செட்டை விட்டு ரஜினி வெளியேற காரணமாக அமைந்த வசனம் | Chai with Chithra | S.P.Muthuraman | Exclusive

  Рет қаралды 284,731

Touring Talkies

Touring Talkies

5 жыл бұрын

#Rajinikanth #spmuthuraman #spmuthuramaninterview
செட்டை விட்டு ரஜினி வெளியேற காரணமாக அமைந்த வசனம் | Chai with Chithra | S.P.Muthuraman | Exclusive
For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
contact no : 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 280
@pushkaraguptharanganathan305
@pushkaraguptharanganathan305 5 жыл бұрын
Nice and very humble person Mr. S.P. Muthu Ramam Sir !! Salute you sir !!
@tfsbalajij
@tfsbalajij 5 жыл бұрын
இது பேட்டி அல்ல வாழ்க்கை பாடம் நன்றி ஐயா வணங்குகிறேன் 🙏
@manojelangovan6470
@manojelangovan6470 3 жыл бұрын
Kk
@gireesan.n8579
@gireesan.n8579 5 жыл бұрын
பல வருடங்களுக்கு முன்பு வெளி உலகிற்கு தெரியாமல் ரஜினி செய்த பல உதவிகள் இப்போது ஒவ்வொன்றாக வெளியே வர துவங்கி உள்ளன.
@joshua8400
@joshua8400 5 жыл бұрын
உண்மை
@rajesh9521
@rajesh9521 5 жыл бұрын
Super star the great not now
@sathishkumarkrishnaswamy1606
@sathishkumarkrishnaswamy1606 3 жыл бұрын
King 360
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 5 жыл бұрын
நல்ல மனிதரின் இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள், இன்னமும் அவரிடம் உள்ள மதிப்பு கூடி விட்டது.எல்லோரும் நல்லவராக இருப்பது நம்மிடமே உள்ளது
@m.journalist8251
@m.journalist8251 5 жыл бұрын
கேப்டன் உழைப்புபத்தி சொன்ன இயக்குனர் வாத்தியார் ஐயா. எஸ் பி முத்துராமன் அய்யா அவர்கள் நன்றி வார்த்தை இல்லை வணங்குகிறேன்
@jsv4602
@jsv4602 4 жыл бұрын
ஆறிலிருந்து ஆறுபது வரை தமிழ் சினிமாவின் தரமான படைப்பு மிகவும் பிடித்த படம் 🙏🙏🙏🙏🙏💕💕❤️❤️❤️❤️🙏🙏🙏
@gomathik3107
@gomathik3107 5 жыл бұрын
@11:22 to @20:02 about Thalaivar...👌👌🤩
@rameshbabu-vu9no
@rameshbabu-vu9no 5 жыл бұрын
Thanks bro
@gomathik3107
@gomathik3107 5 жыл бұрын
@@rameshbabu-vu9no 😎👍
@somethingchannel5659
@somethingchannel5659 5 жыл бұрын
நன்றி
@itzanandhere
@itzanandhere 5 жыл бұрын
Thank you bro :)
@girikishore
@girikishore 5 жыл бұрын
Thx bro
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 5 жыл бұрын
I don't have that age to equal with your life experience but God bless you Sir, with spreading joy and abundance !
@jobyjoseph6419
@jobyjoseph6419 2 жыл бұрын
I am from Kochi, Kerala.. I am a big fan of Great S.P.Muthuraman sir.. He is a Great Action Director in Indian Cinema.... 🙏🙏🙏
@lotus4867
@lotus4867 5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, கலைத்துறை நண்பர்களின் ஈடுபாடும் , சாதனைகளும் உங்கள் மூலமாக தெரியவரும் போது மிகவும் பெருமையாக உள்ளது .
@prajeth
@prajeth 4 жыл бұрын
யாருக்கெல்லாம் தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்களை பிடிக்கிறதோ அவர்களை எல்லாம் ரசிகர்களுக்கும் பிடிக்கிறது...ஏற்கனவே பிடித்த நபர்கள் கூட தலைவர பற்றி தவறா பேசினார்கள் என்றால் அவர்களை பிடிக்காமல் போய் விடுகிறது....🤘🤘🤘🤘🤘🤘🤘
@MrSABABAdy
@MrSABABAdy 4 жыл бұрын
அருமையான interview. பண்பாடு அமைதியான உரையாடல் SPM சாரைபேசவிட்டு ரசித்து பேட்டி எடுத்த சித்ரா சாருக்கும் வாழ்ததுக்கள
@thiagas
@thiagas 5 жыл бұрын
Sir - Mr. chitra Lakshmanan - You are doing a great job. Keep it up. I have never ever seen so many interviews without skipping... you have so much content, knowledge, contacts, history, that no other channel or person has.
@sudharshanamsridharan5551
@sudharshanamsridharan5551 5 жыл бұрын
You nailed it sir, despite so many channels we are waiting to see his interviews every week.Mr Chitra is amazing, hats off
@praveens8124
@praveens8124 4 жыл бұрын
Because he is not interviewing them, he is asking them questions and allowing them to talk - unlike other anchors who talk more than the ones being interviewed!
@sunnik8516
@sunnik8516 5 жыл бұрын
SPM is the back bone of Rajinis Growth till now.
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
நன்றி...
@TheIgnoreme
@TheIgnoreme 4 жыл бұрын
Kunju sappu
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt 3 жыл бұрын
சிறந்த இயக்குநர் சிறந்த மனிதர்...வாழ்க வளமுடன்.
@balajisubramanian7847
@balajisubramanian7847 5 жыл бұрын
ஐயா சித்ரா லக்ஷ்மணன் அவர்களே, உங்களின் எல்லா videoக்களும் மிக அருமை. நீங்கள் அவர்களுடன் பேசி மிக அருமையாக விஷயங்களை வெளிக்கொணரும் விதமே அலாதி. மற்றவர்களைப் போல, உங்களை முதன்மைப் படுத்தாமல், அவர்கள் வாயிலிருந்தே விஷயங்களை வாங்கும் திறமை, சிறப்பு! இந்த பேட்டிகளை மிக அருமையாக நடத்திச் செல்லுகின்றீர்கள். திரைத் துறையிலிருந்து மெதுவாக உங்களை, technical worldக்குள் நுழைத்துக் கொண்ட விதம் உங்களின் தொலை நோக்குப் பார்வையை உணர்த்துகிறது. மக்கள் எதை எல்லாம் அறிந்து கொள்ள ஆசைப் படுவார்கள் என்று அறிந்து, அந்த கேள்விகளை பிரபலங்களிடம் கேட்கும் விதம், அழகு! ஊங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்!
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 5 жыл бұрын
Once CHO told Mr.Muthuraman is a real gentleman. Yes it is very much true.
@goodfunnyjokes7206
@goodfunnyjokes7206 5 жыл бұрын
Yes. But his brother is just opposite
@ganantharaja
@ganantharaja 4 жыл бұрын
திரைத்துறையை பயபக்தியுடன் பார்த்த அற்புத மனிதர் அய்யா முத்துராமன்👍
@loganathanganesan9578
@loganathanganesan9578 5 жыл бұрын
Mr.Rajni always superb
@raviraman2559
@raviraman2559 5 жыл бұрын
Thalaivar 🔥 🔥
@pradeepradhakrishnan1351
@pradeepradhakrishnan1351 5 жыл бұрын
Good interview sir... legendary director 🤘🏼
@chinnasathish3856
@chinnasathish3856 5 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி நன்றி அய்யா.
@SuperBoogie2011
@SuperBoogie2011 2 жыл бұрын
I met Muthuraman Sir once Such a humble and gem of a person .
@thanikachalamr2894
@thanikachalamr2894 2 жыл бұрын
அற்புதமான பதிவு.நன்றி ஐயா.நாங்கள் உங்கள் வழியில் தொடருவோம்.
@taeinnu_mta984
@taeinnu_mta984 5 жыл бұрын
S.p.muthuraman.sir.myfavarit.diŕector❤💙💚💛💜💟💖
@sudhakarc3315
@sudhakarc3315 4 жыл бұрын
இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான்
@vetrisinger422
@vetrisinger422 5 жыл бұрын
அற்புதமான வார்த்தைகள்
@VivekEiwontlove
@VivekEiwontlove 5 жыл бұрын
Long await.... Rajini's one of fav director... 😍
@kalaivani574
@kalaivani574 3 жыл бұрын
Youhavetotototototototototototopppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppppppppp00pppp0pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppp
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 5 жыл бұрын
நல்ல பண்புகள், இனிய வாழ்க்கை, இதுதான் வாழ்க்கை நிதர்சனம். மனம் நிறைந்த நிகழ்ச்சி. நமஸ்காரம்.
@gowthamashok1386
@gowthamashok1386 5 жыл бұрын
Awesome interview sir👌👌👌
@Raja-vo9om
@Raja-vo9om 5 жыл бұрын
Video pathadhu sir blessings kedacha madri last his advice is very good and thank you to touring talkies team and chitra sir
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 жыл бұрын
மரியாதைத் தெரிந்த மனிதர். பண்பான மனிதர். இவர்தான் சூப்பர் மேன்.
@MRFix722
@MRFix722 4 жыл бұрын
This is the most inspiring interview ever. Thank you Muthuraman sir for the wisdom.
@TheBala46
@TheBala46 5 жыл бұрын
Super excited..
@ramchandran8800
@ramchandran8800 5 жыл бұрын
அருமையான நினைவுகள் & தகவல் மிக்கநன்றி Sir
@johnsonjo8454
@johnsonjo8454 5 жыл бұрын
S.p muthuraman iyya avargal thalaivar Rajini ku 25 films koduthar ellam super hit chitra sir thankyou sir
@rkathiravanr1982
@rkathiravanr1982 4 жыл бұрын
நன்றிகள் முத்துராமன் ஜயா
@pushkaraguptharanganathan305
@pushkaraguptharanganathan305 4 жыл бұрын
Amazing personality 🙏🙏Thanks a lot Chitra sir for interviewing him 🙏🙏
@rajpadmaja6027
@rajpadmaja6027 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Enna oru information sir Enga thalivara pathii... Thank you Sir
@jayalakshmichandrashekar4240
@jayalakshmichandrashekar4240 2 жыл бұрын
❤👍🌹🙏🙏🙏👌❤sir sp.muthuraman ayya thalaivar
@vaniomprakash6455
@vaniomprakash6455 4 жыл бұрын
18:15 👏 my thalaivar's growth.. everybody wants to steal that position (superstar )17:55 👍
@manibharathi706
@manibharathi706 3 жыл бұрын
🙏
@gunasekarank5061
@gunasekarank5061 4 жыл бұрын
சித்ரா சாா் , இத்தனை பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை பகிா்ந்து கொள்ளும் அளவிற்கு , உங்களுடைய பழகும் தன்மையும் , மற்றவா்களை மதிக்கும் பண்பும் எப்படி இருந்திருக்கும் என வியந்து , வணங்குகிறேன். ஆலமரத்தை சில நாட்களிலோ ,சில மாதங்களிலோ வளா்த்து விட முடியாது. அதுவும் சினிமாத்துறையில் சொல்ல வேண்டுமா ? உழைப்பும் , பண்பும் இல்லாமல் யாரும் வாழ்க்கையில் உயா்வதில்லை என்பதும் இத்தனை பேரின் அனுபவங்களினால் எனக்கு கிடைத்த பொக்கிஷம். உங்களுக்கு நன்றி !
@puviSS
@puviSS 5 жыл бұрын
IN 44YRS 166FILMS👆 LAST 25 YRS🤗JUST 12 FILMS👆 STILL RULING INDIAN CINEMA SUPER STAR RAJINIKANTH🔥🌟 PATHBREAKER OF TAMIL CINEMA🤘 FOUNDER OF STYLE AND MASS🤘 BEING IN PROFESSION FOR 44YRS WITH SAME N01 POSISTION CHERISHING 4 GENERATIONS WITH UNDISPUTED FAME தலைவர்🌟#Rajinism
@Etilitygaming
@Etilitygaming 3 жыл бұрын
உழைப்பின் சிகரம் SP முத்து ராமான் சார்.......நிதானம் பொறுமை. கடும் உழைப்பு ....அவர் ஒரு சகாப்தம்.....அவர் வாழ்வியலை கேட்கும் பொழுது வியப்பாக உள்ளது🙏🙏🙏🙏🙏
@nalanr9006
@nalanr9006 5 жыл бұрын
Super star always awesome. Ofcourse SP sir and Sivaji Sir
@dharas121
@dharas121 4 жыл бұрын
Very Good interview superb person S P Muthuraman sir great
@ushapriyaab6391
@ushapriyaab6391 Жыл бұрын
Very humble talk SPM appa .🙏 Good interview .
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
Thalaivar Is Massssssssssssssssssssssss
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 5 жыл бұрын
Awesome advise by SPM sir...last few mins is a lessons for our generations....hats off sir...🙏🙏👌👌
@bluishsunnyk
@bluishsunnyk 5 жыл бұрын
Enga thalaivar pathi pesuna kettukittae erukalam
@raviraman2559
@raviraman2559 5 жыл бұрын
Yes
@rajanbose1
@rajanbose1 5 жыл бұрын
True
@joshua8400
@joshua8400 5 жыл бұрын
உண்மை நண்பா
@organicmushroomfarmer3685
@organicmushroomfarmer3685 4 жыл бұрын
100 % true
@premking1097
@premking1097 4 жыл бұрын
apo vera velai edhuvum paka mata😂😂
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 5 жыл бұрын
super................thank you sir. thanks tp chitra sir.........................
@sivasankaranprabakaran2820
@sivasankaranprabakaran2820 5 жыл бұрын
Love you sp sir .. thank you very much...
@KSMP442
@KSMP442 Ай бұрын
இவர்களை வணங்க வயதில்லை வாழ்த்துகிறேன் ..!!🙏👌👏🏻
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
#SpMutharaman The director as well as Good Human Being from respect the light boy , artist and many more in them 👍👍👍👍👍
@sathizstyle1484
@sathizstyle1484 5 жыл бұрын
ThaLaivaR #RajiniKanTh...😉
@raviraman2559
@raviraman2559 5 жыл бұрын
Thalaivar mass
@skannanbala4011
@skannanbala4011 5 жыл бұрын
Thiru. SPM is a great human being. After so many accomplishments, absolutely no ego. I am sure even today he can come up with a project for Rajini and give a great hit. He created a template for super hits but with a core story. Ckassic example is Nallavanukku nallavan my all time favorite. The last 5 minutes of this video is a life lesson for every individual coming from a great man. Credit to Chitra sir for allowing the guest to speak more and nudging them to share lots of experiences My prayers for long years of happiness and health to both of you. 🙏🙏🙏🙏
@apnair1
@apnair1 5 жыл бұрын
SPM sir a LEGEND indeed 🙏🙏🙏🙏🙏🙏
@chittiuae4391
@chittiuae4391 5 жыл бұрын
The end S P Muthuraman says he was happy in many aspects except his wife expired early, the way he expressed his happiness is well said. That is the important part of his whole interview apart from all the achievements. I like it.
@prajeth
@prajeth 4 жыл бұрын
அருமை ஐயா....கடைசியாக சொன்ன விடயங்கள் positive energy கொடுக்கின்றன 😍
@sukumarrathinam7088
@sukumarrathinam7088 2 жыл бұрын
ஐயா இப்போது தான் தெரிகிறது. என்க்குள் ஒருவன்.... பேர் சொல்லும் பிள்ளை உயர்ந்த உள்ளம்...போன்ற படங்களின் தோல்விக்கு கமல் தான் காரணம்,அவரது தவறான தலையீடு தான் என்பது கண் கூடு.
@vram5853
@vram5853 4 жыл бұрын
நிச்சயமாக இது ஒரு பயனுள்ள நேர்காணல்
@45nrrajesh
@45nrrajesh 4 жыл бұрын
AVM ன் பயிற்சிப் பட்டறை எனும் நெருப்பில் புடமிடப்பட்டு தன் உண்மையான உழைப்பாலும் நேர்மையாலும் கடமை தவறா கண்ணியமிக்க செயல்களாலும் உலகளவில் உயர்ந்து நிற்கும் மாமனிதர் ஐய்யா S.P.முத்துராமன் அவர்கள் நீடூழி வாழ்க. இன்றைய திரைத் துறையினருக்கு தங்கள் அனுபவமிக்க யோசனைகள் கல்வெட்டில் பதிக்கப்பட வேண்டியவைகள்.
@anand6d
@anand6d 5 жыл бұрын
Super sirrr
@sankarsan3596
@sankarsan3596 4 жыл бұрын
செய்நன்றி....அருமை.
@anandaraj3366
@anandaraj3366 5 жыл бұрын
"உதவி செய்த சகோதரர் நன்றி மறப்பார்களா ? logic இல்லையே ?"...தருமர் கண்களுக்கு கெட்டவர்களே தெரியவில்லையாம் .நல்ல மனதின் சம்பாத்தியம் தான் "சூப்பர்ஸ்டார் " பட்டம்
@nanmarantamil4675
@nanmarantamil4675 5 жыл бұрын
Yes..nice comment👏👏
@goals4867
@goals4867 4 жыл бұрын
Correct analysis
@jackhopp5176
@jackhopp5176 4 жыл бұрын
Yeah absolutely right, this shows how innocent and pure soul he is
@sudhakmic8721
@sudhakmic8721 4 жыл бұрын
Sir, after seeing yourselves interview video, yourself is a Legend Sir. Top interview. Nice speaking with full dedication. We come to know some legendary actors real characters and love. Hats off Sir.65 years of rich experience. Great Sir. Wish you and your family members long life Sir.
@balajis9894
@balajis9894 5 жыл бұрын
நான் என் குடும்பத்தின் மூத்த மகன் என் வாழ்க்கை நான் ஏவிஎம் பிரஸ்லி வேலை பார்த்தேன் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@kamalkmba
@kamalkmba 5 жыл бұрын
Super interview sir.... I like very much muthuraman sir advice... I will try to implement his advice
@hbgd7193
@hbgd7193 5 жыл бұрын
Best interview.. Chitra sir..... Hats off..
@touchwoodproductions26
@touchwoodproductions26 5 жыл бұрын
Super super SPM Sir ...... Romba seriya sonniga Sir.....
@vigneswaransukumar5926
@vigneswaransukumar5926 4 жыл бұрын
No doubt , you are a great gem 💎 of a person sir and my god simplicity at its peak😎 long live your fame sir❤
@tamilselvanselvanathan6504
@tamilselvanselvanathan6504 5 жыл бұрын
Thank you for the lesson S.P.M sir, I learned lots of things from this interview, thank you Chithra sir
@thenamuthan1923
@thenamuthan1923 5 жыл бұрын
Super interview sir 😊
@rajasekaryohan8622
@rajasekaryohan8622 5 жыл бұрын
சூப்பர் சார்
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 5 жыл бұрын
தன்மையான மனிதர் SPM ....
@mohannatarajan8583
@mohannatarajan8583 5 жыл бұрын
thalivar hardwork parthu , en kannil kanneer, what a dedication human being nam thaliavar, love u thaliva
@Preetham84
@Preetham84 4 жыл бұрын
Most satisfying interview ever.. Thank u so much SPM Sir.
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
நன்றி ஐயா தலைவரின் உண்மை நட்புக்கு, ஐயாவை வாழ்த்தி வணங்குகிரேன்...
@maheishsankaran8912
@maheishsankaran8912 5 жыл бұрын
Excellent one on one. A good learning platform for even the uninitiated to the cine world. I am also personally thankful to SPM sir for his mention about Rev. Fr. Machado,a legend within and outside the Jesuit world. He was more than just a Headmaster/Principal. He was a truly committed Teacher and Mentor. Rev. Fr. Machado,from one of the wealthiest and richest families of Southern Tamilnadu,shunned the riches to become a Jesuit and chose the field of education.thereby shaping the lives of thousands and thousands of SPMs. RIP Fr. Machado but your service to many like SPM sir and me will live for ever.
@weekendfoodtravel2018
@weekendfoodtravel2018 5 жыл бұрын
Super interview with lots of advice & motivation ....😊👏
@satheeshkannan4824
@satheeshkannan4824 5 жыл бұрын
Very useful information our life
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 5 жыл бұрын
The Great SPM sir........long live 100years
@YuvaRaj-xc1wk
@YuvaRaj-xc1wk 5 жыл бұрын
அனுபவமே நல்ல ஆசிரியர்
@krislal9878
@krislal9878 4 жыл бұрын
Lakshman sir, This is a great interview ever.Ayya S P M is real human. God must give a happy life and wealth.
@madanrg6900
@madanrg6900 2 жыл бұрын
Excellent interview. Really useful to everyone. My mindset has been changed. God bless you all.
@bethanasamypandurengan9902
@bethanasamypandurengan9902 5 жыл бұрын
அற்புதம். இவர் திரையுலகினரால் சரியான முறையில் இன்னும் கௌரவிக்கப்படவில்லை.
@Anirdhsukumar
@Anirdhsukumar 4 жыл бұрын
Just see from 18.25 to 20 min , Thats why I call him from my heart Thalaivaaaa... enna manushyan ppaa idhale... ppaaa
@vinothinimohan4425
@vinothinimohan4425 5 жыл бұрын
Super 👏👏👏👏👏👏👏👏
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
பெரிய படங்களாக இருந்தாலும் பணத்தை விரயம் செய்யாமல் எடுத்து வெற்றி பெற்ற மதிப்புக்குரிய இயக்குனர் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்கள்..!
@prabhur8456
@prabhur8456 5 жыл бұрын
If this gets more likes then please consider my feedback... Chitra Sir we need more info abt guest, their skills, technical experiences and how they won to become successful.. along with star actors working.. spm sir pettila his technical experiences not exposed much...
@maryappanudhai9279
@maryappanudhai9279 5 жыл бұрын
அருமை ஐயா
@mohamedrafeek9982
@mohamedrafeek9982 5 жыл бұрын
super...🌷🌷🌷 s.p.m great man....
@hafa2011
@hafa2011 5 жыл бұрын
Super interview
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 3 жыл бұрын
Jaishankar pure gentleman super jamesbond nalla manithar
@basheersmh6628
@basheersmh6628 4 жыл бұрын
ஆக்டர் (அதுவும் சூப்பர்ஸ்டார் ) உடன் ஓரு இயக்குனர் 25படம்...
@skmusicworld007
@skmusicworld007 2 жыл бұрын
Highly successful director in south India, great director.. Good human being
@rameshbabu-vu9no
@rameshbabu-vu9no 5 жыл бұрын
Thalaivar miga sirantha manithar....
@perumalsivakumar1129
@perumalsivakumar1129 4 жыл бұрын
Very Good big Man.👌👌👌👏👏👏
@webmarketer7
@webmarketer7 4 жыл бұрын
Learned a great lesson from you ayya vazhga vazhamudan
@gramstry19
@gramstry19 5 жыл бұрын
Great Inerview sir...Romba thanks
@vs9194
@vs9194 5 жыл бұрын
அருமையான. பதிவு
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 183 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 15 МЛН
Zombie Virus GONE WRONG
0:33
Alan Chikin Chow
Рет қаралды 11 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
0:35
家庭搞笑日记
Рет қаралды 78 МЛН
Smart Sigma Kid #sigma #memes #funny
0:35
CRAZY GREAPA
Рет қаралды 4,6 МЛН
Дворник вредитель #судебныеcтрасти #суд
0:16
Судебные страсти
Рет қаралды 2,9 МЛН
Prank with dress💃 Subscribe to me👋🏻
0:12
Nazar S
Рет қаралды 7 МЛН