No video

திருப்பதி கோயிலின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்! திருப்பதி பகுதி 2. KRISHNAVEL THIRUPATHI HISTORY

  Рет қаралды 25,471

RETROLUXE

RETROLUXE

Күн бұрын

#krishnavel #thirupathi #history
• திருப்பதி கோவில் பெரும... PART 1
வரலாறு உயிர்ப்பிக்கும் Retroluxe KZfaq சேனலுக்கு வரவேற்கிறோம்! புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் திரு. கிருஷ்ணவேல் அவர்கள் அறியாத புதிரான ரகசியங்களுடன் "திருப்பதி வரலாற்று பின்னணி " வசீகரிக்கும் உலகத்தை வெளிப்படுத்தும் போது எங்களுடன் ஒரு மயக்கும் பயணத்தில் இணைந்திருங்கள்.
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe....

Пікірлер: 80
@user-vd6dx6id7z
@user-vd6dx6id7z Жыл бұрын
சிறப்பு சார்❤🎉
@verrajayaraman7748
@verrajayaraman7748 9 ай бұрын
தியாகராயர் நகர் என்பது டி.நகர் ஆனாலும் ரயில்வே நிலையம் மாம்பலம் என்கிற பெயரில்தான் உள்ளது. நீதிகட்சியை உருவாக்கிய மூவரில் ஒருவர் தியாகராயர்.
@user-yy2sx5vw9x
@user-yy2sx5vw9x 9 ай бұрын
ஆக சிறந்த பயனுள்ள பதிவு...நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 4 ай бұрын
அது மலைவாழ் மக்களின்.. வனத்தை காக்கும்.. வன பத்ரகாளி என்ற பெண் சிலை..
@dr.k.rajendranekumaresan4241
@dr.k.rajendranekumaresan4241 Жыл бұрын
Athiputhisalii . Engayya eruntha evvalavu nala
@Skamalkan
@Skamalkan 6 ай бұрын
The region around Kandahar is one of the oldest known human settlements. A major fortified city existed at the site of Kandahar, probably as early as c. 1000-750 BC,[8] and it became an important outpost of the Achaemenid (Persian) Empire in the 6th century BC.[9] Alexander the Great had laid-out the foundation of what is now Old Kandahar in the 4th century BC and gave it the Ancient Greek name Ἀλεξάνδρεια Ἀραχωσίας (Alexandria of Arachosia)..so Mr.Krishnavel you might wanna revise your view about Kandharam..
@rajaam620
@rajaam620 8 ай бұрын
சூப்பர் சார். தர்க்கரீதியான வாதங்களுடன் கூடிய தகவல் தரும் வீடியோ.
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 4 ай бұрын
❤❤❤❤
@NellaiBala567
@NellaiBala567 2 ай бұрын
நெல்லை மாவட்ட கிராமங்களில் பெருமாள் கோயில்கள் உள்ளன. Previously it must be jain. உதாரணம், சிவனைஇணைந்த பெருமாள். Especially in மறுவாத்தலை கோயிலில் சமணர் படுக்கைகள் உள்ளன.
@sunmathirajs.a.6446
@sunmathirajs.a.6446 2 ай бұрын
சமணர் கோயில் என்று சொல்லுவதற்கு பதிலாக புத்தர் கோயில் என்று சொல்லியுள்ளார் இது ஏற்புடையது இல்லை
@SantharamanSantharaman
@SantharamanSantharaman 2 ай бұрын
Entha jaina mathathinal thaan Naam veramila nonjanagi annayoradim nam nattai pargodithom veerathai metdautha aadhi sankarEr avaral thaan naam uyirudan erukirom jai sanathan
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 9 ай бұрын
Like the paarpaneeyam murdered the last emperor of Maurya Dynasty, it also murdered the emperor kanishka. Reason: they both promoted Buddhism.
@vijayanand1265
@vijayanand1265 10 ай бұрын
Super content... All time favorite Krishnavel....
@user-sb5zm8qv8t
@user-sb5zm8qv8t 9 ай бұрын
t.s krishnavel is an idiot.
@dhatshayanidhatshayani2525
@dhatshayanidhatshayani2525 2 ай бұрын
13:53
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m 9 ай бұрын
வடவேங்கடம் = தக்காண பூமி _ எனக் கருதப்படுகிறது!
@thiyagarajan9871
@thiyagarajan9871 Ай бұрын
இடைச்செருகல்கள் நிறைய இருக்கிறது
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 11 ай бұрын
Tirupati is a small temple. But it become famous due to is historic importance. Tirupati played a major historic role from 13th century onwards to unite all south to form a Hindu empire and to defeat islamic invasions. Patronised by victorious kings with lot of endowments of Jewelry and villages. The deity of Sri Rangam Temple, the world’s largest functioning temple, Sri Ranga Nathar resided at South East corner of the temple for 48 years (1323 - 1371) in 14th century, till his destructed temple(by Malik Kafur) at Tiruchi was rebuilt by Vijayanagara Empire. The rulers of Vijayanagara Empire and Naicker Kingdoms and many polypats in Tamil country were predominatly Sri Vaishnavites and many have Venkatadri as their Kuladeivams (Family Gods). Tirupati was earlier attacked by Portuguese and a golden goose for Nizams, Marathas, British.
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m 9 ай бұрын
Sri Rangam is Samana Temple !
@sairamnp4928
@sairamnp4928 8 ай бұрын
Tamizh kings were predominantly saivites not vaishnavites...
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 8 ай бұрын
@@sairamnp4928 Interesting.
@abinaya9262
@abinaya9262 26 күн бұрын
Muslim Cristian pathi pesuvia
@lathadeena6059
@lathadeena6059 Жыл бұрын
அந்த kalathil north India south India யெல்லாம் ellai.
@jeganselvaraj2282
@jeganselvaraj2282 10 ай бұрын
இந்தியாவே இல்ல..
@rajaam620
@rajaam620 8 ай бұрын
இந்துவும் இல்லை.
@newbegining7046
@newbegining7046 8 ай бұрын
அந்த காலத்தில் இந்தியா என்ற நாடு இல்லை ஆனால் நிலப்பரப்பு இருந்தது அல்லவா . தமிழ்நாடும் இல்லை மற்ற மாநிலமும் இல்லை ஆனால் நமக்கு தற்போது புரியவேணும் என்பதற்காக இப்பொது உள்ள நிலப்பரப்பை சொல்லி தான் வரலாற்றை விளக்க முடியும்
@asokank4511
@asokank4511 6 ай бұрын
இந்தியா எனபதே தவறு பிாிடடீஷ் இந்தியா கி.இ.வணி.குழுமம் பெயாிட்டது.
@asokank4511
@asokank4511 6 ай бұрын
@@newbegining7046 அப்பொழுது பலநாடுகள் இருந்தன கி.இ.குழுமம் வரும்வரை இருந்தன.
@janavasuki2636
@janavasuki2636 4 ай бұрын
Aaseevaga. God. Van kali. Neela kali. Pachiyaamma. Laxmi. Kanakavalli saraswathi. Neer vana amman. Same. Deity. But this is. Concept brought by lord murugan so that is female deity in murugan concept
@anandhaprabhu9066
@anandhaprabhu9066 8 ай бұрын
This is evidence fact fact fact
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 10 ай бұрын
ஹா. ஹா. ஹா.
@vedhagurusivakumar9868
@vedhagurusivakumar9868 4 ай бұрын
Tirupathi tamizhalagathai serthadu
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq Жыл бұрын
Super sir
@duhcrue
@duhcrue 26 күн бұрын
Sir.....your interpretation is false. Your research is faulty. At the time of Alexander 3rd invasion, what is the eastern border of Bactria and the name of the land east to Hind Kush mountains????? Answer: Gandhara. Mr Krishnavel...You failed in Gandhara history....You are now debarred.
@shanmugamthirunavukarasu6921
@shanmugamthirunavukarasu6921 7 ай бұрын
எங்க இருந்துயா வரீங்க
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 11 ай бұрын
Today in Tirupati, Non Hindus, on paper, has to sign a declaration that they respect Hinduism and not there to propogate other religious beliefs and they believe in the deity. I do not know, how many non hindus follow that. The fall out already happened. It is natural and human tendency to possess other wealthy temples as their own. 1.Jains entered the temple, they claim that it is a Jain temple and the lord is Neminath. 2.Buddhists entered the temples, they claim that it is a Buddhist temple. 3.Saktha who entered claim it is a Murugan temple. How many of the pilgrims know: Tirupati belongs to Sri Vaishnavism tradition. One of the 108 Divyadesams of Sri Vaishnavites. This is an important pilgrimage to Sri Vaishnavites. The rituals are performed according to Vaikanasa system.
@narayanancs8674
@narayanancs8674 7 ай бұрын
Anne aduki paathu oduki vazha mudiyaathu
@nadarajan2651
@nadarajan2651 Жыл бұрын
அந்த kalaithil India இல்ல
@newbegining7046
@newbegining7046 8 ай бұрын
அந்த காலத்தில் இந்தியா என்ற நாடு இல்லை ஆனால் நிலப்பரப்பு இருந்தது அல்லவா . தமிழ்நாடும் இல்லை மற்ற மாநிலமும் இல்லை ஆனால் நமக்கு தற்போது புரியவேணும் என்பதற்காக இப்பொது உள்ள நிலப்பரப்பை சொல்லி தான் வரலாற்றை விளக்க முடியும்
@vedhagurusivakumar9868
@vedhagurusivakumar9868 4 ай бұрын
Mahaveer was mahakalan.
@vijayababu7377
@vijayababu7377 7 ай бұрын
நீங்க இவ்வளவு பேசினாலும் திருப்பதி என்கிற பெயர் இருக்கப் போவது உறுதி... இன்னும் 100 அல்லது 200 வருடங்களுக்கு பிறகு உங்கள் பெயரும் தெரியாது ஆனால் திருப்பதி என்கிற பெயர் இருக்கும் இதுதான் நிதர்சனமான உண்மை. என்னை பொருத்தவரை கண்ணுக்கு தெரிகிற தாய், தந்தை முதல் தெய்வம்.. மற்ற தெய்வம் பிறகு அது சிவனோ, முருகனோ, பெருமாளோ எனக்கு எதுவாக இருந்தாலும் சரி.... திருப்பதி ராமானுஜர் உருவாக்கியதாகவே இருக்கட்டுமே. எந்த ஒரு மதமும் கொள்கையும் தானாக பிறப்பதில்லையே... ஒவ்வொருவருக்கும் ஒரு குல சாமி உண்டு ... அதற்கு என்ன சொல்லப் போகிறீர்... மொத்தத்தில் கடவுள் இல்லை என்கிற உங்கள் கருத்துக்கு இவ்வளவு முக்காடு எதற்க்கு .. ஆனாலும் உங்கள் முயற்சி பாரட்டத்தக்கது....
@vedhagurusivakumar9868
@vedhagurusivakumar9868 4 ай бұрын
Appo linga valibadu
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 11 ай бұрын
Retroluxe Please pass this information to Mr Krishnavel. 1. It is not new. Jains put up a case to claim not only Tirupati, some Dattatreya temple in Girnar as well. 2.They lost the case in Tirupati. Their claim is only the idol, not the temple. The suspicion is due to neighbouring Karnataka region was under Jain rule for long time. 3.They believed that the idol is Neminath- one of the thirthankara, believed to be lived during Krishna time. 4.The argument is that the idol is Neminatha and that's why the Tirupati Venkateswara idol is completely covered by ornaments and jewels. "Sanghu Chakkaram" are attached on the body of Neminath. 5.The judges taken them to the temple on one Friday during Abhisekham time to check without ornaments and clarified. 6.They lost the case. Moreover, the present Jain population is concentrated mainly in Guj, Rj and MP. Mostly Banias and a rich community. During the legal proceedings, it is clarified that Jain monuments are not destructed in Tamil Countries; are not replaced - example, in Kazhugumalai, Murugan temple is constructed in the same hill but in other place. One can find Jain Palli and Vettuvan Koil on one side and Kazhugasala moorthy in other place- all are rock cut temples. ASI was willing to offer for worship by Jains- few ascetics stayed in places like Chitraal, Kazhugumalai for three months and left. They told the present Jain's are swetambaras but the temples belong to Digambaraas. Research is not done properly by Mr Krishnavel and as usual hatred to Hinduism due to his DK association and pushing it to other religions. Note: I used to visit all Jain temples from Chitraal in TN to Hatheesingh temple of Dharmanath in Ahmedabad. Attended Jain marriages had Jain foods in Gujarat and Rajasthan. Incomplete research. Needs improvement.
@newbegining7046
@newbegining7046 8 ай бұрын
I take your argument. But honestly even if judge had checked and fact was Jain or Buddhist temple, do you really think it would have been announced and handed over to them? It’s too late now. Moreover, let’s be open minded . Whether it’s Jain Buddhist or Hindu temple doesn’t matter it still needs to be respected and worshipped.
@vedhagurusivakumar9868
@vedhagurusivakumar9868 4 ай бұрын
Poi,poi ,poi ,urutta ,urutingiringa sir ,tirupati 5000 years old,kaliyugathil ,buddhism and hinduism are one religion before 5000years .one Krishna temples was there as proof.
@vijayababu7377
@vijayababu7377 7 ай бұрын
ஏன் நீங்கள் மற்ற மதங்களைப் பற்றியோ அல்லது மற்ற மத நூல்களை பற்றியோ அதில் உள்ள குறைகள் மற்றும் திருத்தங்கள் பற்றி பேசுவது இல்லை??... ஆப்பு🪝🪝🪝 வரும் என்று தானே.. திரு வரலாற்று ஆய்வாளர் அவர்கள் அவற்றையும் ஆராய்ந்து விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் ...
@asokank4511
@asokank4511 6 ай бұрын
தி.நகா்.
@arumugamb8072
@arumugamb8072 7 ай бұрын
இடைச்செருகல்களை..செருகியோரே வாங்க ஒத்துக்குங்க...!! 19:11 நச்சினியாக்கினியார். விரும்பியோர்க்கு இனியர்.. விரும்பாதோர்க்கு ஆப்பு.. என. .... இலக்கியங்களை தொகுத்தவர் .. நடுவுல புகுத்தி..கபுதுக் கதைங்களைப் புகுத்தி.. தைங்களைத் தொகுத்தவர்.. 20:45north indian ..அகத்தியர்..சரி. அப்போ அவர்கள்... அங்கு.... தமிழர்கள் இருந்தனரே.. 😳 😳 😳 9:20 .. "கனிஸ்கர் காலத்தில.. காந்தாரகம்.... காந்தார தேசம் "குசானவம்சம்" ..அதாவது கிரேக்க வம்சத்துள்.. அடக்கம். இவிங்களே..யாகம் வளர்த்து...வணக்கம்..இவர்களோடதே. பெரிய மண்டம், ... சிறுதெய்வங்கள்... வணங்குவர். கிபி 2...(?)நூற். மகாபாரதமே எழுதறாங்க.. என்கிறார் கிரு.வேல். சார்..😳 😳 😳 திருப்பதி..என்ற பெயரே அல்ல.. 11:34 11:59. .. ஆக, இதுள் நிறைய இடைச் செருகல்கள்...உண்டே.. ... ... .. 12:20 முன்னுரையில.. மட்டும்... வருதா..??... பாடல் வரி.. வீங்கு... நீர் அருவி... என12:57 திருப்பதி..பெருமாளை.. சிலப்பதிகாரத்தில .. வருதா...😳 😳 😳 பார்க்கலாம் என... கிபி 5நூற் முன் எழுதிய . நூல் சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் .. மகள் மணிமேகலை.. தொடராக... எழுதிய... கதையில..வரல்லா... சமணத் துரவி.. இளங்கோஅடிகள்... எப்படி... திருப்பதி... பெருமாளை... எப்படி எழுத முடியும்... உங்க கேள்வி.. ஆய்வுல... செம .., 16:16.. சிலப்பதிகாரம்... நாடு காண்... 185 பக்கம்... திருப்பதி...10நூற் வரை.. அது பெருமாள் கோயில் இல்லை.. ~திருப்பதியில. வேங்கடம், பத்மாவதி, ..…„ எதுமே இல்லை.
@durajrajanr9397
@durajrajanr9397 5 ай бұрын
Thennadudayasivana pottri.manikkavasagar.sung before 1400.years
@suryanarayananr7214
@suryanarayananr7214 10 ай бұрын
Mr. Learned. Pls correct your discussion. 'Kantahar' was the name of the city while Gandhar was the name of the State. Gandharam pre existed the naming of Alexandria as Kantahar. Both words pronunciation is different.
@mangosreedhar8277
@mangosreedhar8277 9 ай бұрын
Ok Stupid.. அப்புறம் ஏன்டா நாயே அகண்ட பாரததுக்குள்ள ஆப்கானிஸ்தான் கொண்டுவரிங்க.. Beef பிரியாணி சாப்பிடவா???
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m 9 ай бұрын
Kandhara Desam _ in Old Karnataka
@user-sb5zm8qv8t
@user-sb5zm8qv8t 9 ай бұрын
true this so called researcher is a dravidian who has read wkipedia and claims to know history. he is promoted by dravidians to demean hindu culture and religion. his source of knowledge is wikipedia
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan 8 ай бұрын
You are wrong. The concern was whether the city/state existed before Alexandria or not. It has been clearly established that Gandhar had never been existed before the invasion of Alexander.
@rajaamaran6377
@rajaamaran6377 Жыл бұрын
யார் சொன்னது இல்லைனு சிலப்பதிகாரத்தில் உள்ளது
@mankindmafia7184
@mankindmafia7184 Жыл бұрын
நீ தான்டா ஈனப்பிறவி அவர் ஆதாரத்தை வைத்துக்கொண்டு கருத்து சொல்கிறார்...அவர் சொல்லும் கருத்தை எதிர்க்க துணிவில்லாமல் வெறும் நம்பிக்கையை வைத்து புராண புரட்டுகளை நம்பி நீ கதறுகிறாய்
@shanthp1811
@shanthp1811 8 ай бұрын
Silapathikaram oru samana nool
@rajaamaran6377
@rajaamaran6377 8 ай бұрын
சமணம் இல்லை புத்த நூல் அதில் இருக்கு
@newbegining7046
@newbegining7046 8 ай бұрын
@@rajaamaran6377silapathigaaram samana nool. Kundalakesi Buddha nool
@sajeevkumar9373
@sajeevkumar9373 11 ай бұрын
Poda loose 9
@raamstv6578
@raamstv6578 6 ай бұрын
Nee research panni, hindus yethra results ah mattitu irukka,
@kavithasingh-wb5qx
@kavithasingh-wb5qx 8 ай бұрын
Mm.. poda olaru vaai peedai..
@RajaduraiDuraisamy-oc7go
@RajaduraiDuraisamy-oc7go 8 ай бұрын
போடா
@seshadrianu3229
@seshadrianu3229 Жыл бұрын
ஆழ்வார்கள் பாடல்கன் பொய்யாடா
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 11 ай бұрын
One year before, he told Tirupati is a Buddhist temple. I put all the evidences. Now he says it belong to Jain Temple.
@dillibabum2827
@dillibabum2827 10 ай бұрын
ஆரியன் இந்தியாவுக்கு வந்தது உண்மைடா நாயே
@newbegining7046
@newbegining7046 8 ай бұрын
Aalvargal eluthiyathu entha kaalathil? Buddhar koilaaga irunthathu aalvargal kaalathuku mun
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 8 ай бұрын
சரிடா இப்ப அதுக்கு என்ன?
@newbegining7046
@newbegining7046 8 ай бұрын
அதுனால ஒன்னும் இல்ல . சில ஆதாரங்களை வைத்து வரலாற்றை சொல்கிறார் .
@karthikeyanmp6967
@karthikeyanmp6967 7 ай бұрын
இவனுக்கு பணம் கொடுத்து பேச சொல்பவர்களுக்கு இவனுக்கு அடிப்படை அறிவே இல்லாமல் ஏது ஏதோ ஊளறிக் கொண்டிருக்கிறான்
@user-sb5zm8qv8t
@user-sb5zm8qv8t 9 ай бұрын
t.s krishnavel knows nothing just repeats the propaganda of dravidians.
@surendiran7466
@surendiran7466 Жыл бұрын
இந்த மாதிரி ஈனபிறவிகள் எதையாவது சொல்லி பிழைக்க வேண்டும் ......
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 18 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 23 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 33 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 18 МЛН