No video

திராவிட தலைகளை பந்தாடிய மணியரசனின் அரசியல் பேச்சு! | Maniyarasan Today Speech Against Dmk Leaders

  Рет қаралды 50,453

ThaaiThamizh

ThaaiThamizh

2 ай бұрын

இன்று எழுதிரள் வழங்கும் தமிழ்த்தேசிய இளம் இலக்கியர் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா நிகழ்வில் தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் ஐயா மணியரசன் சிறப்புரை திராவிட தலைகளை பத்தாடிய மணியரசனின் அரசியல் பேச்சு! | Maniyarasan Today Speech Against Dmk Leaders. Maniyarasan Today Full Speech At Chennai. Maniyarasan Political Speech About Ntk Seeman.
#maniyarasan
#naamtamilarkatchi
#seeman #mkstalin
#சீமான்
#தாய்த்தமிழ்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 235
@kumarasivana
@kumarasivana 2 ай бұрын
ஐயா அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்
@puthagapoonga4244
@puthagapoonga4244 2 ай бұрын
தமிழ் இந்து பெம
@prajan8197
@prajan8197 2 ай бұрын
தமிழர்களுக்கே தமிழர்கள் என்று புரிவது இல்லை
@indwelcomes
@indwelcomes Ай бұрын
உண்மை!
@gunav6299
@gunav6299 2 ай бұрын
வாழ்த்துக்கள்...
@veerananmct5320
@veerananmct5320 2 ай бұрын
ஐயா மணியரசன் அவர்கள்பேச்சு சிறப்பு தமிழ் உணர்வு வரவேண்டும்
@kaleelrahman3243
@kaleelrahman3243 2 ай бұрын
எங்கள் தமிழ் தேசியத்தின் உறவுகள் வைர வைடூரியங்கள் என்பது போல் பல முத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய உறவுகள் எங்கள் சீமான் உள்பட பலர் என்று கூறி நாம் தமிழர் கலீல்
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 ай бұрын
மிகச் சிறப்பான தமிழ் தமிழ்த் தேசிய எழுச்சி தமிழர் வரலாற்று மீட்பு எழுச்சிக்கான பதிவு ஐயா. மிக்க நன்றி வாழ்த்துக்கள் .
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 ай бұрын
வ உ சி அவர்கள் வழியில் தமிழ்த் தேசியம் எழ வேண்டும் தன்னாட்சி தற்சார்பு வணிகம் பொருளாதாரம் அரசியல் செய்ய வேண்டும். வெளியாரிடம் இருந்து பொருட்கள் வாங்குவதை புறக்கணிக்க வேண்டும். தமிழ் வணிகர்களுக்கு உதவி செய்ய வேண்டும் தமிழ் வணிகர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழ் தேசிய வங்கி முதலில் அமைக்கப்பட வேண்டும் தமிழ்த் தேசிய நில வங்கி நில மீட்பு வங்கி அமைக்கப்பட வேண்டும்
@devasusai
@devasusai 2 ай бұрын
ஐயா பெ.மணியரசனை ரொம்ப அதிகமாக மதிப்பவன் நான். தம்பி மன்னரை பாராட்டியதை நான் மிகவும் வரவேற்கிறேன். தமிழ் தேசிய சிந்தனை கொண்ட அனைவரும், தமிழினத்தைச்சார்ந்தவர்கள் ஓரணியில் இணைந்துகொண்டிருக்கும் காலம் கனிந்து வருகிறது. தமிழ் குடிகள் அனைத்தும் ஓரினமாக, ஒரே அரத்தமாக உணர்வோடு ஒன்றிணைந்து வாழவும், அரசியல் அதிகாரத்தை பெறவேண்டும். தமிழ் அறிவர்கள், தமிழினத்தின் தலைவர்கள் ஒன்றினையும்போது - பொதுக்குடிகள் அதைப்பின்பற்றி வருவார்கள்.
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 2 ай бұрын
தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
@ahmedhaja8150
@ahmedhaja8150 2 ай бұрын
அய்யாவின் உரை முற்றிலும் உண்மை. சிறப்பம்சம்.
@drgps007
@drgps007 2 ай бұрын
தமிழர் ஒன்றாதல் கண்டு ஆரிய திராவிடம் நடுங்கிற்றா இல்லையா தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா பாவேந்தர் பாரதிதாசன் பெருமை படுவது போல் ஓர் ஒன்று கூடல். அருமை மிக்க மகிழ்ச்சி.
@padmagirisanb9116
@padmagirisanb9116 27 күн бұрын
பிராமணர்களும் தமிழர்கள்தான். ! அவர்கள் வேறு பாஷை பேசுவதில்லை. எதற்கு பயப்பட வேண்டும் ? பல தலைமுறையாக தமிழ் தான் தாய் மொழி. இந்தப் புரிதல் ஏன் இல்லை ?
@kumarasivana
@kumarasivana 2 ай бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@ravichandranchandran3873
@ravichandranchandran3873 2 ай бұрын
ஐயா அவர்களின் தமிழ் தேசிய தொண்டு வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறும்
@karuppiahr9048
@karuppiahr9048 2 ай бұрын
❤❤❤ இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்
@arumugamm6040
@arumugamm6040 2 ай бұрын
தமிழ் தேசிய அரசியலுக்கு ஐயா மணியரசன் அவர்களின் இந்த பேச்சு உரமாக அமைந்து வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. நாம் தமிழர்.
@puthagapoonga4244
@puthagapoonga4244 2 ай бұрын
😂
@pandiyanc5348
@pandiyanc5348 Ай бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். வரும் காலங்களில் தமிழ் மக்களின் ஒன்று இனைவார்கள்
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 2 ай бұрын
சிறப்பு ஐயா🙏
@mailamangai9080
@mailamangai9080 2 ай бұрын
தமிழனாக பிறந்திருந்தால் கூட தரவிடனுக்கு வாக்கு செலுத்தி வெல்ல வைப்பவர்கள் அனைவரும் கருணா க்கல் தான். அருமை அய்யா. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@rajnadar369
@rajnadar369 2 ай бұрын
மணியரசன் ஐயா வாழ்க.. மென்மேலும் பல்லாயிரம் மணியரசன்கள் உருவாகவேண்டும் நண்பர்களே.. இந்த தமிழ் தேசிய விழா குழுவினருக்கு என்னுடைய சிரம்தாழ்ந்த நன்றிகள்.. வாழ்த்துக்கள்.. வாழ்க தமிழ்.. வெல்லட்டும் தமிழ் தேசியம்.. மலரட்டும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி..
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 2 ай бұрын
நல்லவேளை என் அப்பன், தாத்தன் லாம் இறந்துட்டாங்க 🤗🤗🤗 இல்லனா திமுக & காங்கிரஸ் க்கு ஒவ்வொரு ஓட்டு விழுந்திருக்கும் 😢
@user-cn3wz2iz5e
@user-cn3wz2iz5e 2 ай бұрын
ஐயா மன்னிக்கணும் தமிழ் தேசியம் எல்லாத்துக்கும் ஆனதும் ஆனது எல்லாம் என்றால் எல்லாருக்கும் புரியும் அதுதான் தமிழ் தேசிய சுருக்கமா சொல்றேன் எல்லா உயிருக்கும் ஆனது வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@Kannaiyan-tr4ks
@Kannaiyan-tr4ks Ай бұрын
Yathilpuratci
@123rajaind
@123rajaind 2 ай бұрын
தமிழ் தேசியம் வெல்ல வேண்டும் வெல்ல வைக்க வேண்டும்
@AVR.Kannan
@AVR.Kannan 2 ай бұрын
சிறப்பு ஐயா.❤. தமிழ். தமிழர். தமிழ்தேசியம். ❤❤❤❤❤
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 2 ай бұрын
சிறப்பு
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 2 ай бұрын
One of the excellent speech God bless you and long life Seeman anna ntk belg❤❤❤❤
@user-ep7xd3cs1n
@user-ep7xd3cs1n 2 ай бұрын
கயமை திருட்டு திராவிடம் தமிழுக்கும் தமிழர்களுக்கு செய்யும் ஐயோக்கியத் தனத்தை வெளிப்படையாக பேச கூடிய தமிழர்களை நினைத்து பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது வெல்க தமிழ் ஆழ்க தமிழர்கள்
@puthagapoonga4244
@puthagapoonga4244 2 ай бұрын
வாங்க பூளுகே
@SivAram1958
@SivAram1958 2 ай бұрын
இந்திய ஒன்றியத்திற்குள்'........... " தமிழர் தாகம் தமிழக தேசம் "
@Alagumuthu379
@Alagumuthu379 2 ай бұрын
ஐயா மணியரசன் 👍👍👍👍 தமிழர்
@puthagapoonga4244
@puthagapoonga4244 2 ай бұрын
தமிழ் இந்து பெ.ம
@TSR64
@TSR64 Ай бұрын
தெலுங்கு. RSS ஆள்.
@sivagnanam5803
@sivagnanam5803 2 ай бұрын
அருமையான அறிவார்ந்த உரைவீச்சு... தமிழினம் விழிப்புற வேண்டும்.
@ganagana1739
@ganagana1739 2 ай бұрын
அய்யா மணியரசன் அவர்களுக்கு எனது நன்றிகள் 🎉
@puthagapoonga4244
@puthagapoonga4244 2 ай бұрын
தமிழ் இந்து பெம
@paramsivamkarunamoorthy7252
@paramsivamkarunamoorthy7252 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@muthukumara1925
@muthukumara1925 2 ай бұрын
தமிழ் நாட்டில் தமிழ்தேசியம் தமிழ் உணர்வு மறந்து விட்டீர்கள்.மீண்டும் தமிழ் தேசியம் எழு தொடங்கி இருக்கு மண் மக்களுக்கு தேவை.ஐயா மணியரசன் முக்கிய பங்கு உண்டு தமிழ் தேசிய உணர்வாளார்கள் கோடி நன்றி 💯💯💯💯💯💯
@kumarayya9998
@kumarayya9998 2 ай бұрын
வெள்ளைக்காரனை ஓட விட்டது போல ஒருநாள் திராவிடன் ஓடுவான் இது நடக்கும் .
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 2 ай бұрын
Aaria vandheri parpanukku DRAVIDA tamilan orunaalum panindhu pogamaatan. Sila parpaniya adimaikal RSS kku adimai velai seikiradhu.
@puthagapoonga4244
@puthagapoonga4244 2 ай бұрын
வாங்க பூளுகே
@Kalapiran
@Kalapiran Ай бұрын
​@@puthagapoonga4244 eanna oompa poguruyaaa?
@seshoo76
@seshoo76 Ай бұрын
No way. Quarter bottle become full only a change can expect
@LakshmananKannan
@LakshmananKannan Ай бұрын
Only dreams
@SENTHILKUMAR-os1eh
@SENTHILKUMAR-os1eh 2 ай бұрын
நம் நாடு நம் மக்கள் நம் மொழி என்ற உணர்வு சுய மரியாதையோடுஎப்போது நம் மக்களுக்கு வருகிறதோ அப்போதுதான்.நாம் தமிழர் 🎉🎉🎉என்ற தமிழ் தேசியம் பிறகும்.🎉🎉🎉. வாழ்க தமிழ்🎉🎉🎉
@rajnadar369
@rajnadar369 2 ай бұрын
தமிழன் தன்னுடைய அடையாளத்தை அறிந்து கொள்ள முன்வரவேண்டும்.. தமிழர்களின் சாதனையும் வரலாறுகளைபற்றியும் தெரிந்தது கொள்ள தமிழர்கள்தான் ஆர்வம் காட்டவேண்டும்
@sivakamigopal2557
@sivakamigopal2557 2 ай бұрын
ஐயாஉங்கள்குரல்தென்கச்சிசாமிநாதன்குரல்போல்உள்ளதுநகைசுவையாக உள்ளது
@sugayagan
@sugayagan 2 ай бұрын
அருமை ❤
@saravanang399
@saravanang399 2 ай бұрын
Nan Tamilar.
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 2 ай бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...
@RaviRavi-iu1js
@RaviRavi-iu1js 2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எம் உரவுகளே
@deenaisvarar3909
@deenaisvarar3909 2 ай бұрын
அருமை பேரழகு❤
@moseskanagiah7732
@moseskanagiah7732 2 ай бұрын
Aiyaa 🐅🐅🐅🙏
@prabavathisusikumar3385
@prabavathisusikumar3385 2 ай бұрын
செம்மயா
@user-lk7mv9tg7o
@user-lk7mv9tg7o 2 ай бұрын
கைதட்டலை. நிறுத்துங்கள்.தமிழன் ஆழவேண்டும் முயச்சி எடுங்கள் நன்றி
@mkmegan16658
@mkmegan16658 2 ай бұрын
ஆள
@sivagnanam5803
@sivagnanam5803 Ай бұрын
தமிழில் பிழையின்றி எழுத முயற்சி செய்க...
@Painthamil28
@Painthamil28 2 ай бұрын
நன்றி. நாம் தமிழர்
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h Ай бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் வைத்த மைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் தமிழ் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kasiviswanathanv5643
@kasiviswanathanv5643 2 ай бұрын
அய்யா, நன்றி
@Painthamil28
@Painthamil28 2 ай бұрын
நன்றி ஐயா
@IlayamalarMitra-ds9ch
@IlayamalarMitra-ds9ch 2 ай бұрын
ஐய்யா அருமை.❤❤❤
@saikumarkhan
@saikumarkhan 2 ай бұрын
ntk 👍🏿👍🏿🎙️🎙️💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
@radhakrishnankrishna3868
@radhakrishnankrishna3868 2 ай бұрын
ஐயாநன்றி ஐயா❤❤❤
@thamizharpaaman
@thamizharpaaman 2 ай бұрын
தமிழால் ஒன்றிணைவோம்!
@user-zh3tw8gm2n
@user-zh3tw8gm2n 2 ай бұрын
அருமையான பேச்சு
@jrkarthi
@jrkarthi 2 ай бұрын
தமிழ் தேசிய பேராசான் ❤❤❤
@loganathanjayaraman7188
@loganathanjayaraman7188 2 ай бұрын
Arumaiya pesuneenga iya maniyarasan avargale
@murugan4022
@murugan4022 2 ай бұрын
ஐயாவுக்குவாழ்த்துக்கள்
@saraswathis7780
@saraswathis7780 2 ай бұрын
உண்மை
@indwelcomes
@indwelcomes Ай бұрын
தமிழ் தேசியத்தை பேசக்கூடிய ஆளுமைகள் ஒன்று கூடி, தமிழ் தேசிய கருத்துக்களை வரயறுத்து , அதற்க்கு உட்பட்டு பேச வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை கொன்டு வர வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
@sanand3994
@sanand3994 2 ай бұрын
மணியரசன் ஐயா அவர்கள்
@SRINIVASANA-ty3tq
@SRINIVASANA-ty3tq 2 ай бұрын
ஐயா பெ மணியரசன் எங்கள் உயிர் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் திரு மன்னர் மன்னன் அவர்கள் திரு பாரிசாலன் அவர்கள் போன்ற தமிழ்த் தேசிய வாதிகள் அனைவரையும் போற்றி கொண்டாடி பாதுக்காக்க வேண்டும் நம் தமிழ் இனமே
@bassvik
@bassvik 2 ай бұрын
தமிழ் தேசியம் வெல்லும்!
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 2 ай бұрын
ஐயா சிறப்பு
@MuthuKumar-bs3ru
@MuthuKumar-bs3ru Ай бұрын
நீங்கள் வாழவேண்டும் பல்லாண்டு
@khadersoftware
@khadersoftware 2 ай бұрын
Goosebumps speech thanks sir 🙏💥💥💥
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 2 ай бұрын
மிக சிறப்பு ஐயா. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐💪🏾
@ramnewfolderarun2831
@ramnewfolderarun2831 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@govindarajvelan5990
@govindarajvelan5990 2 ай бұрын
இதைவிட திராவிடர்களை பேச வாய்ப்பு இல்லை திராவிடா அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vedahanthamil8460
@vedahanthamil8460 Ай бұрын
தமிழர்களின் பெரியார் மணியரசன் ஐயாதான்
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@-karaivanam7571
@-karaivanam7571 2 ай бұрын
அய்யா வாழ்க
@devasusai
@devasusai 2 ай бұрын
A powerful speech. The Tamil Nation should Rise again.
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj 2 ай бұрын
Manner manan great👍👍👍
@franciscovenanent
@franciscovenanent 2 ай бұрын
வளரட்டும் தமிழ் அரசியல் வெல்லட்டும் சீமான் தனித்து அரசியல் தனித்தே அரசியல் வாழட்டும் தமிழ் மண்ணும் மக்களும் பேரினமாக தமிழ் பேராண்மையோடு
@BalaMurugan-bo9ej
@BalaMurugan-bo9ej 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@segarmani144
@segarmani144 2 ай бұрын
Ntk 👍👍👍
@Puppymaa
@Puppymaa 2 ай бұрын
❤🎉
@ThangamRamalingam
@ThangamRamalingam 2 ай бұрын
Arumai aiya🎉🎉
@govindansolamalai5519
@govindansolamalai5519 Ай бұрын
ஜயா தங்கள் கூற்று படி தமிழினத்தின் சாதிகள் எதுவும் இல்லை என்று கூறுகிறதா வாழ்க தமிழநாடு வளமுடன் ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்
@thanjaipalani8294
@thanjaipalani8294 2 ай бұрын
🐯🐯🐯🙏🙏👌👌💯
@nadavindu9075
@nadavindu9075 Ай бұрын
தமிழ் தேசியம் வெல்லும்... ஐரோப்பாவில் இருந்து
@karuppukg6213
@karuppukg6213 2 ай бұрын
❤❤❤❤
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x 2 ай бұрын
தமிழ் தேசியத்திற்கு ஒரே ஒரு கட்சி அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 ай бұрын
பாராளுமன்றத்தில் அத்தனை கேள்வியும் விவாதத்திலும் பக்கெடுத்தவர்கள் எதாவது பத்து இடங்களில் இருக்கும் டோல்கேட்டை இல்லாமல் செய்தீர்களா.... எதில் விவாநம் செய்து வெற்றிபெற்றீர்கள்
@LakshmananKannan
@LakshmananKannan Ай бұрын
❤🎉 100% correct.
@victormohanraj6799
@victormohanraj6799 Ай бұрын
தமிழகமும் ஈழமும் தமிழ் ஆட்சிக்குள் வரும்நாள் விரைவில்.
@BalaMurugan-bo9ej
@BalaMurugan-bo9ej 2 ай бұрын
வெள்ளைக்காரனை ஓட விட்டது போல திராவிட கட்சிகளை ஓட விடுவார்கள் பிரபாகரன் பிள்ளைகள்❤❤❤
@puthagapoonga4244
@puthagapoonga4244 2 ай бұрын
தமிழக பிரபாகரன் கோஷ்டி டம்மீபீஸ்
@saravanan-st7hz
@saravanan-st7hz 2 ай бұрын
🎙️
@paramsivamkarunamoorthy7252
@paramsivamkarunamoorthy7252 2 ай бұрын
தமிழ தமிழ விழித்திரு
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Ай бұрын
புதிய விளக்கத்தை தந்து விட்டீர்கள்! திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு ம் விளக்கம் கொடுத்து விடுங்களேன்.
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 2 ай бұрын
மானத் தமிழர்களா கே....... ன தமிழர்களா ?
@BalaDeyvanai-jw6er
@BalaDeyvanai-jw6er 2 ай бұрын
💪💪💪💪🔥🔥🔥🔥🐯🐯🐯
@sankarsivan1103
@sankarsivan1103 2 ай бұрын
👍👍👍👍🙏🙏🙏
@gurusaragurusara5196
@gurusaragurusara5196 2 ай бұрын
💚💚💚💚
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 2 ай бұрын
👌🏼👌🏼👌🏼.
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 2 ай бұрын
Naam Thamilar. Australian
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Ай бұрын
உங்களின் அறிவார்ந்த பேச்சுக்கு நானும் அன்பு வைத்து இருக்கிறேன்... நம் தமிழ் சங்ககால இலக்கிய நூலான புறநாநுறு மணிமேகலை போன்ற நூல்களில் இந்தியா நாவலன் தீவு பாரதம் போன்ற பெயர்கள் எல்லாம் வருது.... அதில் தமிழின சான்றோர்கள் தான் இதை பதிவு செய்து உள்ளார்கள்.... திராவிடம் போல நீங்களும் இந்தியாவில் இருந்து தமிழனை பிரித்து பேசுவது அபத்தம்...
@Deebdremers
@Deebdremers 2 ай бұрын
ஐயா,அன்னியமதம் சார்ந்த வெளிநாட்டினர் திருவள்ளுவர் கிருத்தவன் என்கிறார்கள் அவர்களுக்கு முடிவு கட்டுங்கள்
@sammuthu
@sammuthu 2 ай бұрын
👍
@chandrasekars7798
@chandrasekars7798 25 күн бұрын
தம்பி மணியரசன் நீ ஒரு பழைய பஞ்சாங்கம்.
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 2 ай бұрын
திருவள்ளுவர் ஔவையார் பாட்டி காலம் முடிந்து அடுத்து யாருமே படிக்கலையா ஏன் என்று சொல்லுங்கள்
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 92 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 299 М.
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 92 МЛН