திருச்செந்தூர் முருகனின் பெருமைகள் ! அதிசியங்கள் ! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்!

  Рет қаралды 138,119

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

4 ай бұрын

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமாரின் ஆன்மீக உரைகள்:
• ✨வாழ்வில் ஒரு தடவையாவத...
• 🦚வடபழனியில் அமர்ந்து வ...
• ஒடுக்கத்தூர் மகான்: வர...
• திருச்செந்தூர் முருகனி...
• 🙏அபிராமி அம்மன் பட்டரு...
• வீட்டில் ஹோமம் செய்யலா...
#tiruchendur #tiruchendurmurugantemple #tiruchendurmurugan #tiruchendur #godmurugan #aanmegaglitz #murugantemple #kandhasasti #thiruvizha #tiruchendurtemplethiruvizha #tirchendurhistory #tirchendurstory #thiruchendursoorasamharam #tiruchendurmurugantemplehistory #thiruchendurmuruganstory #thiruchendurstory #thiruchendurhistory #arupadaiveedu #arupadaiveedumurugan #பங்குனிஉத்திரம்2024 #பங்குனிஉத்திரம் #PanguniUthiram #PanguniUthiram2024 #PanguniUthiramsirappu
திருச்செந்தூர் முருகன்: கர்மா, மகிழ்ச்சி, வழிபாட்டு முறைகள், அதிசியங்கள் - விஜயகுமார் , murugan speech vijayakumar,
திருச்செந்தூருக்கு செல்லும் முன் செய்ய வேண்டியது!
தலை எழுத்தை மாற்றும் திருச்செந்தூர்! முருகனின் பெருமைகள்! அதிசியங்கள் ! | விஜய் குமார்!
முருகன் கனவில் வர என்ன செய்ய வேண்டும்?
பிறப்பு முதல் இறப்பு வரை கர்மா! மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரே தெய்வம் முருகன்!
திருச்செந்தூர் முருகனின் அற்புத சக்திகள்: கர்ம வினையை வெல்லும் வழி!
பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையை நிர்ணயிப்பது கர்ம வினைதான். மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரே தெய்வம் முருகன் தான். ஆத்மாவை பக்குவப்படுத்த ஒரே ஊர் திருச்செந்தூர் தான். இந்த வீடியோவில், திருச்செந்தூர் கடல் யார் உருவாக்கியது, திருச்செந்தூரின் பெருமைகள், தலை எழுத்தை மாற்றும் திருச்செந்தூர் முருகன், திருச்செந்தூர் முருகனின் பெருமைகள் மற்றும் அதிசியங்கள் பற்றி ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் விளக்குகிறார்.
மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரே கடவுள்!
ஆட்டிசத்தின் பாதிப்பில் உள்ள குழந்தைக்கு முருகன் செய்த அதிசியம்
திருச்செந்தூருக்கு செல்லும் முன் செய்ய வேண்டியது
முருகன் கனவில் வர என்ன செய்ய வேண்டும்?
திருச்செந்தூரின் வரலாறு:
முருகனை வழிபடும் பக்தர்கள் ஏன் திருச்செந்தூருக்கு வர வேண்டும்?
திருச்செந்தூர் முருகன் வழிபாட்டு முறைகள் எப்படி?
நெய்வேத்தியம் பற்றி விளக்கம்
வென்றிமாலைக் கவிராயர் பற்றிய கதைகள்
திருச்செந்தூர் தலபுராணம் பற்றி விளக்கம்
எல்லா ஊர் கடலும் திருச்செந்தூர் கடலும் ஒன்றல்ல
திருச்செந்தூர் தல புராணம் தமிழில் எழுதியது யார்?
தல புராண வரலாறு என்ன?
முருகன் யாருக்கு துன்பம் தருவார்?
கர்ம வினையை அழிக்கும் சக்தி படைத்தவர் முருகன்
மேற்கண்ட தலைப்புகளில் பேசுகிறார் ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்!
திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரம் நேரம் !,
திருச்செந்தூர் முருகன் மகிமை !,
திருச்செந்தூர் முருகன் பரிகாரம் !,
திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம் !,
திருச்செந்தூர் முருகன் அபிஷேகம் !,
திருச்செந்தூர் செல்லும் வழி !,
திருச்செந்தூர் முருகன் வழிபடும் முறை !,
திருச்செந்தூர் முருகன் படம் !,
திருச்செந்தூர் முருகன் பெயர் என்ன?,
திருச்செந்தூர் என்ன பேமஸ்?,
tiruchendur temple,tiruchendur,tiruchendur kadalorathil,tiruchendur live,thiruchendur muruga song whatsapp status,thiruchendur murugan, thiruchendur murugan kovil, tiruchendur news, thiruchendur murugan song, tiruchendur tourist places in tamil,thiruchendur muruga song, tiruchendur song, murugan temple, tiruchendur kovil parikaram, naalikinaru, valli kukai, moovar samathi, thiruchendur kovil parikaram, thiruchendur murugan raja alakaram, thiruchendur abishekam, thiruchendur murugan abishekam, paner ilai thiruneeru, thiruchendur varalaru, thiruchendur kadal, arupadai veedu, murugan speech vijayakumar, murugan speech vijaya kumar, murugan speech vijayakumar in tamil.
**************************************************
BRAINOBRAIN KIDS ACADEMY PRIVATE LIMITED
Advanced Skill Development Programme for 5-14 Year kids
1000+ Centres | 45 Countries | 20 years
REGISTER HERE: forms.gle/jLmSpFXjx3gc44qd9
Phone: +91- 96770 71444
Website: www.brainobrain.com
KZfaq: @brainobraininternational
Facebook: @BrainobrainKids
Instagram: @brainobrain_international
Twitter: @Brainobrain_HO
**************************************************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzfaq.info...
எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Пікірлер: 252
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 4 ай бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@dhanyasri7978
@dhanyasri7978 3 ай бұрын
ஒவ்வொரு நாளும் என் கனவில் திருச்செந்தூர் முருகர் காட்சிதர வேண்டும் என மனமுருகி வேண்டுகிறேன் ....அவரும் கனவில் வருகிறார்......ஆனால் வந்தவரோ பழனி மலை முருகர்....... . யாராவது இதற்கு பதில் கூறுங்கள்
@sakthitextileserode99369
@sakthitextileserode99369 3 ай бұрын
Brother First fullfil visit palanimalai murugan temple than seen the magic om saravanabha muruga saranam
@kalaiselvanthiyagarajan7141
@kalaiselvanthiyagarajan7141 2 ай бұрын
@kalaiselvanthiyagarajan7141
@kalaiselvanthiyagarajan7141 2 ай бұрын
⁠That means please visit Palani
@user-qo5jv3de8j
@user-qo5jv3de8j Ай бұрын
எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசை என் அப்பன் முருகனை ஆறுபடை வீடு சென்று தரிசனம் செய்ய வேண்டும்
@F2P372
@F2P372 3 ай бұрын
முருகா எங்கள் குடும்பம் உன்னை காண திருச்செந்தூர் வர சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏
@user-sz3sj1ru9t
@user-sz3sj1ru9t 3 ай бұрын
கண்டிப்பாக நம்புங்கள் திருச்செந்தூர் போவிங்க
@F2P372
@F2P372 3 ай бұрын
@@user-sz3sj1ru9t முருகன் மீது அவ்வளவு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.நன்றி🙏🙏🙏
@kuttyprabha6647
@kuttyprabha6647 Ай бұрын
திருச்செந்தூர் கோவில் சென்று வந்தேன் மறுபடியும் திருச்செந்தூர் கோவிலுக்கு போகணும் முருகா உன் உத்தரவு குடு முருகா
@masamasa7064
@masamasa7064 2 ай бұрын
உண்மை தான் 18 வருடமாக கோயிலுக்கே போகாத நான் இரண்டு வருடமாக கோவில்பட்டி கதிர்வேல் முருகனே கதி ன ஆகிட்டேன் அப்பன் முருகனுக்கு வாராவாரம் என்னால் முடிந்த பணிவிடை செய்து கொண்டு இருக்கேன்
@Senthilkalis1987
@Senthilkalis1987 Ай бұрын
வேல் வேல் வெற்றிவேல். வோலாக நிற்கும் கதிரேசா நினது திருவடியே சரணம்.
