Top 10 Trekking Places in Tamilnadu || தமிழ்நாட்டின் சிறந்த 10 மலையேற்றங்கள் || Tamil Tourist Guide

  Рет қаралды 187,213

Tamil Tourist Guide

Tamil Tourist Guide

2 жыл бұрын

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
***************************************
தமிழ்நாட்டின் Top 10 கடினமான மலையேற்றங்கள் // Top 10 Trekking Places in Tamilnadu
10. தவளகிரிஸ்வரர் மலைக்கோயில், வந்தவாசி // Thavalagiriswarar Hill Temple, Vandhavasi
9. தோரணமலை முருகன் கோவில் // Thoranamalai Murugan Temple
8. ரங்கமலை மல்லீஸ்வரர் கோயில் // Rangamalai Malleeswarar Temple
7. சுவாமிமலை மலையேற்றம் // Swamimalai Hills Trekking
6. கண்டரங்கி மலை // Kandarangi Hills
5. தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் // Thalaimalai Sanjeeviraya Perumal Temple
4. சதுரகிரி மலை // Sathuragiri Hills
3. பர்வதமலை // Parvathamalai
2. வெள்ளியங்கிரி மலை // Velliangiri Hills
1. பொதிகை மலை // Pothigai Hills
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#top10trekkingplacesintamilnadu #tamiltouristguide #trekking #touristguide #trekkingspot #pothigamalai #agasthiyarmlai #parvathamalai #velliangirimalai #sathuragirimalai #thalaimalai #kondarangimalai #swamimalai #yelagirimalai #rangamalai #thoranamalai #vandhavasihilltemple
___________________________________________________________________________________
Thanks To All

Пікірлер: 269
@msdmani2105
@msdmani2105 2 жыл бұрын
நான் வெள்ளியங்கிரி மலை சென்று சிவ பெருமானை தரிசித்து சின்ன சொர்க்த்தை பார்த்தேன் அழகான மேகங்கள் நம்முடன் தவழ்ந்து செல்கின்றன வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அற்புதமான தென் கைலாயம் ஓம் நமசிவாய 🙏
@manimani-ed3oq
@manimani-ed3oq Жыл бұрын
மறுபடியும் எப்போது
@kumaranks4879
@kumaranks4879 Жыл бұрын
Na kuda
@sarathkumark2815
@sarathkumark2815 10 ай бұрын
Athu eappa open pannuvanga
@manojmanoj6051
@manojmanoj6051 2 жыл бұрын
பர்வத மலைக்கு இரண்டு முறை சென்றுள்ளேன் மிகவும் கடினமாக இருந்தாலும் ஒரு சிறந்த அனுபவத்தை தரும்
@jotheeswarana8087
@jotheeswarana8087 2 жыл бұрын
வெள்ளியங்கிரி மலையை விடவாங்க இந்த கோயிலுக்கு போயிட்டு வருவது கடினம்
@muraliselva3183
@muraliselva3183 2 жыл бұрын
@@jotheeswarana8087 mhgc
@ballatrocities1186
@ballatrocities1186 2 жыл бұрын
Enga ooru bro😍❤🔥
@blankmind005
@blankmind005 2 жыл бұрын
நான் சென்ற வாரம் பர்வத மலைக்கு சென்றேன் 🥰🥰🥰
@santhoshvlog3755
@santhoshvlog3755 2 жыл бұрын
Parvathamalai easy velliyangiri than kastam
@kaveripakkamtemples1870
@kaveripakkamtemples1870 2 жыл бұрын
நான் பருவத மலை 16 முறை சென்றுள்ளேன் வெள்ளியங்கிரி 4 முறை சென்றுள்ளேன் சதுரகிரி 7 முறை சென்றுள்ளேன்
@kovilukkupolama9968
@kovilukkupolama9968 2 жыл бұрын
அற்புதம் 🙏🙏🙏🙏🙏
@kaveripakkamtemples1870
@kaveripakkamtemples1870 2 жыл бұрын
@@kovilukkupolama9968 ஆனாலும் எனக்கு வயதோ 24 தான் எல்லாம் அவன் அருளாளே அவன் தாள் வணங்குகிறேன்
@kovilukkupolama9968
@kovilukkupolama9968 2 жыл бұрын
நான் பருவதமலைக்கு ஒரே ஒரு முறை மட்டுமே சென்றுள்ளேன்...
@PraveenKumar-jf5qw
@PraveenKumar-jf5qw Жыл бұрын
Anna oru help anna
@PraveenKumar-jf5qw
@PraveenKumar-jf5qw Жыл бұрын
வெள்ளியங்கிரி மலை ku yeppo எந்த நாள் போக முடியும் அண்ணா
@tg9677
@tg9677 2 жыл бұрын
பருவதமலை மலைக்கு இரண்டு முறை போய் இருக்கேன் வெள்ளிங்கிரி மலைக்கு ஒரு முறை போய் இருக்கேன் இந்த மலைகள் போனது மிகவும் அற்புதமான அனுபவம் நீங்க சொன்ன மீதமுள்ள வலிகளுக்கும் கூடிய விரைவில் ஆண்டவன் அருளால் போய் பொருள்
@manimani-ed3oq
@manimani-ed3oq Жыл бұрын
உங்கள் நம்பர்
@naturelove285
@naturelove285 2 жыл бұрын
Tracking ல் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு அருமையான தகவல்களைக் தரும் வீடியோ👌.
@venkadesaperumal1153
@venkadesaperumal1153 2 жыл бұрын
Super bro..very nice video...This is very useful information for mountaineers .....1.Velliangirimalai 2.Parvathamalai 3.Thalamalai...These mountains are very difficult and adventurous one for trekking..
@guruirula
@guruirula Жыл бұрын
சதுரகிரி, பர்வதமலை, மற்றும் வெள்ளியங்கிரி ஆகிய மூன்று மலைகளுக்கும் சென்றுள்ளேன்.... இனி அடுத்து அகத்தியரின் பொதிகை மலைக்கு செல்ல வேண்டும் என்று ரொம்ப ஆசை.... சீக்கிரம் அந்த ஆசையும் நிறைவேறும் என்று நம்புகிறேன்.... (காணொளியில் வந்த மற்ற அத்துனை மலைகளுக்கும் கண்டிப்பாக செல்ல முயற்சிப்பேன்...) 🧘🏼‍♂️ஓம் நமச்சிவாய🧘🏼‍♂️
@kanakaraj9754
@kanakaraj9754 Жыл бұрын
வாழ்த்துகள்
@paramesvaranppm2329
@paramesvaranppm2329 2 жыл бұрын
Velliyangiri, sathuragiri, paruvathamalai
@athibalu887
@athibalu887 2 жыл бұрын
நான் சதுரகிரியும் வெள்ளியங்கிரியும் சென்றுள்ளேன். பர்வதமலைக்கு செல்ல ஆவல் உள்ளது சிவனின் அனுமதி கிடைத்தால் செல்லலாம்
@msdmani2105
@msdmani2105 2 жыл бұрын
அற்புதமான தகவல்
@_SANTHOSHR__A
@_SANTHOSHR__A 2 жыл бұрын
Paruvathamalai bro vera level🔥🔥🔥
@Yuvaaable
@Yuvaaable 2 жыл бұрын
மிக்க நன்றிகள்.. அருமையான ஒரு காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி.. நான் வெள்ளியங்கிரி & சதுரகிரி சென்றுள்ளேன்.. பொதிகை மலைக்கு செல்வது என்னோட வாழ்நாள் குறிக்கோள்.. உறுதியாக ஒரு முறை செல்வேன்..
@vigneshkumar5468
@vigneshkumar5468 2 жыл бұрын
Sidheswara malai, anthiyur can be included. It's seven Hills like vellingiri. But jeep facility upto 5 hills now available.
@priyadarsshand957
@priyadarsshand957 2 жыл бұрын
Nice video brother, Na thavalagireeswara malai and paruvatha malai poi iruken... Video la vandha meedhi 8 malai kum poganum nu aasaya iruku...!
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல் மற்றும் குரல் வளம்.வாழ்த்துக்கள். நான் சதுர கிரி சென்றுள்ளேன்.
@mukeshmn2048
@mukeshmn2048 2 жыл бұрын
Vellaiyangiri for the first time today🥳💥🔱❣
@user-dg5cn8ss6t
@user-dg5cn8ss6t 2 жыл бұрын
சிறப்பானபதிவு
@Dinesh-pg8ec
@Dinesh-pg8ec 2 жыл бұрын
பிரதர் எங்க வந்தவாசி மலை சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
@muthukumarmuthukumar4476
@muthukumarmuthukumar4476 Жыл бұрын
வெள்ளியங்கிரி பயனம் இரண்டு முறை சென்றுள்ளேன் அருமையான பயனம்
@pawnesan1238
@pawnesan1238 2 жыл бұрын
Anna velliangiri malai kku ponu 😍 video very nice 💐💐romba nalaikku apuram oru super video potrukka......😊
@tamiltouristguide
@tamiltouristguide 2 жыл бұрын
Tq 😍🙏
@KayathrikiranK
@KayathrikiranK 2 жыл бұрын
சதுரகிரி friends kuda ponom semma ah oru payanam marupadi pokanumnu thoonuthu sivan tharichanam super 😍😇
@sridharsri4385
@sridharsri4385 2 жыл бұрын
Thank you na ithula 2place iku poierukan vellingri hill 12 times and sadhurageri 1 time nex i planed for paruvatha malai
@mrs.kavimohan2668
@mrs.kavimohan2668 2 ай бұрын
Usefull information thank u
@tharmalingamtharmar8619
@tharmalingamtharmar8619 Жыл бұрын
விரைவில் எல்லா இடத்துக்கு போக போகிறேன் 👍 இந்த வீடியோ நல்ல தகவல் அண்ணா சாத்தான்குளம் ஊரிலிருந்து வாழ்த்துக்கள் 🤝
@manimani-ed3oq
@manimani-ed3oq Жыл бұрын
நானும் வருகிறேன் ஆர்வமாக இருக்கு
@dhinaganga6702
@dhinaganga6702 Жыл бұрын
பர்வதமலைக்கு இரண்டு முறை சென்றுள்ளேன்.. One of the best and fav place of that hills..
@rjarulrjarul8973
@rjarulrjarul8973 2 жыл бұрын
அண்ணா வீடியோ சூப்பர். பல மாதம் கழித்து உங்கள் வீடியோவை பார்க்கிறேன்...🙏🙏🙏
@tamiltouristguide
@tamiltouristguide 2 жыл бұрын
நன்றி😍🙏
@vlogofanjshans143
@vlogofanjshans143 2 жыл бұрын
🥳🤩Paruvathamalai bro recent poituvanthom . Superb really good 🙏🏻
@pandicse63
@pandicse63 2 жыл бұрын
Hi bro..how to reach to parvathamalai bottom from madurai ...please help
@Rock_Bull
@Rock_Bull 2 жыл бұрын
@@pandicse63 திருஅண்ணாமலை சென்று அங்கிருந்து போளூர் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்மாதிமங்கலம் Stoping
@rameshl4250
@rameshl4250 2 жыл бұрын
பொதிகை மழை மட்டும் சென்று உள்ளேன் மிகவும் ஆபத்தான பயணம்
@magendranm4894
@magendranm4894 2 жыл бұрын
எந்த வருடத்தில் சென்றீர்கள் எப்படி அனுமதி கிடைத்தது 2022 இந்த வருடம் அனுமதி கிடைக்கவில்லை
@9578354246
@9578354246 2 жыл бұрын
@@magendranm4894. திருவனந்தபுரம் வழி செல்ல அனுமதி உண்டு. தமிழ்நாடு வழி செல்ல அனுமதி இல்லை
@santhoshstm2902
@santhoshstm2902 7 ай бұрын
ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருவரெட்டியூர்... (பாலமலை) சித்தேஷ்வரன் கோயில்..... (7) மலை கொண்ட வெள்ளிங்கிரி இனையான மலை... ஓம் நமசிவாய நம! சிவ சிவ
@ksprabu467
@ksprabu467 2 жыл бұрын
அருமை நண்பா
@srinivasans4705
@srinivasans4705 2 жыл бұрын
Nan 22 5 2022 parvathamalai ku ponan kastama irrundu ana kadapara parai marana bayatha katuch vera level
@sasikumar-oq6hp
@sasikumar-oq6hp 2 жыл бұрын
,பாலமலை சித்தேஸ்வரன் கோயில் சேலம்
@gunapinky290
@gunapinky290 2 жыл бұрын
❤️
@sabarivijay9932
@sabarivijay9932 2 жыл бұрын
❤️❤️
@ananthvlogs1633
@ananthvlogs1633 2 жыл бұрын
வெள்ளையங்கிரி மற்றும் சதுரகிரி மலை சென்றுள்ளேன். பருவதமலை செல்ல ரொம்ப நாள் ஆசை
@pandicse63
@pandicse63 2 жыл бұрын
Went to thala malai yesterday..it was a wonderful trekking experience...and peak views are awesome ...
@sureshkumarannan3609
@sureshkumarannan3609 Жыл бұрын
How long does it take to reach the temple
@pandicse63
@pandicse63 Жыл бұрын
@@sureshkumarannan3609 if u r fit u can reach in 1 30 to 2hrs...else it will take 2 30 to 3 hrs
@MRLOVE-od5ww
@MRLOVE-od5ww Жыл бұрын
Thanks bro thanks for the help
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 Жыл бұрын
Please include Athri malai in the trekkers list. The route; Alwar kurichi - sivasailam - kadana nadhi dam - all in the plains of Tenkasi district. One has to get down in to water catchment area of the dam. Then the forest area begins. One has to cross a river inside forest to reach sage Athri & Anusuya temple at about 3000 feet. I had been to this place two times . If you go as a group from kadana nadhi forest check post at 9.00 AM One should return before 5. 30 PM. There will be pujai time between 12.00 pm and 01.00 PM. Annadanam will be offered to devotees after pujai celebrations, especially in Amawasya and Pournami days. If you are old and has a weak heart, please do not climb Athri Malai.
@pandicse63
@pandicse63 2 жыл бұрын
Went to kondarangi hills today....it was a beautiful trekking experience .... ❤️🎊😍
@er.karthikeyanarumugam8024
@er.karthikeyanarumugam8024 Жыл бұрын
Thanks
@valavanurdon2031
@valavanurdon2031 2 жыл бұрын
Super g im like this vdo
@suriyamoorthy7684
@suriyamoorthy7684 2 жыл бұрын
Velliyangiri, sathuragiri senrullen. Pathivu arumai
@rstiger9533
@rstiger9533 Жыл бұрын
nan pavathamalai vellingirimalai sathuragirimalai pothigaimalai all temble super lovely experiance
@revathisakthivel4156
@revathisakthivel4156 2 жыл бұрын
Super anna👍 I went to paruvathamalai Very interesting place anna
@tamiltouristguide
@tamiltouristguide 2 жыл бұрын
👍🙏
@butterflygroup5563
@butterflygroup5563 2 жыл бұрын
Super anna sama wow
@sabarim6561
@sabarim6561 2 жыл бұрын
Rangamalai Vera level 👌💯🔥
@vigneshkumar5468
@vigneshkumar5468 2 жыл бұрын
Also kambathrayan hills in sathyamangalam. It's in sathyamangalam tiger reserve. Three saturdays in puratasi , one can visit the temple.
@kathiravanhemas1930
@kathiravanhemas1930 2 жыл бұрын
Super pro 👍
@seetharaman4549
@seetharaman4549 2 жыл бұрын
Iam going to five times sathuragiri temple.super place
@Call_me_suryapurple
@Call_me_suryapurple 9 ай бұрын
Super Bro❣️💫
@sulaimansulaiman1989
@sulaimansulaiman1989 2 жыл бұрын
Piranmalai kuda list la podalam Pudukottai District 👌
@ragalavlogs3640
@ragalavlogs3640 Жыл бұрын
Velliyangiri mathri yea salem district lea poolampatti nu ooruku pakathulea palamalai nu oru malea iruku... Mudinja experience pannie parunga super ahh irukum
@sholaivanamadventures
@sholaivanamadventures Жыл бұрын
Superb
@lightline5809
@lightline5809 2 жыл бұрын
Sidheshwaran malai,, total 7 hills trekking irruku ANTHIYUR, and METTUR, include pannunga
@rajammalt4221
@rajammalt4221 Жыл бұрын
Thankyou
@LNT0794
@LNT0794 Жыл бұрын
Top three mountsins are visited. Parvatha vellingiri and Pothigai (last week)
@m.dhoolganeshm.dhoolganesh2460
@m.dhoolganeshm.dhoolganesh2460 2 жыл бұрын
Bro oothimalai murugan temple sollula, tamilnadula largest temple near avinaasi
@topgan4724
@topgan4724 2 жыл бұрын
Super bro
@sattursenthil
@sattursenthil Жыл бұрын
Kattu azhagar kovil near shenbathopu near srivilliputhur is a excellent 7 km trek only allowed on sundays by forest department. For uphill upto 12 noon only allowed
@marimuthuvideo9322
@marimuthuvideo9322 7 ай бұрын
நான் பொதிகை மலைக்கு 3.முறையும் சதுரகிரிக்கு 2.முறையும் தோரணமலைக்கு1.முறையும் சென்றுள்ளேன் எல்லாம் அவன் செயல் ஓம் அகத்தீசாயநமஹ.....
@SivaSiva-ec4hi
@SivaSiva-ec4hi Жыл бұрын
Nice
@Antha007
@Antha007 Жыл бұрын
22 முறை பர்வதமலை பயணம் சென்றுள்ளேன் 4400 அடி உயரம் ஓம் நமசிவாய 🕉🕉🕉🕉
@manimani-ed3oq
@manimani-ed3oq Жыл бұрын
நானும் வருகிறேன் ரொம்ப ஆசையா இருக்கு மலைக்கு போகணும்
@johnsonviji9731
@johnsonviji9731 Жыл бұрын
Bus route epdi bro antha hills ku? Thenpathimangalam ku
@sureshkarna6486
@sureshkarna6486 2 жыл бұрын
Vellingery 🔥
@user-wc9qw1pr2j
@user-wc9qw1pr2j Ай бұрын
இதுல இன்னும் நிறைய மலைய பற்றி சொல்லல எங்க ஊர் தர்மபுரில தீர்த்தமலை இருக்கு தமிழ்நாட்டில் இன்னும் நிறைய மலையேற்றம் இருக்கு நீங்க சொன்ன மலை யேற்றத்துல வெள்ளிங்கிரி மலைக்கு போயிருக்க அருமையான மலையேற்றம் எனக்கு இயற்கை மலையேற்றம் Travel சிவபக்தி கடவுள் பக்தி அதிகம் நான் நிறைய இடத்துக்கு போயிருக்க நீங்க சொன்ன எல்லா மலையும் ஏறி பார்த்திடணும் அது மட்டும் இல்ல இன்னும் நிறைய மலைகள் கோவில்கள் இருக்கு அதையும் நான் இருக்கிற வரைக்கும் பார்த்திடனும் ஓம் நமசிவாய 🔥🙏🕉️❤️💙💚
@tharanprabu7467
@tharanprabu7467 2 жыл бұрын
Podhaigai Malai and Velliangiri malai 4 times poiruko.. Spiritual inner peace 💯.. I wanna go Parvathamalai, thalamalai and Sadhuragiri..
@valarvanan2913
@valarvanan2913 2 жыл бұрын
TN 24 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற கிராமம் பாலேகுளி என்ற ஊரில் பெருமாள் கோவில் தரிசனம் சிறப்பாக நடைபெற்றது நிங்களும் வாங்க பார்க்களாம்
@suhilmss1031
@suhilmss1031 Жыл бұрын
10 times visited to parvathamalai villiayangiri 3times visited Sathuragir i also guys next to pothigaimalai
@massmohan6158
@massmohan6158 2 жыл бұрын
Bro kolli malai video podunga
@ddilipkumar3330
@ddilipkumar3330 Жыл бұрын
சிவன் அருளால் சதுரகிரி 1 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 2 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....
@Subashxz
@Subashxz 2 жыл бұрын
Thalai malai hils ku already poi iruken adventure thaan
@msharish113
@msharish113 2 жыл бұрын
நான் சதுரகிரி மலைக்கு 12 தடவை சென்று வந்துள்ளேன். மற்ற மலைக் கோயிலுக்கு செல்லவில்லை. மிக அருமை சகோ..
@manimani-ed3oq
@manimani-ed3oq Жыл бұрын
நானும் வருகிறேன் சதுரகிரி மலைக்கு
@mamalaivasanv5287
@mamalaivasanv5287 Жыл бұрын
சதுரகிரி மலைகு எப்போதெல்லாம் போகலாம் நண்பா.... அக்டோபர் மற்றும் நவம்பரில் தேதியை சொல்லவும்
@msharish113
@msharish113 Жыл бұрын
@@mamalaivasanv5287 சதுரகிரி மலைக்கு ஆடி அமாவாசை அன்று செல்வது சிறப்பு. ஒவ்வொரு மாத அமாவாசை பௌர்ணமி நாட்களில் மலைக்கு செல்ல அனுமதி உண்டு. மழை பெய்யும் நாட்களில் மலை ஏற அனுமதி இல்லை நண்பா.
@vinothsadayandi2374
@vinothsadayandi2374 Жыл бұрын
Bro eanga uru Madurai Mavatdam elumalai vasimalaiyan kovil 5000 feet malai bro
@klttamil9337
@klttamil9337 Жыл бұрын
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை.. மிகவும் சூப்பராக இருக்கும்..
@prasannaprasanna2321
@prasannaprasanna2321 Жыл бұрын
ஹாய் நண்பர்களே நான் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பிறந்து No.1 pothigai malai No.2 villiyangiri malai No.3 sathuragiri malai No.4 Paruvathamalai ஆகிய மலைகளுக்கு சென்று இருக்கிறேன் என் வயது இருப்பத்து இரண்டு சிவன் பக்தன் அன்பே சிவம்
@voice_of_sk
@voice_of_sk 2 жыл бұрын
1 like
@prakashcricket6348
@prakashcricket6348 Жыл бұрын
Thalaimalai... video upload pannuga
@SelvaSelva-dc4bo
@SelvaSelva-dc4bo Жыл бұрын
Vellingiri poirukan bro💛
@elangovanelangovan7243
@elangovanelangovan7243 Жыл бұрын
அகத்தியர் பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை, பர்வதமலை ஆகிய இடங்களுக்கு ஈசனின் அருளால் நல்ல முறையில் சென்று வந்துள்ளோம், மற்ற இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்ற ஆவல் உள்ளது. காணொலி பகிர்ந்தமைக்கு நன்றி...
@purushothaman2332
@purushothaman2332 Жыл бұрын
Agathiyar malaiku sella enna varaimurai
@manimani-ed3oq
@manimani-ed3oq Жыл бұрын
நானும் வருகிறேன் ஆர்வமாக இருக்கு
@user-gy6ug9ku3h
@user-gy6ug9ku3h Жыл бұрын
😮
@sarathkumar6212
@sarathkumar6212 Жыл бұрын
வெள்ளியங்கிரி மலைக்கு மூன்று முறை சென்று இருக்கிறேன் நல்லா பயணம் கொன்றைகீரனூர் ஒரு முறை சென்றிருக்கிறேன் நல்ல ஆன்மீகப் பயணம் சாமி தரிசனம் சந்தோசமாக அமைந்தது
@RameshRamesh-hj1wn
@RameshRamesh-hj1wn 9 ай бұрын
Iam Trekking 1.sadhuragiri 2.vellayangiri 3.kondangiri 4.Rangamalai Omnamachivaya
@user-mw9iz8vq5h
@user-mw9iz8vq5h Жыл бұрын
சிவ சிவ
@cringepresanth
@cringepresanth Жыл бұрын
Tamil Nadu il pathu kaka pata mountain s video podunga sir
@jeyanthim4141
@jeyanthim4141 Жыл бұрын
I went to the sathuragiri malai and thooranamalai
@saravananarjun542
@saravananarjun542 Жыл бұрын
தலைமலை எங்கள் ஊர்
@ramyadhanyaramyadhanya5506
@ramyadhanyaramyadhanya5506 2 жыл бұрын
Thavalagiri malaikku poganum Night time polama Na parvathamalai kku poi erukkan
@a.elayakumara.elayakumar5522
@a.elayakumara.elayakumar5522 2 жыл бұрын
🔥🙏
@kumaranks4879
@kumaranks4879 Жыл бұрын
I am also going in three places in the video
@sumanbabu1588
@sumanbabu1588 2 жыл бұрын
நான் வெள்ளியங்கிரி ஒரு முறை, சதுரகிரி இரு முறை சென்றுள்ளேன்
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 2 жыл бұрын
Om Namah Shivaya 🔥
@voice_of_sk
@voice_of_sk 2 жыл бұрын
1 views 1 comment 👍
@kumaresan.s5577
@kumaresan.s5577 Жыл бұрын
Parvathamalai trucking nalla erunthuchi bro 🙂
@massmohan6158
@massmohan6158 2 жыл бұрын
Bro thala malai mass
@selvakumar-uc3ph
@selvakumar-uc3ph Жыл бұрын
Azhagar hills in madurai is simple trekking place for the beginners.
@durairaj3193
@durairaj3193 2 жыл бұрын
நான் வெள்ளியங்கிரி ,சதுரகிரி ஒரு முறை சென்றுள்ளேன்
@durairaj3193
@durairaj3193 Жыл бұрын
பர்வதமலைக்கும் போய்ட்டு வந்துட்டேன்.
@harimadhu5120
@harimadhu5120 2 жыл бұрын
💞
@vinothvinoth1291
@vinothvinoth1291 2 жыл бұрын
😍😍😍😍😍
@spartanskishore7799
@spartanskishore7799 2 жыл бұрын
BRO sivagangai la piranmalai pathe sola la🤔😶
@sanjaymk003
@sanjaymk003 Жыл бұрын
ஏழுமலை வாசிமலையான் கோவில் மலை மிகசிறந்த மலை ஏற்றகோவில்
@jaibolenath1309
@jaibolenath1309 Жыл бұрын
நான் தீவிர சிவன் பக்தன் இந்தியாவில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சென்றுள்ளேன் . 🕉️🔱 ஜெய் கால் பைரவ் 🔱 ஜெய் போல் நாத் 🔱🕉️
@venkateswaranmarimuthu8472
@venkateswaranmarimuthu8472 11 ай бұрын
பொதிகை மலைக்கு மூன்று முறை சென்றுள்ளேன் (1990,1992 மற்றும் 1996) மூன்று முறையும் தமிழ் நாட்டு பாதையில் காரையாறு, இஞ்சிகுழி,பூங்குளம் (தாமிரபரணி உற்பத்தி ஆகுமிடம்) வழியாக மலையேறி மூன்று முறையும் இரவு முழுவதும் பொதிகை உச்சியில் தங்கி இருந்து காலையில் இறங்கி இருக்கிறேன் இரவு வானம் பனிமூட்டம் இல்லாமல் தெளிவாக இருக்கும் போது அங்கிருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளத்தில் உள்ள விழிங்கம் கலங்கரை விளக்கை (light house) பார்த்திருக்கிறேன் அந்த இளமை காலங்கள் வாழ்வின் சொர்க்கங்கள் உங்கள் மா வெ
@sharkraghu2815
@sharkraghu2815 Жыл бұрын
Bro vellaiyangirikku this week end polama Openla irukkuma plz sollungha bro...
@tamiltouristguide
@tamiltouristguide Жыл бұрын
No bro....ippo close pannittanga
@babuganesh5653
@babuganesh5653 2 жыл бұрын
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை 🙏
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 174 МЛН