No video

திருநெல்வேலி லாலா கடை அல்வா, சின்ன கடை, ஆனா டேஸ்ட்.

  Рет қаралды 30,691

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Ай бұрын

திருநெல்வேலி - எந்த கடையில் அல்வா சாப்பிடலாம்?
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 89
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e Ай бұрын
முதல் முறையாக அல்வா கொடுத்த உங்களுக்கு நன்றி 🎉🎉🎉😂😂
@ramakrishnan6771
@ramakrishnan6771 Ай бұрын
புதிதாக உணவு வகைகள் பற்றிய தகவல்களை ஸ்வீட் டுடன் அதுவும் நெல்லை அல்வா வுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்...சிறப்பு...
@krishnaveni8602
@krishnaveni8602 Ай бұрын
தடுக்கி விழுந்தால் அல்வா கடை திருநெல்வேலி 😅
@user-jg2nz2op1z
@user-jg2nz2op1z Ай бұрын
ஆறுமுகம் அல்வா ஐயா அவர்களே வாழ்க
@selvamp4275
@selvamp4275 Ай бұрын
நல்ல கடையை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ங்க சார்
@SAMDANIEL18
@SAMDANIEL18 27 күн бұрын
நான் பாளையங்கோட்டையில் படிக்கும் போது, இந்த கடைக்கு ஒரு முறை சென்றுள்ளேன். உங்கள் விடியோ பார்த்து ஞாபகம் வந்தது ❤
@praveenba23
@praveenba23 Ай бұрын
🎉புதிய பாதை வந்தது, இனிமையான சுவையுடன் 😊❤, மிகச் சுருக்கமானப்😢 பதிவு..நன்றி ஐயா..
@jebinjoel5026
@jebinjoel5026 Ай бұрын
நான் சாப்பிட்டு இருக்கிறேன். Super.
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 14 күн бұрын
வாத்தியார் சார்! இதே மாதிரி அவ்வப்போது ( மாற்று விஷயங்கள்) அல்வா குடுத்துகிட்டே இருங்க சார்.👌👍
@ayadurai5530
@ayadurai5530 Ай бұрын
திருநெல்வேலி மேம் பாலத்திற்கு கீழே ரெயில்வே ட்ராக் அருகே சந்திரா ஸ்வீட்ஸ் -ல் பழசு என்று கேட்டு வாங்கி சுவைத்து பாருங்கள். அல்வா கெட்டியாக இருக்கும். இள 4:36 க்கமாக சாப்பிடவேண்டுமென்றால் லெட்சுமி லாலா ஸ்வீட்ஸ். முந்திரி பருப்பு கலந்திருக்கும். நான் இந்த கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவேன்.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Ай бұрын
நானாமூனா தெரு ஆறுமுகம் அல்வா சூப்பர்
@devisethu9411
@devisethu9411 26 күн бұрын
இந்த அண்ணாச்சி கடைல காரமும் நல்லாருக்கும்
@selvasundar5802
@selvasundar5802 25 күн бұрын
எங்கள் ஊர் ❤
@i5955
@i5955 Ай бұрын
உள்ளுர் மக்களுக்கு மட்டுமே டுபாக்கூர் கடை தெரியும் 360டிகிரி அண்ணாச்சி க்கு நன்றிகள்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 16 күн бұрын
சூப்பர் ❤❤❤ சூப்பர் 🎉🎉🎉🎉 சூப்பர்
@gopukaran979
@gopukaran979 Ай бұрын
நான் அந்த கடையில் அல்வா சாப்பிட்டு இருக்கேன் உண்மை தான்
@user-jg2nz2op1z
@user-jg2nz2op1z Ай бұрын
திருநெல்வேலிக்கு அல்வா என்கிற ஒரு பழமொழி உண்டு ஐயா வணக்கம் நன்றி
@travelbursttamil
@travelbursttamil Ай бұрын
Appadi pazhamozhi illa dear
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Ай бұрын
திருநெல்வேலிக்கே அல்வாவா. அது வாக்கியம். பழமொழி கிடையாது.
@sivakumarg8155
@sivakumarg8155 Ай бұрын
சார் மேலும் இது போன்ற இது போன்ற வீடியோக்களை போடவும் மிகச் சிறப்பு
@prasgold7496
@prasgold7496 Ай бұрын
, தாத்தா அல்வா சாப்பிடுறாரு
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw Ай бұрын
இது போன்று food review videos நமது channel la அதிகமாக வர வேண்டும் ஐயா...🙏
@vsankar6761
@vsankar6761 26 күн бұрын
அல்வாவுக்கு பதில் சர்க்கரை தான் இருக்கும்
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 14 күн бұрын
Super sir
@user-Thirumalai
@user-Thirumalai Ай бұрын
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் பல வண்டிகளுக்கு சந்திப்பு நிலையங்களில் உதாரணமாக மதுரை திருச்சிராப்பள்ளி நிலையங்களில் 5 நிமிடங்களுக்கு நிறுத்தம் வழங்குகிறார்கள். ஆனால் திண்டுக்கல் விருதுநகர் விருத்தாச்சலம் போன்ற நிலையங்களும் சந்திப்புகள் தானே அந்நிலையங்களில் மட்டும் ஏன் 3 நிமிட நிறுத்தம் மட்டுமே வழங்கப்படுகிறது இதன் காரணத்தை விளக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Ай бұрын
என்னங்க நீங்க. அல்வாவை பத்தி சொன்னவரை ஸ்டேஷன் மாஸ்டரா ஆக்கிட்டீங்க?
@Surendar.V
@Surendar.V Ай бұрын
Superb sir ❤
@thirumoorthypi7494
@thirumoorthypi7494 21 күн бұрын
Tirunelveli halwa means irruttukadai halwa in tirunelveli town
@m.shahulhameed.erode.5442
@m.shahulhameed.erode.5442 Ай бұрын
நன்றி ஐயா😊
@periyaduraisg
@periyaduraisg Ай бұрын
அல்வா× ஹல்வா✓ ❤
@ramakrishnan-wk7pr
@ramakrishnan-wk7pr 13 күн бұрын
Very nice
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 Ай бұрын
Super super Thirunalveli halwa.
@ramakrishnan-wk7pr
@ramakrishnan-wk7pr 13 күн бұрын
Can u give arumugam halwa stall conta t no
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 Ай бұрын
I REALLY TASTED NAGAPPATTINAM ORIGINAL NEI MITTAI KADAI HALWA KADAI NEAR MADURAI MEENAKSHI AMMAN TEMPLE IT'S THE BEST ONE IN INDIA. NEXT TIME I WILL GO TO TIRUNELVELI AND TASTE THIS ARUMUGAM HALWA THAKS SIR FOR YOUR 360 INDRU ORU THAGAVAL.
@deepangv5649
@deepangv5649 Ай бұрын
Super information sir..
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Thanks and welcome
@Radhakrishnan-xi4ke
@Radhakrishnan-xi4ke 28 күн бұрын
சொல்வது ஒன்று செய்வது தலைகீழ் என்பது இவருக்கு நன்கு பொருந்தும்.
@thirumoorthypi7494
@thirumoorthypi7494 21 күн бұрын
Iruttu kalai is available only in Tirunelveli town
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Ай бұрын
@NATARAJANIYER63
@NATARAJANIYER63 16 күн бұрын
உங்கள் வீடியோ பெரும்பாலும் உபயோகமாகவே இருப்பதில்லை...
@indruoruthagaval360
@indruoruthagaval360 15 күн бұрын
மிக்க நன்றி. எத்தனை தகவல்களை பார்த்தபின் இந்த கருத்தை தெரிவித்தீர்கள் என்பது தெரியவில்லை மிஸ்டர் நடராஜன் ஐயர். இப்படி கமெண்ட் போடுவதற்கு பயன் படுகிறதல்லவா?
@cookingsouthstyle1257
@cookingsouthstyle1257 Ай бұрын
Superb sir 🎉😊
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Thanks a lot 😊
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 16 күн бұрын
தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளது ஏன் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 16 күн бұрын
அவர்கள் வட மாவட்டங்களுக்கு வந்து பலருக்கு வேலை கொடுப்பதால் இருக்குமோ....சும்மாதான் சொன்னேன்...அப்படி ஒன்றும் இல்லை . குறைந்த விருப்பங்களுடன் சுய தொழில் செய்து நன்றாக நிம்மதியாக உள்ளனர்
@rajesha6223
@rajesha6223 Ай бұрын
Welcome to my TIRUNELVELI❤❤❤ RAJESH TIRUNELVELI❤❤❤
@lakshmis8644
@lakshmis8644 Ай бұрын
ஐயா தாங்கள் தயவுசெய்து செப்பறை அழகிய கூத்தர் இந்தாண்டு தேர்த்திருவிழாவை அப்டேட் செய்யுங்கள் நா லெட்சுமணன் பொட்டல் திருநெல்வேலி
@TravellerSK
@TravellerSK Ай бұрын
காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தின் பெயரை வேலூர் சந்திப்பு என பெயர் மாற்றம் செய்வதற்கான பொதுவான நடைமுறைகள் என்பதினைப் பற்றி ஒரு பதிவு.... இது மாதிரி கடலூரில் உள்ள திருப்பாதிப்புலியூர் ரயில் நிலையத்தின் பெயரை கடலூர் டவுன் (அ) கடலூர் மேற்கு என பெயர் மாற்றுவதற்கான நடைமுறை சம்பந்தமான விவர பதிவு ஒன்றை பேசுங்கள் ஐயா....
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
இப்படி பெயர் மாற்றுவதன் மூலம் என்ன பெரிய மாற்றம் வரும்...வேலூர் செல்பவருக்கு...காட்பாடி மெயின் சந்திப்பு என்பது தெரியும்.
@user-oz1xy1fh3h
@user-oz1xy1fh3h 20 күн бұрын
🎁❤️❤️❤️🎁
@venubethanasamy442
@venubethanasamy442 Ай бұрын
ஐயா வணக்கம்.
@ravichandran.761
@ravichandran.761 Ай бұрын
அடுத்தமுறை ஆறுமுகம் அல்வா கடைதான்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Ай бұрын
நானாமூனா ஆறுமுகம் அல்வா கிளையில் தால்சா அல்வா சூப்பர்
@user-tj8ft9dj9v
@user-tj8ft9dj9v Ай бұрын
ஐய்யா வணக்கம் நிஜாமூதின் திருக்குறள் விரைவு வண்டியில் திருநெல்வேலியில் இருந்து பயணம் செய்து கொண்டு இருக்கின்றேன் டெல்லிநிஜாமூதின் ரெயில்வேஸ்டேசனில் தங்குவதற்கு ரெயில் வே ரூம் இருக்கின்றதா தகவல் தாருங்கள் எப்படி அனுகுவது பற்றி கூறுங்கள்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
இருக்கிறது. உங்கள் PNR நம்பரை வைத்து IRCTC web site ல் retiring room...ல் ரிசர்வ் செய்யுங்கள்
@rajesha6223
@rajesha6223 Ай бұрын
Sir NELLAI EXPRESS pathi video podunga sir.... RAJESH TIRUNELVELI❤
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 Ай бұрын
ரெயில் வேற ரூட் எடுக்குது
@gunasekaranmadhavan2726
@gunasekaranmadhavan2726 Ай бұрын
ஆனா அல்வா kadai
@SureshKumar-xz1bf
@SureshKumar-xz1bf Ай бұрын
File TDR தகவல் சொல்லுங்கள் ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
விரிவான விளக்கம் உள்ளது ரயில்வே தகவல்கள் | Rail info: kzfaq.info/sun/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2
@MohamedAyubali-on9tx
@MohamedAyubali-on9tx 27 күн бұрын
அப்போ திருநெல்வேலியில் சக்கரை வியாதி உள்ளவர்கள் அதிகமா இருப்பார்களோ !?!?!?!?!!.
@kanmalar
@kanmalar Ай бұрын
இருட்டுக்கடை என்னாச்சு ?.அய்யா. இரயிலில் இருந்து அல்வாவிற்க்கு வந்து விட்டீா்கள்.அய்யா.
@bassmass2000
@bassmass2000 18 күн бұрын
Uruttu kadai aagi vittathu
@prakashv176
@prakashv176 Ай бұрын
என்ன அல்வா கடைக்கு போய்ட்டீங்க?.
@NirmalKumar-ki3zq
@NirmalKumar-ki3zq Ай бұрын
அய்யா இந்த கடை எங்கு உள்ளது எப்படி போக வேண்டும் சொல்லுங்கள் அய்யா!
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
நெல்லை இரயில்வே ஜங்சன் எதிரில் நெல்லை பழைய பே.நிலையம் உள்ளது. பாளையங்கோட்டை மார்க்கெட் வழி செல்லும் பேருந்துகள் ஏராளம். பாளை மார்க்கெட் ஸ்டாப்பில் இறங்கி (வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை) கடை "கோட்டூர் ரோடு" அருகே...உள்ளது
@NirmalKumar-ki3zq
@NirmalKumar-ki3zq Ай бұрын
@@indruoruthagaval360 மிகவும் நன்றி🙏 அய்யா!
@vasudevan9122
@vasudevan9122 14 күн бұрын
காரம் அனைத்தும் கடலை எண்ணெய்யில் செயப்பட்டதா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 14 күн бұрын
கடலை எண்ணெய் பயன்படுத்துவது...மிக குறைந்து விட்டது. அதில் "கமரல்" வாடை வரும். 10...15 நாள் வைத்திருந்து சாப்பிட முடியாது. பெரும்பாலும் சூரியகாந்தி எண்ணை தான்.
@vasudevan9122
@vasudevan9122 14 күн бұрын
@@indruoruthagaval360 நன்றி
@HiHai-e8l
@HiHai-e8l Ай бұрын
Local yarum anga porathu ilai veli oru karanga than antha kadaiku poranga athu mattum ilai antha kada halwa apad onnum taste kidayathu ayya
@hoppes979
@hoppes979 20 күн бұрын
தின்னவேலி
@vekataramananraju6120
@vekataramananraju6120 Ай бұрын
Sir....food reviews வேண்டாம்...நிறைய channels are avl...u can put video only useful information
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
அபூர்வமாக ஒன்று இரண்டு மட்டுமே
@rajapandiraja3948
@rajapandiraja3948 Ай бұрын
இருட்டு கடை அல்வா முன்புபோல் சுவை இல்லை என்று சொல்கிறார்கள் , அதைப்பற்றி கூறுங்கள்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
உண்மை. நான் 1980 களில் அடிக்கடி வாங்கி சாப்பிடுவேன். நேற்று தயாரித்த அல்வா இன்று விற்கப்படும். கெட்டி பதமாக இருக்கும். தற்போது அரை வேக்காடு
@murugesan.a.5210
@murugesan.a.5210 27 күн бұрын
முன்பு போல் இல்லை என்பது உண்மைதான். விலையும் அநியாயம்.
@sjegadeesan5655
@sjegadeesan5655 21 күн бұрын
Yes. Worst taste . Just sugar & maida .
@cvk4860
@cvk4860 Ай бұрын
ஐயா, இதமாதிரி இனிப்பு வீடியோ எல்லாம் போடாதீங்க. அல்வாவை எப்படி சுவைக்கவேண்டும் என்று சுவையாகச் சொன்னீக! உங்களுக்கு சக்கரை வியாதி ஒண்ணும் இல்லை போல இருக்கு! எங்களையெல்லாம் டாக்டர் ”ஐயா ஒங்களுக்கு சர்க்கரை கண்ட்ரோலில் இல்லை. அல்வா சாப்பிடாதீங்க! அடிச்சு கிடுச்சு கொடுப்பாக, ஆனால் ஒண்ணும் சாப்பிடாதீங்க” அப்படின்னு தடை உத்தரவு போட்டுட்டாக! ஒங்க வீடியோவை பார்த்த உடனே என் சர்க்கரை அதிகமாயுடுத்துன்னா பார்த்துக்கோங்க!
@esakkimuthu2822
@esakkimuthu2822 Ай бұрын
விளம்பர உத்தி
@uv5100
@uv5100 Ай бұрын
😅😅😅
@hasanmeeran5
@hasanmeeran5 Ай бұрын
திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவையும் சாப்பிட்டு பாருங்க சார்.
@jahabarsadhik72
@jahabarsadhik72 5 күн бұрын
இருட்டு கடை அல்வா நல்லா இருக்கும்
@rprabu1689
@rprabu1689 17 күн бұрын
ஐய்யா... நீங்கள் ஏன் ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லாமோ... இவ்வளவு விசயங்கள் தெரிந்து உள்ளீர்கள்... ரயில் சுற்றுலா அழைத்துச் செல்லும் ஒரு தொழில் நடத்தாலாம்
@rajinikalyan270
@rajinikalyan270 Ай бұрын
திருநெல்வேலி டேஸ்ட் அல்வா கடை. இருட்டுகடை, சந்திரா ஸ்வீட்ஸ், விசாகம் ஸ்வீட்ஸ், ஆறுமுகம் அல்வாகடை இது மட்டுமே. கிலோ 240, மற்றும் 280மட்டுமே
@sankaranraman7519
@sankaranraman7519 15 күн бұрын
Arumugam Halwa kadai engulladhu?
Which is the Best Halwa in Tirunelveli | Halwa Review Tamil
7:05
Stuffy Bird Tamil
Рет қаралды 82 М.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 16 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН