மன்னவன் வந்தானடி கே வி மகாதேவன் இசையில் கல்யாணி ராகம் | Mannavan Vanthanadi | Ananthu Official

  Рет қаралды 6,596

Ananthu's Official

Ananthu's Official

Жыл бұрын

#kvmahadevansongs #mannavanvanthanadi #ananthu #Ananthuoffcial
கே வி மகாதேவன் இசையில் கல்யாணி ராகம் மன்னவன் வந்தானடி | Mannavan Vanthanadi | Ananthu Official
The KZfaq Link Of The Song :
• Mannavan Vandhaanadi F...

Пікірлер: 37
@dawtinnyunt8082
@dawtinnyunt8082 Ай бұрын
mega arumei...❤❤❤❤❤
@tharunvaibhavu5085
@tharunvaibhavu5085 7 ай бұрын
Nice video.....😊
@subbusuresh8666
@subbusuresh8666 6 ай бұрын
Not a single word is said about susheelamma who sang the song with her divine voice
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
மாமா எவ்வளவு அழகாய் பாடுகிறார். மாமாவுக்கு MSV ரசிகர் MSV க்கு ராஜா ரசிகர்.
@vijayalakshmibalakrishnan3855
@vijayalakshmibalakrishnan3855 Жыл бұрын
எவ்வளவு உன்னதமான மஹா மேதைகள். இந்த மும்மூர்த்திகளைக் காண்பதும் பரமபுண்ணியம். நான் இப்போதுதான் தங்கள் வீடியோவைப் காண்கிறேன். சங்கீத மேதை G. ராமனாதய்யர் அவர்களைப் பற்றிய செய்திகளையும் போடவும். நான் என்றும் MSV நிகழ்ச்சிகளை தவறாமல் காண்கிறேன். தற்போதும் மெகா டிவியில் பார்த்து வருகிறேன். மிக்க நன்றி. 🙏🙏🙏
@balakalyan4560
@balakalyan4560 Жыл бұрын
Arumai
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Puhazhendhi sir also had sound knowledge in Carnatic music Hatsoff to him
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
கலக்கலான கல்யாணி ராக பாடல் அருமை. தொடர்ந்து ராகத்தின் அடிப்படையிலான பாடல்களை வழங்க வேண்டுகிறோம்
@shaminifonseka3112
@shaminifonseka3112 Жыл бұрын
My favorite music director the great KV Mahadevan Beno Fernando
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
மாமா கர்னாடக ஸங்கீதம் மட்டுமல்ல மெல்லிசையிலும் பல பாடல்கள் செமத்தியா போட்ருக்கார். இதயகமலம், சாரதா பட பாடல்கள் என்ன ஒரு ட்யூன் என்ன ஒரு BGM. ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் பாடலை நான் ஒரு லட்சம் தடவை கேட்டிருப்பேன். இன்னும் கேட்பேன். அதை அறிந்தால் மறையும் என் உருவம் - என்ற இடத்தில் *அறிந்தால்* என்பதை இரண்டாம் தடவை பாடும்பொழுது PBS அவ்ளவு மென்மையாக வேறொரு ஸங்கதியாக பாடியிருக்கிறார். *உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்* பாடல் மாமா கலக்கியிருக்கிறார். இதுபோல் எத்தனையோ பாடல்கள். பேசினால் இந்த ஜென்மம் போறாது.
@ABH9088
@ABH9088 Жыл бұрын
Super teaching Mr Ananthu 🙏💐 எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பதே கர்நாடக சங்கீதம்! No doubt. என்றைக்குமே விதை ஒன்றில்லாமல் சுரை தனியாக முளைப்பதில்லை. நம் தமிழுக்கு என்று வாய்த்த இசை அமைப்பாளர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். கர்நாடக சங்கீதம்மும் அதன் ஸ்வரங்களும் இன்றைய எல்லா பாடல்களுக்கும் பிறப்பிடம்.🎹🌼 நன்றி Mr Ananthu for you clear explanation 👍
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
KVM sir extraordinary music director and this song by KVM sir and PS madam no equivalent
@arumugammurugesan7958
@arumugammurugesan7958 Жыл бұрын
தெரியாத விபரங்கள் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி அனந்து சார் ! அருமையான நிகழ்ச்சி
@narayanraj
@narayanraj Жыл бұрын
Excellent கலை மங்கை (MLV, Seergali), முகத்தில் முகம் பார்க்கலாம், கண்ணன் வந்தான், இசை கேட்டால், கேட்ட தெல்லாம் நான் தருவேன், பாடும் போது நான், அழகெனும் ஓவியம் இங்கே, தானே தனக்குள், ... Innumerable MSV songs to be discussed sir!....
@shasansharukh7398
@shasansharukh7398 Жыл бұрын
Woowwwww I love this topic sir
@jalapathigowthamj6315
@jalapathigowthamj6315 Жыл бұрын
👏👏👏👏👏
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
👏👏👏🙏
@narayanansankararaman8108
@narayanansankararaman8108 Жыл бұрын
❤❤❤
@sriramsoundhrapandyan
@sriramsoundhrapandyan Жыл бұрын
Excellent Sir... You have a treasure of information...unless the Raaga of this song is explained, the intricate part of this song where note and the words match will remain unknown....as You had rightly pointed out, the ending Video comprising of the Music Giants was amazing... 🙏🙏🌷🌸🌹🍁🌼🌻🌺
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Really tough song Credit goes to the entire team and mr Ananthu sir for his beautiful explanation
@athisuri6097
@athisuri6097 10 ай бұрын
Ananthuji: Your guru Shri .Nellai TKS was our close family friend. I used to discuss plenty of cine songs with him.
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 Жыл бұрын
Great sir we gain more knowledge from this content keep continue
@MusicTheUniverse
@MusicTheUniverse Жыл бұрын
Sure 👍
@ranjanisurya9790
@ranjanisurya9790 Жыл бұрын
Detailed explanation sir, hats off to you, nice to hear about great legend's dedication in music, all the very best. We will also know how they worked for music
@MusicTheUniverse
@MusicTheUniverse Жыл бұрын
Thanks a lot
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 Жыл бұрын
I am hearing first time kvm sir voice avaroda length videos ellaam eduthu thani play list podunga sir this i my kind request
@MusicTheUniverse
@MusicTheUniverse Жыл бұрын
Ok sure
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
நிகழ்ச்சி கேவி எம் எம்எஸ்வியும் புல்லரிக்கவச்சுட்டாங்க
@srinivasansrini5210
@srinivasansrini5210 Жыл бұрын
Sir, மிகவும் இனிய பதிவு.நன்றி. ஹரிகாம்போதியில் அமைந்த மகாதேவன் ஐயா- விஸ்வநாதன் ராமமூர்த்தி ஐயாக்கள்- இளையராஜா ஐயா பாடல்கள் பற்றி விளக்க வேண்டுகிறோம்.
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
ஹரிகாம்போதியில் வரும் ஸ்வரங்களை மட்டும் (ஸ,ரி2,க2,ம1,ப,த2, நி1) ப்ரயோகபடுத்தி - ஹரிகாம்போதி ராகத்தின் சாயல் சிறிதும் இல்லாமல் ஒரு பாடல் இசையமைக்கபட்டிருந்தால் - அந்த பாடல் ஹரிகாம்போதி ராகத்தில் இசையமைக்கபடவில்லை. *பாடல் கேட்பதற்கு மிக இனிமையாக அட்டகாசமாக இருக்கலாம். அது வேற விஷயம்.* இது அனைத்து ராகங்களுக்கும் பொருந்தும். மை ஹம்பிள் ஒபினியன்.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
பாடல் எழுதியவர் திருவாளர் கவிஞர் "வாலி"
@manoharanparamanantham6838
@manoharanparamanantham6838 8 ай бұрын
மன்னவன் வந்தானடி பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Above all Kaviarasar need to mention his name
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 ай бұрын
வ்
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 ай бұрын
Anantha you are great carnotic musician
@kumarjeevan5833
@kumarjeevan5833 Жыл бұрын
நீங்கள் திரை இசையைப்( carnatic) பற்றித்தான் பேசுகிறீர்கள், அந்த படத்தைப் பார்க்காதவர்கள்/ பாடலைக்கேட்டிறாதவர்களுக்காக அந்த பாடலை ஒளிபரப்பலாமே !!!!!!
@kumarjeevan5833
@kumarjeevan5833 Жыл бұрын
👏👏👏👏👏
Angey Varuvathu Yaro   Mellisai Mannarudan Naan | Ananthu Official
16:53
Ananthu's Official
Рет қаралды 5 М.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Nilave Ennidam   |  Mellisai Mannarudan Naan | Ananthu Official
9:09
Ananthu's Official
Рет қаралды 2,7 М.
Vantha Naal Mudhal  | Mellisai Mannarudan Naan | Ananthu Official
8:35
Ananthu's Official
Рет қаралды 1,3 М.
Kannamma Kanavillaiya  | Mellisai Mannarudan Naan | Ananthu Official
9:49
Ananthu's Official
Рет қаралды 5 М.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00