ஆதிவைரவர் தாலாட்டு | தமிழ் பக்தி பாடல் | மட்டக்களப்பு, இலங்கை | Kaali Temple Thalawai

  Рет қаралды 25,033

KAALI TEMPLE THALAWAI

KAALI TEMPLE THALAWAI

3 жыл бұрын

#AathiVairavar #Thalattu #TamilSong #Batticalo
பாடியவர்.... kucham valvai frifami
அந்தகாசுரன் என்ற அசுரன், ஈசனை நினைத்து கடும் தவம் இருந்தான். அந்த தவத்தின் பயனாக, சிவபெருமானிடம் இருந்து மூவுலகையும் ஆட்சி செய்யும் வரம் பெற்றான். வரம் பெற்றதும் தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினான். இதனால் அவதியுற்ற தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.
தேவர்களின் மீது கருணை கூர்ந்த எம்பெருமான், தனது நெற்றிக்கண்ணில் இருந்து காலபைரவரை தோற்றுவித்தார். அவரிடமிருந்து அஷ்டபைரவர்களும், 64 குட்டி பைரவர்களும் தோன்றி அந்தகாசுரனை அழித்தனர். அந்தகன் உயிர் பிரியும்போது பசியால் துடித்தான். உடனே பைரவர் அங்கு விளைந்திருந்த பூசணிக்காயை பறித்து அவனுக்கு உணவாக கொடுத்தார்.
அப்போது அவன், பைரவரிடம், ‘எந்த பூஜை, நற்செயல்கள் நடந்தாலும் எனக்கும் மரியாதை செய்யப்படவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான். அதன்படியே இன்றும் விழாக்களின் போது அந்தகாசுரனை திருப்தி செய்ய பூசணிக்காய் உடைக்கப்படுகிறது.
இதேபோல அந்தகாசுரனை அழித்தபோது பெருகிய ரத்தத்தை பருக பைரவர் ஒரு பூதத்தை தோற்றுவித்தார். அதனை பருகிய பூதம், ‘தனக்கும் உலகில் மரியாதை வேண்டும்’ என கேட்க பைரவரும் அவ்வாறே அருளினார். அப்பூதமே ‘வாஸ்துபுருஷன்’ ஆவார்.
Like my Facebook page
/ thalawai
#TamilPakthiPaatal
#Kaaliyamman
#AmmanVideo
#TamilPakthi

Пікірлер: 19
@chathiramohansinnadurai4935
@chathiramohansinnadurai4935 2 ай бұрын
Super bakthi song
@user-mr6jx9hg2t
@user-mr6jx9hg2t 19 күн бұрын
Suppar
@surekhasurekha9564
@surekhasurekha9564 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@LuxihanLuxi
@LuxihanLuxi 4 ай бұрын
Super song ❤🎉😊🎉😂😂❤
@thanapandi7331
@thanapandi7331 11 ай бұрын
🕉 ❤❤❤❤❤
@LuxihanLuxi
@LuxihanLuxi 4 ай бұрын
❤🎉
@KumarKumar-lb8lm
@KumarKumar-lb8lm Жыл бұрын
Eppadyyana tamilarkal ennum valara vendum da thampy
@vijayaramgoldem199
@vijayaramgoldem199 Жыл бұрын
Excellent
@vijayaramgoldem199
@vijayaramgoldem199 Жыл бұрын
Super
@sharukesh9840
@sharukesh9840 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rabeshrabesh9517
@rabeshrabesh9517 Жыл бұрын
Nice song👍👍👍
@jeyasentertainments970
@jeyasentertainments970 3 жыл бұрын
🙏🏾super
@kaalitemplethalawai1731
@kaalitemplethalawai1731 3 жыл бұрын
நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@sumosuman3627
@sumosuman3627 Жыл бұрын
பாதாள வைரவர் தாலாட்டு. உபாசனை மந்திரம் தாருங்கள் ஐயா
@LASTECH-wd1ki
@LASTECH-wd1ki 2 жыл бұрын
iya en peyar lavan. unkal mobile number tharamudiyumaa. nan trincomalee
@kaalitemplethalawai1731
@kaalitemplethalawai1731 2 жыл бұрын
0754213534
@LASTECH-wd1ki
@LASTECH-wd1ki 2 жыл бұрын
iya oru uthavi seiya vendukiren enaku kumaarar kaaviyam paadal vendum thantharula mudiyuma. thadsanai ninkal kedpathu aevalavu vendumaanalum tharuvan
@kaalitemplethalawai1731
@kaalitemplethalawai1731 2 жыл бұрын
@@LASTECH-wd1ki மன்னிக்க வேண்டும் குமாரர் பாடல் என்னிடம் அல்லது எங்களிடம் இல்லை...
@surekhasurekha9564
@surekhasurekha9564 6 ай бұрын
அப்பா குழந்தை வரும் கொடுப்போம் 🙏🏻🙏🏻🙏🏻
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,1 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
களுதாவளை காவடி சிந்து..
16:58
Pathmanathan Kirushnappillai
Рет қаралды 8 М.
ஆதி வைரவர் தாலாட்டு Aathivairavar Thaladdu..
9:42
படைத்தவன் பார்ப்பான்
Рет қаралды 28 М.
SREE BADRAKALI SAHASRAHAMAM| POWERFUL KALI MANTRA TO DESTROY ENEMIES
26:54
Hinduism India
Рет қаралды 2,7 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,1 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 97 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 686 М.
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 42 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 376 М.