No video

திருவாலங்காட்டில் ஈசனை வழிபட்ட பலன் முழுமையாகக் கிடைக்க வேண்டுமா?| Secrets of Thiruvalangadu Temple

  Рет қаралды 346,187

Sakthi Vikatan

Sakthi Vikatan

2 жыл бұрын

சைவர்களின் மோட்ச ஸ்தலம் என்று போற்றப்படும் தலம் திருவாலங்காடு. பஞ்ச சபைகளில் மூத்ததான ரத்தின சபை இங்குதான் உள்ளது. உத்திரகோசமங்கை, திருவாரூரைப் போல இதுவும் தோன்றிய காலத்தை அறிய முடியாத பழம்பதி. நாலூர், கடவூர், காழி, கச்சி ஆகிய நான்கு மயானத் தலங்களை விடவும் மூத்த மயானத் தலம் இது. இத்தலத்தின் சிறப்புகளையும் ரகசியங்களையும் அறிந்துகொள்வோம்.
நடுங்கவைக்கும் நீலி கதை |அடக்கிய ஆலங்காட்டுக் காளி| Spine Chilling Story of Neeli |திருவாலங்காடு : bit.ly/3030Rcr
பல ஆண்டுகளாக மூடிக் கிடந்த ஆலயத்தை மீட்டுத் திறந்துபார்த்தபோது... | Thiruchopuram | Sakthi Vikatan : bit.ly/3rJCcVM
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 162
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 2 жыл бұрын
ஈசனின் அடிமை என்று சொல்லும் போது கிடைக்கும் ஆனந்தம் கர்வம் எங்கும் இல்லை சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
@periyananperiyanan1497
@periyananperiyanan1497 2 жыл бұрын
நான் ஒரு முறை சென்று வந்தேன். அருமை.ஓம் நமசிவாயம் 🙏🙏
@dhavaneshss7h843
@dhavaneshss7h843 2 жыл бұрын
Super varnanai
@selvarajvasudevan4931
@selvarajvasudevan4931 2 жыл бұрын
தங்கள் வர்ணனை நல்ல குரல் நான் மூன்று ஆண்டுகள் ஆகிரதுஈசனைவழிப்டு தற்போது உங்கள் மூலம் நேரில் சென்று வந்தது போன்ற உணர்வு 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@rajendran470
@rajendran470 Жыл бұрын
ஓம் சிவாய நமக போற்றி போற்றி நான் செல்ல ஆசைப்பட்ட கோயில் பலர் சொல்ல விரைவில் ஈசனை தரிசனம் செய்வேன் சிவாய நமக போற்றி போற்றி
@mnamasivayam
@mnamasivayam 2 жыл бұрын
சிவதரிசனம் கிடைக்க வேண்டுமா திருவாலங்காட்டுக்கு தனியே பகலில் சென்று சிவலிங்கத்தின் முன் கண்களை மூடி தியானம் செய்க. சிவதாண்டவம் காணலாம்.
@pavithras9689
@pavithras9689 Жыл бұрын
Sy_syysy_s6
@pavithras9689
@pavithras9689 Жыл бұрын
Say 1st yš_s6yš_
@pavithras9689
@pavithras9689 Жыл бұрын
Y_s
@pavithras9689
@pavithras9689 Жыл бұрын
S6yšššss6yš_sy
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
@@pavithras9689 என்ன ஆச்சி புரியவில்லை
@jothilakshmishanmugam1867
@jothilakshmishanmugam1867 2 жыл бұрын
தங்கள் வர்ணனை அருமை.ஆலயத்தை நேரில் பார்த்த உணர்வு.மிகவும் நன்றி
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஹாய் மேடம்
@user-wc6vx1cz9x
@user-wc6vx1cz9x 4 ай бұрын
Yes
@sankarl2827
@sankarl2827 2 жыл бұрын
சிவ சிவ சங்கர ஓம் நமசிவாய நம!!!!! ஓம் நமசிவாய நம!!!!!
@Arun-os2df
@Arun-os2df Жыл бұрын
நான் கோவிலுக்கு சென்று வந்தேன் மிக அற்புதம் ஓம் நமச்சிவாய 🙏🏼
@user-wc6vx1cz9x
@user-wc6vx1cz9x 4 ай бұрын
Yes
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
எங்கள் சொந்த ஊர் !! மிக பெரிய கோயில் !! மிக பெரிய குளம் !! ஆடவல்லான் சிற்பம் முதலில் இவ்வூரில் எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு அறிஞர் மெய்பித்துள்ளார் !! ஆருத்திரை விழா சிறப்பாக நடைபெறும் !!
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Arumayana aalayam. Vittu varave enakku manam illai
@kavithakuppusamy6035
@kavithakuppusamy6035 2 жыл бұрын
Om namasivaya
@vasanck6440
@vasanck6440 2 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏 Om Sri Vadaaranyeswaswamiye portri portri 🙏🙏🙏🙏🙏🙏 Om Shivaya namah 🙏🙏🙏🎉🙏🎉🙏🎉🙏🙏🙏
@vigneshgurumoorthi
@vigneshgurumoorthi 2 жыл бұрын
Chinnamapet 🌟
@senthamilselvan6288
@senthamilselvan6288 2 жыл бұрын
How to reach temple from Chennai? Pls help
@chakrapanir8884
@chakrapanir8884 Жыл бұрын
🙏 🌹🌹🌹🌹🌹🙏 அருள் மிகு வடராண்யேஸ்வரர் திருவடிகளுக்கு கோடி கோடி வணக்கங்கள்! 🙏 🌹🌹🌹🌹🌹🙏
@vendoorparasu2438
@vendoorparasu2438 2 жыл бұрын
மிகப்பிடித்த எம்மீசனின் ஆலயம். மனதை லேசாக்கும் ஸ்த்தலம்.
@vaniarasuhome5422
@vaniarasuhome5422 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க
@subramaniamsivadas
@subramaniamsivadas 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய. தங்கள் வர்ணனை அருமை. கோயில் தரிசன பாக்கியம் இன்னும் கிட்ட வில்லை; தங்கள் தயை யால் கோயிலின் நிறைய பகுதி மற்றும் எவர் மூலமும் இதுவரை தெரிந்து இரா இறை மாட்சி அறிந்து கொண்டேன். நன்றி, வணக்கம்.
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
@saibabashirdi6251
@saibabashirdi6251 2 жыл бұрын
ஆலங்காட்டு ஈசனே இதய தெய்வமே போற்றி போற்றி.
@deivanayagamv9532
@deivanayagamv9532 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@selvamsaraswathy1795
@selvamsaraswathy1795 25 күн бұрын
மிகவும்.அற்புதம்,சிவயநம
@vivekanandan2743
@vivekanandan2743 2 жыл бұрын
This is our place ,it's true god is very powerful on namashivaya
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
இக்கோவிலின் தரிசனத்தே கிடைக்க செய்ய அம்மையப்பனிடம் இதன் மூலமாக வேண்டூகிறேன்.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவயசிவ,சிவ சிவ,சி.
@ravichandrang3724
@ravichandrang3724 2 жыл бұрын
அரும் பெரும் பொருள் பற்றி அருமை பெருமைகளை விளக்கும் வகையில் வந்த சிறந்த காணொளி
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ வடாரண்யேஸ்வரா் துணை🙏
@dhanapalk2175
@dhanapalk2175 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க,,🌹🙏🙏🙏🙏🙏
@dhanasekarant4527
@dhanasekarant4527 2 жыл бұрын
ஓம் அண்ணாமலை போற்றி ஓம் சிவன் போற்றி ஓம்சங்கர போற்றி இந்த திருதலம் சென்றால் நல்லது என தெரிவிக்கிறேன் தனசேகரன் பிரேமா தனசேகரன் விக்னேஷ் தனசேகரன் ஹரிஷ் ரகாவேந்திரா தனசேகரன் இந்த திருதலம் வருகைதரவேண்டு
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@senthilkumar-mq5mp
@senthilkumar-mq5mp Жыл бұрын
Om sivaya namah vazhga valamudan yendrum anudaan SENTHILKUMAR karamadai🙏❤
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள் ஐயா.
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 2 жыл бұрын
ஆருத்ரா தரிசனம் அன்று நாங்கள் சென்று ஈசன் அருள் பெற்று வருகிறோம் வருடந்தோறும்.சிவாய நம.
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏அருமை அருமை நன்றி
@premhariveetusamayal8727
@premhariveetusamayal8727 2 жыл бұрын
ஓம் அம்மை அப்பனே துணை ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமச்சிவாய ஓம் அம்மை அப்பனே துணை
@nageshguru6956
@nageshguru6956 2 жыл бұрын
Arumaiyana varnanai aiyaa👏👏👏🙏🙏
@anathlogu5524
@anathlogu5524 2 жыл бұрын
Yàga village very nice thanks this video
@natarajansivayogam7616
@natarajansivayogam7616 2 жыл бұрын
மிக மிக மிக நன்றி, ஐயா; கோயில் தரிசன பாக்கியம் இன்னும் கிட்ட வில்லை; தங்கள் தயை யால் கோயிலின் நிறைய பகுதி மற்றும் எவர் மூலமும் இதுவரை தெரிந்து இரா இறை மாட்சி அறிந்து கொண்டேன்.
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@sasikala2353
@sasikala2353 2 жыл бұрын
Ayya sivame potri potri. தெ ன் னா டு டை ய சிவனே போற்றி.எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@ramkumars4332
@ramkumars4332 2 жыл бұрын
🙏🌅ஹரஹர மகாதேவா 🌅🌅🌅🙏👌👍
@radhas4588
@radhas4588 2 жыл бұрын
I like this temple.very much.I felt peaceful.
@revathibabu6098
@revathibabu6098 2 жыл бұрын
Om namashivaya namaha hara hara siva siva sambo mahadeva patham namaskaram
@karikalancholan3246
@karikalancholan3246 Жыл бұрын
நன்றி அய்யா
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@balajibalaji3533
@balajibalaji3533 2 жыл бұрын
Nandri IYYA Nalla Payan Ulla Tagaval Tarega OM NANDI BAGAVANE POTTER UNGAL PAADAM SARANAM OM SHIVASHATHIK AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM
@radhakrishnanj2577
@radhakrishnanj2577 2 жыл бұрын
Namah Parvati pataya Har Har MAHADEV 🙏🌷🌿🌿🌿👏👏👏
@rajanramana9119
@rajanramana9119 2 жыл бұрын
நன்றி....
@tamilselvi8157
@tamilselvi8157 2 жыл бұрын
தங்கள் வர்ணனை அருமை ஐயா. நேரில் சென்று வந்த உணர்வு.
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@rathnashanmugam4508
@rathnashanmugam4508 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம
@ezhilarasan5454
@ezhilarasan5454 Жыл бұрын
விழுப்புரத்தில் இருந்து எந்த வழியாக செல்வது சிறப்பாக இருக்கும்
@sachindilli9472
@sachindilli9472 2 жыл бұрын
என் சொந்த ஊர் திருவாலங்காடு
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
தல வா தல எப்பிடி வரனும் தல. சென்னையிலிருந்து வழி சொல்லுங்க தல பரிகாரம் செய்யனும் ஓம். நமசிவாய 🙏🙏🙏
@saraswathiab5995
@saraswathiab5995 Жыл бұрын
Romba azhaga sonnergal.Thank you. But tamil laguage ku oru special uchharippu "zha" adai "la"nu uchharippadu koncham kasthamaga irundadu. Thank you.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🥀சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🌻🌺
@lingarajunp8879
@lingarajunp8879 2 жыл бұрын
திருவாலங்காடு காளி கோவில் தரிசனம் காட்டி இருந்தால் நிறைவாக இருந்து இருக்கும்
@sakthisivam5707
@sakthisivam5707 2 жыл бұрын
Super , gentle man , continue for other temple also
@shivajibala8426
@shivajibala8426 2 жыл бұрын
OM NAMAH SHIVAYA
@maheswarik7491
@maheswarik7491 2 жыл бұрын
நானும் 2 முறை சென்று வந்தேன் அற்புதமான கோவில்
@selvannv1396
@selvannv1396 2 жыл бұрын
நானும் கேள்வி பட்டு உள்ளேன், நான் பார்த்தது இல்லை விரைவில் நான் போய் பார்ப்பேன்
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 2 жыл бұрын
ஓம் நமசிவாய.
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
Many thanks for the superb video!!!
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
Om namashivayashivayanama om
@balasubramaniyan2883
@balasubramaniyan2883 2 жыл бұрын
Om namasivaya sivane portri portri appa unnudaiya karunaiyin arul en meedhu padum entra nampikkai irukku om namasivaya vazhka vazhka
@iyyappanb1759
@iyyappanb1759 5 ай бұрын
ஓம் ஶ்ரீ வாடரண்யேஸ்வரர் துணை அனைவரும் நலமுடன் வாழ அருள் வாய் சிவமே 🌹🙏
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
என் உயிர் சிவம் என் உடல் சிவம் 🙏🙏
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
உயிர்தான் சிவம் என்றும்,உடலை ஆலயம் என்றும் நாயன்மார்களில் ஒருவரான திருமூல நாயனார் கூறுகிறார். அதிலும் " தெள்ளத் தெளிந்தார்க்கே ஜீவன் சிவலிங்கம்" என்றும் பாடுகிறார். உடல் சிவமன்று.
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 жыл бұрын
சிவசிவ🙏
@ErusappanRagupathi
@ErusappanRagupathi 2 жыл бұрын
ஓம் நமசிவாய.சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
@ananthwilliams983
@ananthwilliams983 2 жыл бұрын
ஓம் shivaya Namaka
@rojagunasekaran2387
@rojagunasekaran2387 2 жыл бұрын
இதுபோல் மற்றகோவில்வரலாறுகூருங்கல்
@user-kn9rz7lg3e
@user-kn9rz7lg3e 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@VijayKumar-xm1th
@VijayKumar-xm1th 2 жыл бұрын
Siva Siva Om namasivaya.
@saraswathisridharan3192
@saraswathisridharan3192 2 жыл бұрын
Omnamashivaya
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 2 жыл бұрын
உங்கள் வர்ணனை காட்சிகள் நேரில் கண்டது போல் இருக்கு
@tamilsoundtamil7858
@tamilsoundtamil7858 2 жыл бұрын
அருமை அருமை
@euroconnectconsultancy
@euroconnectconsultancy 9 ай бұрын
ஓம் நமசிவாய....
@sarmilis9152
@sarmilis9152 2 жыл бұрын
Om Namashivaya Om Namashivaya Om Namashivaya 🙏🙏🙏🙏
@kalingansampath8946
@kalingansampath8946 2 жыл бұрын
Nanri iyya
@balasubramanians8356
@balasubramanians8356 2 жыл бұрын
ஆடல் அரசனே போற்றி போற்றி
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 2 жыл бұрын
Nama 🙏sivaya
@user-qp1ql8vb6h
@user-qp1ql8vb6h 2 ай бұрын
Nice😊😊😊
@rajakodik3195
@rajakodik3195 2 жыл бұрын
Very good news
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum.divine clay kubera Lakshmi pot set.
@vallinayagi.
@vallinayagi. 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-pu4nf5sg6m
@user-pu4nf5sg6m 7 ай бұрын
சிவசிவ
@chandrakalashajji144
@chandrakalashajji144 5 ай бұрын
Unfal kural arumai
@mdillibabu3981
@mdillibabu3981 11 ай бұрын
Om Namasiva Koovam Kovil news podunga
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 2 жыл бұрын
Om namasivaya
@Malliga-wh6ve
@Malliga-wh6ve 7 ай бұрын
Arumai namaste
@user-wc6vx1cz9x
@user-wc6vx1cz9x 4 ай бұрын
Very good
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Thank you 🙏
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@matangieducationalchannel5707
@matangieducationalchannel5707 Жыл бұрын
Om Namah shivaya.
@Babyqueenbabyqueen10Babyqueenb
@Babyqueenbabyqueen10Babyqueenb Жыл бұрын
Easy ana route solunga kovilku thiruvallur la irundhu yepdi poganum
@pithapiraisoodibusdriver3338
@pithapiraisoodibusdriver3338 2 жыл бұрын
THANKS Sir bus Driver pitha pirai Soodi Chennai
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 2 жыл бұрын
Om Sivam
@bousdeena6612
@bousdeena6612 2 жыл бұрын
Om Namasiviya 🙏
@vinothrvinothkumar4279
@vinothrvinothkumar4279 Жыл бұрын
❤❤
@jayapriyah4397
@jayapriyah4397 2 жыл бұрын
Manthi pariharam nadakutha sir epo?
@jagathajagathaloga2643
@jagathajagathaloga2643 2 жыл бұрын
Theruvalaingatu pathrakaliyamma my kula theyivam
@banumathi703
@banumathi703 Жыл бұрын
Arahara Siva Siva ohm,sivaaya Siva,Siva ohm. I'm manthiram kaalai maalai 16 murai jeppithu Vara thusta sakthikal vilagum.manamuruga thangal venduthal koori thillaiambala nadaraasar padam vaithu theepam,thoopam,neivethiyamudan vanangivarupavarkalin paathippu neengi vaalkai,amaithi,sonthosamudan thelintha neerodai Pol sellum.thillai nadarasarai vanangupavarkalukku oru theengum neraathu ena uruthiyudan nambalaam.
@geethajanakiraman1386
@geethajanakiraman1386 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bharathichandrasekar7863
@bharathichandrasekar7863 5 ай бұрын
இன்று சிவனைதரிசிக்க நாங்கள்செல்கிறோம்ஓம்
@Shanthi-vy7se
@Shanthi-vy7se Жыл бұрын
நாங்க பாண்டிச்சேரி ஆலங்காட்டுக்கு எப்படி செல்வது பஸ் ரூட் சொல்லுங்கள்
@vijayanvijayan5040
@vijayanvijayan5040 2 жыл бұрын
Thanks sir
@premalathap3585
@premalathap3585 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ponmurugankonguponmurugank40
@ponmurugankonguponmurugank40 2 жыл бұрын
ஆஹா 🙏🙏🙏
@b.paranisrigugan8773
@b.paranisrigugan8773 2 жыл бұрын
🙏🙏🙏
@thulasie5508
@thulasie5508 2 жыл бұрын
Back music sound dominates the news
@ramachandran3754
@ramachandran3754 2 жыл бұрын
செப்பறை தாமிரசபை வாங்க
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН