Time Travel To 2014 ⏰ 🏃‍♂️ | New Adventure Starts | Tamil Trekker

  Рет қаралды 626,568

Tamil Trekker

Tamil Trekker

2 жыл бұрын

Hey guys! Are you ready to do a time travel with me? Here's my Delhi - Dubai - keep guessing vlog. Some of you already know about the place.
I waited to travel to this adventurous place for a long time. Watch the full vlog about the most-anticipated travel stories on Tamil Trekker.
#Partnership #Travel #TamilTrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 597
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
Click for FREE registration on Olymp Trade: olymptrade.onelink.me/pxI6/trekker Use promo code CODE "LP30" and get 3-in-1 + get a unique gift loot box with paid strategies for free + 30% bonus to your deposit +100K instead of 10K on your demo account Olymp Trade - it’s an easy start in trading. Ad by-:Sociopool India Private Limited www.sociopoolindia.com/
@maxiodanish3196
@maxiodanish3196 2 жыл бұрын
It's a gambling application don't advertise this pls
@m.rmanvsvillage9045
@m.rmanvsvillage9045 2 жыл бұрын
Bro next trip jappan ponga please
@User89-fr
@User89-fr 2 жыл бұрын
@@maxiodanish3196 bcz lack of money
@vijaynethaji8744
@vijaynethaji8744 2 жыл бұрын
Bro yethuna country la poyittu anga irunthu return vara varaikku white vesty shirt poottu vlog pannuga bro. Paakka puthusha irukku.
@dhanadon22
@dhanadon22 2 жыл бұрын
Neengale Tradpanni kodikanakkula sambathinga..
@charan7126
@charan7126 2 жыл бұрын
இந்தியாவிலிருந்து அதிக நாடுகளுக்கு சென்ற பெருமை நம்ம ஜீ அடுத்து நீங்கள் தான். எனக்கு தெரிந்தது.....
@vikisundher61
@vikisundher61 2 жыл бұрын
Exactly 😂
@vandhemadharambala9185
@vandhemadharambala9185 2 жыл бұрын
நல்ல தமிழன்..... ...அது ஜு அல்ல ஜி
@vandhemadharambala9185
@vandhemadharambala9185 2 жыл бұрын
@@charan7126 எனக்கு எரியவுமில்லை சொரியவுமில்லை..வேதனை‌...வெளக்கமாத்துக்கு பேரு பட்டுக்குஞ்சமாம்...
@sowdeshwargsowdeshwar1826
@sowdeshwargsowdeshwar1826 2 жыл бұрын
Poda baadu nee aathi tamilan ah apa naanga
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 2 жыл бұрын
Sondha kaasil adhiga naadugal ponadhu namma talaivar dhaan. Ooraamotaan kaasil kaasa kariyaakunadhu namma Modingo dhaan.
@kumaresanc6827
@kumaresanc6827 2 жыл бұрын
நீங்க எத்தன தடவ அப்பீரிக்க வீடியோ போட்டாலும் எங்களுக்கு சலிப்பே வராது நாங்கள் பார்த்து கொண்டே இருப்போம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 👍👍👍🙏🙏🙏
@RamKumar-gz9hy
@RamKumar-gz9hy 2 жыл бұрын
தலைவா உன் உழைப்பு வீண் போகாது 💯💯💯💯
@Shebltop5
@Shebltop5 2 жыл бұрын
உங்கள் பயணங்கள் எந்த பிரச்சினையும் இல்லாம நல்ல விதமா அமையட்டும்
@pramalatha4153
@pramalatha4153 2 жыл бұрын
தடுப்பூசி போட்டபிறகு எங்க family க்கு சொந்தக்காரங்க எல்லோருக்கும் செம டயர்டா இருக்கு
@kaliswaran5880
@kaliswaran5880 2 жыл бұрын
Congratulations
@d33nuk
@d33nuk 2 жыл бұрын
எனக்கும் எனது நண்பர்கள் வட்டாரத்திலும் இதே அனுபவம் தான் . எல்லோருமே டயர்டாக உள்ளது என்றே சொல்கிறார்கள் . ஊசியில் என்ன கலந்து கொடுக்கிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம் . ஊசி போடவில்லையென்றாலும் இங்கு (லண்டனில்) வேலை செய்ய முடியாது . வேறு நாடுகளுக்கு செல்ல அனுமதி கிடைக்காது .
