No video

திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன் | K. V. Mahadevan

  Рет қаралды 9,368

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
www.amazon.in/...
In this Video,
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
KZfaq - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZfaq - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Пікірлер: 43
@kv1104
@kv1104 2 жыл бұрын
You missed one of the Greatest Classical Film composer of the 40's, 50's, and 60's, G. Ramanathan Ayer. Innumerable Hit songs in many blockbusters of the then era. Notably movies Thooki Thooki, Uthama Puthiran, Ambikapathy all starred in lead role by Sivaji Ganeshan who once identified G.R. as his favoured composer. முல்லை மலர் மேலே, யாரடி நீ மோகினி - மேற்கத்திய ராக் மியூசிக், அம்பிகாபதி இன்னும் கணக்கிலடங்கா. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இசையமைத்த மாமேதை.
@jgunarajah4712
@jgunarajah4712 Жыл бұрын
G. Ramanathan திரையிசையின் பிதாமகன்
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 3 жыл бұрын
Adimaipenn , maattukaaravelan, en Annan , Sivaji s all puranic films and thevar films are KVM s achievement.. Sangarabaranam his pinnacle.
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 3 жыл бұрын
திறமை மிக்க திரை இசை அமைப்பாளரை இன்றைய இளம் ரசிகர்களுக்கு அருமையாக விளக்கியமைக்கு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே .
@Veeralakshmi-fl3dv
@Veeralakshmi-fl3dv Жыл бұрын
இன்று 22.5.2023 என்னுடைய வயது 31 இன்று ம். ரசிக்கிறேன்
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
கந்தன் கருணை படத்திற்கு தேசிய விருது இசைக்கு முதன் முதலாக மத்திய அரசு அறிவித்தது. அதை முதலில் பெற்ற இசையமைப்பாளர் திரு. கே வீ மகாதேவன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Жыл бұрын
வணக்கம் 🙏 சார். கே வி மகாதேவன் அய்யா என்றுமே மறக்க முடியாத இசையமைப்பாளர்
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அருமை சாா்
@karthikks82
@karthikks82 Жыл бұрын
I am great fan of mama's music.
@shanmughamsundaram396
@shanmughamsundaram396 Жыл бұрын
i m also
@kannadasan8714
@kannadasan8714 3 жыл бұрын
தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், கந்தன் கருணை ஆகிய படங்களைப் பாடல்களுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் ஐயா.
@ravikumark3101
@ravikumark3101 2 жыл бұрын
ஐயா வின் இசை தனித்துவமாக இருக்கும்
@sridharmha1917
@sridharmha1917 10 ай бұрын
மாமாவின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
தில்லானா மோகனாம்பாள்....k.v யின் மணிமகுடம்..
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 Жыл бұрын
நன்றி
@user-dp4kg9sh9n
@user-dp4kg9sh9n 10 ай бұрын
கேவி மகாதேவன் பற்றி பேசும் போது அவரைப் பற்றி மட்டும்தான் பேச முடியும். அவர் இசை இல்லாமல் வெற்றி யை தவறவிட்ட படங்கள் நிறைய.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Kvmvalgavalamudankaviarasar
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 2 жыл бұрын
தாங்கள் மிக முக்கியமான இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன் அவர்கள் பெயர் குறிப்பிட மறந்து விட்டீர்கள். சுமார் 115 படங்கள் இசை அமைத்துள்ள ராமநாதன் 1940 முதல் 1963 முடிய தமிழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஜி. ராமநாதன் அவர்களை தாங்கள் மறந்தது ஆச்சரியமாக உள்ளது
@kv1104
@kv1104 2 жыл бұрын
உண்மை ஐயா, சுட்டியதற்கு நன்றி. பிற்கால இசைஅமைப்பாளர்களுக்கு முன்னோடி ஜி. ராமநாதன் அவர்கள்.
@nataraj9442
@nataraj9442 Ай бұрын
அரைகுறை அழகப்பா, சின்னப்பா தேவர் தனது தேவர் பிலிம்சுக்கு கேவிமஹாதேவனையும்ங தன் மகன் தண்டாயுதபாணி பெயரால் அவருக்கு தந்த அந்த கம்பெனி படங்களில் சங்கர் கணேஷ் இசை அமைத்தனர். APநாகராஜன் 1969ம் வருடம் தனது "வா ராஜா வா"படத்திலிருந்தே தனது இறுதி படம் நவரத்னம் வரை எல்லா படங்களிலும் KVMஐ விட்டு விட்டு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை இசை அமைக்க வைத்தார். விவரங்களை நன்கு அறிந்து முழுமையாக தெரிந்து கொண்டு வெளியில் பேசவும். என்ன புரிந்ததா?
@swaminathakrishnapingale2695
@swaminathakrishnapingale2695 9 ай бұрын
முதல் முதலாக இசை அமைப்பாளர்களுக்கு தேசிய விருது அறிவித்த வருடம் மகாதேவன் சார் முதலில் அந்த விருது பெற்றார். கந்தன் கருணை படத்திற்கு.
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@psathya7619
@psathya7619 Жыл бұрын
Nan adichi solren Bhakthi padangalukku Ivar Pola isai amaithavar yarum illai MSV utpada
@janarthananvenu7401
@janarthananvenu7401 Жыл бұрын
1500 movies aa my god
@shyamfx
@shyamfx 3 жыл бұрын
Thanks
@vendaleditz42
@vendaleditz42 2 жыл бұрын
இளையராஜா ஏ ஆர் ரகுமான்லாம் சங்கர் கணேஷ் க்கு முன்னாடியே வந்தாகளா 😆😆😆
@msekaranrhper9047
@msekaranrhper9047 Жыл бұрын
பேட்டிகளின்போது KVM ஐயா பேசுவதில்லை ஏன்.
@sridharkarthik64
@sridharkarthik64 2 жыл бұрын
🙏🙏👏👏👏
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
‌எஸ் வீ வெங்கடராமன், ஜீ. ராமநாதன் குறிப்பிடத்தக்கவர்கள்.
@ramanarayanan6002
@ramanarayanan6002 3 жыл бұрын
ஐயா பாரதியார் இயற்றிய மிளகாய் பலச் சாமியார் கதையை பற்றி சொல்லுங்கள்
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா மகிழ்ச்சி 😃
@thavaa2008
@thavaa2008 3 жыл бұрын
இலக்கியம் மற்றும் புராண காவியங்களின் மற்றும் உலக வரலாறு தொடர்பான படங்கள் போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவுசெய்து எங்களுக்கு உங்களது குரலின் வழியாக அறிந்துகொள்ள வழிசெய்க நன்றி🙏
@thavaa2008
@thavaa2008 3 жыл бұрын
தயவுசெய்து இலக்கிய பதிவுகளை தவறாமல் பதிவு செய்யுங்கள் நன்றி
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 11 ай бұрын
ஐயா நீங்கள் kv மகாதேவனை குறிப்பிட்டீர்கள் நன்றி ஆனால் g.ராமனாதன்போன்றவரைமறந்ததுஏன் .ஐயா msவிஸ்வநாதன் போன்றவர்களுக்குபின்தான்.மற்ற அத்தனைபேரும் தமிழகத்தில் ஒருதலைபட்சமாகசெயற்படுவதே இந்தியின் ஏன்இந்தநிலை இப்போது சினிமாவில் எதுவுமே இல்லை.தலைகனமேமிஞ்சிஉள்ளது .
@karunanandamparamasivam8188
@karunanandamparamasivam8188 Жыл бұрын
YOU FORGET NO.1 MUSIC COMPOSAR MR.T.K.RAMOOTHI AFTER THAT ALL MUSIC COMPOSERS
@umarajanjothi6228
@umarajanjothi6228 3 жыл бұрын
இன்று உலக தந்தையர்கள் நாள்.
@Ramesh_Kumar_
@Ramesh_Kumar_ 3 жыл бұрын
Ungai parka oru vaipu kedaikuma ayya
@user-bs5pv3yw9n
@user-bs5pv3yw9n 3 жыл бұрын
பெண் இசையமைப்பாளர் இல்லை யா
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
Jaya vijaya, sulamangalam Rajalaksmi - Penn isaiamaippalargal
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 10 ай бұрын
Yes
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 3 ай бұрын
Ore Oru Penn Isaiyamaipaalar. Sulamangalam R. Rajalakshmi. Kerala-vai Saerntha Twins Jayan, Vijayan, Evargal Cinema-virkaaga, Jaya-Vijaya Yendru Peyar Vaitthukondaargal. Carnatic Musicians.
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 36 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,2 МЛН
வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த பாண்டிச்சேரி கௌதமி | நடுவர் மகாராஜா | Manjunathan Pattimandram
59:06
மஞ்சுநாதன் ६ மகாராஜா கலைக்குழுவின் பட்டிமன்றம்
Рет қаралды 27 М.