உதவி செய்த எல்லாருடைய வீடுகளுக்கும் போய் நன்றி சொல்ல வேண்டும் | Ponnambalam | Part - 7

  Рет қаралды 37,035

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

#dhanush #sarathkumar #ponnambalam #touringtalkies #chaiwithchithra #touringtalkies #chaiwithchithra #ponnambalam #vijayakanth #rajnikanth
Part 1 : • எனக்கென ஒரு தனி அடையாள...
Part 2 : • என் வாழ்க்கை விஜயகாந்த...
Part 3 : • சத்ரியன் படத்தில் என் ...
Part 4 : • என்னை கல்யாணம் செய்ய ப...
Part 5 : • என்னை காப்பாற்றிய, சரத...
Part 6 : • நான் பிழைப்பேன் என்ற ந...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzfaq.info/love/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 60
@aaiyar2643
@aaiyar2643 Жыл бұрын
இவ்வளவு கஷ்டத்திலயும் சிரித்து பேசுகிறார் Mr Ponambalam….great sir🎉
@vishali11hagoramoorthy26
@vishali11hagoramoorthy26 Жыл бұрын
Chiranjeevi sir சிரஞ்சீவி சார் நீங்க நல்லா இருக்கணும் பொன்னம்பலம் சார் சொன்னது போல் நானும் இறைவனிடம் வேண்டுகிறேன் பொன்னம்பலம் சாருக்கு உதவியதற்கு நன்றி
@ramupl1092
@ramupl1092 Жыл бұрын
நல்ல மனிதர்கள் அவர்கள் செய்கையால் கடவுளுக்கு நிகராக வணங்கத்தக்கவர்கள். பொன்னம்பலம் அவர்களின் வாழ்வு இனி சிரஞ்சீவியாக இருக்கட்டும்.அவரது பேட்டி கண் கலங்க வைத்து விட்டது.சித்ராவின் masterpiece இந்த பேட்டி.
@josenub08
@josenub08 Жыл бұрын
I kept listening to Chiranjeevi's part with folded hands. great human being. What a person showing empathy to the core.
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
❤❤❤ பொன்னம்பலம் அய்யா நீங்கள் ஒரு ஞானி உங்கள் பேட்டி அற்புதம் ஓம் நமசிவாய
@techinfotamil9800
@techinfotamil9800 Жыл бұрын
🥺
@gokuls3000
@gokuls3000 Жыл бұрын
சிரஞ்சீவி Great soul.. பணம் இருக்கும் நிறைய பேரிடம் மனம் இருப்பதில்லை… வாழ்க
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 Жыл бұрын
இத்தனை துன்பத்திலும் இவர் சிரிப்பது நம் கண்களில் நீரை வர வழைக்கிறது.நல்ல உடல் நலம் தேறி மீண்டும் பழைய வாழ்க்கை வாழ வேண்டும்.coffee with chitra episode எல்லாவற்றிலும் மிக சிறந்தது இது தான்.இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களும் உங்கள் உடல் நிலை தேர பிரார்த்திக்கிறோம்.
@prasadpasumarthy2965
@prasadpasumarthy2965 Жыл бұрын
சார் நீங்க நல்லா இருக்கனும்
@guruneo4822
@guruneo4822 Жыл бұрын
Hats off to Chiranjeevi sir and other cine actors who helped. Helping someone in need is a great jesture.
@vismi-ks7iu
@vismi-ks7iu Жыл бұрын
உங்கள் பேட்டி வாழ்க்கை மொத்தையும் எளிதில் புரிவைக்கிறது, உங்கள் உடல் நலபெற ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன், சார்,
@aaiyar2643
@aaiyar2643 Жыл бұрын
Om Siranjeevi Bhava to Siranjeevi sir & his family 🙏💕I’m glad that the fruits of all the good Ponnambalam sir has done in the past is coming to him now….can’t wait for the next episode….to hear about my favourite V Sethupathy sir❤😂
@adkvelu
@adkvelu Жыл бұрын
ஒரு தேர்ந்த ஞானியின் வார்த்தைகள்..
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
பணம் என்பது தேவையான நேரத்தில் தேவையான அளவு உதவி கிடைப்பது நமது பாக்கியம்.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
எபிசோட் 7ஐ வரவேற்க நான் ரெடீ..நீங்க
@Waterzcool
@Waterzcool Жыл бұрын
Moved to tears.. so much of truth in this interview. Rather than seeing worthless videos - this video has to be widely shared on LIFE values may god bless everyone!!
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
எட்டாவது எபிசோடும் உள்ளதா...பார்க்க ரெடீயாக இருக்கிறேன். கொஞ்சமும் போர் அடீக்காம சுவையாக பொன்னம்பலம் ஸார் பேசுவதைக் கேட்க கேட்க சந்தோஷமாக இருக்கிறது. அவரின் வலியைக் கூட நகைச்சுவையாகச் சொல்லுகிறார். சூப்பர் இன்டர்வியு.
@kannanp6675
@kannanp6675 Жыл бұрын
"Sir ,நல்ல காலங்களில் எந்த எதிர்பார்பு இல்லாமல் நீங்கள் செய்த தானம் தர்மம், கடினமான காலங்களில் உங்களை காத்தது... தர்மம் தலை காக்கும்...தக்க சமயத்தில் உயிர் காக்கும்...."
@karthik.k2365
@karthik.k2365 Жыл бұрын
Love you Chiranjeevi Garu
@Frenzyanan
@Frenzyanan 6 ай бұрын
Entha interview la entha inspiration irikkumne theriyathu , so I watch every single interview nowadays ...hats off sir.
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Жыл бұрын
My sincere Ashirvatham to sri ponnambalam I hope.he will be in a good.position in his profession❤God bless 🙏you
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
❤❤❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய ❤
@sathisskumarb6546
@sathisskumarb6546 Жыл бұрын
He crossed very tough roads, tears came in my eyes automatically and also siranjeevi is very kind hearted person
@kannan7644
@kannan7644 3 ай бұрын
Good person.god blessings.i am praying your life successful.
@sathiyanarayanan574
@sathiyanarayanan574 Жыл бұрын
What a Gentle man 17:06to17:10 And your Devoti God blessing u Mr.Ponnambalam Anna ur very true man... 👍👍👏👏👏🌺🌺🌺
@sudhindharn6582
@sudhindharn6582 Жыл бұрын
Om nama shivaya
@palaniyappan6975
@palaniyappan6975 Жыл бұрын
Varthaigal ellam adimanasil irundhu varudhu.Dharmam Thalaikakkum.U r the real life hero bro.
@josenub08
@josenub08 Жыл бұрын
amazing narration .. this interview shouldn't end at all.
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
அருமை ❤ சார்
@sivagurur3010
@sivagurur3010 Жыл бұрын
சித்ரா சார் நீங்க திரையுலகில் 50 வருடங்களுக்கு மேலாக இருந்தாலும் யூடியூப் மூலமாக தான் எங்களுக்கு மிக நெருக்கமாக மாறிவிட்டீர்கள்!
@user-jd4vl9cq8y
@user-jd4vl9cq8y Жыл бұрын
God blass you ponnambalam❤
@govindaswamykalyanakrishna2381
@govindaswamykalyanakrishna2381 Жыл бұрын
Long live ponambalamji
@SRJN480
@SRJN480 Жыл бұрын
நான் ரெடி நீங்க ரெடியா
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 Жыл бұрын
Such a great human being ponnambalam... Tear is coming... If anybody doing injustice to you.. they will face the consequences...god blesses you ponnambalam...
@shahulsrr
@shahulsrr Жыл бұрын
நகைச்சுவை நிறைய உண்டு இவரிடம்....
@dhandapanir588
@dhandapanir588 Жыл бұрын
Super Trichy Dhanndapani
@sksjaminpallavaramchennai4783
@sksjaminpallavaramchennai4783 Жыл бұрын
Heart touching love and speech
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
Chitra sir raasiye small artists interview is interesting & with content❤
@n.s.venkatesanvenkatesan8811
@n.s.venkatesanvenkatesan8811 Жыл бұрын
Yes true, God gives blessings through good person
@itvkumar
@itvkumar Жыл бұрын
Waiting for next part
@stalinbaskaran8833
@stalinbaskaran8833 Жыл бұрын
Chiranjivi sirdhan ungaluku katavul kapali Anna
@vision9cinema395
@vision9cinema395 Жыл бұрын
Great interview
@sraa2468
@sraa2468 Жыл бұрын
Sar u are great❤❤❤gods wanted u to be around and tell us ur life travel experience..stay blessed Sir🙏🙏🙏
@kumarsathish8436
@kumarsathish8436 Жыл бұрын
One and only the great megastar chirangeevi
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Жыл бұрын
எந்தகடவுள்மனுசனைகாப்பாற்றியது, மனிதன்தான்கடவுளைகாப்பாற்றுகிறாள்.
@shanmugasundaram8903
@shanmugasundaram8903 Жыл бұрын
Iam waiting
@udeakumar8220
@udeakumar8220 Жыл бұрын
Ponnampalm sr very nice
@tamizananbu
@tamizananbu Жыл бұрын
தமிழ் சினிமால ரஜினி ரஜினி. னு ஒரு சூப்பர் ஸ்டார் இருந்தாறே...
@srinik5853
@srinik5853 Жыл бұрын
அவர் செய்தது எத்தனையோ...புரியாமலே பேசாதிற்கள் ..திரைஉலகில் 1000 பேர் பிரேச்சனை என்றால் எப்படி செய்ய முடியும் ..சமீபத்தில் கூட ஒருத்தருக்கு ஆம்புலன்ஸ் வாங்கி குடுத்தார் செய்தி பார்க்கவில்லை யா?
@rajarajansuba
@rajarajansuba 11 ай бұрын
இல்லை
@nirmalakshimiadhikesavan5419
@nirmalakshimiadhikesavan5419 Жыл бұрын
Radika Sarath Kumar mam interview poduga sir
@BabuNaidu-eg2jl
@BabuNaidu-eg2jl Жыл бұрын
👌👍😎😎🙏🙏
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g Жыл бұрын
#jaisriram
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g Жыл бұрын
#chiranjeevi_the_God's_Son
@virubanviru5292
@virubanviru5292 Жыл бұрын
Hi
@seshansriraman9443
@seshansriraman9443 Жыл бұрын
Share his address please
@ramachandransridhar8017
@ramachandransridhar8017 Жыл бұрын
கடவுளை நம்பனோர் கை விடப்படார் .
@paulkarunagarun6875
@paulkarunagarun6875 Жыл бұрын
இந்த மாற்றம் பொன்னன்பலத்திற்கு வந்தது CKD னால், அவர் இப்பொழுது ஒரு ஞானி.
@rajasekaryohan8622
@rajasekaryohan8622 Жыл бұрын
Ivan oru allu Ivana peitti edukirigale chitra sir
@rajasekaryohan8622
@rajasekaryohan8622 Жыл бұрын
Dai duppaker metter solra un perumai ya pesathada kana ku
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,2 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 153 МЛН
小丑女太帅了 #小丑#shorts  #天使
0:46
好人小丑
Рет қаралды 6 МЛН
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 2,4 МЛН
тгк: Логово FRIENDS
0:23
АлексДан
Рет қаралды 12 МЛН
I Can't Believe We Did This...
0:38
Stokes Twins
Рет қаралды 29 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 2,8 МЛН
My daughter watched a lot of prank videos.🙈🔥🤬 Fake‼️
0:20
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 2,4 МЛН