@vendavenda4158
@vendavenda4158 3 ай бұрын
என் எதிர் காலம் குறித்த பயம் உள்ளது முருகா நீங்க தான் துணை எனக்கு 🕉️🙏🙏🙏🙏🙏
@omsairam4785
@omsairam4785 4 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 3 ай бұрын
என் சண்முகன் உண்டு எனக்கு சஞ்சலம் இல்லை என் அப்பன் செந்திலாண்டவன் துணை🙏🙏🙏🙏🙏🙏
@user-gx1ij6ps5s
@user-gx1ij6ps5s 4 ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலையில்லை
@jayasree719
@jayasree719 3 ай бұрын
கேட்க கேட்க முருகனின் புகழ் இனிக்கிறது ஐயா..... நன்றி
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi Ай бұрын
முருகா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் அப்பா ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை 🙏🦚🐓🙏
@karthickp2528
@karthickp2528 Ай бұрын
Nalathey nadakum kandipa
@tamizharasi6645
@tamizharasi6645 4 ай бұрын
என்ஐயா, என்அப்பா,திருப்புகழை உனைநினைத்து உருகி பாடி ,உன்நினைவுமட்டுமே கொண்டு வாழும் இந்த ஏழையை எப்போது பார்ப்பாய் அய்யா😭😭😭😭😭😭😭😭😭
@revathilakshmipathi2576
@revathilakshmipathi2576 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sreejaharishkumarsreeja841
@sreejaharishkumarsreeja841 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@visalip3602
@visalip3602 Ай бұрын
ஓம் திருச்செந்தூர் ஆண்டவனே என் அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் ஓம் பழனி ஆண்டவனே எம்பெருமானே அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் ஓம் ஆறுபடை அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம்
@user-zu6oh8hr6w
@user-zu6oh8hr6w 4 ай бұрын
என் அப்பனே முருகா நீ தான் என் வாழ்க்கை மாற்ற வேண்டும்
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@rajeshpandi3139
@rajeshpandi3139 3 ай бұрын
உங்களின் பேச்சை கேட்க கேட்க மெய் சிலிர்த்து விட்டேன் ❤❤❤
@lavanyavinothkumar8936
@lavanyavinothkumar8936 3 ай бұрын
இப்போதான் திருச்செந்தூர் போய் வழிபட்டேன் மறுபடியும் பழனி முருகன் அழைக்கின்றார் கனவில் (என் நினைப்பா உன்மையாக அழைத்தாரா)
@babumuruga
@babumuruga 3 ай бұрын
உண்மைதான்...
@rajishreya1092
@rajishreya1092 3 ай бұрын
It's true. Happy to hear❤
@Ironman85223
@Ironman85223 3 ай бұрын
Can we stay there in mandappam first time going Can all stay Please guide
@sriramvairavan4401
@sriramvairavan4401 Ай бұрын
அப்படி தான் kupduvar
@anithamohanraj2924
@anithamohanraj2924 Ай бұрын
kanavu vandhadhum udanea koviluku poitigala
@udaykumarethiraj6112
@udaykumarethiraj6112 4 ай бұрын
Na romba frustuation la irundhan..murugar kita daily azhudhu vendinu irukan..ana murugar yen ipdi sodhikurarunu nanachunu irundhan Neenga pesuradhu romba urchagama iruku iyya..na ipo andha kastatha thaanga thayaar aitan..romba nandri iyya
@velanvelan21
@velanvelan21 3 ай бұрын
ஐயா உங்கள் பதிவை பார்த்துவிட்டு 48 நாட்கள் முருகனுக்காக விரதம் இருந்து திருத்தணி சென்று வந்தேன் இறைவன் கனவில் வந்து மலை ஏறுவது போல் கனவில் வந்தது
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. அய்யா அவரின் பேச்சு அருமை.🎉🎉🎉🎉🎉🎉
@V.ekambaram
@V.ekambaram 3 ай бұрын
திருச்செந்தூர் செல்வக்குமரன் முருகப்பெருமான்❤❤❤
@visalip3602
@visalip3602 Ай бұрын
நீயே கதி நீயே துணை அப்பா
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 4 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@sumathia9593
@sumathia9593 4 ай бұрын
நீங்களே ஒரு ஆன்மீக கடல் முருகா போற்றி
@kokilankokilan6742
@kokilankokilan6742 2 ай бұрын
Everything is muruga perumal ❤❤❤❤❤ muruga love you so much ❤❤❤❤❤
@visalip3602
@visalip3602 Ай бұрын
கருணை கடலே அன்பு வடிவே அருள் தெய்வமே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா
@visalip3602
@visalip3602 Ай бұрын
எம்பெருமானே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா
@thiruaathi6289
@thiruaathi6289 4 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏
@nagalakshmit5219
@nagalakshmit5219 3 ай бұрын
வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகண் உண்டு குறையில்லை கந்தனுண்டு கவலை இல்லை மனமே மனமே கந்தனுண்டு கவலை இல்லை மனமே.
@sriram3683
@sriram3683 3 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@user-be9lb6dr9t
@user-be9lb6dr9t 3 ай бұрын
When u trust God 100 percent yaralum onnum pana mudiyadhu ❤
@Ananthakumar1157
@Ananthakumar1157 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🐓🙏
@jothijothi1760
@jothijothi1760 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@Saranyasenthilkumar-lf2ke
@Saranyasenthilkumar-lf2ke 4 ай бұрын
ஓம் சரவண பவ...முருகா போற்றி 🎉🎉
@visalip3602
@visalip3602 Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் அப்பா முருகனும் துணை
@sivasekar9989
@sivasekar9989 3 ай бұрын
உண்மையில் மெய் சிலிர்க்கிறது வேலுண்டு வினையில்லை முருகா
@user-sk3xm5mz3n
@user-sk3xm5mz3n 3 ай бұрын
அண்ணா உங்க சொற்பொழிவு அனைத்தும் மிகவும் அருமை 🙏🏻🙏🏻
@karthickv7197
@karthickv7197 4 ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@jasmithasalon8562
@jasmithasalon8562 2 ай бұрын
நீரே நிரந்தரம் நின் சொல்லே என் மந்திரம் வேலவா திருச்செந்தூரில் உன்னை கான எனை தகுதியாக்கி கொண்டிருக்கிறேன் நீர் எப்போது எனக்கு உதரவு கொடுப்பீர்கள் என்று செந்தில் ஆண்டவா போற்றி 🙏🥹
@muruganm9702
@muruganm9702 2 ай бұрын
திருச்செந்தூர் முருகா நீயே துணை என வாழ்கிறேன் ஐயா என் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுங்கள் ஓம் முருகா போற்றி🙏🙏
@gokilavani1559
@gokilavani1559 Ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
@Dhee-bt2bb
@Dhee-bt2bb 4 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் 🦚🐓🙏🙏🙏🙏🙏🙏🙏💪🙏🙏🙏🙏🙏🙏🙏
@Umapathypalaniappan
@Umapathypalaniappan 3 ай бұрын
ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚 முருகா 🦚💚முருகா முருகா எல்லா புகழும்முருகனுக்கே muruga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thamotharan2946
@thamotharan2946 4 ай бұрын
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@parameshwarii8988
@parameshwarii8988 28 күн бұрын
முருகா நான் என் குடும்பமாக உன்னை காண திருச்செந்தூர் வர அருள் புரிய வேண்டும் அப்பா
@rajeshraj8442
@rajeshraj8442 Ай бұрын
திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி முருகா நீ தயா எனக்கு எல்லாம் முருகா
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf 3 ай бұрын
நன்றி அண்ணா 🎉
@senthilr2225
@senthilr2225 4 ай бұрын
🙏Om Saravana Bhava🙏 Eye with tears, finally well said. Thank you very much sir.
@lathadurai3071
@lathadurai3071 4 ай бұрын
ஓம் சரவணபவ,முருகா சரணம் 😊🙏🤲💐🌸💮🏵🌹🥀🌺🌻🌼🌷🌱🌿🙏🙏🙏
@govindpaps3280
@govindpaps3280 2 ай бұрын
ஐயா உங்கள் குரல். முருகனின் அருள் கிடைப்பது போன்று... உங்கள் குரல் கேட்டால் முருகரிடம் அருள் எனக்கு கிடைப்பது போன்று...முருகா 🙏🙏🙏💐💐
@balar1517
@balar1517 2 ай бұрын
அருமை❤. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏💙
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 3 ай бұрын
Naanum thiruchendoor poga vendum sir🙏
@KumarKumar-mz1co
@KumarKumar-mz1co 2 ай бұрын
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru 3 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம் ஓம் சண்முகா சரணம் ❤❤❤🙏🙏🙏🙏🙏
@rajaramn9974
@rajaramn9974 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 3 ай бұрын
Idhuvaraikkum neenga pesayathilaye intha speech migavum arumai sir❤❤❤👏👏👏🙏
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 3 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ❤
@Dhee-bt2bb
@Dhee-bt2bb 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@deebigadevi
@deebigadevi 2 ай бұрын
அருமையான பதிவு ❤️❤️
@sabarihotel8209
@sabarihotel8209 4 ай бұрын
I love my murugan
@mahalakshmi1083
@mahalakshmi1083 4 ай бұрын
ஓம் சரவண பவ ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 3 ай бұрын
🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏
@selvavenkadesh7842
@selvavenkadesh7842 7 күн бұрын
Thanks!
@mselva4237
@mselva4237 2 ай бұрын
அருமையான பதிவு
@user-ml8rn3gb2h
@user-ml8rn3gb2h 2 ай бұрын
முருகா வேலைகிடைக்கானும்கஷ்டமயிருக்கு🦚🙏🦚
@srimanrahgul671
@srimanrahgul671 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@chandrasiva391
@chandrasiva391 Ай бұрын
பல கோடி நன்றிகள்🙏🙏
@rekharamakannu905
@rekharamakannu905 3 ай бұрын
என் அப்பன் முருகன் அருளால் என் குடும்பத்தோடு நேற்றுதான் திருச்செந்தூர் போய்ட்டு வந்தோம்
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 3 ай бұрын
வேலும் மயிலும் துணை
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@visalip3602
@visalip3602 Ай бұрын
என் அப்பனே என் ஐயனே வேலய்யனே வடிவேலா எம்பெருமானே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா
@nagalakshmit5219
@nagalakshmit5219 3 ай бұрын
நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் எனைநாடி வந்த கோள் என் செய்யும் கொடுங்கூற்றென் செய்யும் குமரேசர் இருந்தாலும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 3 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@MatheshAnjali
@MatheshAnjali 29 күн бұрын
முருகன் துணை❤❤❤❤
@om7666
@om7666 4 ай бұрын
Muruga en thalaieluthai maathuppa enga appa va nallapadiya maathupaa enga appa udambula erukara viyathiya sari panupa nanum shasti kavasam paaduren vel maaral paaduren en pa ipdi pandra enga appa udambula erukara viyathiya sari panupa unaya vita enaku yaaru eruka muruga udal patriya Pini neeeku paaa murugaaaaaa 🙏😭🥺😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@glakshmi1188
@glakshmi1188 4 ай бұрын
Sirapana pathivu. Nandrigal ayya
@visalip3602
@visalip3602 Ай бұрын
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என் அப்பன் முருகப் பெருமானைப் போன்றதொரு அற்புத தெய்வம் இந்த உலகினிலில்லை
@KeerthisreeBoutique
@KeerthisreeBoutique Ай бұрын
நன்றி❤
@Mathinimuhil
@Mathinimuhil 3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@user-cb3mz8oh3w
@user-cb3mz8oh3w 3 ай бұрын
Muruga pottri enaku yarum illa nee thanappa yellam enkudaveviruappa❤❤❤
@sathyamahalingam1128
@sathyamahalingam1128 4 ай бұрын
ஓம் முருகா 🙏
@manjunathnarayanan4257
@manjunathnarayanan4257 2 ай бұрын
Arumai.
@annamalai8635
@annamalai8635 3 ай бұрын
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢
@Mari-ix4vd
@Mari-ix4vd 3 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்.....❤
@dhivyasaimaan1461
@dhivyasaimaan1461 4 ай бұрын
Muruga🙏🙏🙏 nandri anna 🙏
@Mathinimuhil
@Mathinimuhil 3 ай бұрын
அண்ணா நிறைய வீடியோ முருகரை பத்தி போடுங்க
@F2P372
@F2P372 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@sumithraraman7392
@sumithraraman7392 3 ай бұрын
Muruga appa ❤❤❤
@user-jb1rq7tm3r
@user-jb1rq7tm3r Ай бұрын
Arumai Anna முருகா முருகா முருகா ❤
@priyarajini4149
@priyarajini4149 3 ай бұрын
Muruga muruga muruga 😭😭
@visalakshiguru6850
@visalakshiguru6850 3 ай бұрын
Super sir
@veni-pe7do
@veni-pe7do 4 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@massmaya14313
@massmaya14313 3 ай бұрын
அய்யா எனக்கு ஒரு சந்தேகம் மாதம் ஒரு பௌர்ணமி தோறும் வீட்டு பக்கத்துல இருக்கிற முருகன் கோவில் மற்றும் திருச்செந்தூர் போய்ட்டு முருக கடவுளை வழிப்பட்டால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா கொஞ்சம் சொல்லுங்க
@sarathkumar5297
@sarathkumar5297 14 күн бұрын
சுவாமிமலை சுவாமிநாதப் பெருமானே எனக்கு அருள் புரிவாயாக
@selvirajan06
@selvirajan06 3 ай бұрын
Om muruga thunaivaruvai appa.
@user-rv5hh3pr5y
@user-rv5hh3pr5y Ай бұрын
Murugaaaaaa
@nithyakali8456
@nithyakali8456 Ай бұрын
Indha maadhiri oru arumaiyana vilakkatha na ketadhe illa aiya ungaluku paripoorna murugan arul irukku aiya vaalga valamudan ungal muruga bakthi sevai thodara வேண்டுகிறோம் ஐயா நன்றி🎉
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru 3 ай бұрын
ஆறு முகம் அருளும் அனு தினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம் ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் முருகா ஃ🙏🙏🙏🙏🙏😭😭😭
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 32 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 32 МЛН