திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதி 1 /TRICHY DT PULIYANCHOLAI part-1 / india trending in tamil

  Рет қаралды 66,936

TAMIL VALIKATTI

TAMIL VALIKATTI

4 жыл бұрын

புளியஞ்சோலை திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார்பேட்டை அருகிலுள்ள புளியஞ்சோலை சுற்றுலா தளம் எப்படி செல்வது என்பதை விளக்கப் படுத்தி உள்ளேன் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை சென்று வர வேண்டிய ஒரு இடம் இயற்கை சூழல் நிறைந்த ஒரு இடம் மூலிகை காடு என்றும் சொல்லலாம் அவ்வாறு ஒரு இடம் சுற்றுலா தளத்தில் காட்டுகிறேன்

Пікірлер: 109
@ramyaselvam8782
@ramyaselvam8782 3 жыл бұрын
பிரன்ஸ் நீங்க போட்ட இந்த வீடியோ புலியாஞ்சோலை என் சொந்தஊர் இவ்வளவு அழகான இயர்க்கையான இடத்தையும் விட்டுக் திருப்பூர்ல வாழ்ந்துட்டு இருக்கேன் எப்பொழுதும் இந்த நினைவுகள் என் மனதில் ஒரு வருத்தமாவே இருக்கும்
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
சிறந்த டூரிஸ்ட் பிலேஸ் இது இருக்கட்டும்
@jolly1950
@jolly1950 4 жыл бұрын
முதல் பாடல் மிக மிக அருமையான தேர்வு
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 3 жыл бұрын
முதல் video வே அற்புதமான பகிர்வு இதில் எந்த குறையும் இல்லை. நிறைய நல்ல விசயம் இருக்கு. அதுமட்டுமின்றி நான் துறையூரை சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது இருந்தாலும் எங்களுக்கு தெரியாது விசயங்கள் நிறையவே சொல்லி இருக்கிறீர்கள் Any way all the best. தொடருந்துப் உங்க சீர் மிகு பணி. இவண் Er.VALARMATHI. Manager TNPL.(Rtd) Turaiyur.
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 3 жыл бұрын
நீங்க சொல்வதில் நல்லது மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
@aslambashah5451
@aslambashah5451 3 жыл бұрын
அருமையான தகவல்👍👍👍🤝
@vino5764
@vino5764 4 жыл бұрын
Super 👍 congratulations 🎉💐👏
@Ganesh98user-jd8sd6dw6l
@Ganesh98user-jd8sd6dw6l 3 жыл бұрын
நல்ல இடம்தான் அங்க குளிர்காலத்தில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வரும் செமையா இருக்கும் குளிக்கிறதுக்கு
@selvamushaselvam3620
@selvamushaselvam3620 3 жыл бұрын
நல்ல தகவல் மா இது எங்கள் ஏரியா வீடியோ சூப்பர் நன்றி
@jean3194
@jean3194 3 жыл бұрын
Nice place...colourful picnic spot👏👏👏
@kariyanr2859
@kariyanr2859 4 жыл бұрын
அருமையான பதிவு
@sellaiyajothi
@sellaiyajothi 4 жыл бұрын
நல்ல பயனுள்ள வீடியோ போடுறீங்க அருமை... வாழ்த்துக்கள் நண்பா....
@prabhuprakash5914
@prabhuprakash5914 4 жыл бұрын
Super ji
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 3 жыл бұрын
Heaven in earth Trichy .Now i am in stupid Coimbatore .Soon i will move back to my Trichy.
@radhamani6824
@radhamani6824 3 жыл бұрын
அருமை
@user-kg6zb7bt3s
@user-kg6zb7bt3s 3 жыл бұрын
அருமை👌
@vickyboopathi4133
@vickyboopathi4133 4 жыл бұрын
Nice👍
@ashmabegum488
@ashmabegum488 3 жыл бұрын
Super ,we are near to this place
@kirubakarankaran7166
@kirubakarankaran7166 3 жыл бұрын
Ungkall karuththu supper
@FasilFalcon
@FasilFalcon 3 жыл бұрын
Super
@arumugammaingampatty7020
@arumugammaingampatty7020 3 жыл бұрын
Super.G
@FasilFalcon
@FasilFalcon 3 жыл бұрын
Timing song super
@DineshKumar-vi8ji
@DineshKumar-vi8ji 4 жыл бұрын
Super anna
@abbasnawabi1
@abbasnawabi1 3 жыл бұрын
Super bro
@muthu5574
@muthu5574 3 жыл бұрын
Nice
@ganesanganesan-wm8lk
@ganesanganesan-wm8lk 3 жыл бұрын
Better
@ajilajil9456
@ajilajil9456 3 жыл бұрын
Good news ok this near place 5km
@shobhapai4252
@shobhapai4252 3 жыл бұрын
I love this song though I’m not a Tamilian. There is indeed no sorgam like TN.👍
@keethas8070
@keethas8070 3 жыл бұрын
iam also puliancholai
@RamRam-gp6cz
@RamRam-gp6cz 3 жыл бұрын
நண்பா வணக்கம் நீங்கள் சொல்ற மாதிரி முசிறி வட்டம் கிடையாது புளியஞ்சோலை துறையூர் வட்டம் பச்சை பெருமாள்பட்டி ஊராட்சி சம்பந்தப்பட்ட ஒரு சுற்றுலா தளம் கடந்த ஆட்சியில் தான் திமுக அரசால் சுற்றுலா தளம் என அறிவிக்கப்பட்டது தற்போது பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த ஒரு சுற்றுலாத்துறை மேம்படுத்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சுற்றுலாத்துறை அமைச்சர் திருச்சியில் தான் உள்ளார் எதுவுமே கண்டுகொள்வதில்லை என்ன செய்வது
@mohameednazurudin8467
@mohameednazurudin8467 3 жыл бұрын
நான் வந்து புளியாஞ்சொலை பக்கத்தில் ஆறு கோம்பை ..புளியஞ்சோலை ஒரு சுற்றுலா தளம் தான் ஆனா இதுவரைக்கும் எந்த ஒரு. விரிவுபடுத்தினார் பணி எதுவுமே நடக்கல ..
@saransr3263
@saransr3263 3 жыл бұрын
Enga uruuuu😍😍😍😍
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
காடுகளில் கடவுள் அனைத்துமரங்களும் கலந்து
@ival3078
@ival3078 3 жыл бұрын
My native
@Swethaperumal03
@Swethaperumal03 3 жыл бұрын
My native near 7 km 😊😊😊😊
@girijasundaramurthyraj8772
@girijasundaramurthyraj8772 3 жыл бұрын
Ethunamma oru
@karthikraja2028
@karthikraja2028 3 жыл бұрын
Trichy D.t, Thuraiyur T.k, bro
@balamuruganbala2713
@balamuruganbala2713 3 жыл бұрын
இது எங்கள் ஊரு
@btmaran99
@btmaran99 3 жыл бұрын
தங்கும் அறை உள்ளதா? தெரிவிக்கவும். 9488048811
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 жыл бұрын
Kuduthu vacha aalunga
@TamilValikatti
@TamilValikatti 3 жыл бұрын
தங்குவதற்கு புளியஞ்சோலை யில் இடம் கிடையாது அருகாமையிலுள்ள தாத்தையங்கார்பேட்டை, துறையூர் இது போன்ற இடங்களில் தங்கி பார்த்து செல்லலாம்
@sekarritish2328
@sekarritish2328 4 жыл бұрын
Nanum antha side tham pa irukum
@midhunapapa4553
@midhunapapa4553 3 жыл бұрын
I'm thuraiyur
@spjegan9413
@spjegan9413 3 жыл бұрын
Hi
@spjegan9413
@spjegan9413 3 жыл бұрын
I am perambalur
@spjegan9413
@spjegan9413 3 жыл бұрын
September 2020 ponam
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 жыл бұрын
Aaha iraivan padaippil enna voru arpudham
@gowthamb1500
@gowthamb1500 3 жыл бұрын
I am angiyam
@thiruk3230
@thiruk3230 3 жыл бұрын
துறையூர் வட்டம்
@aalimah6267
@aalimah6267 3 жыл бұрын
Place super dan bt no rest room no place to change dress... and not safe in weekends... plz avoid to go in weekends... bcz lots of drinkers there...
@babukalimuthu1384
@babukalimuthu1384 3 жыл бұрын
Yenga area
@manipk7668
@manipk7668 3 жыл бұрын
Thuraiur taluka
@user-rr2fy5cw4q
@user-rr2fy5cw4q 3 жыл бұрын
நெட்டவேலம்பட்டி புளியஞ்சோலை
@meenameena580
@meenameena580 3 жыл бұрын
Neenga trichya
@TamilValikatti
@TamilValikatti 3 жыл бұрын
Yes
@sankararunachalam3066
@sankararunachalam3066 3 жыл бұрын
Koppampatty
@karunagehlot9413
@karunagehlot9413 2 жыл бұрын
My mother is 70 years old can we go their with family
@sarasvathis2403
@sarasvathis2403 4 жыл бұрын
naeryaa Marangal ulathu Elamae alithu Vittttanar why because power station will came
@k.dhivyapriya2980
@k.dhivyapriya2980 3 жыл бұрын
En mamiyar oor anna puliyancholai pakkam than anna
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 3 жыл бұрын
Very nice place and you are Very lucky ma
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 3 жыл бұрын
Guide me contact me 9514781289
@selarivazhagan2533
@selarivazhagan2533 4 жыл бұрын
yemba Antha kovil LA pathiyum sollalamla
@manipk7668
@manipk7668 3 жыл бұрын
Eragudi irunthu 15 km than
@user-li9re1ks3l
@user-li9re1ks3l 4 жыл бұрын
நன்ப இந்த வீடியோவை எப்ப எடுத்திங்க
@TamilValikatti
@TamilValikatti 4 жыл бұрын
இரண்டு வாரம் இருக்கும் நண்பா
@kalaiselvikathirkurumba1115
@kalaiselvikathirkurumba1115 3 жыл бұрын
Thuraiyur tk trichy dt thathayangarpetai to puleyancholai 35km
@TamilValikatti
@TamilValikatti 3 жыл бұрын
14km only T.pet to m.palaiyam 4km M.palaiyam to pachaperumalpatti 4km Pachaperumalpatti to puliyancholai 6km தாத்தையங்கார்பேட்டை அருகாமையில் அமைந்துள்ளது என்றுதான் இருக்கு
@user-vg5jh9nm4v
@user-vg5jh9nm4v 2 ай бұрын
பக்கத்துல இருக்க
@pavithrarajeswari6735
@pavithrarajeswari6735 4 жыл бұрын
Enga ooru 😄
@btmaran99
@btmaran99 3 жыл бұрын
தங்கும் விடுதி வசதிகள் உள்ளனவா ?
@ragulravikumar9214
@ragulravikumar9214 3 жыл бұрын
Kpi
@arulchithu8694
@arulchithu8694 3 жыл бұрын
Illa
@rajnithisenthilkumar93
@rajnithisenthilkumar93 3 жыл бұрын
மஜாஜ் செய்ய ஆட்கள் இல்லை(இருக்கமாட்டார்கள்) நண்பரே.
@BharatTamil369
@BharatTamil369 4 жыл бұрын
எங்க ஏரியா இது
@mohameednazurudin8467
@mohameednazurudin8467 3 жыл бұрын
நான் பக்கத்து ஊர் ஆர் கோம்பை Bro
@nilakannan7006
@nilakannan7006 3 жыл бұрын
Pei neraiya eruku Sollureingale unmaiya
@rameshm8695
@rameshm8695 3 жыл бұрын
நான் மேட்டுபாளையம் bro
@manjuraja7977
@manjuraja7977 3 жыл бұрын
@@nilakannan7006 no no false
@kalaianand7178
@kalaianand7178 3 жыл бұрын
Ladies safty irruka!! Dress change panna places irruka ?
@TamilValikatti
@TamilValikatti 3 жыл бұрын
Nammatha saftya irrukkanum Dress change panna edam illa 😞
@m.p.kalaiprawin9911
@m.p.kalaiprawin9911 3 жыл бұрын
Safety illa
@aalimah6267
@aalimah6267 3 жыл бұрын
No dress change panna place illa no rest room also...
@lovebgm5405
@lovebgm5405 4 жыл бұрын
நண்பா .....சனிக்கிழமை போறோம் ...உள்ள விடுவார்களா ....தண்ணி போத ??
@TamilValikatti
@TamilValikatti 4 жыл бұрын
தண்ணீர் அதிகமா போகுது கண்டிப்பா சனிக்கிழமை விடுவாங்க ஞாயிற்றுக்கிழமையயும் விடுவாங்க பயப்படாமல் வரலாம்
@balamuruganbala2713
@balamuruganbala2713 3 жыл бұрын
அனைத்து நாட்களும் செல்லலாம்
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
நான் காலே
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
பவர் ஸ்டேஷன் ஆரம்பித்தால் டூர்போகலாமே
@RameshR-qv2ge
@RameshR-qv2ge 3 жыл бұрын
This is not musiri taluk, Thuraiyur taluk...
@arulchithu8694
@arulchithu8694 3 жыл бұрын
Ithu enga uru 🥰🥰🥰
@amaladoss6564
@amaladoss6564 3 жыл бұрын
Ji eppo water varutha
@TamilValikatti
@TamilValikatti 3 жыл бұрын
Varuthu vanga
@arulchithu8694
@arulchithu8694 3 жыл бұрын
Ippa iruku vaga
@pslsakthi7406
@pslsakthi7406 3 жыл бұрын
வீடியோ குவாலிட்டி குறைவு
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
நான் காலேஜ்படிக்கும்போது பையன் இறந்துவிட்டான்
@saravanab7413
@saravanab7413 3 жыл бұрын
Massage alu illa bro.fake lam solla than gah..
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
சொர்க்கத்தில் தாவரங்கள் இல்லை
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 жыл бұрын
Iyarkai iyarkai dhan
@gtride3602
@gtride3602 3 жыл бұрын
Sir unka phone number irukkuma?
@TamilValikatti
@TamilValikatti 3 жыл бұрын
Erukku pro y
@TamilValikatti
@TamilValikatti 3 жыл бұрын
7339673334
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
வெளிநாட்டுகூட்டம் ஆங்கில நம்மை படிபாபு என்று தொரத்திவிட்டு இங்கு ஆட்டையபோட நினைக்கிறது புரிந்து ஆங்கிலகல்வியை இழுத்து மூடுங்க
@parthibans431
@parthibans431 4 жыл бұрын
Nice 👍
@skdhansskdhansskdhans8178
@skdhansskdhansskdhans8178 3 жыл бұрын
Super
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Manali Tour Guide in Tamil | Dr V S Jithendra
19:35
Psychology in Tamil
Рет қаралды 1,1 МЛН
Manjolai Night Stay-Tirunelveli | How to get permission? [with SUBTITLES]
12:23
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН