Top 50 Philosophical Songs | தத்துவப் பாடல்கள் | One Stop Jukebox | Tamil | Original HD Songs

  Рет қаралды 14,425,350

Saregama Tamil

Saregama Tamil

7 жыл бұрын

ONE STOP JUKEBOX :
Saregama Presents The Best Top - 50 Philosophical songs. Here you can listen the Super hit philosophical songs collection sung by T.M. Soundararajan, S.P. Balasubrahamanyam, K.J. Yesudas and composed by the king of Mellisai "M.S. Viswanathan", K.V. Mahadevan, Ilaiyaraaja, Vijaya Bhaskar. Enjoy the Golden songs collection.
1960 முதல் 1980 வரையிலான திரை காவியம் தத்துவ பாடல்களின் ஒரு பொக்கிஷமாக இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, சூப்பர் ஹிட் 50 தத்துவப் பாடல்கள் இதோ உங்களுக்காக!
S. ஜானகி, P. சுஷீலா, T.M. சௌந்தரராஜன், S.P.பாலசுப்ரமணியம், K.J. யேசுதாஸ், வாணி ஜெயராம், Dr. சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பாடகர்கள் பாடிய மெகா ஹிட் பாடல்களின் தொகுப்பு!
Track Details :
CLICK on the timing mentioned below to listen your favorite song.
00:00:05 - Paramasivan Kazhutthil
00:04:22 - Kann Pona Pokkile
00:10:39 - Unnai Arindhal
00:15:47 - Satti Suttathada
00:20:17 - Uravugal Thodarkathai
00:24:38 - Deivam Thantha
00:29:10 - Ponaal Pogattum
00:34:45 - Nenjam Undu
00:38:38 - Yezhu Swarangalukkul
00:44:39 - Ennathaan Nadakkum
00:48:44 - Kadavul Ennum
00:52:15 - Raja Embaar
00:56:43 - Vantha Naal Muthal
01:01:46 - Yen Endra Kelvi
01:05:22 - Yaarai Nambi
01:08:38 - Aaru Maname
01:13:53 - Irumanam Konda
01:19:58 - Olimayamaana Ethirkaalam
01:25:21 - Chinnappayalae
01:29:16 - Odi Odi Uzhaikkanum
01:33:46 - Kadavul Ennai
01:37:51 - Paalirukkum
01:41:26 - Kaasikku Pogum
01:47:16 - Kannai Namadhey
01:50:40 - Thoongathey Thambi
01:54:14 - Angae Sirippavargal
01:57:52 - Kallellam
02:02:52 - Kadavul Yean Kallanaar
02:06:06 - Buddan Yesu
02:09:25 - Thirudathey Paappa
02:12:55 - Padaithane
02:18:55 - Kaa Kaa Kaa
02:21:51 - Kodutthathellam Kodutthan
02:26:02 - Uzhaikkum Kaigale
02:29:40 - Dharmam Thalai Kaakkum
02:33:05 - Sindhanai Sei Maname
02:36:27 - Aattuvithaal
02:40:35 - Yemaattraathey
02:45:35 - Pillaikku Thanthai
02:48:48 - Nalla Nalla Nilam
02:52:38 - Thamizhukkum Amuthendru
02:56:39 - Naalai Ulagai
03:01:06 - Paneer Pushpangale
03:04:26 - Yaarai Engae
03:07:51 - Thaayir Chirantha
03:10:35 - Aasayae Alaipolae
03:14:14 - Ondru Engal Jaadhiyae
03:18:45 - Ethanai Maandharuku
03:22:15 - Nalla Nalla Pillaigalai
03:28:41 - Thozha Thozha
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy the original and virus free track, visit www.saregama.com
Follow us on: KZfaq: / saregamatamil
Facebook: / saregamasouth
Twitter: / saregamasouth​​
#TamilPhilosophicalSongs #SaregamaTamil

Пікірлер: 1 600
@SaregamaTamil
@SaregamaTamil 4 күн бұрын
▶kzfaq.info/get/bejne/oZ6RmJiYnpbWqnU.html Journey through the complex with #TaTakkara from #Kalki2898AD 💥video is out now!
@muthukumarvellampatty1711
@muthukumarvellampatty1711 2 күн бұрын
😂😂😂x ஃ ,,,,,,,,,, ஃஃஃஃஃ
@kumaresanlic4619
@kumaresanlic4619 2 жыл бұрын
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா எவ்வளவுதத்துவம் நிறைந்தபாடல் அன்புள்ள ககுமரேசன் கவிஞர். எழுத்தாளr🙏🙏🙏🙏👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🌹🌹🌹🌹
@user-vx7xr8ug2i
@user-vx7xr8ug2i Ай бұрын
Yarellam 2024 la pakuringa ❤ Like podunga
@ezhumalaik9121
@ezhumalaik9121 6 күн бұрын
மிக சிறப்பான தொகுப்பினை வழங்கியதற்கு நன்றி❤❤❤❤❤❤
@SaregamaTamil
@SaregamaTamil 2 ай бұрын
▶kzfaq.info/get/bejne/hJmdmqx7vrayn6M.html Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 жыл бұрын
எப்பொழுது வேண்டுமானாலும் கேட்டு ரசிக்க லாம்.நன்றி
@udayakeerthi9648
@udayakeerthi9648 2 жыл бұрын
உலகத்தில் அமைதி தேடும் பொழுது இறைவனால் கொடுக்கப்பட்ட சந்தங்கள்
@speedravi4081
@speedravi4081 Жыл бұрын
இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகும் நிலைத்திருக்கும் பாடல்கள் வாழ்க கண்ணதாசன் புகழ்
@AbiAbi-ho1qr
@AbiAbi-ho1qr 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் கள் என்மனதை கவர்ந்த பாடல்கள்
@ManiKandan-dr8rg
@ManiKandan-dr8rg 3 жыл бұрын
அருமையான பாடல்கள் அனைத்தும் தேன்
@manickambalraj6028
@manickambalraj6028 4 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காலத்தை வென்று நிலைத்து நிற்கும் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை
@premsaran3739
@premsaran3739 2 жыл бұрын
🎶🎶🎶🎶📯📯📯📯📯🎺🎺🎺
@rameshamutha8490
@rameshamutha8490 3 жыл бұрын
அனைத்து காலகட்டங்களில் உல்ல மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை கேற்ற பாடல்கல் ஐயா உங்களை வணங்குகிறேன்
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 Жыл бұрын
உள்ள
@valathithevar8722
@valathithevar8722 3 жыл бұрын
எல்லாமே அருமை 👍
@rtvpgang2132
@rtvpgang2132 3 жыл бұрын
எல்லாம் ❤️❤️கண்ணதாசன் ❤️❤️ஐயா 🙏 பாடல்கள்❤️❤️❤️
@user-dj9tq2nf8l
@user-dj9tq2nf8l 2 жыл бұрын
Sssssssssss0k0k
@minnalbupathi6656
@minnalbupathi6656 3 жыл бұрын
என்ன அற்புதம் பாடல் வரிகள் அர்த்தம் உள்ள பாடல் 🌹👌❤😘😍💞👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍
@thanigaivasanstar2053
@thanigaivasanstar2053 3 жыл бұрын
U
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபனம் வர்த்தக சேவை என்ற வானொலியில் அனுதினமும் ஒலித்த பாடல்கள். அந்த வானொலி இயங்க முடியால் அது தான் விதிவசமென்பது போனபின் 1983 இந்தப் பாடல்கள் எல்லாம் சிடி, கேசெட் போன்றவற்றின் மூலம் கேட்ட சமயம் தான் 2010 வாக்கில் யூ டியூப் என்ற ஒன்று நடைமுறைக்கு வத்த பின் அனைத்து பாடல்களும் கேட்பதற்கு மற்றொரு வாய்ப்புக் கிடைத்தது. இதுவும் இறையருளன்றி வேறெதுவாக இருக்க முடியும். 17.10.21 இன்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நினைவு நாள். வாழ்க அவர் புகழ் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
@kboologam4279
@kboologam4279 3 жыл бұрын
உன்நிலமை உயரும்போதுதான் உன்னைமதிப்பார்கள்
@veerabosem7382
@veerabosem7382 2 жыл бұрын
இன்றளவும் நிகழும் இன்ப துன்ப நிகழ்வுகளை புட்டு புட்டு வைக்கும் மனங்களை பிசையும் பாடல்கள் இயற்றியோர்க்கும் இசைத்தோர்க்கும் இசை கோர்த்தோர்க்கும் இதயபூர்வ நன்றிகள்!
@premamurali3190
@premamurali3190 2 жыл бұрын
ஜப் ஜப் க் ஜப்
@KamalamSambath
@KamalamSambath Жыл бұрын
O
@vanajavanaja7132
@vanajavanaja7132 9 ай бұрын
Vanaja Om.vanaja ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉konas ok vanaja 👍 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉 7:42 7:43 7:43 7:43 7:44 7:44
@RTnstc
@RTnstc 3 жыл бұрын
மகிழ்ச்சி
@sureshe4227
@sureshe4227 5 жыл бұрын
அருமையான பதிவுகள் நன்றி
@kalyanakumar8733
@kalyanakumar8733 3 жыл бұрын
என்றென்றும் மிக அருமையான சூப்பரான பாடல்கள் நன்றி
@KavithaKavitha-xc1st
@KavithaKavitha-xc1st 3 жыл бұрын
L, r, eswari pataigai
@selvarajah6752
@selvarajah6752 3 жыл бұрын
சகலபாடலும் அருமையான தெரிவு Thank you very much!
@pakkirisamykarupapilli284
@pakkirisamykarupapilli284 3 жыл бұрын
SuperSongs
@valarmathiveluchamyk4637
@valarmathiveluchamyk4637 3 жыл бұрын
பாடல்கள் அத்தனையும் தேனினும் இனிமையானது
@ponnmullai1303
@ponnmullai1303 Ай бұрын
எல்லா பாடல்களும் அருமையாக இருக்கு
@moosakun432
@moosakun432 5 жыл бұрын
இந்த காலங்களில் வரும் பாடல்கள் ஒரு மாதம் கூட நிலைத்திருப்பதில்லை ஆன்டுகளாக கேட்டாலும் சலிக்காத மீண்டும் மீண்டும் கேட்கத்தோணும் பாடல்கள். பட்டியவரும் இசைமைத்தவரும், பாடல் எ ழுதியவர்களும் படித்தவர்களும் இன்றும் நம் நெஞ்சில் வாழ்கிறார்கள். அருமையான தொகுப்பு நன்றி !
@selvarajpsammy3808
@selvarajpsammy3808 4 жыл бұрын
Old sang very nais
@kalasathasivam4975
@kalasathasivam4975 3 жыл бұрын
என்னுடைய குடும்பம் திக்குத் பொருத்தமான படழ் நன்றி கள்
@om8387
@om8387 Жыл бұрын
உண்மையில் இவைதான் வாழும்வரை மனிதர்கள் கேட்கவேண்டிய பாடல்கள் இப்பாடல் பதிவிற்கு மிக்க நன்றி
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@nehrunethaji1300
@nehrunethaji1300 5 жыл бұрын
ஐயா மிகவும் அ௫மையான பாடல்கள்
@ManiMani-ny4iw
@ManiMani-ny4iw 5 жыл бұрын
என்ன! ஒர் அருமையான, அர்த்தமுள்ள,அற்புதமான பாடல்கள். என்னதான் புதிது புதிதாக பாடல்கள் வந்தாலும் என்றுமே பழசு பழசுதான். அருமை 👌
@mani8943
@mani8943 4 жыл бұрын
Super
@devarajandd1083
@devarajandd1083 4 жыл бұрын
@@mani8943 சூப்பர்
@Nikiramkrishna
@Nikiramkrishna 4 жыл бұрын
Very good words.
@vickramankk9969
@vickramankk9969 4 жыл бұрын
VIKRAMAN
@amsaveniveluchamy7130
@amsaveniveluchamy7130 3 жыл бұрын
Lll
@thiruvasagamgopalmurugesan6363
@thiruvasagamgopalmurugesan6363 3 жыл бұрын
வாழ்வின் ஒவ்வொரு முறையும் உணர்த்தும் பாடல் வரிகள் உள்ளத்தை நெகிழ்விக்விக்கிறது.
@balasanthoshknk9343
@balasanthoshknk9343 4 жыл бұрын
அருமை அருமை
@mumthajl9977
@mumthajl9977 4 жыл бұрын
இனிமையான பாடல்கள் அத்தனை யும்எத்தனைதலைமுறைகடந்தாலுமமறக்கமுடியாது எத்தனைமனகவலைகள் இருந்தாலும்மறக்கவைக்க கூடியது
@anantabaskarkannayan7498
@anantabaskarkannayan7498 3 жыл бұрын
பியானோ இசை அருமை ரிதம் போட வைக்கிறது‌மனம் லேசானது விசு ஐயா இசை பாடல் வரிகள் வைக்கிறது
@veerabosem7382
@veerabosem7382 2 жыл бұрын
வாழ்க்கையில் சந்திக்கும் மகிழ்ச்சி யானதருணங்கள் வருத்தமான தருணங்கள் சோகமயமானதருணங்கள் அனைத்தையும் பாடல்களால் தந்த கவிகள் இசையமைப்பாளர்கள் நினைவை விட்டு நீங்காத நிலை அதுதான் பழம் பாடல்கள் பதிவிட்டவர்க்கு மிக்க நன்றி!
@indrar5983
@indrar5983 2 жыл бұрын
ழழலலலலழழ
@jack1114
@jack1114 4 жыл бұрын
அருமையான பாடல்
@paramasivamp9763
@paramasivamp9763 Жыл бұрын
. அருமையான.பாடல்
@sumathikathirk1582
@sumathikathirk1582 9 ай бұрын
அருமையான பாடல்கள்
@advocatelingaram820
@advocatelingaram820 2 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் தேன்.....
@user-tr7bl9xl8n
@user-tr7bl9xl8n 4 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் அருமையான பாடல்கள் நன்றி
@gandhimathij6909
@gandhimathij6909 Жыл бұрын
என் அப்பா விற்க்கு ப் பிடித்த பாடல்கள்.
@VandiMuthu-dq7bf
@VandiMuthu-dq7bf 8 ай бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@kannagijayakodi3471
@kannagijayakodi3471 3 жыл бұрын
Arumayana paadalhal.super collections..thanks.
@indiradevi4746
@indiradevi4746 4 жыл бұрын
நன்றி நன்றி அருமையான பதிவுகள்
@denmarkthamizhan5293
@denmarkthamizhan5293 3 жыл бұрын
தரமான பாடல்கள்
@v.esakkithaiv.bhavani6625
@v.esakkithaiv.bhavani6625 2 жыл бұрын
Enaku piththa padalkalarumai
@indramickey8916
@indramickey8916 5 жыл бұрын
Enna arumayana padalgal....kettu konde irrukalam.kavingar kannadasan madhiri innoru kavingar namaku idharku mel kidaipara
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 жыл бұрын
அனைத்தும் பாடல்கள் அருமை.
@anandhanmani224
@anandhanmani224 6 жыл бұрын
அருமை.நல்வணக்கம்
@chinnathambi1113
@chinnathambi1113 6 жыл бұрын
anandhan mani download
@babyrani818
@babyrani818 5 жыл бұрын
என் தனிமைக்கு கிடைத்த அருமையான பாடல் நன்றி
@ragavan.kragavan.k3011
@ragavan.kragavan.k3011 3 жыл бұрын
Vera level hats off to all songs mind blowing songs,😘😘👌👌👌👌
@balamurugan9177
@balamurugan9177 5 жыл бұрын
அருமை
@Post4u1
@Post4u1 3 жыл бұрын
என் உயிரோடு கலந்த கண்ணதாசன் பாடல்கள்.
@vasudevan8237
@vasudevan8237 3 жыл бұрын
A G Vasudevan chennai
@prabuselvi8245
@prabuselvi8245 5 жыл бұрын
அருமை இனிமையான இசை
@ponmuruganmurugan7435
@ponmuruganmurugan7435 5 жыл бұрын
சூப்பர் song எல்லாம்
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 Жыл бұрын
Your collections are 👌 (31) படைத்தானே🌲(கவிஞர் கண்ணதாசன் - TMS) - நிச்சய தாம்பூலம் (1962) MSV & TKR
@ramanmani9554
@ramanmani9554 4 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத எல்லா காலத்திலும் ஒத்துப்போகும் இதுபோன்ற தத்துவத்தை தமிழில் மட்டுமே சாத்தியம். மிகவும் அருமையான ஒரு பொக்கிஷம். மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி. இவன் இராணுவ மணி ஆலந்தூர் சென்னை.
@rajarani1634
@rajarani1634 5 жыл бұрын
இனிமை அருமை
@datodr.abdulghanibinabdull2281
@datodr.abdulghanibinabdull2281 5 жыл бұрын
P
@ABDULRAHIM-rd2sv
@ABDULRAHIM-rd2sv 7 жыл бұрын
Very nice song collection Super👍👍👍👍💖 Thank you💐😍
@mayaththevanm.k.lakshana3782
@mayaththevanm.k.lakshana3782 6 жыл бұрын
அற்ப்புதம்
@Kselvi-gx4yb
@Kselvi-gx4yb 6 жыл бұрын
KANNADHASAN is a Genius He is a great poet for us "& He is a Guru for the Tamil people from K Selvi
@rajavasudevan1045
@rajavasudevan1045 5 жыл бұрын
Jk
@ganesanmohanraj9972
@ganesanmohanraj9972 5 жыл бұрын
ABDUL RAHIM by
@selvamliondates4882
@selvamliondates4882 3 жыл бұрын
Ever green songs old is gold it is real I like it so much
@srk8360
@srk8360 2 жыл бұрын
அருமையான தொகுப்பு..... 🙏💐💐.... 💝💝👌👌
@thillairajendran6121
@thillairajendran6121 2 жыл бұрын
ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற விவாதங்கள் உ
@g0pig0pi23
@g0pig0pi23 5 жыл бұрын
அருமையன.பாடல்கள். என்றும்.இனிமை👍👍👍👍👍
@selvamk9920
@selvamk9920 5 ай бұрын
நிம்மதியான வாழ்கைக்கு உதவும் நேர்த்தியான பாடல் தொகுப்பு வாழ்த்துக்கள் ஐயா
@rajeshpilot1611
@rajeshpilot1611 5 жыл бұрын
Wow fantastic super motivation song nice
@thavaneethanthavaneethan482
@thavaneethanthavaneethan482 4 жыл бұрын
கருத்துக்கள் எல்லாம் அருமை அருமை எல்லா புகழும் கண்ணதாசன் ஐயாக்கே ்்்்்்்
@kathirvelt786
@kathirvelt786 3 жыл бұрын
தெய்வப்பாடகர் TMS ஐயாவின் குரலில் மெல்லிசை மன்னரின் நெருடலான இசை கவியரசர் கண்ணதாசன் அவர்களின் தத்துவ வரிகள் இம்மூன்றும் இணைந்த பாடல்கள் தேனமுது. காலத்தால் அழியாத பாடல்கள்
@SubashSubash-ls6br
@SubashSubash-ls6br 2 жыл бұрын
GEETHA
@dhananjeyanramakrishnankup5729
@dhananjeyanramakrishnankup5729 10 ай бұрын
பரமசிவன் .... முதல் பாடலை இந்த clarity யில் எங்குமே கேட்டதில்லை !!!!
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன்🙏💕 பிறந்தநாள்🎂🎁🎉👑 வாழ்க🙏💕 கவிஞர் புகழ்🙏💕
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 жыл бұрын
Thank you very much
@packirisamypackirisamy6611
@packirisamypackirisamy6611 4 жыл бұрын
அய்யா சித்தர்ள் பாடல்கலை பாமரமக்கலுக்கு தெலிவாக தமிழிழ் அழகாக சொன்ன கவிங்கர்கலும் கலியுக சித்தகலே வாழ்க நன்றி வனக்கம்
@SaregamaTamil
@SaregamaTamil 16 күн бұрын
🞂kzfaq.info/get/bejne/jp-aitVmz5mop6c.html Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin
@rathinam.rathinam5107
@rathinam.rathinam5107 3 жыл бұрын
பழைய பாடல்கள் பொக்கிஷமே! வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகள் பொதிந்திருக்கும்.
@padmavathychelliah7279
@padmavathychelliah7279 3 жыл бұрын
Super all songs
@nellaisundeep8
@nellaisundeep8 2 жыл бұрын
Arumai ! Super !
@manikandan-hz8yd
@manikandan-hz8yd 3 жыл бұрын
பா என்ன ஒரு வரிகள்..... 🥰
@ushaparameshwari7898
@ushaparameshwari7898 3 жыл бұрын
Super song🎶🎤
@nandhinipalani1998
@nandhinipalani1998 4 жыл бұрын
nooooooooo wordssssss tell about this songsssssss........all song r very trueeeeee wordsssssss in our life............. who r agree this words ....give like...when i see how many members r agree ...
@gopikrishna4269
@gopikrishna4269 4 жыл бұрын
G
@gopikrishna4269
@gopikrishna4269 4 жыл бұрын
G
@gopikrishna4269
@gopikrishna4269 4 жыл бұрын
G
@naganganesan7645
@naganganesan7645 4 жыл бұрын
This all songs life 🤪
@saravananp4419
@saravananp4419 3 жыл бұрын
@@gopikrishna4269 CV 7
@SaregamaTamil
@SaregamaTamil 5 ай бұрын
▶️ kzfaq.info/get/bejne/mr-agsZqpraulZs.html Time to be addicted 🤗 The funky #KombariVettapuli song from #Dhanush 's #CaptainMiller 💗🥁 Vocals by 🎤 #Dhee A #GVPrakash Musical 🎹
@EasyMathsRK
@EasyMathsRK Жыл бұрын
சிறப்பு
@ranjeneedevi8020
@ranjeneedevi8020 3 жыл бұрын
Good collections.thank you!
@kumaranthampi7114
@kumaranthampi7114 6 жыл бұрын
Super
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn 9 ай бұрын
நன்றி பாடல்கள் அணைத்தும் அருமை வாழ்த்துக்கள்
@vasuramas7842
@vasuramas7842 5 жыл бұрын
காலங்கள் மாறினாலும் !என்றுமே காலத்தின் நிலையை விளக்கும் பாடல்கள்!
@sivasivan479
@sivasivan479 4 жыл бұрын
Vasu Ramas m
@bhaskarn4111
@bhaskarn4111 2 жыл бұрын
@@sivasivan479ౄి
@bhaskarn4111
@bhaskarn4111 2 жыл бұрын
@@sivasivan479 0
@malinimuththulingan1145
@malinimuththulingan1145 Жыл бұрын
❤❤
@malinimuththulingan1145
@malinimuththulingan1145 Жыл бұрын
❤❤
@byyourinjeyarajponnusamy4813
@byyourinjeyarajponnusamy4813 3 жыл бұрын
காலம் கடந்தும் வாழ்கின்ற! வாழப்போகின்ற!! அணைத்து "ஆத்மாக்களுக்கும்"!!! முதற்கண் எனது "சிரம் தாழ்த்திய"!!!! பணிவான வணக்கங்கள் கோடி!!!!!... இதில் ஒன்று கூட "வார்த்தையல்ல"! மனிதகுலத்தின் "முழுமையான வாழ்க்கை"!!.....
@ayyappanayyappan4367
@ayyappanayyappan4367 Жыл бұрын
2
@jaibharath6380
@jaibharath6380 3 жыл бұрын
அற்புதமான தொகுப்பு
@mageshg8160
@mageshg8160 4 жыл бұрын
Super Sir
@shanthikarunakaran2479
@shanthikarunakaran2479 4 жыл бұрын
மனசுக்கு பிடித்த பாடல் மிகவும் அருமை
@krishnamurthyd8576
@krishnamurthyd8576 2 жыл бұрын
Supper all songs thankyou
@ttfarmy8488
@ttfarmy8488 6 жыл бұрын
Very nice song s
@jamunaMano
@jamunaMano 3 жыл бұрын
மனதுக்கு மருந்தாக இருக்கிறது ஒவ்வொரு பாடலும் ❤
@meharbanu561
@meharbanu561 2 жыл бұрын
Jb
@devadoss9212
@devadoss9212 Жыл бұрын
🙏
@bakiyaparameshwaranbakiyap5422
@bakiyaparameshwaranbakiyap5422 2 жыл бұрын
EVRY.ONE...EXALLENT
@anbupriya5380
@anbupriya5380 3 жыл бұрын
Semma feel ,,,,,,,,, kann kalanhum palaya ninaiuhal warudu
@karthisasi2136
@karthisasi2136 3 жыл бұрын
Varuvathuntu
@rajeswariselladurai8933
@rajeswariselladurai8933 5 жыл бұрын
superb.Thank you so much
@venkatesangovindarajan5770
@venkatesangovindarajan5770 6 жыл бұрын
எப்படி இவ்வளவு அருமையாக தேர்ந்தெடுக்கிறீர்கள் வாழ்க வளமுடன் என்றும் தமிழ் பழைய பாடல்கள்
@supergood2117
@supergood2117 5 жыл бұрын
Ok
@malinimuththulingan1145
@malinimuththulingan1145 Жыл бұрын
Super song
@gmgm224
@gmgm224 5 жыл бұрын
எல்லா பாடல்களும் அருமை👍👍
@dhanasekaran24
@dhanasekaran24 3 жыл бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம் அனைத்து பாடல்களும்
@hariharan.mharish.m539
@hariharan.mharish.m539 3 жыл бұрын
வாழ்க்கை வரலாறு தத்துவம் நீரைத பாடல்
@satishkumar-gv9gs
@satishkumar-gv9gs 3 жыл бұрын
Nice songs while driving at night time exlent to here I will travel from Bangalore to Trichy my night journey with this beautyful collection of songs nice playlist download this songs in pen drive so you here with out any disturbance
@srinivasanvp2778
@srinivasanvp2778 5 жыл бұрын
அனைத்தும் அருமை....
@user-sh9yi8of4c
@user-sh9yi8of4c 6 жыл бұрын
மிக சிறந்த பாடல் நன்றி
@abdulwasim6089
@abdulwasim6089 4 жыл бұрын
khadarnawas good songs
@manoharan1950
@manoharan1950 2 жыл бұрын
Super collection very super
@selvarajarunachalam6266
@selvarajarunachalam6266 5 жыл бұрын
அருமையான பாடல்கள் டூரிங்டாக்கீஸ் ஞாபகம் வந்த்து
@Elambuvanamganesh2034
@Elambuvanamganesh2034 7 жыл бұрын
super fantastic songs
@karuppasamys5159
@karuppasamys5159 5 жыл бұрын
Super
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,9 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 81 МЛН
#kannadasan #hindu #கவிதை
1:29
ThozhiTalks
Рет қаралды 9 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 10 МЛН
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,8 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 968 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 72 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 8 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 9 МЛН
Райымбек Нысанбек - Сүйдім аруды (Премьера песни) 2024
3:39
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 382 М.