திமுக மேடையில் SV சேகர் பேச்சு..! | SV Sekar Speech to DMK Meeting | CM MK Stalin | Kalaignar 101

  Рет қаралды 342,597

Mobile Journalist

Mobile Journalist

Ай бұрын

திமுக மேடையில் SV சேகர் பேச்சு..! | SV Sekar Speech to DMK Meeting | CM MK Stalin | Kalaignar 101 BJP Annamalai | PM Modi | DMK vs BJP | Mobile Journalist
#svsekar #dmkmeeting #cmstalin #kalaignar101 #annamalai #journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Пікірлер: 493
@manoharanp6014
@manoharanp6014 Ай бұрын
திரு S.V. சேகர் அவர்களின் பேச்சு முற்போக்கு எண்ணம் கொண்ட பேச்சு வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி நன்றி
@kannar2418
@kannar2418 Ай бұрын
மிக வெளிப்படையாக நேர்மையாக பேசும் திராவிட அய்யர். வாழ்த்துக்கள்
@VenkateshCK
@VenkateshCK Ай бұрын
எஸ் வி சேகர் அவர்கள் நல்ல மனிதர் மனதில் படுவதை உண்மை மாறாக நேர்மையாக பேசுவார் அவர் ஒரு பிராமணர் என்று என்றும் திமிராக இருந்தவர் இல்லை மீண்டும் சொல்கிறேன் நல்ல மனிதர் நான் சென்னை வாசி ❤❤❤🎉🎉🎉
@RamShiva-ty1xp
@RamShiva-ty1xp Ай бұрын
இவரின் பேச்சு மிகவும் முக்கியம் வாய்ந்தது பக்குவப்பட்ட முதிர்ந்த அரசியல் தெளிவு, நல் வாழ்த்துக்கள்,
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Ай бұрын
பாரதியார் அய்யராக பிறந்து அன்பு நிறைந்த மனம் கொண்டவராக வாழ்ந்தார்...
@asarerebird8480
@asarerebird8480 Ай бұрын
True true true
@RajaG-cf5vc
@RajaG-cf5vc Ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤ எஸ் வி சேகர் அவர்களே...மகிழ்ச்சி
@venkataramananr7238
@venkataramananr7238 Ай бұрын
S. V. Sekar 1980 mudal activities I know migavum special Drama seen popular. Open heart. Nalla political leader. DMK kolkata parappu secretary aha போட்டு மல் piragu posting kodungal நல்லவர் வல்லவர் siranda panbalar
@srinivasanchinnasamy6582
@srinivasanchinnasamy6582 Ай бұрын
அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் சேகர் அவர்கள் திமுகவின் MLA . Conform.
@sulaimansafur7276
@sulaimansafur7276 Ай бұрын
அதோடு திமுக காலி
@lakshmananshanmugam5087
@lakshmananshanmugam5087 Ай бұрын
சேகர் அவர்கள் மனித நேயம் படைத்த மாமனிதர். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நல்ல இதயம் கொண்ட மனிதர்.வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Ай бұрын
கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன் என்றால் எப்படி? அதிமுக, பிஜேபி, திமுக, NTK, VCK, TVK என்று நாயாட்டம் வால் ஆட்டுவதா?
@kris23a
@kris23a Ай бұрын
மனதில் உள்ள விஷம் வாயில் வருகிறது
@youayes
@youayes Ай бұрын
தன் வீட்டில் இஸ்லாமியர் தொழுகை செய்ய அனுமதி வழங்கியவர்
@srajsraj3588
@srajsraj3588 Ай бұрын
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் இது அறிஞர் அண்ணா கூறினார் இதுதான் திராவிட மாடல் 💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@varshiniscraftcorner1505
@varshiniscraftcorner1505 Ай бұрын
நியாயத்தை பேசக்கூடியவர்
@Chandrugopal-j6e
@Chandrugopal-j6e Ай бұрын
Super brother ,kalaingeruikku eppothum erandu karuthu,pondatikooda
@ravichandran1237
@ravichandran1237 Ай бұрын
அது அண்ணா எதற்காக சொன்னார் தெரியுமா பத்திரிகையாளர் கேட்டகேள்வி அப்படி இன்னொன்றும் சொல்லியிருக்கார் அவள் படிதாண்டாபத்தினியும்மல்ல நான் முற்றும்துறந்த முனிவனும்மல்ல அப்படினு இதையொன்றும் மறைப்பதற்கல்ல இது நாடறிந்தவிஷயம்
@sampathkumar9341
@sampathkumar9341 Ай бұрын
காஞ்சிபுரம் அண்ணன் சொன்னது மல்லிகையை அல்ல.
@ramalakshmichellappah56
@ramalakshmichellappah56 Ай бұрын
Arumai Yana spece 😢 valthugal 💐 valga palandu valamudan 😮 Ln Dr Rajalakshmi Chellappaha
@user-lk4cb6gh5i
@user-lk4cb6gh5i Ай бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@sarukneru8924
@sarukneru8924 Ай бұрын
நாம் அனைவரும் ஜாதி, மதங்களை தாண்டி சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக அன்போடும், அரவணைப்போடும் தான் இருந்தோம், இருக்கோம், இனியும் இருப்போம் 👍👍❤️❤️
@jayashakthiadhavan
@jayashakthiadhavan Ай бұрын
❤❤🎉🎉🎉🎉😊😊
@anpudan.r.rajendran.anouda5898
@anpudan.r.rajendran.anouda5898 Ай бұрын
எனக்கு.புடித்த.நேர்மையான.சட்டமன்ற.உறுப்பினர்.பேராசையில்லாத.மனிதர்.வனக்கம்.வாழ்த்துகள்.
@user-sk9es1ug8f
@user-sk9es1ug8f Ай бұрын
S.V.சேகர் ஆரம்பத்தில் வேறு மாதிரியாகத்தான் இருந்தார்.இப்போது வாழ்க்கையின் எதார்த்தை உணர்ந்துள்ளார்.அவரை மனமார வாழ்த்துகிறேன்.
@Useful-ci3bh
@Useful-ci3bh Ай бұрын
Kadaisi varaIKKUM D.M.K.KOODAYE IRUNGA S.V.SEGAR
@yuvarajt5529
@yuvarajt5529 Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@cup52
@cup52 Ай бұрын
பயத்தியம் அப்படித்தான்
@azaghuraja5023
@azaghuraja5023 Ай бұрын
அண்ணாமலைக்கு எதிராக பாஜக அரசியல் வேறு விதமாக போகுது, பொறுத்திருந்து பார்ப்போம். 😂😂😂😂
@natarajanm.k.7435
@natarajanm.k.7435 Ай бұрын
நீ பெரிய நடிகன் நேர்மையானவன் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும் ஐயரே
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 Ай бұрын
S V Sekar has given his true speech in DMK platform.. and proved to be dedicated and faithful to Kalaignar and his family since 1980's
@SivaKumar-do6ez
@SivaKumar-do6ez Ай бұрын
எஸ் வி சேகர் அவர்களே இப்பொழுதுதான் உங்களுக்கு எங்களை புரிந்ததா வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் அதுபோன்று வந்தோரை வரவேற்கும் எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் வாருங்கள் வாருங்கள் வரவேற்கிறோம் வி குமார்
@shahulmanarudeen1424
@shahulmanarudeen1424 Ай бұрын
ஐயா சேகர் அவர்களே!, நீங்கள் எந்தக் கட்சியில் இருந்த போதும் உங்கள் பற்றிய நல்லெண்ணம் எனக்கு எப்போதும் உள்ளது. காரணம், உங்கள் நடிப்பல்ல, உங்கள் படிப்பல்ல, உங்கள் சாதியல்ல, உங்களின் உண்மை, பண்பு, நேர்மை, அசாத்திய துணிச்சல்.
@gnanasekarjayaraj3373
@gnanasekarjayaraj3373 Ай бұрын
❤ svs sir
@viralvideos3.O
@viralvideos3.O Ай бұрын
ஐயர் வீட்டு பெண்மணி வயிற்றில் பிறந்ததால் தான், ஐயரானார்..! ஆனால் சிந்தனையால் எஸ்.வி.சேகர் ஒரு திராவிடர் ❤ முன்பெல்லாம் பாஜகவில் இருந்தபோது இவரை எனக்கு பிடிக்காது.. ஆனால் தற்போது இவரது பேச்சுக்கள், நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது.. திமுகவில் இணைந்து செயல்படுங்கள் சேகர்..❤😊
@rigeshyogi
@rigeshyogi Ай бұрын
யார் திராவிடர்?
@ravichandran1237
@ravichandran1237 Ай бұрын
s.v.சேகர் என்றுமே பார்பனதிமிர் இருக்கும் அவனுக்கு பாஜகவுல மதிக்கல ஆகவே அவர்களை எதிர்கவேண்டும் அதற்கு திமுக தேவை இவன் புத்தி பார்பன புத்தி அது மாறாது அவன் பாஜகவுல இருக்கும்போது திராவிடர்கழகத்தை எவ்வளவு கேவலமாக பேசியிக்கான் உங்களுக்கு தெரியுமா மானமிகு வீரமணி அவர்களை எவ்வளவு கேவலமா பேசியிருக்கான் யாரை நம்பினாலும் இவனை நம்பாதீங்க ஏன்னா இவன் எப்பவுமே பார்பனன் என்பதை மறந்துவிடகூடாது இவனை திமுக மேடையேற்றுவதே தவறு நம்பகூடாத ஒரு ஜாதியிருக்குனா அது பார்பன ஜாதி எனக்கு இவனை பிடிக்காது இவன் யாரையுமே மதிக்கமாட்டான்
@PanneerSelvam-qi5zh
@PanneerSelvam-qi5zh Ай бұрын
இவன் ஒரு நடிகன் அவ்வளவு எளிதில் நம்ப முடியாது
@mangalagrawal162
@mangalagrawal162 Ай бұрын
@@PanneerSelvam-qi5zh ivan oru paapan ... nambave koodathu
@venkatraman3437
@venkatraman3437 Ай бұрын
Vetiya uruviduvanga, Rajajiku aana kadidan unakum Iyere. Jayalalitha Amma perundanmaya MLA seat kuduthu jaika venchanga. Inga dodaptha kuduthu koota solvanga. Manamketta jenmam.
@rolands1375
@rolands1375 Ай бұрын
Great sir
@ferogee
@ferogee Ай бұрын
Welcome sv Seaker sir
@narayanann892
@narayanann892 Ай бұрын
சென்னை திமுக விற்கு வாழ்த்துகள் அண்ணன் மா.சு மற்றும் சேகர் பாபு அவர்களுக்கு வாழ்த்துகள்
@RajmohanGt
@RajmohanGt Ай бұрын
Verygoodmansvsegar
@papanasamsulthan2237
@papanasamsulthan2237 Ай бұрын
Super Sir..❤
@sbaskaran4057
@sbaskaran4057 Ай бұрын
எஸ் வி சேகர் பேச்சு மிக அருமை கலைஞரின் நினை வேந்தல் சூப்பர் மிக்க நன்றி
@vijayakumars2759
@vijayakumars2759 Ай бұрын
அருமை சேகர் சார்
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 Ай бұрын
Salute to s ve sekar🎉🎉🎉🎉🎉
@harishpalani4176
@harishpalani4176 Ай бұрын
Sve Shekhar sir, always a good Human.. Staright forward.❤
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Ай бұрын
Kalaigner than ever great in Tamilnadu
@manimake3688
@manimake3688 Ай бұрын
Sir s v saker is very good person and very intelligent person
@velsamym7652
@velsamym7652 Ай бұрын
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு இது அறிஞர் அண்ணா சொன்னது அது இன்றும் காணமுடிகிறது
@balans2627
@balans2627 Ай бұрын
திராவிட மாடல் கொள்கைகளில்‌ஈடுபாடுகொண்ட‌ எஸ்வி சேகர் அவர்களுக்கு‌வாழ்த்துக்கள்
@vinothv56
@vinothv56 Ай бұрын
அவரு தன்னுடைய சுய சரித்திர தற்பெருமை பேச்சு .. இதெல எங்க திராவிட பேச்சு ?
@sankarjay7390
@sankarjay7390 Ай бұрын
எஸ்வி சேகர் ஒரு நல்ல மனிதர்
@trkrishnamoorthy468
@trkrishnamoorthy468 Ай бұрын
S v sekar is honest person
@BavaniKou
@BavaniKou Ай бұрын
ஐயோ பாவம் இவனல்லாம் ஒரு ஜன்மம் தூ.
@ilanchekar5912
@ilanchekar5912 Ай бұрын
NEE YALAM ORU JANMAM VENNA
@jayarajmudiyappan4060
@jayarajmudiyappan4060 Ай бұрын
நன்று அண்ணெ வாழ்க.....
@abuthahirsyed1017
@abuthahirsyed1017 Ай бұрын
Sv.supar தான் தலைவா
@ManiMaran-qu3yw
@ManiMaran-qu3yw Ай бұрын
👌👌👌
@gnanasubramani4616
@gnanasubramani4616 Ай бұрын
வெரிகுட் person நல்ல மனிதர்மனிதநேயம் உள்ளவர்
@90348ramram
@90348ramram Ай бұрын
Very Good Speech 👍
@Sabari-fq1mn
@Sabari-fq1mn Ай бұрын
I am ramanathapuram thanku sir I like ur speech
@arumugamannamalai
@arumugamannamalai Ай бұрын
வெளிப்படையான, அருமையான உரை.
@rkvel11
@rkvel11 Ай бұрын
எஸ் வி சேகர் பதிவு மிக அருமை
@MartinRobert-jn3kz
@MartinRobert-jn3kz Ай бұрын
Really Very Very Good Honorable and Educated Very Very Gentle Man in India Very Very Good Knowledge in Political Knowledge" But Not Talking Loose Words" Chennai Indian.
@parimalasamuel5945
@parimalasamuel5945 Ай бұрын
He is frank & outspoken!
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
SV Sekar is a gentle man and has good attitude.
@YobuGu
@YobuGu Ай бұрын
Super sir🙏🙌🖐️🌹
@RukkialBeevi
@RukkialBeevi Ай бұрын
1A🎉
@youthsekar5246
@youthsekar5246 Ай бұрын
👏👏👏👏👏👏👏👍🤝❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kanniappanim917
@kanniappanim917 Ай бұрын
Welcome to SV.Sekar.
@rajendranantony1060
@rajendranantony1060 Ай бұрын
S.v.sekar is always honest in his views .
@dharanisri1077
@dharanisri1077 Ай бұрын
Thanks very much ayya sv sekar
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct Ай бұрын
கொஞ்சநாளைக்கு இப்படியும் பேசுவார்... 😂😢😮
@petervetriselvan3056
@petervetriselvan3056 Ай бұрын
👌
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Ай бұрын
100%
@thiruarasu7531
@thiruarasu7531 Ай бұрын
மிகவும் சிறப்பு!
@durairajan9825
@durairajan9825 Ай бұрын
சேகரின் மிக சிறந்த உரை. எனக்கு கூட இவரைப்பற்றி மாறுபட்ட கருத்து இருந்து. Doctor seat க்காக கலைஞரிடம் சென்றதை இவர் கூறாமல் கூட இருந்திருக்கலாம். கலைஞரை போற்றும் விதமாக இவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை உதாரணமாக கூறியது அருமை.
@arivazhagana3931
@arivazhagana3931 Ай бұрын
நல்லது வாழ்த்துகள் 🎉 இருந்தாலும் அந்த நூலினால் நம்பிக்கை குறைவுதான் அது எப்படி வேண்டுமானாலும் சாயும்
@mosesmoses1269
@mosesmoses1269 Ай бұрын
Nice person
@kannank5660
@kannank5660 Ай бұрын
. உண்மை சம்பவம் தந்த தங்களுக்கு நன்றி.
@gpsartsongs5436
@gpsartsongs5436 Ай бұрын
Sv seekers speech is truth with innocently.
@cias7504
@cias7504 Ай бұрын
S V Seker you real and original. The speech of your shows dravidans blood fountains from deep ofyour heart. We , the tamil will be behind you
@rameshsekar751
@rameshsekar751 Ай бұрын
டாய்லட் சுத்தம் செய்ய வேண்டும் உங்கள் சேவை தொடரும்
@aarissdady3498
@aarissdady3498 Ай бұрын
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றினால் தான் வார்த்தைகள் சிறந்ததாக வரும்! "எண்ணத்தின் அடிப்படையில் தான் செயல்கள் அமையும்"
@eniyathendral2728
@eniyathendral2728 Ай бұрын
அருஐயா சொன்னீங்க bro 🥰🥰🥰
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
ARUMAI!
@ManiKandan-vm8ps
@ManiKandan-vm8ps Ай бұрын
சரி அந்த கிழவனுக்கும் வீடு வாசல் குடும்பம் இருக்கே 75 வயசுக்கு மேலயாவது சம்பாதிக்க ஆசை என்ன செய்ய
@subramaniang2272
@subramaniang2272 Ай бұрын
அடிக்கடி தன் நிலையை மாற்றி மாற்றி பேசக்கூடிய மிக சிறந்த மா மனிதர். .
@marykumudha2134
@marykumudha2134 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vimalap8392
@vimalap8392 Ай бұрын
Excellent speech Congratulation
@palanivel9605
@palanivel9605 Ай бұрын
Sv Sekar.valkugalkil.❤❤❤❤❤.
@elangovankrishnanelangovan7001
@elangovankrishnanelangovan7001 Ай бұрын
திராவிட பார்ப்பனர்!
@karthickondrums2847
@karthickondrums2847 Ай бұрын
😅😅😂😂
@shanawazshanawaz9272
@shanawazshanawaz9272 Ай бұрын
Thank you sir
@jeyaseelan9603
@jeyaseelan9603 Ай бұрын
தி மு க என்றும் வாழ்த்தும்
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw Ай бұрын
One of the good human ❤
@ramachandran8443
@ramachandran8443 Ай бұрын
Super 👌👌 super 🙏🙏
@balajiiyer4749
@balajiiyer4749 Ай бұрын
Amazing speech by SveShekar great man and he from the beginning said Annamalai is a liability for BJP
@Hardeep352
@Hardeep352 Ай бұрын
Very good speech sir
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Ай бұрын
SUPER SPEECH SVeSEKAR SIR ! WE WELCOME YOUR VIEWS AND APPRECIATE YOUR KNOWLEDGE !
@jalalm3072
@jalalm3072 Ай бұрын
வாழ்த்துக்கள்
@sundariravi7682
@sundariravi7682 Ай бұрын
ரொம்ப லேட் சார் நீங்க
@MsElango-fi5ii
@MsElango-fi5ii Ай бұрын
Very good speech.
@kaleelrahman3673
@kaleelrahman3673 Ай бұрын
Well prepared very nice speech
@giridhar9108
@giridhar9108 Ай бұрын
Well matured speech & ur speech are still admirable
@rahu8717
@rahu8717 Ай бұрын
சேகர் சங்கி தான்.. ஆனால் அதை மறைக்க மாட்டார்.அது தான் அவருக்கு பிளஸ்.
@vasanthim2531
@vasanthim2531 Ай бұрын
Kalaiger, pathi,evlo koornthu kavanithu kavanithu erukirar. ❤❤❤
@rathinavelsivan
@rathinavelsivan Ай бұрын
😮நம்பலாமா.. என்னவோபா , நடந்தால் வாழி 🎉
@abdullpudukkottai3428
@abdullpudukkottai3428 Ай бұрын
Valthukkkal s.v.sekar avarkale Ivan thalapathi Thalaivar rasigan
@ArunR88
@ArunR88 Ай бұрын
உங்களை சங்கி என்று ஒரு போதும் சொல்ல முடியாது.. I like you Mr. Sekar sir... In cinema as well as in stage speech...
@rajasekar2236
@rajasekar2236 Ай бұрын
S V சேகர் முற்போக்கு என்னம் கொண்ட நல்ல மனிதர்.
@govardhanthorali588
@govardhanthorali588 Ай бұрын
பதவிக்காக அடுத்தவன் முதுகில் குத்துபவன்
@cup52
@cup52 Ай бұрын
மலேசியா வில் ஓட ஓட....
@Mygoldentime26
@Mygoldentime26 Ай бұрын
🎉🎉🎉🎉
@user-kk6vg5lx2f
@user-kk6vg5lx2f Ай бұрын
@user-ci5lc9gr3i
@user-ci5lc9gr3i Ай бұрын
❣️❣️❣️❣️❣️👌🙌🥰
@BaskarmpsMartin
@BaskarmpsMartin Ай бұрын
❤🎉❤
@manju8854
@manju8854 Ай бұрын
Good person S v sir
@simonpeter388
@simonpeter388 Ай бұрын
Very good and heart touching speech
@XavierSaviermuthu
@XavierSaviermuthu Ай бұрын
❤❤❤❤❤
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Ай бұрын
இது தான் சிறந்த பண்பாடு, வாழ்த்துக்கள்
@psstephen4485
@psstephen4485 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Bharathisivaji12
@Bharathisivaji12 Ай бұрын
Good man.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 15 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 55 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН