பி முஜீப் நல்ல மனதுள்ளவர் இவர்மென்மேலும் நல்ல உயர்வான நிலையை அடைய என் வாழ்த்துக்கல்!
@shahavlogs7420
@shahavlogs7420 2 жыл бұрын
Congratulations to karthik views & mujeeb Bai may Allah give u. More barakath and to you and ur families
@saralatamilarasan3297
@saralatamilarasan3297 2 жыл бұрын
🙏🙏🙏
@sivammalar2324
@sivammalar2324 2 жыл бұрын
Jh
@user-sc4wf8cc8q
@user-sc4wf8cc8q 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤❤❤
@vijisudha113
@vijisudha113 2 жыл бұрын
Nice bro
@kaleeswaran4052
@kaleeswaran4052 2 жыл бұрын
Super anna 👌
@sujithv1135
@sujithv1135 2 жыл бұрын
Super anna.... God bless you...
@gopalan1987
@gopalan1987 2 жыл бұрын
Super brother all the best
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 2 жыл бұрын
Great Mr Hajipur good 👍🏿
@Prabhu-el6it
@Prabhu-el6it 2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@raviraveena3889
@raviraveena3889 2 жыл бұрын
Vaazthukkal Ayya
@vparunachalam5069
@vparunachalam5069 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே.வாழ்க வளர்க
@gopalan1987
@gopalan1987 2 жыл бұрын
Nalla ulangalai kachi padethiyatharku nanri 🙏bro
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 жыл бұрын
Anna great help. God bless you. ❤❤❤💯🙏🙏🙏✌
@nandakumar-ve6bn
@nandakumar-ve6bn 2 жыл бұрын
Vazgha valamudan
@KARTHIKEYAN-jt7fs
@KARTHIKEYAN-jt7fs 2 жыл бұрын
Good taste and comfortable price iam all ready visit this shop
@bindutrivedi8022
@bindutrivedi8022 2 жыл бұрын
God bless your Nobel thought and service to fellow humans Mr. Mujjim
@enia1953
@enia1953 2 жыл бұрын
Great service to the poor. I sure to visit this outfit when I visit Dhindukal.
@damotharakannan4742
@damotharakannan4742 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...
@shanmugamshanmugam-el5ck
@shanmugamshanmugam-el5ck 2 жыл бұрын
வாழ்த்த வார்த்தை இல்லை நண்பா உங்கள் நலனுக்காக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@kalaivananjohnson4766
@kalaivananjohnson4766 2 жыл бұрын
congrates and thank u sir
@supernewstoday1238
@supernewstoday1238 2 жыл бұрын
Super brother congratulations
@priyaajith978
@priyaajith978 2 жыл бұрын
Dindigul LA bus stand LA bhava fast food iruku bro, angayum poai oru review panunga bro, adhum dgl peoples ku favourite fast food.. Venue : bus stand la JB hotel LA irundhu chennai silks pora road..
@priyaajith978
@priyaajith978 2 жыл бұрын
Hi nanum dindigul dhan, mujib hotel LA many time saptrukom.. Affordable price ah irukum anga, taste um semaya irukum,, and annanoda helping mind vazhga..
@k.manigandankrishnan7326
@k.manigandankrishnan7326 2 жыл бұрын
Super pa🤩good luck🤞🤞
@Chanderren
@Chanderren 2 жыл бұрын
நல்ல எண்ணம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 31 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
EMI Easy Money Instalment Biriyani, Zaara Caterers -karthiks view
16:03
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 31 МЛН