No video

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி சற்குருநாதன் ஐயா Thiruvasagam Thirupalliyezhuchi Sargurunathan Iyya

  Рет қаралды 47,714

தென்னாடு - Thennadu

தென்னாடு - Thennadu

Күн бұрын

யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஒரு தயாரிப்பாக திருவாசகம் முழுவதையும் காணொளிப் பாடலாக உருவாக்கும் செயற்திட்டம் இது. அந்தவகையில் திரு.மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார் அவர்கள் குரலில் திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி காணொளி.

Пікірлер: 66
@varmamaheshwari8232
@varmamaheshwari8232 9 күн бұрын
திரு சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏 ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 жыл бұрын
கடவுளே இந்த பாடல்களை மழலையர் பள்ளி‌முதல் முடியும் கல்வி வரை போதிக்க ஏற்பாடு செய்யுங்கள்.சிவ சிவ.
@thirukkumaranmurugesan8831
@thirukkumaranmurugesan8831 Жыл бұрын
நடக்கும்
@user-ls6vt2ph7q
@user-ls6vt2ph7q 6 ай бұрын
திராவிட கட்சிகள் இருக்கும் வரை அது நடக்காது...😢😢
@balasubramaniannatarajan9299
@balasubramaniannatarajan9299 4 ай бұрын
@@user-ls6vt2ph7q இதுவே தக்க தருணம். நமது வாக்கை சரியாக பயன்படுத்துவோம் . சிவபெருமானிடம் மனமுருகி முறையிடுவோம்
@shreesakthirealestate166
@shreesakthirealestate166 Ай бұрын
கோவிலில்பாடுவதற்க்கேதடைபோட்டுருவானுக இந்த நாத்திக அரசாங்கம்
@user-xo5mo2kv4p
@user-xo5mo2kv4p Ай бұрын
திருச்சிற்றம்பலம். ஐயனே என்னை ஆட்கொள்ள அருள் புரிவாய்.
@anbesivan6499
@anbesivan6499 11 ай бұрын
திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோயிலுக்கு திருவாசக முற்றோதலுக்கு செல்வதற்கு ஆசீர்வாதம் அருளுக பாதம் பணிந்து வேண்டுகிறேன்.ஓதுவார்மூர்த்தி பதிகங்களை கேட்க என்ன தவம் செய்தோமோ?இறைவா.❤🎉🎉🎉🎉❤usha kovilpatti
@kasivishwanathan3106
@kasivishwanathan3106 Жыл бұрын
இசைப்பாடல் உருக வைத்தது ஈசன் மேல்பக்தி பெருக வைத்தது. நன்றி
@vijiarul3468
@vijiarul3468 2 жыл бұрын
அருமையாக உள்ளது ஐயா🙏🙏🙏🙏🙏
@user-se5tg4uu8m
@user-se5tg4uu8m 2 жыл бұрын
குரு பாதம். 💙💐 சிவா ய ந ம 🌸
@s.muruganandham7061
@s.muruganandham7061 Жыл бұрын
👣🙏🙏🙏 நமஸ்காரம் சுவாமி ஜி 🙏🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி சுவாமி ஜி அருமை அருமை 🙏 மிகவும் அருமை
@sankarivdm7038
@sankarivdm7038 Жыл бұрын
சிவாயநம.....அருமை...அருமை
@sankarivdm7038
@sankarivdm7038 Жыл бұрын
தேனிசைக் குரலோண் சற்குரு விற்கு அனேக ஆசிர்கள் வாழ்த்துகள்
@divyadhanasekaran3540
@divyadhanasekaran3540 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சிவாய நம ஓம்
@v.jasvanth3451
@v.jasvanth3451 2 жыл бұрын
உலகம் தமிழ் நாடு மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் செங்கோல் தூய தமிழன் வெற்றி வேல் இயற்கை நன்றி வாழ்க வளமுடன் 15.2.2023 வைகாசி
@balasubramaniankrishnaswam1086
@balasubramaniankrishnaswam1086 Жыл бұрын
அருமையான பதிவு. மூவர் பாடலும் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் இன்றி சைவம் ஏது. வைணவம் சிவத்தை அழிக்கும்.
@jayaramanpn6516
@jayaramanpn6516 Жыл бұрын
எதுவும் எதையும் அழிக்கமுடியாது.நமது பெருமை இனிமை இவைகளை வெளியில் கூறமறந்ததும் விதத்திலும் தவறு.காலம் தன் கடமை செய்யும்.சிவ சிவ
@arvibas4766
@arvibas4766 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🏼தேனினும் இனிய திருவாசகம் தேன் போன்ற குரலில்....அவனியுள் புகுந்து எம்மை ஆட்கொள்ள வல்லாய் போற்றி போற்றி🙏🏼🙏🏼🙏🏼
@bathrimurugesan9355
@bathrimurugesan9355 Жыл бұрын
அம்பலகூத்தா ஆயிரம் கோடி நன்றி உனக்கு
@venkateshkc7894
@venkateshkc7894 4 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤
@muthukumarm8661
@muthukumarm8661 2 жыл бұрын
🕉✡ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அருமை அருமை அருமை ✡🕉
@sivarajendiran8316
@sivarajendiran8316 Жыл бұрын
ஐயா அருமை சற்குருக்கு நிகர் யாரும் இல்லை அருமை நன்றி ஐயா
@l4rjy
@l4rjy 7 ай бұрын
ஓதுவார் குரல் அருமை; பக்க வாத்தியங்களும் அருமை.
@7startailorstar723
@7startailorstar723 2 жыл бұрын
thanks 🙏🙏🙏 அருமை சிவ சிவ வணக்கம்
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 8 ай бұрын
திருச்சிற்றம்பலம். திருப்பெருந்துறை போற்றி போற்றி!யோகாம்பிகை ஆத்மநாதர் திருவடிகள் போற்றி போற்றி!
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 3 ай бұрын
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🥀🍋திருநீலகண்டம்🌿🌸சிவ சிவ🐄🌻🍀திருச்சிற்றம்பலம்💐
@patjoe9090
@patjoe9090 8 ай бұрын
I can just listen to you 24 hours. You have got such a mesmerizing voice
@zakirpmc2226
@zakirpmc2226 Ай бұрын
🥺🙏 very nice
@sundarmoorthy4370
@sundarmoorthy4370 Жыл бұрын
எம் பெருமான் பள்ளி (என் மனதுக்குள்) எழுந்தருளாயே..... ,🙏
@vmkmanipvm
@vmkmanipvm Жыл бұрын
அற்புதம் அழகு
@thiagarajans4040
@thiagarajans4040 9 ай бұрын
மிக மிக அருமை.
@rsraman3273
@rsraman3273 2 жыл бұрын
தருப்பள்ளி எழுச்சி,,,உள்ளன்புடன்,,,உருகி,,இனிமையான,,,இன்னிசை,,, இதயம்கனிந்த,,,நன்றி,,,இந்த புண்ணிய,,,பனித,,நிகழ்ச்சியில்,,,பங்குபெற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும்,,,ஓம்,,நமச்சிவாய,,,நாதன்தாள்,,போற்றி,,போற்றி எங்கும்,,எப்போதும்,,சாந்தி,,,நிலவ,,,திருப்பெருந்துரையும்,,,சிவபெரூமான்,,, அருள்,,,ஆசி,,,வேண்டும்
@ayyanare5335
@ayyanare5335 5 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயவே
@Balamurugan-du4ny
@Balamurugan-du4ny Жыл бұрын
அருமை 🙏🙏🙏
@vancheeswaransahasranaman7939
@vancheeswaransahasranaman7939 Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@user-ls6vt2ph7q
@user-ls6vt2ph7q 6 ай бұрын
தேன் அய்யா உமது குரல்... எந்த ஒரு இடத்திலும் தடங்கலோ, பிசிறோ தட்டவில்லை... கையைத்தான் நாங்கள் தட்டிக் கொண்டிருக்கிறோம்... 👌👌
@mohandoss4934
@mohandoss4934 Жыл бұрын
அருமைதேன்சுவை
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 2 жыл бұрын
அற்புதம்
@guruguharamanaalayam4917
@guruguharamanaalayam4917 9 ай бұрын
அய்யா தங்களின் தெய்வீக குரலுக்கு நான் அடிமை. அந்த பரம்பொருள் பரமேஸ்வரனுக்கும் நான் அடிமை ❤
@ramallingam7275
@ramallingam7275 Жыл бұрын
🙏
@gantharubipalaniappan3166
@gantharubipalaniappan3166 Ай бұрын
@user-gg6xc4wc1z
@user-gg6xc4wc1z 8 ай бұрын
திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
@ayyanarulamuthamc.k.lakshm488
@ayyanarulamuthamc.k.lakshm488 7 ай бұрын
Very nice shiva shiva
@marimuthu-kv3tg
@marimuthu-kv3tg Жыл бұрын
சிவ சிவ
@annapooranik1967
@annapooranik1967 2 жыл бұрын
குரு பாதம் வந்தனம்
@mythili1948
@mythili1948 8 ай бұрын
Very beautifully rendered.
@maharajansubramanian8122
@maharajansubramanian8122 6 ай бұрын
🎉nam piravi payan adainthom🎉
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kumaragurun8846
@kumaragurun8846 Жыл бұрын
namasivaya
@lakshmananramasamy7763
@lakshmananramasamy7763 2 жыл бұрын
சிவன் அடியே சிந்திப்போம்
@satpurush2592
@satpurush2592 8 ай бұрын
Siva Siva
@malathikumar845
@malathikumar845 7 ай бұрын
🙏🙏🙏
@nagarajanvaidyanathan2681
@nagarajanvaidyanathan2681 9 ай бұрын
Anna, it is an wonderful feast. Thaen Vandhu Paayudhu kadhinile.
@arkulendiran1961
@arkulendiran1961 2 жыл бұрын
🌿⚘️🙏🙏🙏🙏⚘️🌿
@mohans9383
@mohans9383 2 жыл бұрын
திருசித்ராம்பலம். திருருந்துரைசிவநேபோற்றி. தில்லயாம்பல்லக்கூதநீம்போற்று. வோம்.
@Muthappan6
@Muthappan6 10 ай бұрын
Nice sir
@muthuvelmurugan184
@muthuvelmurugan184 Жыл бұрын
திருப்பெருந்துறை எங்குள்ளது...
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 2 жыл бұрын
ஏன் இந்த திருமுறைகள் கற்க ஆதீனங்கள் ஏற்பாடு செய்ய கூடாது. பல்லக்கு ஏறி அமர்ந்து சவாரி செய்து வாழும் சங்கி ஆதீனங்கள் ஏன் இதை செய்ய தவறினார்கள்.
@thanumalayanv.t7442
@thanumalayanv.t7442 Жыл бұрын
Ungal melting Isaiku Panivana vanakkam
@parthasarathy1861
@parthasarathy1861 Жыл бұрын
தமிழ்நாடு சங்கிகள் காலத்தில்தானே பிறந்தது. இதற்குமுன் நாத்திகம் பாடல்கள். (கண்ணதாசன் போன்றோரைத் தவிர்த்து) நம் மனம் ரசிக்க லயிக்க மட்டுமே. உணர்க. 🙏🇮🇳❤
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 Жыл бұрын
@@parthasarathy1861 உங்களை போன்ற மனிதபிறவி அல்லாத சங்கியை பற்றி சொல்ல வேண்டுமெனில் அது வாட்ஸ்அப் பல்கலை கூட்டம் இல்லாத்தை இருப்பதாக நினைத்து முட்டாள் கனவுலகில் இருக்கின்ற கூட்டம் முதலில் அனைத்து ஆலயங்களிலும் தமிழில் தமிழரால் வழிபாடு செய்ய போராட சங்கி கும்பல் தயாரா அந்த ஆதீனம் உட்பட
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 8 ай бұрын
ஓசி சோறு ஆதினங்கள்
@gayathrimahadevan2791
@gayathrimahadevan2791 8 ай бұрын
உருக்கமாக குரல்
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
Thirupalliyezhuchi with lyrics-Dharmapuram P.Swaminathan-திருப்பள்ளியெழுச்சி-தருமபுரம் சுவாமிநாதன்
22:10
Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Рет қаралды 205 М.
THIRUMURAI SORPOZHIVU(THODUDAYA SEVIYAN4)
22:21
Brammapureeswarar temple kilmurungai
Рет қаралды 19 М.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН