No video

பாசமலர் திரைப்படத்தை சிவாஜி யாருக்காக தயாரித்தார் தெரியுமா ? Kalaignanathin Payanam Episode 141

  Рет қаралды 39,297

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#Kalaignanam #KalaignanathiPayanam
Shop Poomer Mask,T Shirt &Track pant : www.poomer.net
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 43
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 3 жыл бұрын
ஐயா, எம்.ஆர்.சந்தானம் அவர்களைப் பற்றி ரசிகர்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் ‘சபாஷ் மீனா’ என்ற ஒரு படத்தை மட்டும் சொன்னாலே போதும். ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வந்துவிடும். ‘பாலாடை’ படமும் இவர் தயாரித்ததே. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலும் சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். இவரது மகன்கள் ஒருவர் சந்தான பாரதி. மற்றவர் ஆர்.எஸ்.சிவாஜி. கமலஹாசனின் ஒவ்வொரு படத்திலும் இவர் இருப்பார். பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் என்றால் தான் பலபேருக்குத் தெரியும். பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் அவர்களை இங்கு இணைத்துப் பெருமைப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா.
@esravelraja2268
@esravelraja2268 3 жыл бұрын
எங்கள் ஊர் காரர் என்பதில் எனக்கு பெருமை.
@RAGUPATHI2102
@RAGUPATHI2102 3 жыл бұрын
நல்ல தகவல். இன்னும் கேட்க காத்திருக்கிறோம்.
@jeyaranijeyarani7476
@jeyaranijeyarani7476 3 жыл бұрын
அருமை அப்பா ஞாபக சக்தி அதிகம்
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 3 жыл бұрын
அய்யா வணக்கம். இந்தவயதிலும் இவ்வளவு யாபகசத்தி.ஆண்டவன் அருள் உங்களுக்கு எப்போது உண்டு .
@meetan-
@meetan- 3 жыл бұрын
ஐயாவின் பேச்சு திரைப்படம் போல் உள்ளது.. சூப்பர்.. பாசமலர் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த படம்.. அந்தப் படத்தை மிஞ்ச முடியாது..
@mgnanasekaran7359
@mgnanasekaran7359 3 ай бұрын
Arumai
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 3 жыл бұрын
MR சந்தானம் அவர்களின் மகன் தான் நம்ம இயக்குனர் நடிகர் சந்தான பாரதி....
@rajeshsmusical
@rajeshsmusical 3 жыл бұрын
Yes & r s shivaji( aboorva sagotharargal engeyp poiteenga)
@RAMBA420
@RAMBA420 3 жыл бұрын
No
@rajeshsmusical
@rajeshsmusical 3 жыл бұрын
RAMESH BAPU K K what np??
@venibala3282
@venibala3282 3 жыл бұрын
Excellent memory..... narration is really good.
@sekharharan7798
@sekharharan7798 3 жыл бұрын
Good information. Good hearted Sivaji
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 жыл бұрын
எழுமலைக் காரர் பழைய நிகழ்வுகளையும் , திறமைசாலிகளை பற்றி (Unsung heroes) நினைவூட்டுவதிலும் வித்தகர்.
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Nandri Dhaniyavadh Thanks 😊
@selvaranir375
@selvaranir375 3 жыл бұрын
Ayya valgavalamudan neenga nalla irukanum
@karunakarangownder2614
@karunakarangownder2614 3 жыл бұрын
ஐயா ‌ MR சந்தானம் மகன் டைரக்டர். சந்தான பாரதி. MRS அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் தானவதி பிள்ளையாக குறவஞ்சியில் சிவாஜி கணேசனுக்கு தந்தையாக ஒரு படத்தில் தம்பீஈஈ என்று பேசுற பேச்செல்லாம் நீட்டி நீட்டி பேசுவார் இன்னும் பல.. ஐயா. நடிகர் முத்துராமன் அவர்கள் முதலில் " அரசி ளங் குமாரி " படமா. நன்றி
@thevarsekar570
@thevarsekar570 3 жыл бұрын
Super Iya.
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 3 жыл бұрын
Superspeech
@ganapathiam4355
@ganapathiam4355 3 жыл бұрын
T.R.ரகுநாத்...director.
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
m.r santhanam is Santhana bharathi"s father, how many knew?
@subramaniankannan785
@subramaniankannan785 3 жыл бұрын
Super
@isakki68
@isakki68 3 жыл бұрын
Excellent Sir
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 3 жыл бұрын
சிவாஜி - சரோஜாதேவி நடித்த "அன்பளிப்பு" படமும் எம்.ஆர். சந்தானத்தின் தயாரிப்புதான்! அண்ணே! நீங்கள் எம்.ஆர். சந்தானத்தை சிவாஜிக்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்தவர் என்று கூறுகிறீர்கள்! சிவாஜி சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கும் நாடகக் கம்பெனியில் இருந்த மற்றவர்களுக்கும் நடிப்புச் சொல்லிக் கொடுத்தவரும் - அதனாலேயே 'வாத்தியார்' என்று சக நடிகர்களால் அழைக்கப்பட்டவரும் KD. சந்தானம் என்றும், அவரிடம் சிவாஜி பலமுறை பிரம்படி வாங்கி இருக்கிறார் என்றும், சிவாஜி பெரிய நடிகராக ஆன பின்னரும், நாடகத்தில் தனக்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்த வாத்தியார் என்ற மரியாதையோடு KD. சந்தானத்திடம் சிவாஜி நடந்துகொண்டார் என்றும் படித்திருக்கிறேன்! KD. சந்தானம், "பாலும்பழமும்" திரைப்படத்தில் சரோஜாதேவியை மருத்துவச் சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்துக்கு அழைத்துச்செல்லும் 'மரைக்காயர்' கேரக்டரிலும், "ஆடிப்பெருக்கு" திரைப்படத்தில் தேவிகாவின் தந்தை கேரக்டரிலும், "கலங்கரை விளக்கம்" திரைப்படத்தில் சரோவின் தந்தை கேரக்டரிலும், "ரகசியபோலீஸ் 115" திரைப்படத்தில் ஜெயலலிதாவின் தந்தை கேரக்டரிலும் நடித்தவர்! திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதும் ஆற்றல் பெற்றவர்! "ஆடிப்பெருக்கு" திரைப்படத்தில் சரோஜாதேவி பாடுவதாக வரும், "காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா?" என்ற பாடல் கூட அவர் எழுதிய பாடல்தான்! MR. சந்தானம் சிவாஜிக்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்தார் என்ற செய்தி, KD. சந்தானம் - MR. சந்தானம் என்ற பெயர் குழப்பத்தின் விளைவா? அல்லது MR. சந்தானமும் உண்மையிலேயே சிவாஜிக்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா? ஐயத்தைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்!
@jai-jj6jj
@jai-jj6jj 3 жыл бұрын
அருமை அய்யா...
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 3 жыл бұрын
@@jai-jj6jj 🙏🙏🙏
@jongayya9831
@jongayya9831 3 жыл бұрын
M.R. Santhanam and K.D. Santhanam are two different personalities. K.D. was the lyricist cum actor. M.R. was producer cum actor.
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 3 жыл бұрын
@@jongayya9831 I know well that they are two different personalities! My question was, "Was M.R. Santhanam a 'Vaathiyaar', who taught action to Sivaji n others when they were acting in drama troop?" Cauz, Kalaignanam sir told in his interview so. But, I've read that actor K.D. Santhanam was called as 'Vaathiyar' as he was teaching dialogue delivery n how to act in drama to Sivaji n other actors who were acting in that particular drama troop. I forgotten the name of the drama company, but it happened when Sivaji was acting in drama, i.e., before his cinema entry.
@ajithkumar1437
@ajithkumar1437 3 жыл бұрын
அய்யாவின் பேச்சை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது ....
@sriramboopathy1285
@sriramboopathy1285 3 жыл бұрын
Ayya TR Sundaram Pathi sollunga.
@soundararajan22
@soundararajan22 3 жыл бұрын
கட்டபொம்மன் படத்தில் மந்திரி நானாவதி பிள்ளை யாக வந்தாரே அவர் சந்தானம்
@soundararajan22
@soundararajan22 3 жыл бұрын
எம். ஆர். சந்தானம்
@annamalaia225
@annamalaia225 2 жыл бұрын
Vģc
@annamalaia225
@annamalaia225 2 жыл бұрын
@@soundararajan22 g
@annamalaia225
@annamalaia225 2 жыл бұрын
Ćv
@kondappanradhskrihnan9860
@kondappanradhskrihnan9860 3 жыл бұрын
They belong to Velliankundram Zamindar near Madurai Alagarkoil and also the Zamin is the custodian for Alagarkoil.
@arunchandramohan9739
@arunchandramohan9739 3 жыл бұрын
Who? Kindly reply
@frenziedphotography7532
@frenziedphotography7532 3 жыл бұрын
Sir navarasa nayagan karthick sir, and Prabu sir interview edunga pls u promised u will do it we r waiting
@velmurugan1385
@velmurugan1385 3 жыл бұрын
Elumalayil Arunachala thevar name il Arunachalam Cinema Theater ullathu.
@RAMBA420
@RAMBA420 3 жыл бұрын
KALAIGNANAM NALLA KADHAI SOLLI
@nandhinimohan2547
@nandhinimohan2547 2 жыл бұрын
Iyya, neenga devar magana. Santhosam.
@allroundsingerg8126
@allroundsingerg8126 3 жыл бұрын
பாசமலர் பற்றி இப்படி கடைசியில் ஒரே வார்த்தையில் சொல்லி முடிசிட்டீங்க ரொம்ப ஏமாற்றம்.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
History of Avadi  Chennai | History WIth Sriram | Avatar Live
13:54
Avatar Live
Рет қаралды 154 М.