தியானப்பாடல் | MEDIATION SONG | அன்பே சிவம் - நான் யார்? | Anbe Shivam | Sivalogam | வாதவூரடிகள்

  Рет қаралды 3,236,422

Sivaloga Sivam

Sivaloga Sivam

3 жыл бұрын

சிவலோக தியானப்பாடல் - அன்பே சிவம் - நான் யார்?
Sivalogam meditation song - Anbe shivam -
who am I?
மெல்ல கண்களை மூடி இப்பாடலை கேட்டால் இதன் ஆழ்ந்த பொருள் புரியும்!
ஜீவன் சிவமாகும்.
ஆன்ம இரகசகயத்தை உணரலாம்...
#அன்பே சிவம்
#அன்புமயம் சிவலோகம் #அண்ணாமலை
#gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்

Пікірлер: 844
@pinkycorn5745
@pinkycorn5745 2 жыл бұрын
இது போன்ற பாடல்கள் இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியம்... இப்பாடலின் படைப்பாளிகளுக்கு எனது சிறம் தாழ்ந்த நன்றிகள்.
@kaushikbalu4510
@kaushikbalu4510 2 жыл бұрын
@sivalogam
@saibala248
@saibala248 2 жыл бұрын
@@kaushikbalu4510 p
@viswanathgopi4858
@viswanathgopi4858 2 жыл бұрын
qàaaa
@raghukrishnan1830
@raghukrishnan1830 2 жыл бұрын
கி ரங்கநாதன் (ரகு) ஓம் நமசிவாய போற்றி போற்றி.🙏🙏🙏 🌷🌷🌷 🌺🌺🌺
@mekamekala4372
@mekamekala4372 2 жыл бұрын
💔💔💔💔💔
@user-iw4hn8uk7e
@user-iw4hn8uk7e 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது இனி பிறவா வரம் தா இறைவா
@rengarajappavu5079
@rengarajappavu5079 Жыл бұрын
P
@rengarajappavu5079
@rengarajappavu5079 Жыл бұрын
Most very good songs
@rajuselvaraj8491
@rajuselvaraj8491 Жыл бұрын
சாதி, ஆணவம், கோபம் , காமம் இவை யாவை தாம் அழித்தது உண்டா அப்படி என்றால் தமக்கு அடுத்த ஜென்மம் கிடையாது. நீ யார் என்று உணரும் வரை உனது ஜென்மம் நீடிக்கும்
@Daniel-fb1ux
@Daniel-fb1ux Жыл бұрын
p0lplllllpppllllllllppllplp0lpplppllpplllplllllpllllllllplllpllllp00llppl0pppllll00ll00000000000000000000000ill ill send send
@Daniel-fb1ux
@Daniel-fb1ux Жыл бұрын
8889
@kumaravelut4509
@kumaravelut4509 9 ай бұрын
நீ காண்பதெல்லாம் உனை காண்பதில்லை.. உனைக்காணும் ஒன்றை நீ காண்பதில்லை.. உனை காணும் ஒன்றை நீ காண வேண்டில்.. அது காணும் உனை நீ காண வேண்டும்...
@18plustamil22
@18plustamil22 Жыл бұрын
கரை சேர்க்க ஒருவன் கட்டாயம் வருவான். கண்மூடிப் பார்த்தால் கண்ணுக்குள் தெரிவான். உண்மையான வரிகள். கண்கள் குளம் ஆகியது 🙏🙏🙏🙏
@infanttooldage9881
@infanttooldage9881 10 ай бұрын
அப்பா, என்னால முடியல ,,,,,,,,,..........நான் எதற்காக இங்கு பிறந்தேனோ!.......அதை கண்டு முன் எடுத்து செல்ல அருள்புரிய வேண்டுகிறேன்........என் மீது தயவுகூறும் அப்பா .....குருவே சரணம்.......
@jeyrathan1096
@jeyrathan1096 3 ай бұрын
Iraiva naan mun piravi seitha pavakanakkil innum eavvalau ullathu pls pothum vaala romba asaiya irukku oru mahaloda thaniyaka nikkuran mudinju pona life mudinjuthu ini naanum ean mahalum karai sera kai tharaporavar eappothu vaalnthu pakkavenum anpu kaaddungo eswara unmaiyana annpu thaango ungalukku kodi namaskaram iraiva
@infanttooldage9881
@infanttooldage9881 3 ай бұрын
@@jeyrathan1096 நிச்சயமாக நல்லது மட்டுமே நடக்கும்.....வாழ்க வளமுடன்
@rajalakshmirajselva2176
@rajalakshmirajselva2176 2 жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@alageshwarisarps5055
@alageshwarisarps5055 Жыл бұрын
என் ஈசன் குடுத்த என் கணவருடன் ஆயுள் முழுவதும் வாழனும்
@SivaSiva-xr5mm
@SivaSiva-xr5mm Жыл бұрын
Unkalai purinthal varuvar kavalai ventam Sako Nattamankalam athisivanukku harahara Om namasivaya
@virgorajan3978
@virgorajan3978 Жыл бұрын
Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om
@jaitours8
@jaitours8 Жыл бұрын
கால பைரவர் வழிபாடு (பொறுமையாகவும் & பொறுமை காத்து வழிபட வேண்டும்) வாராஹி அம்மன் வழிபாடு(மிகவும் கடுமையாக சோதனை வழிபாடாக இருக்கும்) கருப்பசாமி வழிபாடு(உடனடி நிவாரணம் கிடைக்கும் )ஆனால் வேண்டிய வேண்டுதலை நிச்சியமாக நிறைவேற்றம் செய்தே ஆகவே வேண்டும்... மூன்றில் ஏதேனும் தெய்வ வழிபாடு செய்யுங்கள் சகோதரி உங்கள் பிரச்சனைகள தீரும்...
@sivamethavam7037
@sivamethavam7037 Жыл бұрын
கண்டிப்பாக ஈசனருளால் தாங்கள் கணவருடன் சேர்ந்து வாழ்வீர்கள்!கவலை வேண்டாம் தாயே!💐💐
@pandiselvisubramanian9850
@pandiselvisubramanian9850 5 ай бұрын
அன்பே சிவம் அன்பே சிவம் அன்புமயம் சிவலோகம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்புமயம் சிவலோகம் அன்பே சிவம் நான் என்பதேது எனதென்பதேது நான் எனதென்றறிகின்ற அறிவென்பதேது (2) ஊன் என்பதேது உடல் என்பதேது (2) ஊன் உடலில் ஔிந்திருக்கும் உயிரென்பதேது அன்பே சிவம் அன்பே சிவம் அன்பு மயம் சிவலோகம் அன்பே சிவம் புவிமீது யாவும் புதிதாக தோன்றும் (2) புதிதாக தோன்றுவதே புதிராக மாறும் புதிராக மாறுவதே புரியாமல் போகும் புரியாமல் போவதே பதிலாக மாறும் (2) அன்பே சிவம் அன்பே சிவம் அன்பு மயம் சவலோகம் அன்பே சிவம் ஒரு கூட்டுக்குள்ளே இருக்கட்டுகளாகும் மும்முடிச்சவிழ்ந்தால் அது பறந்துபோகும் (2) எளிதான உண்மை இது என்பதாலோ (2) பலகாலமானாலும் இது மறந்துபோகும் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பு மயம் சிவலோகம் அன்பே சிவம் நீ காண்பதெல்லாம் உனை காண்பதில்லை உனை காணும் ஒன்றை நீ காண்பதில்லை (2) உனை காணும் ஒன்றை நீ காணவேண்டில் அது காணும் உன்னை நீ காண வேண்டும் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பு மயம் சிவலோகம் அன்பே சிவம் கடல்மீது செல்லும் நெடுந்தூர பயணம் கைலாய என்னும் மலைநோக்கி செல்லும் (2) கரைசேர்க்க ஒருவன் கட்டாயம் வருவான்... (2) கண் மூடிபார்த்தால் கண்ணுக்குள் தெரிவான் (2) அன்பே சிவம் அன்பே சிவம் அன்பு மயம் சிவலோகம் அன்பே சிவம்
@Anbae_sivam-24
@Anbae_sivam-24 2 ай бұрын
❤❤🙏🙏🙏🙏🙏
@user-cc3ju3rp4j
@user-cc3ju3rp4j Ай бұрын
❤❤❤❤❤❤😊😊😊😊😊
@a.sivakumarachary172
@a.sivakumarachary172 Ай бұрын
பாடல் வரிகள் அருமை அன்பே சிவம்
@AmmyAmmu-dd3sl
@AmmyAmmu-dd3sl 23 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@prakadeeshprakadeesh17
@prakadeeshprakadeesh17 2 жыл бұрын
🪔🐚... சிவம் முன் ஜென்மத்தில் நம் பண்ண தவம் அதுவே இந்த அடியேனுக்கு கிடைத்த வரம்.. 🕉️🙏🏻
@MindBodySoul1685
@MindBodySoul1685 3 ай бұрын
Qq
@ramanaganesh3645
@ramanaganesh3645 3 жыл бұрын
உயிருக்கு தேவையான ஒரு அற்புத படைப்பு .... ஆனந்தம் பேரானந்தம்🙏🙏👣👣 அன்பே சிவம் 🙏👣🙏
@madmax7301
@madmax7301 2 жыл бұрын
😭😭uUuuu 😭😭😭❤️ I PC P no no ph g
@srinalliladystailoring2397
@srinalliladystailoring2397 2 жыл бұрын
அன்பே சிவம், 🙏
@jayakumarirajendran7318
@jayakumarirajendran7318 2 жыл бұрын
அன்பே சிவம் அன்பே சிவம்
@venkatsakthi1184
@venkatsakthi1184 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@babuAriyalur
@babuAriyalur 3 жыл бұрын
🙏 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏 அருமையான பதிவு நன்றி சிவ உறவுகளே 🙏
@muthusm134
@muthusm134 2 жыл бұрын
மன அமைதியே சிவம் .... எனை ஆட்கொள்வாய் அப்பனே....🙏 ஓம் 🔥நமசிவாய
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
என்னையும் ... மனதிலிருந்தும் மனிதரிடமிருந்தும் காப்பாற்று ஈசனே 🙏🙏🙏🙏 ஓம் நமசிவய 🙏🙏🙏🙏🙏🙏 உன் ஆடும் திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா 🙏🙏🙏❤❤❤❤
@paramasivamm5164
@paramasivamm5164 Жыл бұрын
L Ua
@VasanthiTR-po4sb
@VasanthiTR-po4sb 15 күн бұрын
Intha padal kettal en manasu yetho sivan mundai irukuratha thonuthu❤🙏🙏🙏om namashivaya❤
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
@naveenkumar.m6552
@naveenkumar.m6552 2 жыл бұрын
நீ காண்பதெல்லாம் உனைக் காண்பதில்லை... உனைக் காணும் ஒன்றை நீ காண்பதில்லை... உனைக் காணும் ஒன்றை நீ காணவேண்டில் அது காணும் உன்னை நீ காணவேண்டும்... அன்பே சிவம் 🙏🙏🙏
@user-zs3xt7yr4f
@user-zs3xt7yr4f 2 жыл бұрын
அன்பே சிவம் எல்லாம் சிவமயம் சிவ. சிவ. திருச்சிற்றம்பலம் 📿🌿🌻🌼🍁🌺🌷👣🙏
@subha786
@subha786 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻......
@kondaidevathai7617
@kondaidevathai7617 2 жыл бұрын
@@user-zs3xt7yr4f S
@anandhvanniear
@anandhvanniear 2 жыл бұрын
Please transfer English...
@subha786
@subha786 2 жыл бұрын
@@anandhvanniear what all you see it is not seeing you , What see you, that You do not see, If you want to see that What see you, for it, you must see yourself...
@PonmaniBoopathi-bn9he
@PonmaniBoopathi-bn9he 7 күн бұрын
அன்பே சிவம்
@sujanthinimathiyalagan8907
@sujanthinimathiyalagan8907 2 жыл бұрын
இப்பொழுது இப்பாடலை கேட்ட நான் நன்றியைத் தெரிவிக்கும் பொழுது, எனது கண்ணீர் பூமித் தாயின் மடியில் தவழ்கிறது. நன்றி, நன்றி, நன்றி. மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.
@chitrachitra8999
@chitrachitra8999 2 жыл бұрын
கரை சேர்க்க ஒருவன் கட்டாயம் வருவான் இறைவா இதயத்தை உருக்கும் பாடல்.
@s.v.lekshmi1467
@s.v.lekshmi1467 2 жыл бұрын
Mei silirka vaikum varigal🙏🙏🙏🙏
@hariraman9890
@hariraman9890 3 жыл бұрын
Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@sivaperumal199
@sivaperumal199 Жыл бұрын
Sivan valka Sivan vasam
@Ramadevi-ly6ck
@Ramadevi-ly6ck 17 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🪔 என் தம்பிக்கு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔என் அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியாக இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 என் கணவர் திருந்தி என்னுடன் நல்லபடியாக வாழ அருள் புரிய வேண்டும் 🙏🪔 எல்லா நல்ல வளங்களையும் தந்து அருள்புரிக குடும்பத்தை அழிக்கும் எந்த சூழ்நிலையும் ஏற்படாமல் காத்தருளுங்கள் அய்யனே என் அப்பனே 🪔🙏
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 2 жыл бұрын
ஓரு கூட்டுக்குளேயே இரு கட்டுகள் ஆகும். மும்முடிச்சி அவிழ்ந்தால் அது பறந்து போகும். எளிதான உண்மை இது என்பதாலே பல காலமானாலும் இது மறந்து போகும். [நமது உடல் ஓரு தேர். நமது புத்தி தேரோட்டி. ஐம்புலன்கள் தேரை இழுத்து செல்லும் குதிரையின் கடிவாளத்தின் பிடிமானங்கள். நம் வொவ்வொருவருக்குள்ளும் இரண்டு சக்திகள். வொன்று நான் என்கிற ஆணவம். இன்னொன்று நம்மோடு எப்போதும் இருந்துகொண்டு நம்மை வழி நடத்தி செல்ல விரும்பும் ஆத்மா. இந்த இரண்டு சக்திகளில் எது வெற்றி பெறுகிறதோ அதுவே இந்த தேரை வழி நடத்தி செல்கிறது. அகங்காரம் தீய வழியிலும் இறை சக்தி நம்மை நல்ல வழியிலும் செல்ல தூண்டுகிறது. வேண்டும் என்கிற ஆசை; இழந்து விடுவோம் என்கிற அச்சம்; இறப்பு பற்றிய பயம் என்கிற இந்த மூன்று முடிச்சுகள் அவிழ்கின்ற போது அகங்காரம் அழிகிறது. தான் என்ற நினைவு அழிந்த பின்பு அங்கே இருப்பது இறை சக்தி அல்லவா.]
@user-qn9wg9hv1n
@user-qn9wg9hv1n 5 күн бұрын
நன்றி ஐயா
@jothilakshmi821
@jothilakshmi821 Жыл бұрын
.eni oru jenmam engalugu vandan om namasivaya enioru jenmam irunthal Ella bakiyathoudum irukavendum appa
@godislove175
@godislove175 3 жыл бұрын
Om Namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mr.m.k.m
@Mr.m.k.m Ай бұрын
ஓம் பகவதே ருத்ரய போற்றி
@samyramakrishan9376
@samyramakrishan9376 2 жыл бұрын
சர்வம் சிவம்
@devikas3188
@devikas3188 6 ай бұрын
ஐயா உங்கள் பதிவு அண்ணாமலையாரை பற்றி ஒரு பாடல் பாடி பதிவு செய்து அந்தப் பாடல் அருமையான பதிவு அருமை அருமை கேட்பதற்கு இனிமையாக பலகோடி நன்றி நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் சிவாய நம
@raniks5043
@raniks5043 Ай бұрын
கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 🙏🙏
@sriharinii559
@sriharinii559 Жыл бұрын
Ayya en appa Monday erundhar 😭😭 Tuesday pesala wednesday engha kanom pa Unkita vandhutaru Nalla pathuko Appa nallavaru pls Pasi thanga mattaru pa Enga poven Nan Romba azhugai varudhu appa
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 2 сағат бұрын
ஓம் நமசிவாய❤ அன்பே சிவம்❤ அன்பில் இறைவன் நிறைந்திருக்கிறார்❤ அனைத்தையும் உணர்த்திய பாடல்❤ அன்பே சிவம்❤ எங்கும் சிவம்❤ அன்பு இல்லாத இடம் எங்கும் இல்லை❤ அன்பே நீயும்❤ அன்பே நானும்❤ அன்பே சிவம்❤ இப்பாடலைப் பாடிய சிவனேசு செல்வர்களுக்கு❤❤ அன்புடன் சிவன் தாள் வணங்கி அன்பான இனிய காலை வணக்கங்கள்❤❤ நன்றி சிவனுக்கு கோடான கோடி வணக்கங்கள் அன்பே சிவம்❤❤❤❤
@RavandhriePillay
@RavandhriePillay 13 күн бұрын
Anbe Sivam, Sivame Anbu.
@sivavadivelvadivel6309
@sivavadivelvadivel6309 3 жыл бұрын
சிவாயநம குருவே திருச்சிற்றம்பலம்
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 2 ай бұрын
Wonderful amazing lord Shiva songs... Thank you so much for this songs making every one 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@531vasanth
@531vasanth 9 ай бұрын
Om nama sivaya
@vasanthakokila4440
@vasanthakokila4440 3 жыл бұрын
Anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam
@umaravi5829
@umaravi5829 3 жыл бұрын
அன்பே சிவம் இதுவே தவம் நமசிவாய ஐயனே
@nanusri4558
@nanusri4558 3 жыл бұрын
உண்மை நிலையை அறிந்து பயணம் செய்த குருவின் அருளால் சிவா மனசுல அவர் இன்றி யாரும் இல்லை என்று உணர்த்தும் பாடல்
@alaguAlagusanjithram
@alaguAlagusanjithram 16 күн бұрын
Alagu siva siva sivayaha
@durairaj4321
@durairaj4321 Жыл бұрын
இந்தப் பாடல் அருமை இறைவன் சிவன் மனிதருக்கு மறையும் திரையும் போட்டு வாழ்க்கையை வாழ வைக்கிறான் இது சில பேருக்கு மட்டுமே புரியும் ஓம் நமச்சிவாய
@sahanasarvesh5256
@sahanasarvesh5256 2 жыл бұрын
ஐயா அருமை ஓம் நமசிவாய வாழ்க வாழ்க பல்லாண்டு திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏😍😍😍😍
@raniks5043
@raniks5043 Ай бұрын
அன்பே சிவன் அன்பே சிவம் என் அன்பான இறைவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@shanthiraju938
@shanthiraju938 Жыл бұрын
ஓம்நமசிவாயா என் தங்கையை சிவன் அடியில் கரைசேர்த்துவிட்டார். மனம் தெளிவு பெற்றது. சிவனேதுணை, என் அப்பனே துணை.🌺
@MANIKANDAN-vy9nl
@MANIKANDAN-vy9nl 2 ай бұрын
❤🙏🌹🙏❤ ஓம் நமச்சிவாயா
@Prasana-iq4ut
@Prasana-iq4ut 2 ай бұрын
ANBE SHIVAM
@janardhanamvs8166
@janardhanamvs8166 4 ай бұрын
Om sivayanamah anbbe sivam anbbe sivam yallam sivamayam thichittrambalam pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@saraswathimarudhabalan4656
@saraswathimarudhabalan4656 3 жыл бұрын
அருமை ஐயா இந்த பாடலை கேக்கும் போது கண்ணீர் வருகிறது
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om namasivaya namaga Om
@janardhanamvs8166
@janardhanamvs8166 4 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@premasaraswathy1836
@premasaraswathy1836 2 жыл бұрын
Today my son N.p. santhosh Birthday....Praise the lord for my son ....save him for yourside ....lead his life healthy and wealthy...Always....Namashivaaya Namakha....👑👒6.11.2021....
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 2 жыл бұрын
Vazhiya needudi ella valangaludan
@kavithag3579
@kavithag3579 11 ай бұрын
வாழ்க வளமுடன்
@nanusri4558
@nanusri4558 3 жыл бұрын
சிவ சிவ நமசிவாய சிவா குருவின் அருளால்
@nithyagowri7900
@nithyagowri7900 2 жыл бұрын
ஓம்சிவசிவஓம்
@kalaikutty9798
@kalaikutty9798 Жыл бұрын
ommm namashivaja
@venkateshr9296
@venkateshr9296 Жыл бұрын
அறியாமல் அலைகிறோம் புரியாமல் திரிகிறோம் ஐயா நீயே துணை என் வாழ்வில் எப்போ மாறும் என்றும் நீயே உன்னை நம்பிய அடியேன் ஓம் நமசிவாய போற்றி போற்றி
@ravichandaranravichandaran5709
@ravichandaranravichandaran5709 3 жыл бұрын
Om namasivaaya padal varikal super sivaaya namaga👌👌👌👌👍👍👍👍
@ananthanarayanan7976
@ananthanarayanan7976 3 жыл бұрын
மிக சக்தி வாய்ந்த சிறந்த பாடல் - எல்லோரும் கேட்டு வாழ்வில் மேன்மை அடையுங்கள். உங்கள் தெய்வீக உண்மை வார்த்தைக்கு நன்றி. இறைவன் சிவன்சக்தி - சிவலோகம் அன்பகம் மீது ஆசீர்வாதங்களை பொழிவார். குருவின் தனித்துவமான குரல் தெய்வீக சக்திக்கு நம் அனைவருக்கும் மிக முக்கியமானது. . சிவாய நம....🔱🎶🎼🙏
@alamelualameluchidambaram8762
@alamelualameluchidambaram8762 2 жыл бұрын
அய்யாவின் இந்த மிக சக்தி வாய்ந்த அருமையான பாடலைக் கே ட்ட போது மெய் சிலிர்த்து பரவசம் அடைந்தேன் ஓம் நமசிவாய ஓம் சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏 அன்பே சிவம்
@raghukrishnan1830
@raghukrishnan1830 2 жыл бұрын
கி ரங்கநாதன் (ரகு) ஓம் நமசிவாய போற்றி போற்றி .🙏🙏🙏🙏🙏🙏🙏 🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🏻🙏🌼🌼
@meela-adimai.
@meela-adimai. 3 жыл бұрын
ஆரூரா தியாகேசா தம்பிரான் பெருமான் மலர்அடிகள் போற்றி போற்றி
@user-lb3sy6dg7h
@user-lb3sy6dg7h 8 ай бұрын
Om namah shivaya
@user-rw7li6rr2u
@user-rw7li6rr2u 4 ай бұрын
Nice song
@jaishane2003
@jaishane2003 Жыл бұрын
anbe sivam
@shyamrajak6757
@shyamrajak6757 3 жыл бұрын
Om Nama Shivaya
@muruganchandra874
@muruganchandra874 3 ай бұрын
Nantri siva
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 3 жыл бұрын
எம் ஞான குருவே திருவடி போற்றி சிவாயநம...
@Sakthi..097
@Sakthi..097 10 ай бұрын
உண்மையான அருமையான வரிகள் நற்றுணையாவது நமச்சிவாயமே🙏🏻🧘🏻‍♀️ ஓம் நமசிவாய.... 🙏🏻
@MusicStudents
@MusicStudents 2 жыл бұрын
💘ஓம்❤நமசிவாயம்💘 ❤❤❤❤❤💘💘💘💘❤❤❤💘💘💘💓💓💓❤❤❤💘💘💓💗💗💗💞💓💞💓💞💝💗💗💝💞💓💗💟💗❤💗💗💘💞💘💞💘💞❤❤
@deepag2103
@deepag2103 Жыл бұрын
Ohm namashivaya
@hsjhjfhjkfg-fw4gv
@hsjhjfhjkfg-fw4gv Жыл бұрын
Om namachivaya om
@alangarraja6648
@alangarraja6648 Жыл бұрын
ஆத்ம ராகம்
@RVMED-C
@RVMED-C Жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏
@GowriEswaranIBSC-Cs-C-xd3no
@GowriEswaranIBSC-Cs-C-xd3no 2 ай бұрын
Namashivaya 🙏
@rajendrans7219
@rajendrans7219 6 ай бұрын
OM NAMA SHIVAYA
@SukumarSarusmika
@SukumarSarusmika 7 ай бұрын
அன்பே சிவம் அனைத்தும் அவரே ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@sarasuraj6002
@sarasuraj6002 2 жыл бұрын
சிவன் அருவம், உருவம் அருவுருவம தெரிவார்ருன்னு எல்லோரும் சொல்லுவாங்க. ஆதனால் இந்த பாட்ட எழுதியவர் அதற்கு இசை அமைத்தவர் அதை பாடியவர் எல்லோரும் ரூபத்துலையும் பாடிய எங்களுக்கு அந்த சிவன் கண்னீர் கலந்த பாட்டோட அந்த சிவன நான் பாக்குறேன்.
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 3 жыл бұрын
நமசிவாய வாழ்க🙏
@vijayak6120
@vijayak6120 3 жыл бұрын
Anbe shivam 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@maragathamRamesh
@maragathamRamesh Ай бұрын
அருமையான பாடல் பக்தி மயமான குரல்
@nanusri4558
@nanusri4558 3 жыл бұрын
சிவ சிவ குருவின் அருளால் சிவா நித்ய பூஜை செய்து வரும் நிலையில் இப்படி ஒரு பெரிய புராண விளக்கம் பரிசு இந்த தியான பாடல் அருமையான வரிகள்
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
கண் மூடி பார்த்தால் கண்ணுக்குள் தெரியும் அன்பே சிவம். அனைத்தும் சிவம் அருமையான பாடல் மெய் மறந்தேன் ஓம் நமசிவாய நன்றி ஐயா உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை ஐயா நன்றி ஓம் சிவ சிவ ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏❤❤
@gunaindumathi9442
@gunaindumathi9442 3 жыл бұрын
நமச்சிவாய ஐயா 🙏🙏 அன்பே சிவம் என்பதை உணர்த்தும் அன்பகத்தின் அன்பு அளவில்லாதது. நாங்களும் சேர்ந்து அன்பு மயத்தில் (சிவமயம்) பயணிக்க துவங்கி விட்டோம். நன்றி ஐயா
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
நானும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏👍
@vijayashivam5028
@vijayashivam5028 3 жыл бұрын
Anbey sivam pattu padia pravish ,rajeswari voice super vazthugal namasivaya vazgavalamudan anbaga isaipally
@padhmanabanvelayutham4134
@padhmanabanvelayutham4134 2 жыл бұрын
நமசிவாய
@janacool6563
@janacool6563 3 ай бұрын
Om namah shivay
@saminathansami4329
@saminathansami4329 Ай бұрын
om namasivaya
@sksivasplicer3451
@sksivasplicer3451 Жыл бұрын
Om namasivaya
@parthasarathy25
@parthasarathy25 3 жыл бұрын
soulful words , mesmerising music and melodious Voice - a perfect blend
@vijayashivam5028
@vijayashivam5028 3 жыл бұрын
Vathavuradigal vazga Guruvey saranam
@deiveehans2623
@deiveehans2623 3 жыл бұрын
மிகவும் அருமை அய்யா
@sabarivasan3071
@sabarivasan3071 3 жыл бұрын
அன்புமயம் சிவலோகம்.... அன்பே சிவம்...🙏🙏 வாதவூரடிகள் வாழ்க... வாழ்த்தும் அவர் அடியார் வாழ்க...🙏🙏
@SenthilKumar-ik6xn
@SenthilKumar-ik6xn 2 жыл бұрын
அற்புதமான வரிகள்!!!! மெய்ஞானக் கருத்துக்கள் பாடல் வரிகளாய் .... நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ....!!!
@chellaramaiyan
@chellaramaiyan 2 жыл бұрын
Super
@premraju3515
@premraju3515 2 жыл бұрын
Om...nama...shivaya
@vaasavis9998
@vaasavis9998 3 жыл бұрын
Arthamana Pattu anbey sivam
@geethasiva9514
@geethasiva9514 Ай бұрын
அண்ணாவம் பிடித்து 3:21 ஆடாத ஆடம் ஆடுப்பவன் ஒருநாள் ஆ டம் அடங கு ம் அப்போது சிவனின் ஆடம் தொடங்கும் இந்த பாடல் அப்பேர் படம் புகட்டு வது போல் உள்ளது 🙏🏻🙏🏻
@arumugamarunachalam1197
@arumugamarunachalam1197 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள், பாடலை கேட்க்கும் போது என் நிலை தன்னிலையில் இல்லை அவ்வளவு சிந்திக்க வைக்கும் வரிகள், எதிலும் சிவமயம், எல்லாம் சிவமயம் .அன்பே சிவம்,
@geethamaniiyer3042
@geethamaniiyer3042 2 жыл бұрын
Super somg
@gangaparvathi9053
@gangaparvathi9053 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா மனதுக்குஅமைதி அளிக்கும் பாடல் வரிகள்.உண்மை இறைத் தன்மையை உணர வைப்பதுடன் சிவத்துடன் ஐக்கிய மாக்கும இப்பாடலை அளித்த தாங்களும் அனுபவித்து கேட்கும் அனைத்து அன்பு. உள்ளங்களும் வாழ்க வளமுடன்.கங்கா முருகன்.
@amutharaniponnusamy375
@amutharaniponnusamy375 4 ай бұрын
Shivanudan aikiyamaanen, beautiful song
@athimeena-sx7om
@athimeena-sx7om 6 ай бұрын
🔥🔥Om namah shivaya❤️❤️🔥🔥 🔥🔥Om namah shivaya🔥🔥❤️❤️ 🔥🔥Om namah shivaya.......appa🔥🔥❤️❤️ 🔥🔥Shivaya namah🔥🔥❤️❤️ 🔥🔥Shivaya namah🔥🔥❤️❤️ 🔥🔥Shivaya namah........appa🔥🔥❤️❤️
@naveenmuthu5057
@naveenmuthu5057 3 жыл бұрын
OM.THIRUMOOLA.GURU.NADHA POTRI..ANBE.SIVAM
@MrSathyamani
@MrSathyamani 2 жыл бұрын
Wow Enna oru paadal Chance illa... இந்த பாடல் கேட்கும் பொழுது நான் இந்த உலகத்தில் இல்லாமல் வேறு உலகில் இருப்பது போல் உணர்கிறேன் 🙏🙏🙏🙏
@swaasagamrathnakumar8535
@swaasagamrathnakumar8535 2 жыл бұрын
சுவாசகம்🙏 புறக்கண்களை மூடி அகக்கண் திறக்க அப்பனை காண்போம்🧘
@ggsan7
@ggsan7 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼 அன்பே சிவம்.... அன்புமயம் சிவலோகம்...
@vanajakrishnan3948
@vanajakrishnan3948 Жыл бұрын
அருமை குரல் என் ஆயுள் உள்ளவரை கேட்கணும் போலவே இருக்கு
@shanthiv2583
@shanthiv2583 3 жыл бұрын
, ❤️🙏🙏🙏🙏🙏
@selvarajp459
@selvarajp459 3 жыл бұрын
Anbe sivam - om namasivaya
@Saratha.p2007
@Saratha.p2007 2 жыл бұрын
😭😭 karaiseyrkka oruvan kattayam varuvaruvaan🙏🏻🙏🏻kanmoodi paarthaal kannukultherivaan😭😭
@deenadl6946
@deenadl6946 Жыл бұрын
Om nama shivaya 🙏🙏🙏
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 165 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 47 МЛН
Sivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva Devotional
16:14
Keshav Raj's Official
Рет қаралды 4,3 МЛН
யார் இந்த சிவன் | Lord Shiva | Shivaratri 2024 | Who is Lord Shiva | Athuthan Ragasiyam
10:23
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 543 М.
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 316 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 88 М.
Ғашықпын
2:57
Жугунусов Мирас - Topic
Рет қаралды 102 М.
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 836 М.
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 580 М.