Thiruvalangadu Sivan Temple Tour | Mahashivratri Special | Neels

  Рет қаралды 749,889

Neels

Neels

3 жыл бұрын

Here's Mahashivratri's Special video on my KZfaq channel. I recently went for a Sri Vadaranyeswarar Temple Tour. Kaliyamman Temple, Thiruvalangadu, has a story behind it. After being defeated in the dance performance by Lord Shiva, Kali stayed in this temple.
Actress Neelima narrates the story of each temple at Thiruvalangadu. It's a memorable Thiruvalangadu Sivan Temple tour.
Catch a glimpse of Thiruvalangadu Sivan Temple Tour with Neelima on her KZfaq channel Neels now.
#Thiruvalangadu #Shivratri2021 #Neels
*****************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 1 200
@eternalsearchofveera4225
@eternalsearchofveera4225 3 жыл бұрын
அப்பா என்று எம் சிவனை உரிமையோடு அழைக்கும்போது மனதில் என்ன ஒரு புத்துணர்ச்சி🔥
@tamilhindukural
@tamilhindukural 3 жыл бұрын
அருமை .. இந்த பெண் சிவனின் சிறந்த பக்தை.. சிவனே அவளை காப்பான்.. அருமை தாயே
@lovelyanimals5777
@lovelyanimals5777 3 жыл бұрын
ஆமாம் ஆமாம்
@user-sf9sk4ih4s
@user-sf9sk4ih4s 3 жыл бұрын
உங்களுக்கு உள்ள இவ்வளவு பக்தி இருக்கா அருமை இன்னைக்கு தான் முதன்முதலா உங்க வீடியோ பாக்குற சூப்பர் நன்றி
@vigneshvicky2062
@vigneshvicky2062 3 жыл бұрын
Naanume
@manojrajendranr8220
@manojrajendranr8220 3 жыл бұрын
Ellam summa
@nagarajanp1293
@nagarajanp1293 3 жыл бұрын
Super sister 🙏
@tamils4436
@tamils4436 3 жыл бұрын
Iva oru onna number thevidiya boss all acting
@petchim1298
@petchim1298 3 жыл бұрын
Om namo shivaya Om namo shivaya Om namo shivaya
@ManjusSamayal
@ManjusSamayal 3 жыл бұрын
நீங்கள் இந்தளவு அழகாக இந்த திருவாலங்காடு ஆலயத்தை பற்றி தொகுத்து வழங்கியது மிகவும் அருமை!😍
@thamilappa9235
@thamilappa9235 3 жыл бұрын
திருவாலங்காடு. ஆலயம்
@ManjusSamayal
@ManjusSamayal 3 жыл бұрын
@@thamilappa9235 நன்றி தமிழப்பா ஐயா தொலை பேசியில் பிழையாக விழுந்து விட்டது.
@devanandgoud8451
@devanandgoud8451 3 жыл бұрын
Om namah shivaya jai mata di.
@hema6618
@hema6618 3 жыл бұрын
Good looking...
@dns0721
@dns0721 3 жыл бұрын
அக்கா நீங்கள் அப்பன் ஈசனை பற்றி கூறுவது மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் பல ஸ்தலங்கள் பற்றி பதிவுகள் போடவேண்டும். Watching this kind of video's give more positive vibes. Plz do more temple related videos.
@villuran1977
@villuran1977 3 жыл бұрын
கண்ணைக் கவரும் அழகு, இனிமையான குரல், தெளிவான தமிழ் உச்சரிப்பு... நீலிமா, உங்களுக்குச் சரியான அங்கீகாரம் கொடுக்காத தமிழ்த் திரையுலகம், உங்களுக்கு மட்டுமல்ல, தனக்கே மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது.
@7d2h3an9d8
@7d2h3an9d8 3 жыл бұрын
It's true that Neelimmaa has been grossly sidelined in the Thamizh thirray wulagam. In comprehensively explaining the sthalams, however, she has more than vindicated herself.
@ss.2727
@ss.2727 3 жыл бұрын
தொலைக்காட்சியில் கோவில் டூர் காண்பிப்பார் ஒரு வட இந்திய தொகுள்பாளினி....அவரை விட மிக மிக அருமையாக தொகுத்து வழங்கினீர்கள் நீலிமா!!!!
@bhagwatmanwatkar7353
@bhagwatmanwatkar7353 3 жыл бұрын
I'm from maharashtra. I so much love tamilnadu's temples , Tamil language.
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
😇🙏
@raguram2992
@raguram2992 3 жыл бұрын
பாடல் பெற்ற தலம் .. காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த இடம்
@gawrikrishnamurthy6069
@gawrikrishnamurthy6069 3 жыл бұрын
Nandri
@vijayanagarajan3476
@vijayanagarajan3476 3 жыл бұрын
neelima looks beautiful and humble
@kannankathalan6471
@kannankathalan6471 3 жыл бұрын
நன்றி . வெளிநாட்டில் வசிக்கும் என்னை போன்றவர்கள் இத்தகைய கோவில்களை பார்த்து பெருமகிழ்வு கொள்கின்றோம்
@jishshajishsha2367
@jishshajishsha2367 3 жыл бұрын
Proud to be Hindu especially Lord Shiva bhakthan 🙏
@themaskedman5954
@themaskedman5954 3 жыл бұрын
HAR HAR MAHADEV
@naveenkrishnatokala753
@naveenkrishnatokala753 3 жыл бұрын
Lord Sriram who is a Vishnu avatar also a Shivan bhakthan. Lord Hanuman is the incarnation of Shiva who wanted to serve Lord Rama. Hinduism has no duality....It is well thought out concept of Oneness. Enjoy it.
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
🕉️
@d.k.kannan6414
@d.k.kannan6414 3 жыл бұрын
உங்களிடம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை அற்புதமாக தொகுத்து வழங்கினார்கள் இதைப்போல் இன்னும் பல கோவில்களுக்குச் சென்று உண்மையான ஸ்தல புராணத்தை தங்கள குரலில் கேட்பதற்கு மிக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை பார்த்து இருக்கிறேன் உடனே சப்ஸ்கிரைப் பண்ணிவிட்டேன்
@RSDexplores
@RSDexplores 3 жыл бұрын
வீடியோ முடிவில் நீங்கள் சொன்ன விஷயம் 100% உண்மை. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்....
@selvamarumugam9071
@selvamarumugam9071 3 жыл бұрын
நீலிமா *நீ* *நீடூழி* வாழ்க நீலிமா!!! *அன்பே சிவம்!!! * என்றென்றும் பேரன்புடன் சிவபக்தன் ஆ. செல்வம். வாழ்க பல்லாண்டு******
@navaneesha.v9093
@navaneesha.v9093 3 жыл бұрын
I'm from kerala.. But I love tamil nadu temples very much
@uniqueperson3096
@uniqueperson3096 3 жыл бұрын
Hi bro 🙏
@skumarcreations1
@skumarcreations1 3 жыл бұрын
👍🙏
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
😇🙏
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Жыл бұрын
கேரளாவில் கூட இல்லை... ஆனால் தமிழ்நாட்டில் கோவில்களில் மிகவும் தூய்மையாக உள்ளது...
@girijaek9982
@girijaek9982 Жыл бұрын
​@@uniqueperson3096 QaQQ
@renganathanmurugan7771
@renganathanmurugan7771 3 жыл бұрын
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். இருப்பினும் சில ஆலோசனைகள். 1. ஸ்தல வரலாறு சொல்லும் போது முழுவதுமாக பதிவிட வேண்டும். 2. அத்தலத்தனினுடைய இறைவன் மற்றும் இறைவியின் அவதார சிறப்புகளை முழுமையாக உள் வாங்கிக் கொண்டு பதிவு செய்தால், கேட்பவர்களுக்கும் அந்த தலத்தினுடைய பெருமைகளை அறகயாதவர்களும் அறிவர். 3. அந்த தலத்தை கைங்கரியம் செய்த அரசர்கள் வரலாற்றையும் பதிவு செய்தால் அருமையாக இருக்கும். 4. அந்த தலத்துக்கு செல்லும் வழிகள், ரயில், பஸ் மற்றும் தங்கும் வசதிகள் போன்றவற்றை அறிந்து கொண்டு பதிவு செய்தால், பக்தர்கள் செல்லுவதற்கு உதவியாக இருக்கும். 5. முக்கிய திருவிழாக்கள், கோவில் திறந்திருக்கும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு பதிவு செய்யதால் உதவியாக இருக்கும். இவைகள் எனது ஆலோசனைகளே, குறையாக எண்ணவேண்டாம். உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் இறையருள் கிடைக்க இறைவனை பிராத்திகிறேன். வாழ்த்துக்கள்
@selvakumar9448
@selvakumar9448 3 жыл бұрын
Good suggestion.thanks.
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 3 жыл бұрын
திறமைகள‌ யாரிடமும் ‌எப்பொழுதும் வெளிப்படும் ‌என்பது அவனுக்குத் தான் ‌வெளிச்சம்🙏🙏🙏
@s.narendran172
@s.narendran172 Жыл бұрын
வணக்கம் மிகவும் மரியாதையான உடைய அலங்காரம் ஒரு நடிகை என்ற ஒரு ஆடம்பரமும் இல்லாமல் இந்த திருக்கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அருமையான தமிழில் அற்புதமான வர்ணணையுடன் தொகுத்து வழங்கிய விதம் மிக சிறப்பு நன்றி வணக்கம்
@jayanthikumar5010
@jayanthikumar5010 3 жыл бұрын
Thank you. ஓர் ஆனந்த தெய்வீக அனுபவம்
@skumarcreations1
@skumarcreations1 3 жыл бұрын
👍🙏🙏
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
அம்மா,திருவாலங்காடு வந்து நடராஜப்பெருமானை வணங்கி அருள் பெறத் தூண்டும் வகையான பதிவு.வாழ்த்துக்கள்.
@skumarcreations1
@skumarcreations1 3 жыл бұрын
👍👍👍👍🙏
@vpriyankavpriyanka8406
@vpriyankavpriyanka8406 3 жыл бұрын
நன்றி.நான் ஒரு சிவ பக்தை
@siva-shiva
@siva-shiva 3 жыл бұрын
good siva siva...
@Natarajan721
@Natarajan721 3 жыл бұрын
Good akka
@misemus
@misemus 3 жыл бұрын
இந்து விரோத தி மு க விற்கு வோட்டு போடாதீர்கள் அக்கா
@vpriyankavpriyanka8406
@vpriyankavpriyanka8406 3 жыл бұрын
@@misemus நான் இலங்கை
@narayanan5804
@narayanan5804 3 жыл бұрын
My namaskarams to you Neelima for promoting our Hindu legacy & tradition
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
True. 🕉️
@UmaShankar-xy7mk
@UmaShankar-xy7mk 3 жыл бұрын
Felt at peace after seeing Thiruvalangadu temple and the details about the temple with you. Thankyou.
@ravic6268
@ravic6268 3 жыл бұрын
One of the best gift for sivan deities u had given today mam... Plz put these kind of vlogs mam...
@skumarcreations1
@skumarcreations1 3 жыл бұрын
🙏🙏🙏
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
🙏
@gopimedia3359
@gopimedia3359 3 жыл бұрын
Really good information. காரைக்கால் அம்மையார் இன்றளவும் பாடுவதாக சொல்லப்படுகின்ற அந்த இரகசியங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.. 🙏🙏🙏
@muthurajanavarany666
@muthurajanavarany666 3 жыл бұрын
அருமையான விளக்கம் தந்து நாமும் ரசித்தோம்..நன்றி நீலிமா. எமக்கும் அம்மை ! அப்பன் ! காரைக்கால் அம்மையார் ! சோழர்கள் கட்டிய வியத்தகு சிறந்த ஆலயம் அதன் வரலாறு எல்லாம் தந்து சிறப்பித்த நீலிமா க்கு எமது பாராட்டுக்கள்.ஓம் நமசிவாய ! சிவாயநம ஓம் !.🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌷🌷🌷🍀🍀🍀🍀
@ramsubramanian2850
@ramsubramanian2850 3 жыл бұрын
Great explanation and thanks for details about one of the best shiva temple!! Much appreciated !!
@vijinagarajan4636
@vijinagarajan4636 3 жыл бұрын
Never expected that you have so much proficiency in tamil. Beautifully narrated. Much appreciated👏👏👏
@skumarcreations1
@skumarcreations1 3 жыл бұрын
👍👍👍
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
😇
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 3 жыл бұрын
I am completely astonished. I have visited this many times even during aarudhra darisanam. The whole night abishegam till morning l used to stay there. Really l didn't notice many details which mam told. Thank you neelima mam for revealing some secrets about the history of this temple. Loads of love 🙏.
@niranjanashanmugam152
@niranjanashanmugam152 3 жыл бұрын
Thank u Neelima....I'm emotionally connected....
@ranjinir2317
@ranjinir2317 3 жыл бұрын
Please continue to do more of this ❤️ looking forward for your upcoming vedio
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 3 жыл бұрын
Thank you Neelima for this wonderful tour of this beautiful temple
@skumarcreations1
@skumarcreations1 3 жыл бұрын
👏👍
@subramaniamsivadas
@subramaniamsivadas 2 жыл бұрын
Really wonderful presentation. Your devotion is unimaginable. You should do like this more and more.- from Canada
@Soulsomeliving
@Soulsomeliving 2 жыл бұрын
Thank you so much for taking the time to make this valuable video this will stay for ever ❤️🙏🏼
@subramaniamramanan1945
@subramaniamramanan1945 3 жыл бұрын
Thanks Neelima for such wonderful narration. Very much appreciate you for this initiative and wish you continue the good work more and more
@sharmilakayathri4314
@sharmilakayathri4314 3 жыл бұрын
Excellent Neelima👍 weve seen you as a talented actress on screen but this video proves your passion in spirituality👏👏 wish you all the Best for your more spiritual tours👍
@venkatesanvisalakshi1601
@venkatesanvisalakshi1601 3 жыл бұрын
I am from Thiruvalangadu, Nice explanation sis, you're looking traditionally and proud of VADARANESHWARAR TEMPLE 🙏🙏🙏🙏🙏
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 3 жыл бұрын
Thank u neelima for this wonderful vlog. I am gifted to see this temple God bless you and your family with almighty dear
@sangamithiraig1834
@sangamithiraig1834 3 жыл бұрын
இந்த கோயிலில் மாந்தி தோஷ பரிகாரம் பண்ணுவார்கள். நன்றி. அருமையாக சொன்னீர்கள்.🙏🙏
@venkatachalamnachiappan1092
@venkatachalamnachiappan1092 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி BEST WISHES FROM ANOTHER KZfaqR BABLO'S KITCHEN!
@bhagyalakshmi7663
@bhagyalakshmi7663 3 жыл бұрын
Thanks a lot for you to show this temple and explanation 🙏
@skumarcreations1
@skumarcreations1 3 жыл бұрын
💯👍
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
🙏
@jayanthijayakumar5342
@jayanthijayakumar5342 3 жыл бұрын
Thanks Neelima. Keep up your good efforts. Looking forward to visiting many more temples with you. God bless you 🙏
@viswaasslokasandmantras5926
@viswaasslokasandmantras5926 3 жыл бұрын
நீலிமா இப்ப லாக்டவுன்ல வீட்ல இருந்து எல்லாரும் யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறாங்க...அதுல என்ன வீடியோ போடறதுன்னு தெரியாம ஹோம் டூர், கிச்சன் டூர் அப்டீன்னு இப்போ பாத்ரூம் டூர் அளவுக்கு கேவலமா இறங்கிட்டாங்க. அப்டி இருக்கறப்ப நீங்க நல்ல கோவில்களை காண்பிக்கறது நல்ல விஷயம். இன்னும் பல கோவில்களுக்கு நீங்க போணும் சிவன் உங்களுக்கு அனுக்கிரஹம் பண்ணனும்னு வேண்டிக்கறேன். நல்லா இருக்கு உங்க வீடியோ.... Continue this great job...hats off neelima madam..
@tdancemovement
@tdancemovement 3 жыл бұрын
I really appreciate your effort to explore and tell stories about these beautiful Shivan temples !! Nowadays People forget temples as they are migrating to Isha centres !! God Lives in the temple not other polluted places !! ( temple can be your body too )
@svkumarkumar407
@svkumarkumar407 Жыл бұрын
True. Thank neelimma... please come forward to take more Sivan koil story
@saranyaprakash5963
@saranyaprakash5963 3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமை
@aavaninaidu6556
@aavaninaidu6556 3 жыл бұрын
When telugus mix with Tamils they can speak tamil better tamils
@baradwajputhran4260
@baradwajputhran4260 Жыл бұрын
I search for words to express my joy and surprise in listening your narration of this HolyPlace of Lord Shiva!
@arivarasana3743
@arivarasana3743 3 жыл бұрын
So Devine n Beautiful both you & temple. God bless.
@nandhininandhini2393
@nandhininandhini2393 3 жыл бұрын
Thelivana vilakam sagothari👍
@spkader
@spkader 3 жыл бұрын
Hi friend, shall I talk to you here in this comment?
@manjulagopal1124
@manjulagopal1124 3 жыл бұрын
அருமை 👌👌
@vjkumara
@vjkumara Жыл бұрын
Look forward for more videos like this... Such a noble thing to bring back our culture
@saravanasangar8132
@saravanasangar8132 3 жыл бұрын
Such a down to earth person. Entha thalakkanamum illai. Very very informative video neels. Superb. Try to explore more temple history . Thankyou
@jananipriya876
@jananipriya876 3 жыл бұрын
This is my mom's birth place. Thank you for this video
@vishaliyer9038
@vishaliyer9038 3 жыл бұрын
where is dis place??
@hamsini1118
@hamsini1118 3 жыл бұрын
Very informative video. As a Sri lankan Hindu I am looking forward to hear more.
@arumugamappunu6813
@arumugamappunu6813 3 жыл бұрын
மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. அதன் கீழ் தான் ஆருத்ரா அபிஷேகம் நடந்து வந்தது. எதன் காரணமாகவோ எரிந்து போய் இப்போது ஒரு சிறிய மரம் வளர்ந்து வருகிறது. முக்தி தலமென்று போற்றப்படும் இங்கு, முன்பெல்லாம் கல்அடுக்குதல்,கயிறு கட்டுதல் போன்றவை நடக்காது.ஊர் நமக்கு திருவாலங்காடு என்று பாடினார் பட்டினத்தடிகளார்.பழையனூர் நீலி, வேளாளர் தீப்பாய்ந்த இடம்,சாட்சிபூதேஸ்வரர் திருக்கோவில் அருகில் உள்ளன. நக்கீரர் அம்மையின் கூந்தலுக்கு மணம் உண்டு என்பதை உணர்த்தும் வண்ணம் அம்மையின் திருநாமம் வண்டார்குழலி.சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள்💐💐
@arumugamappunu6813
@arumugamappunu6813 3 жыл бұрын
நக்கீரரின் கூற்றை மறுத்த இறைவனின் திருவிளையாடலை குறிப்பிட்டேன்.
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
@@arumugamappunu6813 🙏
@vijayaragavanv5048
@vijayaragavanv5048 3 жыл бұрын
Thank you so much ma'am for an amazing video. You are doing great job, so please keep continuing this kind of videos.
@padmavathimoduguru9875
@padmavathimoduguru9875 3 жыл бұрын
Very informative. Looking forward for more such videos. Thank you Neelima🙏
@jothidaragasiyangal
@jothidaragasiyangal 3 жыл бұрын
அருமை
@manirathanam2125
@manirathanam2125 3 жыл бұрын
Sir super video sir
@yourlucky3345
@yourlucky3345 3 жыл бұрын
🙏ஓம் நமசிவாய🙏
@sathunarayanan
@sathunarayanan 3 жыл бұрын
Thank you very much for taking us along with you to get EESAN's blessings. Enlightening!!! Thanks again..
@nityajay
@nityajay 3 жыл бұрын
Thankyou for sharing and exploring our Hindu temples. This video helps us to know our history and expanding knowledge of our temples
@ramyasri27
@ramyasri27 3 жыл бұрын
Am from Thiruvalangadu...thanks for visiting....🙏🙏
@vinor9400
@vinor9400 3 жыл бұрын
Really we proud to be from Thiruvalangadu as well as live within the temple grounds..
@deepu-zv3iv
@deepu-zv3iv 3 жыл бұрын
@@vinor9400 tiruvengadu is also same as this temple?am non tamilian
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼🌺🌺திருவாலவாய்🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱
@MrJosethoma
@MrJosethoma 3 жыл бұрын
அருமையான பதிவு.... திருமுல்லைவாயலலில் பழமையான சிவன் கோயில் உள்ளது...
@MURUGANSAIVAM
@MURUGANSAIVAM 3 жыл бұрын
வட திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் திருவடி போற்றி
@Emie_2001
@Emie_2001 3 жыл бұрын
Thanks sister. Such a nice temple.Everyone have to visit this temple.I feel so lucky that I visited once atleast and still wants to go again.
@PRIYAPRIYA-bc5eq
@PRIYAPRIYA-bc5eq 3 жыл бұрын
Really good effort from u,and keep going and this will bring u higher in your life
@spkader
@spkader 3 жыл бұрын
Hi friend, shall I talk to you in this comment?
@gauthamisusithra5192
@gauthamisusithra5192 3 жыл бұрын
Hello sister, indha madhiri neraya kovil pathi vlogs podunga... Indha video pathu manasu romba relaxed ah irukku... Romba thanks...
@suja2442
@suja2442 3 жыл бұрын
You are such a blessed soul, thanks for this video
@Priyanka_Sparkle
@Priyanka_Sparkle 3 жыл бұрын
This is the best video I've ever seen🥰 மிக்க நன்றி
@preetisrinivasan3093
@preetisrinivasan3093 3 жыл бұрын
I remember having seen an early serial of yours in passing- while browsing... You were really young then. Don't remember the name. I think it was Mohan's. You have come a long way since then. You have survived this industry and how! And i feel you look very graceful now. You are definitely a role model for your sheer grit!
@eswaranhariharan2063
@eswaranhariharan2063 3 жыл бұрын
Mam , your explanation was is a professional manner. God bless you🙏
@ndurga85
@ndurga85 3 жыл бұрын
Thanks neelima... please continue this kind of info. And dharisanam...
@rameshkumarveerasekaran6636
@rameshkumarveerasekaran6636 3 жыл бұрын
மிக்க நன்றி மா இவ்வளவு பிரசித்தி பெற்ற சிவ ஆலயத்தை பற்றிய பதிவை மக்களுக்குகாக வழங்கியதற்க்கு மிகவும் சிறம்தாழ்ந்து வணங்குகிறேன் மா,., நான் விடுப்பில் ஊருக்கு செல்லும்போது நிச்சயமாக என் அப்பன் சிவபெருமானை தரிசிக்க இந்த புனித ஷ்தலத்திற்க்கு செல்வேன் நன்றி...
@ramachandransankaran9931
@ramachandransankaran9931 3 жыл бұрын
Hi Nilima! It is a nice documentary on the Thiruvalankadu Sivan Temple. You could have given more time for Archakars to tell us about the temple: Introduce them, let them present the facts about the temple & the deities. The more the Archakas speak, the more detailed the information could be with you participatng now & then. May be it could help you if you could watch how other journalists present their work on temples
@user-ir4lc3bd7g
@user-ir4lc3bd7g 6 ай бұрын
Sir, how to reach this temple from hyderabad, how much distance from chennai (English) advise me
@karthikasanker3845
@karthikasanker3845 3 жыл бұрын
Very good , clean explanation about the Temple Thank you , I’m sharing in my FB
@spkader
@spkader 3 жыл бұрын
Hi friend, shall I talk to you in this comments?
@BhuvanaRaman
@BhuvanaRaman 3 жыл бұрын
Been to this temple 2 months back but never new those informations. Thanks a lot for sharing. The way you described is very impressive. Make more such videos.
@anusharajesh952
@anusharajesh952 3 жыл бұрын
Great to see such videos that glorify our history
@RSXXX229
@RSXXX229 3 жыл бұрын
VG VLOG. WOW! Beautiful temples in Tamil Nadu (with amazing engineering by ancient TAMILIAN'S kingdom). TAMIL NADU HAS THE WORLD'S BEST NATURAL BEAUTIFUL PLACES IN THE WORLD WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE.
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
True.
@varalakshmiakkarabani8112
@varalakshmiakkarabani8112 3 жыл бұрын
Yes
@sowmyavenkatramanan5339
@sowmyavenkatramanan5339 3 жыл бұрын
Neelima, this is definitely a special "thondu"! Keep it up. The Sthala puranam has been brought out beautifully. Your tamil prounounciations, choice of words is very good too! Magale, thodarattum intha irai pan(n)i!!
@sowmyavenkatramanan5339
@sowmyavenkatramanan5339 3 жыл бұрын
One suggestion.. may be, you could also share the distance from Chennai, and even the nearby Temples also (I visited Tiruttani also.)
@bhavanaruchitha2897
@bhavanaruchitha2897 3 жыл бұрын
Gud explanation I had been to this temple many times I knew it is also one among the five Sabha. Now I came to know many stories about the temple especially the karaikal Amman, the story behind the shutters none had told this much story thank you neelima for sharing such information. I request you to do these type of ancient temple vlog as much as possible 🙏
@suryadhivya6776
@suryadhivya6776 3 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு பார்ப்பதற்கே மனம் நிம்மதி கிடைக்கிறது.
@devisenthil7562
@devisenthil7562 3 жыл бұрын
Beautiful explaination mam ,🎊🎉😍 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@manjulasripathy4380
@manjulasripathy4380 3 жыл бұрын
Vaalgha valamudan neelima. Om Nama shivaaya.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 жыл бұрын
மிகவும் அழகான பழமையான திருக்கோயில் இது. இது போன்று தமிழ் நாட்டில் பல கோயில்கள் உள்ளன. ஆனால் அவைகள் மிகவும் சிதைவடைந்து கேட்டபார் அற்று இருக்கிறது. இது போன்று புராதனமான சிதைவடைந்த பல கோயில்களை புனரமைப்பு செய்யவும், உழவாரப்பணி செய்யவும் சில நல்ல உள்ளம் படைத்த ஹிந்து அமைப்புகள் உள்ளன. ஹிந்துக்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை அந்த உழவாரப்பணி செய்யும் ஹிந்து அமைப்புகளுக்கு பணம் உதவியோ, பொருள் உதவியோ செய்ய முன் வர வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் அந்த புண்ணிய பலன்கள் நம்முடைய சந்ததிகளுக்கே சேரும். நம் முன்னோர்கள் நமக்காக கட்ட வைத்த ஆலயங்களை நாம் காப்பாற்ற வேண்டும்.
@DineshKumar-br3wv
@DineshKumar-br3wv 3 жыл бұрын
I don't know what is here to dislike ..seeing around 80 dislikes...she explained about spirituality..worst behaviours of the people's..
@xyz8018
@xyz8018 3 жыл бұрын
May be christians, Muslims, dk, dmk, vck etc.,
@Bharatvrsha
@Bharatvrsha 3 жыл бұрын
@@xyz8018 well said
@anandraj-pg6sh
@anandraj-pg6sh 3 жыл бұрын
May be sadhguru followers!
@MrRaghavann
@MrRaghavann 3 жыл бұрын
@@anandraj-pg6sh அட கிறுக்கு பு. 😁😁
@babusankarduraisamy4964
@babusankarduraisamy4964 3 жыл бұрын
நீலிமா மேடம் அருமையான பதிவு. மிக அரிதான பஞ்சமுக வாத்தியம் (முழவு) இக்கோவிலில் உள்ளது. மேலும் ஆளுயர சிலைகள் உள்பிரகாரத்தில் உள்ளன. பதிவிற்கு நன்றிகள். தங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்லோன் எம்பிரான் பொற்பாதம் பணிகிறேன்.
@florencerani755
@florencerani755 3 жыл бұрын
Really ur nice and simplicity, i like u soooo much
@chef_jagan
@chef_jagan 3 жыл бұрын
Ha she is not good Don't believe her
@spkader
@spkader 3 жыл бұрын
Hi friends, shall I talk to you here in this comments
@akumaraniway
@akumaraniway 3 жыл бұрын
Thank you and looking forward to see more temple videos in Neels channel.
@praveenkrish1741
@praveenkrish1741 3 жыл бұрын
Thanks Neels ji for showing us wonderful spritual place
@narayanaswamycoimbatoreind1101
@narayanaswamycoimbatoreind1101 3 жыл бұрын
சபாஷ், நீங்களும் கிளம்பியாச்சா... நல்ல விஷயம்தான், கோயில் அர்ச்சகர்க்கும் நல்ல முறையில் விளக்கம் அளித்ததை பதிவு செய்தற்க்கு நன்றி. திருவலங்காடு கோயில் ஒரு தனி சிறப்பு உண்டு அது, ஒருவரது ஜாதகத்தில் மாந்தி, லக்னதிற்கு 12ம் வீட்டில் அமைந்திருந்தால், இந்த கோயிலில் வழிபாடு செய்வது நல்லது என ஸ்தல புராணம் தெரிவிக்கிறது
@Crape_Deim
@Crape_Deim 3 жыл бұрын
Karaikal ammaiyar thalaiyal nadanthu ,sivan adi serntha edam,
@shobanar4650
@shobanar4650 3 жыл бұрын
திருவாலங்காடு கோயில் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை நீங்கள் எடுத்துக் கூறி தகவல்களும் உங்கள் தெளிவான குரலும் மிக மிக அருமை
@shantakumari1955
@shantakumari1955 Жыл бұрын
I'm seeing your video for first time. Lovely ❤️. Love to see more of Shiva temples.
@sittugrsittu888
@sittugrsittu888 3 жыл бұрын
மேடம் மேலும் உங்கள் தொடர் வாணி ராணி அற்புதமான நடிப்பு. உங்களை பார்க்க முடியல என நினைத்தேன். மிக்க நன்றி தொடருங்க
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
தென்றல் லாவன்யா...
@SivamTv
@SivamTv 3 жыл бұрын
Sri Kubera Veera anjaneyar Temple Navagraha kottai ku vanga 1000 years old temple Engu 108 Kodi Sri Rama Jayam likitha jaba manthra pradhishtai bakthargal ezudhiya mantrangal eruku
@kumaransrinivasan6350
@kumaransrinivasan6350 3 жыл бұрын
Which place
@bhuvaneskumara4246
@bhuvaneskumara4246 3 жыл бұрын
Spiritual side of neelima is awesome. Please continue this....
@ramachandranv6794
@ramachandranv6794 3 жыл бұрын
முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா சித்தா சித்திதரவல்ல காட்டும் தேவர்சிங்கமே. நமச்சிவாய
@marketbegginers9285
@marketbegginers9285 3 жыл бұрын
Tiruvlengadu vandiga ok apadiya thiruvallur veeraragavar kovil ponga super ah irukum
@shivakuttan2375
@shivakuttan2375 3 жыл бұрын
Next temple going to madurai Meenachi Amman try this plz sister 🙏
@bharania205
@bharania205 3 жыл бұрын
Meenakshi amman temple la video camera, phone not allowed.. Gopuram thavira edhume kamika mudiyathu
@shivakuttan2375
@shivakuttan2375 3 жыл бұрын
@@bharania205 oh ok fyn
@ramsoundar
@ramsoundar 3 жыл бұрын
நீங்கள் இந்தளவு அழகாக இந்த திருவாலங்காடு ஆலயத்தை பற்றி தொகுத்து வழங்கியது மிகவும் அருமை
@nithyasree7483
@nithyasree7483 3 жыл бұрын
Its very nice and informative too. You have Beautifully explained the sthala varalaaru. Expecting more such videos. Nice Tour to the audience. Keep doing dear❤❤❤
@JeevaJeeva-sy7lq
@JeevaJeeva-sy7lq 3 жыл бұрын
Epdi akka samy pathi yallame therinchu vachu erukinga?
Mamandur Cave Temple Tour | Tamil New Year Special | Neels
12:59
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 35 МЛН
My Home Tour | Neels
15:19
Neels
Рет қаралды 619 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН