திருமாவுக்கு நடந்த சம்பவங்கள் பேச்சை கேட்டு அழுத தொண்டர்கள் |

  Рет қаралды 117,983

Revolt Tamil

Revolt Tamil

Ай бұрын

திருமாவுக்கு நடந்த சம்பவங்கள் பேச்சை கேட்டு அழுத தொண்டர்கள் | #Thirumavalavan | #vck | #revolttamil
Tamil KZfaq space to discuss
political and environmental stories
Revolt Tamil covers Tamil Nadu & Chennai -
News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews,
Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
________________________________
Follow Us On Social Media
Revolt Tamil
INSTAGRAM LINK : / revolttamil
FACEBOOK LINK : / revolttamil-1010752957...
TWITTER LINK : / revolttamil
________________________________
#youtube #youtuber #instagram #explorepage #youtubechannel #video #memes #instagood #subscribe #facebook #viral #art #likes #daily #followers #comment #revolttamil #RevoltTamil

Пікірлер: 304
@kavitha9883
@kavitha9883 Ай бұрын
நான் வன்னியர் சமூகத்தின் சிறந்தவன் என் குடும்பமும் என் உறவினர்களும் எப்போதும் உயிருள்ள வரைக்கும் உங்களுக்கு விசுவாசமாக இருப்போம் இன்று என் குடும்பத்தில் ஒரு எம்பிபிஎஸ் உருவானதற்கு காரணம் நீங்கள் தான் நீங்கள் மட்டும்தான்❤❤❤❤
@SivaKumar-jy5qe
@SivaKumar-jy5qe Ай бұрын
எழுச்சி தமிழரை பொருத்த வரை எறும்புக்கு கூட துரோகம் செய்தது இல்லை தன்னை நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து தான் பழக்கம் அவருக்கு சாதி மதம் என்று எதுவும் இல்லை சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று குறிகோளாக இயங்கி கொண்டு இருகிறார் சமத்துவத்தை விரும்புகிறார் திருமா அவ்வளவு தான் ஜெய் பீம்
@ShivakumarAnnadurai
@ShivakumarAnnadurai Ай бұрын
நன்றி அக்கா
@sakthimurugansadhasivam8163
@sakthimurugansadhasivam8163 Ай бұрын
❤❤❤🎉
@gunanithi6745
@gunanithi6745 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💯
@perumalt5166
@perumalt5166 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 மனிதனாய் இருப்போம்..... மனிதத்துடன் இருப்போம்.....🙏🙏🙏💙❤️💙❤️💙
@rahu8717
@rahu8717 Ай бұрын
திருமா மட்டுமே எந்த பின்புலமும் இல்லாத வகையில் முதல்வர், பிரதமர் என அனைத்திற்கும் தகுதியானவர்.
@parivallal5250
@parivallal5250 Ай бұрын
Mutta punda...
@KNIFE45517
@KNIFE45517 Ай бұрын
அப்பறம்
@KNIFE45517
@KNIFE45517 Ай бұрын
நான் அப்படியே ஷாக் ஆகிட்டன்
@SmilingCasualShoes-hl4jg
@SmilingCasualShoes-hl4jg Ай бұрын
செத்துடு ​@@KNIFE45517
@SmilingCasualShoes-hl4jg
@SmilingCasualShoes-hl4jg Ай бұрын
​@KNIFE45sethudu517
@v.rayappanv.rayappan4861
@v.rayappanv.rayappan4861 Ай бұрын
❤❤❤❤❤என்ன உங்கள போல ஒரு ஒரு தலைவனுக்கு தொண்டனாக இருப்பது மகிழ்ச்சி
@ananthsivasanmugam4206
@ananthsivasanmugam4206 Ай бұрын
உன் மீசை வானம் பார்த்த பிறகுதான் வஞ்சிக்கப்பட்ட எங்கள் வாழ்க்கை வானம் பார்த்தது , தாயுமானவர்💙 ❤
@ravichandran9299
@ravichandran9299 Ай бұрын
True Brother
@tamilarasantamilarasan7622
@tamilarasantamilarasan7622 Ай бұрын
super brother
@searchmylife4018
@searchmylife4018 Ай бұрын
என்னுடைய முதல் வாக்கு 2014-ல் மோதிரம் சின்னம் 2019-ல் பானை சின்னம் 2024 லும் பானை சின்னத்தில் வாக்களித்தோம்... சிதம்பரம் தொகுதியில் நாங்கள் தலைவருக்காக வாக்களிப்பது நாங்கள் பெற்ற பாக்கியமே❤
@subbarayan9285
@subbarayan9285 Ай бұрын
இனி நாம் இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
எஸ் மிகவும் உண்மை 👍
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 Ай бұрын
மாபெரும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே... வாழ்த்துக்கள்🎉 💐💙♥️🥰👍🔥🔥🔥
@RajaRaja-dm8gb
@RajaRaja-dm8gb Ай бұрын
நானும் சிதம்பரம் கூட்டத்தில் கலந்து கொண்டேன் அப்போது எனக்கு வயது 13
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Ай бұрын
🙏
@manoharij3408
@manoharij3408 Ай бұрын
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், நியாயம் என்றுமே சாகாது, God bless you, brother
@karthikkarthikg4791
@karthikkarthikg4791 Ай бұрын
👍👏👏👏👏
@marimuthu7330
@marimuthu7330 Ай бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது தலைவரின் தியாகத்தை போற்றுவோம்
@aruldeepan5941
@aruldeepan5941 Ай бұрын
என்றும் அன்பு அண்ணன், பாசத் தந்தை எழுச்சி தமிழர் Dr.தொல்.திருமாவளவர் வழியில் நாங்கள்❤ வாழ்த்துக்கள் விசிக
@user-ns7dg6ow7l
@user-ns7dg6ow7l Ай бұрын
நெருப்பில் பூத்த மலர் திருமா vck வாழ்த்துக்கள்
@sarveshdurai1681
@sarveshdurai1681 Ай бұрын
என் உயிர் அண்ணா உன் அன்பு தம்பிகள் உலகநாடுகள் அனைத்து நாடுகளிளும் இருக்கோம் உங்கள் மீசை எப்பவும் வானம்பார்க்கும் அதற்க்கு நாங்கள் பாடுபடுவோம் ஜெய்பீம்
@frgasparraja5835
@frgasparraja5835 Ай бұрын
நன்றி சார்
@scandinavian3998
@scandinavian3998 Ай бұрын
ஸ்டாலினோட பூலை பார்க்கும் மீசை 😂😂😂
@frgasparraja5835
@frgasparraja5835 Ай бұрын
@@scandinavian3998 நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருந்தா உன் டீட்டெல்ஸ் குடு அப்புறம் தெரியும் யார் எதை பாக்குறாங்கன்னு
@rassal9836
@rassal9836 29 күн бұрын
அண்ணனின் கால் மயிருக்குகூட நீ ​ஈடு கிடையாது @@scandinavian3998
@user-oz8zb5ts5s
@user-oz8zb5ts5s 26 күн бұрын
​@@scandinavian3998 kammunadi
@rasakundu83
@rasakundu83 Ай бұрын
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகிறது அண்ணா அன்று சிதம்பரம் கீழரத வீதியில் ஒரு வரலாறு காணாத கூட்டம் நாங்கள் ஒரு வீட்டின் கூரை மேல் அமர்திருந்தோம். நீங்கள் பேசும் இந்த வெற்றி வெற்றி பேச்சுக்கு தான் நாங்கள் காத்துகிடந்தோம். இன்று நீங்கள் பேசும் போது எங்கள் கண்களிலும் கண்ணீர் பெருகெடுகுது. நாம் அங்கீகாரம் பெற்றோம் என்ற செய்தி. நிம்மதியாக இருக்கு. இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல இளிச்சவாய கூட்டமும் அல்ல..... எப்பவும் சிதம்-பரம் என்றால் அது திருமா - வளவன் என்றே பொருள் தரும். நான் இதுவரை என் தலைவரை தவிர வேறு யாருக்கும் வாக்கிட்டது இல்லை. இனி எங்கள் சிதம்பரம் எங்கள் பானை....... திருமாவே சிதம்பரம் சிறுத்தைகளின் உயிர்....
@karmegams2144
@karmegams2144 Ай бұрын
அரூர் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுத்தார்கள் அன்புமணி நாயின் மனைவிக்கு
@Oliyadeen
@Oliyadeen Ай бұрын
காலத்தையும் தாண்டி நிற்கும் இவரின். எல்லை‌ அற்ற‌ தியாகம். நூறாண்டுகள்‌ தாண்டி நிற்கும். இவரது புகழ்.. தியாக‌ தலைவன் திருமா
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i Ай бұрын
உண்மையான சமூக மக்கள் நல விரும்களின் முதுகினில் கடைசிவரை சிலுவை தான்.😢😢😢😢😢
@frgasparraja5835
@frgasparraja5835 Ай бұрын
முதுகில் சிலுவை என்று சொல்லக்கூடாது தம்பி தொழில் சிலுவை என்று சொல்லுங்கள் ஐயா
@Suveka148
@Suveka148 Ай бұрын
அண்ணா வணக்கம் நீங்கல் தாழ்த்தப்பட்டோர் மட்டும் போற சமுதாய மக்களுக்குச் சேர்த்து பாடு படுகிருர்கள் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பர் ஜெய்பீம்
@RhcdfCh
@RhcdfCh Ай бұрын
இந்த காணொளியை பார்க்கும்போது நானும் அழுது விட்டேன். வாழ்க நம் தலைவர் 💙❤️
@sangeethbabu5962
@sangeethbabu5962 Ай бұрын
எனக்கும் கண்ணீர் வருகிறது.... மகத்தான தியாக தலைவரே நீ வாழ வேண்டும் இன்னும் நூறு ஆண்டுகள் ❤
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i Ай бұрын
இந்த அளவுக்கு மிருக உணர்வுள்ள மனித மிருகங்களுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.எப்போது மனிதன் மனிதனாக மாறுவான்
@frgasparraja5835
@frgasparraja5835 Ай бұрын
ராமதாஸ் பொன்டாமனி திருந்தும் வாய்ப்பில்லை
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 Ай бұрын
தேர்தல் சின்னத்தை நட்சத்திரமாக மாற்ற வேண்டும்....💙♥️🔥🔥🔥🔥💐 நமது கொடியில் உள்ளது....💙♥️🔥🔥🔥🔥💐
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc Ай бұрын
பானை வெற்றி சின்னம் அதுவே இருக்கட்டும் தோழர்
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 Ай бұрын
@krishnamoorthy-zh2lc அடித்தளத்தை வலுவாக உருவாக்கி எதிர்காலத்திற்கு உதவ வேண்டும். நட்சத்திரம் மிகவும் பொதுவானது மற்றும் மக்கள் ku தெரியும். அது நமது கொடியில் உள்ளது மற்றும் வேறு அடையாளத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. என் பரிந்துரை..... தலைவர் முடிவு....💙♥️🔥🔥🔥💐
@SivaSangar-xj8ce
@SivaSangar-xj8ce Ай бұрын
உண்மையை உரக்க சொன்ன என் தலைவனுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
@elumalaig4863
@elumalaig4863 Ай бұрын
அண்ணன் தொல்.திருமா அவர்கள் வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கையில் மிகப்பெரிய பேறு கிடைத்ததாக நெஞ்சம் புலங்காங்கிதம் அடைகிறது.
@muniandymuniandy4484
@muniandymuniandy4484 Ай бұрын
எழுச்சி தமிழர் முனைவர் அண்ணன் தொல் திறுமா அவர்கள், கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடாக இருந்த போதிலும், ஜாதியின் முத்திரையை குத்தி புறக்கணித்த போதிலும், தனது நேர்மையான, சுயநலம் இல்லாமை, இடைவிடா முயற்சியிலும் தொடர்ந்து உழைத்து, மக்கள் சேவையை முன்வைத்து, மக்களே முக்கியம் என்று திருமண வாழ்க்கையில் குட இடுபடமல் தொடர்ந்து சேவையாற்றி வரும் உங்களுக்கு நானும் என்னைப்போல் வெளிநாட்டில் இருக்கக்கூடிய தமிழனும், முனைவர் அவர்களின் வெட்ரியை தனது வெற்றியாக நினைத்து பெருமை அடைகிறோம். முனைவர் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல் அதிர எப்பொழுதும் உறுதுணையாக இருபொம். முனைவர் அவர்கள் தொடர்ந்து பீடுநடை போடா வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹
@KVelam
@KVelam Ай бұрын
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் முதல்வராவதற்கும், பாரத பிரதமராவதற்கும் தகுதி வாய்ந்த அறிவார்ந்த தலைவர் எங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் திருமா. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். நன்றி.
@prnv.g
@prnv.g Ай бұрын
இந்திய நாட்டின் சிறந்த தலைவனுக்கு உரிய தகுதி படைத்த ஒரே தலைவன் திருமா எங்களது இன காவலன் என்று கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
@ckprithish5550
@ckprithish5550 Ай бұрын
தியாக தலைவரின் தியாக வறலாறு கேட்கும்போதே கண்கள் குளமாகிறது😢😢😢
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
அங்கீகாரம் பெற்ற விட்டோம் அடுத்த பாய்ச்சல் அதிகாரம் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@ponmudim2667
@ponmudim2667 Ай бұрын
அண்ணன் பேச்சு என் கண்கள் கலங்கியது 😢
@user-fn6rz9mq5b
@user-fn6rz9mq5b Ай бұрын
இதயம் கணத்து கண்ணீர் வருகிறது! திருமா புகழ் வாழ்க!!
@ganapathiadhvika270
@ganapathiadhvika270 Ай бұрын
எரிக்க பட்ட சேரிகளில் எங்கள் ஊரும் ஒன்று பள்ளி நீர் ஓடை 😢
@mynameisambethsurya5139
@mynameisambethsurya5139 Ай бұрын
😢
@user-zq7pd7zv4u
@user-zq7pd7zv4u Ай бұрын
புடம்போட்ட..தங்கம்.. நீ..இன்றுஜொலிக்கிறாய்..கீரீடமாய்..ஏறுமுகம்..கொண்டு... நீ வீரூநடைபோடு..அமைப்பாய்திரள்வோம்..அணி..அணியாய்..உன்னோடு...வாழ்க.. நீ...இவ்வையம்..உள்ளவரை🎉🎉🎉
@rameshmaha3667
@rameshmaha3667 Ай бұрын
எங்கள் குல தெய்வம் திருமாவே
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
சிதம்பரம் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கோட்டை 💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@SARAVANANSaravanas-yj5zw
@SARAVANANSaravanas-yj5zw Ай бұрын
அண்ணா 4 தேதி 2ங்கைளபற்றி நான் நினைத்து இருந்தேன் நிங்கள் வாழ்க அண்ணா
@thangadevan5225
@thangadevan5225 Ай бұрын
நெருப்பாற்றல் கடந்து வெறுப்பாற்றில் வளர்ந்து தணி சின்னம் அது மணி சின்னம் சாதிய அடக்குமுறை சாதித்த தலைமைத்துவம் மூப்பனார் என்ற மூதறிஞர்... முயற்சிகள் பல பெற்று ...பாமரனின் சின்னமாம்... பாணை சின்னம்... இது.... யாணை பலத்தையும் வென்ற பாணை.... உழைப்பு... உழைப்பு தலைவர் திருமா... முனைவர் திருமா... வரலாற்று பிழையின்றி... வரலாறு எழுதும்.... ஒரு சாதாரண குடும்பத்தின்... சரித்திர புருஷன்... வாழ்த்துக்கள் தலைவரே
@venkatesansm
@venkatesansm Ай бұрын
எங்கள் மகத்தான தலைவருக்கு வாழ்த்துக்கள்
@user-sf5nn9be2o
@user-sf5nn9be2o Ай бұрын
உங்களுக்கும் உங்களை தந்த தாய், தந்தை இறை கடவுளுக்கும் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐
@samiaiahm9875
@samiaiahm9875 13 күн бұрын
தொல்.திறுமா அவர்களே, உங்களுக்கு நிகரான .கொள்கை பிடிப்ப்பள்ள அரசியல் தலைவர் இந்தியாவிலேயே தாங்கல் ஒருவர் மட்டுமே. வாழ்க பல்லாண்டு. வளர்க தாங்கள் இயக்கம்.
@lathaantony6913
@lathaantony6913 Ай бұрын
திருமாவின் resilience, persistence n perseverance in the political battle, which is relatively consistent n yielded the desired results today👍🎓💪....Hats off to You Sir 🎩🎩🎩
@karikaalankaala1127
@karikaalankaala1127 Ай бұрын
அன்னான் கண்ணீல் கண்ணிரைப் பார்த்து இதயம் கலங்கிவிட்டது
@cholant2961
@cholant2961 Ай бұрын
நாம் அடி எடுத்து வைத்து வருடங்கள் ஆகிவிட்டது..இப்ப படிஏறிவிட்டோம்... அண்ணா
@murthyarumugam
@murthyarumugam Ай бұрын
தோழர் திருமா கடந்து வந்த பாதை மிக கடினமான பாதை இந்த ஏழைகளுக்கு பாடு படும் தலைவரே வாழ்க வாழ்க உங்கள் தொண்டு.தொடரட்டும் தம்பி உங்கள் அரசியல் வாழ்க்கை உங்களுக்கு என்றும் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்.
@ponmudim2667
@ponmudim2667 Ай бұрын
அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் சிறந்த முற்போக்கு சிந்தனை கொண்ட மனிதர்.... அவருக்கு இருக்கும் அறிவுக்கு நிச்சயம் இந்திய பிரதமர் ஆக தகுதியுடையவர்..... இவரிடம் கேடி பையன் மோடி என்னய்யா செய்ய முடியும்.....
@SivaSangar-xj8ce
@SivaSangar-xj8ce Ай бұрын
மகத்தான தலைவனுக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
@user-sf3wc8pm3i
@user-sf3wc8pm3i Ай бұрын
இதில் வீனாக போன கட்சி புதிய தமிழகம்
@francisedison6316
@francisedison6316 Ай бұрын
Greater pain greater recognition. You have become inspiration to many. Long way to go. Your selfless dedicated leadership will throw light and show the path to many. Congratulations thiru MA.
@KVelam
@KVelam Ай бұрын
அண்ணா உங்கள் உழைப்பும், தியாகமும்,கொள்கையும், சகிப்புத்தன்மையும் நினைத்து கண்களில் கண்ணீர் வருகிறது. அண்ணா நீங்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த மாபெரும் மனிதர். நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். நன்றி.
@krishnandas2538
@krishnandas2538 Ай бұрын
மனித மிருகங்களின் மத்தியில்நாம்வாழ்கிறோம்கண்களில்கண்ணீர்வழிகிறது😂😂😂
@johanraj7185
@johanraj7185 Ай бұрын
Thank you revolt❤
@NirmalaDevi-uy5zu
@NirmalaDevi-uy5zu Ай бұрын
மக்களே திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
@selvisaravanan965
@selvisaravanan965 Ай бұрын
வாழ்க வளமுடன்
@nagendrank279
@nagendrank279 Ай бұрын
Ayya you are great leader in tamilnadu
@SivaSangar-xj8ce
@SivaSangar-xj8ce Ай бұрын
உங்கள் வாழ்க்கை வரலாறு கேட்கும் போது மனது வலிக்கிறது தலைவரே
@kalpanasaran8945
@kalpanasaran8945 Ай бұрын
அழுது கொண்டே பார்த்த வீடியோ...😢 அறிவர்.. வாழும் புரட்சியாளர்
@sabari8605
@sabari8605 Ай бұрын
நான் உடையார் சமுதாயம் உங்கள் மீது மிகவும் மரியாதை உண்டு அண்ணா ❤❤
@rizamt
@rizamt Ай бұрын
அண்ணா நீங்க பட்ட வளிகளும் நீங்க காட்டிய வழிகாட்டுதலும் தான் இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் வெளிச்சம் விசிக விற்கு வெளிச்சம் ..... என்றும் உங்களோடுதான் நிற்போம் அண்ணா....
@sumathimuthu374
@sumathimuthu374 Ай бұрын
தியாக தலைவா வாழ்க பல 100 ஆண்டு வளர்க VCK
@karthikkarthikg4791
@karthikkarthikg4791 Ай бұрын
மெய் சிலிர்க்கிறது.......தலைவரே..👏👏👏👏
@r.prabaharangk4744
@r.prabaharangk4744 Ай бұрын
ஐயா நீங்கள் அணைத்து சமுதாயத்துக்கும் அணைத்து மக்களின் நண்மைக்கு பாடுப்பட்டு உங்களுடைய தலைமையில் அடுத்த பிரதமர் உருவாகும், உங்களை போல் இனி ஒரு தலைவர் உருவாக வாய்ப்பு இல்லை, அமெரிக்கா திரும்பி பார்க்கும், அணைத்து மக்களின் வழிகாட்டியாக விளங்கிட வாழ்த்துகிறேன். நன்றி ஐயா 🙏
@ponnusamyk5149
@ponnusamyk5149 Ай бұрын
அண்ணன் பாதங்களுக்கு பணிவாண வணக்கம்
@theman778
@theman778 Ай бұрын
Real legend... Happy to be in your team..
@shalinimuthukrishnan9777
@shalinimuthukrishnan9777 Ай бұрын
சகோதரரே காலம் ஒரு நாள் உங்களை கொண்டாடும் பொருமையாய் ஓடுங்கள் கலக்கம் வேண்டும் ஓட வேண்டிய தூரம் வெகு தூரம்.
@shanmugamjaypal8851
@shanmugamjaypal8851 Ай бұрын
Arumai arumai vaazhthukal anna
@krishnandas2538
@krishnandas2538 Ай бұрын
இந்திய வரலாற்றில்உங்களைதவிற்கமடியாது
@senthilv4357
@senthilv4357 Ай бұрын
Anna, Great 👍 ....
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 Ай бұрын
அண்ணன் திருமா அவர்களின் வரலாறு ஒவ்வொரு விழிம்புநிலை மக்களின் வரலாறு! வாழ்க எழுச்சித் தமிழர்!!❤❤❤
@dr.vduraipandiyan7471
@dr.vduraipandiyan7471 Ай бұрын
Great true tamil people leader. Will get soon CM post our prayers.
@aakarmy
@aakarmy Ай бұрын
What a emotional speech......❤😭
@mutharasanbalasubramanian4812
@mutharasanbalasubramanian4812 Ай бұрын
இந்த உரை ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கிறது
@sanbarasan5560
@sanbarasan5560 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉🎉
@user-ul5wv9pz4d
@user-ul5wv9pz4d Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥
@chinnasamychinnasamy4843
@chinnasamychinnasamy4843 Ай бұрын
நீதி உங்களிடத்தில்தான் உள்ளது ஏலைமக்களின் குலதெய்வமே❤❤❤❤❤
@meenasundar5427
@meenasundar5427 Ай бұрын
Excellent.
@asampath6544
@asampath6544 Ай бұрын
எங்கள் தலைவர் சூப்பர் 👍
@RajendranRajendran-cm1ie
@RajendranRajendran-cm1ie Ай бұрын
Appothu non TNSTC ill driver cithambarathil vote ketka sendren ippo santhosama irukku
@sarveshdurai1681
@sarveshdurai1681 Ай бұрын
அண்ணா ஜெய்பீம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@rizamt
@rizamt Ай бұрын
அன்று உங்களோடு உறுதியாக பயனித்த அந்த வீரியமிக்க சிறுத்தைகளை நினைவில் கொள்வோம்....
@SathyaSathya-dv5qp
@SathyaSathya-dv5qp Ай бұрын
நீங்க என்னுடைய குலதெய்வம் அண்ணா நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்ட
@jayabharathi7721
@jayabharathi7721 Ай бұрын
எங்களின் வழிகாட்டியே
@nisarahamed9708
@nisarahamed9708 Ай бұрын
super anna
@pichaimuthu7382
@pichaimuthu7382 Ай бұрын
Congrds
@salwasalwi6650
@salwasalwi6650 4 күн бұрын
Salaam alaikum Dr vck leader Mr thruma you work hard our poorly people true is not death you're best leader thanks
@sebastinbabu4242
@sebastinbabu4242 Ай бұрын
ஒடுக்கப்படும் மனிதன் ஒரு நாள் கடவுள் ஆசிர்வாதத்துடன் உயர்வை அடைவான்
@shaktivel5160
@shaktivel5160 Ай бұрын
😥😥😥 100% உண்மை
@user-no1mg6vh6u
@user-no1mg6vh6u 25 күн бұрын
அய்யா உங்கள் கள்வி தமிழ் நாட்டில் ஏழ்மை மறவேண்டும்
@ArumugamNishan
@ArumugamNishan Ай бұрын
Dr ThirumaAnna❤❤
@chinnasamychinnasamy4843
@chinnasamychinnasamy4843 Ай бұрын
செதுக்கப்பட்ட வைரம் நீங்கள் தான்
@amalajemena.a1280
@amalajemena.a1280 Ай бұрын
ஐயா திருமால் வளவன் சரியான ஆண்மகன்
@jayaseelansanthi8390
@jayaseelansanthi8390 Ай бұрын
வாழும் அம்பேத்கார், வாழ்க பல்லாண்டு,
@rajaswarangal1198
@rajaswarangal1198 Ай бұрын
தியாகி 🎉🎉
@sachinjayam6069
@sachinjayam6069 Ай бұрын
உங்கள் குரலை தழுதழுத்த குரலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வழிகிறது தானா உங்களை நான் மாபெரும் அறிவு மனிதனாக நினைக்கிறேன்❤❤❤❤
@KrishnaMoorthy-vu8xz
@KrishnaMoorthy-vu8xz 4 күн бұрын
❤❤❤❤❤ thanks anna❤❤
@user-pt8pb7qq3w
@user-pt8pb7qq3w Ай бұрын
என் தலைவன் ஒரு குல தெய்வம் அது தொல் திருமாவளவன்
@user-id3dn1sq2i
@user-id3dn1sq2i Ай бұрын
My hero sir please 🙏
@vendhane5993
@vendhane5993 Ай бұрын
Super Anna ❤️💙
@SasiKumar-xk2pc
@SasiKumar-xk2pc Ай бұрын
Great 👍
@InnocentHighway-qy3il
@InnocentHighway-qy3il 9 күн бұрын
மக்கள் சமுதாய காவலர் உயிர் அண்ணன் தொள் திருமாவளவன் அவர்கள் பல போராட்ட பீரிங்கி பல சாதனைகளை படைத்து வந்து சிறப்பாக கச்சியை வலி நடத்திய அண்ணன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் உங்களுக்கு இறைவன் துணை நிப்பான் நல்லா இருப்பீர்கள் 🎉❤😅
@mokanm6340
@mokanm6340 21 күн бұрын
Suppar Anna
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 162 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
வெட்கமா இல்லயா? | Thirumavalavan
31:05
Tamil Niram
Рет қаралды 321 М.