TMS அதிக டேக் வாங்கிய பாட்டு… என்ன காரணம்? | Director Vijayaraj | 100 Years of TMS

  Рет қаралды 25,988

Minnambalam

Minnambalam

Жыл бұрын

TMS அதிக டேக் வாங்கிய பாட்டு… என்ன காரணம்? | Director Vijayaraj | 100 Years of TMS #ilayaraja
#vijayaraj #tms #tmsoundarajan #ilayaraja #arrahman #mgr #minnambalam #tmsoundarajansongs #arr #ilayaraaja #musicdirector #minnambalaminterview #minnambalamyoutubechannel #minnambalamnewschannel
CREDITS: Anchor - Felix Inbaoli | Camera - Lokesh.R, ManiKandan | Editing - Kowshik
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZfaq: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZfaq. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 36
@sssjanar551
@sssjanar551 Жыл бұрын
ஐயா TMS அவர்களின் மிக சிறந்த குணம். தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் யாரிடமும் கையேந்தி உதவி என்று கேட்டது இல்லை.தன்னால் முயன்ற வரை கச்சேரி செய்து உழைத்தார்.
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
பிச்சை எடுக்கவில்லை என்று சொல்
@sssjanar551
@sssjanar551 Жыл бұрын
@@kaalbairav8944 ஏன், எடுக்க வேண்டும்.கடவுள் கொடுத்த கை, கால் நன்றாக உள்ளது. போத குறைக்கு கடவுள் கொடுத்த குரல் வளம் இருக்கிறது திறமையும் இருக்கிறது.இவ்வளவு இருக்கும் போது ஏன் அடுத்தவனிடதில் கையேந்த வேண்டும்.அவர் சார்ந்து இருக்கிற ஜாதி மக்கள் (செளராஷ்ட்ரா) உழைத்து சாப்பிட கூடியவர்கள்.
@sampathkumar7135
@sampathkumar7135 6 ай бұрын
No singer conquered legend TMS
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
Excellent interview. Interviewer Never interrupted frequently OR unnecessarily. He allowed Mr Vijaya Raj to speak freely. This is how an interviewer should anchor a programme. Good Wishes. But, the Programme Title and Thumbnail are Least Relevant and Not apt at all. The photos of G Ramanathan, SMS, KVM, MSV-TKR should have been there. The conspicuous absence of their Photos here is Neither fair Nor acceptable. Only the fans of GR, KVM and MSV-TKR knows the greatness of TMS and respected him, definitely NOT ILaiyaraja's Fans OR AR Rahman's fans. I request Mr Vijaya Raj to bring out the Audio of the Full Song "Yaar andha Nilavu?" Actually, there are 3 Stanzas in this Song in the Audio version, but only 2 are available in the Video. "VAAzhvadhu POal oru Bhaavani Kaattum Nenjame" is available only in the Original Soundtrack of the Gramophone Record. A Superior Audio Quality of the Original Soundtrack of this unforgettable Song should be uploaded in the You Tube. Please do the needful. Thanx.
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
தங்கள் பேட்டி அருமை ஐயா.மாபெரும் பாடகர் TMS அவர்கள் பற்றி தங்கள் மூலம் அறிந்தது மிக்க நன்றி.
@balasubramanians7832
@balasubramanians7832 Жыл бұрын
உண்மை, உயர்த்தும் காலம் இப்போது இல்லை என்றாலும் எப்போதாவது நிச்சயம் உயர்த்தும் உலகம் உள்ள வரை! அருமையான ஒரு அங்கீகாரம் TMS அவர்களுக்கு. அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும். பாலா,,,
@a.m.vasagammani6932
@a.m.vasagammani6932 Жыл бұрын
மிக அருமை
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or Жыл бұрын
நிகரற்ற ஒரு பாடகர். ஓங்குக அவர் புகழ்.
@MrANANTHAKRISH
@MrANANTHAKRISH 2 ай бұрын
T.M.$ is undoubtedly the greatest film singer who has helped all the actors to do their acting well,by imbibing the scenes and lines fully before the actual shooting of the scenes by the Directors.A true legend,whose crystal clear voice will continue to be heard till the end of the world.🙏🙏🙏🙏🙏🙏
@sankaranc3178
@sankaranc3178 7 ай бұрын
அவருடைய வாரிசுகளை தவிர்த்த இசையமைப்பாளர்கள் ஆணவம் அகங்காரம் தாழ்வுமனப்பான்மை பொறாமை அதிகமாயிட்டதினால். ...நிலைக்காமல் போயிட்டாங்க.
@raamadevan6457
@raamadevan6457 Жыл бұрын
Excellent presentation sir🎉
@praburamg.r.6196
@praburamg.r.6196 Жыл бұрын
Super
@dinujayasnka
@dinujayasnka Жыл бұрын
T M S AND MGR never die from the tamil people s heart......this is the fact....TMS not just singer he acted in his voice ...therefore he has come to this possioin.....
@chandrikaashok6865
@chandrikaashok6865 Жыл бұрын
👌👌
@anburasi589
@anburasi589 Жыл бұрын
இசை அருவி.. பொங்கிப் பெருக்கெடுத்து. தமிழ்த்தாயை.க்குளிப்பாட்டிக்கொண்டே.இருக்கட்டும்.. .... ஃ
@venkatesanpattabhiraman9886
@venkatesanpattabhiraman9886 Жыл бұрын
விஜயராஜ் சார் நான் முதலில் கேட்டகேள்விக்கு அதாவது திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார்.,திரு.டி.எம்.எஸ். பால்ராஜ் இவர்கள் நன்றாக பாடியும் ஏன் எந்த ஒரு இசையமைபாளரும் வாய்ப்பு அளிக்கவில்லை.டி.எம்.எஸ்.சாரின்ரசிகன் என்ற முறையில் ஒரு வருத்தம் தெளிவுபடுத்துங்கள்
@sekarganapathy3615
@sekarganapathy3615 Жыл бұрын
Initiate award scheme in his name for youngster. Also for seergali govindarajan
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 Жыл бұрын
in one stage performance, a boy at the floor sang TMS song, TMS shouted who sings my song to me, paduvaa
@sankaranc3178
@sankaranc3178 7 ай бұрын
அவரை வைத்து இசை அமைக்க 1977க்குப் பிறகு யாருக்கும் தெரியவில்லை.அதைவிட தகுதி இல்லை என்பதே சரி.
@psathya7619
@psathya7619 Жыл бұрын
Neengal thayaritha TMS varalaru padam yeppo release pannuvinga parka avaloda irukkiren nandri
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
குஜராத் போய்பாரு
@saraswathialaganathan8517
@saraswathialaganathan8517 Жыл бұрын
நீங்கள் முருகன் தொண்டருக்கு தொண்டுசெய்தீர்கள்வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏🙏💐
@Sabhee404
@Sabhee404 Жыл бұрын
राजा
@MohammedAnwaar-kk8eh
@MohammedAnwaar-kk8eh 8 ай бұрын
ஐயா 60 ஆண்டுகளுக்கு மேலாக அப்பா ஐயா TMS அவர்கள் குடும்பத்தில் இன்னமும் நட்பில் இருக்கிறேன். அதிகமான பாடல் பதிவுகளை கண்டவன். முஹம்மது ர ஃ பி... TMS... குரல் உலகின் இரு துருவங்கள். இறைவன் இருக்கிறான் என்பதற்கு... இவர்கள் குரல் பெரிய அத்தாட்சி. இவர்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள். இவர்களை... 1000 கி. மீ. கூட யாரும் நெருங்க முடியாது. சென்னை அன்வார்.
@rogersrivasan2150
@rogersrivasan2150 Жыл бұрын
இங்கு வந்துள்ள interviewee is being rather defensive which is not a good trait !!!
@Tamilalagu34800
@Tamilalagu34800 Жыл бұрын
டி எம் எஸ்..மகன்களுக்கு எந்த இசையமைப்பாளரும் வாய்ப்பு கொடுக்க வில்லையே...
@ganeshbabu3955
@ganeshbabu3955 Жыл бұрын
பார்த்திபன் கிடையாது தவறு அய்யா. பாலசுப்பிரமணியன்தான் அவரது மூத்த மகன்.
@mjagannathanjagannathan8178
@mjagannathanjagannathan8178 Жыл бұрын
கும்பகோணத்தில். ஓர் nigalchil K alyanasappadu podava patil வீதி எல்லாம் p oopandhal Pottchu அப்படின்னு p Adina r
@skventhan7215
@skventhan7215 Жыл бұрын
T.M..S.pondru.oru. .Mahan.Ini.pirakkapovathillai.
@ramlansix4876
@ramlansix4876 2 ай бұрын
Tm நல்ல பாடகர் ஆனால் நாயகர்களுக்கு தகுந்தார் போல் பாடினார் என்பதெல்லாம் மிகைப்படுத்தல் பாடுவதில் வீரம் சோகம் விவேகம் நக்கல் போதை என்று அனைத்திலும் குரல்வலம் பெற்றவர் Sp மட்டுமே டி . ராஜேந்தர் அழகான பாடலை கொடுத்தும் அவரால் தான் என் மார்க்கெட் போச்சு என்று Tms நன்றி கெட்டு பேசிய வீடியோ இப்போதும் உள்ளது
@venkatesanpattabhiraman9886
@venkatesanpattabhiraman9886 Жыл бұрын
புரியாதபுதிர் ஏன் Tmsன் வாரிசுகள் நல்லகுரல் வளம் இருந்தும்ஒரு இசையமைப்பாளர்களும் வாய்ப்பு அளிக்கவில்லை .யாருக்காவது விடைதெரிந்தால் சொல்லவும்
@ramakrishnan4097
@ramakrishnan4097 Жыл бұрын
கெளரவம் பார்பதுதான்
@skventhan7215
@skventhan7215 Жыл бұрын
Thamilil.pilaiyindri .yaarum.paadamudiyadhu
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
கோட்டை மேலே ஏற ஏற பாடுவதுதான் TMS ஸ்டைல்
@udhaya1559
@udhaya1559 Жыл бұрын
Super
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 96 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 73 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
TMS about YAGAVA MUNIVAR
9:49
Yagava Munivar
Рет қаралды 94 М.
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 6 МЛН