பூரி ஜெகநாதர் கோவிலின் ரகசிய அறையில் இருக்கும் மர்மம்,புத்தர் கோவில் இப்படி ஆகிடுச்சு. KRISHNAVEL TS

  Рет қаралды 63,536

RETROLUXE

RETROLUXE

Ай бұрын

இப்பதிவின் வாயிலாக நாம் பூரி ஜெகநாதர் கோயிலின் முழு வரலாற்றை அறிந்துகொள்ளபோகிறோம். பூரி ஜெகன்நாதரின் அற்புதங்களையும், ஜெகன்நாதர் கோவிலில் நிகழும் அதிசயங்களையும் பதிவின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
பூரி ஜெகன்நாதர்
#krishnavel #purijagannadh #purijagannathtemple #odisha #temples #puritemple #purijagannath
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe.online/
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchennai.com/
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
Follow us:
INSTAGRAM : dawntown_ch...
FACEBOOK : profile.php?...

Пікірлер: 298
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376
திருப்பதியில் முருகன் கோவில் அல்ல கொற்றவை அம்மன் கோவில் என்கிறார் மன்னர் மன்னன். எம் எஸ் சுப்புலட்சுமி கூட அந்த கோவிலில் பெருமாளை பற்றி பாடி இறைவன் முன் பாடிய பிறகு ஆனந்தத்தால் பெருமாளை கட்டி பிடித்து போது பின்னால் நீண்ட பின்னல் முடி இருந்ததால் ஆச்சரியம் அடைந்தார். ஆக அது ஒரு பெண் தெய்வம் தான்
@RundranMaha
@RundranMaha 21 күн бұрын
உலகில் எங்க தோண்டினாலும் சிவ லிங்கம் தான் கிடைக்கிறது, புத்தர் சிலை இல்லையே?
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269
சுபத்திரையை பற்றி இதுவரை கேட்டிராத கதை இதை நீ சொல்லாமல் இருந்திருக்கலாம் ‌🤧😠😠😠
@vsankar6761
@vsankar6761
எப்படி எல்லாம் கதை சொல்கிறான் பாற்ய
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152
ஐயா உங்களுக்கு வணக்கம் மக்கா மதினாவின் உடைய செயல்பாடுகள் அங்கு எப்படி அந்த இடம் வந்தது என்பதைப் பற்றி சற்று விரிவாக கூறினால் நன்றாக இருக்கும்
@pvramar
@pvramar 28 күн бұрын
தமிழ் பண்பாடு கலாச்சாரம் வழிபாடு இருப்பதை வசதியாக ஒதுக்கி வைத்துவிட்டு கதையளக்கிறார்.
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470
எங்கள் ஊர் திண்டுக்கல் பூட்டு ஆசாரியை பூரிக்கு அனுப்பினால் எந்த கதவு க்கும் சாவி செய்வார்
@thanigaiarasu-sq2fn
@thanigaiarasu-sq2fn Күн бұрын
புத்தர் சிலை கிடையாது அப்பொது
@jeya9139
@jeya9139
எங்கே டா ஆதாரம் ,,
@astromanohar507
@astromanohar507
உங்கள் பேச்சிலேயே நிறைய முரண்பாடுகள் இருக்கு பார்த்து பேசவும் கால அளவுகளில் சம்பவங்களிலும்
@muralidharanc
@muralidharanc
ராமானுஜர் வாழ்ந்தது 1000 ஆண்டுக்கு முன்பு , ஆனால் திருமலை பற்றியும் பெருமாளை பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் மதுரை காண்டத்தில் காடு காண் காதையில் உள்ளது
@maharajam1863
@maharajam1863
யேசு....அல்லாவை....முஸ்லிம்...நபி.... யைப்.பத்தி....உண்மை.... யை..குறை...... சொள்ளுவீரா.....😅😅😅😅😅😅😅..
@Rajeshkanna521
@Rajeshkanna521
அது எப்படி திமிங்கலம் புத்திஸ்ட்டு மட்டும் சொல்றது சர்ச்சை இல்லை, முருகன்னு சொன்ன மட்டும் சர்ச்சயா 😂😂😂
@ts.nathan7786
@ts.nathan7786
புத்தர் முதன் முதலி்ல் எங்கு ஏன் எந்த மதத்தைப் பார்த்து மொட்டை அடித்துக் கொண்டார்?
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213
Super episode sir ❤❤❤
@ts.nathan7786
@ts.nathan7786
சாவி பூசாரியிடம் எப்போதும் இருக்குமா? அல்லது அறநிலையத்துறை அதிகாரியிடம் இருக்குமா?
@anbalagapandians1200
@anbalagapandians1200
அருமையான தகவல்ப திவு
@user-vt4ec4fz1m
@user-vt4ec4fz1m 28 күн бұрын
புத்தர் கோயிலுக்கு முன்னால் எந்த கோயிலாக இருந்தது என்பதை விளக்குங்கள்
@manoharr8063
@manoharr8063
Reel master
@ramamoorthikrishnasamy9040
@ramamoorthikrishnasamy9040
ஜெகன்நாதர் என்றால் வீட்டினன் என்ற விஷ்ணு.
Science Talk with Director Ra.Parthiban | Sciwich | Mr.GK
39:58
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 8 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 8 МЛН