@mohanram1196
@mohanram1196 2 жыл бұрын
பாராட்டுக்கள் புவணி சார் அவ்வையாரின் ஊக்கமது கைவிடேல் என்பதேற்கேற்ப தங்களுடைய பயணம் மிக மிக ஆர்வமூட்டுவதாகவும் பல விசயங்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் புதுமையானதாகவும் உள்ளது. உங்கள் அனைத்து பயணங்களும் இனிதாய் அமைந்திட வாழ்த்துக்கள்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
உண்மைதான் புவனி..ஊசி போட்டுக்கொண்டபின் இப்படித்தான் உடல் சோர்வாகத்தான் இருக்கிறது. அதிலும் சளி பிடித்தால் விட மாட்டேன் என்கிறது.. வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.. நல்வாழ்த்துக்கள் புவனி..எத்தியோப்பியா பயணம் சிறக்க வேண்டுகிறோம்.
@cricketmasti3324
@cricketmasti3324 2 жыл бұрын
enakum appadi thaan iruku...
@maragathamkarthikraja4702
@maragathamkarthikraja4702 2 жыл бұрын
சும்மா பட்டைய கிழப்புறிங்க தலைவா ஆப்பிரிக்கால வாழனும் போல ஒரு ஆசைய உண்டாக்குது👍👍🔥🔥🔥💪💪❤❤❤
@rahulkannan3083
@rahulkannan3083 2 жыл бұрын
Yes❤😍
@SelvaRaj-nc2nd
@SelvaRaj-nc2nd 2 жыл бұрын
சகோதரா நீ இன்னும் பல பயணம் செய்ய வேண்டும்..... எங்களை மகிழ்விக்க வேண்டும்... என்றும்... உன் ரசிகன்... நண்பன்.... சகோதரன்
@mayaanakaruppan7485
@mayaanakaruppan7485 2 жыл бұрын
மேலும் பல பயணமா??? அப்படின்னா அவரு வேற்று கிரகத்திற்கு தான் செல்ல வேண்டும்...
@balajimsd
@balajimsd 2 жыл бұрын
நீங்க வந்திங்கனா try பண்ணி பாருங்கனு சொல்றிங்க நீங்க போற இடலாம் வர மாதிரியா இருக்கு
@kalidasskaruppiah2307
@kalidasskaruppiah2307 2 жыл бұрын
😉😉😉😉😉😉😉
@guruboy1246
@guruboy1246 2 жыл бұрын
tired ஏன்னா சளி அதிகமாகுது bro உங்களுக்கு அதான். cooling ah குடிக்குறத avoid pannunga இல்லனா ஆபத்து☺️☺️
@sakthik9291
@sakthik9291 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ அடுத்த அகில உலக சூப்பர் ஸ்டார் நீங்க தான்
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் உங்களுக்கு ஒரு பட்டம் நாங்க கொடுக்கிறோம் வாழ்த்துக்கள்
@gowthamkumar6666
@gowthamkumar6666 2 жыл бұрын
அருமை சகோதரரே உங்களுடைய பயணத்தையும் மற்றும் உங்களுடைய காணொளியும் ஆரம்பத்தில் இருந்து பார்த்துக் கொண்டும் ரசித்து கொண்டும் உங்களது உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பா
@pandidhurai4664
@pandidhurai4664 2 жыл бұрын
இன்னும் உங்கள் பயணம் தொடர என்னோட வாழ்த்துகள் நண்பா
@cinemavadaitv
@cinemavadaitv 2 жыл бұрын
உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் தர நான் இறைவனை வேண்டுகிறோம் ❤🙏
@selvanssr5800
@selvanssr5800 2 жыл бұрын
நீங்க வேற லெவல் அண்ணா நாங்களா இந்தியாவைச் சுற்றிப் பார்க்க முடியல ஆனா நீங்க உலகத்தையே சுற்றி பாக்குறீங்க சூப்பர் அண்ணா இதெல்லாம் நாங்க பாத்துக்குறோம் நீங்க போடுற வீடியோசெம மாஸ் அண்ணா இதுல நாங்க பாத்துக்குறோம் அண்ணா அண்ணா வாழ்க வளமுடன் இப்படிக்கு பெரம்பலூரில் இருந்து
@dineshak1467
@dineshak1467 2 жыл бұрын
என்னா தல வீடியோ லேட் பன்றிக சீக்கிரம் வீடியோ போடுங்க ப்ரோ 🤗🤗
@shahul_vlog
@shahul_vlog 2 жыл бұрын
Semma bro 🥰nan travel✈️️ panununm romba pudikum 🥰
@dr.s.sheikhmansur5917
@dr.s.sheikhmansur5917 2 жыл бұрын
சூப்பர் வீடியோக்கள் நான் பார்த்ததிலே வியந்த வீடியோக்களாக இருக்கிறது உண்மையிலேயே அருமையாக இருந்தது. எல்லோரும் தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் அல்லது பக்கத்து நாடுகளை உதாரணமாக இலங்கை சிங்கப்பூர் மலேசியா இப்படி பலதரப்பட்ட மக்களும் சாதாரண எல்லோருமாக எடுக்கக்கூடிய ஒரு பணக்கார நாட்டில் சென்று வீடியோ எடுத்து வருவார்கள் ஆனால் தம்பி யாரும் போகாத மிக கிராமமான இன்னும் வளராத ஆச்சரியப்படக்கூடிய இடங்களில் எடுத்து அனுப்பிய இந்த வீடியோக்களை பார்த்து உண்மையிலேயே ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது வாழ்த்துக்கள் நன்றி
@VVAtime2422
@VVAtime2422 2 жыл бұрын
அந்த ஊசி 🧫🧬💉💉💊போட்டதுக்கு அப்புறம் எனக்கு நிறைய உடம்பில் பிரச்சனை நண்பா....
@kaliswaran5880
@kaliswaran5880 2 жыл бұрын
Congratulations
@PradeepKumar-zi1co
@PradeepKumar-zi1co 2 жыл бұрын
உங்களையும் நிரூபிக்க சொண்ணங்கனா cap எடுதுறுங்க போதும் 🤣🤣🤣🤣🤣🤣...love you. Bro 💝💖💝💖💝💝💖💖💝💝💝💝💝💝💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@samanthurai9469
@samanthurai9469 2 жыл бұрын
அண்ணா அதே கிழக்கு ஆபிரிக்க நாடுகளையே நீங்கள் திரும்பத்திரும்ப போய் காட்டுகிறீர்கள்.திரும்பவும் ஒன்றையே பார்ப்பதால் எமக்கும் ஈர்ப்பு குறைகிறது.மேற்கே நைஜீரியா,கானா போன்ற நல்லநாடுகள்.வடக்கே கடாபியின் லிபியா,டுனீசியா போன்ற அரபு வசந்தம் நாடுகள் புரட்சியின் பின் எப்படி இருக்கின்றன என்று காட்டுங்கள்.
@bhuvanap2952
@bhuvanap2952 2 жыл бұрын
So many strange things to explore in Africa and big thanks to Tamil Trekker, for bringing all of it, for us to watch. The hard working KZfaqr, it’s totally worth of our time to watch his channel 🤩👍
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
Booster dose போட்டதுக்கு 6 மாதத்துக்கு பின்பும் இப்போதும் Back pain இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல. என்னிடம் சில பேர் சொல்கிறார்கள்.
@kabilant2357
@kabilant2357 2 жыл бұрын
Aiyyo...
@raja0723
@raja0723 2 жыл бұрын
unmai
@MK-ds2di
@MK-ds2di 2 жыл бұрын
இது மன நிலைதான். ஊசிக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை. கோடிக்கணக்கானோர். ஊசி போட்டுக்கிட்டு இருக்காங்க.
@kaliswaran5880
@kaliswaran5880 2 жыл бұрын
Congratulations
@dhanaseelan1020
@dhanaseelan1020 2 жыл бұрын
Yes boss..
@70090441
@70090441 2 жыл бұрын
Very Proud of you dear👍🏻👏🏻👏🏻👏🏻 keep Climbing onto the Ladder for Many More Success💪🏻May prosperity and success follow you wherever you go and in whatever you choose to do my dear🙌🏻 Lots of love and wishes from 🇦🇺
@heymadhu797
@heymadhu797 2 жыл бұрын
International traveler proud of India from tamil nadu
@vaaluvikas
@vaaluvikas 2 жыл бұрын
அருமை அண்ணா 🔥❤️
@kalidasskaruppiah2307
@kalidasskaruppiah2307 2 жыл бұрын
தலைவா ஒரு ரெண்டு பாக்கெட் வாங்கி கொரியர் அனுப்பிவிடுங்க...!!! இந்தமாதிரி கெடைச்சாதான் உண்டு நாங்க எங்க அங்க போறது...?
@vijayang3934
@vijayang3934 2 жыл бұрын
நண்பா, உங்கள் வீடியோ பதிவு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.உங்கள் திறமையான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.இன்னும் நிறைய பதிவுகள் போடுங்க.வாழ்த்துக்கள்.திருப்பூர்-அவினாசியிலிருந்து விஜயன்.
@pkshortstamil
@pkshortstamil 2 жыл бұрын
Superb bro 🔥🔥🔥🔥 positive attitude always lifting next move of life... 😊
@rakeshselvan3599
@rakeshselvan3599 2 жыл бұрын
Take rest bro.. get sleep for 6-7 hrs.. or even 10 hrs once if u hv time.. it will get u back..
@sudhakar1731
@sudhakar1731 2 жыл бұрын
சூப்பர் பா.... தெரியாத பல தகவல்கள் உங்களால தெரிஞ்சுகுறோம்.....
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 жыл бұрын
அருமை அருமை தலைவரே வாழ்த்துக்கள்👌👌👌👌🤝🤝🤝🤝❤❤❤
@Hiii-HumaN
@Hiii-HumaN 2 жыл бұрын
பயணம் பண்ணும் உங்களை போன்றவர்கள் கிடைத்த இடத்தில் உறங்கியும் கிடைத்த உணவை உண்டும் இருக்கிறீர்கள்...
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
Take care bhuvani 👍
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ 🥰👍 🇱🇰❤️
@KK-fj1gq
@KK-fj1gq 2 жыл бұрын
அம்மாவை வீட்ல விட்டாச்சா பயம் உங்கள பத்திஇல்ல tamil tracker தொரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் 💐💐💐💐
@freaky90s33
@freaky90s33 2 жыл бұрын
My தலைவன் is back👍👍👍👍
@nandakumar5017
@nandakumar5017 2 жыл бұрын
Superb Bhuvani.. Nice
@ytbabu6213
@ytbabu6213 2 жыл бұрын
13:50 Namba ooru cool lip mari😂
@gamingwithbala6632
@gamingwithbala6632 2 жыл бұрын
🤣
@karthikeyanb1386
@karthikeyanb1386 2 жыл бұрын
எங்கதலைவாபோனங்கே உன்மைஉங்கள்முயற்சிக்குவாழ்துக்கள்.
@aravinthsanju5520
@aravinthsanju5520 2 жыл бұрын
Bro westindies நாட்டிற்கு சென்று தமிழர் இருக்கும் பிரதேசத்திற்கு சென்று வீடியோ எடுங்கள் செம்மயா வீவ்ஸ் வரும்
@rajadurai1214
@rajadurai1214 2 жыл бұрын
Always Waiting for your videos Bro 😍🔥
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 2 жыл бұрын
சூப்பர் மிலிட்டரி 🤩😍🔥🇮🇳👍👑 உடம்பை பாத்துக்கபா😍🐢🙏🤓
@jeffersonsamuelraj841
@jeffersonsamuelraj841 2 жыл бұрын
Great achievement Congratulations
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Thambi un videovukaga waiting mikka santhosam vaazhthukal God bless you unakaga eppozhuthum venduthal seikiren 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😍😍😍😍😍💚💚
@jstamiltraveller351
@jstamiltraveller351 2 жыл бұрын
Keep on rocking brother 🫂😇🤗
@FayazDubai45
@FayazDubai45 2 жыл бұрын
Good video bro🇦🇪🇮🇳🔥 love from Dubai 🔥
@Endless_View
@Endless_View 2 жыл бұрын
Vera level bro, love from Sri Lanka 💐
@tamilkatarkari6775
@tamilkatarkari6775 Жыл бұрын
மத்தபடி உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு
@ramnaga6384
@ramnaga6384 2 жыл бұрын
Ungal payanam sirakka enathu vazhthukkal Anna 👌
@RaguveeranPalraj
@RaguveeranPalraj 2 жыл бұрын
dai thambi.. ( vikram kamal voice) interest ah paathutu irunthen sudden ah video finish aayiduchi.. seekiram second part poduppa.. my blessings and wishes to yiu always dear buvani.
@shanmugam.s5717
@shanmugam.s5717 2 жыл бұрын
Video vera level bro.....🔥🔥🔥
@kaviyarasua568
@kaviyarasua568 2 жыл бұрын
Awaiting for the video bro..!
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 жыл бұрын
Injeera is like appam … it’s thr staple food , we get that in US also .. I love it, it’s tasty and super healthy ..
@knagarajan267
@knagarajan267 2 жыл бұрын
Tamil டிரக்கர்.நான் கொடுத்த 👍 கஞ்சாவுக்கு இல்லை. !உங்களுக்கு. Super. 😄 😄 😄 😄 😄 😄 😄 😊 😊 😊
@sugusugu6022
@sugusugu6022 2 жыл бұрын
❤.... Super BRO... Enjoy pannuga
@vickyrocky172
@vickyrocky172 2 жыл бұрын
சீக்கிரம் 1million vanaga thala
@Tamilselvan-qo5xw
@Tamilselvan-qo5xw 2 жыл бұрын
S vaccination is reason....en friend ku same problem + nervous increase agiruku....but doctors itha accept pana matankiranga
@ragulm4918
@ragulm4918 2 жыл бұрын
feel very tired AFTER vaccination MY BROTHER AND relations say same poblem 5 month how to recover
@venkatachalam178
@venkatachalam178 2 жыл бұрын
புவனி சகோதரருக்கு வணக்கம் இந்த பயணம் இனிமையாக இருக்க வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் தினமும் உங்கள் வீடியோவை பார்க்க தவறுவதில்லை அடுத்து உங்களுக்கு மிகவும் முக்கியமான தகவல் நீங்கள் கொஞ்ச நாட்களாக மிகவும் டயர்டாக தெரிவித்தீர்கள் அதற்கு நீங்கள் நிறைய பழங்கள் பேரீச்சம் உளர் திராட்சை, அத்திப்பழம், வால்நட் ( அக்ரூட் பருப்பு) பாதாம் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும் உங்களுக்கு கலைப்பு இல்லாமல் எப்பொழுதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் நன்றி
@mohamedriswan280
@mohamedriswan280 2 жыл бұрын
Super bro waiting for the next video bro
@KailashKumar-bt6pm
@KailashKumar-bt6pm 2 жыл бұрын
India-layum antha maathiri flight irukku. Cochin to Bangalore Bangalore to Kolkata Kolkata to Dimapur. Same flight up and down in same day.
@prem91
@prem91 2 жыл бұрын
நான் எல்லாம் flight வானத்தில் பறக்கும் போது தான் பார்த்துருக்கேன் நண்பா 🙄😔
@velangannianu1550
@velangannianu1550 2 жыл бұрын
Takcare buvani thambi 👌👍💐wait for next vedio thank u
@RizwanKhan-cg2ci
@RizwanKhan-cg2ci 2 жыл бұрын
D.W.C DUBAI WORLD CENTER ITS 2ND BIGGEST AIRPORT IN THE WORLD I have been worked there
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 2 жыл бұрын
சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுடைய ர்ரைப் வீடியோசுக்குத்தான் அதிக வரவேற்பு கிடைத்தது அதனால் ர்ரைப் பத்தி நிறைய வீடியோ போடுங்க
@Sabi002
@Sabi002 2 жыл бұрын
Africa la etho oru village la tamil pesranga nu pala varshathku muandi youtube la video parthen still andha video irkum... Pls andha village knjm srch pani vdo podunga Bro
@abdul4971
@abdul4971 2 жыл бұрын
👍👍 enjoy bro enjoy your life ☺️ Good luck 🤞
@ahamed7290
@ahamed7290 2 жыл бұрын
Even ethopia also have fuel , foods , and education but in Sri Lanka 🥺.
@SasiKumar-rc6pg
@SasiKumar-rc6pg 2 жыл бұрын
நண்பா எல்லா ஊருக்கும் போறீங்க வீடியோ போடுறீங்க,அப்படியே முடிஞ்சா அந்த கைலாசாக்கு போய்ட்டு ஒரு வீடியோ போடுங்க.. என் தலைவன் எப்படி இருக்கானு பாக்கணும்.. ஜெய் நித்யானந்தம் 🙏🏻
@aalianwardeenabdulhameed3985
@aalianwardeenabdulhameed3985 2 жыл бұрын
Very interesting and different videos bro. Like it. Keep rocking and take care.
@vigneshvicky9985
@vigneshvicky9985 2 жыл бұрын
Vera level bro nenga 👍👍👍🌹🌹🌹
@saaa953
@saaa953 2 жыл бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🇱🇰🇱🇰
@fotoindia8229
@fotoindia8229 2 жыл бұрын
hi bro great u r back again
@cirilciril2797
@cirilciril2797 2 жыл бұрын
Please takecare of your helth must Anna. Keep going ..traveling gives lots of Exprience.
@justece795
@justece795 2 жыл бұрын
ஆபிரகாம் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்
@rajakannan9093
@rajakannan9093 2 жыл бұрын
You are inspired us and keep going good
@manivannannewworld6689
@manivannannewworld6689 2 жыл бұрын
இவை போல வீடியோ எடுக்க தில்லு வேண்டும். தில்லு இருப்பவன் தன்னோடு பல பாதுகாப்பு ஆட்களும், ஆயுதங்களுடன் செல்வான். ஆனால் "இவன் வேற மாதிரி"
@designer212
@designer212 2 жыл бұрын
தெய்வமே ... ❤️
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
சம்பாதிக்கிற காசு எல்லாம் ஊரு உலகம் எல்லாம் சுற்றி செலவு பண்றீங்களே...😎😎😎😎
@antony93
@antony93 2 жыл бұрын
Arumai Arumai vaalthukal bro
@MohamedSalem-jl2vn
@MohamedSalem-jl2vn 2 жыл бұрын
Bro athu yaru bro romba perumaiya iruku nu solluvare avara mathiri iruku.....😄😄
@Leninmelody
@Leninmelody 2 жыл бұрын
தலைவா உங்க மிக ரசிகன் நான்...💞💐💐
@user-tm9dl8qj3x
@user-tm9dl8qj3x 2 жыл бұрын
Super bro ungala kuttikittu poravan "ரெம்ப பெருமையா இருக்கு" அப்படினு solluvanla அவன மாதிரி இருக்கு bro
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super bro I'm waiting new series 🥰🥰
@user-om7zi1ju5i
@user-om7zi1ju5i 2 жыл бұрын
எனக்கும் கொரனா ஊசி போட்டதுலருந்து உடம்புல நிறைய மாற்றம் சகோ நிறைய Health issues சோர்வா இருக்கு.
@arjunaj6928
@arjunaj6928 2 жыл бұрын
1:30 Thala mudinja alavu healthy foods ah eduthukonga
@prakash.k5655
@prakash.k5655 2 жыл бұрын
தடுப்பூசி போட்ட எனக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது..
@babuganesh2000
@babuganesh2000 2 жыл бұрын
I also feel after covid shot, too much fatigue
@luckydhilip4206
@luckydhilip4206 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோ
@sakthikave
@sakthikave 2 жыл бұрын
Great Job Boss... please take care... you are take too much risk...
@user-es2qi4wh3x
@user-es2qi4wh3x 2 жыл бұрын
Super bro unga thegariyam yarukum varathu
@karthicktech5206
@karthicktech5206 2 жыл бұрын
bro olymb trade la trade paana car la vanga mudiyathu eruka bike tha vikanom
@paigeraya2917
@paigeraya2917 2 жыл бұрын
🤣🤣🤣 உண்மை 🤣🤣🤣
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Parthu Safety oda travel pannunga amma eppadi irrukanga Ungal traveling experience rommbu thriller 🕉🙏Vazgha Valamudan
@sanjeevialagesan766
@sanjeevialagesan766 2 жыл бұрын
Thank you a prophet
@m.prakash7904
@m.prakash7904 2 жыл бұрын
நீங்க இந்த நாட்டுக்கு போக மாட்டீங்கனு சொன்னீங்க பட் போறீங்க..
@lakshmansatheesh9214
@lakshmansatheesh9214 2 жыл бұрын
Ayan padamo
@manikandanv3954
@manikandanv3954 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@tnemptystar46
@tnemptystar46 2 жыл бұрын
ஆப்பிள் ஜீஸ் என்கிற சரக்கு
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 14 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 24 МЛН
Watching Tamil Movie in USA
6:54
Go with cha
Рет қаралды 11 М.
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН